முக பாவனையுடன் பாட்டுப்பாடி சேகர்பாபுவை மெய்சிலிர்க்க வைத்த சிறுவன் at Murugan Muthamzh Maanadu

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 516

  • @ashokansubramani8136
    @ashokansubramani8136 2 дні тому +1

    🙏🏿ஓம் முருகா ஓம் முருகா🙏🏿

  • @manokaranmano4765
    @manokaranmano4765 2 місяці тому +240

    இந்த சிறுவன் சொற்கள் பிழை இல்லாமல் பாடுவது இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளர்க

    • @mythilivenkatasubramanian4388
      @mythilivenkatasubramanian4388 2 місяці тому +14

      Soorya

    • @savvysshares
      @savvysshares 2 місяці тому +7

      தமிழ் அல்லாத தாய் மொழி கொண்ட குழந்தை.. அது தான் இதில் சிறப்பே!

    • @NachiNachi-m1z
      @NachiNachi-m1z День тому

      Df​@@mythilivenkatasubramanian4388😊

  • @AyyappanThilaga
    @AyyappanThilaga День тому

    கேட்க கேட்க இனிமை. குரல் பிசிறின்றி இந்த சிறிய வயது பிள்ளை பாடமுருகன்அருள்நிறைய தந்துள்ளார். வாழ்க பல்லாண்டு.

  • @SUBRAMANIANN-nx9be
    @SUBRAMANIANN-nx9be 2 місяці тому +145

    மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டாலும் , அதில் கலந்து கொண்ட திருப்தி கிடைத்துவிட்டது. நன்றி முருகா,! தம்பி உனக்கும் தான்.

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 2 місяці тому +3

      அருமையாகப் பாடிய தம்பி வாழ்க முருகன் அருள் உனக்கு உண்டு தம்பி

    • @ramaiahv8167
      @ramaiahv8167 Місяць тому

      Your song very very nice

    • @m.thiruarasu9255
      @m.thiruarasu9255 15 днів тому

    • @m.thiruarasu9255
      @m.thiruarasu9255 15 днів тому

      Very. Super. God Pls

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 2 місяці тому +88

    மிகவும் அருமை எம்பெருமான் முருகப்பெருமானின் பரிபூரண ஆசி பெற்ற இந்த குழந்தை மேலும் புகழ் பெற வேண்டும் என நான் பழனி மலை முருகனை மனதார வேண்டிக்கொள்கிறேன்

    • @ambikasamy5375
      @ambikasamy5375 2 місяці тому +1

      மிகவும் ‌அருமை!

    • @SPalanisami
      @SPalanisami 2 місяці тому +2

      மிகவும்அருமை குழந்தைவாழ்க வளமுடன் முருகா🙏🙏

  • @MuthiyaMash
    @MuthiyaMash 2 місяці тому +76

    முருகன் நேரில் வந்து பாடியதாக நினைக்கிறேன் ஆகையால் ஆஸ்தான கவிஞனாக வர முருகனை பிரார்த்திக்கிறேன் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Forever-vx6cb
    @Forever-vx6cb 2 місяці тому +38

    ரயில் பயணத்தில் நீ பாடிய பாடல் பாடலையே 100 முறை பாத்திருக்க, இந்த அருமையான பாடலை 1000 முறை கேட்கலாம்

  • @AruchamySubanaidu
    @AruchamySubanaidu 2 місяці тому +30

    ஆலங்குடி சோமு அய்யா மீண்டும் வந்து முருகனை பாடியாது போல் இருந்தது வாழ்த்துகள் தம்பி அருமை ஓம் முருகா

  • @murugesanmuru9121
    @murugesanmuru9121 Місяць тому +7

    முருகனின் பாடலை பாடிய அன்புச் செல்வத்திற்கு முருகனின் மறு அவதாரம் புகழ் பாடிய அன்புச் செல்வத்திற்கு கோடான கோடி முருகா பக்தர்களின் ஒருவனாகிய நானும் பாடலைக் கேட்டு மகிழ்கிறேன் நீர் வாழ்க பல்லாண்டு முருகனின் அருள் கிட்டட்டும் 🙏🌹🌺🌹🙏🌹🌺🌹🙏🌹🙏🌹🌺🙏

  • @geethasundaram4432
    @geethasundaram4432 2 місяці тому +78

    தம்பி சூர்ய நாராயணனுக்கு பழனி மலை முருகன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருளுவார். என் அப்பன் பழனி மலை முருகனை வேண்டுகிறேன்

  • @umaa1153
    @umaa1153 2 місяці тому +41

    நாவினில் தமிழ் விளையாடுகிறது. தெய்வக் குழந்தை. வாழ்க பல்லாண்டு.

  • @Gopi-f8b
    @Gopi-f8b 18 днів тому

    ❤பெருமாளே எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srspriya8996
    @srspriya8996 2 місяці тому +97

    சூர்யாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .முருகனருளால் நீடிபுகழ் நிலையான இன்பம் பெறுவாய் ஐயா

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Місяць тому +4

    Super. Good. Kural.good.Thankyou.vaiga.valamudan.

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 місяці тому +54

    அற்புதம் அருமை❤
    எம் பெருமான் முருகரின் அருளை பெற்ற குழந்தை
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
    ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
    ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
    ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
    ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
    ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
    ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
    தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள்💞💞💞💞💞💞

  • @tamilmanid1554
    @tamilmanid1554 Місяць тому +5

    சரியான தமிழ் உச்சரிப்புடன் நன்றாக பாடும் குழந்தை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்...🎉🎉🎉🎉

  • @Nishirdha
    @Nishirdha 2 місяці тому +22

    இந்த குழந்தை பாடும்பொழுது அந்த அரங்கத்தில் நான் அமர்ந்திருந்தேன்..அரங்கமே பக்திப்பரவசத்தில் திழைத்திருந்தது..❤

    • @lalithabhavani5570
      @lalithabhavani5570 2 місяці тому

      திளைத்திருந்தது .,., தான் சரி

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 2 місяці тому +19

    என் அப்பன் முருகனை நேரில் கண்டேன் தங்கமே உன் உருவில் என்ன ஒரு ஞானம், முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழநி முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா

  • @sivasubramanianT-o3s
    @sivasubramanianT-o3s Місяць тому +1

    முருகன் அருள்கிடைத்து சிறப்படைய வாழ்த்துக்கள்🙏

  • @ganeshanganeshan107
    @ganeshanganeshan107 2 місяці тому +37

    இதுதான் ஆன்மீக அற்பணிப்பு

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 Місяць тому +3

    ஆண்டவன் கொடுத்த வரம் எந்த பிழையும் இல்லாமல் அப்படியே பாடி அசத்திய இவருக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.

  • @jayapriya8801
    @jayapriya8801 Місяць тому +1

    பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் தங்கமே...ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚

  • @BaskerPichaimuthu
    @BaskerPichaimuthu Місяць тому +1

    முருகனின் முழு ஆசீர்வாதமும் உள்ளது இந்த சிறுவனுக்கு

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 Місяць тому +1

    God bl 16:58 ess you. Live long life. நற்பண்புகளுடன் நீண்ட நாள் நல்ஆரோக்கியத்துடன் வாழ முருகன் அருள வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்

  • @selvarajusubbaiya5406
    @selvarajusubbaiya5406 2 місяці тому +1

    வாழ்க வளர்க....முருகன் அருள் பெற்ற குழந்தை

  • @ramanujamiyengar6483
    @ramanujamiyengar6483 24 дні тому

    தர்பாரி கானடாவில் நம் தமிழ் குழந்தை இந்த பாட்டை பாடி மதுரை சோமு அண்ணாவை நினைவில் கொணர்ந்து தமிழ் கடவுள் முருகனையும் நினைந்து கண்ணீர் விடச்செய்தான்.

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 2 місяці тому +35

    உனக்கென நல்ல எதிர்காலம் ‌உள்ளது‌ தம்பி ❤🎉❤

  • @rajaramn9974
    @rajaramn9974 Місяць тому +1

    சிறப்பு அருமையான பதிவு நன்றி அருமையான பதிவு நன்றி 🙏

  • @eelapuli
    @eelapuli 2 місяці тому +1

    அன்பு க்குழந்தை அனைத்து நலன்களை யும் பெற்று நோய் நொடி யின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முருகன் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள்

  • @tamilarasid897
    @tamilarasid897 2 місяці тому +46

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 2 місяці тому +33

    இந்த குழந்தை பாடல் பாடுவதைக் கேட்டால் முருகனே நேரில் வந்தது போல் உள்ளது இவர் முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவர் இவர் மேலும் புகழ் பெற பழனி மலை முருகனை மனதார வேண்டிக் கொள்கிறேன்

  • @arunajith9509
    @arunajith9509 Місяць тому +1

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @prasanna.a7025
    @prasanna.a7025 Місяць тому +2

    இளம் அருணகிரி பாடிய திருப்புகழ் வாழ்க பல்லாண்டு

  • @saranyasaranyabathmanaban2411
    @saranyasaranyabathmanaban2411 Місяць тому +2

    ❤ அழகு முருகன்

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 Місяць тому

    Murugan Arul Mun Nirkkum Un Kuralai Racikirean Murugan....🙏🙏🙏

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o Місяць тому +1

    அருமை அருமை குழ ந்தகள் பாடு வது வாற்றிவல் முருகா

  • @jayakodi1045
    @jayakodi1045 2 місяці тому +12

    சூப்பர் நான் நேரில் போக முடியவில்லையே என்ற கவலையில் இருந்த என்னை இந்த சிறிய கந்தன் கலையினை போக்கிவிட்டார்

  • @ShahulHameed-py5ys
    @ShahulHameed-py5ys Місяць тому +1

    தம்பி. சூர்யாவிற்கு இறைவனின் திருவருள் என்றும் கிடைத்திட வாழ்த்துகிறேன்.இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

  • @latharaghavan8418
    @latharaghavan8418 2 місяці тому +20

    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க
    முருகப்பெருமானின் அருளால்.. இந்த தெய்வ குழந்தை..

  • @arunachalam9441
    @arunachalam9441 2 місяці тому +10

    இந்த விழாவை இவ்வளவு அருமையாக சிறப்பாக வடிவமைத்த அரசுக்கும் பணியாற்றிய அத்தனை அலுவலர்களுக்கும் கோடான கோடி நன்றி

  • @lathadevi3332
    @lathadevi3332 2 місяці тому +7

    இவன். பெற்றோர்களுக்கு. இதுவல்லவோ. பெருமை.தேர்ந்தெடுத்த. ஆசானுக்கு. நன்றி.

  • @Latha-v3w
    @Latha-v3w 2 місяці тому +19

    முருகனின்‌ அருள் பெற்ற தெய்வ குழந்தை ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 2 місяці тому +16

    அடுத்த TMS ஆக வர முருகனின் அனுக்கிரஹம் எப்பொழுதும் உங்களுடன் இருக்க எம்பெருமனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 місяці тому +14

    அற்புதமான குரல் வளம் தங்கமே கேட்க கேட்க இனிமையாக உள்ளது குழந்தாய்
    ஓம் சரவணபவ
    ஓம சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @OmSenthilmuruga-sm6xl
    @OmSenthilmuruga-sm6xl Місяць тому

    ஓம் முருகா எல்லா புகழும் முருகனுக்கு

  • @murugavijaya4129
    @murugavijaya4129 Місяць тому +2

    முருகா சரணம். அற்புதம்... முருகா எப்போதும் உன்னை நன்னா ஆசீர்வாதம் பண்ணட்டும்... வாழ்த்துக்கள்... 🌹🙌

  • @MurugavelLakshmi
    @MurugavelLakshmi 2 місяці тому +7

    என் அப்பன் முருகனை நேரே தரிசித்தது போன்ற மன நிறைவு அடைந்தேன்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 місяці тому +22

    இந்த சிறுவன் இறைவன் அருளால் மகிழ்ச்சியான பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @arumugamdanapal8016
    @arumugamdanapal8016 2 місяці тому +13

    முருகப்பெருமானின் அருள் பெற்ற குழந்தையின் பாடலைக்கேட்டு மெய்சிலிர்த்து மகிழ்வெய்தினோம். நன்றி

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy Місяць тому

    ஒம் முருகா சரனம் அரோகரா

  • @SRamanathan-w6h
    @SRamanathan-w6h Місяць тому +2

    😢ஜயா,உங்கள்செல்நம்பர்தெடபுக்கெள்ளவசதியாக இருக்கும்

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 2 місяці тому +2

    Appan murugan paduvathaga Unarntha tharunam om muruga, vela❤🎉

  • @premasekaran8479
    @premasekaran8479 Місяць тому

    Kanneer Peruga Ketkiren.Murugan Arul Endrum undu👌💐👍👏✋️

  • @manikandans9673
    @manikandans9673 17 днів тому

    ஆஹா, அருமை!

  • @sunderravi892
    @sunderravi892 2 місяці тому +7

    மிகவும் அருமையான குரல் வளம் இறைவன் அருளால் மேன் மேலும் வாழ்க வளமுடன்

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 Місяць тому

    வாழ்க வளர்க 🎉

  • @hemasuresh7276
    @hemasuresh7276 Місяць тому

    Super suryanarayan murugan arul ungku neriya erukirathu

  • @ramasamys2986
    @ramasamys2986 Місяць тому

    மிகவும் அருமை அற்புத ம்

  • @dhayananth2005
    @dhayananth2005 Місяць тому

    நாங்க கலந்து கொள்ள முடியாத காரணமாக இந்த பதிவை பார்த்தவுடன் மாநாட்டில் கலந்த மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நன்றி

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 Місяць тому

    அடேங்கப்பா எவ்வளவு அழகாக பாடினார்.வாழ்த்துக்கள்.

  • @panjusaravanakumar-uj1wb
    @panjusaravanakumar-uj1wb 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻 valthukkal thangam

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 Місяць тому

    மூன்றாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 Місяць тому

    முருகனுக்கு அரோகரா.

  • @chandrikan775
    @chandrikan775 19 днів тому

    Super thangam

  • @nanthagopalp6504
    @nanthagopalp6504 Місяць тому

    வாழ்க வளமுடன் ஓம் சரவணபவா

  • @MarithaiR
    @MarithaiR Місяць тому +1

    மிகவும் அருமை ஓம் முருகா ❤❤❤❤❤❤

  • @sagaben100
    @sagaben100 Місяць тому

    மிக அருமை

  • @arthanari06
    @arthanari06 2 місяці тому +13

    ஆன்மீக பணி தொடர நல்வாழ்த்துக்கள்

  • @mumsy9932
    @mumsy9932 16 днів тому

    Vanakum you sing beautiful lovely voice God bless you 🙏🙏🙏

  • @OmSenthilmuruga-sm6xl
    @OmSenthilmuruga-sm6xl Місяць тому

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 Місяць тому

    தம்பி உன் பாடல் மிகவும் அருமை 🎉முருகன் அருள் என்றும் நம் அனைவருக்கும் உண்டு முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @kannaviswanathan9188
    @kannaviswanathan9188 2 місяці тому +1

    தென்மாவட்டதலைமைதிரு..
    முருகன்திருச்சபைசார்பாக... கலந்துகொண்ட அனைவருக்கும்நன்றிஎஸ். விசுபிள்ளைநெல்லைநகர்

  • @ThandapaniA-i8v
    @ThandapaniA-i8v 2 місяці тому +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோரா...

  • @suryakalap7363
    @suryakalap7363 2 місяці тому +5

    ஆதாரம் ஆறு,அறுமுகம்😒 ஆறு,சைவ பிரிவு ஆறு ,ஆதாரம் ஆறில் ஐயா உனக்கு விசுத்தியில் உள்ளான் முருகன், மகரகட்டு உடையுமுன்னே...நீ அதை உடைத்து விட்டாய்.வாழ்க பல்லாண்டு.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 місяці тому

      மகர கட்டு என்றால் என்ன ஐயா?

    • @suryakalap7363
      @suryakalap7363 2 місяці тому

      @@karthikeyan_076 ஆண் கோழி குஞ்சு கூவும் போது,அது சேவல்.மனிதனில் அது தொண்டை விரிந்து ஆணாக மிளிர்தல் என பெரியவர் கூற கேள்வி.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 місяці тому

      @@suryakalap7363 நன்றி நண்பா

  • @radhashanmugam2314
    @radhashanmugam2314 2 місяці тому

    Vaazhga Valamudan nalamudan Pallandu master Sooriya Narayan

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws Місяць тому

    ஓவ்வொரு பாடலும் மனமுருகி ரசித்தேன் நன்றி தம்பி முருகன் அருல் பெற்ற பாடல்

  • @lalithasrajan7239
    @lalithasrajan7239 2 місяці тому

    Vetri Vel Muruganukku Hara Haro Hara Hara Veera Vel Muruganukku Hara Haro Hara Hara 🙏🙏

  • @Annamalai-eq7st
    @Annamalai-eq7st Місяць тому

    Thanksminisitrrssekarbabu

  • @VijayAnushiya
    @VijayAnushiya 2 місяці тому +20

    வாழ்த்துக்கள் முருகன் துணை இருப்பார்🙏🙏🦚🦚🦚

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 місяці тому +11

    சூர்யநாராயணன் நல்ல பாடகன்❤

  • @SivanKalaiM-md4fk
    @SivanKalaiM-md4fk 2 місяці тому

    மிகவும் அருமை யான குறள் இந்த சிறுவர் குறள் வரும் காலத்தில் மிகப் பெரிய பாடகராக வர எம்பெருமான் முருகன் னின்அருள்கிடைக்கவாழ்த்துக்கள்

  • @SubramanianprManian
    @SubramanianprManian Місяць тому

    சூர்யா உன் மலர் பாதம் சரணம்

  • @lakshmis63
    @lakshmis63 Місяць тому

    Arumai Arumai da chellam Vazgha valamudan

  • @manickavallimeiyappan850
    @manickavallimeiyappan850 2 місяці тому

    முருகனே நேரில் வந்து பாடியது போல் இருந்தது.வாழ்த்துகள்.

  • @bamavenkateshan245
    @bamavenkateshan245 Місяць тому

    Arpudam. Murugan arul yeppavum irruka andavanai vendugiren

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n Місяць тому

    superda thampi valthugal s l

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Місяць тому

    தெய்வக் குழந்தை வாழ்க வளமுடன்.

  • @emurugesan6601
    @emurugesan6601 2 місяці тому +1

    என் அப்பனே முருகா, இந்த குழந்தை நீயே வந்து அருள் புரிந்தது போன்று உள்ளது, 🙏🙏🙏

    • @jayaratnamkannappan5667
      @jayaratnamkannappan5667 Місяць тому

      This is eye wash proggramme by dmk after 6o yrs distroying hindu tamil langguage and cculture bhakti inTamil nadu.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 місяці тому

    என்னபெத்த தங்கமே சூப்பர்டா செல்லம் வாழ்க வாழ்க

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Місяць тому +1

    Om murugan saranam 🙏

  • @premak7899
    @premak7899 2 місяці тому

    மிக மிக அருமை குழந்தை முருகன் உன் வடிவில் பாடுகிறார்🎉

  • @varadarajanthiruvengadam6095
    @varadarajanthiruvengadam6095 2 місяці тому

    செல்வன் சூரியநாராயண் அவர்களின் இசை மழையில் நனைந்து மகிழ்ந்தோம் ! சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம்.

  • @kannank5660
    @kannank5660 Місяць тому

    இந்த சிறுவன் நாக்கிலே சரஸ்வதி தாண்டவம் ஆடுவதினால் இவ்வளவு அற்புதமாக இறையருளை முருகன் அற்புதமான பாடல்களை பாடி உள்ளார் அவர் புகழ் ஓங்குக இன்னும் மேலும் இன்னும் திருப்புகழ் பாடுக

  • @pandiaraj1190
    @pandiaraj1190 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமிக்க!
    ஓம் சரவண பவ!முருகா சரணம்!!!

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks Місяць тому

    arumai

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 2 місяці тому +1

    ஓம் சரவணபவ முருகா சரணம்

  • @mygog-od2kk
    @mygog-od2kk 2 місяці тому

    Muruganukku arogara muruganiyae parthuvitom endra thirpthi sivayanama thiruchitrambalam Muruganukku arogara arogara arogara 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 2 місяці тому +7

    முருகன் அருள் அந்தப் பையனுக்கு 🎉நிறம்ப உள்ளது🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 2 місяці тому +7

    அழகு தங்கம் வெற்றி நாயகனைபாடி வெற்றி கொள்வாய் தங்க மகனே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnbritto6793
    @johnbritto6793 2 місяці тому

    என் செல்லமே 👌சூப்பர் தங்கம் அந்த பாலமுருகனே பாடுவது போல் இருக்கிறது, வாழ்த்துக்கள்🌹வாழ்க வளமுடன் 🙏