பழனி மாநாட்டில் தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் சொற்பொழிவை கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன்.. ஞாயிற்றுக்கிழமை நாங்கள் செல்லும் பொழுது மிகவும் கூட்டமாக இருந்தது அப்போது அம்மா அவர்களின் சொற்பொழிவு துவங்கிவிட்டது நாங்கள் நுழைவு வாயிலில் இருந்து அரங்கத்திற்கு செல்லும் போதே அம்மாவின் சொற்பொழிவு முடிந்து விட்டது ..எனக்கு தேச மங்கையர்க்கரசி அம்மாவை மிகவும் பிடிக்கும்.. அப்பொழுது சரி அரங்கத்திற்குள் தான் இருப்பார்கள் எப்படியாவது அம்மாவை பார்த்து விட வேண்டும் என்று அரங்கத்திற்குள் நுழைய முற்பட்டோம் அப்பொழுது காவலர்கள் பாஸ் இருந்தால் தான் உள்ளே செல்ல முடியும் என்று எங்களை தடுத்தார்கள் ..அப்பொழுது நான் முருகனிடம் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன் நான் எப்படியாவது தேச மங்கையர்க்கரசி அம்மாவை நேரில் பார்த்து விட வேண்டும் என்று முருகனிடம் சொன்னேன் ..அப்பொழுது எனது தோழியின் அம்மா அந்தக் கல்லூரியில் வேலை பார்க்கிறார்கள் அவர்கள் பின் வழியாக வந்து எங்களை கூட்டி சென்றார்கள் அரங்கினுள்.. அப்பொழுது தேச மங்கையர்க்கரசி அம்மாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது முருகன் நம் பிரார்த்தனையை எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்❤
@@Pdvv0113 Nan chennai la irunthu kalambi vanthen anga pakkarthuku correct time ku vanthu seat kidichuruchu....Saturday night 11 ku bus eari...Sunday 11.30 ku Palani la pathuten
பழனிமலை முருகனுக்கு அரோகரா மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்கு முருகா முருகா நன்றி நன்றி தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் உடன் உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மையே, ஆத்ம ஞான மையத்தின் தலைவியே நீவிர் இந்த தேசம் மட்டுமல்ல மக்கள் உய்யும் அனைத்து தேசத்திலும் நீர் மங்காத குலவிளக்கு , மங்கையர்க்கரசி❤❤❤. நன்றியுடன் RAMAN CHENNAI PALLIKARANAI
அம்மா🙏 சாகலாம் என்று முடிவு செய்தேன் கடன் சுமையை குறைக்க முடியாமல் திணறி வருகிறேன் அம்மா யாமிருக்க பயமேன் என என் முருகனை முன்னால் வந்து நிறுத்தி விட்டீர்கள் அம்மா என் மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் கனவில் வந்தீர்கள் அம்மா முருகனே கதி என 48 நாட்கள் உங்கள் வழி காட்டுதல் படி விரதம் இருந்து வருகிறேன் அம்மா 05-10-24 அன்று விரதம் நிறைவடைகிறது அம்மா எங்கள் அத்தனை கவலைகளையும் போக்கி என் முருகன் எங்கள் கூடவே இருக்க வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா🙏
மாநாட்டிற்கு வர இயலவில்லை என்ற மனக் குறையை நிவர்த்தி செய்து விட்டது இந்த பதிவு சொற்பொழிவும் பாட்டும் மிகவும் 35:30 அருமை அருமை அருமை மேலும் மயிலும் துணை அம்மா வணக்கம்
சகோதரி தேச மங்கையர்க்கரசி பேச்சைக் கேட்டு மெய்மறந்தேன் சகோதரி சுசித்ரா பாலசுப்ரமணியம் பாடலைக் கேட்டு உள்ளம் உருகினேன் இருவரின் கலைஞானம் அருமை அருமை வாழ்க பல்லாண்டு காலம் 2:21 முருகன் அருளால்
அம்மா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த வரிசையில் உங்களது சொற்பொழிவை கேட்க கேட்க மிகவும் அருமை அருமை நன்றி அம்மா.
வணக்கம் அம்மா. உங்களின் ஆன்மீகப் பேச்சு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது உங்கள் சேவையை தொடருங்கள். அம்மா நீங்கள்தான் என் இன்ஸ்பிரேஷன். வேலும் மயிலும் துணை. ஓம் சரவணபவ 🙏🙏🙏
மீண்டும் மீண்டும் அம்மாவின் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இந்த சொற்பொழிவும் நெஞ்சில் ஆழமாக படிந்து விடுகிறது. முருகப் பெருமானை நேரில் காண்பது போல் அம்மாவின் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது. நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
எங்க காலம்மு அளிக்க முடியாது சிறப்பு மிக்க பக்தி இலக்கியம் வாழ்க்கை தத்துவம் நிறைந்த ஆன்மீக சிந்தனை சொற்பொழிவு ஞானி ஆசியர் மதிப்பீரிக்குரியா திருமதி தேசமாங்கைகர்ரசி இனிமையான அந்த முருகனின் சொல்லி அற்புதம் தலைப்பு யாம் இருக்கிறேன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்😊🙏🙏🙏🙏🙏🙏🙏
உள்ளம் உருகி பக்தி பரவசம் அடைந்து உங்கள் பேச்சை கேட்டு கண்ணீர் சொரிந்தேன் அம்மா 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 👌👌🔱🔱🔱🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱
அம்மா வணக்கம். ஒரு முக்கியமான வேண்டுகோள்... இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள ரணபலி முருகன் ஆலயத்தில் வேலிலே முருகன் காட்சி தரும் அற்புத ஆலயம் உள்ளது.. தயவு கூர்ந்து உங்கள் பதிவில் கூறவும்.
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக சிறப்பான சொற்பொழிவு அம்மா ! மிக நல்ல முருக பக்தி பாடல்கள் ! மிக சிறந்த நிகழ்ச்சிகள் அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏
Madam excellent speech in tamil maanaadu pazhani. A great honour for your special speech from Sukhi selvam Sir. You deserve more awards for the dedication you put in your field. God bless you and your family with all happiness and good health always❤❤❤❤
உங்களை கனவில் கண்டேன் அம்மா, காலில் விழிந்து நிமிர்ந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், சிவன் பாதம் நீங்கள் நேரில் கண்டால் என்ன தோணும் கேட்டேன் அதுக்கு நீங்க ஒரு கவிதை வடிவில் அவர் வருனிச்சிங்க, உங்களுக்கு சமர்ப்பணம் நீங்க சொன்ன கவிதை என்று சொன்னேன். கனவு சரியா தவறா தெரியாது ஆனால் என் அன்பு உண்மை 🙏🏻
ஓம் சரவண பவ🙏❤ அம்மா மிக்க மிக்க அருமை அம்மா 😊 உங்கள் உரல் கேட்க போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤ எனக்கு பயம் மற்றும் கலவையை இருக்கும் போது முருகனை நினைக்கிறேன் அப்போது எனக்கு என் பக்கத்தில் முருகன் இருக்கும் போல் தெரிக்கிறது அம்மா 🙏🙏🙏 அம்மா நீடுடி பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா ❤️❤️❤️❤️
வணக்கம் அம்மா. 26ம் தேதியில் இருந்து எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பழனியில் நீங்கள் ஆற்றிய சொற்பொழிவைத் தான் தினமும் கேட்டு க் கொண்டு தான் இருக்கின்றேன் மிக மிக அருமை. நன்றி அம்மா
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் முருகனை நான் ரொம்ப வணங்கிறேன் ஆனால் எனக்கு முருகன் எனக்கு எதுவும் நடக்கவில்லை என் அன்பை ஏத்துக்கவில்லை அம்மா
பெளர்ணமி நாளில் கடற்கரை இரவு முழுவதும் படுத்து உறங்கும் பற்றி தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் அன்புடன் வேல் முருகன் வெற்றி முருகன்
அம்மா... மீனாட்சி அம்மா உங்க மடியில் அமர்ந்த போட்டோ பார்த்து நீங்க கண் கலங்கிய பதிவின் அர்த்தம் இம் மாநாட்டிம் மூலம் அர்த்தம் எனக்கு புரியுது அம்மா. உங்க அம்மா மீனாட்சி சொன்னிங்க, அந்த மீனாட்சி வடிவமாக நா உங்களை காண்கிறேன் 🙏🏻
யாருக்கெல்லாம் தேச மங்கையர்கரசி அம்மாவை ரொம்ப பிடிக்கும் 🙏❤😊
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடிக்கும்😍🤗🙏
I also like
My favourite woman
Enakku rompa rompa yeppti sollrathunnu therila avolo putikum ammava ❤🌹🙏🙏🙏
யாருக்கெல்லாம் தேச மங்கையர்க்கரசி அம்மா தான் inspiration role model😊
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
@@jayalakshmiganesan6649 வேலவன் அருளே கவசம் எல்லா நோய்களுக்கும்...வேல் மாறல் தொடர்ந்து படியுங்கள்... முருகன் அருள் துணை நிற்கும்
எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மாவை ❤🙏
கடவுள் சிவபெருமான் அவரின் திருப்பதிகம் பக்கவாத நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது
அம்மாவின் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
பழனி மாநாட்டில் தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் சொற்பொழிவை கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன்.. ஞாயிற்றுக்கிழமை நாங்கள் செல்லும் பொழுது மிகவும் கூட்டமாக இருந்தது அப்போது அம்மா அவர்களின் சொற்பொழிவு துவங்கிவிட்டது நாங்கள் நுழைவு வாயிலில் இருந்து அரங்கத்திற்கு செல்லும் போதே அம்மாவின் சொற்பொழிவு முடிந்து விட்டது ..எனக்கு தேச மங்கையர்க்கரசி அம்மாவை மிகவும் பிடிக்கும்.. அப்பொழுது சரி அரங்கத்திற்குள் தான் இருப்பார்கள் எப்படியாவது அம்மாவை பார்த்து விட வேண்டும் என்று அரங்கத்திற்குள் நுழைய முற்பட்டோம் அப்பொழுது காவலர்கள் பாஸ் இருந்தால் தான் உள்ளே செல்ல முடியும் என்று எங்களை தடுத்தார்கள் ..அப்பொழுது நான் முருகனிடம் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன் நான் எப்படியாவது தேச மங்கையர்க்கரசி அம்மாவை நேரில் பார்த்து விட வேண்டும் என்று முருகனிடம் சொன்னேன் ..அப்பொழுது எனது தோழியின் அம்மா அந்தக் கல்லூரியில் வேலை பார்க்கிறார்கள் அவர்கள் பின் வழியாக வந்து எங்களை கூட்டி சென்றார்கள் அரங்கினுள்.. அப்பொழுது தேச மங்கையர்க்கரசி அம்மாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது முருகன் நம் பிரார்த்தனையை எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்❤
@@Pdvv0113 Nan chennai la irunthu kalambi vanthen anga pakkarthuku correct time ku vanthu seat kidichuruchu....Saturday night 11 ku bus eari...Sunday 11.30 ku Palani la pathuten
பழனிமலை முருகனுக்கு அரோகரா மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்கு முருகா முருகா நன்றி நன்றி தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் உடன் உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
உங்கள் குரலில் எதோ ஒரு மயக்கம் தெய்வத்தின் அம்சம் திருச்செந்தூரில் நீங்க பேசியதை கேட்டு கேட்டு திகைத்து போனேன் அம்மா❤
அம்மா வாழ்வில் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும் அம்மா
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
அம்மா தாங்கள் எங்கல்லாம் சென்று வெளியூரில் பேசுகின்ற சொற்பொழிவுகளையும் இந்த சேனாலில் பதிவிட்டால் அனைவரும் கண்டு மகிழ்வார்கள்........
அம்மையே, ஆத்ம ஞான மையத்தின் தலைவியே நீவிர் இந்த தேசம் மட்டுமல்ல மக்கள் உய்யும் அனைத்து தேசத்திலும் நீர் மங்காத குலவிளக்கு , மங்கையர்க்கரசி❤❤❤.
நன்றியுடன்
RAMAN
CHENNAI PALLIKARANAI
அம்மா🙏
சாகலாம் என்று முடிவு செய்தேன் கடன் சுமையை குறைக்க முடியாமல் திணறி வருகிறேன் அம்மா
யாமிருக்க பயமேன் என என் முருகனை முன்னால் வந்து நிறுத்தி விட்டீர்கள் அம்மா
என் மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் கனவில் வந்தீர்கள் அம்மா
முருகனே கதி என 48 நாட்கள் உங்கள் வழி காட்டுதல் படி விரதம் இருந்து வருகிறேன் அம்மா 05-10-24 அன்று விரதம் நிறைவடைகிறது அம்மா எங்கள் அத்தனை கவலைகளையும் போக்கி என் முருகன் எங்கள் கூடவே இருக்க வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா🙏
🙏🙏இசையுடன் சேர்ந்த சொற்பொழிவு அருமையோ அருமை அம்மா🙏🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
மாநாடு போகல ஆனா கலந்து கொண்ட நிறைவு ஏற்பட்டது நன்று சகோதரி நன்றி நன்றி சாமி திருப்பூர் 6
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
மாநாட்டிற்கு வர இயலவில்லை என்ற மனக் குறையை நிவர்த்தி செய்து விட்டது இந்த பதிவு சொற்பொழிவும் பாட்டும் மிகவும் 35:30 அருமை அருமை அருமை மேலும் மயிலும் துணை அம்மா வணக்கம்
நன்றி அம்மா வீட்டில் இருந்த படியே பார்த்து மகிழ கூடிய மாதிரி நிகழ்வு முருகன் படல் பாடிய தங்கைக்கும் வாழ்த்துக்கள் நன்றி சரவணபவ 🙏🙏🙏
சகோதரி தேச மங்கையர்க்கரசி பேச்சைக் கேட்டு மெய்மறந்தேன் சகோதரி சுசித்ரா பாலசுப்ரமணியம் பாடலைக் கேட்டு உள்ளம் உருகினேன் இருவரின் கலைஞானம் அருமை அருமை வாழ்க பல்லாண்டு காலம் 2:21 முருகன் அருளால்
அம்மா என்ன ஒரு அருமையான பேச்சு என்னால் நேரில் கேட்கும் வாய்ப்பு இல்லை .இப்போது நான் கேட்கிறேன் 🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவருக்கு அரோகரா பேசிவரும் பாடியவரும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்.
அம்மா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த வரிசையில் உங்களது சொற்பொழிவை கேட்க கேட்க மிகவும் அருமை அருமை நன்றி அம்மா.
அருமை, அற்புதம் பக்தி பரவசத்தில் திளைத்தோம் அம்மா, முருகன் எங்களுக்கு அருளிய செல்வங்கள்அம்மா நீங்கள், மிக்க நன்றிங்க அம்மா.
வணக்கம் அம்மா. உங்களின் ஆன்மீகப் பேச்சு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது உங்கள் சேவையை தொடருங்கள். அம்மா நீங்கள்தான் என் இன்ஸ்பிரேஷன். வேலும் மயிலும் துணை. ஓம் சரவணபவ 🙏🙏🙏
உண்மை அம்மா அவர் இடத்தில் 2 சொட்டு கண்ணீர் விட்டேன் என் வேண்டுதல் நிறைவேறியது
சகோதரி மாநாட்டில் மிக அருமையாக பேசுனீங்க எங்கள் கண்கள் உங்களையே தேடிக் கொண்டும் பார்த்து கொண்டு இருந்தது
வாழ்த்துக்கள் சகோதரி🙏🏻🙏🏻
உங்களை நேரில் பார்ததில் சந்தோஷம் அம்மா வாணி மஹால் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி பார்த்து ரசித்தேன்
ஆமா அம்மா மிகவும் நன்றாக இருந்தது உங்கள் சொற்பொழிவு,அப்புறம் சுசித்ரா அக்கா பாட்டும் அருமை
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 🚨
நன்றி அம்மா🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
நேர்ல பாத்தேன் வேற லெவல்ல இருந்துச்சு...
மீண்டும் மீண்டும் அம்மாவின் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இந்த சொற்பொழிவும் நெஞ்சில் ஆழமாக படிந்து விடுகிறது. முருகப் பெருமானை நேரில் காண்பது போல் அம்மாவின் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது. நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பேச்சில் இனிமை இருக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
எதிர் பார்த்த வீடியோ
தங்களுக்கு கோடான கோடி நனறிகள் அம்மா.🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🥰🥰🥰🎉🎉🎉🎉🎉...
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
Goosebumps Kavadi song... Suchitra mam energetic song❤
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா ❤
அருமையான சொற்பொழிவு ஐயனை நினைக்கையிலே கண்களில் கண்ணீர் பெருகி ஓடுகிறது அம்மா உங்கள் சொற்பொழிவு மிகவும் பயனுள்ளது
ஓம் முருகா போற்றி
ungal patalil முருகா என்று சொல்ல சொல்ல உடல் மெய் சிலிர்த்து விட்டது
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சொற்பொழிவில் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் மிகவும் நன்றி அம்மா
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
இந்த ஜென்மத்தில் நான் செய்த புன்னியம் உங்கள் பதிவுகளை பார்ப்பது அம்மா கோடி நன்றிகள்அம்மா
அம்மா.என் பெயர் பாக்கிய லட்சுமி மதுரை உங்கள பார்க்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும் நேரில் பார்க்கனும் அம்மா
பிடிக்கா தவர் 🎉 யாருமில்லை 🎉🎉 கம்பீரமா ன குரல் வளம் அருமை நன்றி அம்மா 🎉🎉🙏🙏👌🎉🎉🎉👌👌🙏🙏🌺🌺🔱🔱🔱🔱🙏🙏
🙏 ஓம் சரவணபவ🙏 அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்ட பின்பு இன்னும் முருகன் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது
🦚🦚🦚🦚🦚🦚
அருமை, அருமை மூச்சு விடாமல் பாடியது பல்லாண்டு பல்லாண்டு நீடுடி வாழ வேண்டும் அம்மா
எங்க காலம்மு அளிக்க முடியாது சிறப்பு மிக்க பக்தி இலக்கியம் வாழ்க்கை தத்துவம் நிறைந்த ஆன்மீக சிந்தனை சொற்பொழிவு ஞானி ஆசியர் மதிப்பீரிக்குரியா திருமதி தேசமாங்கைகர்ரசி இனிமையான அந்த முருகனின் சொல்லி அற்புதம் தலைப்பு யாம் இருக்கிறேன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்😊🙏🙏🙏🙏🙏🙏🙏
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனதுளத்தின் உறை கருத்தன் மயில் நடந்து குகன் வேலே❤
வணக்கம் தோழியே உங்களை பிடிக்காதவர் யாரேனும் உண்டோ என் மனம் நிறைந்த தோழி நீங்கள் குடும்பத்துடன் நூறாண்டுகள் வாழ்க நலமுடன் வளமுடன்
Powerful speech mam nandri amma 🎉
அம்மா இந்த மாதிரி இன்னும் நிறைய மாநாடு நடத்தனும் தமிழ்நாடு முழுவதும் வாழ்த்துக்கள்
பக்கவாதத்தை குணமாக்கும் கடவுள் எது 🚨
முருகன் அருள் மழையில் நனைந்து விட்டோம் நன்றி அம்மா 🎉🎉🎉❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
உள்ளம் உருகி பக்தி பரவசம் அடைந்து உங்கள் பேச்சை கேட்டு கண்ணீர் சொரிந்தேன் அம்மா 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 👌👌🔱🔱🔱🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱
வணக்கம் அம்மா உங்கள் பேச்சு என்னக்கு மகிழ்ச்சி தரும் நன்றி
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 😂
First time Nan nerla pathen anga ....suprb speech ma......romba sooper ah irunthchu
வணக்கம் ❤அம்மா❤ வேற்றிவேல் முருகானுக்கு அரோகரா
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
அழகன் முருகனின் அருளாலும், வள்ளல் வரியாரின் கருணையினாலும் சகோதரியின் சொற்பொழிவு சற்று தாமதமானாலும் அப்பன் முருகனுக்கு உகந்த நாளான சஷ்டி திதியும், வள்ளல் பெருமானின் அவதார திருநாளும் ஒன்றாக வந்ததால் தானோ என்று நினைக்க தோன்றுகிறது... மென்மேலும் வளர்க தங்களின் சொற்பொழிவு.. 🙏🙏🙏
தமிழரசி 🙏
Ungal sorpolivikku Nan adimai Amma 🙏🙏🙏
Amma ennodu uyir
First like
இயல் பெரிதா?இசைபெரிதா? என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு மிகவும் சிறப்பான நிகழ்ச்சி.முருகன் முத்தமிழ் மாநாடு களைகட்டிவிட்டது.ஓம்சரவணபவ.
தொடக்கம் மிக மிக அருமை அம்மா
மிகவும் அருமையான பதிவு...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜி
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 🎉😢🎉
வணக்கம் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
En appane saranam 🙏🙏🙏🙏🙏🙏 amma neenga en manasiga guru ❤
Desai amma speech through her words in our minds like vel 🙏🏻✨✨ Om Saravan Bhava
Vetri vel murukanuku arokaraaa❤❤❤❤❤❤
அம்மா வணக்கம். ஒரு முக்கியமான வேண்டுகோள்... இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள ரணபலி முருகன் ஆலயத்தில் வேலிலே முருகன் காட்சி தரும் அற்புத ஆலயம் உள்ளது.. தயவு கூர்ந்து உங்கள் பதிவில் கூறவும்.
பழனி மலை முருகன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ வழி படுகிறேன் தங்களது ஆன்மீக சொற்பொழிவு மேன்மேலும் தொடர வேண்டும் நன்றி அம்மா
மிக மிக அருமை 👏🤝
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
அம்மா இதில் தாங்கள் பேசிய வார்த்தைகள் கேட்டு என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது
❤ அருமையான பேச்சு அம்மா❤
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 🚨
நன்றாக இருக்கிறதுSuper
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக சிறப்பான சொற்பொழிவு அம்மா ! மிக நல்ல முருக பக்தி பாடல்கள் ! மிக சிறந்த நிகழ்ச்சிகள் அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏
🎉Smt Desamangayarkarasy Avargaluku Engal Manamarnda Vazthukal.
Murugan Ungalodu Irukirar Amma.🎉Pallandugal Vazha!!!🎉.
மங்கையர்க்கரசி....amma naga ungala paathoo ungala பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி.....🤗😌
வாழ்க வளமுடன் சகோதரி, வெற்றி வேல் முருகனுக்கு அரகோர 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இன்று நான் உங்களை திருச்செந்தூரில் நேரில் சந்தித்தேன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது முருகப்பெருமானை நேரில் பார்த்தது போல் இருந்தது
Madam excellent speech in tamil maanaadu pazhani. A great honour for your special speech from Sukhi selvam Sir. You deserve more awards for the dedication you put in your field. God bless you and your family with all happiness and good health always❤❤❤❤
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ❤
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
உங்களை கனவில் கண்டேன் அம்மா, காலில் விழிந்து நிமிர்ந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், சிவன் பாதம் நீங்கள் நேரில் கண்டால் என்ன தோணும் கேட்டேன் அதுக்கு நீங்க ஒரு கவிதை வடிவில் அவர் வருனிச்சிங்க, உங்களுக்கு சமர்ப்பணம் நீங்க சொன்ன கவிதை என்று சொன்னேன். கனவு சரியா தவறா தெரியாது ஆனால் என் அன்பு உண்மை 🙏🏻
Om muruga potri ❤
அம்மா மீனாட்சி தாயே 🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 😂
அருமையான பாடல்.
அம்மா நான் உங்கனள பார்த்தேன் மகிழ்ச்சி நீங்கள் பேசும் தெய்வம் அம்மா❤
👌👌👌 தங்கையே.அருமையாக இருந்தது❤ ஓம் சரவணபவ போற்றி 🙌🙏🙏🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 🚨
ஓம் சரவண பவ🙏❤ அம்மா மிக்க மிக்க அருமை அம்மா 😊 உங்கள் உரல் கேட்க போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤ எனக்கு பயம் மற்றும் கலவையை இருக்கும் போது முருகனை நினைக்கிறேன் அப்போது எனக்கு என் பக்கத்தில் முருகன் இருக்கும் போல் தெரிக்கிறது அம்மா 🙏🙏🙏 அம்மா நீடுடி பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா ❤️❤️❤️❤️
Viraivil amma asirvadathilum murugan karunaiyinalum en thambikku kulanthai paakkiyam kidaikanum🙏🙏
அம்மா எனக்கும் பதினெட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன குழந்தை வரம் வேண்டும் அப்பான்முருகா பக்தர்
முருகரே வந்து பிறப்பார் அம்மா உங்களுக்கு
ஓம் சரவண பவ சரணம் சரணம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
God bless you akka❤en Murugan appave coming very soon your house akka.
Neega Chennai putulur pukavanathu amman koviluku poga
வணக்கம் அம்மா. 26ம் தேதியில் இருந்து எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பழனியில் நீங்கள் ஆற்றிய சொற்பொழிவைத் தான் தினமும் கேட்டு க் கொண்டு தான் இருக்கின்றேன் மிக மிக அருமை. நன்றி அம்மா
🌴🌴 ஓம் சக்தி ஓம் சரவண பவ 🌷🌷 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥🥀🥀🌳🌳🙏🙏
பக்கவாதத்தை குணமாக்கும் கடவுள் எது 🚨
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 😂
நன்றி மிக்க நன்றி நல்உறவே ❤❤❤❤❤ உங்கள் சொற்பொழிவு அருமை அம்மா 🎉🎉🎉🎉🎉 மெய்சிலிர்க்க உங்கள் பேச்சு இருந்து ❤❤❤❤❤.
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் முருகனை நான் ரொம்ப வணங்கிறேன் ஆனால் எனக்கு முருகன் எனக்கு எதுவும் நடக்கவில்லை என் அன்பை ஏத்துக்கவில்லை அம்மா
அவர் மேல நம்பிக்கை வைங்க அக்கா 🙏
இதற்காகத்தான் காத்திருந்தேன் அம்மா... முருகனுக்கு அரோகரா 🙏🙏
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது ❤
மாநாட்டிற்கு வந்த நிறைவை தந்தது இந்த பதிவு நன்றிகள் பல அக்கா
அழகான பழனி மலை ஆண்டவா.❤❤❤❤
இரண்டூ சகோதரி um அருமை..❤❤
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 🚨
பெளர்ணமி நாளில் கடற்கரை இரவு முழுவதும் படுத்து உறங்கும் பற்றி தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் அன்புடன் வேல் முருகன் வெற்றி முருகன்
என்ன அருமையான பேச்சு. ❤️❤️❤️❤️❤️❤️
அம்மா... மீனாட்சி அம்மா உங்க மடியில் அமர்ந்த போட்டோ பார்த்து நீங்க கண் கலங்கிய பதிவின் அர்த்தம் இம் மாநாட்டிம் மூலம் அர்த்தம் எனக்கு புரியுது அம்மா. உங்க அம்மா மீனாட்சி சொன்னிங்க, அந்த மீனாட்சி வடிவமாக நா உங்களை காண்கிறேன் 🙏🏻
. மிகவும் பிடிக்கும்
எனக்கு ரொம்ப புடிக்கும்
பக்கவாதத்த குணமாக்கும் கடவுள் எது 😂
Amma ungalukku neenda aauil aarokkiyam murugan aasi unduma🙏🙏🙏🙏🙏🙏🙏