வேல்முருகன் வேல் வந்த கதை சொல்லவா ? Desa Mangaiyarkarsi at Murugan Muthamzh Manadu || PK Sekar Babu

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 393

  • @sundaramsubramanian15
    @sundaramsubramanian15 2 місяці тому +56

    முருகப்பெருமானின் அற்புதத்தை நமக்கு எடுத்து உரைக்கும் சகோதரி மங்கையர்க்கரசி.. நமக்கு கிடைத்த ஒரு பெரிய வரம்...

  • @munivarshanmunivarshan426
    @munivarshanmunivarshan426 2 місяці тому +34

    அருமையான முருகன் மாநாடு எனக்குத்தான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை அம்மா இருந்தாலும் போன்ல உங்கள் சொற்பொழிவு மனம் மகிழ்ந்தேன் அம்மா முருகனுக்கு அரோகரா

  • @sudhaarasu2633
    @sudhaarasu2633 2 місяці тому +5

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் ஓம் முருகா போற்றி ஓம் ஓம் சரவண பவன் கந்த போற்றி கடம்பா போற்றி வட பழனி முருகா போற்றி ஓம் 🙏🙏🙏 அழகு முத்தமிழ் முருகா போற்றி ஓம் எங்கள் வீட்டிற்கு வந்து அருள்புரியும் முருகா குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா ஓம் 🙏🙏🙏

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 2 місяці тому +37

    அம்மா தாயே உன் சொற்பொலிய கேட்கும் போது என் உடம்பே சிலிர்க்குதம்மா 🙏🔱🙏👌👌👍🙏

  • @rajprabhu1348
    @rajprabhu1348 2 місяці тому +86

    மலைமகளும், கலைமகளும் , அமர்ந்து கொண்டு எங்களோடு பேசுவது போல் தெரிகிறது அம்மா ❤❤❤

    • @chendurgk
      @chendurgk 2 місяці тому

      @@rajprabhu1348 இது ஓவரா இல்லை யா

    • @thirumavalavanr1867
      @thirumavalavanr1867 2 місяці тому

      எல்லாம் சரி. 64 வது நாயன் மாறான வாரியார் சுவாமிகள் வாரிசு என்பது ஏற்க முடியவில்லை. நல்ல பேச்சாளர்தான்.. சொற்பொழிவாளர் அல்ல. மேலும் இவ்வம்மையார் இந்து அறநிலையத்துறை உயர் மட்ட உறுப்பினர். ஐயா சுகி சிவம் அவர்கள் ஒருவர். அற்புதமான முருகன் மாநாடுதான். ஆனால் தமிழகத்தில் ஆன்மிக சொற்பொழிவலர்களே இல்லையா. சுவையான நிகழ்ச்சி இல்லை. வில்லு பாட்டு, பல கிராமிய கூத்து, சங்க இலக்கியங்கள் காட்டும் எதுவும் இல்லை.. அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @thirumavalavanr1867
      @thirumavalavanr1867 2 місяці тому

      1300 கட்டுரைகள் என்றனர்.. 100 கட்டுரைக்கு குறைவாகவே வாசிக்கப்பட்டது. பல தமிழ் அறிஞர்கள் காணோம்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 місяці тому +63

    வேலும் மயிலும் துணை!
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 2 місяці тому +38

    மிகவும் ஸந்தோஷம் அளிக்கிறது. இவர்களது ஆன்மீக பேச்சு மட்டும் பாட்டு மனதை மிகவும் தொட்டது. நன்றி அம்மையார்களே

  • @mohana6627
    @mohana6627 2 місяці тому +10

    அய்யா இந்த முக்கிய முருகா இந்த நல்ல நிகழ்த்திய துணையாக நின்ற அத்துனை நல்ல உள்ள க்களும் முருகன் அருள்பெறுக

  • @Kavitha-f3t
    @Kavitha-f3t 2 місяці тому +8

    அம்மா உங்கள் குரல் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @Saravraji
    @Saravraji 2 місяці тому +5

    ஓம் முருகா சரணம்.... மிக்க மகழ்ச்சியடைகிறேன் அம்மா😊மிக அருமையாக இருந்தது..🙏👍🫶

  • @anbuanbu5006
    @anbuanbu5006 2 місяці тому +7

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா சரவண பவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏

  • @murugavel5678
    @murugavel5678 2 місяці тому +6

    முருகனே நேரில் வந்து சொல்வது போல் உள்ளது அம்மா🙏🙏🙏🙏🙏🙏
    நான் இருக்கிறேன் என்று
    முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugavijaya4129
    @murugavijaya4129 Місяць тому +2

    முருகா சரணம் சொற்பொழிவும் அற்புதம், பாட்டும் அற்புதம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🌹👏👏👏

  • @ThankyouUniverse2010
    @ThankyouUniverse2010 2 місяці тому +17

    முருகா... அழகா... தமிழே நீ தந்த அருளே... ❤
    உன்னருளை, நீ தந்த மொழியில் நீ இருக்கும் உயிரில் கலந்து நீ தந்த ஆற்றலால் பாடுவதும் பேசுவதும் கேட்பதும் நாங்கள் எல்லாம் பெற்ற பெரும்பேறு...
    🙏🏻 🙏🏻 🙏🏻
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ⚡ ⚡ ⚡
    ஓம் முருகா சரணம் 🩷

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 2 місяці тому +165

    மேதகு மேம் நீங்கள் முருகர் பற்றி பேசும் போது தன்னை அறியாமல் கண்களின் கண்ணீர் வந்தது வாழ்த்துக்கள் மேம் முருகன் எப்பொழுதும் அனைவருக்கும் அப்பன் முருகன் அனைவருக்கும் துணையாக அருள் புரிவார் நன்றிகள் மேம்

    • @SCRaja-fi9zj
      @SCRaja-fi9zj 2 місяці тому +3

      எப்பொழுது அனைவருக்கும் அரு ள்புறிவர் என்று கூறிநீர்களோ அன்றே முருகன் நமக்கும் அருள் புரிவார்.🎉

    • @Nirmala-kx2il
      @Nirmala-kx2il 2 місяці тому

      Yes enakum

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 2 місяці тому +5

      @@Nirmala-kx2il வாழ்த்துக்கள் சகோதரி நம் அனைவருக்கும் எப்பொழுதும் முருகன் அருள் புரிவார் ஏனென்றால் 5*4*2024 அன்று பழனி மலை போனேன் எனக்கு பண கஷ்டம் கண்ணீர் மல்க வேண்டினேன் எதாவது ஒரு ரூபத்தில் உடனே எனக்கு பழனி மலை மேல் அன்னதானம் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்துத்தேன் 12000 ரூபாய் நல்ல வழியில் அதிர்ஷ்டட்டம் மூலமாக கிடைத்தது அப்பன் முருகன் உடனே அருள் புரிந்தார் இது சத்தியமான உண்மை சகோதரி வேண்டுங்கள் என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் முருகன் அள்ளி தருவார் இது சத்தியம் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்

    • @komathikv2126
      @komathikv2126 2 місяці тому

      Ithu kekumbothu Ennai ariyamalaya kann kalakiyadhu nanri amma Uonga sorpoliuoku

    • @lakshmidevarajan9575
      @lakshmidevarajan9575 2 місяці тому +1

      Om Muruga potri

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 місяці тому +14

    அற்புதமான சொற்பொழிவு.

  • @SathyaKesavan-fw2mk
    @SathyaKesavan-fw2mk 2 місяці тому +17

    மனதை உருக்கிய பதிவு அம்மா நன்றி நன்றி 👍ஓம் சரவணபவ 👍

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 2 місяці тому +9

    முருகன் மாநாடு உங்களால் ❤ சிறப்புறும் ❤நீங்கள் உண்மையான முருக பக்தர் ❤

  • @narayanankrishnamoorthi2594
    @narayanankrishnamoorthi2594 2 місяці тому +1

    அம்மா உங்கள் உரையை கேட்கும் போது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது கோடான கோடி நன்றி அம்மா என்னுடைய முதன் கண் தெய்வம் ஆறுபடையப்பன் கதையை சொல்லியது❤

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவா போற்றி போற்றி போற்றி ஓம் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @niroshaanjali8702
    @niroshaanjali8702 2 місяці тому +16

    கண்டிப்பாக ஒருமுறை இவரை நேரில் சந்தித்தே ஆகவேண்டும்❤❤❤

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 Місяць тому

      முருகன் அருள் இருந்தால் நாம் இவரை நேரில் பார்க்க அருள் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @TAXBOSE
    @TAXBOSE 2 місяці тому +15

    Enthralling and inspiring performance by the team. தமிழே உன்னை வணங்குகிறோம்.

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 2 місяці тому +3

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏

  • @logisticsandcargomovers2726
    @logisticsandcargomovers2726 14 днів тому +1

    என் குலதெய்வமும் இடும்பன் மற்றும் முருகன்
    Shree murugan infrastructure

  • @selviarumugamarumugam5515
    @selviarumugamarumugam5515 2 місяці тому +1

    அம்மா .. அருமையான பேச்சு... உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் ... ரொம்ப ரொம்ப புடிக்கும் ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisruthi2329
    @saisruthi2329 2 місяці тому +5

    Wonderful speech about Lord
    Murugan

  • @babyramathal1747
    @babyramathal1747 2 місяці тому +15

    ஸ்ரீமதி தேச மங்கையர்கரசி மற்றும் சுமித்ரா மேடம் அவர்களின் சொற்பொழிவும் இசையும் மிக மிக அருமை

  • @thendralkaviya144
    @thendralkaviya144 2 місяці тому +5

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை.அனுபவபூர்வமாக உணர்ந்தவள்

  • @geethachennai5946
    @geethachennai5946 2 місяці тому +4

    Excellent discourse by Smt .Mangarkarasi madam & Smt .Suchitra . God bless both of you abundantly with good health & happiness .❤❤

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 2 місяці тому +34

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த சொற்பொழிவும் மற்றும் வேல் வகுப்பு பாடலும்!
    மேன் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
    வேலும் மயிலும் துணை!
    வேலவனே துணை!!

  • @sharmilaraja2499
    @sharmilaraja2499 2 місяці тому +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...... முருகா போற்றி.......🪔🙏♥️🦚🐓

  • @MurugeshWari-he6gb
    @MurugeshWari-he6gb 2 місяці тому +4

    Appa ne muruga porri porri porri 🙏🙏🙏🙏🙏🙏 saranam saranam sanmuga saranam

  • @karpagavalliv2713
    @karpagavalliv2713 2 місяці тому +2

    Amma மிக்க நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 2 місяці тому +35

    குரு மாதா நன்றி,உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க திகட்டாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் 🙏😍🫂 அவ்வளவு இனிமை 😍

  • @velusamyarumugam1578
    @velusamyarumugam1578 2 місяці тому +8

    ஓம் முருகா வேல் முருகா சரணம் சரணம் 🎉அருமை சகோதரி பேச்சருமை

  • @sathyadf1718
    @sathyadf1718 2 місяці тому +6

    முருகன் துணை அருள்மிகு புகழ் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளிக் கட்டும்

  • @a.premaalagappan2543
    @a.premaalagappan2543 2 місяці тому +5

    ஓம்முருகாஅரோகர🙏🙏🙏🙏♥️🌹

  • @menakagandhi3167
    @menakagandhi3167 2 місяці тому +9

    அம்மா நீங்கள் பேசுவது என் முருகன் என்னுடன் பேசுவது போல் உள்ளன மிக மகிழ்ச்சியாக உள்ளது அம்மா எனக்கு

  • @90348ramram
    @90348ramram 2 місяці тому +2

    Thank you all for Organizing MUTHAMIZH MURUGAR MAANADU !!!!!!
    Thank you CM !!!!!!
    Thank you Sekar Babu ji !!!!!!
    DMK is giving a Very Good Rule in Tamil Nadu 👍👍
    Muruga Potree 🙏🙏
    Muruga Potree 🙏🙏
    Muruga Potree 🙏🙏

  • @goldking9803
    @goldking9803 2 місяці тому +10

    ஓம் முருகா.. வெற்றிவேல்
    முருகாஅரோகரா

  • @rajeswariponraj4443
    @rajeswariponraj4443 Місяць тому

    என் உடல் சிலிர்த்து என் கண்களிலும் இரண்டு சொட்டு கண்ணீர் வந்துவிட்டது என்றென்றும் நீயே எனக்கு துணை முருகா முருகா முருகா❤❤❤❤❤❤

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 2 місяці тому

    அம்மா அருமையான பேச்சு!இரண்டு பேரும் திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் அன்று சொற்பொழிவு நேரில் பார்த்தேன் அம்மா!இந்த மாநாடு அன்று எனக்கு பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைத்தது எல்லாம் வல்ல முருகன் அருள் 🙏🌹🙏

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh 2 місяці тому +3

    உங்களை பார்க்க வந்து சிறிது ஏமாற்றம் மற்றபடி மிகவும் அருமையான மனநிறைவு கிடைத்தது

  • @ArunthathiSenthilkumar
    @ArunthathiSenthilkumar 2 місяці тому

    முருகா போற்றி....என் மானசீக குருவான அம்மா தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...தங்களின் சொல்லாடலுக்கு நான் அடிமை...என் வாழ்நாளில் ஒரு முறையேனும் தங்களின் சொற்பொழிவை நேரடியாக கேட்கவேண்டும்...அதற்கு முருகன் அருள்புரிய வேண்டும்..காத்திருக்கிறேன் அம்மா...

  • @subramaniank9476
    @subramaniank9476 2 місяці тому +19

    மிக மிக அருமை சகோதரிகளே.தேனமிழ்தாக உணர்ந்தேன்.❤❤❤❤❤❤

  • @manimuthuk9202
    @manimuthuk9202 2 місяці тому +14

    ஓம் சரவண பவ ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை .வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்ரமண்ய வேல்

  • @rajak5248
    @rajak5248 2 місяці тому +16

    அம்மையே உமது சொற்பொழிவின் வாயிலாக முருகப்பெருமானை மனதார காண்கிறேன்

  • @muthappachellapp8219
    @muthappachellapp8219 2 місяці тому +4

    சகோதரிகளுக்கு‌ வாழ்த்துக்கள் உங்களின் முருகனின்‌ ‌உபதேசங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @subbulakshmi2576
    @subbulakshmi2576 2 місяці тому +3

    அம்மா வணங்கிறேன் அம்மா கந்தப்பன் என் அப்பன் திணம் கண்ணிர்மல்க துதிக்கிறேன் என் குறைதீர்க்க வருவார் அருள்வார் எதிர்பார்த்துள்ளேன் முருகா முருகா என்று 🎉🎉

  • @ShanmgamShanmugam-u4b
    @ShanmgamShanmugam-u4b 2 місяці тому +5

    வெற்றிவேல்முருகா வேல்வேல்முருகா கந்தனுக்கு அரோகரா

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 2 місяці тому +1

    ஓம் சரவண பவ போற்றி
    முருகா முருகா முருகா போற்றி

  • @GThirupathi-m5c
    @GThirupathi-m5c 2 місяці тому +2

    நன்றி முருகா அடியேன் ஒருமுறை யாவதுஉங்களைபார்க்க முருகன் அருள்புரியவேண்டும்க

  • @10mqueengaming98
    @10mqueengaming98 2 місяці тому +12

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ❤❤

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 2 місяці тому +4

    அருமை தாயே வெற்றிவேல் வீர வேல் தமிழக அரசுக்கு என் நன்றிபல

  • @rvssaravanan782
    @rvssaravanan782 2 місяці тому +9

    தமிழ்கடவுள் முருகன் சமத்துவம் ,உண்மை,நேர்மைக்கு அடையாளம்.

  • @karuppiaha9910
    @karuppiaha9910 2 місяці тому +3

    Congratulations 🎉 to her speech have a wonderful groth

  • @SajiSajithaa-w5v
    @SajiSajithaa-w5v 2 місяці тому +14

    அம்மா உங்கள் ஆன்மிக சொற் பொழிவு மெய் சிலிர்கிறது. மிக்க நன்றி . வெற்றிவேல் முருகனுக்கு நன்றி

  • @tamilarasid897
    @tamilarasid897 2 місяці тому +8

    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    பழனி ஆண்டவருக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @M.channalவின்னோர்சிறைமீட்டவேல்

    தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் பெரிய ரசிகன் நான்...இந்த சிறப்பான முத்தமிழ் முருகர் மாநாட்டிலே அவர்களுடைய சொற்பொழிவை கேட்பது மிக மிக ஆனந்தமாக உள்ளது 14:52

  • @banjutha3941
    @banjutha3941 2 місяці тому

    அம்மா உங்களுக்கு சொற்பொழிவும் பாடல் நிகழ்ச்சியில் கேட்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது. முருகா சரணம்

  • @skkalai4971
    @skkalai4971 2 місяці тому +4

    ரொம்ப அருமை அம்மா நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @saravananltavadigh3118
    @saravananltavadigh3118 2 місяці тому +21

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகர அரோகர அரோகர
    இனிமையான சொற்பொழிவு தொடர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @RamuRamu-of1gk
    @RamuRamu-of1gk 2 місяці тому +1

    அருமை அம்மா உங்களின் சொற்பொழிவு அவர்களின் இசையும் அருமை அருமை

  • @prabhukrishnadev4832
    @prabhukrishnadev4832 2 місяці тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anitham2742
    @anitham2742 2 місяці тому +15

    வேலும் மயிலும் துணை எங்களை விபத்தில் இருந்து நேற்று நீ காத்த தருணத்திற்கு நன்றி முருகா உன் உடன் இருப்பை எனக்கு உணர்த்திய தருணத்திற்கு நன்றி ஐயா என் இல்லம் தேடி இன்று நீ வந்ததை நான் உணர்ந்தேன் என்றும் உன் வழியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 2 місяці тому

      அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் முருகர் ஒருவரே துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @lalithapriyas6237
      @lalithapriyas6237 2 місяці тому

  • @pooranirani1846
    @pooranirani1846 2 місяці тому +4

    ஓம் முருகா போற்றி எங்க அப்பனே முருகனே போற்றி முருகா அரோகரா அரோகரா அரோகரா இந்த மாநாட்டில் நாங்கள் கேட்டரிங் சர்வீஸ் வேலையில் இருந்தும் உங்களை வந்து அவ்வப்போது ஸ்டேஜில் பார்த்தோம் மிகவும் சந்தோசமாக இருந்தது அக்கா ❤️❤️❤️🙏🙏🙏

  • @Yogibabudaa2578
    @Yogibabudaa2578 2 місяці тому +10

    ஓம் சரவணபவ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா...

  • @murugavel5678
    @murugavel5678 2 місяці тому +4

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SmilingCamperVan-yg3tz
    @SmilingCamperVan-yg3tz Місяць тому

    முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sathyadf1718
    @sathyadf1718 2 місяці тому +4

    முருகன் புகழ் வாழ்க அரசு க்கு நன்றி

  • @tamilan4148
    @tamilan4148 2 місяці тому +6

    Super 👋👋👋👋👋👋

  • @Palaniselvam-tl8dq
    @Palaniselvam-tl8dq 2 місяці тому +3

    அரசியல்கலக்காத
    அருமையான
    ஆன்மீக மாநாடு
    வாழ்த்துக்கள்

  • @SubaRam-x7u
    @SubaRam-x7u 2 місяці тому +1

    ஓம் ஓம் போற்றி முருகா

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 2 місяці тому

    24.8.2024அன்று தான் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் அம்மா மிக்க மகிழ்ச்சி எல்லாம் முருகன் அருளால் பதவி உயர்வு கிடைத்தது அம்மா 🙏🌹🙏

  • @Krishnan599
    @Krishnan599 2 місяці тому +38

    அருமையான நிகழ்வு அரசுக்கு நன்றி 🙏

  • @chidambarams237
    @chidambarams237 2 місяці тому +5

    அருணகிரிநாதர்... வேல் வகுப்பு... அருமை..
    தமிழ் நாட்டரசு தமிழ் நாட்டும் அரசாக..

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 місяці тому +19

    ஓம் முருகா திருவடி சரணம்🙏🙏🙏
    அம்மா உங்களை பாக்க பாக்க அம்பாளை பார்க்கற மாதிரி இருக்கு பேசிய போது உடம்பு சிலிர்கிறது கண்ணில் நீர் வருகிறது நன்றிஅம்மா🙏🙏

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 2 місяці тому +3

    இறைவன் இல்லை இல்லை என்று சொல்லும் அன்பர்களுக்கு சத்தியமா சொல்றேன் இறைவன் பரிபூரணமாக நிறைந்து இருக்கிறார் என் கண்களில் கண்ணீர் வந்தது வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ❤❤❤

  • @GeethaPalaniappan-c3l
    @GeethaPalaniappan-c3l 2 місяці тому +3

    Nantri

  • @alagusaras4394
    @alagusaras4394 2 місяці тому +9

    கலந்து கொள்ள முடியலை ஆனாலும் மாநாட்டில் இருப்பது போல் தோன்றுகிறது...நற்பவி.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤🙏🙏🙏🎯

  • @mageshyuvi
    @mageshyuvi Місяць тому +1

    👌👌👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @P.chandrasekeren-jr8jn
    @P.chandrasekeren-jr8jn 2 місяці тому +4

    Om.sri.murugaa.namaha🌿💐🌺🌹🌻🌻🙏♥️♥️♥️💯👌

  • @santhalakshmisrinivasan4030
    @santhalakshmisrinivasan4030 2 місяці тому +3

    ஓம் சரவண பவா ஓம் சரவண பவா

  • @RADHAKRISHNAN-t2p
    @RADHAKRISHNAN-t2p 23 дні тому

    உங்களது முருகன் பற்றிய சொற்பொழிவு கேட்கும் போது வாரியார்சுவாமிகள் குரலாகவே என்மனதை வழிநடத்துவதாக அறிகிறேன். தங்கள்பணி தொடர முருகப். மானை வேண்டி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் ராதாகிருஷ்ணன்.மறைமலைநகர்.

  • @Komathi17-r7t
    @Komathi17-r7t 2 місяці тому +6

    அருமை அருமை அருமை

  • @ezhilarasik9522
    @ezhilarasik9522 2 місяці тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🥺🤲

  • @divya.sathishkumardivya.sa5068
    @divya.sathishkumardivya.sa5068 2 місяці тому +3

    அம்மா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @Govindarajan.D
    @Govindarajan.D 2 місяці тому

    ஓம் முருகா முருகா முருகா முருகா

  • @rengarajus5374
    @rengarajus5374 2 місяці тому +4

    உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை! வாழ்த்துக்கள் 🌺🌺

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy 2 місяці тому +19

    அம்மா உங்கள் குரல் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது வெற்றி வேல் முருகனுக் அரகரோ

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 2 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @makkalmempattuarakattalai6540
    @makkalmempattuarakattalai6540 2 місяці тому +3

    முருகா என்றாலே உருகாமல் ஒருவர் இல்லை.
    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 2 місяці тому +23

    அருமை அருமை இதை கேட்பதற்ககே புண்ணியம் பெற்றிருக்க வேண்டும்.... முருகா.....குமரா.........

  • @UvaraniRaja
    @UvaraniRaja 2 місяці тому +6

    ஓம் சரவண பவ😮😮🎉🎉🎉

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 2 місяці тому +2

    Om muruga saranam om muruga saranam om muruga saranam om muruga saranam om muruga saranam om muruga saranam om muruga saranam om muruga saranam

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 місяці тому +37

    ஓம் முருக பெருமானே சரணம் சரணம் சரணம் முத்தமிழ் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @vijilogi4692
    @vijilogi4692 2 місяці тому

    நன்றி அம்மா நேரில் வந்தால் கூட இவ்வளவு தெளிவாக நாங்கள் கேட்டிருக்க மாட்டோம் ‌ கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா அவர் பெருமையை திரும்பத் திரும்ப பெருமையை கேட்க செய்த ‌ எங்கள் அப்பன் முருகனுக்கு அரோகரா

  • @iyyappanv2250
    @iyyappanv2250 2 місяці тому

    முருகன் அருளால் இப்பதிவை கண்டேன் நன்றி அம்மா.

  • @periannansundaram6380
    @periannansundaram6380 2 місяці тому +16

    திராவிடம்போற்றுதும்,,திராவிடம்போறுதும்..தமிழ்கடவுள் முருகனை திராவிடம் போற்றுதும்.

  • @m2ak921
    @m2ak921 2 місяці тому +3

    உண்மையாகவே நான் இறுதியில் கதறி அழுதுவிட்டேன் அம்மா கோடானகோடி நன்றிகள் முருகா