Jai Bhim படம் சொல்லும் Real Hero Justice Chandru Interview | Irular Tribe | Suriya | Lijomol Jose

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @Arivazhagan1506
    @Arivazhagan1506 3 роки тому +2151

    நீதி அரசர் அய்யா சந்துருவின் நேர்மைக்கும் உண்மைக்கும் பழங்குடி மக்களின் நலனுக்காக போராடி நீதி வாங்கி தந்ததற்கும் தலைவணங்குகிறேன் 🙏🙏🙏

  • @ganeshmallika3526
    @ganeshmallika3526 3 роки тому +250

    அவர் படித்து மற்றவர்களுக்கு உதவி செய்யும் அதிகாரத்தில் இருந்ததால் தான், இன்று அவரால் ஒரு சமுதாயமே பாதுகாக்கப்பட்டது. எனவே படிப்பு அனைவருக்கும் அவசியம்

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 роки тому +684

    சும்மா படம் பார்ததுக்கே கண் கலங்கிடுச்சு .நிஜ வாழ்க்கையில நீங்க போராடியத நினைக்கும் போது உடம்பு சிலிர்க்கிறது

    • @ammu8291
      @ammu8291 3 роки тому +2

      🤗🤗

    • @vk_diary
      @vk_diary 3 роки тому +2

      சாத்தான் குளம்... கதை யோசிச்சி பாருங்க... கொடுமை

    • @medcubeequipments
      @medcubeequipments 3 роки тому +1

      உண்மை

    • @vaishravi6644
      @vaishravi6644 2 роки тому +1

      Ss crct💯

    • @KubendiranGomathi0504
      @KubendiranGomathi0504 8 місяців тому

      Dddv shy 😮🎉​@@medcubeequipments

  • @ganesanm6317
    @ganesanm6317 3 роки тому +170

    கேடு கெட்ட வழக்கறிஞர்கள் மத்தியில் பணத்தை மதிக்காமல் மனிதர்களின் உணர்வுகளை அவர்களின் வலியை உணர்ந்து போராடிய உங்கள் உள்ளம் கடவுள்

  • @b.pavithra6250
    @b.pavithra6250 3 роки тому +814

    இந்த படம் மூலம்தான் தங்களின் அரும்பாடு தெரிந்தது சந்துரு ஐயா, தங்கள் பாதங்களில் விழுந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். நீடுழி வாழ்க நீங்களும் உங்கள் சந்ததியினரும் ஐயா

    • @mohanmag5851
      @mohanmag5851 3 роки тому

      Qq

    • @survivorssoldier8437
      @survivorssoldier8437 3 роки тому

      Tnq

    • @janakik.janaki4686
      @janakik.janaki4686 3 роки тому +9

      ஒரு கோர்ட் சீன் கூட போர் அடிக்க வில்லை. அவ்வளவு ரியாலிஸ்டிக் ஆக ஒவ்வொரு சீன் ம் செதுக்கிஇருக்கிறார்கள். கதை அல்ல. பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மை நிலவரம். ஜட்ஜ் சந்துரு ஐயா அவர்கள் அரும்படுப்பட்டு செங்கேனி க்கு (பார்வதி ) நீதி வாங்கி குடுத்திருக்கிறார்.

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd 3 роки тому +1

      எப்படி இருக்க மேடம்
      சாப்பிட்டிய

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd 3 роки тому +2

      @@janakik.janaki4686
      ஆம் உண்மை தான்
      நீங்க எப்படி இருக்க மேடம்

  • @adhklpoi
    @adhklpoi 3 роки тому +28

    நீதியரசர் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றிய போது நான் பாங்க் ஆப் பரோடா ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளராக இருந்தபோது எங்களுக்காக வாதாடினார். எங்கள் வழக்கு முறையற்ற வகையில் தள்ளுபடி செய்யப்பட்டது. தனது சொந்த செலவில் அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்ததோடு எங்களை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்தார். மாமனிதர், நேர்மையின் குறியீடு, அறச்சீற்றம் கொண்ட அஞ்சா நெஞ்சர். வணங்கி மகிழ்கின்றேன்.🙏

  • @whatwherewhy7488
    @whatwherewhy7488 3 роки тому +412

    After watching this movie,my daughter said " Dad,I want to become Lawyer".I was like what a inspiration and message this movie gives to this society.

    • @alphury9979
      @alphury9979 3 роки тому +13

      Woww those words . Giving goosebumps to me sir. ATB for her future

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 роки тому +11

      All that's shown in movie doesn't happen in reality,.. Court, judiciary, lawyer, justice sytem etc.etc..arefar far far away from shown in movies...

    • @alphury9979
      @alphury9979 3 роки тому +2

      Be the change. If the real lawyer though nothing could be changed, nothing would have been.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 роки тому +7

      No sensible realistic lawyer will speak like cinema dialogues in a court when fighting a case,..these people have taken a cause to silver screen and have made money,...we as people as usual keep growing goosebumps when the reality is no where near as shown on silver screen,...

    • @Prathap2307
      @Prathap2307 3 роки тому +1

      👍 semma... Convey my wish to her

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 3 роки тому +73

    செங்கேணியாக நடித்தவர் பாத்திரமாகவே மாறியுள்ளார்.அவருடன் ராஜாக்கண்ணு . சூர்யா மற்றும் அனைவரும் நடிப்பு அருமை.

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 роки тому +1219

    நேத்து தான் படம் பார்த்தேன் மிக அருமை.. வாழ்த்துக்கள் அய்யா..!! சூரியாவின் நடிப்பு மிக அருமை ஒவ்வொரு சீன்ஸ் ரொம்ப அழவச்சிருச்சி... கண்டிப்பா இந்த மூவிக்கு அவார்ட் கிடைக்கும்....!!

    • @ancienttimes2474
      @ancienttimes2474 3 роки тому +37

      Centre will never Support Suriya anna. Other actors in this film may get national award. The Same thing happened to Kamal Hassan who deserved to win Dada Saheb Bhalke award. The award was given to Rajini because he maintains silence for every stupid centre’s schemes.

    • @vrsarwan
      @vrsarwan 3 роки тому +12

      Dear Sister....yedho enaku manasu la pattadha solren thappa eduthukadheenga..... idhu verum commercial padam na nenga solra mari award tharalam. Aana indha kalam eh vera...Pazhangudi makkala indha samudhayam pirpadutha patta samoogam ne thalli vechiruchu, nenachi kooda paka mudiyadha avalangala indha adhigara vargam avangaluku thandhiruku. Chandru sir mari nalla manidhargal innum iruka poi avangaluku oru sila nalladhu mattum dhan nadakudhu...ana innum andha vargam pala innalgaluku aal aitu dhan iruku. Ippo sollunga....samudhayam agiya naam avangaluku yezhachitu vara thunbangalaku perumaya namaku namey award thandhukalama? Unmaiyana award enna theriuma???? makkal vizhipunarvu, pazhangudi makkalin nirandhara vazvaadharam, avargalin vaakurimai....idhu mattum dhan avanga kekradhu....pavam adhaye ve avangala pichai ah kekka vechitom....Nalaiku pazhangudi inathula oru kuzhandhai pirakudhu adhuku vaazhvurimai urudhi siya padum enil......Jai Bhim padathuku award kedachachu nu vechikalam.....marubadiyum solren..enaku manasu la pattadha dhan solren thappa eduthukadheenga 🙏✊

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 3 роки тому +6

      @@vrsarwan இதபார்த்தபிறகாவது சாமுதாயம் அவர்களையும் அங்கீகரீக்காத..என்கிற அவா....

    • @rangasamysamy3346
      @rangasamysamy3346 3 роки тому +1

      Ll

    • @MuthuMuthu-sc4hn
      @MuthuMuthu-sc4hn 3 роки тому +2

      Movie இன்று தாங்க ரீலிஸ்

  • @prabhaashok7550
    @prabhaashok7550 3 роки тому +54

    ஐயா நீதியை காக்க நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் படம் மூலமாக அண்ணன் சூர்யா அழகாக வாழ்ந்து காட்டியுள்ளார்.நன்றி

  • @rajam9789
    @rajam9789 3 роки тому +201

    நீதி அரசர் இயா அவர்கள் தான் உண்மையில் மிக சிறந்த மனிதர். அவரின் சேவை நமக்கு என்றும் தேவை. ஐயா அவர்கள் வழியில் இன்றைய இளைய தலைமுறை அவர்களின் சேவையை தொடரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் .

    • @dextersuji6288
      @dextersuji6288 3 роки тому

      உங்கள் இந்த எளிய மக்களுக்கு தேவை

  • @Kavin000
    @Kavin000 3 роки тому +6

    எல்லாமே முழுக்க உணர்வுப்பூர்வமான positive command and wishes இப்பொழுது தான் முதல்முறையாகப் பார்க்கிறேன், social media வை திட்டுவதற்கும் வெறுப்பதற்கும் மட்டுமல்ல முழுக்க முழுக்க வாழ்த்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்பதற்கு இந்த பேட்டி மிக உன்னத உதாரணம்

  • @dineshm2751
    @dineshm2751 3 роки тому +363

    வழக்கறிஞராக இருந்து நீதியரசராக உயர்ந்த சந்துரு சார் அவர்களுக்கு வணக்கம் உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை நீதி என்றும் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் பல மனித உரிமை வழக்குகளுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் போராடும் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்🙏 ஜெய் பீம் 👍

    • @ajosexaviajosexavi7461
      @ajosexaviajosexavi7461 3 роки тому

      ¹

    • @nepolianivee7553
      @nepolianivee7553 3 роки тому +1

      👌

    • @uktigerblue
      @uktigerblue 3 роки тому

      அதெல்லாம் சரி சார். விண் புகழும் நீதி அரசர்.. இந்தியாவின் ஓர் பெண்மணியை அதுவும் நிதி அமைச்சரை நிர்மலா சீத்தாராமை.. ஊறுகாய் அம்மையார் என்று ட்விட்டரில் விமர்சனம் செய்யாமல் தான் தகுதிக்கேற்ப தரமான சொல்லில் விமர்சனம் செய்து இருந்தால் இவர் biased இல்லை என்பதை மனபூர்வமாக ஏற்க இயலும். நிர்மலாவை ஊறுகாய் என்று அகிலம் புகழும் ஒரு நீதியாரசரே அழைத்தால், சந்துரு வை மாடுமேய்த்தவரே என்று அழைக்கலாமா கணம் கோர்ட்டார் அவர்களே

    • @richierichie168
      @richierichie168 3 роки тому +1

      @@uktigerblue இது தான் சங்கி புத்தின்னு சொல்லுறது.😁

    • @uktigerblue
      @uktigerblue 3 роки тому

      @@richierichie168 @Santhoshkumar S அவர் நீதிஅரசர், அரசியல் வாதியோ, எதிர் கட்சி தலைவரோ அல்ல, நீதியரசர்கள் பார்க்க படக்கூடாது, படிக்க பட வேண்டியவர்கள் என்று ஒரு முறை சந்துரு சொன்னார், அவ்வளவு நல்லவர், பொதுவானவர்..நாகரீக விமர்சனம் செய்து இருந்தால் அவர் நடு நிலை பாராட்டுக்கு உரியதாக இருக்கும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +46

    சரவணன் என்ற சூர்யா, நீ சூரி யனைப் போலப் வாழ்வில் பிர காசிக்க வேண்டும்.சந்துரு சார் இந்த பூமி உள்ளவரை உங்கள் புகழ் நிலைக்கும்.வாழ்க வளமு டன்.👌👍🤗🥰😘🙏

  • @dkavitha2907
    @dkavitha2907 3 роки тому +143

    எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய தெய்வம் நீதி அரசர் ஜயா சத்ரு அவர்கள் வாழ்க பல்லாண்டு

    • @praveena4160
      @praveena4160 3 роки тому +1

      வணக்கம் ஐயா

  • @பாரிவேந்தன்-ங6ந

    வாழ்த்த வயதில்லை ஐயா.
    வணங்குகிறேன் தங்கள் பாதம் தொட்டு.
    ஐயா
    வாழ்க வளமுடன்
    நீண்ட ஆயுளோடு

  • @vasudevan5937
    @vasudevan5937 3 роки тому +71

    இரக்கம் காட்டும் மனசு கடவுளுக்கும் மேல சார்...... Climax chair scene goosebumps....

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 роки тому +22

    அய்யா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்த வயதும் இல்லை. உங்களை பணிகிறேன். இப்படி ஒரு படத்தின் மூலியமாக உங்களை பற்றி அறிய வாய்ப்பு தந்த படம் மற்றும் நடிப்பு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

  • @murugavel9873
    @murugavel9873 3 роки тому +295

    நீங்கள் நேர்மையும் உண்மையும் ஆயிரம் வருடம் காலம் இருக்கும் வரை அழிவதில்லை

  • @vinovinsi5922
    @vinovinsi5922 3 роки тому +120

    மனித நேயத்தால் உயர்ந்தவனே சிறந்த மனிதன் அந்தவகையில் நீர்தானையா உண்மையான மனிதநேய மனிதன்.🙏🏼🙏🏼🙏🏼அவன் தான் உயர்ந்த ஜாதி.

    • @flutejana9896
      @flutejana9896 3 роки тому +2

      இதை அவரிடம் சொல்லியிருந்தால் செருப்பாலயே அடித்திருப்பார்.ஏனெனில், ஜாதி என்ற பெயரே என்னிடம் இருக்கக்கூடாதுன்னு.

    • @youtubecom3584
      @youtubecom3584 2 роки тому

      SOLLAKUDIYA KARUNDUKKALAI VANMAM ELLAMMAL KURUKKAL NANBARE

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me 3 роки тому +369

    வணக்கம் அய்யா . இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி நீங்கள் தான் அய்யா . 🙏🙏🙏🙏

  • @dextersuji6288
    @dextersuji6288 3 роки тому +69

    நீதி அரசர் அய்யா அவர்களை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது

  • @arumugamsundaram2322
    @arumugamsundaram2322 3 роки тому +47

    சந்துரு ஐயா. உங்களால் முடிந்த அளவிற்கு ஒதுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்துள்ளீர்கள். பிற்காலத்தில் தம்மைப்பற்றி
    பேச வேண்டும் என்று எண்ணி நீங்கள் மக்களுக்காக உழைக்கவில்லை.
    ஆனால் உங்கள் காலத்திலேயே நீங்கள் போற்றப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. குடும்பத்துடன் நீங்க நீடுழி வாழ பிராத்திக்கிறேன்.

  • @rajad5222
    @rajad5222 3 роки тому +24

    திரைப்படம் என்ற ஒன்று இருப்பதால் தான் இவரைப் போன்ற நல்ல மனிதர் வெளி உலகத்துக்கு தெரிகிறார்கள் இல்லை என்றால் இப்படி ஒரு மாமனிதரை நாங்கள் கண்ணால் பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது

    • @kirubakaran.pkiruba.7889
      @kirubakaran.pkiruba.7889 3 роки тому

      நீதி அரசர் சந்துரு ஐயாவிற்கு என்னுடைய பாதம்பனிந்த நன்றிகள் இந்த திரைப்படத்தை கொடுத்த ஜேதிகாசூர்யா அவர்களுக்கு ஒரு சலியுட்🙏🙏.👍👍👍

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 3 роки тому +144

    உங்களை மாதிரி ஒரு நல்ல வழக்கறிஞர் கிடைப்பது அபூர்வம் அய்யா. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 3 роки тому +23

    2:30 படத்துல வழக்கறிஞருக்கு இவ்லோ தடங்கல்கள் குடுக்றாங்க... உண்மையாக அதிகாரத்தை எதிர்த்த போது எவ்வளவு இடையூறுகளை சந்தித்து இருப்பீர்கள்... ஐய்யா... You are a big inspiration sir... 🙏🙏🙏

  • @lovelymusic7190
    @lovelymusic7190 3 роки тому +219

    உண்மையான இந்த நீதிபதி அரசருக்கு
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 3 роки тому +13

    வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை....இது நான்கு மறை தீர்ப்பு.... நீங்கள் எழுதிய "தீர்ப்பே இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறது"...

  • @premalathag2311
    @premalathag2311 3 роки тому +77

    ஐயா, நீங்கள் ஒரு வாழும் தெய்வம் ஐயா. ஒரு கதைக்கே எங்களுக்கு ஜீரணிக்க முடியவில்லை. இத்தனை வருடங்களில் எத்துனை கேஸ்களை சந்தித்திருப்பீர்கள். உங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்..…May god bless you sir for always working for the poor & under trodden… wishing you success always ….💐🙏

    • @nagarathinamv1949
      @nagarathinamv1949 3 роки тому

      Congratulations for justice Chandru and actor Surya.

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd 3 роки тому

      ஆம் சூப்பர் வீட்டில் அனைவரையும் நலமா

  • @creativethinks7799
    @creativethinks7799 3 роки тому +11

    முதல்ல உங்களுக்கு என் நன்றிகள் ஐயா...🙏 இந்த படம் மூலமாக ஒரு உண்மை சம்பவம் வெளியே வந்துள்ளது.. இது போன்ற இன்னும் வெளி வராத நிலையில் உள்ள அனைத்து சம்பவங்கள் இந்த சமூகத்தில் தெரியவேண்டும்..

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 3 роки тому +225

    I wasn't junior to Mr. Justice Chandru. But I was always respected and highly valued him.

  • @exalmed
    @exalmed 3 роки тому +6

    ஐயா அவர்களை பற்றி நிறைய கேள்விப்படாதில்லை என்றாலும் இப்படம் பார்த்தவுடன் அவரை பற்றிய மதிப்பு பலகோடி முறை உயர்ந்துவிட்டது. வாழ்க வலமுடனும் நலமுடனும்.

  • @Rajeboinwad_narayan
    @Rajeboinwad_narayan 3 роки тому +39

    I don't understand Tamil, but you are legends... Jai Bhim...

  • @senthamilansenthamilan3923
    @senthamilansenthamilan3923 3 роки тому +41

    எனக்கு யாரு காலுலயும் விழ புடிக்காது ஆனா உங்க கால் தொட்டு வணங்க ஆசையா இருக்கு ,நன்றி சந்துரு ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @shahul-Aduthurai
    @shahul-Aduthurai 3 роки тому +112

    Justice.சந்துரு சார் சொல்றத பாத்தா...Part-2 எடுக்கலாம் போலவே..

  • @AbdulMajeed-ml8gr
    @AbdulMajeed-ml8gr 3 роки тому +15

    சிறப்பு,சூர்யா.நெகிழ்ந்தேன்,உங்களை எண்ணி மனம் நிறைந்தேன்.நீண்ட நாட்களுக்குப்பின் படம் பார்த்து உண்மையை உரக்க சொல்லவும் ஆளுண்டென்பதால் மகிழ்ந்தேன்.நன்றி ஞானவேல்& குழுமம்

  • @Anandad607
    @Anandad607 3 роки тому +172

    சட்டம் மக்களுக்கு மட்டும் இல்லை அதிகாரிகளுக்கும் தான் அதை சரி செய்ய வேண்டும் govt 🙏

    • @mohankrish9598
      @mohankrish9598 3 роки тому

      Ahaaan

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj 3 роки тому +1

      மக்களுக்கு விழிப்புணர்வில்லை,, ஏற்பட்டால் நல்லது

  • @gopip9192
    @gopip9192 3 роки тому +14

    I'm from Karnataka...just watched movie..people like you are must needed for the society sir...👌🙂

  • @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர

    உடனே படம் பார்க்கும் ஆவள்நேர்மையானமனிதர்அய்யா நல்ல நடிகர் சூர்யா வாழ்க பல்லாண்டு காலம்

  • @prabhu19
    @prabhu19 3 роки тому +44

    Suriya on Jai Bhim: “You can pit what I’ve done my entire life versus what Justice Chandru has done for just one person, and he’ll still be the bigger person'

  • @anbuarasu8044
    @anbuarasu8044 3 роки тому +50

    வாழ்த்துக்கள். படம் பார்த்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டுவர நாளாகும்.

  • @கார்த்திக்கேயன்-ம1ம

    நேர்மையே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் என்பதற்கு உதாரணம் நீங்களே....
    ஆனால் அந்த நீதி கிடைக்க அதிக காலம் செல்வது வருத்தமளிக்கிறது....

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 3 роки тому +73

    இந்த மாதிரியான நீதிபதி இருப்பதால் நீதி இன்னும் உயிருடன் இருக்கிறது.. ஐயா நீடுழி வாழ்க...

  • @kiyas999
    @kiyas999 3 роки тому +105

    Honarable judge chandru Honest human being why this government didn't honour him.

    • @Jyothiuma1234
      @Jyothiuma1234 3 роки тому +11

      Because he is sincere,he is honest,non corrupted

    • @236715238221
      @236715238221 3 роки тому +6

      I think after this movie the entire nation will honour him!

    • @anthonybalachandar4168
      @anthonybalachandar4168 3 роки тому

      Because he is out caste.

    • @prakashanamalay486
      @prakashanamalay486 3 роки тому +3

      @@236715238221 not entire nation brother, entire world will honour him. Love n respect from Malaysia

    • @236715238221
      @236715238221 3 роки тому +1

      @@prakashanamalay486 ucapan yang bagus 💪🏼👏

  • @kalyanakumar7837
    @kalyanakumar7837 3 роки тому +112

    வாய்மையே வெல்லும் ஐயா . அந்த சாத்தான் குளம் வழக்கு என்ன ஆச்சுனே தெரியல ஐயா

  • @onewordsorrycansaverelatio5119
    @onewordsorrycansaverelatio5119 3 роки тому +25

    இப்படிபட்ட நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை நிச்சயமாக சினிமா மூலம் திரையில் காண்பிக்க வேண்டும். அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 💙💙💙

  • @kajakamaludeen2026
    @kajakamaludeen2026 3 роки тому +171

    Justice Chandru's experience related to JaiBeem's actual incident, is more than a suspense story.

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +16

    நீதியின் சூரியன் சந்துரு அய்யாவிற்க்கு கோடி நன்றிகள்

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 3 роки тому +62

    நீங்க நல்லா இருக்கணும்....உங்க குடும்பம் நல்லா இருக்கணும்

    • @soundararajan637
      @soundararajan637 3 роки тому +1

      ஒரு சமுதாயத்திற்கு தங்களின் அறிவால் ஒருஅவலத்தினை வெளிக்கொண்டு
      வந்தற்குந ன்றி

  • @muthukumaran6320
    @muthukumaran6320 3 роки тому +7

    சார் உங்கள் போன்ற வக்கீல் அதிகமாக வரவேண்டும் உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் என் வாழ்நாளில் ஒரு நல்ல மனிதரை பார்த்த திருப்தி கிடைக்கும்

  • @catcatt8704
    @catcatt8704 3 роки тому +32

    உங்களைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை இந்த படம் வந்த பிறகுதான் உங்களை பற்றி
    சிறிதளவு தான் தெரியும் இந்த படம் வந்ததுக்கு பிறகு தான் உங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்🙏🙏🙏

  • @mathanyaliniy7815
    @mathanyaliniy7815 3 роки тому +1

    Neenga kadavulukkum mela sir.yenenna kadavulum ungala madhiri needhiyaka needhi kudukka maatar. So proud of you.

  • @thalapathyarmy9174
    @thalapathyarmy9174 3 роки тому +79

    Mr.Chandru sir your greatest lawyer
    👌❤️ Hats off u sir

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 3 роки тому +7

    சட்டம் ஒரு இருட்டரை. அதில் வக்கீலின் வாதங்கள் ஒரு மெழுகுவர்த்தி என்றார் பேரறிஞர். உங்களிடம் நீதியுடன் சேர்ந்து தர்மமும் உள்ளதே. பெருமையாக உள்ளது. உங்களுக்கும், எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள் ஐயா.

  • @alexvelmurugan8309
    @alexvelmurugan8309 3 роки тому +88

    அருமையான படம் 👌👌👌👌👌தப்பு பண்ண யாரக இருந்தாலும் தன்டனை கிடைக்க வேண்டும் . நீதி அனைவரும் சமம்.

  • @amalrajroyalamalraj1368
    @amalrajroyalamalraj1368 3 роки тому +24

    காந்தி நேரு எல்லா தலைவர்களும் இருக்காங்க ஆனால்..அம்பேத்கர் மட்டும் ஏன் இல்ல..!! ஜெய்பீம்..!! 💪💪🔥🔥🔥

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +42

    சமூக நீதி தழைக்க இது போன்ற திரைப்படங்கள் வர வேண்டும்

  • @rajalakshmichandrasekaran2344
    @rajalakshmichandrasekaran2344 3 роки тому +28

    A great salute to this real hero Justice Chandru... He should get a award for his kind hearted work..

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 роки тому +57

    அய்யா போராட்டங்கள் நிறைந்த தங்களின் வாழ்க்கையை நினைத்து மிகவும் பிரமிப்பாகிறது. தங்களைப்போன்றவர்களும் நீதித்துறையில் பணியாற்றுவது நீதியின்மீது நம்பிக்கை ஏற்படுத்தினாலும் தங்களைப்போன்றவர்கள் அபூர்வமாகிவருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தங்களின் தியாக வாழ்க்கைக்கு தலை வணங்குகிறேன்.

    • @muruganb2328
      @muruganb2328 3 роки тому

      ஏழைப்பங்காளன் தாங்கள்

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 3 роки тому +24

    இந்த நாட்டிற்கு 100 சந்துரு sir மற்றும் 100 michael D குன்ஹா sir போன்றோர்கள் வேண்டும்.

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 3 роки тому +193

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ...

  • @rajendranv4327
    @rajendranv4327 3 роки тому +5

    நீதி அரசர் ஐயா அவர்களுக்கும் முற்போக்கொள்கை கொண்ட நடிகர் நல்ல சிந்தனையாளன் சூர்யா அவர்களுக்கும் வாழ்த்துகள் நன்றி அருமை உங்கள் பணி தொடரட்டும்

    • @ramachandran427
      @ramachandran427 3 роки тому

      Intha murpokku kalaiyai
      Hindukkalidamthaan kattuvaan.
      Veru mathamna moodikkuvaan.

    • @ramachandran427
      @ramachandran427 3 роки тому

      Ivar oru brahmana thuveshi
      Hindu nambikkaikku ethiranavar.

  • @udhayananm4934
    @udhayananm4934 3 роки тому +46

    Hats off to Mr.Chandru Sir 👏🙏… We need such pure souls to raise this society… that’s the reason why people see lawyers equal to God next to Doctors. #JaiBhim 👍

  • @suganyakannan9653
    @suganyakannan9653 3 роки тому +2

    I am tribe women sir. Intha movie paathu enakku romba kashtama pochu sir. Tribe kaga poraduna ungalukku really salute sir 🙏🙏

  • @kanagachitra6132
    @kanagachitra6132 3 роки тому +36

    It's very proud to know that, this incident was real and a lawyer fought for it and got the justice. Very big Salute to retired judge Chandru sir and the whole movie team who made us witness it now. As a producer and actor, Surya sir did a mind blowing perfomance. 👏👏👏

  • @Nagarajan-ix1fp
    @Nagarajan-ix1fp 3 роки тому +14

    நீங்கள் அருமையான பேசுகிறிர்கள்.வாழ்க உங்கள் புகழ்.வளர்க உங்கள் போராட்டம்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +303

    அரசாங்கம் காவல்துறையை காப்பாற்றும் என்ற மமதையில் நடக்கும் செயல்களை நீதியரசர் வாயிலாக அறிந்துகொண்டேன் !

  • @Honest5
    @Honest5 3 роки тому +1

    மிகச்சிறந்த பேட்டி. ஒரு வினாடி கூட சலிப்பில்லாமல் இருந்தது. சந்துரு அய்யா அவர்கள் real hero. உன்னத மனிதர். என் மனதில் வானளாவ உயர்ந்து நிற்கிறார். 💐

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 3 роки тому +27

    காவல் துறைக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுக்க கூடாது 💯💯🤬🤬🤬

  • @anusualawrence8545
    @anusualawrence8545 3 роки тому +1

    ஐயா உங்களை நேரடியாக பார்ப்பது அவ்வளவு சந்தோசமாக உள்ளது. உங்களை போன்றவர்களுக்கு கட்டாயம் award கொடுக்க வேண்டும். நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வதட்கும், பார்ப்பதற்கும் நான் கொடுத்து வைத்திருக்கிறேன். கடவுளுக்கு நன்றி அய்யா. தமிழ்நாட்டின் வழிகாட்டீகளில் ஒருவராக நீங்க வர வேண்டும் ஐயா. 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐

  • @kenyoutsalaldeen9489
    @kenyoutsalaldeen9489 3 роки тому +48

    உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.படம் மிக மிக அருமை.

  • @rajadurai2705
    @rajadurai2705 3 роки тому

    நான் இந்த நிமிடங்கள் வரை இந்த படத்தை பார்க்கவில்லை, ஆனால் "ஜெய் பீம்" பற்றிய தகவல்கள் கேட்க கேட்க இன்னும் இந்த படத்தை பற்றிய ஆர்வம் அதிகரித்து கொண்டே போகிறது......... அதேபோல் உங்களுடைய நேர்காணல் மிக அருமையாக இருந்தது . இது வரைக்கும் நடந்த நேர்காணலில் அவரை முழுமையாக பேச விடாமல் இடை இடையே கேள்விகள் கேட்பார்கள். ஆனால் இந்த நேர்காணலில் நீதியின் அரசர் " சந்துரு " அவர்களைப் பேசவிட்டமைக்கு முதலில் நன்றி.....

  • @loorthuraja6920
    @loorthuraja6920 3 роки тому +12

    ஐயா நீங்கள் உண்மையில் நீதியின் நீதிமான் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @manikandanv3911
    @manikandanv3911 3 роки тому

    நன்றி ஐயா உங்களை மாதிரி நீதியரசர்கள் உள்ளதால்தான் இந்த உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது நன்றி சூர்யா சார் உங்கள் நடிப்பு மிகவும் அருமை இந்த படம் வந்த பிறகுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரிகிறது அந்தப் படத்தை தயாரித்து டைரக்ட் செய்து அதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி

  • @ancienttimes2474
    @ancienttimes2474 3 роки тому +121

    How many you thought about Sattankulam after listening this? What happened to constable Mrs. Revathy who boldly expressed the cruelty happened on that day? Hope one film will be made on it.

  • @deensyed2069
    @deensyed2069 3 роки тому +1

    இப்படியான ஒரு வழக்கரிங்கர்/நீதி அரசர் எங்கே இருக்காங்க?.
    Money money must be funny in the richmen's world. Obviously I'm obsessed with Justice Mr.Chandru's honesty works and his dedication towards the helpless poor people.👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @kannana8201
    @kannana8201 3 роки тому +13

    உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கின்றது அதனால் தான் உலகம் அழியாமல் இருக்கிறது 👏🏼👏🏼

  • @parthibanmanavalan9468
    @parthibanmanavalan9468 3 роки тому +9

    நீதியரசர் அய்யா சந்துரு ஐயாவின் உண்மையும் நேர்மையும் காணப்படும் படம் ஜெய் பீம் 👌

  • @rajathangarajaaero2752
    @rajathangarajaaero2752 3 роки тому +73

    We have to protect and encourage the person like him.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா ௨௩்கள் நேர்மைக்கு தலைவண௩்குகிறேன்
    இந்த படத்தை பார்க்கும்போது
    கண் கல௩்கிவிட்டது

  • @whatwherewhy7488
    @whatwherewhy7488 3 роки тому +79

    People like you are reason why this country is in balance.

  • @nissistudio1040
    @nissistudio1040 3 роки тому +8

    பல சந்துருக்களை உருவாக்கும் படம்...
    வாழ்த்துகள் சந்துரு ஐயா,சூர்யா அண்ணா ,ஜோதிகா அக்கா...

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv 3 роки тому +297

    இவ்வளவு கேவளமான உலகத்தில வாழ்ந்திட்டு இருக்கோம் மனிதனை மயிராக கூட மதிக்காத உலகம்

    • @ancienttimes2474
      @ancienttimes2474 3 роки тому +5

      Oru aatchiyil Thavaru nadakum bothu adutha Katchigaluku vote podanum. Electionuku 2 daysku munaadi kaasa vaangitu attooliyam seitha katchigaluke, maathi maathi vote pottaal idhaan nadakkum. Makkal thirunthum varai ethu thodarum.
      Yendha katchi vellum ena enni vaakalikka koodaathu. Attooliyam seitha katchigaluku vaakalikakoodaathu ena enni vaakalikka thuvangavendum.

    • @shaliniperiyathambi7625
      @shaliniperiyathambi7625 3 роки тому +4

      உண்மை

    • @sasikumar-ol3fv
      @sasikumar-ol3fv 3 роки тому +8

      நான் அந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்தவன்தான்,படம் பார்த்தேன் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை

    • @arunadithya8797
      @arunadithya8797 3 роки тому +4

      Ulagam illai, Nadu( country )..

    • @beinghuman5010
      @beinghuman5010 3 роки тому +3

      இந்தியா ஜாதிகளின் இருப்பிடம்
      ஜெப்பான் மனிதர்களின் பிறப்பிடம்.
      இந்தியா மாற வேண்டாம்
      ஜாதிகள் மாற வேண்டும்
      அனைவரும் சமம் என்ற நிலை
      வர வேண்டும்...
      இப்படம் மனக்கவலை ஏற்படுத்துகிறது

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 3 роки тому +1

    ஒரு முழுப் படத்தையும் இடைவேளை இல்லாமால் முதல் முறையாகப் பார்த்த அனுபவத்தை இன்று பெற்றேன்.
    பெரும் பகுதி, நான் படங்களை தொடர்கள் போல நாளொன்றுக்கு 30 நிமிடங்களென்று, ஐந்து நாட்கள் பார்க்கும் வழக்கத்தோடு, சோகமான படங்களைப் பார்ப்பதையும் தவிர்த்துவிடும் இயல்புடையவன். அந்த இரண்டையும் உடைத்து ஒரே மூச்சில் 'ஜெய் பீம்' பார்த்து முடித்துவிட்டேன்.
    நான் படித்த மற்றும் கேட்ட விமர்சனங்கள் அனைத்தும், படம் பார்ப்பவர்கள் கண்கள் ஈரமாகிவிடும் என்று உறுதியளித்தது. அந்தளவு, சோகமானப் படத்தைப் பார்க்க வேண்டுமா? என்கிற கேள்வி என்னுள் எழுந்தது உண்மை.
    இதற்கு முன்னர் வந்த பல நல்ல படங்களை அதன் சோகம் கருதி தவிர்த்துவிட்டிருக்கிறேன்.
    அப்படி இதையும் தவிர்த்திருந்தால், நான் இப்போது பெற்றுள்ள நூறு புத்தகங்கள் படித்து பெறவேண்டிய அறிவையும், அனுபவத்தையும் பெறத் தவறியிருப்பேன் என்பது மட்டும் உறுதி!

  • @diwanp.m7463
    @diwanp.m7463 3 роки тому +27

    பேட்டி அருமை, அய்யா சந்துரு அவர்களுக்கு அன்பான வணக்கம்...

  • @MonsTeddyBestie1710
    @MonsTeddyBestie1710 3 роки тому +6

    சந்துரு அய்யா மிக நன்றி🙏 இந்த படத்தின் மூலம் உங்களின் பெருமை ஜெய்பீம் உலகறிய செய்து விட்டது 🙏🙏

  • @sureshsukana5479
    @sureshsukana5479 3 роки тому +16

    அய்யா நீதி அரசர் சந்த்ரு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அவரின் திறமைக்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 3 роки тому +1

    நான் கடவுளை நம்புவதும் இல்லை வணங்குவதும் இல்லை ஆனால் இந்த நீதியரசரின் (JUSTICE CHANDRU) பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @p_ad977
    @p_ad977 3 роки тому +10

    மகிழ்ச்சி அய்யா 🙏நீதீயரசர் சந்துரு🔥 அவர்களை எனக்கு அறிமுக படுத்தியது விசிக💙❤ ன் மேடைகள்தான்...💪அவரின் வழக்கின் தன்மையை கையாலும் விதம் வெகுவாக என்னை கவர்ந்தது...💐💐💐

  • @yuvarajsubbaraman3086
    @yuvarajsubbaraman3086 3 роки тому +14

    After a long time, really very good Tamil movie. Feeling ashamed of our society. Still there are many Sengenis, Rajakannus who undergo police brutality. Actor Surya and his team should be lauded for this movie. Stellar performance by all actors. The real life hero - The great lawyer Mr. Chandru, the DGP Perumalsamy, - they instil hope that the justice still available to the the downtrodden. Very well done Mr. Surya.

  • @jhonsena1013
    @jhonsena1013 3 роки тому +32

    Hi Chandru sir when I'm watching this 🎥mve I'm literally crying till end. U r the real God for innocent people, hero Surya sir u played a great role 👏..nd thnxs for presenting this project on the screen.

  • @RajinirkRajinirk
    @RajinirkRajinirk 3 роки тому +7

    🖤....சட்டம் அனைவருக்கும் சமம் .... 🔥.... பழங்குடியினர் உரிமை காத்த வழக்கறிஞர் சந்துரு அவர்களுக்கு நன்றி .... 🔥.. ஜெய்பீம்...❤️... நீதி... நீதி... நீதி..... 🖤....

  • @kannanchettiar6373
    @kannanchettiar6373 3 роки тому +10

    வாழ்த்துக்கள் ஐயா 🙏உங்களை முன் உதாரணமாக
    எடுத்துக் கொண்டு இன்றைய படித்த இளைஞர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யனும் ஐயா🙏 நன்றி 🙏

  • @கலைகவி
    @கலைகவி 3 роки тому +15

    இந்த படத்தை பார்த்து புதிய வழக்குரைஞர்கள் உங்களை போன்று நேர்மையாக உருவாக வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @KamalKumar-ir1yb
    @KamalKumar-ir1yb 3 роки тому +13

    850 திரையரங்குகளிலும் சலுகை கட்டணத்தில் இந்த படத்தை திரையிட வேண்டும்.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 роки тому +2

    Excalland.சார்...ஐயா.சந்துரு...உங்களை.போன்று.தெய்வங்கள்.... இ ன்னும்.இருக்கிறார்கள்....உங்களுக்கு...என்றென்றும்......பொதுமக்கள்.....ஆசி.ஊன்டு

  • @rajeshrailway3101
    @rajeshrailway3101 3 роки тому +6

    இந்த படத்தை பார்த்த பின்பு அய்யா அவர்கள் மேல் மிகுந்த மரியாதை வந்துள்ளது.

  • @elengovanj
    @elengovanj 3 роки тому +20

    இந்த உலகில் பணத்தாசை யில்லாமல் நீதி நெறி தவறாது மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அந்த (சந்துரு) மாமனிதர்கள் இறைவன் நமக்கு தந்த வரம் 🌹🌹🌹🙏🙏

  • @tonystark18025
    @tonystark18025 3 роки тому +23

    உண்மையாக இந்த திரைப்படம் அப்படி ஒரு அழுத்தம் மனதிற்கு இருந்தது.

  • @salaikumaran2342
    @salaikumaran2342 3 роки тому

    ஐயா உங்களை மாதிரியான மனிதர்கள் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த இனமாக இருந்தாலும் மக்களுக்குத்தேவை . உங்கள் சேவை எப்போதும் தேவை நன்றி. தாங்கள் ரொம்பகாலம் வாழ்ந்து சிறப்பான பணி செய்ய வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.