"கணவன் ராஜாகண்ணுக்கு Police செய்த கொடூர சித்திரவதைகள்" Jai Bhim நிஜ செங்கேணி - பார்வதி பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரம் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் சந்துருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் காட்டப்பட்டுள்ள மறைந்த ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி அவர்கள் தன கணவருக்கு நடந்த சம்பவத்தை விவரிக்கும் பேட்டி இது.
    #jaibhim | #suriya | #justicechandru | #sengani | #rajakannuwife | #actorsurya
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoods. .
    Behindwoods TV Max ▶
    ua-cam.com/users/ch....
    Behindwoods Walt ▶ www.youtube.co....
    Behindwoods Om ▶ www.youtube.co....

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +70

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @RajanRajan-gc4me
      @RajanRajan-gc4me 2 роки тому +1

      In the true event, the tribal woman's name was Parvathi and the cruel police officer's name was Anthony. Why change these names in the movie? உண்மையை காட்டுவதாக சொல்லும் படத்தில் உண்மை பெயர்களை மட்டும் ஏன் மாற்ற வேண்டும்? அப்படியே வைக்கலாமே! கொடூரம் செய்த போலீஸ் காரனின் நிஜ பெயரையும் அடையாளத்தையும் படத்தில் ஏன் மறைக்கவேண்டும்? கொடூர குற்றவாளியின் அடையாளத்தை மறைப்பதும் உண்மையை மறைப்பதும் ஒன்றுதான். ஏன் ஒரு கொடூரனின் அடையாளத்தை பாதுகாக்கிறார்கள் இந்த படத்தை எடுத்தவர்கள்?

    • @kattuda
      @kattuda 2 роки тому +1

      இந்த பேட்டியை காணும் பார்வையாளர்கள் ஆகிய நாம் வெறும் பார்வையாளர்களாய் பரிதாபப்பட்டு கடந்து செல்லாமல் நமது இளைய தலைமுறைக்கு இந்தக் கொடுமைகள் இனி நடக்கா வண்ணம் மனித நேயத்தோடு வளர நாம் நமது வாழ்க்கையில் நடந்து காண்பித்து நமது இளைய தலைமுறை மனிதநேயத்துடன் சக மனிதர்கள் நம்மைப் போலவே பாவித்து சரி சமமாய் நடத்துவதற்கு கற்றுக் கொடுப்போம் இதுவே நாம் இவர்களுக்கு செய்யும் பரிகாரம் ஆகும் அனுதாப பேச்சும் உதவித் தொகைகளும் ஒருநாளும் இவர்களது நிலைமையை மாற்ற போவதில்லை சிந்திப்போம் செயல்படுவோம் அனைவரும் சமம் என்ற தமிழ் நாட்டை உருவாக்குவோம்

    • @pichapichandi1681
      @pichapichandi1681 2 роки тому

      I am a very good

    • @RajapRs
      @RajapRs 2 роки тому

      Junglee I think have will I be not

    • @RajapRs
      @RajapRs 2 роки тому

      Junglee I think have will not havebeen the to me but and as you can tell the me I the

  • @atozmedia1998
    @atozmedia1998 2 роки тому +2515

    படத்தில் மட்டுமே புதிய வீடு கட்டி கொடுத்திருக்கிறார்கள் ஆனால் நிஜத்தில் இல்லை என்பதே உண்மை😑

    • @Issaivani0207
      @Issaivani0207 2 роки тому +110

      Bro avangaluku veedu kudukalanum apdi oru idea govt ku kudthrukanga, atha namma govt panna nalla irukum

    • @rejijoseph9500
      @rejijoseph9500 2 роки тому +14

      fact...

    • @ninaivo_oru_paravai
      @ninaivo_oru_paravai 2 роки тому +98

      இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்த படத்தின் மூலம் உலகத்திற்கு இவர்களின் நிலை தெரிந்துள்ளது. இருளர்களுக்கு சூர்யா 1 கோடி முக ஸ்டாலின் முன்னிலையில் கொடுத்துள்ளார்

    • @tkv6720
      @tkv6720 2 роки тому +55

      உண்மையான தீர்ப்பில் இவருக்கு ஊருக்கு நடுவில் பட்டா நிலம் வழங்க வேண்டும் என்றுதான் வந்துள்ளது. சந்துரு அவர்களின் பேட்டியை பாருங்கள்.

    • @deepanchandrasekaran6314
      @deepanchandrasekaran6314 2 роки тому +24

      avangaluku kuduthanga aanal avanga ada oru schooluku eludi veshitanga. Epdi bro avanga husband irandhu vanda veedu illaya adhula epdi vaazha manasu varum

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 2 роки тому +371

    நடிகர் சூர்யாவை விட வழக்கறிஞர் திரு சந்துரு அவர்களை நாம் பெரிதும் பெரிதும் பாராடப்பட வேண்டியவர்

    • @jenifachandran7798
      @jenifachandran7798 2 роки тому +8

      நிஜ வழக்கறிஞர் திரு.சந்துரு அவர்களை வெளி உலகத்துக்கு காட்டியதே சூர்யா சார் தானே.

    • @emayawisdom1446
      @emayawisdom1446 2 роки тому

      @@jenifachandran7798 calender vachathu, kuravarukku இருளர் nu pera mathi sonnathu,antony Samy ahhhh guru nu peru vachathu, ithulam theriyama pannitoom venum nu vaikala nu sonnathu yellame surya thanaa

  • @niyazahmed2555
    @niyazahmed2555 2 роки тому +2285

    ஏமாந்தவங்கள அடித்து துன்பறுத்த மட்டுமே காவல்துறை... பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிபணிந்து போவார்கள்... 😡😡😡

    • @kowsalyamuthukumar4642
      @kowsalyamuthukumar4642 2 роки тому +35

      Ella police su kettavanga illa pa intha case sa kandupudichathum oru police tha pa

    • @manikandan-cw6zb
      @manikandan-cw6zb 2 роки тому +47

      @@kowsalyamuthukumar4642 pudugananga. Intha case 4.5 yrs nadanthachu. S.p, d.s.p yellarum thappu panna inspector ku thaa support pannanga. Department action kooda yedukala. Arrest agura varaikum duty la thaa irunthaan antha Inspector.

    • @mpmaruthai
      @mpmaruthai 2 роки тому +60

      @@kowsalyamuthukumar4642 அவர் சொல்வது ஒரு சில சாக்கடையத்தான் சொல்கிறார் ஏன் சமீபத்தில் சாத்தான் குளம் ஒரு எடுத்து காட்டு,

    • @diMO1933
      @diMO1933 2 роки тому +30

      செய்தது ஒரு பாவாடை அந்தோனிசாமி 😂😂😂

    • @KarthiKarthi-ms5yr
      @KarthiKarthi-ms5yr 2 роки тому +1

      True...

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 2 роки тому +461

    இந்த கொடுமை தமிழ் நாட்டில் நடந்து உள்ளது என்று நினைக்கும் போது நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே வெக்க படுகிறேன் 😡😡😡

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 2 роки тому +10

      இன்னும் பல லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது.
      ஒடுக்கப்பட்ட மக்கள் தான் பெரும்பாலும்..
      வாயில் மலத்தை திணிப்பது..வாயில் நெல்லை அள்ளி திணிப்பது..தாய் ,மகன் ...
      சகோதரன் ,சகோதரி ,அப்பா ,மகன் என உடலுறவு கொள்ள வைப்பது... என வெளியில் சொல்லமுடியாத சித்ரவதைகள் இன்னும் நடக்கத்தான் செய்கிறது.

    • @priyadharshini-ox5dx
      @priyadharshini-ox5dx 2 роки тому +2

      Ama anna 😡😡😡😡😡

    • @lollypop2490
      @lollypop2490 2 роки тому +1

      Appa saavu..🤪🤪

    • @C_R_7_1434
      @C_R_7_1434 2 роки тому +1

      Amma saavu

    • @karthik512s
      @karthik512s 2 роки тому +1

      சாத்தான்குளம் ஞாபகம் இல்லையோ சகோ...

  • @sbrpreethi8197
    @sbrpreethi8197 2 роки тому +224

    உண்மையான இந்த இரும்பும் மனுஷியை எங்களிடம் காட்டியதற்கு நன்றி

  • @thalapathy5516
    @thalapathy5516 2 роки тому +3006

    Super இந்த கதையை உலகிற்கு அறிமுகம் செய்த அண்ணன் சூர்யா அவர்களுக்கு ரொம்ப நன்றி.....

    • @karthik6563
      @karthik6563 2 роки тому +43

      @thalapathy.. Mutttaaa payalaaee.. Ithu katahi ilaaa. Unmai sambavam..

    • @thalapathy5516
      @thalapathy5516 2 роки тому +6

      @Thamizh Arasan hmm ✨

    • @soundarya3934
      @soundarya3934 2 роки тому +32

      All credits goes to the director

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq 2 роки тому +16

      Why they changed the religion of the villain
      In cinema. That means how you precise the real incident was picturized properly.
      Hence your brother is biased person

    • @arunprasathbv3726
      @arunprasathbv3726 2 роки тому +15

      It’s by director.. not surya… yosichu pesunga pa

  • @jansiranis5290
    @jansiranis5290 2 роки тому +410

    தைரியம் இருந்தா இந்த இழிசெயலில் ஈடுபட்ட காவல்துறையினரின் குடும்பத்தை சார்ந்தவர்களை பேட்டி எடுத்து போடுங்கள் பார்போம்

    • @Visag_PV
      @Visag_PV 2 роки тому +8

      அருமை தோழி!!! சரியாக சொன்னீங்க 👍🏻... அதை செய்வதற்கு தைரியம் இல்லாமல் தான் பார்வதியை படம் பிடித்து Likes பெறுகிறார்கள்😅😂... It's totally shame #Behindwoods ☝️

    • @pinkycorn5745
      @pinkycorn5745 2 роки тому +6

      அதெப்படி மூச்சிய காட்டுவாளுக?? இன்னேரம் குடும்பம் எல்லாம் போயிருக்கும்

    • @FindYourFlavor076
      @FindYourFlavor076 2 роки тому +3

      Sethutangalam elam

    • @pinkycorn5745
      @pinkycorn5745 2 роки тому +2

      @Movie channel na paakkamaten..😷 antha idhayam balaveenam aanavanga list la nanum orithi 😭

    • @Annaduraiview
      @Annaduraiview 2 роки тому

      👌👌👌

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 роки тому +86

    "டீயில ரத்தவாடை அடிச்சிது, குடிக்கமுடியல", கொடுமை....ங்க..
    உணர்ச்சிகள் மரத்துபோய் பேசுவது மிகச்சோகமானது.

    • @Amalin_YT
      @Amalin_YT 2 роки тому +1

      Amanga kannu kalanguthu🥺

  • @prabakar7832
    @prabakar7832 2 роки тому +150

    சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    20 வருடத்திற்குபின் திரைப்படமாக வருவதன் நோக்கம் என்ன?

    • @kalaivani4480
      @kalaivani4480 2 роки тому +2

      Ama kandipa visaringa plz

    • @karthikacs582
      @karthikacs582 2 роки тому +6

      Surya ku 50 crore varumanam....surya. Vum. Intha amma voda kathaya vechu nala sambathichitu...emathitu poitan...Nama ukanthu surya periya porali nu nenechutu irupom...

    • @pamp4547
      @pamp4547 2 роки тому

      சரியாக சொன்னீர்கள். Govt. action p1.

  • @vinothram27
    @vinothram27 2 роки тому +64

    இந்த பேட்டி எடுக்குறவங்க எல்லாரும் அவுங்களுக்கு கொஞ்சம் பொருளாதார உதவி பண்ணுங்க, உங்களுக்கு வரும் views க்கு அவுங்களோட வாழ்வாதாரத்தை உயர்த்த உதவி செய்துவிட்டு வருவீர்கள் என நம்புகிறேன் ,

  • @News99533
    @News99533 2 роки тому +2089

    இந்த இருளர் மக்கள் வாழ்க்கை உலகிறக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி Suriya sir 🙏🙏🙏

    • @t.murugantmurugan9125
      @t.murugantmurugan9125 2 роки тому +49

      தவறு தம்பி அவர்கள் இருளர் அல்ல குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் படத்தில் தவறாக கூறப்பட்டிருக்கு

    • @nvijayakumar7636
      @nvijayakumar7636 2 роки тому +15

      They are not irular. They belongs kuravar caste. The have changed for film production,

    • @pubgmanisgaming1928
      @pubgmanisgaming1928 2 роки тому +26

      ராஜகண்ணு இருளர் இல்லை (#குறவர்) அதி தமிழ் பூர்வ குடி கூடை பின்னும் குறவர் இனத்தவர் .
      ராஜகண்ணு பார்வதி கூடை முழுகும் அதிதமிழ்குடி #குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்தில் கதையை மாற்றிவிட்டார்கள் இது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றம் நடிகர் சூர்யா அவர்களையும் இயக்குனர் அவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேம்

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому +4

      @@pubgmanisgaming1928 Case podunga yaarvathu court la. Movie director, production team notice vida solluvanga kuravar ina makkal nu.

    • @yuvaraj21292
      @yuvaraj21292 2 роки тому +2

      Ivanga irular ilai kuravar

  • @Haq05
    @Haq05 2 роки тому +1730

    பதறவைக்கும் நிகழ்வுகளை மிகவும் சாதாரணமாக சொல்கிறார். கஷ்டங்களை அனுபவித்து பழகிவிட்டது போல. பெரும் கொடூரம்.

    • @vigneshwaran9661
      @vigneshwaran9661 2 роки тому +10

      😭😭😭😭

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 2 роки тому +27

      நடந்து பல வருடம் ஆகிவிட்டது அதனால்

    • @shanthia3311
      @shanthia3311 2 роки тому

      @@bharathimurugan2796 yes

    • @kesavankarunanithi
      @kesavankarunanithi 2 роки тому

      😭😭😭

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 2 роки тому +23

      காலம் எந்த சோகத்தையும் மறக்கடித்து விடும்.

  • @TechnoSan09
    @TechnoSan09 2 роки тому +216

    படத்தில செங்கேனிக்கு கள் வீடு குடுத்த மாதிரி காட்டினார்கள், ஆனால் நிஜ வாழ்க்கையில் இந்த அம்மா இன்னும் 2021 ல குடிசையில் தான் இருக்கிறார் 😢😢

    • @narayanane1411
      @narayanane1411 2 роки тому +3

      Natural life

    • @priyankashanmugam7079
      @priyankashanmugam7079 2 роки тому +15

      Ivanga ipo irukurathu Chennai la ,ivangaluku patta koduka pattathu muthanaila ,parvathy ammavoda thambhi than ipo antha place la irukanga
      Oru interview la ivangaloda thambhi family itha sonnangaa

    • @narayanane1411
      @narayanane1411 2 роки тому

      @@priyankashanmugam7079 ohh

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html👈

    • @writing_DNA
      @writing_DNA 2 роки тому

      Ne unmaiya pesara thappu nanba 😒😒

  • @rlakshmi2235
    @rlakshmi2235 2 роки тому +168

    Dear Surya Sir,
    Instead of giving One Crore to CM hand for tribal people, you should have given to this Iron Lady. She deserves that. Feeling very pity for her

    • @saradhaambala2101
      @saradhaambala2101 2 роки тому +9

      Exactly . Why Surya did not give in to this most pathetic lady ??

    • @UENSRIVARSHINIV
      @UENSRIVARSHINIV 2 роки тому +3

      May be according to his calculation he might think that she might be sponsored by a lot of people....

    • @varsha516
      @varsha516 2 роки тому +12

      I think to prevent what happened to her to happen later. It's important to empower tribals. But I think it would have been better to give the money to trusted people because I personally don't like any politicians. As for this brave lady, I heard she is getting a lot of support from people.

    • @rlakshmi2235
      @rlakshmi2235 2 роки тому +3

      @@varsha516 same here, even I don't like and believe politicans

    • @rlakshmi2235
      @rlakshmi2235 2 роки тому +1

      @@saradhaambala2101 yess

  • @kamalanathandevadas7878
    @kamalanathandevadas7878 2 роки тому +98

    அந்த அந்தோனிசாமி யையும் பேட்டி எடுங்க...முகர ய பாக்கனும்.hats off surya

    • @tamilmuthu9703
      @tamilmuthu9703 2 роки тому +8

      Anthony Samy jail la irukkumbothey sethutan

  • @senthilagilan
    @senthilagilan 2 роки тому +512

    Dislike பண்றவனுங்க போலிஸாதான் இருப்பானுங்க

    • @sanjaykodi7453
      @sanjaykodi7453 2 роки тому +11

      Sure.

    • @bilalwahab395
      @bilalwahab395 2 роки тому +50

      போலிஸ் மட்டும் இல்லை சங்கியும் இந்த ஈன செயலை செய்யும்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 роки тому +21

      சங்கீஸ்ங்க

    • @TJ-vx6hd
      @TJ-vx6hd 2 роки тому +2

      Bilal Wahab poda punda

    • @hemamanian9486
      @hemamanian9486 2 роки тому +10

      இல்லை இல்லை ஜாதி கரங்களா இருப்பாங்க

  • @graceulagam_18
    @graceulagam_18 2 роки тому +120

    Thappu public panna thaan thappu... But police panna athu thappu Ella... Recent ahhh engalukku car accident Aachi ... Yeangga car ahhh accident pannathu oru police jeep aana anga ullavagga antha police ahhh thaan escape Panni vittaagga... Aana injured person naagga thaan me, my 1 and half year baby and my hubby and our car totally damaged... Shame on Tamil Nadu police...

    • @ansarimobiletouch
      @ansarimobiletouch 2 роки тому +12

      நாம பேச அரம்பிச்சாதான் நமக்கான உரிமை கிடைக்கும் கமெண்ட் பண்ணத்துக்கு பாராட்டுக்கள் நண்பா

    • @thalanaresh
      @thalanaresh 2 роки тому +1

      ச்சே மனுஷங்களா

    • @vastudiosfilms6458
      @vastudiosfilms6458 2 роки тому +4

      Try to complain to higher officials. Try to meet them in commissioner office.Don't complain a SI or Inspector to another SI. Be smart

    • @graceulagam_18
      @graceulagam_18 2 роки тому +1

      @@vastudiosfilms6458 Accident nadantha place near tiruchy ( peattavaththalai) we are in Tirunelveli... Accident panna police erukkura place mayanur police station la ulla lady SI tamil Esai Avagga kooda innum oru 3 pear erunthaagga... So don't know what to do... They simply said insurance potrukkiggala claim pannikkogga ... They even don't help us in that situation..

  • @sanjaykodi7453
    @sanjaykodi7453 2 роки тому +616

    90% police never treat poor people with respect. Remember the olden era of untouchablility. People's awareness to be increased to speak about fundamental rights.

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 2 роки тому +9

      We want தலிபான்

    • @shanmugavallia2349
      @shanmugavallia2349 2 роки тому +1

      Excellent!

    • @suttavadai7370
      @suttavadai7370 2 роки тому +1

      Mass bro

    • @suttavadai7370
      @suttavadai7370 2 роки тому +3

      @@malaikumarvellaichamy8347 avanga vanthu ullathaium keduthutu pogava yen bro ipidi

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 2 роки тому

      @@suttavadai7370 😒😒😒
      அவன் ஏன் அப்படி சொல்லுகிறான் என்றால் comment செய்தவர் hindu மக்களை குறை கூறு கிரார் என்று அவன் நினைக்கிறான்,..
      அதனால் முஸ்லிம்கள் மட்டும் என்ன சும்மாவா தாலிபான்கள் முஸ்லிம்கள் என்று குத்தி காற்றான்,
      மக்களுக்கு நல்லது சொன்னா அவண மாதிரி ஆளுங்களுக்கு அதுலயும் மத சாயம் போடாம இருக்க முடியாது😒😒😒😒😒

  • @mr.mindvoice5214
    @mr.mindvoice5214 2 роки тому +143

    Police அக வேண்டும் என்ற என் கனவு இந்த படத்தை பார்த்த பிறகு மறைந்து விட்டது police என்ற வேலை அசிங்கமாக மாறி விட்டது

    • @veeraselvam7407
      @veeraselvam7407 2 роки тому +6

      Neraiya perukku ipdithaaa bro irukku..

    • @mr.mindvoice5214
      @mr.mindvoice5214 2 роки тому +9

      @@veeraselvam7407 power of police ila bro power of money 🤑

    • @benylia5757
      @benylia5757 2 роки тому +14

      No.... neenga police aagi antha name varama nermaiya irukalameyyy.....

    • @prabhuraja4148
      @prabhuraja4148 2 роки тому +2

      Punishment ah increase pannanum ipdi thappu panravangalukku

    • @padmakrishnan2284
      @padmakrishnan2284 2 роки тому +5

      Don't think like that if u try u can be like prakash Raj character that is sincere police.

  • @userdied5571
    @userdied5571 2 роки тому +137

    உண்மை என்றாவது ஒரு வெளியே வரும் என்பதற்கு இதுவே சாட்சி. ஜெய் பீம் டீம்மிற்க்கு நன்றி

  • @nazeemfoodvlog8094
    @nazeemfoodvlog8094 2 роки тому +696

    படத்தில் பார்க்கும் போது வேதனையாக உள்ளது இவர்கள் எல்லாம் நேரில் இந்த வேதனை அனுபவித்தவர்கள் கண்கள் கலங்கி விட்டது 😪😪😪😪

    • @இரா.அரசு
      @இரா.அரசு 2 роки тому +2

      🤣🤣🤣 சாத்தானின் வேதம், நீ தாலிபானு தீவிரவாதிக்களுமொட்டு கொடுத்த பாரு அதை விட கொடுமை இந்த உலகத்தில் இருக்க என்ன

    • @editingtamilzhan9504
      @editingtamilzhan9504 2 роки тому +1

      இவர்உதவுங்கள்

    • @nazeemfoodvlog8094
      @nazeemfoodvlog8094 2 роки тому +3

      @@இரா.அரசு யாரு முட்டுக்கொடுத்தா நீ வந்து பாத்தா

    • @arunvijay8643
      @arunvijay8643 2 роки тому +4

      @@இரா.அரசு poda punda 😂

    • @superstar-vijay
      @superstar-vijay 2 роки тому +5

      @@இரா.அரசு உளராத டா பக்கி

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 роки тому +70

    Advocate Mr. Chandru is the Greatest Person...

  • @Mahizhini627
    @Mahizhini627 2 роки тому +54

    ராஜாக்கண்ணு அய்யா போட்டோ இருந்த பதிவு இடுங்க... பாக்கனும் 😢

  • @delphygeorge7319
    @delphygeorge7319 2 роки тому +203

    இந்த குடும்பத்திற்கு இவளவு கொடுமை செய்தது யாராக இருந்தாலும் அவர்களுக்கு பூமியிலானாலும் பரலோகத்திலானாலும் ஒரு துளி நன்மைக்கூட கிடைக்காமல் போகட்டும்.....From Kerala

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 2 роки тому +31

    உலகமே அதிரும் செங்கெனி அம்மாவின் கணவரை மைய படுத்திய கதை, ஆனால் இன்னமும் செங்கெனியம்மால் குடிசையில் வாழ்கிறார்.

  • @physicsacadamy243
    @physicsacadamy243 2 роки тому +331

    ஆணவ திமிர் பல போலிஸ்காரர்களுக்கு உள்ளது....பொதுமக்கள் கோவப்பட்டா போலிஸ் நிலைமை என்னாவது?

    • @MrRamakrishnan79
      @MrRamakrishnan79 2 роки тому +8

      கோபப்படவேண்டும்...

    • @இரா.அரசு
      @இரா.அரசு 2 роки тому +5

      திமுக ஆட்சியில் மந்திரிகள் முதல் த்சழைவ்ஸ்னக்கு விடவா ரவுடி

    • @mouni7253
      @mouni7253 2 роки тому +2

      Ellarum apdi kidayathu bro.. oru silla per ithu mari panranga.. ippavum neraiya nalla nermaiyana police irukanga.. public ta care ah tha nadanthukranga

    • @syed399
      @syed399 2 роки тому +4

      @@இரா.அரசு apo admk la indha mari nadakkalaya

    • @veeratamizhan5430
      @veeratamizhan5430 2 роки тому +1

      @@இரா.அரசு adhe seri eps ops vidava

  • @zahidajaleel
    @zahidajaleel 2 роки тому +805

    😭😭😭😭 அம்மா நீங்கள் சொல்வதை கேட்க்கும்போது உடல் நடுங்குது எத்தனை கொடுமைகள். ஈரமில்லாத மனம் கொண்ட மனிதப்பதர்கள் இத்தனை கொடுமைகள் செய்ய எப்படி மனம் வந்தது இவர்களெல்லாம் மனிதப்பிறவியா ?

    • @valentinearokiaraj8180
      @valentinearokiaraj8180 2 роки тому +16

      @@இரா.அரசு ஏன் ஜாதி வெறி
      பிடித்தவர்களுக்கு முட்டு கொடுக்கவில்லை என்று உங்களுக்கு கோபமா நண்பா?

    • @erenyeager6067
      @erenyeager6067 2 роки тому +12

      @@இரா.அரசு yenda punda mavane un jaathi kaara naiku support ah neengala taliban ah vida mosam da koothigala......

    • @erenyeager6067
      @erenyeager6067 2 роки тому +8

      @@இரா.அரசு ni vechurka photo malaysia natodadhu angayum muslim dha koothiyanae andha natuku poradhuku maatum naukurala..... thu.... unmaari jaathi kaaran naigala dha dha vetanum....

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому +1

      @@valentinearokiaraj8180
      👍👍👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html👈

    • @karthikakarthi9231
      @karthikakarthi9231 2 роки тому +10

      @@இரா.அரசு அந்த தாலிபான்கள விட மிக மோசமான ஜந்துக்கள் நீங்க தான் டா.சாதி வெறி பிடித்த மிருகங்களா😡💦

  • @idavaifun7331
    @idavaifun7331 2 роки тому +718

    இவர்களிடம் பாவ படுவது போல் கதையை கேட்டு நீங்க சம்பாறிங்க அதுல இவ்ளோ கஷ்டப்பட்ட இவங்களுக்கு நூற்றுல ஒரு பங்கு குடுங்க நீங்களும் இவர்களை ஏமாற்றாதீர்கள்

    • @sathiya.m1942
      @sathiya.m1942 2 роки тому +11

      Pls ivangaluku help pannunga

    • @TamilTamil-eg3hi
      @TamilTamil-eg3hi 2 роки тому +43

      Evangalukku 1kodi kuduthurukkurar yengal anna suriya🔥🔥🔥🔥🔥

    • @apologist6580
      @apologist6580 2 роки тому +7

      Elaikalai...kollai adikathirgal

    • @saranyaramesh5826
      @saranyaramesh5826 2 роки тому +1

      True

    • @surendervenugopal1156
      @surendervenugopal1156 2 роки тому +3

      We also should help them in anyway by buying them the things they need. If anyone have chance to meet tribe people . Please talk and ask them if they need any help. They are also a Human like us with all kind of emotions💯🙏

  • @mr.vishvanath9671
    @mr.vishvanath9671 2 роки тому +41

    உங்களுக்கு நடந்த மாதிரி இனிமே வேற யாருக்கும் நடக்க கூடாது., கேட்கும் போதே வேதனை அளிக்கிறது 😢😢😢

  • @yoharaju6513
    @yoharaju6513 2 роки тому +17

    ஜாதி எல்லாம் வேண்டாம் நம்ம எல்லாம் மனித ஜாதி எவ்வளவு அழகான மொழிக்கு சொந்தக்காரங்க நம்ம நம்மள ஜாதிய வச்சு பிடித்து வச்சிருக்கானுங்க நல்லா வாழ்வோம் எதுக்கு இந்த உதவாத ஜாதி

  • @landinchennai365
    @landinchennai365 2 роки тому +39

    எப்படிடா உங்களுக்கு மனசு வருது இந்த வீடியோ க்கு போய் டிஸ்லைக் கொடுக்குறீங்க அந்த வலியும் வேதனையும் நம்மளுக்கு வந்தா தாண்டா தெரியும்.... இன்னைக்கு இவங்களுக்கு நடந்த கொடுமையை நம்ம கேக்கலைன்னா... நாளைக்கு நமக்கு நடக்கும்... Dedicated dislike team

    • @mothilal6479
      @mothilal6479 2 роки тому +1

      சீதவையே தீயில் இறங்கத் தூண்டியவர் (கதைதான்)😂

    • @தமிழ்இந்து-ர7ர
      @தமிழ்இந்து-ர7ர 2 роки тому

      @@mothilal6479 ஆணி புடுங்க தெரியாதவர்(கதை தான்

    • @mothilal6479
      @mothilal6479 2 роки тому

      @@தமிழ்இந்து-ர7ர எல்லா மதக்கதைகளும் புராணங்களும் கற்பனைக்கதைகளே. எள்ளளவும் ஐயமில்லை.

  • @vinobaala
    @vinobaala 2 роки тому +226

    We came to know the real senkani, real rajakannu, real lawyer but we never know the real negative characters.. Please find those police and others. Let those family feel asham. 😠😠😠

    • @anjuvr2989
      @anjuvr2989 2 роки тому +2

      Yes yes

    • @sairam6822
      @sairam6822 2 роки тому +9

      S..show the real negative characters to the world😭😭

    • @Karthik-yl3lk
      @Karthik-yl3lk 2 роки тому +3

      Exactly those people deserved to be punished!!!

    • @sudhas6030
      @sudhas6030 2 роки тому +21

      Hahaha the real negative characters are all around us, including us. Everytime we differentiate another person by race, caste, religion, color, gender, how financially good or bad they are, the times we think selfish and don't stop to help another human being.. We are all negative characters. I don't think negative characters need to be highlighted for their family to feel shame or be judged. No one is perfect bro. Go see all our politicians n try to shame them, police officers, judicial system, yellam filled with corruption.. We should all feel ashamed of our own country😢

    • @kayalvizhi7611
      @kayalvizhi7611 2 роки тому +1

      Yes

  • @VpmTechnology
    @VpmTechnology 2 роки тому +656

    இவளவு கஷ்டங்களை தாங்கியிருந்தும் இன்னும் அவர்கள் ஒடுக்க பட்டவர்களாக தான் இருகிரார்கள்....உலகறிய செய்த பின்பும் இவர்கள் வலி சிறிதும் குறையவில்லை....இதயம் பதைபதகிறது ....ஒரு நாள் இந்த பதிவுக்கு கமென்ட் செய்வது பெரிதல்ல நம்மால் முடிந்தது அவர்களை இனியாவது மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்....மனிதம் காப்போம்...🙏🙏🙏

    • @dayanayana5798
      @dayanayana5798 2 роки тому

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍Arumai .....

    • @tnechannel8343
      @tnechannel8343 2 роки тому +1

      அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @joveenjoveen9654
      @joveenjoveen9654 2 роки тому +1

      Still thy r not govern their rights keadukeatta arsangamea

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 роки тому +118

    எவன் ஒருவன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறானோ'
    அவன் நீண்ட ஆயுளுடன் நரகத்தின் கதவினை தட்டிக்கொண்டே இருப்பான்..

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому +1

      👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html

    • @RajuInkarsal
      @RajuInkarsal 2 роки тому

      Eman kita soli konjam naragam Ulla anupi apram kadhava thata solunga..

    • @Amalin_YT
      @Amalin_YT 2 роки тому

      🥺💯true

    • @banumathykandasamy5573
      @banumathykandasamy5573 2 роки тому

      இதே மாதிரி தானே சமீபத்திய அப்பா மகன் நிகழ்வு என்ன நீதீ கிடைத்து கண்ணீர் வற்றிவிட்டது போல்வுள்ளது

    • @vetrivelgopalakrishnan6856
      @vetrivelgopalakrishnan6856 2 роки тому +1

      @@banumathykandasamy5573
      எதுவும் மறைக்கபடுவது இல்லை
      பாவத்தின் சம்பளம் மரணம்

  • @janakiramanjanakiappu8873
    @janakiramanjanakiappu8873 2 роки тому +26

    இன்னும் இது போல் எத்தனை நிகழ்ச்சி நடந்து உள்ளதோ கடவுளே

  • @prabuc7767
    @prabuc7767 2 роки тому +51

    Anu anu va kondrukanga, police ku verum 10 varusham jail thandana nyayam illa..

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 роки тому +56

    கோவிந்தவன் அவர்களை பற்றியும் பேசுங்கள்
    பணம் பெருமளவுக்கு ஆசைபடாதவர் இறுதி வரை துறை நின்ற வலிமை

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html👈

  • @tamilkani4773
    @tamilkani4773 2 роки тому +80

    மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும் அந்த போலீஸ்களுக்கு .

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 2 роки тому +4

    JaiBhim ... ★ ∞ 👍🏼👍🏼👍🏼.. ✓✓✓ ஜெய் பீம் ... 💜🧡💚💛💙 .. தரமான படைப்பு ... // Don't cry ... Just try ..

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 роки тому +8

    உடனடியாக தமிழக அரசு இந்த அம்மாவிற்கு கடைசி காலத்திலாவது நிம்மதியாக வாழ அரசு உதவி செய்ய வேண்டும் இது மக்களின் எதிர்பார்ப்பு

  • @harshan6190
    @harshan6190 2 роки тому +73

    இந்த அம்மாகு எதும் உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kugan1438
    @kugan1438 2 роки тому +183

    JaiBhim film transmits emotion beyond film. I think there is no moisture in the mind of one who does not cry after watching this movie💯

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 роки тому +24

    இத்தனை சாமிகள் சேர்ந்து செய்த செயலை எந்த சாமியும் தடுக்கவில்லையே

  • @vijaykumar-ok1vx
    @vijaykumar-ok1vx 2 роки тому +22

    ஏன் என்று கேட்க நாதி இல்லை. நம் நாட்டில் இப்படி ஒரு கொடுமை நடந்தது என்று நினைக்கும் போது. அரசாங்கத்திற்க்கு ஒரு வேண்டுகோள் இனியாவது இவர்களை மனிதர்களாக வாழ விடுங்கள். இவர்களது உரிமையை மீட்டு கொடுங்கள். 😥😥😥😥😥

    • @YenkammaNe
      @YenkammaNe 2 роки тому

      In film Jai Bhim - name of villain police officer - Gurumoorthy.
      In True Real event - name of villain police officer- - Anthony Sami.
      Why Hindu names for villain role ??

  • @nillasalamonnillasalamon8578
    @nillasalamonnillasalamon8578 2 роки тому +28

    முதல் முறை அடிமைத்தன த்திற்கு
    எதிராக ஒரு உண்மை கதை..... 🙏🙏

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 2 роки тому +192

    இழப்பீடு குடுத்து பிறகும் இவர் வாழ்கை தரம் அப்படியே இருக்கு. Sad

    • @hariabinaya3825
      @hariabinaya3825 2 роки тому +7

      Avlothana nanbare!! Avangale vachi Peru sambarichitanga Vera Yena venum... Pankarangaluku Peru sethukuranga... Yelainga Peru erunthalum vaal vaatharam Keela thaan bro... Ethu thaan Epo eeyarkai bro... (Thevaikal mudinthapin Yenna Thevai!!)

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 роки тому +4

      இந்த கட்சித் தலைவர்கள் வெட்கி தலை குனிவார்களா.மானங்கெட்டவர்கள்.இவர்களுக்காக தன்னை அர்பணித்ததாக போலிப்பேசில் வியாபாரம் செய்து பணபக்கி இந்த சமுதாயத்தை காக்கவந்த கடவுளாக காட்டிக்கொள்ளும் சுறணை இல்லாத நாய்கள் இதுவரை வாய் திறக்காத மர்மத்தை மக்கள் இனியாவது உணர்வார்களா.அப்போதய ஆட்சி பின் தொடர்ந்த ஆட்சி பக்கிகளை ஏன் வெளிப்படுத்தவில்லை.

    • @sankarsubramanian4979
      @sankarsubramanian4979 2 роки тому +2

      Elapidu enna one croer ah koduthanga

    • @manivannan7606
      @manivannan7606 2 роки тому +3

      for eg cm 1 kodi ariviparu apuram sidela 20 adiparu avana apdina kellaa irukavan la soranditu kadisiya verum paper kodupan kasu varathu alaya viduvanunga ivanunga tv channel news channel biscuit company ipl team apdinu ellathulayum pana muthakyagi asiavin panakara kudumbam avan en makkala jathi mathama pirichi Inum vanma Vijayanagara atchi nadathuran ketta tamilan tamilanu puluvan. Aavanuka otta potutu tirumba savunga sethu tholainga. Ithula appavi athi kudingatha itha puriyama avaunugaluku support pani kastam paduthu😭😭

    • @suttavadai7370
      @suttavadai7370 2 роки тому

      @@sankarsubramanian4979 apidi solunga Anna elapidu kuduthal matum ellamey mariduma Ila valigal maranthu poguma

  • @vijayaraniyoga3246
    @vijayaraniyoga3246 2 роки тому +61

    இவுங்க சொல்வதை கேட்டால் அழுகை வருகிறது.இதில் dislike போடும் மிருகங்கள் எப்படி ஒரு மனநிலை உள்ளவர்களாக இருப்பார்கள்

  • @paviram1038
    @paviram1038 2 роки тому +44

    She is the Iron Lady 🔥

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 2 роки тому +14

    இது ஒரு படம், ஒரு சம்பவம்.
    ஆனால், இதுபோல் பல பிரச்சனைகளில் ஏழை எளிய மக்களுக்காக ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்ட் கட்சிகாரங்க போராடிட்டு தான் இருக்காங்க..

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 2 роки тому +50

    உண்மையான காவலர்கள் ஜெய் பீம் படத்தில் வருவது போல் தான் இருப்பார்கள் என்ற சிங்கம் படத்தில் வருவது போல் இருக்க மாட்டார்கள். என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @user-raja792
    @user-raja792 2 роки тому +77

    கேட்கும் நமக்கே மனசு வலியாக இருக்கும் போது.
    அனுபவித்த இவங்கலுக்கு மனசும் உடம்பும் எப்படி இருக்கும்

  • @tarasarah216
    @tarasarah216 2 роки тому +28

    கேட்கும் நமக்கே இந்த வேதனை இருக்கே அதை நேரில் அனுபவித்த பார்வதியம்மாவுக்கும் அடி வாங்கி ய மற்றவர்களுக்கும் என்ன வேதனை இருந்திருக்கும்.

  • @mrsee6281
    @mrsee6281 2 роки тому +432

    இந்த கேசில் முக்கியமான இருந்த கிராம தலைவரின் பெயரை மறைத்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது

    • @meiyazhagan.p9109
      @meiyazhagan.p9109 2 роки тому +14

      Because this is not documentry bro 👍

    • @guttasangamitra5452
      @guttasangamitra5452 2 роки тому +2

      👍🙄

    • @RAMKUMAR-fd6wx
      @RAMKUMAR-fd6wx 2 роки тому +16

      Dmk support film... Apditha irukkum
      1) police officer name gurumoorthy illa Anthony
      2)antha case la iruntha judge, oor thalivar innathamari matha katchi aal yaraum add panla.... Villanukku mattum katchi symbol irukku

    • @dr.br.ambedkarpayilagam9169
      @dr.br.ambedkarpayilagam9169 2 роки тому +16

      Ithula antha president pannathu thappu than aana periya thappu illa yaara irunthalum antha nerathula santhegam vara than seiyum avar santhegappattathu thavira vera thappu yedhuvum pannala aana unmaiyana thirudan yaar nu therinjum avangitta panam vaangikittu rajakannuva adichi kolai panna antha police karan than thappu pannavan Avan than kettavan

    • @saravanaprasath4024
      @saravanaprasath4024 2 роки тому +2

      Negative mattum pesakudathu

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 роки тому +3

    அந்த போலீஸ் அதிகாரி மற்றும்
    உடன் இருந்த அனைவரும் சந்ததி சந்ததியாக‌ அனுபவிக்க வேண்டும் ‌.. இவர்கள் எல்லாம் பாவம்.இயலாதவர்கள் ..

  • @prakashsekar2870
    @prakashsekar2870 2 роки тому +4

    Jai bheem 🥳
    Jai bheem is not word
    Jai bheem people God

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 2 роки тому +41

    இது போன்ற நிகழ்வுகள் அப்ப அப்ப நாட்டில் நடந்து கொண்டுள்ளது. வெளிக்கொண்டு வந்த அன்பு சகோ. சூரியா அவர்களுக்கும் நமது ஐயா நீதியரசர் (சந்துரு) அவர்களுக்கும் திரைப்பட குழுவினர்கள் அனைவருக்கும் கோடான 🙏🙏🙏🙏

  • @mani67mk53
    @mani67mk53 2 роки тому +28

    அந்த போலீஸ் அதிகாரி உயிருடன் இருந்த சொல்லுங்க அனுப்பிடுவோம்

    • @manokaranm6317
      @manokaranm6317 2 роки тому +4

      Yes ..

    • @keerthibabyraj1318
      @keerthibabyraj1318 2 роки тому +1

      5 police la ooruthar setutan inium 4 peru irrukanga

    • @senbagavadivu1320
      @senbagavadivu1320 2 роки тому +1

      Avanungala ippo adichi kollanum police naaingala

    • @girijavilvamani4969
      @girijavilvamani4969 2 роки тому

      Sir intha Mari police neraya per irukanga example ennoda athaiyaku konjam mananalam kammi but avungaluku properties athigama iruku no children and her husband is a handicap itha use pannitu avungaloda relatives ivunga kammal thiruditanganu case kuduthupolice Ku 2lakhs kuduthu avungala semmaya adichi her stomach was heavily damaged because antha police shoe la pottu mithichu Matalan vandhuchu avungaluku 😭😭😭😭😓😢😥 antha police Mela nanga case pottom but money matters 😓😭😭😭

  • @nunthuthumi
    @nunthuthumi 2 роки тому +4

    அம்மா நீங்களாவது சூர்யா படத்துல சொன்ன பொய்ய உடைப்பீங்களா
    அது குருமூர்த்தி இல்ல அந்தோணிசாமின்னு

  • @kamalkannan3961
    @kamalkannan3961 2 роки тому +2

    இந்த கானொளிக்கு டிஸ்லைக் போட்டவன் எவன்டா? என்ன பிறவியாக இருப்பார்கள் என்று பதில் கூறவும். யாரும் மற்ற மிருகங்களை கேவலப்படுத்தி விடாதீர்கள்.😭😭😭😭😭😭

  • @exalmed
    @exalmed 2 роки тому +32

    வணிக சினிமா துறையில் சமூக பிரக்ஜ்ஜையுடன் உலகம் போற்றும் படம் எடுத்த சூர்யா மற்றும் ஜோதிகாவை போற்றி பாராட்டுவோம்.

  • @manokavesha
    @manokavesha 2 роки тому +45

    பெரும்பாலான வழக்குகளில் இந்த மாதிரியான அப்பாவிகளின் மீது பொய் வழக்கு போட்டு கேஸை முடிப்பதை தான் போலிஸ் செய்கிறது.

  • @gururaji4359
    @gururaji4359 2 роки тому +623

    இந்த உண்மை கதையை கொண்டு வந்த சூர்யா அண்ணனுக்கு நன்றி

    • @இரா.அரசு
      @இரா.அரசு 2 роки тому +11

      சூரிய என்ன புடுங்கினார் காச வாங்கி நடித்ததை தவிர

    • @questionmark2478
      @questionmark2478 2 роки тому +21

      @@இரா.அரசு 😂😂😂 என்ன ராசா வயிறு எரியுதா ??

    • @smr19673
      @smr19673 2 роки тому +6

      @@இரா.அரசு gomma item kudi mavane kadhuradha punda

    • @nunthuthumi
      @nunthuthumi 2 роки тому +11

      அந்தோணிசாமிய குருமூர்த்தியா மாத்தி உண்மைய மறைச்சதும் சூர்யாதான்

    • @manojkumar-mc3zw
      @manojkumar-mc3zw 2 роки тому

      Dai naaye intha padam varalana intha sambavam unaku therinji irukuma da

  • @YuvaRaj-zo6oo
    @YuvaRaj-zo6oo 2 роки тому +183

    ஒரு படம் சமூகத்தைப் புரட்டி போட்டிருக்கிறது
    பாராட்டுக்கள் சூர்யா...

  • @priyan.r4916
    @priyan.r4916 2 роки тому +2

    எல்லோரும் மனித ஜாதி அதுபோதாதா,,,ஜாதிய கண்டுபிடித்தது எவன்டா

  • @priyasamy2031
    @priyasamy2031 2 роки тому +18

    Shame on these persons who are so called police 👮‍♀️,,even in this 21st century, it’s still happening,, very very sad to see these family 😞

  • @priyamenon5329
    @priyamenon5329 2 роки тому +289

    Such a sad incident thank god she got justice finally...

    • @azrinaswan80
      @azrinaswan80 2 роки тому +12

      What justice ? She barely got anything

    • @paviram1038
      @paviram1038 2 роки тому +30

      Partial justice..the police family must be living gud life..only 10 yrs in prison…she nd her generation are still suffering…lock up death need life long imprisonment or hang till death..apo dhan muditu irupanunga

    • @sonavaan
      @sonavaan 2 роки тому +11

      But she lost her husband

    • @ranjuice120
      @ranjuice120 2 роки тому +10

      She got justice only what did government gave to them anything.
      Still now those people doesn't have electricity too it's so bad

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      @@azrinaswan80 👍👍👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html

  • @manokaranm6317
    @manokaranm6317 2 роки тому +25

    எத்தனை துன்பங்களை தாங்கி இருக்கிங்க அம்மா ...பாவம்

  • @BAjay-si8si
    @BAjay-si8si 2 роки тому +21

    Reel la mattum than proper 🏠 House.
    Real life same kudisai .
    Nothing changed 😒

  • @ananthprabhu5736
    @ananthprabhu5736 2 роки тому +38

    கொடூரமான செயல்களில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 2 роки тому +16

    இந்த சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சூர்யா அவர்களுக்கு நன்றி

  • @athreyabodhidharma679
    @athreyabodhidharma679 2 роки тому +251

    As Gnanavel and Chandru sirs said, film potrays only 30% of reality! HATS OFF SURIYA! for bringing it to the world

  • @prabhuvicky1
    @prabhuvicky1 2 роки тому +59

    இதெல்லாம் நம் கண்களுக்கு தெரிந்தது இப்பொழுது, தெரியாமல் இது போல் எத்தனை சம்பவங்கள்.இது போல் இருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வெளியே வர வேண்டும். மற்றவர்களுக்கு நடக்கும் வரை நிகழ்வு, நமக்கு நடந்தால் அது சம்பவம். தப்பு செய்பவர்கள்,யாராக இருந்தாலும் தண்டனை கண்டிப்பாகா இருக்க வேண்டும். அதும் மரண தண்டனை.. தவறில்லை கண்டிப்பாக செய்தால் தவறுகள் குறையும்.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html👈

  • @millionaire7372
    @millionaire7372 2 роки тому +22

    இவங்களுக்கு பட்டா கொடுத்த நிலம் எங்கே? பணம் எங்கே? வீடு எங்கே? 🤔
    அல்லது அது வெரும் கதைக்காக தானா? 🤨

    • @mothilal6479
      @mothilal6479 2 роки тому +2

      56"க்கு உடனே மனு கொடுக்க வேண்டும் 😂

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara 2 роки тому

      Koduthikka maatanga

    • @sivamakhulsivamakhul1040
      @sivamakhulsivamakhul1040 2 роки тому

      No bro last interview la அவங்க நிலம் வீடு காட்டிருப்பாங்க search panni பாருங்க

  • @shaikallawdeen9945
    @shaikallawdeen9945 2 роки тому +1

    Realise ஆன அந்த போலிஸ்காரனை ஒரு interview எடுங்க சகோ

  • @jayesh333
    @jayesh333 2 роки тому +14

    அந்த வலியின் நடுவில் கதையே கேட்கும் கடவுளுகு மாலை போட்டு அழகு பார்க்கும் அந்த அம்மா.

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 2 роки тому +120

    99% police never treat public with care and dignity. When an influential ID card is shown, they begin to show respect. Such disgusting creatures! This film is a wake up call but forgetfulness is a national disease. People forgot "Saathankulam" and this movie too will be forgotten. Steps should be taken to control the unethical practices in Police Training Academy. When a policeman functions unethically, the training school and trainers should also be penalized.

  • @sureshmathevan5915
    @sureshmathevan5915 2 роки тому +39

    We should support Parvati Amma financially! All of us have heard her story!! What next??!! Her living condition is still miserable!! Let us help out!

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 роки тому +25

    மிக மிக நல்ல படம். ஆனால் நிஜ மனிதர்களின் கஷ்டங்கள் கேட்டால் மனம் வலிக்கிறது.

  • @niromultitalent7732
    @niromultitalent7732 2 роки тому +42

    இருபதாம் நூற்றாண்டில் ஒரு கண்ணகி நடந்த கொடுமைக்கு நீதி கேட்டு போராடி அதை பெற்ற நிய செங்கோணிக்கும் அவருக்கு உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html👈

  • @praveencad1
    @praveencad1 2 роки тому +1

    அந்த காவல்துறை அதிகாரிகள் உயிரோடு இருந்தால் கைது செய்ய வேண்டும்....

  • @yours_HOA
    @yours_HOA 2 роки тому +31

    Amma ungalku vantha kashtam yarukum vara kudathu nu matum tha vendikra bt ungalku nadantha vedhanai, kashtam yaralum matha mudiyathu.. ungala mathri kasu vangama needhi kedaikanum nu ethana varsham nalum wait panra mana nilai matha makkal-k varanum, saathi sanam la ipovum pakura mana nilai maranum... #Youngsters should ban Casteism#Needhijeikanum

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 2 роки тому +13

    இந்த அம்மா கதையை படமெடுத்து நீங்கல்லாம் கோடியில மிதக்குறிங்க ஆனல் இந்த அம்மா ஓலக்குடிசையிலதான் இருக்காங்க கண்ணிருந்தால் படக்குழு இந்த அம்மாவுக்கு நிதிஉதவி செய்யுங்க கொஞ்சம் மாவது

  • @dailyarttamil1785
    @dailyarttamil1785 2 роки тому +81

    அந்த கொடூர போலீசின் உண்மை பெயர் அந்தோணி சாமி

    • @austinmartin9618
      @austinmartin9618 2 роки тому +3

      Is he alive or dead ?

    • @anbumuthu1201
      @anbumuthu1201 2 роки тому +6

      சிறையில் இறந்து விட்டார். அவரைப்பற்றிய உண்மை தகவலை திரைப்படத்தில் மறைத்து விட்டனர்

    • @chellampatti
      @chellampatti 2 роки тому +6

      Feeling ashamed to know that he is a Christian.

    • @chellampatti
      @chellampatti 2 роки тому +4

      Because I am a Christian

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 роки тому +1

      @@chellampatti poi soldran

  • @தமிழ்கதிர்-ண4ள

    படம் பார்க்கும்போது உண்மை கதை காட்சியாக உணர்ந்தேன்.. அந்த கொடுமைகளை அனுபவித்த செங்கனி அம்மா வை நேரிலே கண்டதும் அதிர்ந்து போனேன்...$

  • @quotesforyou9130
    @quotesforyou9130 2 роки тому +1

    Ivangalukku veedu patta tharalaya olai veedu pola dhaan irukku😥

  • @Mano-jz3vb
    @Mano-jz3vb 2 роки тому +14

    சாத்தான்குளம் ஞாபகமிருக்கிறதா மக்களே😭

    • @tanu3026
      @tanu3026 2 роки тому +1

      மறக்க முடியுமா😢

    • @bhuvana.r4032
      @bhuvana.r4032 2 роки тому +1

      Ithu padam parlum pothu naan avarkalai ninaithu thaan azhuthen..😭😭😭😭

    • @kavinaruthran5158
      @kavinaruthran5158 2 роки тому

      ஆமாம் மறக்க முடியாது

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 роки тому +71

    Glad to you Mr aavudaiyappan sir. Hats off to you. You are continuously meeting the real persons. Media vazhiya nalladhai seiyyungal sir. That's enough. Wishes to your lovables

    • @dhandapanidevi3608
      @dhandapanidevi3608 2 роки тому

      Antha mathiri nadanthathu appo eppolam avinga venumna engala meratturanga...

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      @@dhandapanidevi3608
      👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html👈

  • @ajindp5050
    @ajindp5050 2 роки тому +39

    Police are very dangerous than rowdies. If you go outside in midnight time, please do not go beside of police vehicle..

  • @sresri5156
    @sresri5156 2 роки тому +10

    மிகவும் கொடுமை, ஐந்தறிவு ஜீ வன்களை அன்பு பாராட்டி பார்க்கும் மனிதர்கள் , சக மனிதர்களை இவ்வாறு நடத்துவது அக்ரமம்.
    எங்கே போனது மனித நேயம்.? வேதனை....

  • @gopiatozarmy2583
    @gopiatozarmy2583 2 роки тому +8

    இதைவிட. எங்கள் சமுதாயத்திற்கு நடந்தவை மிகப்பெரிய அநீதி தேசத்துரோக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

  • @Sasgmanut
    @Sasgmanut 2 роки тому +32

    “Tea kudicha raththa vadaa adikuthu” 😥omg

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi 2 роки тому +6

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

  • @anjalipriya4604
    @anjalipriya4604 2 роки тому +54

    Similar to sathankulam incident

  • @தளிர்குரல்
    @தளிர்குரல் 2 роки тому +60

    ராஜாக்கண்ணு மூலமாக இருளர்இன மக்களின் வாழ்வில் ஒளிபரவட்டும்... ஜெய்பீம்..

    • @Indyatrendz
      @Indyatrendz 2 роки тому +2

      They are kuravar not irular

    • @selvigovindarajulu6704
      @selvigovindarajulu6704 2 роки тому

      They are not kuravar
      Irular only

    • @அன்புதமிழன்-ன1ல
      @அன்புதமிழன்-ன1ல 2 роки тому

      @@selvigovindarajulu6704 *குரவர் சமூகம். இருளர் அல்ல. படத்தில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.*

  • @sansan-od6pi
    @sansan-od6pi 2 роки тому +1

    Ama ivangaluku v2 kuduthangala idhana😥 illa interview kaha old v2 ku vandhurukangala

  • @pkm534
    @pkm534 2 роки тому +30

    இந்த கேசுக்காக தன் இளமை காலங்களை தொலைத்த கோவிந்தனின் பெயர் வரவில்லை வெளியிடுவதில் ஏதேனும் சட்டசிக்கல் உள்ளதா ?

    • @kandasamybalan992
      @kandasamybalan992 2 роки тому +2

      Aama

    • @palanivanitha1762
      @palanivanitha1762 2 роки тому +3

      ஏன்னா அவரு வன்னியர்

    • @kandasamybalan992
      @kandasamybalan992 2 роки тому +3

      Police name in film - Gurumirthi but real - Anthonysamy - he is dalit. But film so he is vanniyar... Rajukannu not irular he is kuravar... Totally changed

  • @padmaskalaiyumkaivannamum4133
    @padmaskalaiyumkaivannamum4133 2 роки тому +27

    Nejamavey Nalla Padam... Hats off to surya sir and team

  • @wahethabanu4958
    @wahethabanu4958 2 роки тому +147

    It doesn't matter whether they are kurawar or irular .see them as humans. Some police like them are still there.

    • @latham01
      @latham01 2 роки тому +10

      Police is not the real issue here, caste is... demolish caste to restore humanity in humans.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому +1

      @@latham01 👍👍👍ua-cam.com/video/k-XezO0Ryg8/v-deo.html

    • @rahulaugustine4217
      @rahulaugustine4217 2 роки тому +1

      Example saathankulam police

    • @anesmohamed9533
      @anesmohamed9533 2 роки тому

      @@latham01 name of the actual police is anthony raj, as far as I know, he is not from superior caste.

    • @nagarajankala1152
      @nagarajankala1152 2 роки тому

      Sorry say this... Yaru ena caste ah iruthalum athunala yarukum entha prblm ilaye... But yen apdi caste vachchu pirichu paakuranga...... Ellam caste la um rich,poor, good bad, ipdi elame iruku aprm yen ipdi caste vachchu oruthar ku kastam kudukuranga nu therila..🤦‍♀️

  • @kasthurirengan5160
    @kasthurirengan5160 2 роки тому +1

    அந்த அம்மா போட்டி போட்டு பேட்டி எடுத்து மனதை கொள்ளாதீர்கள் கம்யுனிஸ்ட் கட்சி நீதியரசர் சந்துரு தோழர் கோவிந்தன் இவர்களுக்கு நன்றி 🙏 தற்போது நடைபெரும் பிரச்சினைகளுக்கு தாங்கள் குரல் கொடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் 🙏