'ஜெய்பீம்'பாத்துட்டு மகாத்மாவோட பேரன் பாராட்டினார்!' - நீதியரசர் சந்துரு நெகிழ்ச்சி | Jai Bhim

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR 3 роки тому +1

    மனிதருள் மானிக்கம் எங்கள் நீதி அரசர் சந்துரு அவர்கள்🤗🤗🤗🤗💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌💪

  • @prabakarans9684
    @prabakarans9684 3 роки тому +1

    சிறப்பான பணி செய்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 3 роки тому +1

    அய்யா நீதியரசர் என்ற வார்த்தை உங்களுக்கு முற்றிலும் பொருந்தும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manickammr7282
    @manickammr7282 3 роки тому +85

    அய்யா மேனாள் நீதிபதி சந்துரு அவர்கள், பணி ஓய்வு பெற்ற அன்று, தான் ஒரு சாதாரண மனிதராக, மின்சார ரயிலில் வீடு திரும்பியதாக, படித்த ஞாபகம் உள்ளது. எந்த மரியாதையையும் ஏற்கவில்லை. மிகவும் பெருமையாக உணர்ந்த நேரம் அது.

    • @pannirpannir6633
      @pannirpannir6633 3 роки тому +1

      Way

    • @umapathy318
      @umapathy318 3 роки тому

      1980 நான் HMS union சார்பாக labour court சென்றபோது பார்த்து இருக்கிறேன்...ஞானி, அருமையான, எளிமையானவர்.. சமூக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
      வள்ளலார் சபை சென்னை

  • @kuppumanikp717
    @kuppumanikp717 5 місяців тому +1

    ஐயா சந்துரு அவர்கள் மண்ணில் புதையுண்ட வைரம். அவர்களை என்னைப் போன்ற தலித் மக்களுக்கு தெரியபடுத்த உதவயிய நடிகர் சூர்யா அவர்களின் பரந்த மனதை இப்போது கண்ணியமான சொற்களில் பேட்டி எடுக்கும் இந்து தமிழ் திசை அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள். சந்தோஷமான உண்மை சம்பந்தமான செய்திகள் சொல்லும் சந்துரு ஐயா சந்திக்க வேண்டும் என்றும் அவர் காலில் விழுந்தால் தலித் சகோதரியாக‌ மகிழ் வேன்.

  • @narayanikannagi2223
    @narayanikannagi2223 3 роки тому +38

    நிஜ ஹீரோவுடனான பேட்டி
    சிறப்பு

  • @sekhartirupati4916
    @sekhartirupati4916 3 роки тому +4

    I am from AP. I can't read tamil but I watched English interview and came to know what a great person he is. Thanks Justice Chadru sir...🙏🙏🙏⚘

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +14

    திரு சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி
    உங்கள் வாழ்க்கை உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம்
    நிஜ கதாநாயகன் திரு சந்துரு❤️❤️❤️❤️❤️
    உங்களை மாதிரி பல சந்துரு உருவாக வேண்டும் ✊🏿
    ஜெய் பீம்

  • @priyababu7364
    @priyababu7364 3 роки тому +20

    இப்படி ஒரு நல்ல மனிதரை எங்களுக்கு காண்பித்த நடிகர் சூர்யா அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.

    • @425walmer7
      @425walmer7 3 роки тому

      It's pity that the people of Tamil Nadu want cinema to introduce a great / Genuine / Social activist .
      That shows they are living in a different world and these films won't make any difference mentally & in their daily life.
      Just a few drops of tears to show that at least they are human when they are watching the movie, even animals cry.

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 3 роки тому +29

    அர்த்தமுள்ள நேர்காணல்! வாழ்த்துகள் 💙👍‼️

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +7

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கருத்தின் மூலம் வான்புகழ் கொண்ட வள்ளுவன் போதித்த அறமே இயற்கை நீதி

  • @ravic3962
    @ravic3962 3 роки тому +14

    குதிரை போல் உழை.துறவி போல் வாழ்.என் பள்ளி வாழ்க்கை மிகவும் இருளர் இன குழந்தைகளை அவர்களுக்கான தேவை களை அளிப்பதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.பதிவு அருமை

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +4

    தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது

  • @manthrisowkath5425
    @manthrisowkath5425 3 роки тому +14

    I'm really proud to be a Tamilan for such honest humans right protector living in Tamil Nadu.
    Should be role model

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 3 роки тому +10

    ஐயா, நீங்கள் தொடங்கிய , விரும்புகின்ற மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்,தொடருவோம் 💪

  • @thanigaimalai9869
    @thanigaimalai9869 3 роки тому +1

    உங்கள் சேவை நம் சமூகத்திற்கு தேவை நன்றி ஐயா

  • @thanjavurkavirayar1633
    @thanjavurkavirayar1633 3 роки тому +17

    மிகச்சிறப்பான நேர்காணல்

  • @manoharan7737
    @manoharan7737 3 роки тому +6

    நீதி அரசர் சந்துரு அவர்களின் கூற்று முற்றிலும் சரியானது.....உங்கள் பணி தொடரட்டும்

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 роки тому +16

    மாண்புமிகு ஐயா சந்துரு அவர்களுக்கு வணக்கம் .

  • @bernard9807
    @bernard9807 3 роки тому +21

    Excellent interview. Respect to Judge Chandru.

  • @ravichandran9299
    @ravichandran9299 3 роки тому +28

    இந்த மாமனிதரை அறியாமை மக்களுக்கு ஆதரவாக அரசாங்கம் அவர் வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தி கொள்ளவேண்டும்.

  • @jeevkanda2250
    @jeevkanda2250 3 роки тому +1

    ஐயா உங்கள் கனவுகளை எமக்கு கடத்தியதற்க்கு நன்றி நாம் தமிழர், உங்கள் பாதங்களை தொட்டு வனங்குகிறேன். கடவுளை நேரில் பார்த்ததில்லை அவரை நேரில் கன்டதும் இல்லை.
    உரிமை மறுக்கப்படும் இனத்திற்க்கு உதவுபவன் மனிதன் அவர்களுக்காக வாதாடி பெற்று கொடுத்த ஒரு மாமனிதனை இன்றுதான் பார்க்கிறேன். வார்த்தைகளே இல்லை ஐயா
    நீடூழி வாழ்க
    நான் அதிகம் விரும்பும் உங்கள் நூலான சட்டத்தால் யுத்தம் செய் அருமையான படைப்பு ஐயா

  • @gkggkg2126
    @gkggkg2126 3 роки тому +7

    அற்புதமான மனிதர் 👌👌💐💐💐
    அருமையான பேட்டி 💐👍💐

  • @shirasn6925
    @shirasn6925 3 роки тому +4

    I am from kerala,.i can say that this is not the story of Tamil tribe irula's,but the real life of entire marginalized society in India..if you honestly go and search their life,you Will get more and more jai bhim stories..salute honourable justice chandru

    • @poornimaprakash5706
      @poornimaprakash5706 3 роки тому +1

      In Kerala too..?

    • @softgrowl
      @softgrowl 3 роки тому +2

      @@poornimaprakash5706 yeah. Search for such stories including police excess.

    • @shirasn6925
      @shirasn6925 3 роки тому

      @@poornimaprakash5706 many cases are here ..we can say the word comparatively low..if look at it,feel more..recently government introduced higher cast reservation on basis of financial status..left government,contradiction start there,Implemented it..they don't know the sole of reservation or just ignore it...many cases are on every day base...casteism in their mind they never expose it because they know that its is negative

    • @poornimaprakash5706
      @poornimaprakash5706 3 роки тому

      @@shirasn6925 I thought, well there is a communist government... The plight of the underprivileged should have been sorted or at least understood... Reality is barbaric everywhere..

  • @aadhinisridevipriya
    @aadhinisridevipriya 3 роки тому +18

    Very proud to be in the city where he is

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 роки тому +2

    இந்த நிகழ்வினை திரைப்படத்தின் மூலம் கொண்டுவந்த நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் ஞானவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இத்திரைப்படத்திற்கு அரசின் சார்பில் "விருது"தரலாம், வாழ்கதமிழ்! வளர்க தமிழ்! தமிழன் தலைநிமிரட்டும்.MKV🐤🐤🐤🐤🐤🌄🌄🌅🌅⛳💯.இத்திரைப்படத்தின் மூலம் திருசந்துரு, நீதியரசர் அவர்களை கண்டறிந்தேன், மிக்க மகிழ்ச்சி.

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 3 роки тому +3

    Great person. He has full fill the public expectations. May god bless him and his family people.

  • @vennilamanimozhi6087
    @vennilamanimozhi6087 3 роки тому +43

    தேங்கி கிடக்கும் வழக்குகளைப் பற்றி விசாரிக்க இவரை நீதி மன்றங்கள் ஏன் பயன்படுத்திக் கொள்ள கூடாது

    • @manav1436
      @manav1436 3 роки тому +2

      Good👍 Suggestion

    • @ushaiyer6686
      @ushaiyer6686 3 роки тому

      Thank God. Not happen fortunately.
      DMK paid advocate he is. Hiding under Hindu name.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 роки тому +7

    நீதிபதி சந்துரு இவர்கள் போன்றவர்கள் தான் மா மனிதர்கள் அவர்ரவர் உதவிக்கு வரத தெய்வங்களை துதி பாடிக்கோ
    ஆனால் எளியவனை காப்பற்ற துடிக்கும் சந்துரு போன்ற உன்மை தெய்வங்களை மனதில் உயர்த்திக்கோ வாழ்க ஜனநாயகம்.

  • @kkmrasiah1944
    @kkmrasiah1944 3 роки тому +4

    Impressed Justice Chandru 👏👏👏

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 роки тому +4

    நான் தளபதி மரியாதைக்குரியவருக்கு. மக்களின் மன்னனாக திகழும் தளபதி அவர்களுக்கு என் வணக்கம் சந்துரு ஐயா அவர்களின் தீரச்செயல் யாருக்கும் தெரியவில்லை. நாம் தெரிந்துகொண்ட பிறகு அவரின் சேவை. உலகத்திற்கே அவசியம் என்றுத் தோன்றுகிறது நம் மக்களின் அவல நிலைக் கொஞ்சநஞ்சமல்ல ஒரு புனிதராகிய மனிதனை இறைவன் நமக்கு காட்டி உள்ளான் நம் மக்களின் நிழலாக நம் அரசாங்கத்திற்கு வாழ்நாள் சேவை என்ற எண்ணத்துடன் அந்த நம் சந்துரு ஐயா இணைந்து சேவை நாங்கள் முன் வருகிறோம். தாங்களின் யோயசனைப்படி நீங்கள் நன்கு முடிவெடுத்து மக்களின் சேவையைத் தொடர ஆர்வமாக இருக்கும் மக்களின் சேவையில் அன்புடன் நன்றி.

  • @manipalaniappan3995
    @manipalaniappan3995 3 роки тому +2

    Honorable Justice ,you are an oasis in the desert.

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +4

    பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சாத்திரம் சம்பிரதாயம் வேதம் கடவுள் அது எதுவாக இருந்தாலும் அதனை அழித்தொழிப்பதே என் முதல் வேலை தந்தை பெரியார்

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +2

    வழக்கறிஞர் - நீதிபதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அய்யா சந்துரு அவர்கள்..நிறைவான பேட்டி..

  • @vieshnavy
    @vieshnavy 3 роки тому +1

    Super extreme super man. I want to meet him.

  • @vennilamanimozhi6087
    @vennilamanimozhi6087 3 роки тому +25

    இவர் எழுதிய நூல்களைப் படித்தால் சமூகம் குறித்தும் நீதி மன்றங்கள் குறித்தும் அறியலாம்...
    1. ஆர்டர் ஆர்டர்
    2. சட்டத்தால் யுத்தம் செய்
    3. அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
    4. இவர் தான் சந்துரு

    • @leokp2796
      @leokp2796 3 роки тому +1

      Would Take screenshot of your comment if you're fine!

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 3 роки тому

      Matter book edhachum irukka

  • @ravin8405
    @ravin8405 3 роки тому +6

    நீதியரசர் சந்துரு அவர்களை தேசிய அளவில் கெளரவ படுத்த வேண்டும். 🙏🙏

    • @gkggkg2126
      @gkggkg2126 3 роки тому

      உண்மை.. உண்மை 👌👌

  • @dnareplication5593
    @dnareplication5593 3 роки тому +6

    சந்துரு sir நீங்க வாழும் தெய்வம்

  • @rajasegarambala9563
    @rajasegarambala9563 3 роки тому +3

    You are great Chandru sir. God bless u.

  • @pathfindersindia1997
    @pathfindersindia1997 3 роки тому +2

    Vanakkam Chandru iyya...

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 роки тому +1

    Mr.Justice chandru always fight for the wellbeing of the society Godbless

  • @samuayshashaik1965
    @samuayshashaik1965 3 роки тому +3

    Laal salaam to honourable comrade chandru Saab

  • @saleemr3775
    @saleemr3775 3 роки тому +6

    We need chandru for every state

  • @asirvathamt8998
    @asirvathamt8998 3 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @RajanRajan-jw8mu
    @RajanRajan-jw8mu 3 роки тому +1

    All the current judges should realise the current situation justice Chandru Vasa real hero.....

  • @rejithavijayakumaran7363
    @rejithavijayakumaran7363 3 роки тому +2

    Chandru sir is real hero in this world 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 роки тому +2

    Very informative speech I thank Hindu Thamil Disai tv for uploading this speech in UA-cam

  • @ibrahimjmjvibrahimjmjv7325
    @ibrahimjmjvibrahimjmjv7325 3 роки тому +2

    Know geration power full voice jaibhim.

  • @sprajkumarrrajkumar4702
    @sprajkumarrrajkumar4702 3 роки тому +2

    The great human.

  • @thamilselvan213
    @thamilselvan213 3 роки тому +2

    Hat's off sir

  • @ibrahimjmjvibrahimjmjv7325
    @ibrahimjmjvibrahimjmjv7325 3 роки тому +2

    Very good puplic policy voice mr chandru shakuvara

  • @rohiniuthra
    @rohiniuthra 3 роки тому +3

    He is real hero of Tamil Nadu…not the so called cinema stars…

  • @sar150
    @sar150 3 роки тому +6

    super sir .. i congrats uuuuu

  • @Janosnithilan
    @Janosnithilan 3 роки тому +2

    Ayya Chandru vanakam valka

  • @baskaransuriya5237
    @baskaransuriya5237 3 роки тому +4

    Ayya ungal patham
    Thottu vananguren
    Kadavul uruvil
    Mamanithar
    Nandri ayya maghan

  • @manoharanmano4571
    @manoharanmano4571 3 роки тому +8

    நல்ல திரைக்கதை

  • @rptvs6780
    @rptvs6780 3 роки тому +2

    🙏🙏🙏👍

  • @rcananthan
    @rcananthan 3 роки тому +3

    Real hero Chandru Sir

  • @technologyforthepoor
    @technologyforthepoor 3 роки тому +2

    I would like judge Chandru to form a group of young lawyers and train them to defend the defenseless. I would also request the chief minister to set up a special organization to deal with these atrocities. I am glad that the hero in this film has generously given funds for the welfare of these communities. I know from my experience in Chennai where my late father worked with the discharged prisoners who lived in Goshen Home and because of that, the police were hesitant to arrest those discharged prisoners at will. I live in the US and will be happy to help in any way I can.

  • @sjr9534
    @sjr9534 3 роки тому +9

    Respect sir💙

    • @maruthachalamkarunakaran39
      @maruthachalamkarunakaran39 3 роки тому +1

      உண்மை கதாநாயகன் ஜஸ்டிஸ் சந்துரு.. வாழ்க அவர்கள் வரலாறு

  • @jafaraliali4374
    @jafaraliali4374 3 роки тому +4

    வாழ்த்துக்கள் அய்யா, அருமையானா பதிவு

  • @AyanAyan-iz4ls
    @AyanAyan-iz4ls 3 роки тому +3

    Matram vanthurusu sir salute

  • @தோழன்-ழ1ர
    @தோழன்-ழ1ர 3 роки тому +8

    ஐயா பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.வாழ்க்கையை வென்றுள்ளீர்கள்..

  • @sidd1072
    @sidd1072 3 роки тому +8

    Superb

    • @seenivasanp7747
      @seenivasanp7747 3 роки тому

      Very good Jaibhim ☺️☺️☺️☺️

  • @irfanm1991
    @irfanm1991 3 роки тому +4

    Great man with Good principles... India needs this type of advocates and judges. 🙏🙏🙏

  • @muthukrishnan5600
    @muthukrishnan5600 3 роки тому +3

    Sathanaiyalar sarithira Nayagar, Engal Neethiyarasar Nanrigal pala kodi 👍🙏

  • @malinih6862
    @malinih6862 3 роки тому +4

    Sir, you are a legend hats off 🙏🙏🙏

  • @jaivands
    @jaivands 3 роки тому +5

    Great soul..

  • @amuthaamutha1542
    @amuthaamutha1542 3 роки тому +1

    Super movie

  • @solairaja1993
    @solairaja1993 3 роки тому +3

    Makkalukkaana makathana pani.vzhga pallandu 🙏🙏

  • @rajmanimedical851
    @rajmanimedical851 3 роки тому +3

    Super sir

  • @rskm0831
    @rskm0831 3 роки тому +8

    Real super Star in TN. unfortunately people running behind somebody

  • @mani67669
    @mani67669 3 роки тому +3

    ஐயா சந்துரு ஓர் துருவ நட்சத்திரம். நன்றி.

  • @vijayakumarmanickavasagam1152
    @vijayakumarmanickavasagam1152 3 роки тому +6

    Nalla manusan ya 😍

  • @suganeshedits
    @suganeshedits 3 роки тому +4

    Salute sir

  • @kalsparmel4569
    @kalsparmel4569 3 роки тому +3

    Jai bhim🙏👍👍👍👍❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayavelr9332
    @jayavelr9332 3 роки тому +4

    கேடுகெட்ட இந்த நாட்டில் ஒரு நல்ல மனிதர் சந்ரு ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்
    கடவுள் அவதாரங்களில் நம்பிக்கை எனக்கு இல்லை எனினும் ஐயாவை கடவுள் அவதாரம் ஆக காண்கிறேன்

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 3 роки тому +1

      இவ்வளவு நல்ல உயர்ந்த மனிதரை
      நடிகர்.சூரியா.உலக த்திற்க்கு எடுத்துகாட்டாக இருந்தார்.உண்மையில் இவ்வளவு நல்ல மனிதகுல நல்ல நல்ல இதயம் கொண்ட மனிதரை எங்க ளுக்கு.அறிமுக படுத்திய சூர்யாவுக்கு மனமார்ந்த நன்றி.வழக்கறிஞராக பணியாற்றிய திரு சந்துரு அவர்களுக்கு ம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

  • @manoharan7737
    @manoharan7737 3 роки тому +3

    சினிமா என்பது பொழுது போக்கு சாதனம், திராவிட சித்தாந்த கருத்துக்களை திரை படங்களில் பிரதிபலிக்க செய்த அறிஞர் அண்ணா, கலைஞர், போன்றோர் ஆற்றிய பணிகள் ஏராளம், இந்த படமும் இடதுசாரி,கம்யூனிஸ்ட் செங்கொடி, பிரதபலிக்கிறது..... வர்க்க பேதம் அற்ற சமுதாயம் அமைய வேண்டும்

  • @ravin8405
    @ravin8405 3 роки тому +6

    நீங்கள் அன்று கட்சிக்காரர் சொன்னதை மறுதலித்தது மிக்க நன்று. 🙏
    ஏனெனில், அந்த கட்சி இதையே தான் திரு ஜோதிபாசு அவர்கள் PM ஆவதை தடுத்தது ?
    6 மாதம் ஆனாலும் மாதிரி PM ஆக இருந்திருப்பதை கெடுத்தவர்கள் , திருந்துங்கள் தோழர்களே..

    • @wasandtakumarrajamanikam884
      @wasandtakumarrajamanikam884 3 роки тому

      தங்களின் அரசியல் புரிதல் முழுமையானதல்ல நண்பரே!

  • @manimurugu3819
    @manimurugu3819 3 роки тому +4

    நேர் காணல் அற்புதம்
    வார்த்தை களில்லை
    விமர்சிக்க

  • @kalsparmel4569
    @kalsparmel4569 3 роки тому +3

    Semma pada sir....neenga samy ayyah👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 3 роки тому

      Ella interview alungala samy ayyah goyya nu sollitte keda

    • @kalsparmel4569
      @kalsparmel4569 3 роки тому

      @@ArjunKumar-nv7nl vella pundaya paruda suni 💩

    • @kalsparmel4569
      @kalsparmel4569 3 роки тому

      @@ArjunKumar-nv7nl suttu kudu da suni

    • @kalsparmel4569
      @kalsparmel4569 3 роки тому

      @@ArjunKumar-nv7nl unnga ammallaaaa🔥🔥👍👍👍👍🔥

  • @sheikabdulkadharhoodabaksh3134
    @sheikabdulkadharhoodabaksh3134 3 роки тому +1

    The tribals should be improved. There should not be any more oppressions against any tribals or any lower classes.

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 3 роки тому +6

    Ayya life apoorvamanathu.god is great....Rk naidu

  • @naveenagri6709
    @naveenagri6709 3 роки тому +4

    பழங்குடி இன மக்கள் எதாவது புதிய திட்டம் இருந்தால் சந்துரு அய்யா பெயரில் அந்த திட்டம் பெயர்.வைக்கவும் திட்டத்தின் தாக்கம் சிறப்பாக இருக்கும்

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 роки тому +2

    96,000 Case.......🔥🔥

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 3 роки тому +8

    He is so humble and great person ..

    • @ravichandran01
      @ravichandran01 3 роки тому +1

      செவ்வணக்கம் தோழரே

  • @akbaransari1780
    @akbaransari1780 3 роки тому +2

    Tamil original hero

  • @vennilamanimozhi6087
    @vennilamanimozhi6087 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @dineshmahesh727
    @dineshmahesh727 3 роки тому +4

    Podcast maathiri pesalame?

  • @r.r.r7240
    @r.r.r7240 3 роки тому +3

    ஐயா அவர் எங்கிருந்து வந்தார்

  • @senthilsan5080
    @senthilsan5080 3 роки тому +1

    மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் மேலான் நீதிபதி அய்யா சந்துருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தால் நல்லா இருக்கும்

  • @palanisamym6975
    @palanisamym6975 3 роки тому +1

    Veerappan Areavil idhu pola 100kkum merpatta kodumaiyana nija kadhaihal .... Edhavadhu kadhaiyai yaravadhu padamakkinal nalla irukkum..

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aamywinwin3439
    @aamywinwin3439 3 роки тому +2

    Jude r actual god if they want to help ppl.🙏🙏🙏🙏🙏

  • @gopinathraja5773
    @gopinathraja5773 3 роки тому +2

    thangum uraividap palli erkanave ullathu (utharanam @Valparai)

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +1

    அரசியல்வாதிகள் விருப்பம் அஃதே.
    மக்கள், அவ்வாறல்ல.

  • @425walmer7
    @425walmer7 3 роки тому

    It's pity that the people of Tamil Nadu want cinema to introduce a great / Genuine / Social activist and to show the cruelty of the powerful people against a weaker (Economically,Politically, Education wise, Population wise & Caste wise - sad to say but true in Tamil Nadu ) community.
    That clearly shows they are living in a different world and these films won't make any difference mentally & in their daily life.
    Just a few drops of tears to show that at least they are human when they are watching the movie, even animals cry.
    These types of films are mostly used by the corrupted Power / Money hungry people to boost their fake image to do or to defend the cruel people than the community affected by injustice & inequality.
    Salute to நீதியரசர் சந்துரு & the real hero GOVINDHAN who fought for that family (communist guy).

  • @danieldanielpremkumar2092
    @danieldanielpremkumar2092 3 роки тому

    American college madurai

  • @thankav8464
    @thankav8464 3 роки тому +3

    அந்த காலத்து பீம்சிங்... சிவாஜி படங்களுக்குப்பின் இப்பொழுது ஒரு ஜெய் பீம் .
    பீம்சிங்.. சிவாஜி படங்கள் நிஜம் போன்ற கற்பனைகள் ,ஜெய் பீம் நிஜத்தின் நிஜம்.
    கூத்தாடிகளின் கூச்சலாக மாறிப்போன சினிமாவிலிருந்து விலகி சினிமா என்பது வாழ்க்கை
    இலக்கியம் என்ற புதிய பாடத்தை ஜெய் பீம் போதிக்கிறது.

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 3 роки тому +1

    படைப்பு சுகந்திரம் என்று ஜோதிகா நிர்வாண படத்தை காட்டலாமா சூரியா