This type of judges ran away after giving judgement. In Thiruchendur Subramaniyar swami koil accountantant Subramanian suicide case then Judge justice Paul left for USA/Canada after giving his judgement against the government. So it happened in Tamil Nadu also
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
மனதில் நிறைய கவலைகளும் சுமைகளும் உள்ளன. ஆனால் நான் உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன் ஐயா. எல்லாம் வல்ல இறைவன் உங்கள் வாழ்வில் எப்போதும் ஆரோக்கிய செல்வத்தையும் செழிப்பையும் தருவானாக
அன்புமணி மாதிரி ஆட்கள் முதல்வராக வந்தால் தமிழகத்தின் நிலை நினைக்கவே பயமாக உள்ளது.ருத்ர தாண்டவம் படத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் சீமானையும்.திரௌபதி படத்தில் டாக்டர் திருமாவையும் அசிங்கப் படுத்தும் போது மகிழ்ச்சியாக இருந்தது அப்பனும் மகனும் பாராட்டு விழா நடத்துனிங்க.. மக்களுக்கு விழிப்புணர்வு வரும் நேரத்தில் தேர்தல் படுதோல்வி இட ஒதுக்கீடும் இல்லாமல் போய்விட்டது ஆகையால் படம் வந்து எட்டு நாட்களில் எந்த பிரச்சனையும் இல்லை யாரும் வன்னியரை குறை சொல்லவில்லை அரசியல் ஆதாயத்திற்காக இளைஞர்களைத் தூண்டி அவர்கள் வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கிறார்
Ramdass wants his son become CM of TN. This become a day dream. Some how he wants to create some problem in the Name of Vanniar. But Young generation totally under stood father and son's political tactics.
Sir how the dravidian leaders passed degree from Annamalai University because the Annamalai university founder was from Justice Party and dravida kalaga leaders past from these justice party only
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
Thanks Suriya for Jai Bhim Movie. It would be great, if any MOVIE Makers come forward to take movies ON real incidents based on Manjolai Padukolai, Kilvenmani massacre .......
# Justice Chandru உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மட்டும் புகழ்ச்சி பெற்றால் போதுமா ? .நீதிபாதிக்கு ஏற்றாற்போல நீதிபாதியாக உங்களின் கடமையை செய்திர்கள் . ஆனால் நீதிக்காக போராடிய மக்களை யாரும் புகழும் படி படத்தில் இல்லை .
விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைக்கு கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களை தவிர்த்து பிற பெரிய கட்சிகள் போராடுவதில் வையே ? அந்தக் கேள்விக்கு கடைசிவரை எங்கோயோ சுற்றி பதில் வரவேயில்லை

Great Work Nakkheeran! Very few channels like you and Behindwoods have guts to telecast such a daring interviews. Please go after the real culprits (those 3 convicted Policemen)reveal their identities, whereabouts now, whether they are released under remission,their lifestyle etc..to the public so as to alert the Barbarians who still exists in the Police Department.
திறமையான வழக்கறிஞர் நேர்மையான நீதிபதி மக்களுக்கு தேவையான அடிப்படை சட்ட அறிவு சம்பந்தப்பட்ட தேவையான விளக்கங்களை கருத்துக்களை மூலம் நக்கீரன் டிவி யு டியூப் மூலம் ஒளிபரப்பினால் அது மக்களுக்கு அடிப்படை சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்
ஐயா இதில் உண்மையாக பாதிக்கப்பட்ட பார்வதி குடும்பம் சென்னயில் இருப்பதாக தெரிய வருகிறது, அந்த குடும்பத்திற்கு ஏதாவது இவர்கள் மூலம் உதவிகள் கிடைத்தால் மேன்மை. அதுபற்றி சொல்லவும்.
நான் கடவுளை கண்டேன் உண்மை...உண்மை. பேசும் மனித கடவுள்👌 நானும் இந்த காலத்தில் வாழ்கிறேன்.... எவ்வளவு சந்தோசம்...ஆனந்தம்.. கூறு(அறிவு)கெட்ட அரசியல் மணிகளே...பாடி செல்வன்களே... கொஞ்சமாவதுமனசாட்சி யோடு ...மதியோடு இருங்களேன்🤯 குறுக்கு வழியில் பணத்தாசை தேடுபவர்கள்...இவர் வீட்டில் பாத்ரூம் க......... ம்
Real Hero Honourable justice chandru i saw this movie explains equal rights to all the people and humanity Salute to entire Jaibhim team and Chandru fir
உன்மை கதாநாயகன் திரு சந்துரு ♥️♥️❤️❤️❤️❤️ போலி ஜாதி மத அரசியல் தலைவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை தமிழ் நாட்டு மக்கள் தயவுசெய்து சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் சரியான தலைவர் தேர்வு செய்யுங்கள் ❤️ காவல் துறை மரணம் இல்லாத தமிழ் நாடு உருவாக்க வேண்டும் ஜாதி மத பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்து அண்ணனிடம் தொ.காட்சி ஊடகம் தொடங்க வலியுறுத்துவோம். 1,00,000 பேர் சேர்ந்து ஐந்து மாதத்திற்கு, மாதம் 2000rs வீதம் 100 கோடியை சேர்த்து விட முடியும்! முன்னெடுப்பு மட்டும் தான் தேவை! நிதியளிப்போம் உறவுகளே!!
Wah! Great interview! Great judge! Chandru sir's explanation of "kuttrap parambarai law" was wonderful and enlightened me. Overall the interview was superb! Thanks nakkeeran!
Super super super super super super super super super super super super super super super super super super super very super ayya your great Layer in tamilnadu Long time ago you are great social service and fighting very excellent and mirrocle. So really you great and poor of champion thanks for your great information
Justice chandru sir is a fearless man , I wonder what justice sir would have been during his professional days , one doubt did sir tide RD 350 really ? In his real life .
Sir you are the one who made pollachi issue come to the light , so please talk for pontharani and do as much as you can to get her justice, I'm asking you because u can have better impact than others
மதிப்பிற்குரிய ஐயா! நாலு பார்வதிகள் வாழ்த்தியதாக சொல்றீங்க.சந்தோஷம். நீதிமன்றத்தில் என்னுடைய வயதை நாற்பது என்று தவறாக கொடுத்து விட்டார்கள். என் கணவரின் வயதே முப்பத்தஞ்சுதான் என்கிறார் பார்வதி. அப்போதே தங்கள் கவனத்திற்கு வரவில்லையா ? பார்வதிக்கு கிடைத்த நிவாரணப் பங்கு ஒரு லட்சத்து பத்தாயிரத்தில் கோர்ட ,போக வர செலவுக்கு கட்சிக்காரங்க எடுத்துக்கிட்டது போக மிச்சம் இருபதாயிரம்தான் கையில் கிடைத்தது என்று கூறி உள்ளார். நீதியைத் தவிர ரூ.20000 வாங்கிக் கொடுக்க பதிமூன்று வருடங்கள் வழக்கு நடத்தியதற்காகவா பார்வதி உங்களை வாழ்த்தினார் ? பைசாவில் உங்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லாமலிருக்கலாம். தவறுதான் என்றாலும். அவருக்கு அப்போதே இருபத்தஞ்சு லட்சம் தர சிலர் முன்வந்த போது அவரை வாங்க விடாமல் தடுத்தது யாருடைய பெருமைக்காக. என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய கதையை வச்சு கோடி கோடியாக சம்பாரிக்கறாங்க. எனக்கு தர வேண்டிய பணத்தை வேற சமூகமான இருளருக்கு கொடுக்கறாங்க என்கிற பார்வதியின் குற்றச் சாட்டிற்கு சட்டப்படி தங்களின் பொறுப்பும் தீர்வும் என்ன? நன்றி.
Muttal madan kum and anna radha Ravi kum, yengal thalaivar emergency la yeppadi kastapattaru nu manbumigu Chandru ayya sukurkam thelivu paduthivittathu.
இவர் வாழும் காலங்களில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்கு பெருமை😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவரைப் போல வாழ முயற்சி செய்வதில் தான் நம் பெருமை இருக்கிறது
வாய்மை வெல்லும். நன்றி ஐயா
This type of judges ran away after giving judgement. In Thiruchendur Subramaniyar swami koil accountantant Subramanian suicide case then Judge justice Paul left for USA/Canada after giving his judgement against the government. So it happened in Tamil Nadu also
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
பெருமையாக இருக்கிறது. நீதியரசரை நேரில் சந்தித்தது போன்ற உணர்வு. நன்றி நக்கீரன்.
மனதில் நிறைய கவலைகளும் சுமைகளும் உள்ளன.
ஆனால் நான் உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன் ஐயா.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் வாழ்வில் எப்போதும் ஆரோக்கிய செல்வத்தையும் செழிப்பையும் தருவானாக
திரு.சந்த்ரு அவர்கள் சேவை செய்தது மட்டுமல்ல வரும் சந்ததியருக்கு விட்டு செல்லும் பாடம் பல தலைமுறைகளுக்கு பயன்படும். வாழ்க திரு.சந்துரு
அருமையான கலந்துரையாடல், நல்ல மனிதர். திரு. சந்துரு ஐயா அவர்கள்
உங்களைப் போன்ற நீதி அரசர்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமையாக இருக்கிறது❤❤❤🙏🙏🙏
ஐயா உங்கள் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.உங்கள் வாழ்கையே படைப்பாக எடுத்தால் பல பிரச்சனைகள் வெளியே வரும் போல.
உண்மை என்றும் தோற்காது என்பதற்கு உதாரணம் ஐயா சந்துரு அவர்கள் .
🙏🙏💐💐அருமையான மனிதன் அய்யா நீங்கள் . intellectual human sir
அன்புமணி மாதிரி ஆட்கள் முதல்வராக வந்தால் தமிழகத்தின் நிலை நினைக்கவே பயமாக உள்ளது.ருத்ர தாண்டவம் படத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் சீமானையும்.திரௌபதி படத்தில் டாக்டர் திருமாவையும் அசிங்கப் படுத்தும் போது மகிழ்ச்சியாக இருந்தது அப்பனும் மகனும் பாராட்டு விழா நடத்துனிங்க.. மக்களுக்கு விழிப்புணர்வு வரும் நேரத்தில் தேர்தல் படுதோல்வி இட ஒதுக்கீடும் இல்லாமல் போய்விட்டது ஆகையால் படம் வந்து எட்டு நாட்களில் எந்த பிரச்சனையும் இல்லை யாரும் வன்னியரை குறை சொல்லவில்லை அரசியல் ஆதாயத்திற்காக இளைஞர்களைத் தூண்டி அவர்கள் வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கிறார்
சரியாக சொன்னீர்கள்
Correct
Ramdass wants his son become CM of TN. This become a day dream. Some how he wants to create some problem in the Name of Vanniar. But Young generation totally under stood father and son's political tactics.
நான் முதல் முதலாய் ரசித்த ரசிகர் ஐயா திரு.சந்துரு அவர்கள். அவர்களை இருகரம் கூப்பி வணங்குகின்றேன் .
Sir how the dravidian leaders passed degree from Annamalai University because the Annamalai university founder was from Justice Party and dravida kalaga leaders past from these justice party only
உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம்! என்பது எங்களுக்கு பெருமை!
நீண்ட ஆயுளுடன் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழவேண்டும்.
நன்றி ஐயா!
Man has a 💯 pure dignity and he is a role model for every Indian citizen.....💯💯💯💯💯💯
For the human being
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
Excellent Sir. Clean and clear reflection of our society. You are an icon of social justice. Thank you for making your life journey as a lesson.
அருமையான பதிவு. மிக்க நன்றி
Fantastic Human Being...The living Dr.Ambedkar and worked hard for the betterment of downtradon people...Real Living Legend in TN
ஒரு சிறந்த பாடம் உங்கள் கலந்துரையாடல்
அருமையான மனிதர்...... இன்னும் அதிகம் போற்றப்பட வேண்டியவர்.........
ஐயா சந்துரு அவர்களின் பேச்சை மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருந்தேன் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா உங்களைப் போன்ற நல்லவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்.
சிறப்பு வாழ்த்துகள் ஐயா
சந்துரு சார் எத்தனை ஜாதிக்காரன் வரிஞ்சு கட்டிகிட்டு அரசியல் நாடகம் போட்டாலும் கேஸ் போட்டாலும் இப்படம் ஆயிரம் மடங்கு சிறந்த படமே...
Wishes to Judge Chandru sir
. HE SHOULD BE AWARDED FOR BADHMASRI FOR HIS HONEST AND DEDICATED IN HIS JOB.
மிக நல்ல விழிப்புணர்வு பதிவு
நன்றி ஐயா
மிகவும் மகிழ்சியாக இருக்கிறது அய்யா. நீடூழி வாழ வேண்டும்💐💐💐
Great salute for Justice Mr.Chandru.
மனித நேயம் கொண்ட மாமனிதர் அய்யா நீதிநாயகர்
மனிதநேயம்
Neenga than Kadavul sir
Excellent speech great man
I love u sir
அருமை அருமை அருமை
வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏
இவரை போன்ற நல்ல நீதியரசர்கள் இருப்பதால் தான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது 🙏🙏🙏
Fantastic human being salute sir
ஐயா உங்கள் கருத்து அருமை ஐயா
Thanks Suriya for Jai Bhim Movie. It would be great, if any MOVIE Makers come forward to take movies ON real incidents based on Manjolai Padukolai, Kilvenmani massacre .......
# Justice Chandru உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மட்டும் புகழ்ச்சி பெற்றால் போதுமா ? .நீதிபாதிக்கு ஏற்றாற்போல நீதிபாதியாக உங்களின் கடமையை செய்திர்கள் . ஆனால் நீதிக்காக போராடிய மக்களை யாரும் புகழும் படி படத்தில் இல்லை .
விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைக்கு கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களை தவிர்த்து பிற பெரிய கட்சிகள் போராடுவதில் வையே ? அந்தக் கேள்விக்கு கடைசிவரை எங்கோயோ சுற்றி பதில் வரவேயில்லை
He answered.. you don't notice
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
Great Work Nakkheeran! Very few channels like you and Behindwoods have guts to telecast such a daring interviews. Please go after the real culprits (those 3 convicted Policemen)reveal their identities, whereabouts now, whether they are released under remission,their lifestyle etc..to the public so as to alert the Barbarians who still exists in the Police Department.
What we get in our life is what we deserve... That's the satisfaction. திரு. சந்துரு ஐயா வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன்
திறமையான வழக்கறிஞர் நேர்மையான நீதிபதி மக்களுக்கு தேவையான அடிப்படை சட்ட அறிவு சம்பந்தப்பட்ட தேவையான விளக்கங்களை கருத்துக்களை மூலம் நக்கீரன் டிவி யு டியூப் மூலம் ஒளிபரப்பினால் அது மக்களுக்கு அடிப்படை சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்
P by ppp0
ஐயா இதில் உண்மையாக பாதிக்கப்பட்ட பார்வதி குடும்பம் சென்னயில் இருப்பதாக தெரிய வருகிறது, அந்த குடும்பத்திற்கு ஏதாவது இவர்கள் மூலம் உதவிகள் கிடைத்தால் மேன்மை. அதுபற்றி சொல்லவும்.
புத்தரைக் காண்கிறேன் .....எத்தனையோ உயர்ந்த மாமனிதர்கள் அடையாளம் தெரியாமல் இருக்கின்றனர்...
Royal salute ayya
Super speech justice Chandru
Hats of speech against bjp. Pnk sir
Wonderful speech and interview 🙏🙏🙏🙏🙏
🙏GREAT WORK Nakkheeran,GOOD INTERVIEW, EVERYTHING IS TRUE REAL LIFE LEGEND. Royal salute . THIRU. JUSTICE
Excellent
Super sandhuru Sir👌👏🙏
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்பவர் மனதில் ஜாதிய சிந்தனை வரலாமா ? ஜாதிய சிந்தனை வந்தவர் முதல் அமைச்சரானால் நாடு என்னாகும் ?
நான் கடவுளை கண்டேன்
உண்மை...உண்மை.
பேசும் மனித கடவுள்👌
நானும் இந்த காலத்தில் வாழ்கிறேன்.... எவ்வளவு சந்தோசம்...ஆனந்தம்..
கூறு(அறிவு)கெட்ட அரசியல் மணிகளே...பாடி செல்வன்களே...
கொஞ்சமாவதுமனசாட்சி
யோடு ...மதியோடு இருங்களேன்🤯
குறுக்கு வழியில் பணத்தாசை தேடுபவர்கள்...இவர் வீட்டில் பாத்ரூம் க......... ம்
நிறைய வழ்க்கறிஞர்கள் அய்யாவை பின்பற்றி உருவாக வேண்டும்
Real Hero Honourable justice chandru i saw this movie explains equal rights to all the people and humanity Salute to entire Jaibhim team and Chandru fir
i like justice chandru sir
Vaalum kamarajar.. Best candidate for president.. Modi should elect him as a president
Chandru sir
You are very great.very proud of you.
🙏🙏🙏🙏🙏 for standing with justice
உன்மை கதாநாயகன் திரு சந்துரு ♥️♥️❤️❤️❤️❤️
போலி ஜாதி மத அரசியல் தலைவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை
தமிழ் நாட்டு மக்கள் தயவுசெய்து சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் சரியான தலைவர் தேர்வு செய்யுங்கள் ❤️
காவல் துறை மரணம் இல்லாத தமிழ் நாடு உருவாக்க வேண்டும்
ஜாதி மத பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
Super sir
Great Sir
அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்து அண்ணனிடம் தொ.காட்சி ஊடகம் தொடங்க
வலியுறுத்துவோம். 1,00,000 பேர் சேர்ந்து ஐந்து மாதத்திற்கு, மாதம் 2000rs வீதம்
100 கோடியை சேர்த்து விட முடியும்! முன்னெடுப்பு மட்டும் தான் தேவை!
நிதியளிப்போம் உறவுகளே!!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நீதியரசர் அவர்களே பிறவிப்பயன் அடைந்து விட்டீர்கள்
Wah! Great interview! Great judge! Chandru sir's explanation of "kuttrap parambarai law" was wonderful and enlightened me. Overall the interview was superb! Thanks nakkeeran!
"எம்மோட இந்த வாழ்நாளில #சந்துரு என்ற ஒரு... நல்லநீதிபதிகளைக் கண்டோம்"
ஆனா, இதுமே..
பொய்த்திடக்கூடாதென்றும்...
மனசு... பிராத்திக்கிறது🙏🙏🙏!! -ஏன்னா, ...கடந்தகால மொத்த அரசியல் நகர்வுகளை மீளநினைவுள்ள்ளாரக் கொண்டாந்துடுகையில...., மிக்கபதட்டமாக...இருக்குய்யா, பயமாக.. இருக்கு😢😢🥺🥺மிக்க கண்ணீரு😭😭😭தருது. வருத்தம்தருது..😢😢🥺🥺🥺"
I am Eager to know about more such living legends like Chandru sir..
இப்படியும் சில மனிதர்கள். ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்குற பக்கிகளும் இதே நாட்டிலதான் 🙄
Super super super super super super super super super super super super super super super super super super super very super ayya your great Layer in tamilnadu Long time ago you are great social service and fighting very excellent and mirrocle. So really you great and poor of champion thanks for your great information
I,like,justice,Chandru,sir,excellent✍️💐💔❤️
THE GREAT PERSONALITY.. LONG LIVE SIR.... IN INDIA STILL SOCIAL JUSTICE PREVAILS IN SOME PARTS OF THIS COUNTRY DUE TO YOU PEOPLE SIR...
நீதி அரசரை தலைவணங்குகிறேன்
Very gainful interview.
we can't find a human liking he need to get the Nobel Prize from the whole world
*We respect you sir*
ஐயா உங்க ஒரு வழக்குளயே இவ்ளோ விஷயம் இருக்கே...உங்க மொத்த வழக்கயும் படமா எடுத்தா...சிந்திக்கவே முடியல...
Justice chandru sir is a fearless man , I wonder what justice sir would have been during his professional days , one doubt did sir tide RD 350 really ? In his real life .
Salute you Sir
#justicefortharani
The Great Santhru Justice.
24ooநாட்கள்
96oooதீர்ப்புகள்
உண்மை
நேர்மையானவருக்கு
சொந்தமானது.........
Sir you are the one who made pollachi issue come to the light , so please talk for pontharani and do as much as you can to get her justice, I'm asking you because u can have better impact than others
Prakash anna…waiting for your this week kodanad murder case updates
தமிழ்நாட்டில் அனைத்து ஊடங்கள் பேசி கொண்டு இருக்கு கோவையில் பள்ளி மாணவி பத்தி ஆனால் நக்கீரன் என் இவ்லோ அமைதியாக இருக்கு என்ன ஆச்சி நக்கீரனுக்கு????
👏
God bless you and your family ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
மதிப்பிற்குரிய ஐயா!
நாலு பார்வதிகள் வாழ்த்தியதாக சொல்றீங்க.சந்தோஷம்.
நீதிமன்றத்தில் என்னுடைய வயதை நாற்பது என்று தவறாக கொடுத்து விட்டார்கள். என் கணவரின் வயதே முப்பத்தஞ்சுதான் என்கிறார் பார்வதி. அப்போதே தங்கள் கவனத்திற்கு வரவில்லையா ? பார்வதிக்கு கிடைத்த நிவாரணப் பங்கு ஒரு லட்சத்து பத்தாயிரத்தில் கோர்ட ,போக வர செலவுக்கு கட்சிக்காரங்க எடுத்துக்கிட்டது போக மிச்சம் இருபதாயிரம்தான் கையில் கிடைத்தது என்று கூறி உள்ளார். நீதியைத் தவிர
ரூ.20000 வாங்கிக் கொடுக்க பதிமூன்று வருடங்கள் வழக்கு நடத்தியதற்காகவா பார்வதி உங்களை வாழ்த்தினார் ?
பைசாவில் உங்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லாமலிருக்கலாம்.
தவறுதான் என்றாலும். அவருக்கு அப்போதே இருபத்தஞ்சு லட்சம் தர சிலர் முன்வந்த போது அவரை வாங்க விடாமல் தடுத்தது யாருடைய பெருமைக்காக.
என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய கதையை வச்சு கோடி கோடியாக சம்பாரிக்கறாங்க. எனக்கு தர வேண்டிய பணத்தை வேற சமூகமான இருளருக்கு கொடுக்கறாங்க என்கிற பார்வதியின் குற்றச் சாட்டிற்கு சட்டப்படி தங்களின் பொறுப்பும் தீர்வும் என்ன?
நன்றி.
ஐயா உங்கள் பின்னால் இவ்வளவா இன்னும் எவ்வளவோ இன்னும் வெளியிடுங்கள்
ரேஷன் கடை & டாஸ்மாக் நல்ல உதாரணம்.
நல்ல மனிதநேய மாமனிதர்
Salute chandru sir..
Kadasiya pesuna varthai yellaram cheiyanum. Nama kathukitadu mulama naalu perukku. Nanmai cheiyanum.
ராஜ்கண்ணு-பார்வாதி குறவாரா? இருளரா? இதுக்கு பதில் சொல்லுங்கள் சார்?
குறவர் (ஜீவா you tupe )
Pondharani case pathi sollunga sir.....
Sir, you would have advices Surya to help Parvathy wife of Rajakannu.
Good
🙏🙏🙏
🙏❤❤🙏... 👍😄
Unmayana Hero mudhal nei
Govindha samay padaychy dhaane
🌹🌹🌹🌹🌹
Muttal madan kum and anna radha Ravi kum, yengal thalaivar emergency la yeppadi kastapattaru nu manbumigu Chandru ayya sukurkam thelivu paduthivittathu.
District legal services, High court legal service, Supreme Court legal service are all for Name sake and most of the Advocates are Money oriented 🤑🤑🤑
saptham miga kuraivaa irukkunga...
Chandru sir❤️❤️❤️
✍️💐💙
சார்!
அவர்கள் உண்மையில்
திரு. ராகவா லாரணஸ் அவர்களைப் பாராட்டாமல் அவரின் நோக்கத்தை சிறுமைப் படுத்துவது
சரியா?