பிரகாவுக்கு s*x தொல்லையா? உண்மையில் நடந்தது இதுதான் Exclusive with Agori Kalaiyarasan

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @amandasmith756
    @amandasmith756 27 днів тому +953

    Plz someone call child service and complain on this family i dont even care about this husband and wife i am worried about the kids. Plz like if you agree 👍🏻

    • @merlin1671991
      @merlin1671991 27 днів тому +12

      Yes Please all I worry about their three kids....😢😢😢😢These agony nd mental traumas they might go through now and in future is ,really risky to their well-being.

    • @VarshaSanth
      @VarshaSanth 27 днів тому +3

      Yes

    • @23Anthonio
      @23Anthonio 26 днів тому +5

      Absolutely right and the kids should be in safe hands 🙏🏻

    • @three_tom_idiots
      @three_tom_idiots 26 днів тому +2

      R U Like Beggar😂😂😂😂😂

    • @naaneniniyenaan
      @naaneniniyenaan 26 днів тому +1

      exactly. I feel sorry for the child.

  • @OttisOttis007
    @OttisOttis007 27 днів тому +909

    தீபாவளி லீவுக்கு நல்ல பொழுதுபோக்கா இருக்கு 😅😅😅😅

  • @dharshilingesh8283
    @dharshilingesh8283 27 днів тому +230

    இவரது மனைவியின் இன்டர்வியூவில் அவர் பொய் பேசுகிறார் என்பது தெளிவாக தெரிந்தது முக்கியமாக அது விபச்சார வீடு இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்தது

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 27 днів тому +1471

    வீட்டில பிரச்சனைன்னு சாமியார்கிட்ட போகலாம்ன்னு பாத்தா,
    சாமியாருக்கே வீட்டில பிரச்சனை!!
    😅😅😅😅😅😅

  • @tnpsctamiltest6632
    @tnpsctamiltest6632 27 днів тому +337

    கலையரசன் திருமணத்திற்க்கு முன்பு சாதனையாளராக இருந்தீங்க ...but after marriage மனைவி சரியில்லை ...divorce பன்னிட்டு அடுத்த வேலைய பாரு bro ...பேசி ஒன்னு ஆகாது

    • @sanju8159
      @sanju8159 27 днів тому +10

      antha ponnu than poi parkum pothu theriyathu

    • @celincelin514
      @celincelin514 26 днів тому

      Moonu pilaya pondatiya nalla paruppa muthalil

    • @rebiriha8735
      @rebiriha8735 26 днів тому +4

      Ama aval poi solhiral

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 27 днів тому +1208

    இவனும் பாதி பொய் சொல்றான் அவளும் பாதி பொய் சொல்கிறாள்

  • @naliniprakash7921
    @naliniprakash7921 26 днів тому +31

    இண்டர்வியூ எடுக்கும் பெண் அணுகும் முறை மிகவும் அருமை.ஷகிலா ஒருதலை பட்சமாக நடக்கும் விதம் கேவலமா இருக்கும்

  • @AlicealiceAlicealice-f7h
    @AlicealiceAlicealice-f7h 27 днів тому +606

    அந்த பொண்ணு ரொம்ப கஷ்ட பட்டேன்.. சாப்பாட்டுக்கே வழி இல்ல ங்கற மாதிரி சொன்ன.. ஆன அந்த பொண்ண பார்த்த கஷ்டபட்ட மாதிரியும் இல்ல பட்டினி கிடந்த் மாதிரி யும் இல்ல

    • @sureshrr-rb5gi
      @sureshrr-rb5gi 27 днів тому +17

      It's true.....

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 27 днів тому +26

      Ava poi soltra

    • @ammuvijiya2543
      @ammuvijiya2543 27 днів тому +1

      அவ போட்ற நிப்பான் பெயிண்ட் டுக்கே தினமும் 50000 ஆயிரம் வேணும் அப்புறம் எப்படி சோறு

    • @suganyamurugesan8272
      @suganyamurugesan8272 27 днів тому +14

      Correct sonnenga anna

    • @KarthikKarthik-if3se
      @KarthikKarthik-if3se 27 днів тому +3

      Mm

  • @Ruby-dairies
    @Ruby-dairies 27 днів тому +677

    ரஜினி அம்மா கிட்ட போங்க எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் 😂😂😂

  • @gduraicholangduraicholan8309
    @gduraicholangduraicholan8309 27 днів тому +36

    கலை பிரபலம் என்பதால் கலையின் வாழ்க்கை youtube மூலமாக வெளியில் தெரிந்தது இப்படி தெரியாமல் எவ்வளவோ பேருடைய வாழ்க்கை பிரகலா போன்றவர்களால் சீரழிந்து கொண்டிருக்கிறது கலை மென்மேலும் படித்து மாவட்ட ஆட்சியராக வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @NarmiNarmi-b8e
    @NarmiNarmi-b8e 27 днів тому +1806

    ஓரிஜினல் சாமியார்ன பொண்டாட்டிய வசியம் பன்னலாம்ல😂 😂

  • @drskb2934
    @drskb2934 27 днів тому +229

    வடிவேலைவிட மோசமாக அடி ஒரிஜினலான அடி!😅😂😅

  • @kumarr6185
    @kumarr6185 27 днів тому +995

    இந்த விஷயத்தில் கலையரசன் நம்பலாம் கலையரசன் மனைவி மீது சந்தேகம்

    • @a.sharmilabanu2094
      @a.sharmilabanu2094 27 днів тому +19

      How u say then how he go another lady

    • @ammachlm3597
      @ammachlm3597 27 днів тому +11

      Broo avaalaaa namba kudathuu brooo avalaa oru ponnaaa

    • @Xl_12578
      @Xl_12578 27 днів тому

      Ivane kaasu vangitu than interview kudukran

    • @priyathishyan9701
      @priyathishyan9701 27 днів тому

      @@a.sharmilabanu2094nika parthika pola enka real avakaluku than therium summa comment pannathika intha boy kida etho unma iruku avaka wife face parthale theriuthu pullaikala vida make up ku than mukkiyam endu

    • @neldan4392
      @neldan4392 27 днів тому

      @@a.sharmilabanu2094 MAM MAY BE THAT GUY KALAI COMMISSION BROKER. FAKE ID GUY PAID % COMMISSION BY KALAI. SHE'S NOT FAKE. SHE'S WAS MADLY LOVE WITH HIM. LOVE IS BLIND. THIS GUY IS A SEX ADDICTED AND ALCOHOLIC. HE'S NOT A FAMILY MAN. HE KNOWS SHE'S MADLY LOVE WITH HIM. HE TOOK ADVANTAGE OF HER USED HER. WE SEEN SOO MANY SEX ADDICTED AND ALCOHOLIC. ALWAYS THEY WILL DO FAKEACTING. THEY R THE ONE PERFECT. BLAME IT ON INNOCENT WIFE. SHE'S SOO PRETTY WIFE. IF SHE WANTS SHE CAN GIVE DIVORCE OR FOOLING AROUND BUT SHE'S NOT THAT TYPE. GO ANOTHER GUY'S BUT SHE DIDN'T DO IT. SHE WANT TO BE A FAMILY SHE WANTS FATHER FOR HER KID'S. FROM HER INTERVIEW WE CAN TELL SHE IS TRUTHFUL AND HE WAS HURTING HER AND KID'S VERY BAD. GOD BLESS HER AND HER KID'S.

  • @abinaya8213
    @abinaya8213 27 днів тому +50

    யார நம்பரது தெரியல அவ அப்படி சொள்ளுறா இவன் இப்படி சொல்லுறன் 😢😢 ஒன்னும் புரயவில்லை.....

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq 26 днів тому +2

      Seriala Vida supera poguthulla😊😊😊😊😊

    • @abinaya8213
      @abinaya8213 26 днів тому +2

      @Allinone-iz8uq yes 🤣

  • @SureshKumar14-fr5mg
    @SureshKumar14-fr5mg 27 днів тому +100

    கடவுளை ஏமாத்தினால் இது தான் நிலை

  • @maruthamudhu2213
    @maruthamudhu2213 27 днів тому +377

    இதற்க்குதான் அழகு பார்த்து கல்யாணம் பண்ண கூடாது.... அம்மா வின் அருமை இப்ப புரியும்.... அம்மா அப்பா சொல்ற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணுங்க எல்லோரும் ❤🙏🏻🙏🏻

    • @Pro_Saitama
      @Pro_Saitama 27 днів тому +22

      அம்மா அப்பாவுக்கு மட்டும் என்ன தெரியும் உனக்கு அறிவு இருக்கணும்😅

    • @Virendra745-l7s
      @Virendra745-l7s 27 днів тому +3

      🤣🤣

    • @user-JothS
      @user-JothS 26 днів тому +4

      Arrange marriage or love marriage irunthalum oruthara oruthar purinju love panni oruthara oruthar enda oru situation layum vitu kudukama vitutu pogama irukkanum , inda mari oruthara oruthar kurai sollama fst ukandu pesuga unga amma appa yarayum involve pannama

    • @KAVITHAMUTHUKUMAR-zk1bi
      @KAVITHAMUTHUKUMAR-zk1bi 26 днів тому +1

      S enaiku kadavul pera soli emathirangalo. Ealam ipd thn mudium

  • @Suryavathi049
    @Suryavathi049 27 днів тому +160

    Ellam okay aana middle of the conversation la unna neeye oru celebrity sonna paathiya...😂😅

    • @AnanthRaj.S
      @AnanthRaj.S 27 днів тому

      Adhula unakku enna pa eridhu? Nee ore oru Guinness record panniru adhukku aprum kelu indha kelvi

    • @neldan4392
      @neldan4392 27 днів тому

      SURIYAVATHI MAM ; YES WE ALL R LAUGHING ITS A FUNNY INTERVIEW. MOTHER AND SON CAME TO COLLECT SYMPATHY DONATIONS FROM PUBLIC. "SYPATHY SLIPPERS." HIS CHILDHOOD SHE LEFT HIM IN THE HOSTEL. NOW SHE CAME TO GIVE INTERVIEW. WITH CROCODILES TEARS. HAI FAKEACTING DRAMA QUEEN LADY GO JOIN CHINNA THIRAI SERIAL ARTISTS OR HOLLYWOOD MOVIES. U WILL GET OSCAR'S AWARDS. SHAMELESS LADY CAN'T TAKE CARE OF UR KID'S. U LEFT UR KID'S ABOUNDED. NOW U R HERE TO COLLECT. PUBLIC HARD EARNDONATIONS MONEY. GOOD BYE BYE BYE.

    • @bindhua6884
      @bindhua6884 27 днів тому +2

      😁😁😁😁

    • @indugopi8129
      @indugopi8129 27 днів тому +1

      😂

    • @jencypush2250
      @jencypush2250 27 днів тому +1

      😅😅

  • @anandganapathi2476
    @anandganapathi2476 27 днів тому +361

    குழந்தைய நினைக்கதான் கஷ்டமாக இருக்கு

    • @Mufee-abdul
      @Mufee-abdul 27 днів тому +5

      Nee aen ma feel panura ....inka ell drama panuraanka avanka pillai avanka parthupaanka

  • @VijayaB-j6b
    @VijayaB-j6b 26 днів тому +109

    இவர்.தரபில்.உண்மை.இருபது.போல்.தெரிகிரது

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan 27 днів тому +18

    கலை, நீங்க காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுங்கள்

  • @Ayyavali
    @Ayyavali 27 днів тому +289

    இவனே 1st இவனுக்கு அப்பா அம்மா இல்லைனு தான் சொன்னான்

    • @neldan4392
      @neldan4392 27 днів тому +25

      YES, LIERS MOTHER AND SON. SCRIPTS DRAMA SETUP FOR DONATIONS.

    • @mercygowtham3327
      @mercygowtham3327 27 днів тому

      Athan soldrane da baadu aven pondati famoues aaganum kasu pakanumnu avana ellathukum force panirukanu kirukku koodhi yoshikavea matinglada

    • @Koshikamonika
      @Koshikamonika 26 днів тому +10

      Yes anaathai nnu sonna

    • @ravi7264
      @ravi7264 26 днів тому +1

      Kovathula sonnaaru. Love marriage accept pannalana parents kuda appadi soldradhu undu.

    • @Ayyavali
      @Ayyavali 26 днів тому

      @@ravi7264 சரி மண்ணை தங்கம் ஆக்குவான்னு சொன்னான்????? தெய்வத்துடன் விளையாடினால் இதான் தண்டனை

  • @JrijsyoRupvdh
    @JrijsyoRupvdh 27 днів тому +212

    இவங்க பப்ளிசிட்டிக்காக எதையாவது ஒன்னு பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 27 днів тому +370

    கலையரசன் கூறுவது சரி போல் தான் தெரிகிறது. பிரகா முன்னுக்கு பின் முரணான கதைகள் தான்.

  • @OttisOttis007
    @OttisOttis007 27 днів тому +12

    😂😂😂24 வயசுல மூணு பெத்துட்ட 34 ஆகியும் கல்யாணம் ஆகாம நாங்க இருக்கோம். நல்லவனுக்கு கால் இல்ல 😅

  • @splanetacompleteentertainm4004
    @splanetacompleteentertainm4004 27 днів тому +104

    They both planning to end this akori drama ,by diverting this plan safely ,hope u guys understood

  • @vinothm5003
    @vinothm5003 27 днів тому +119

    Innum 2 months ku aprom rendu perum plan panni marupadiyum sernthuruvanga ... Ketta kolanthaigalukkaga sernthomnu solluvanga .... Aprom vera oru script ready panni marupadiyum video poduvanga...😂😂😂😂😂😂😂

  • @intrigue282
    @intrigue282 27 днів тому +76

    Oru side la ttf vs chellam, inoru side la aghori. Social media is full of negativity 🙁

    • @gomathigandhi8297
      @gomathigandhi8297 27 днів тому +5

      Ennoru side savuku Sankar ku HIV
      And 400 girls affected by him

    • @intrigue282
      @intrigue282 27 днів тому +2

      @@gomathigandhi8297what ???😂

  • @redpepper8913
    @redpepper8913 27 днів тому +46

    Same problem like jayam ravi.
    Financial control under wife 😂

  • @VETRIVISAK
    @VETRIVISAK 22 дні тому +2

    இனி பிரகா உனக்கு சரிப்பட்டு வரமாட்டாள்.. சொகுசு பேர்வழி... மரியாதையாக உன் திறமையை பயன்படுத்தி TNPSC தேர்வு.. UPC, ரயில்வே தேர்வுக் கு..தயாராகி..எழுதி.. வெற்றி பெறலாம்..

  • @shajiniahmed262
    @shajiniahmed262 27 днів тому +184

    குடும்ப சண்டையில் குடுமி போச்சு...😂😂😂😂😂

  • @Dhashvika-fx6ks
    @Dhashvika-fx6ks 27 днів тому +323

    சாப்பிடும் போது போர் அடிக்குதுன்னு சும்மா வீடியோ பார்க்க வந்த😂😂😂😂

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan 27 днів тому +106

    இவன் சொல்றது உண்மை போல உள்ளது

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 26 днів тому +41

    அந்த மனைவி அரங்க தனமான
    பெண்ணா தான் தெரியுது. முகத்தில் உணர்ச்சி இல்லாம
    ஆடாம அசையாமல் பொறுமையாக பேசும் திறமையான பொண்ணு.

  • @offendersgaming2166
    @offendersgaming2166 27 днів тому +158

    இரண்டு பேர் பேட்டியும் பார்க்கிறது முதல் தப்பு😂

    • @JaiAnand-oc3hq
      @JaiAnand-oc3hq 25 днів тому +3

      அதுவும் சரி😅

  • @SakthivelSakthivel-jh3li
    @SakthivelSakthivel-jh3li 26 днів тому +32

    ஒரு குடும்பத்துல ஒரு ஆளு குடிச்சாவே குடும்பம் விளங்காது இதுல இவ பொண்டாட்டி வேற 🤣🤣

  • @sriramkannan-m3y
    @sriramkannan-m3y 27 днів тому +22

    Today’s society not believing men’s sorrow and sadness. He says truth

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 27 днів тому +23

    குடிக்கிறான் என்பதாலேயே கெட்டவன் என்று சொல்ல முடியாது. ஆனால் மனைவியுடன் சேர்ந்து மது அருந்துவதை மன்னிக்கவே முடியாது

  • @Cheems_for_life
    @Cheems_for_life 27 днів тому +78

    Ivlo nal varatha amma enga irunthu vanthanga???
    Ivan pakka fraud😂😂😂

    • @neldan4392
      @neldan4392 27 днів тому

      MOTHER IS HERE TO COLLECT HIS BANK BALANCE AND HIS CAR AND HIS LAND'S PROPERTY SHE'S NOT A MOTGER. SHE'S A GOLD DIGGER. WE HAVE A FEELING SHE HAS A SUGAR DADDY. HER GET UP SHOWING. LIERS FAKEACTING DRAMA QUEEN AND KING.

    • @shinyajay3661
      @shinyajay3661 26 днів тому +1

      மனைவி vendam nu boys otukum pothu sanda ah irunthalum vabthuduvanka ma eni 😢

    • @mohdriza6192
      @mohdriza6192 26 днів тому

      True

  • @Sudhakar-o6n
    @Sudhakar-o6n 27 днів тому +26

    ஒருத்தன் விஷம் குடிக்கும் போது தடுக்காமல் வீடியோ எப்படி எடுக்க முடியும் 😢எனக்கும் ஒரு டவுட் தான் 😮

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    உண்மையில் கலையரசன் ஒரு வெகுளி இதில் அவன் மனைவியே வில்லி..... இவலமாதிரி சில அழகான பெண்கள் கேவலமாக நடந்து கொள்வது எதார்த்மான ஒன்றாகிவிட்டது👍

    • @ganeshb3173
      @ganeshb3173 26 днів тому +3

      அருமையாக சொன்னீர்கள் உண்மைதான் நுற்றுக்கு நுறு உண்மை

  • @iruvarmattumOfficial
    @iruvarmattumOfficial 27 днів тому +45

    ஆனா கலை அண்ணா கொஞ்சம் நீங்களும் யோசிச்சி பார்கனும்
    ஒரு பொன்னு திருமணமாகி
    தன்னோட கனவர் தன்னை எப்படியெல்லாம்
    பார்துக்கொள்ள வேண்டும் என்று கனவுகளோட வருவாங்க
    ஆனா நீங்க இப்படி சாமி சாமின்னு அகோரியா மாரி வருவது எந்த பெண்ணாலதா தாங்கிகொள்ள முடியும் சொல்லுங்க
    இந்த வேஷம் பிரகாவுக்கு ஆரம்பத்திலையே பிடிக்கல.
    அவங்களோட கணவுகள் கலையும் போது எந்த ஒரு பெண்ணாலையும் தாங்கிக்கொள்ள முடியாது
    கடவுள் பக்தி இருக்கனும் தேவைதான் அதுக்காக இப்படி ஓவரா இருக்க கூடாது.

    • @ntrajannatarajan3961
      @ntrajannatarajan3961 27 днів тому +3

      சூப்பர் பதிவு 🤔

    • @neel5289
      @neel5289 27 днів тому

      இந்த சாமியார் getup யே அவ idea அவ 1 number criminal. I know ஏன் கலை காசிக்கு போனும் அவ torcher தான்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 27 днів тому

      துறவி ஆவதற்கு மனைவி
      தேவை என்பது இப்போது
      புரிகிறது 😅😅😅😅

    • @mohannirmala6573
      @mohannirmala6573 27 днів тому

      அது தான் உண்மை 💯

    • @sivammalar2324
      @sivammalar2324 27 днів тому

      💯 correct 3kids valakkurathu ello kastam

  • @MohamedIsmail-y8p
    @MohamedIsmail-y8p 27 днів тому +45

    சாமிட்டபோய் பிரச்சினைன்னு போனா அங்க சாமிக்கே பிறச்சனையாம் ...தற்குறி மக்களே விழிப்போடு இறுங்கள் சிந்தித்து செயல்படுங்கள் .இனி வரும் காலம் குழப்பம் மிகுந்த காலம்தான் ஆகையால் விழிப்புடன் இருங்கள் 🎉

    • @mmmoo009Mammm09
      @mmmoo009Mammm09 27 днів тому +1

      ❤❤❤👌🏻👌🏻👌🏻🎉🎉🎉👌🏻👌🏻👌🏻❤❤❤....... அருமை அருமை அருமை.....

    • @RameshRamesh-w9q
      @RameshRamesh-w9q 27 днів тому

      உண்மைதான் அண்ணா மசூதியில் கயிறு கட்டி பேய் ஓட்டினார்கள் ஒரு மாற்றமும் இல்லை 😢 பிராடு வேலை

    • @nithya-wt6fe
      @nithya-wt6fe 26 днів тому

      😂

  • @crazykavi8482
    @crazykavi8482 27 днів тому +125

    யாரை நம்புவது என்று தெரியவில்லை 😢😮

    • @salimsaidali272
      @salimsaidali272 27 днів тому +2

      Yup ,proof only can judge who is wrong n no.

    • @AjayKumar-in6ys
      @AjayKumar-in6ys 27 днів тому

      Super​@@salimsaidali272

    • @KirubakaranV-q7f
      @KirubakaranV-q7f 27 днів тому

      Bro they making money by doing like this kind of dramas by youtube views . It's true.

  • @ramya1180
    @ramya1180 27 днів тому +39

    யாரு இந்த ஆளு தெரியல
    எதோ குடும்பமே குடிக்கும்னு சொல்றாரு... அதோட பஞ்சாயத்து முடிஞ்சுது. இது குடும்பமே இல்ல

  • @tckumar
    @tckumar 26 днів тому +12

    சொல்வதெல்லாம் உண்மை மேடம் கிட்ட போங்கடா இருவரும்.ராமகிருஷ்ணன் மேடம் தீர்த்து வைப்பா.

  • @deenavenkat4330
    @deenavenkat4330 27 днів тому +226

    என்ன சாமி உங்களுக்குதான் நடக்குரது முன்னவே தெரியுமே ஆசாமி

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 27 днів тому +158

    அகோரிக்கே இந்த அடினா நம்மெல்லாம் எம்மாத்ரம்😂😂😂

    • @gnishanthi9006
      @gnishanthi9006 27 днів тому +2

      Darruuuu..... Tha

    • @mammuvolg8250
      @mammuvolg8250 27 днів тому +1

      Enga bayapadaringa

    • @aathrishharshaa
      @aathrishharshaa 27 днів тому +1

      சிரிப்பு தான் வருது😂😂😂😂😂

    • @vigneshkumars4680
      @vigneshkumars4680 27 днів тому

      @@mammuvolg8250 கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கத்தான்....

    • @priyapalanivel6582
      @priyapalanivel6582 27 днів тому +1

      😂😂😂😂😂😂😂

  • @meenupreetha3996
    @meenupreetha3996 25 днів тому +5

    கலை நீ ரொம்ப டேலண்டான பையன் உன்ன இப்படி பாக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு ..கடைசி வரைக்கும் படிப்பு தான் உங்க கூட வரும் ... all the best

  • @SaheelSaheel-ij2ws
    @SaheelSaheel-ij2ws 27 днів тому +24

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 😊

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 27 днів тому +24

    போனவாட்டி கலை பிரகா ஜோடி கொடுத்த பேட்டியை கேட்டுவிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தவர்களின் நிலையை நினைத்தா சிரிப்புதான் வருகிறது😄😄😄😄

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 27 днів тому +34

    சகீலா அவர்களுக்கு பேட்டி கொடுக்கும் போதே நினைத்தேன் அந்த பொண்ணு பொய் என்று.

  • @SujiJeeva-r3l
    @SujiJeeva-r3l 26 днів тому +22

    காளியை நிர்வானமாக பார்த்தேன் என்று வாய் கூசாமல் பொய் சொன்னான்.இப்ப தெரிகிறதா கடவுளிடம் விளையாட கூடாது என்று

    • @fm8096
      @fm8096 26 днів тому

      Theivam nindruthaan antha velayai kaattum.

    • @ShanthiVinothkumar
      @ShanthiVinothkumar 26 днів тому

      Enakum appidithan thonichu Kali ivanai thannikanum

  • @SaimalarSkodiarasi
    @SaimalarSkodiarasi 26 днів тому +3

    கலையரசன் பேசுவது உண்மை மனைவி பேட்டியில் அவள் பொய் சொல்லகிறாள் அப்பட்டமாக தெரிகின்றது....

  • @manijenisajukutty
    @manijenisajukutty 27 днів тому +71

    Ivaru perusara paththa nambura mathiriye iruku but yaru unmaiya irukanu therila

  • @Sheebadrivingclasschennai70
    @Sheebadrivingclasschennai70 27 днів тому +270

    Tvk பத்தி பார்க்கலாம் னு வந்தேன் இவுங்க நிகழ்ச்சி திசை திருப்பி விட்டது.

  • @haritharadhakrishnan1831
    @haritharadhakrishnan1831 27 днів тому +15

    Ne thannila natappanu solum pothey oru doubt irunthi . patha purushanum pondadium thannila mithanthurukkinha😂😂un valkaiya unnala kappatha mutiyala ithu oorla ullavan valkaiya kappatha poriya poda poi vesatha kalaijittu polaikka paru .kolasa dhasara mutinjittu vesatha kalajiru😂

  • @MuthuMuthu-i3b
    @MuthuMuthu-i3b 27 днів тому +8

    நல்ல மனசு தம்பி உனக்கு வாழ்த்துக்கள்

  • @HariKrishnan-gp2zl
    @HariKrishnan-gp2zl 26 днів тому +60

    கலையரசன் நீங்க ரொம்ப நல்லவர் அந்த பொண்ணு தான் உங்கள் மேல் வீண் பழி சொல்றாங்க நீங்க கவலபடாதீங்க.

  • @thamilmaran15
    @thamilmaran15 27 днів тому +139

    உண்மை காதல் என்று இங்கு எதுவுமே இல்லை. நான் காதலில் தோர்த்தவன். ஆனால் என் மண வாழ்வு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியே

  • @ElayarajaS-gz2lq
    @ElayarajaS-gz2lq 27 днів тому +147

    இந்த வழக்கை தயவு செய்து சீர்மிகு நமது காவல் துறை விசாரிக்க முயற்சி எடுங்கள்.பிரகலட்சுமி திட்டம்மிட்டு செய்வதாக எனக்கு தோணுது.

    • @amandasmith756
      @amandasmith756 27 днів тому +4

      Both husband and wife is planning this. 1st interview was with his wife now with mother 😂😂😂

    • @Mufee-abdul
      @Mufee-abdul 27 днів тому +1

      100%

    • @user-ro7vv7vb8k
      @user-ro7vv7vb8k 26 днів тому

      200% unmai

  • @prakashthiaga
    @prakashthiaga 27 днів тому +23

    Madam as a anchor I really appreciate you and I have seen the way you take away the interview but this people like this guy and the other family like sikka rowdy baby Surya . These people bring everything infront of media . And other things. I understand how the wife create trouble. You guys should go to court .

  • @manogk9347
    @manogk9347 27 днів тому +56

    சாமிகள் இல்லை உலகில் அனைவரும் பணம் சம்பாதிக்க வழி தேடுகிறார்கள் இது சரியா தவறா சொல்லுங்க

    • @sganeshan1284
      @sganeshan1284 27 днів тому +1

      சரிங்க - மனிதனின் உருவாக்கமே தெய்வங்கள் - நம்பிக்கையே வாழ்க்கை என்று மக்கள் மத்தியிலே ஒரு அசாதாரண எண்ணம்

    • @manogk9347
      @manogk9347 27 днів тому

      @@sganeshan1284 அருமை

    • @karthikasri6676
      @karthikasri6676 26 днів тому +2

      Saami unmai dhan bro... Samiyar dha poi

    • @manogk9347
      @manogk9347 26 днів тому +1

      @@karthikasri6676 சரிங்க

  • @c2networksolution961
    @c2networksolution961 26 днів тому +2

    அதுவா அது ஒண்ணுமில்ல ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்...

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 27 днів тому +70

    நீ ஒன்னும் அந்த அளவுக்கு வொர்த்து இல்லையே

  • @Arthi-zv1sq
    @Arthi-zv1sq 27 днів тому +158

    இவரு பக்கம் தான் உண்மை இருக்க மாதிரி இருக்கு

    • @nazihabegum981
      @nazihabegum981 27 днів тому

      yes entha payan unmai pesuran

    • @Ravichandran-o7u
      @Ravichandran-o7u 27 днів тому +2

      Arthi🦋hi

    • @MECHVIGNESHK
      @MECHVIGNESHK 27 днів тому

      Ahh haaa ....neetha antha sakalathi yaaa una la tha santaaa pola

    • @relgrey1476
      @relgrey1476 27 днів тому +4

      First time seeing a girl supporting for a male.

  • @drskb2934
    @drskb2934 27 днів тому +109

    அடிவாகுதற்கே பிறந்த மாதிரியே தெரியுது!!😅😂😅

  • @kumskums1423
    @kumskums1423 26 днів тому +4

    Last la சொன்னிங்க pathingla super,padinga padichi periya aala aagunga

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 27 днів тому +40

    கலையரசன் பேட்டி கொடுத்தது எதுவும் உண்மை கிடையாது காளி நிறுவனமா காய்ச்சி கொடுத்து தான் சொல்லும் போது நீங்க எல்லாம் எங்க போனீங்க 😢

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 27 днів тому +156

    பொய் பொய்யா பேசிட்டு திரியுங்க ரெண்டு பேரும்
    அடுத்து அவளோட பேட்டி 😢

    • @TamilMalar-eq2br
      @TamilMalar-eq2br 27 днів тому

      சாமியாரிடம் ஒன்றுமில்லை கடவுளிடம்தான் எல்லாம் இருக்கு சாமியார்எல்லாமே பொய்சாமியார்தான்

    • @TamilMalar-eq2br
      @TamilMalar-eq2br 27 днів тому +3

      கருணாநிதி கூட்டம் தான் இதற்குகாரணம்

    • @gnishanthi9006
      @gnishanthi9006 27 днів тому

      Ava already interview kuduthu eruka.... Shakila kitta😂😂😂

  • @PriyaVaishu-zx3yo
    @PriyaVaishu-zx3yo 27 днів тому +44

    Intha ponnu than thappu yen naa oru 2 years munnadi kolanthaingala vittu poitta nu solli oru news vanthathu ... Antha news la solliruppa yaro pakkathulla okkathu thappa nadanthukittanga nu solliruppa. Athellam pannum pothu intha ponnu thappu pantralo nu thonuthu ...

    • @ammachlm3597
      @ammachlm3597 27 днів тому +7

      Nanee parthu erukka sis perambur old bus stop laa 3 pasanga kuda ponaa antha ponnu

    • @Sarika_meoww23
      @Sarika_meoww23 27 днів тому

      ​@@ammachlm3597Unmaiya va sister

  • @sabarijb9041
    @sabarijb9041 26 днів тому +3

    எப்படியோ கலையரசன் பொண்டாட்டி யாருடைய ரெடி பண்ணிருச்சு அதனாலதான் கலையரசன் மேல தப்பு சொல்லுது நினைக்கிறேன்😂

  • @om8387
    @om8387 27 днів тому +9

    எவரெதைச் சொன்னாலென்ன செய்தாலென்ன அந்தப் பரம்பொருளாகிய இறைவனுக்கு தெரியாமல் யாரும் மறைத்திட முடியாது குற்றவாளி யாரென்பதை அந்த இறைவன் அறிவான் அவனிடம் யாரும் தப்பிக்கவே முடியாது.

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 26 днів тому +5

    நல்ல trained witness. கடைசிய சொன்ன இரண்டாவது print க்காக திட்டின கமண்டல்லாம் டிலிட் பண்ணிற்றன்டா, அவள மறந்துபடிடா.❤

  • @shai.p315
    @shai.p315 27 днів тому +290

    Ivan pesurathula oru visayam kuda unmaiya theriyala😂

    • @RajeshKumar-m7q8u
      @RajeshKumar-m7q8u 27 днів тому +8

      அதானே...😂😂

    • @vickyvs5589
      @vickyvs5589 27 днів тому

      Ethum theriyama pesathinga Avan solrathu 80% unmai

    • @ramKumar-pc1rk
      @ramKumar-pc1rk 27 днів тому +8

      Ama Ivan pesurathu yallamea plan panni panra mathi irukku

    • @bindhua6884
      @bindhua6884 27 днів тому +3

      True

  • @akashparani535
    @akashparani535 27 днів тому +75

    ஆக மொத்தம் இரண்டு பேரும் குறுக்கு வழியில் நோகாமல் நோம்பி கும்பிட ஆசைபட்டார்கள் அதன் விளைவுதான் இந்த நிலை

  • @P.kalimuthuKalimuthu
    @P.kalimuthuKalimuthu 26 днів тому +14

    நீ முதல் வீடியோ போடும்போது எனக்கு அப்பா அம்மா இல்லை நான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்னு சொன்ன இப்ப எப்படி அம்மா அக்கா எல்லாரும் வந்தார்கள்

  • @ReadNThink
    @ReadNThink 27 днів тому +81

    தம்பி நீ உழைத்து வாழ பழகு. வேடிக்கை மனிதனாக வாழாதே.

  • @cheechuharley
    @cheechuharley 26 днів тому +2

    மனைவிக்கு அடிமையா வாழ வேண்டாம் Bro. Divorce பண்ணிட்டு உங்க Future life பாருங்க.

  • @drskb2934
    @drskb2934 27 днів тому +43

    எதுடா உண்மை??😮😢😮

  • @chitradeepa3407
    @chitradeepa3407 27 днів тому +28

    நீ ஒரு நாட்டுப்புறக் கலைஞன் உன்னை யார் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார் உன்னை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது

  • @yogeshwaranb8619
    @yogeshwaranb8619 27 днів тому +123

    Galatta maari oru echa channel a youtube community la pakkave mudiyathu

    • @kristo4757
      @kristo4757 27 днів тому +1

      Ean bro evlo chellama solluringa

    • @zerotube8046
      @zerotube8046 27 днів тому +2

      100% correct ah soninga bro😊

    • @s.muralidharansomu2812
      @s.muralidharansomu2812 27 днів тому

      Why doubt 😂

    • @LakshmiPrabha-u7o
      @LakshmiPrabha-u7o 27 днів тому

      Intha channelum yenga problem udanay Mike thokitu oodaranalathana entha mathiri irukaravanga kavalai ellama irukanga intha channelsthan avangala valatharanga

  • @shamgowri6599
    @shamgowri6599 27 днів тому +9

    Praga and kalai mind voice... Deyyyyyy ne yarunu enaku theriyum nan yarunu unaku theriyum. Namma rendu perum yarunu indha youtube ke theriyum.

  • @Abcdefghi274
    @Abcdefghi274 26 днів тому +4

    இவன் சொல்லுவது பாதி உண்மை... பாதி பொய் என்பது போல தான் தெரிகிறது...

  • @mithranu1
    @mithranu1 27 днів тому +31

    16:30 இவ்வளவு பெரிய செலிபிரிட்டி. அவரையே அவர் சொல்லிக்கொள்கிறார். ஆனால் ஒளிந்து கொள்ள இடம் கேட்டிருக்கிறார். அடுத்த நாள் ஓடி விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார். சிவசங்கரி எப்படி இவற்றை சிரிக்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

    • @Intelligent1980
      @Intelligent1980 26 днів тому

      அவன சாமியார்னு இவளும் நம்பிட்டா போல தற்குறி....

  • @Gawashkowsi
    @Gawashkowsi 26 днів тому +5

    கலையரசன் அண்ணா உண்மைய சொல்றாங்க அந்த அண்ணா பேட்சு பொய் இல்ல

  • @minklynn1925
    @minklynn1925 27 днів тому +216

    யாரை தான் நம்ப

    • @Thangam-xh4ep
      @Thangam-xh4ep 27 днів тому +5

      😂😂😂😂

    • @danielrasigai0707
      @danielrasigai0707 27 днів тому +14

      Yaaaaaarayum nambathey 🤣

    • @ITISTHATIS24
      @ITISTHATIS24 27 днів тому +16

      அந்த பொண்ணு செம்மா கேடி அனா எதுமே தெரியாத மாரி நடிக்கிறா

    • @savitha21177
      @savitha21177 27 днів тому

      Both are frauds

    • @ammachlm3597
      @ammachlm3597 27 днів тому +4

      Brooo kalaii solrathu unmaiyaa 🥺🥺

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 26 днів тому +4

    கடவுள் இல்லை என்று 1000 தவறுகளை செய்பவன் நல்லா இருப்பான் இறைவனும் காலம் வரும் வரை பொறுமையாக இருப்பார் ஆனால் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவனை இப்படித்தான் தண்டிப்பார்

  • @keeransiva5062
    @keeransiva5062 26 днів тому +6

    Sister, பிரகா அவள் மிகவும் plan பண்ணி பணத்திற்காக இவ்வளவு செயலும் செய்திருக்கிறாள்.

  • @saraawathi1761
    @saraawathi1761 27 днів тому +266

    அந்த பெண் ஏதோ தப்பு செய்வது போல இருக்கு

    • @PriyaVaishu-zx3yo
      @PriyaVaishu-zx3yo 27 днів тому +25

      Enakkum apdithan thonuthu.....

    • @Sathishkumar-yz1vl
      @Sathishkumar-yz1vl 27 днів тому

      💔 true narssist

    • @jothijothi7985
      @jothijothi7985 27 днів тому +25

      உண்மைதான் தப்பு பண்ணிட்டு இருக்கு

    • @UTHAYA_2627
      @UTHAYA_2627 27 днів тому

      கலை ரொம்ப பாவம்ங்க.... சிக்க வேண்டியது நான் அவன் மாட்டிக்கிட்டான்...
      எவ்வளவோ பாசம் அன்பு நிறைந்த பெண்கள் இருக்கும் தேசத்தில் பிரகா போல பெண்ணும் இருக்கிறார்கள் என்பதே அவளை பார்த்த பின் தான் தெரிந்து கொண்டேன்... கலை உன் வாழ்க்கை கவனமா இரு... மோசமானவள்...

    • @ammachlm3597
      @ammachlm3597 27 днів тому +16

      Ava item broo 🥺 orunal veliya varum parungaa

  • @drskb2934
    @drskb2934 27 днів тому +146

    அந்த திருநங்கை சுழியம் பழித்தது போல் தெரிகிறது!!
    குடும்பத்தை பிரித்து விட்டார்கள் போல!!??

    • @shafshah808
      @shafshah808 27 днів тому

      Sathiyamanga enaku CHAMUMDI MALAIKA sonnadhu palithadhu pola enu thonidichu

    • @sreethivyamehendies9903
      @sreethivyamehendies9903 27 днів тому +5

      True

    • @skr12-01
      @skr12-01 27 днів тому

      வாய்ப்பு இல்லை, இது தானா கெட்டு போன ஜென்மம்

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 27 днів тому +2

      உண்மை......

    • @Farzana-zp3bo
      @Farzana-zp3bo 26 днів тому

      கடவுள் கிட்ட பொய் சொன்னா எல்லாருமே இப்படித்தான் ஆகும் அதுக்காக ஏன் அந்த திறனை நாங்க எப்படி சொல்லணும் அந்த திருநங்கை என்ன சொன்னாங்க பொய் சொன்னா அதுக்கு உண்டான தண்டனை கிடைக்கும்னு சொன்னாங்க அது உண்மைதானே

  • @vmuthukumarvmuthukumr1249
    @vmuthukumarvmuthukumr1249 26 днів тому +8

    தம்பி கலை ஒல்லியாக இருக்கார் அவர் பொண்டாட்டி கொஞ்சம் வெயிட் பார்ட்டிய இருக்கும் போல

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan 26 днів тому +1

    16 வயசுல வர்ற காதல்... நிலைக்காது... அம்மா சொன்னது உண்மை... நீ படி தம்பி முன்னுக்கு வா....

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 27 днів тому +106

    பாவம் இந்த கலையரசன். அவ பொம்பளயே இல்லை ராட்சசி

  • @VishaliD-p6w
    @VishaliD-p6w 27 днів тому +37

    Yallam amma paiyan tha support panuvanga thapu panalum

  • @vanamagan12346
    @vanamagan12346 27 днів тому +58

    Take care of Ur kids.. don't spoil Ur life in social media

  • @nandhinit1134
    @nandhinit1134 27 днів тому +65

    Enaku ennavo antha ponnu mela doubt eruku

  • @harees2110
    @harees2110 27 днів тому +130

    அவளிடம் உண்மை இல்லை. ஜோடிக்கிறாள் பெண் எதை சொன்னாள் இந்த உலகம் நம்பு என்ற நினைப்பு.....

  • @akcreations7730
    @akcreations7730 26 днів тому +2

    இவனும் அவளும் நல்லா பொய் சொல்லுறாங்க.50/50

  • @Maha-js3fp
    @Maha-js3fp 27 днів тому +13

    அடுத்தவன் இறப்பு பிறப்பை கணித்த உனக்கு உன் வாழ்க்கையை பற்றி ஒன்றுமே தெரியலை பாத்தியா கலையரசன் இது தான் வாழ்க்கை

  • @srishenba1191
    @srishenba1191 27 днів тому +87

    Ivan interview varumnu ethirpathunu irundhan vanthuruchu