அருமை. என்ன ஒரு பேச்சு பேசியது அத்தனையும் உண்மை இல்லாவிடில் இந்த அளவிற்கு வார்த்தைகள் வந்திருக்க வாய்ப்பில்லை. பிரசன்னாவின் பேச்சு ஆற்றில் நீந்தி கரையைக் கடந்த அனுபவத்தை கொடுக்கின்றது. வாழ்த்துக்கள் பிரசன்னா.
அருமை அருமை யான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் தமிழன் பிரசன்னா அருமை யான விளக்கம் உங்களுடைய பேச்சை எல்லாம் இப்போ இருக்கும் இளைஞர்களிடம் சென்று அடைய வேண்டும்
MR. எங்கள் சகோதரர் பிரசன்னா அவர்கள் என்றுமே தரவுடன் மிக அழகாக கருத்துக்களை எடுத்துரைப்பார். இவர் பேச்சுக்கும் கேள்விக்கும் எதிர் அணியினர் விவாத நகழ்ச்சியில் பயந்து அஞ்சி கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள். காரணம் என்றும் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் பேச்சாற்றல் உடைய துணிச்சலான நபர்.
விஜய்க்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 60 வயது எந்த நடிகையும் சீந்துவதில்லை. ஒரு குட்டி கதை கூட சொல்லத் தெரியாத சினிமா கோமாளிக்கு 150 கோடி கொடுக்கும் அதிபயங்கர அதிமேதாவிகள் அவன் போலி நடிப்பையும் பார்த்து ரசிகனாக மாறிய பேமாளிகளே இவனை விட நடிகர் வடிவேல் பல்லாயிரம் மடங்கு மேல் என்பது இவன் நடத்திய மாநாடு மூலம் அறியலாம் நண்பரே
வரி கட்டாமல் தப்பிக்க பார்த்த விஜய்யை, பாஜக வளைச்சி போட்டு ஒன்னு வரியை கட்டு, அல்லது எங்களுக்காக திமுகவுக்கு எதிரா ஒரு கட்சியை தொடங்கு. இதனால், நடிப்பு தொழிலையே விட்டு கட்சி தொடங்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உருவானது என்பது 100% உண்மை. பட தலைப்பு த வெ க, நடிப்பு விஜய், கதை வசனம் பாஜக, இயக்கம் புஸ்ஸி ஆனந்த்.
ஜெயலலிதா ஆட்சியில் வாலை சுருட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு இருந்த கயவன் விஜய் உதயநிதி அவர்களின் உயர்ந்த குணமும் மென்மையான பொறுமையாக பேசும் விதம் இந்த விஜய்க்கு பொறாமை வெறி பிடித்த மனித மிருகங்களின் ஒட்டுமொத்த உருவம் போல் அலைகிறான் இந்த விஜய்
முதலமைச்சர் பதவி என்பது ஆளாளுக்கு இளக்காரமா போச்சு. தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் இவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. வெறும் ரசிகர்கள் வாக்குகள் அதிக பட்சமாக 3 முதல் 4 சதவீதம் இருக்குமா. சினிமா போல நினைச்சிட்டாரு போல அரசியல் 🤔 வெற்றி பெற்ற பிறகு மற்ற கட்சிகளுக்கு தாவிய வரலாறுகளையும் பார்க்கணும்
குழந்தை எல்லா தலைவர்களையும் படித்தேன். பெரியார் வேண்டும் ஆனால் அவர் கொள்கை வேண்டாம். ஊழலை ஒழிப்பேன் ஆனால் இறக்குமத் செய்த காருக்கு 5 வருடத்திற்கு பிறகு வரி கட்டுவேன்.
சினிமாவில் வருடத்திற்கு 200 கோடி சம்பளம்-ஆனால் நடிகனின் நீண்ட கால அரசியல் ஆசை நிறைவேற நடிகனின் சல்லி காசு செலவின்றி+ED,IT Raid இன்றி+வருடத்திற்கு 1500 கோடி ரூ சம்பளம் தரும் டெல்லி! *டெல்லி ஸ்கிரிப்ட்+பட்ஜெட்ல் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை-பாஜக நேரடியாக நுழைய முடியாது என்பதை உணர்ந்து முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..தன்னை வாழ வைத்த சினிமாவில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கூட தராத அக்மார்க் சுயநலவாதி தான் நடிகன் விஜய்.இதுவரை சமூக நலனை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் கூட நடித்ததில்லை-இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்-வெறும் அடி தடி,மது, கஞ்சா,சிகரெட், ரவுடிசத்தை ஹீரோயிசமாக காட்டும் வன்முறை வளர்க்கும் திரைப்படங்கள் மட்டுமே நடித்து தருதலைகளை ரவுடிகளை தான் வளர்த்த வைத்துள்ளார் விஜய்.#Vijay தமிழ் சினிமாவை விட்டு போவது அவர் எடுத்த முடிவுகளில் சிறந்தது. இது வரை தமிழ் சினிமா விற்கு அவரால் எந்த ஒரு Award um கிடைத்தது இல்லை. Item Dance ஆடுவதில் செலுத்திய கவனத்தை நடிப்பில் செலுத்தி இருந்தால், இந்நேரம் மக்களிடம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று இருக்கலாம். தன்னை யாரும் நல்ல நடிகர் என்று சொல்லாததால், தனக்கு தானே #Thalapathy என்று பெயர் வைத்து கொண்டு ஒரு கூட்டத்தை ஏமாற்றுவது வேறு கதை. அரசியலில் ஆவது ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆங்காவது நன்மதிப்பை பெற, என்னுடைய மனமார்ந்த வாழ்ததுக்கள்.♥ திரும்ப வந்து விட வேண்டாம் என்று மனமார கேட்டுகொள்கிறேன்
இல்லை நண்பா. தனது கடைசி படத்திற்கு விஜய் ரூ.200 கோடி வாங்கியதாக தெரிகிறது. அரசியலில் மிண்டும் ஒரு அறிவீனம். நம் மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நன்றி
இந்த பேச்சு எல்லா மக்களுக்கும் எட்ட வேண்டும் . உங்கள் உறையாற்றல் விரிவுபடுத்த வேண்டும்
சிலரின்,'உளரல்லாற்றலுக்கு 'உகந்த நல்ல உரையாற்றல்.
அருமை திரு. பிரசன்னா.
அறிவுடன் கூடிய இளமை பேச்சுத்திறன், வாழ்க இன உணர்வு தம்பி பிரசன்னா
தற்குறிகளுக்கும், சங்கிகளுக்கும் தரமாக, அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுப்பதில் வல்லவர் தமிழன் பிரசன்னா, 👌👌 தோழருக்கு வாழ்த்துக்கள்
Dai
Mananoyale
Thirudu koodam vinayahar ku
Sayrupu maalai
Podanka
Ippo..
.Uru yalll vinayahar
Selai da
சிறந்த ரோல் மாடல் தமிழன் பிரசன்னா ...இன்றைய தலைமுறை பின்பற்ற வேண்டும் 🖤❤
தமிழன் பிரசன்னா வின் பேச்சு கேட்பது இன்றைய இளைய வர்கள்கேட்கவேண்டும்
கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு நிறைய பேசுங்க 🙏🙏🙏 ஐயா சுப வீ அவர்கள் வாழும் பெரியார் 🥰🥰
மிகவும் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் 💓💓👋
அவர்களே அவர்களே இதுவல்லவா மரியாதை இதுவல்லவா தமிழர் பண்பு வாழ்க வளமுடன் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தோழமை கட்சிகள் 💐💐
தம்பி தமிழன் பிரசன்னாவுக்கு இனிய நல்வாழ்த்துகள் அருமையான புத்தக வெளியீட் விழா உரை வாழ்க தந்தை பெரியார் புகழ் 🎉
Your father? Who???
பாயாசம்தானே @@k.s.s.4229
@@k.s.s.4229 your real daddy.......
திமுக மேடையில்
போர் பீரங்கியாக
திரு.பிரசன்னா,
அவர்கள்.நன்றிங்க
அருமை. என்ன ஒரு பேச்சு பேசியது அத்தனையும் உண்மை இல்லாவிடில் இந்த அளவிற்கு வார்த்தைகள் வந்திருக்க வாய்ப்பில்லை. பிரசன்னாவின் பேச்சு ஆற்றில் நீந்தி கரையைக் கடந்த அனுபவத்தை கொடுக்கின்றது.
வாழ்த்துக்கள் பிரசன்னா.
சிறப்பான பேச்சு.. 👍
அருமை அருமை யான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் தமிழன் பிரசன்னா அருமை யான விளக்கம் உங்களுடைய பேச்சை எல்லாம் இப்போ இருக்கும் இளைஞர்களிடம் சென்று அடைய வேண்டும்
தமிழன் பிரசண்ணா அவர்களின் மற்றும் ஒரு மிகச் சிறந்த உரை.
நான் திமுககாரன்.அந்த ஒற்றை வார்த்தை போதும்.பதவிகள் ஒன்றும் பெரிதில்லை.அங்கே நிற்கிறாய் தம்பி பிரசன்னா.வாழ்த்துகள்டா தம்பி.
😄😄😄
Oozhal adimai
@@k.s.s.4229நீங்கள் யாருடைய அடிமை?
K
பிரசன்னா பிரமாதமான பிரகாசம் ❤
பிரசன்னாவிற்க்கு வாழ்த்துக்கள்
அண்ணா நீங்க நிறைய பேசுங்க அண்ணா 🙏🙏🙏 அதிகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் 😭😭
Wonderful Speech Tamilan Prasanna.
அண்ணன் தமிழன் பிரசன்னா ❤❤❤
எங்கள் அய்யா பெரியார் வாழ்க
அண்ணன் பிரசன்னா சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤❤❤
சிறப்பு சிறப்பு சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
எம் பெரியார் வாழ்க 🎉🎉🎉
Ozhiga
அன்பர் விமல் விஜய்பற்றின விமர்சனம் சூப்பரான, சூப்பர் .அத்தனையுமே உண்மையான விமர்சினம்.
மிகவும் சிறப்பான பேச்சு! வாழ்த்துக்கள்!
விசய் ஊதியத்தை உதறிவிட்டு வந்துருக்காராம் அவரை தமிழக மக்கள் வர சொன்னாங்களா
இவர் ஊதியத்தை விட்டு யார் வரச் சொன்னது.ஆதாயம் இல்லாமலா?. அல்லது ஐடி இடி......?.
உங்களையெல்லாம் யார் வரசொன்னது? யார் பேசச்சொன்னது? மக்களா?
பிரசன்னா ஒரு நாள் திமுக வில் உயரத்தில் இருப்பார் 👍👍👍👍👍👍👍
Advocate Thiru. Prasanna DMK speech fantastic .... Cinema is not politics ..... Superb .... Great speech 🎉🎉🎉🎉🎉
super Anna prasanna 🔥🔥🔥
Excellent speech, congratulations sir
பிரசன்னா பேசுவதை கேட்டால் நான் பேச்சாளராக வேண்டும் என்று ஆசை
அது தான் பெரியார்.. பெரியார் தமிழ்நாட்டின் சமூகநீதி விடிவெள்ளி 🎉
வாழ்த்துக்கள் ப்ரசன்னா.
உங்கள் பேச்சு கேட்டு நீண்டநாட்கள் ஆகிவிட்டது சகோ ♥️
MR. எங்கள் சகோதரர் பிரசன்னா அவர்கள் என்றுமே தரவுடன் மிக அழகாக கருத்துக்களை எடுத்துரைப்பார். இவர் பேச்சுக்கும் கேள்விக்கும் எதிர் அணியினர் விவாத நகழ்ச்சியில் பயந்து அஞ்சி கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள். காரணம் என்றும் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் பேச்சாற்றல் உடைய துணிச்சலான நபர்.
அவர் உச்சத்தில் இருக்கும் கிரையர் விட்டதற்கு அரசியல் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை போல
அப்ப உதயநிதி அரசியலுக்கு வந்தது தமிழக மக்களுக்காக கஷ்டப்படவா???
Apdina ivanga ellarume nammakitta romba allikittu irukanga apdithana sollavara ivanga ellarume thiruttu t.m.k kootam nu theliva sollu
விஜய்க்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 60 வயது எந்த நடிகையும் சீந்துவதில்லை. ஒரு குட்டி கதை கூட சொல்லத் தெரியாத சினிமா கோமாளிக்கு 150 கோடி கொடுக்கும் அதிபயங்கர அதிமேதாவிகள் அவன் போலி நடிப்பையும் பார்த்து ரசிகனாக மாறிய பேமாளிகளே இவனை விட நடிகர் வடிவேல் பல்லாயிரம் மடங்கு மேல் என்பது இவன் நடத்திய மாநாடு மூலம் அறியலாம் நண்பரே
Janakiraman sir neenga solvathu 100% sari👍
@@Name-ly2kwjoining with you Sir zindabad
Amazing speech Prasanna❤
சிறப்பு 👏👏👏👍
சிறப்பு
Vazthukkal vazha valamudan prasanna
அதனால் தான் நான் உங்களுக்கு பிரசார பீரங்கி பிரசன்னா என பட்டம் கொடுத்து இருக்கேன் தோழா
PRASANNA WISHES VAZHKA VALARKA
வாழ்த்துக்கள் பிரசன்னா தோழர்,, அருமை அருமை வாழ்த்துக்கள்
superve speech
Super தம்பி
தம்பியின் எதிர்காலம் திமுகவில் மிகவும் பிரபலமான நிலைக்கு வருவாய் .
சிறப்பு !
Good speech
சூப்பர் புரோ.....❤❤❤❤
Mr. Persena Speeche is extremely Excellent. Iam 70 years old , Iam also DMK Man from 1973.
😢
பிரசன்ன பேச்சு தேன் சுவை பேச்சு
தம்பி பிரசன்னா உணர்ச்சி உரை அருமை
திமுக காரர்கள் மேடைப் பேச்சில் எப்போதும் top
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤
Super speech prasanna ❤
Congratulations 🎊 👏 💐 🎉bro. Super Excellent Explanation Speech 💬 bro. Always DMK Mass. Well done bro. Once again handsup bro ❤️🖤❤️🖤👌👌🙏🙏💬💬💯💯👌👌🎉🎉🤍🤍🤌🤌👍👍🙏🙏
Super ❤
தமிழன் பிரசன்னா கருத்து பதிவு அருமை
அதிரடி பேச்சாளர் பிரசன்னா
சூப்பர் 👏👏👏🎉🎉🎉💥👍
நன்று. மகிழ்ச்சி.
வாழ்த்துகள் பிரசன்னா அண்ணா 🎉
Advacate my Trichy thiru Tamilanprasana My Sir nice Realtolk 26:03 Lalgudi Benedict Nelson ❤❤❤❤❤❤❤❤❤
Great.speech
Super tamilan.prasanna
💝🌹💐👏👏👏👏👏👏
Good
வரி கட்டாமல் தப்பிக்க பார்த்த விஜய்யை, பாஜக வளைச்சி போட்டு ஒன்னு வரியை கட்டு, அல்லது எங்களுக்காக திமுகவுக்கு எதிரா ஒரு கட்சியை தொடங்கு. இதனால், நடிப்பு தொழிலையே விட்டு கட்சி தொடங்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உருவானது என்பது 100% உண்மை. பட தலைப்பு த வெ க, நடிப்பு விஜய், கதை வசனம் பாஜக, இயக்கம் புஸ்ஸி ஆனந்த்.
நமது அகப்பட்ட அடிமைகள் ரொம்ப விசுவாசமானவர்கள் கொடுத்த காசுக்கு மேலே கூவுபவர்கள்
ஹீரோ ஒர்ஷிப் செய்பவர்கள் அறிவுஜீவிகள் அல்ல!தற்குறிகள்!
Super Mr. Presanna.
Keep it up advocate Prasannah sir.
Supper speech congratulations bro
speech is the only asset
Arumai
Nan DMK karanda I Love Prasanna Bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good speach
Excellent presentation💯👍💯
As Always 👌👌👌🙏🙏
🔥 🔥
Super.prasana.sir
அடுத்த முறை அண்ணன் பிரசன்னா க்கு சீட் கிடைக்க வில்லை என்றால் நான் மிகவும் வருந்துவேன் சீட் கிடைக்க என் உயிர் வேண்டும் என்றாலும் தருவேன் 😭😭😭
பிரசன்னா ரூபத்தில் உலகை ஆளும் உலக கடவுள் நீதிதேவர்.
Mr prasanna sir ongalo da speech ena ku romba pudikum really super sir nee ga
உதயநிதி மேல் ஏக பொறாமையில் உள்ளான் ஜோசப்!!
உண்மை.
அவன் கிடக்கான்.😂😂
ஜெயலலிதா ஆட்சியில் வாலை சுருட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு இருந்த கயவன் விஜய் உதயநிதி அவர்களின் உயர்ந்த குணமும் மென்மையான பொறுமையாக பேசும் விதம் இந்த விஜய்க்கு பொறாமை வெறி பிடித்த மனித மிருகங்களின் ஒட்டுமொத்த உருவம் போல் அலைகிறான் இந்த விஜய்
முதலமைச்சர் பதவி என்பது ஆளாளுக்கு இளக்காரமா போச்சு. தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் இவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. வெறும் ரசிகர்கள் வாக்குகள் அதிக பட்சமாக 3 முதல் 4 சதவீதம் இருக்குமா. சினிமா போல நினைச்சிட்டாரு போல அரசியல் 🤔 வெற்றி பெற்ற பிறகு மற்ற கட்சிகளுக்கு தாவிய வரலாறுகளையும் பார்க்கணும்
ஹலோ பிரசன்னா நானும் தி.மு.க காரன் தான்
🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜோசப் வாழ்த்துக்கள் income tax katta முடியாது ஜோசப் கணக்கு காட்ட முடியாது ஜோ தப்பு செம??
நானும் திமுககாரன்
ED, IT, க்கு பயந்து விஜய் கட்சி ஆரம்பித்துள்ளான் 😅
Dmk❤234.2026❤
குழந்தை எல்லா தலைவர்களையும் படித்தேன். பெரியார் வேண்டும் ஆனால் அவர் கொள்கை வேண்டாம். ஊழலை ஒழிப்பேன் ஆனால் இறக்குமத் செய்த காருக்கு 5 வருடத்திற்கு பிறகு வரி கட்டுவேன்.
Dmk❤❤❤
🎉🎉🎉Super 🎉🎉🎉
DMK காரணை பார்த்து மேடையில் பேசுவதை கற்றுக் கொள்ளுங்கள்.இதுதான் பேச்சு.
உதயநிதி மேல் பொறாமை என்று நினைக்கிறேன் விஜய்க்கு
பெரியாரை அதிகம் காதல் செய்ய தோணுது 🥰🥰
சினிமாவில் வருடத்திற்கு 200 கோடி சம்பளம்-ஆனால் நடிகனின் நீண்ட கால அரசியல் ஆசை நிறைவேற நடிகனின் சல்லி காசு செலவின்றி+ED,IT Raid இன்றி+வருடத்திற்கு 1500 கோடி ரூ சம்பளம் தரும் டெல்லி! *டெல்லி ஸ்கிரிப்ட்+பட்ஜெட்ல் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை-பாஜக நேரடியாக நுழைய முடியாது என்பதை உணர்ந்து முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..தன்னை வாழ வைத்த சினிமாவில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கூட தராத அக்மார்க் சுயநலவாதி தான் நடிகன் விஜய்.இதுவரை சமூக நலனை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் கூட நடித்ததில்லை-இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்-வெறும் அடி தடி,மது, கஞ்சா,சிகரெட், ரவுடிசத்தை ஹீரோயிசமாக காட்டும் வன்முறை வளர்க்கும் திரைப்படங்கள் மட்டுமே நடித்து தருதலைகளை ரவுடிகளை தான் வளர்த்த வைத்துள்ளார் விஜய்.#Vijay தமிழ் சினிமாவை விட்டு போவது அவர் எடுத்த முடிவுகளில் சிறந்தது. இது வரை தமிழ் சினிமா விற்கு அவரால் எந்த ஒரு Award um கிடைத்தது இல்லை. Item Dance ஆடுவதில் செலுத்திய கவனத்தை நடிப்பில் செலுத்தி இருந்தால், இந்நேரம் மக்களிடம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று இருக்கலாம். தன்னை யாரும் நல்ல நடிகர் என்று சொல்லாததால், தனக்கு தானே #Thalapathy என்று பெயர் வைத்து கொண்டு ஒரு கூட்டத்தை ஏமாற்றுவது வேறு கதை. அரசியலில் ஆவது ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆங்காவது நன்மதிப்பை பெற, என்னுடைய மனமார்ந்த வாழ்ததுக்கள்.♥ திரும்ப வந்து விட வேண்டாம் என்று மனமார கேட்டுகொள்கிறேன்
இல்லை நண்பா. தனது கடைசி படத்திற்கு விஜய் ரூ.200 கோடி வாங்கியதாக தெரிகிறது. அரசியலில் மிண்டும் ஒரு அறிவீனம். நம் மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நன்றி
Well said
சினிமாவை விட அரசியலில் நிறைய அள்ளலாம் என்று வந்திருக்கான் போல ஜோசப் விஜய்😅
ஆம் இதுதான் உண்மை
அவர் இனி ஜோசப் சாஸ்திரி
Bangam ya
உண்மை தான்..
திமுக காரன் யோக்கியகாரனுங்க...
Hi Dear Thamizhan Prasanna. Ungaall Visiry BramManan. 14. Vayadhau.1982. DMK..