இருளர் சமூக சார்பாக வணக்கம் ஆவுடையப்பன் கோடி நன்றிகள் judge சந்துரு சார் வனத்துறை அதிகாரிகளால் பல இடங்களில் எங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கும் தீர்வுகாண வேண்டும்🙏🙏🙏
Behindwoods TV நிர்வாகத்தினரை சிரம் தாழ்ந்து வேண்டி கேட்கிறேன் , அய்யா சந்துரு அவர்களின் தொலைபேசி என் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்க்கு நியாயம் கிடைக்கவே வேண்டி கேட்கிறேன்,,,,,,,, மகேந்திரன், கோவை.
@ Behindwoods We have similar police brutality case going on. Police try to offer bribe to victim and the victim rejected the offer. One local organization is helping the victim asked for CBI enquiry and the court has granted the request. If Behindwoods interested, I can make arrangement to meet both the victim and the org which is helping the victim whoes both kidneys were badly damaged by police beating.
தான் retire ஆன அன்று ஹைகோர்ட்டில் தான் தினமும் வந்த அரசு காரை ஒப்படைத்து விட்டு ட்ரைனில் சாதாரண மனிதரை போல் பயணித்து வீட்டுக்கு போன great நீதி அரசர். இன்னும் பல்லாண்டு வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம் 🙏🙏
படத்தில் கதாநாயகன் சூர்யா... வாழ்வில் நிஜக்கதாநாயகன் சந்துரு... 1994 ல் 1லட்சம் என்றால் தற்போதைய மதிப்பு 60 லட்சம்.... இவ்வளவு பெரிய தொகையை மறுத்தார் என்றால் இவர்தான் நடமாடும் தெய்வம்...வாழ்க பல்லாண்டு....👏👏👏👏
உண்மையில் நீதியரசர் சந்துரு மூன்று வருடங்கள் மட்டும் அந்த வழக்கில் ஆஜரானார்.பிறகு வேறு வக்கீல் பல வருடங்கள் ஆஜரானார்.இதுவும் படத்தில் மறைக்கப்பட்ட விஷயம்.ஆனால் நான் அவரை குறை சொல்ல வில்லை.
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
என்னை கவர்ந்த காட்சி:- Teapai மீது "கோட்டு போட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவரின்* சிறு சிலையில் கெத்து காட்டியவரைப் போல, பெண் குழந்தையைப் பார்த்து (நீயும் அவர்போல வரவேண்டும் என்னும் கோணத்தில்) நீ 1.படிப்பது மட்டும் அல்ல 2. கால்மேல கால் போட்டுப்பபடி. 3. அதுவும் இடதுகாலை வலது கால்மேட தூக்கி போட்டுக்கொண்டு (வலதுசாரிக்கு மேல் படி என்னும் கோணத்தில்.....) படி என்று மூன்று வாக்கியங்களை தன் கண் அசைவில் (பெண் குழந்தையின் காலைப் பார்த்து தலையசைக்கும்) செயல்படுத்திக்காட்டிய விதத்திற்கு.... திரு சூர்யா.... Hats off...
Request Mr Chandru to share his experience in all the cases he handled as an advocate as well as judge. If required, a new chandru channel to be created... This will inspire many youngsters ....👍
Great respect from Australia.. , இந்தத் தலைமுறைக்கு நீங்கள் மகா சிறந்த மனிதனாக போற்றப்படுவார்கள், உங்கள் புகழ் உலகம் முழுவதும் போற்றப்படும், வாழ்த்துக்கள் ஐயா
@@arulhere2846 ஏன் அவன் பெயர் வைக்கப்பாடாமல் வன்னியர்களை அவமதிக்க குருமூர்த்தி என சூட்டப்பட்டது. மேலும் அக்கினி செம்பு வைக்கப்பட்டது. எதிர்ப்பு வரவே இலட்சுமி படம் வைக்கப்பட்டதே! இந்துக்கள் என்ன இளிச்சவா கூதியா??? ஏன் அந்தோனி என்று வைத்துவிட்டு பின்னாடி ஏசு போட்டோ வைக்க வேண்டியது தானே.
Who spend so much time and effort and that too in such multi complicated case without money?. Mr.Chandru is an incarnation of God🙏 Judgement in 96000 cases-Hats off. Thanks to Mr.Gnanavel, Mr. Suriya and Mrs.Jothika for having shown such a Great Hero to the public.🙏🙏🙏
Chandru sir, you have proved how righteous courage can win if raw truth is believed .it stands firm against any temptation. Hope is seeded.thanks a lot.
அனைத்து துறைகளிலும் இவரை போல் நேர்மையான மனித கடவுள் இருக்கிறார்கள் அவர் சரித்திரத்தையும் இளைய தலைமுறைக்கு எடுத்து காட்டுங்கள் சொல்போன் மூலம் இளைய தலைமுறைகள் சிரழிந்து கொன்டு இருக்கிறார்கள் இவர் வரலாறு உதரனமாக எடுத்து காட்டுங்கள் இவரை போல வரவேண்டும் என்று சினிமாவில் இது போல விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏
நம்ம வழக்கறிஞ்ர் சந்த்ரு ஐயா போலவும் அப்போது காவல் துரை அதிகாரி பெருமாள் சாமி ஐயா போல் இப்போ 50% இருந்தா தமிழ் நாட்ல சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் மக்களும் நிம்மதியா இருப்பாங்க இதை பார்த்து மற்றவர்கள் திருந்துவார்கள் நன்றி
விழிப்புணர்வு பெற்ற தமிழ் நாட்டிலேயே இப்படி இருக்குதுன்னா ? நார்த் இந்தியாவுல இந்தமாதிரி பாதிப்புகளை எத்தனை லட்சம் மக்கள் அனுபவித்து கொண்டு இருப்பார்கள்..
@@anthonybalachandar4168 UP govt under yogi improved law and order far better. Under Akhilesh and mulyam there were only goondagiri. Open your eyes and see the truth. It's not like dead man walking after 3 days. You prayed and preached in churches and mosques to vote against Modi but Jesus and Allah chose Modi as our PM against your wishes and so you are angry and this is the fact😝
தோழர் சந்துருவிற்கு வணக்ககம்.இந்த படம் இடதுசாரி கருத்துக்களை இதுவரை காது கொடுத்து கேட்காத சொந்த பந்தங்கள் நான் பேசும் பொழுது கேட்கவும் புரிந்து கொள்ளவும் தொடங்கி வைத்துள்ளது
Indian Police department should be transformed like Netflix series “Criminal Minds” for crime investigation. As Chandru sir said currently Indian police is not approaching the case scientifically.
உண்மையை ! உடைத்து காட்டிய சூரியா & ஜோதிகா ! . இந்த படத்தில் இவர்கள் கதையை கேட்க ! மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது ஐயா ! நீங்கள் தான் நீதி தேவதையின் மைந்தன். துணிந்து ஆராய்ந்து தண்டனை வழங்கி கொடியவர்களை சிறையில் அடைத்து அப்பெண்ணின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ! தெய்வம் ஐயா நீங்கள். நன்றி ! இறைவன் அருள் ஆசியுடன் ! வாழ்க ! வளமுடன்.
ஐயா வணக்கம்..... உங்கள் பாதம் போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி.... நீங்க வாழும் போது நாங்க எல்லாம் valutrathu.... ரொம்பக் ரொம்பக் பெருமை சேர்க்கும் வகையில் eruku.... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் நன்றி
Really Great Chandru Sir!!! hats off to your dedication and service towards the poor people, without any fees in this case is really speechless, we need more people like you to clean up our India🇮🇳🇮🇳🇮🇳Jai Bhim!!!😍😍😍🤗🤗🤗🙏🙏🙏
ஆனால் அந்த மொத்த மக்களுக்கும் பட்டா அளித்திருக்க வேண்டும், இல்லையன்றால் அது அந்த உயிர்க்கு கிடைத்த சன்மானம் மட்டுமே ஆகும். நீதி கிடைத்தது மாற்றம் வந்ததா??
உங்களை மாதிரி நல்ல மனிதரை பார்க்க முடிந்ததே பெரும் பாக்கியம். நேர்மை, உண்மை, பணிவு,நீதி,கருணை இன்னும் என்ன என்ன லாம் நேர்மை கு தேவையானவையோ அத்துணை குணங்களும் படைத்த மனிதர். பெருமிதம் கொள்கிறேன் அய்யா 🙂🙂🙂🙂🙂
Feeling so motivated because of justice Chandru sir after I watched the movie 'jai bhim'..I am a law student so I can connect with this movie. Now I would like to meet and intern with Mr. justice Chanru sir...so I can learn a lot of things...i Googled his name for contact number but I couldn't able to find.😒
Every law student wants to intern, is that possible? Every law student wants to intern under successful lawyers, but successful lawyers choose the bright to become more successful and most pay none to their juniors 😝
நீதிபதி திரு.சந்துரு அவர்களை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். ஓய்வுபெற்று பிரிவு உபசாரம் முடிந்ததும் அரசு வாகனத்தில வீட்டுக்கு செல்ல வழிவகைகள் இருந்தும் அதனை தவிர்த்து எளிமையாக வீட்டிற்கு நடந்தே வந்துசேர்ந்தவர். எளிமையான வர், நேர்மையானவர். மிகுந்த மரியாதைக்குரியவர். அவரது பேட்டியை கண்ட சிறந்த நெறியாளர் ஆவுடையப்பன் அவர்களுக்கு நன்றி. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. வருடத்திற்கு ஒரு படம் கூட திரையரங்கிலே n தொலைகாட்சியிலோ பார்க்காத நான் இந்த படம் பார்க்க ஆவலாக உள்ளேன். நேர்மையான நீதிபதி சந்துரு அவர்களுக்கு சல்யூட்.
Sir, still we really really need your support to our Society. How we have to handle this type of situation and get justice for normal people like us. Please Give suggestion ideas to reach common people. Thank you sir. We salute 🤚🤝🙏👌👍👏
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
இருளர் சமூக சார்பாக வணக்கம் ஆவுடையப்பன் கோடி நன்றிகள் judge சந்துரு சார்
வனத்துறை அதிகாரிகளால் பல இடங்களில் எங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கும் தீர்வுகாண வேண்டும்🙏🙏🙏
Behindwoods TV நிர்வாகத்தினரை சிரம் தாழ்ந்து வேண்டி கேட்கிறேன் ,
அய்யா சந்துரு அவர்களின் தொலைபேசி என் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்க்கு நியாயம் கிடைக்கவே வேண்டி கேட்கிறேன்,,,,,,,,
மகேந்திரன், கோவை.
@ Behindwoods
We have similar police brutality case going on. Police try to offer bribe to victim and the victim rejected the offer.
One local organization is helping the victim asked for CBI enquiry and the court has granted the request.
If Behindwoods interested, I can make arrangement to meet both the victim and the org which is helping the victim whoes both kidneys were badly damaged by police beating.
@@sudhagaranr6322 0
@@sudhagaranr6322 ddddddfddddsdddddffd D's dddd
அன்னைக்கு நீங்க fees வாங்காம இருந்ததன் பலன் இன்னைக்கு மக்கள் உங்க மேல் காட்டுற மரியாதை அன்பு sir u great
இவரை பார்த்தாவது பணத்திற்காக எப்பேர்ப்பட்ட குற்றவாளிக்கும் வாதாடி பணம் பெற்று வாழலாம் என்று இருக்கும் வக்கீல் பல ,சில பேர் வெக்கி தலைகுனிய வேண்டும் 🙏
@@thefreebirds2583 said well
Ayya negathan unmayana kadavul
பைத்தியகார புண்ட
🙏🙏🙏
இந்த படம் வரலனா இவர பத்தி தெரிஞ்சிருக்காது 🤧 இப்படி ஒரு மாமனிதரை அனைவருக்கும் தெரிய வைத்ததற்காக நன்றிகள் 🖤🙏
காசு வாங்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாதாடிய தாங்கள் மனம் சிறந்தது.
வாழ்க உங்க புகழ்.
இவர் என்ன கீதை மீது கை வைத்து சத்தியம் செய்தா சொன்னார்? இவர் சொன்னதையெல்லாம் நம்புவதற்கு. சத்தியம் செய்பவனே பொய் சாட்சி சொல்கிறான்.
@@saminathanmanickavasagam759
சிலர் பசுந்தோல் போர்த்திய புலி போல நடிப்பார்கள், சிலருக்கு புறியும், பலருக்கு புரியாது.
அரிய தகவல்கள்
அதிரவைக்கும் உண்மைகள் ..
ஜஸ்டிஸ் சந்துரு ஐயாவை பேசவைத்த முயற்சிக்கு பாராட்டுகள்
👏👏👏
தான் retire ஆன அன்று ஹைகோர்ட்டில் தான் தினமும் வந்த அரசு காரை ஒப்படைத்து விட்டு ட்ரைனில் சாதாரண மனிதரை போல் பயணித்து வீட்டுக்கு போன great நீதி அரசர். இன்னும் பல்லாண்டு வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம் 🙏🙏
😂😂😂
இத்தகைய கொடூரத்தை சக மனிதர்களுக்கு செய்த மிருகங்களுக்கு 14 ஆண்டுகள் தண்டனை என்பது மிக அற்பமானது.
Thook thandanai koduthurukkavendum
Avanga 2020 relies ayittanga.. Ji
True
@@mugeshjeyasekar1404 yes
தூக்குத் போட்டுருக்கனும். அல்லது சாகும் வரை ஜெயில் தண்டனை கொடுத்து இருக்கனும்.
சாத்தான்குளம் கேஸ் உங்களை போல் ஒருவர் இருந்திருந்தால் நியாயம் கிடைக்கும் ஐயா
100% correct.
Govt convinced that family by a govt job to that family member.
நீதிக்காக போராட வேண்டும். கொடுக்கறத வாங்கிட்டு கையெழுத்து போடக்கூடாது
@@muthalagum9475 சரியா சொன்னீங்க.. போராடினால் தான் நீதி கிடைக்கும்
பெருமையா இருக்கு ஐயா.. உங்க சந்ததியே நல்லா இருக்கணும் 🙏🙏
Judge Thiru Chandru is a real Hero. இவரைப் போன்றவர்கள்தான் நாட்டுக்குத் தேவை.
சந்துரு சார் நீங்களும் கடவுள் தான் 🙏
🙏🙏🙏🙏
😂😂😂😂😂
Unmai
சந்துரு ஐயா,
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
படத்தில் கதாநாயகன் சூர்யா...
வாழ்வில் நிஜக்கதாநாயகன் சந்துரு...
1994 ல் 1லட்சம் என்றால் தற்போதைய மதிப்பு 60 லட்சம்....
இவ்வளவு பெரிய தொகையை மறுத்தார் என்றால் இவர்தான் நடமாடும் தெய்வம்...வாழ்க பல்லாண்டு....👏👏👏👏
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மனிதம் தந்த உன்னத மனிதன் ஐயா நீங்கள்
உண்மையிலேயே இவரோட குடும்பமே நல்லா இருக்கணும்🙏
திரையின் ஒவ்வொரு அங்குலத்திலும் திரு.சூர்யா அவர்கள் கண்ணுக்கு புலப்படாமல், நீதிநாயகம் ஐயா சந்துரு அவர்களே நிறைந்து நின்றார்
உண்மையில் நீதியரசர் சந்துரு மூன்று வருடங்கள் மட்டும் அந்த வழக்கில் ஆஜரானார்.பிறகு வேறு வக்கீல் பல வருடங்கள் ஆஜரானார்.இதுவும் படத்தில் மறைக்கப்பட்ட விஷயம்.ஆனால் நான் அவரை குறை சொல்ல வில்லை.
உங்களுடைய சேவை அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் ஐயா..... வாழ்த்துக்கள்
ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறன். கடவுள் அளவுக்கு உங்களை வணங்குவர். 🙏🙏🙏🙏
Kadavulai ithuvaraikum yaarum nerula pathurukka mattaanga but ippo nerula pakkuroam sir unga moolamaa
நீதிமான் சந்துரு ஐயாவுக்கு சிரம் தாழ்ந்து தலைவணங்குகிறேன் 🙏🙏🙏
செங்கேனி க்கு கிட்டிய வெற்றி கனி... உங்கள் உண்மை, நேர்மை, கண்ணியத்தை காட்டுகிறது 🥺உங்களை போன்ற மக்கள் 100 ஆண்டுகள் இல்லை 1000 ஆண்டுகள் வாழனும் ❤️
Humanity is still blessed by beautiful brave souls like you .. Feeling proud about you 🙏🙏🙏
அந்த 95 வது வருசத்துல ஒரு லட்சம் என்பது இன்று 10 கோடி மதிப்புள்ள சொத்தை வாங்கியிருக்கலாம்.... அருமை ❣️❣️❣️❣️
ஒரு லட்சம் இல்லை, இரண்டு லட்சமாம்,
இந்த படம் பார்த்து நாடட்கள் ஆகியும் ....மனம் ஆறவே இல்லை ..!,
God Bless You For Earternal
நீதி நியாயம்....இன்னும்... உயிருடன்... தான் இருக்கிறது....உங்கள்....வடிவில்....என் சிறம்...தாழ்ந்த. வணக்கங்கள்....ஐயா....
தங்கள் பேட்டியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா..🙏 ஜெய்பீம்..💙
ஐயா தங்களின் நான் வாழ்த்தி வணங்குகிறேன்
Chandru Sir,we were crying including my women wings.our helping heart.
Chandru is nothing but ganga turned to coovam Heisman coovam now
சந்துரு ஐயா .... கண்ணீர் மல்க நன்றி கூறுகிறேன் 😭🙏🙏🙏
Yes chandru sir is great judge.
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support
Ama real
Athe real hero njan adehathinte kaal vanangunnu
என்னை கவர்ந்த காட்சி:- Teapai மீது "கோட்டு போட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவரின்* சிறு சிலையில் கெத்து காட்டியவரைப் போல, பெண் குழந்தையைப் பார்த்து (நீயும் அவர்போல வரவேண்டும் என்னும் கோணத்தில்) நீ 1.படிப்பது மட்டும் அல்ல 2. கால்மேல கால் போட்டுப்பபடி. 3. அதுவும் இடதுகாலை வலது கால்மேட தூக்கி போட்டுக்கொண்டு (வலதுசாரிக்கு மேல் படி என்னும் கோணத்தில்.....) படி என்று மூன்று வாக்கியங்களை தன் கண் அசைவில் (பெண் குழந்தையின் காலைப் பார்த்து தலையசைக்கும்) செயல்படுத்திக்காட்டிய விதத்திற்கு.... திரு சூர்யா.... Hats off...
Nengalum intha tamilnadula than irukingala iyya?perumaya iruku
Hats off to you sir... True inspiration for upcoming lawyers... Humanity still exist
Request Mr Chandru to share his experience in all the cases he handled as an advocate as well as judge. If required, a new chandru channel to be created... This will inspire many youngsters ....👍
You can’t call him Mr. need to say Justice Chandru.
This the proper protocol
Great respect from Australia..
, இந்தத் தலைமுறைக்கு நீங்கள் மகா சிறந்த மனிதனாக போற்றப்படுவார்கள்,
உங்கள் புகழ் உலகம் முழுவதும் போற்றப்படும்,
வாழ்த்துக்கள் ஐயா
வேதாகமத்தில் கூறிய நீதிமான்கள்,இன்று நிஜத்தில் நான் கண்டேன் . சந்த்ரு sir. நீர் God's mesanger
Andha unmai sambavathai nadathiya nabar peru anthony saamy dha ayya , avara unga aandavar punish pantara
இந்த படத்தில் SI யின் உண்மையான பெயர் என்ன?
@@தமிழ்ச்செல்வன்-ந9ற அந்தோனி
@@arulhere2846
ஏன் அவன் பெயர் வைக்கப்பாடாமல் வன்னியர்களை அவமதிக்க குருமூர்த்தி என சூட்டப்பட்டது.
மேலும் அக்கினி செம்பு வைக்கப்பட்டது.
எதிர்ப்பு வரவே இலட்சுமி படம் வைக்கப்பட்டதே!
இந்துக்கள் என்ன இளிச்சவா கூதியா???
ஏன் அந்தோனி என்று வைத்துவிட்டு பின்னாடி ஏசு போட்டோ வைக்க வேண்டியது தானே.
@@தமிழ்ச்செல்வன்-ந9ற indha naatil naam sathiyal pirivu ulla varai hindus madikkapadamatargal
Give a honourable award to this man.... 🙏🙏🙏
Is true 💯 . Is right man to receive honorable 🙏🙏🙏
ஓய்வு பெற்ற நீதியரசர் பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அவருடைய நேர்மைக்கும் சமூக அக்கரைக்கும் தலை வணங்குகிறேன்.
சாந்துரு அய்யா நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
நான் யார் காலிலும் விழ விரும்புவது இல்ல. ஆனால், உங்கள் காலில் விழ விரும்புகிறேன் ஐயா!
Yes true
Who spend so much time and effort and that too in such multi complicated case without money?. Mr.Chandru is an incarnation of God🙏
Judgement in 96000 cases-Hats off.
Thanks to Mr.Gnanavel, Mr. Suriya and Mrs.Jothika for having shown such a Great Hero to the public.🙏🙏🙏
Chadru oru fraudu
நீதித்துறை மேல் மக்கள் நம்பிக்கை குறையாது..,இவரை போல் மனிதர்களால்.....,
ஐயா சந்துரு அவர்கள் கடவுளுக்கே மேலானவர்.
ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றி.. அண்ணன் சூர்யாவுக்கும் மனமார்ந்த நன்றி..
ஐயா வணக்கம் என் பெயர் கே சந்துரு எனக்கு இப்பெயர் வைத்ததை எண்ணி மார்தட்டி மகிழ்ச்சி கொள்கிறேன்
No words to thank you sir. I will pray to GOD for your long...life.
ஜயா அவர்களுக்கு சிறந்த தாழ்ந்த வணக்கம் 🙏
இது போன்ற மனிதர்களுக்காக வாதிடும் அனைத்து உயர்ந்த மனிதர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்..
Aaaradhikkunnu bahumanikkunnu
Rare personality of honesty..
This man is a Real Hero..
Channel has produced a good video..
Inspiring
Entertaining
Good story Telling..
ஐயா சந்ரு அவர்களே உண்மையிலே..நீங்க எனக்கு ரோல் மாடல்...
Chandru sir, you have proved how righteous courage can win if raw truth is believed .it stands firm against any temptation. Hope is seeded.thanks a lot.
உங்களை போல் அனைத்து வக்கீல்களும் தனக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்ந்தால் இந்த நாடு எப்போதோ வல்லரசக ஆகியிருக்கும் நீங்கள் கடவுள் சார்
👏 👏 real hero nenga than aiya
Best movie salute of chandru is justice king love you sir
அனைத்து துறைகளிலும் இவரை போல் நேர்மையான மனித கடவுள் இருக்கிறார்கள் அவர் சரித்திரத்தையும் இளைய தலைமுறைக்கு எடுத்து காட்டுங்கள் சொல்போன் மூலம் இளைய தலைமுறைகள் சிரழிந்து கொன்டு இருக்கிறார்கள் இவர் வரலாறு உதரனமாக எடுத்து காட்டுங்கள் இவரை போல வரவேண்டும் என்று சினிமாவில் இது போல விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏
Absolutely true sister
Podhum moodu.over huh length pandra
Good sir
We need more lawyers like him . God bless
நம்ம வழக்கறிஞ்ர் சந்த்ரு ஐயா போலவும் அப்போது காவல் துரை அதிகாரி பெருமாள் சாமி ஐயா போல் இப்போ 50% இருந்தா தமிழ் நாட்ல சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் மக்களும் நிம்மதியா இருப்பாங்க இதை பார்த்து மற்றவர்கள் திருந்துவார்கள் நன்றி
மிகவும் திறமையான காவல் துறை தலைமை அதிகாரி திரு பெருமாள்சாமி அவர்கள்
அய்யா உங்கள் நேர்மையான உள்ளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நடமாடும் மனித கடவுள் 🔥🙏
நீதியரசருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் !
விழிப்புணர்வு பெற்ற தமிழ் நாட்டிலேயே இப்படி இருக்குதுன்னா ? நார்த் இந்தியாவுல இந்தமாதிரி பாதிப்புகளை எத்தனை லட்சம் மக்கள் அனுபவித்து கொண்டு இருப்பார்கள்..
🤔😭
We are voting the corrupt parties back to power again and again, this being so, where is the vizhippunarvu😝
In north no asker and no teller.. Political parties and police - law is in their hand even today. Example- UP Samiar Govt.
@@anthonybalachandar4168 UP govt under yogi improved law and order far better. Under Akhilesh and mulyam there were only goondagiri. Open your eyes and see the truth. It's not like dead man walking after 3 days. You prayed and preached in churches and mosques to vote against Modi but Jesus and Allah chose Modi as our PM against your wishes and so you are angry and this is the fact😝
Indapadam hindiyla dabb agi irruku. Inmale oruvelai vizipoonarvu varalam....
எல்லோரையும் காட்டி பேட்டி எடுக்கிறீங்களே..... முக்கியமான அந்த 3 பொலீஸையும் ஒரு தடவை காட்டி பேட்டி எடுங்களேன். 🔥😡
A big Salute to U sir🙏
No words 😭😭😭😭. 🙏🙏🙏🙏🙏Chandru sir
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா வணங்குகிறேன்
தோழர் சந்துருவிற்கு வணக்ககம்.இந்த படம் இடதுசாரி கருத்துக்களை இதுவரை காது கொடுத்து கேட்காத சொந்த பந்தங்கள் நான் பேசும் பொழுது கேட்கவும் புரிந்து கொள்ளவும் தொடங்கி வைத்துள்ளது
Very Happy to see your interview.. We are proud of you Sir! Jai Bhim!
வக்கிலும்
நீதிபதியும்
இவர் மாதிரியே நீதியின் பக்கம் நிற்கனும்
JaiBhim film transmits emotion beyond film. I think there is no moisture in the mind of one who does not cry after watching this movie💯💥
Indian Police department should be transformed like Netflix series “Criminal Minds” for crime investigation. As Chandru sir said currently Indian police is not approaching the case scientifically.
உண்மையை ! உடைத்து காட்டிய சூரியா & ஜோதிகா ! . இந்த படத்தில் இவர்கள் கதையை கேட்க ! மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது ஐயா ! நீங்கள் தான் நீதி தேவதையின் மைந்தன். துணிந்து ஆராய்ந்து தண்டனை வழங்கி கொடியவர்களை சிறையில் அடைத்து அப்பெண்ணின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ! தெய்வம் ஐயா நீங்கள். நன்றி ! இறைவன் அருள் ஆசியுடன் ! வாழ்க ! வளமுடன்.
ஐயா வணக்கம்..... உங்கள் பாதம் போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி.... நீங்க வாழும் போது நாங்க எல்லாம் valutrathu.... ரொம்பக் ரொம்பக் பெருமை சேர்க்கும் வகையில் eruku.... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் நன்றி
சொல்ல வார்த்தைகள் இல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எங்களை போன்ற மனிதாபிமானம் கொண்ட மக்களுக்கும் நீங்கள் என்றென்றும் தெய்வம் 🙏🙏🙏🙏
Really Great Chandru Sir!!! hats off to your dedication and service towards the poor people, without any fees in this case is really speechless, we need more people like you to clean up our India🇮🇳🇮🇳🇮🇳Jai Bhim!!!😍😍😍🤗🤗🤗🙏🙏🙏
நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதைப் பெருமையாக நினைக்கிறேன்
தெய்வப் பிறவி நீங்கள்
Your great sir 🙏 ungalaipol nal ullam konda manitharai paarthathu kadaulai paarthathu pol irukku🙏🙏🙏🙏ungal paatham thottu vanungugiren🙏
ஐயா உங்கள் பெற்றோர் மிகவும் நல்லவர்கள்.நீதிமாண்கள்.your so good
அட்வகேட் சந்துரு.சாருக்குகொடான கோடி. நன்றிகள் சார்
Our Respected Sir , Honourable Mr .Santhuru . UR the Really Hero of the " Jhim Beem " movie . VR Pride & Proud of U Sir . Long Live Sir .
நீதி நாயகம் "சந்துரு" ஐயா.
வாழ்க அவர் புகழ்...🙏🙏🙏
Happy to know about this Great person. Good deeds requires kind heart. Big salute .
ஆனால் அந்த மொத்த மக்களுக்கும் பட்டா அளித்திருக்க வேண்டும், இல்லையன்றால் அது அந்த உயிர்க்கு கிடைத்த சன்மானம் மட்டுமே ஆகும். நீதி கிடைத்தது மாற்றம் வந்ததா??
Chandru ayya ungalai nan nearil parththal en kanneeral ungal kalkalai kaluvuven , intha padaththai parthavudan ungalin thiyaga ullaththai ninaithu nan kan kalangi aluthe vitten , ayya innum 100 yearskkumel neengal nalamudan vala vendum ena aandavanai vendukiren , intha mannil valum periyarum neengalthan , neri parkkum kadavulum neengalthan , ungalaip patri therinthu kolla inthap padaththai eduththa annan suryavukku kodana kodi nantrigal.
உங்களை மாதிரி நல்ல மனிதரை பார்க்க முடிந்ததே பெரும் பாக்கியம். நேர்மை, உண்மை, பணிவு,நீதி,கருணை இன்னும் என்ன என்ன லாம் நேர்மை கு தேவையானவையோ அத்துணை குணங்களும் படைத்த மனிதர். பெருமிதம் கொள்கிறேன் அய்யா 🙂🙂🙂🙂🙂
அப்படியே அந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் உண்மையான பெயரை இந்த உலகத்துக்கு சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா...
Chandru sir neenga dha Ella youngsters kum Roll model 🙏🏼🙏🏼
Feeling so motivated because of justice Chandru sir after I watched the movie 'jai bhim'..I am a law student so I can connect with this movie. Now I would like to meet and intern with Mr. justice Chanru sir...so I can learn a lot of things...i Googled his name for contact number but I couldn't able to find.😒
Every law student wants to intern, is that possible? Every law student wants to intern under successful lawyers, but successful lawyers choose the bright to become more successful and most pay none to their juniors 😝
Real living Hero . Thanks for being you. Hat's off to you.
நீதிபதி திரு.சந்துரு அவர்களை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். ஓய்வுபெற்று பிரிவு உபசாரம் முடிந்ததும் அரசு வாகனத்தில வீட்டுக்கு செல்ல வழிவகைகள் இருந்தும் அதனை தவிர்த்து எளிமையாக வீட்டிற்கு நடந்தே வந்துசேர்ந்தவர். எளிமையான வர், நேர்மையானவர். மிகுந்த மரியாதைக்குரியவர். அவரது பேட்டியை கண்ட சிறந்த நெறியாளர் ஆவுடையப்பன் அவர்களுக்கு நன்றி. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. வருடத்திற்கு ஒரு படம் கூட திரையரங்கிலே n தொலைகாட்சியிலோ பார்க்காத நான் இந்த படம் பார்க்க ஆவலாக உள்ளேன். நேர்மையான நீதிபதி சந்துரு அவர்களுக்கு சல்யூட்.
Sir ungal patham thottu vanaingugiren 🙏 jai Bheem 👍
கடவுளை பார்ப்பது போலவே உள்ளது...
தங்களை போன்றே ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் போதும்...
unfortunately advocates like him are in the minority..we need more ppl like him in judiciary, police and politics
மிகவும் உயர்ந்த மனிதர் ..நலமுடன் வாழ வேண்டும் பல்லாண்டுகள் .நீதியின் வடிவம் ..தெளிவான சிந்தனை ...உயிரின் அருமை புரிந்தவர் ..சிந்தனை செல்வன் ..
Hats off to you sir..Really a big inspiration for us..Good film by Surya sir
உயர்திரு சந்துரு ஐயா அவர்களுக்கு தலைவணங்குகிறேன்...;
Advocate ஆ இருந்தாலும் Justice ஆ இருந்தாலும் ஐயா சந்துரு மாதிரி இருந்தா குற்றம் புரிவதற்கு மனுஷன் பயப்படுவான்
ஐயா நீங்கள் என்னை பொருத்தவரை என் கண்களுக்கு தெய்வமாக தெரிகிறீர்கள் ஏனென்றால் பழங்குடி மக்களின் வாழ்வளித்த தெய்வம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தப்பு செஞ்ச முகங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்
Sir- you are a roll model to all advocates. My sincere thanks for your great service to poverty peoples.
Sir, still we really really need your support to our Society. How we have to handle this type of situation and get justice for normal people like us. Please Give suggestion ideas to reach common people. Thank you sir. We salute 🤚🤝🙏👌👍👏
உண்மை,என்றைக்காவது ஒருநாள் பொதுவெளியில் வரும் என்பதற்க்கு இந்த ஒரு வீடியோ போதும்.
Hats off to you! God bless you and all that you do !
Father
நீதியரசர் சந்துரு ஐயா நீதித்துறைக்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்க பல்லாண்டு
நல்ல மூவியை தியேட்டரில் விடாமல் Amazon prime விட்டதால் மக்களிடம் பெரும் ஆதரவை இல்லாமல் போய்விட்டது
No… this kind of movies will reach more with prime…
True
Yes
Theater release panniruthal padam 100 days odirukkum
theatrela vittu irundha padhi secne sensorla ye poidum apram padathula onnume irukadhu
God bless u chandru sir
பணி தொடர,வாழ்த்துகள்