Це відео не доступне.
Перепрошуємо.

Job according to Astrology in Tamil | ஜாதகப்படி தொழில் | ஜாதகத்தில் வேலை| Job according to Horoscope

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • Here Jothidar Simmaa explained about the jobs which suits according to your astrology , horoscope or jathagam in tamil. With this you can find out the job which you can do well whether own job , business or work for others through astrology in tamil language.
    To know more about your lagnam , 7th house , etc see this video • உங்கள் ஜாதகம் உங்கள் க...
    ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாமென்று அனைவரும் புரியும்படி இந்த வீடியோவில் ஜாதகத்தை வைத்து தொழிலை பற்றி விளக்கியுள்ளேன். இதனால் அனைவருக்கும் உள்ள தொழில் ரீதியான கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்கும். சுயதொழில் செய்யலாமா இல்லை வேலைக்கு செல்லலாமா என்று உங்கள் ஜாதகத்தை வைத்து தெரிந்துகொள்ளுங்கள் .

КОМЕНТАРІ • 464

  • @Simmaa
    @Simmaa  6 років тому +9

    To know more about your lagnam , 7th house , etc see this video ua-cam.com/video/RhC7FoqveiY/v-deo.html

    • @r.hariharalokeshwaranr.lok1520
      @r.hariharalokeshwaranr.lok1520 6 років тому

      Very nice explation.m astrologer but idont know moon for to consume bussiness.

    • @muthamizhanselvam
      @muthamizhanselvam 6 років тому +1

      SIMMAA
      நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு இருக்கிறது.
      1. கால புருசனுக்கு 7 ம் வீட்டில் லக்னம்
      2. கால புருசனுக்கு 10ம் வீட்டில் சந்திரன்
      3. லக்கினத்திற்கு 7ம் வீட்டில் புதன்.
      எனக்கு தொழில் எப்படி இருக்கும்?
      துலாம் லக்கினம்
      மகரம் ராசி

    • @SureshBabu-cz5ei
      @SureshBabu-cz5ei 6 років тому

      Sir nan ungaludaya jothidam eanaku nalla purindadu nanri, sanidasai mulu vivaramaga theriyapduthaum, ungal SURESHBABU

    • @masterblaster7129
      @masterblaster7129 5 років тому

      Simma avargalae, oru Kelvi.
      Dhyaname oru velaya Iruntha yenna agumnu sollunga. Yennaku Siddhargal Melanie avalvu pudikum.

    • @masterblaster7129
      @masterblaster7129 5 років тому

      Innoru Kelvi, naan yogiya illa bogiya illa rogiya, yeppadi ariyurathu

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 років тому +40

    நீங்கள் சொல்லும் அமைப்பு என் ஜாதகத்தில் இல்லை ஆனால் நான் சுய தொழில் செய்கிறேன் சார்......

    • @user-zx6yp3yy2c
      @user-zx6yp3yy2c 4 роки тому

      business epdi poguthu sir

    • @elavarasikaliappan7912
      @elavarasikaliappan7912 4 роки тому

      Job la profit iruka anna, naanum business pannalamnu irukan ivaru soldratha patha bayama iruku athan kekkuran anna...

    • @balasubramaniantbalasubram6183
      @balasubramaniantbalasubram6183 Рік тому

      உங்க ஜாதத்துல 5,1,9, இந்த மூன்றில் ஒன்று மிக பலமாக இருக்கும். பதில் சொல்லுங்க

    • @selvamm2895
      @selvamm2895 Рік тому +1

      சனி பகவான் மற்றும் குரு பகவான் எந்த ராசியில் இணைந்தோ அல்லது பார்த்தோ வியாபாரம் செய்வார்கள்

  • @palaniappanvignesh652
    @palaniappanvignesh652 6 років тому +3

    தெளிவான பதில் சார் மிக சிறப்பு நன்றி
    அரசு வேலைக்கு மற்றும் அரசுஅல்லாத வேலைகளுக்கு கிரகங்கள் எவ்வாறு அமையவேண்டும் தங்களின் வீடியோவை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் ரசிகன்

  • @Omnamasivaya414
    @Omnamasivaya414 3 роки тому +2

    Good morning sir
    Very nice advice
    Place Lagna from 2,7,10 have a planet's but in 8th place 🌒 moon

  • @keerthi2270
    @keerthi2270 5 років тому +10

    And doubt keta rly pana matirenga but positive reviews kudutha matum like kudukarenga , ena guru ji ithu

    • @divyadiv5829
      @divyadiv5829 5 років тому +1

      Amanga ivaru oru negative guruji

  • @geetharavi25
    @geetharavi25 6 років тому +1

    You are correct
    Matches my jadagam doing business
    Chandran tenth house from gemini lagna
    Mercury in seventh house
    Sun and saturn conjuction seventh house
    Guru is also seventh house from lagna

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 5 років тому +3

    Very very useful message, Thank you sir.

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 6 років тому +3

    Timely information for me. My son 's option is business.tulam lagnam .Three planets in thulam, sun sikiram and budan. Moon is in 11th house.

  • @mukeshm8075
    @mukeshm8075 6 років тому

    Nenga sonnathu correct ..yenaku thulathil guru,puthan and 7 aam vitil chandiran,ketu..and chandran utcham,chandranuku 7 am vitula suriya,sukkiran,Ragu,sevvai...17 vayasula erunthey bussiness pannum tha orey aim..entha video paatha piragu bussiness start panniduvenu nambika vanthuruku...மிக்க நன்றி

  • @gashari8273
    @gashari8273 5 років тому

    சொந்த தொழில் நீங்கள் குறிப்பிட்டது போல் எந்த கிரகம் என்ன தொழில் சிறப்பு விளக்கம் வேண்டுகிறோம் நன்றி

  • @TheSurendarR
    @TheSurendarR 4 роки тому +1

    1.Shimaa chandrankku 7 la nikkira kragangalin palan sollamudiumaa
    2.apdi nikkira kragam neecham ana enna palan
    3.lagna 7 am idam Kum chandranukku 7 am idamkum enna vithiyasam....

  • @kalidass3561
    @kalidass3561 Рік тому +1

    Thulam Rasi
    Sema lakanam
    Chithra Nachitheram 4 padham
    Thulamil chenren...

  • @nagutarun7813
    @nagutarun7813 5 років тому +12

    Neenga solluvadhu pola ennakku endha amaippum illa, but iam a bissnesss man.

  • @merladyneptune3908
    @merladyneptune3908 5 років тому +1

    Really good info, thanks Simma... it makes sense....

  • @madannagarajan4509
    @madannagarajan4509 5 років тому +1

    Thank you sir..for telling actual truth..i appreciate..please continue doing truthfull astrology...

  • @ShashiKumar-gg4yw
    @ShashiKumar-gg4yw 6 років тому

    Good explaination bro. How about in 7th house got kethu from my lagnam kadagam? In my lagnam got Rahu and Sun. My thulam no graham. Lagnathipathi chandran in Simmam ( vargotthamma). Please explain sir. If ok, which dhasabukti can do business? Thanks.

  • @gajasivan1760
    @gajasivan1760 Рік тому

    ஐயா வணக்கம் தொழில் சம்பந்தமான பலன் தங்களது விளக்கம் அருமை அருமை

  • @ragupathyg
    @ragupathyg 6 років тому +1

    Thanks Guruji, According to this, job is good option for me but I was planning to work as independent consultant by registering a company.. that’s fine I will discuss in detail with you when I start this work

  • @raghunayaganchandrasekaran5999
    @raghunayaganchandrasekaran5999 5 років тому +1

    I have chandran in thulam... Mithuna lagnam... But I never had interest in business

  • @sabarivasan1448
    @sabarivasan1448 5 років тому

    unga videos pakatha yellam ordera pakuran sir.Naa pathathu varikum oru topica cleara explain panrathula neenga genius sir...

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 роки тому

    Very clear explanation.Thank you sir🙏

  • @keerthi2270
    @keerthi2270 5 років тому +5

    Sir , en relative ku thulam la gragham ethum illa , 7 la kuda gragham ethum ilai but business nala tha panitu irukaru ?

  • @bhuvi_edit
    @bhuvi_edit 6 років тому +1

    what..............? iyo......!!!!!!
    hello sir enaku thulam lagnam no other gram......
    7th house no gram..... my rasi thanasu.... nakchatra... pooradam
    ipo jenma sani nadakuthu.... ena kunjam straight forward ha peasiduven..
    lagna irunthu 3rd house chandran + sani combime
    5th house la rahu
    " 6th house la chevai
    " 8th house la sukran +guru combin
    " 10th house la suriyan + buthan combin
    " 11th house la kethu
    job 3 years ha company la work panitu irunthen.... but not satisfaction.. nan job vititu....
    business panitu iruken now sill 4 years ago....
    hardware and software solution.......ipo kunjam dull next 2 month varaikum...
    ithuku ena sola poringa.......?
    illa simpala nan yarukum palan solyathu illa nu sola poringala...?

    • @jk-sj4nf
      @jk-sj4nf 3 роки тому +1

      Eppadi poguthu business ?

  • @sureshkrishna3792
    @sureshkrishna3792 5 років тому

    Your suggestions best thank you and very useful message

  • @bharathivalli3341
    @bharathivalli3341 5 років тому +1

    Very true! No planet in 7 th house ! Heavy loss in business! Seen your video very late! Our fate !

  • @mohangeetha8064
    @mohangeetha8064 6 років тому

    Super sir. Excellent explanation. GOOD thq

  • @cpuma9134
    @cpuma9134 6 років тому +1

    expected some more info. anyway good to know some tips

  • @drivings7652
    @drivings7652 6 років тому

    நல்ல விளக்கம் சார் நன்றி. அதேபோல துலாமிலும் லக்னத்தின் ஏழாம் இடத்தில் எந்த க்ரகம் இருந்தால் சிறப்பு மற்றும் எந்த தொழில் சிறப்பு என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி சார்

  • @selvarajutthagavelu3419
    @selvarajutthagavelu3419 6 років тому

    Very nice and useful. In my horoscope in thulam vettil Chandran and 7th house Sani,Savaai and Ragu. Can I do business

  • @SarvasarvaSarvasarva-dg6wq
    @SarvasarvaSarvasarva-dg6wq 7 місяців тому

    நன்றி 🙏

  • @chandiraprabu4019
    @chandiraprabu4019 6 років тому

    very good points for job & business seekers.Thanks sir

  • @nazeedailoveserayasongs6626
    @nazeedailoveserayasongs6626 6 років тому

    valga.valamudan.nalamudan simma sir👍

  • @vk5022
    @vk5022 9 місяців тому

    Aiyya enuku thulamil enda kiragamum illai . Anal laknathirku 7 il . 5 kiragangal ulathu varkotamam petra puthan , suriyan , chevai , sani , ketu . Melum chandran laknathil ullar . Nan tholil seiyalama

  • @sankaranp.s5126
    @sankaranp.s5126 5 років тому

    Predictions strats from Laginam Paakai degree(starts 142Degree) or Laganam Rasi house? If Some presons expalains Paakai.. some person laganam Rasi house... which one is correct... example: im Simma Laginam but 7 house no node but calculates Paakai degrees Chandran is stands 7 House... which one is good predictions???

  • @akarthekeyan
    @akarthekeyan 6 років тому

    Hi SIMMAA, nice video and clear explanation. I have Scorpion moon in 12th house with Mars and Ketu, Saturn in libra(11th house) and Jupiter in 1 st house of Sagittarius(lagna), Raghu in 6th house,sun in 8th house cancer , mercury and Venus in 9th house Leo. I'm desperate to do business. What is your point on my horoscope and what business I can do?

  • @rameswarisaravanan7322
    @rameswarisaravanan7322 6 років тому

    தோழரே!!! நீங்க சொன்ன எல்லா நிலைகளும் என் சாதகத்தில் இருக்கிறது.ரிசப லக்னம்,துலாத்தில் குரு,பத்துக்குடைய சனி ஐந்தில்,ஏழில் சூரியன்,புதன்,மீனத்தில் சந்திரன் ஏழாம்பார்வையாக ஐந்தில் உள்ள சனியை பார்க்கிறார்.சனி மூன்றாம் பார்வையாக ஏழையும்,ஏழாம்பார்வையாக சந்திரனையும்,பத்தாம் பார்வையாக தனத்தில் உள்ள ராகுவையும் பார்க்கிறார் ஒரு தொழில்காரகன் இதை மூன்றையும் பார்ப்பது அதிக சிறப்பென்றே எனக்குத் தோன்றுகிறது.அதானல் தான் 32 வயதுவரை மற்றவரிடத்தில் அடிமை வேலை செய்து கொண்டிருந்தாலும்.ஒருவேலையில் அதிகபட்சமாக மூன்றுமாதங்கள் நீடித்ததில்லை ஆனால் தற்பொழுது துணி விற்பனை ஆரம்பித்து ஐந்து வருடங்களாகிறது ஓடிக்கொண்டே இருக்கிறது.இன்னும் பல வித்யாசமான முயற்சிகள் எடுத்து தொழிலை மேலும் பெருக்கி பெரிய நிறுவனமாக மாற்றுவதே என் கனவு,லட்சியம்,வேட்கை தாங்கள் பிரதமராவதற்குள் அதை நிறைவேற்றிவிடவேண்டும்.ஏனென்றால் அப்பொழுதுதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தங்களது ஆதரவு தேவைப்படுமே!!!

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul 5 років тому +1

    எனக்கு லக்னத்தில் இருந்து ஏழாமிடத்தில் வெறும் கட்டம் தான் இருக்கு. ஆனா துலாம் ராசியில் ராகு இருக்கு.6 8 12ல் சந்திரன் இருக்க கூடாதுன்னு சொல்றீங்க. எனக்கு 12ல் சந்திரன் போட்டு இருக்கு அப்படி இருக்கும் பட்சத்தில் தொழில் எப்படி இருக்கும்.

  • @ashokr.m2452
    @ashokr.m2452 3 роки тому

    Kadaga lagnathil raghu suryan,
    Tulam - no planet, lagnathukku 7 la ketu and 10 la Teypirai chandren.
    Chandrenil erundu 7 vidu tulam...sultan lagnathukku 2 la sukran (simma vidu saram).
    Any guess..can I do business?

  • @kanakarajans7398
    @kanakarajans7398 6 років тому

    vanakkam. laknam kadam(guru, kethu) 7patham(sukran, suriyan, puthan, chandran), laknathu 7 patham (ragu). completed courses(BSC, MBA). business pannuna vetri adaiya vaipu irukka. please tell me. courses complete panni 5 years achu summatha irukka.ippa vivachayam dhan. ennala enoda parents varuthapadara nilamai. uthavi seiya relation irunthalum enna vetri adaiya mudiyuma. please reply na.

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy7543 5 років тому

    சார் எனக்கு கும்ப லக்னம், 7ம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை,9ம் வீடு துலாமில் (சுக்ரன்,கேது,புதன்-வ) உள்ளது. 3ம் வீடு மேஷத்தில் (சந்திரன்,இராகு) உள்ளது. 10ம் வீட்டில் (சூரியன்,சனி) உள்ளது. நான் சுயதொழில் தொடங்களாமா... அல்லது வேலை பார்க்களாமா...

  • @ranisekar3030
    @ranisekar3030 4 роки тому +1

    Thank you.

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 6 років тому +1

    Sir,
    Thank you.Still, I get confused.I will want consultation.Maybe next week I will send my details.

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 3 роки тому

    மிக்க நன்றி அய்யா...🔥🙏

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 5 років тому

    Sir.. Lets say chandran is not placed in 6th/8th/12th. do we still have to check valarpirai chandran or theipirai chandran? Even theipirai chandran is auspicious? What about Sani sitting in kadagam(Chandran's house)? is that auspicious for starting job?

  • @RJ-mh6rs
    @RJ-mh6rs 6 років тому

    Sir, this is well. I learned it an different angle. thanks

  • @kalpanadevi402
    @kalpanadevi402 6 років тому

    Thanks for this video na. Very useful for us.

  • @thamizhdasan803
    @thamizhdasan803 6 років тому

    அருமையான பதிவு நன்றி

  • @abinashc3919
    @abinashc3919 5 років тому

    Very informative simmaa.. I need a clarification.. Pls explain simmaa.. Jadagathula ponnuku paiyan oppsite & paiyanuku ponnu opposite.. Apo oru homosexual guy/girl ku adhey kanippu porundhadha??? Homosexual birth jadagam vechi sola mudiyuma
    . Pls explain simmaa

  • @venkateshkumar6851
    @venkateshkumar6851 6 років тому +1

    Eanaku thulam la, guru and chandran iruku..7 la suriyan iruku simma sur..satran ku 7am vidula sukran iruku so, Eana tholil panalam(prathipalipu nu soningalae) ?

  • @murugeshnm5720
    @murugeshnm5720 4 роки тому +1

    From chandran 7 th House kettu (meenam rasi) which business can I do

  • @m.sivakumarkumar6731
    @m.sivakumarkumar6731 6 років тому

    Sir,I am Meena Raasi,kanni lagnam,2 la(thulam)la Sani+Karthi,lakkna kku 7 la(Meenam)la Chandran,lakkna kku 10 la(midunam) la Budhan+sevvai ,na business pannalama sir , please reply sir

  • @ramsr2365
    @ramsr2365 6 років тому

    Ennoda doubt romba naalaa kekkanum nu irundhen. Super ji thank you 😊

  • @selvaraja5439
    @selvaraja5439 5 років тому +1

    Amsam patri explain panunga ji..govt job Ku rasikata sani,suriyan joing mattuma? Aamsa katta sani,suriyan join set agadhaa

  • @vaithinadhan
    @vaithinadhan 5 років тому

    எனக்கு கடக லக்னம் 4ல துலாம் ல குரு இருக்கிறது அது 10ல் உள்ள சூரியன், புதன் இரண்டையும் பார்க்கிறது தொழிலில் பெரும் நட்டம். நடப்பு கேது தசையில் சந்திர புத்தி 4/10/19 வரை 7ல கிரகம் இல்லை 7ஆன சனி 3னிலும் செவ்வாய் 3னிலும் உள்ளது தொழில் எப்படி அமையும். நான் செய்த தொழில் ஸேர் மார்கெட். கடக லக்னம் 3ல் செவ்வாய் சனி 4ல் குரு 6ல் கேது 8ல் சுக்கிரன் 9ல சந்திரன் 10ல சூரியன் புதன் 12ல ராகு. என்ன செய்வது

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 5 років тому

    ஜாதகத்தில் சனி துலாதில் உச்சம் பெற்று மேஷராசி &லக்னம் லக்னத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் 10 வீட்டில் கிரகம் இல்லை நான் தொலில் செய்ய லாமா? அல்லது வேலை செய்ய லாமா?

  • @user-gh2kr5kz1x
    @user-gh2kr5kz1x 6 років тому +2

    Can't understand clearly..pls give the details of presence of one by one planet in thulam..and in the similar way about chandran..thanks for your post and efforts..have a great life

    • @Arimaleo
      @Arimaleo 5 років тому

      uma gowri what you can't understand

    • @pavitradillinaidu3172
      @pavitradillinaidu3172 5 років тому

      He said chandran should not be in 6 8 & 12th house. Did he mean to count from lagnam/thulam/kadakam? It was simply not clear. Can you help if possible.

  • @venkatramananpattabiraman2894
    @venkatramananpattabiraman2894 3 роки тому

    Dear simma, விருச்சிக லக்னம், 7ல் ராகு, காலபுருஷனுக்கு 7ல்சூரியன், ஏழுக்கு பத்தில் காலி, ஏழுக்கு பத்துக்கு உடைய சந்திரன் காலபுருஷனுக்கு 11ல், பிசினஸ் பண்ணலாமா?

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 5 років тому

    Bro 👍👍👌. துலாம்ல சூ(விஷாகம்)+(சுக்+பு= சுவாதி). மிதுனம் லக்னம்.மேஷ அஸ்வினி சந்திரன்.7 ல யாரும் இல்லை.10 ல ராகு லக்னாதிபதி சாரம். 9 ல பூரட்டாதி ல குரு.6 ல அனுஷதில் சனி.அரசுப்பணி வாய்ப்பு உண்டா.அல்லது தொழில் செய்யலாமா.

  • @ksguru4335
    @ksguru4335 Рік тому

    Anna... மேஷம் லக்னத்துக்கு 10 ல் சூரியன் சனி சேர்க்கை பெற்று இருக்கிறது... தொழில் செய்யலாமா... இல்லை வேலைக்கு போகலாமா... please reply பண்ணுங்க...

  • @pravinkumar-sh9qg
    @pravinkumar-sh9qg 6 років тому

    பாஸ் நான் மேஷ லக்னம் திருவோணம் நட்சத்திரம். கேது துலாம் ராசியில் உள்ளது. சுக்கிரன் மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் உள்ளது. தொழில் செய்யலாமா இல்லை வேலைக்கு தான் செல்ல வேண்டுமா பாஸ்.

  • @selvakirthikanatarajan5226
    @selvakirthikanatarajan5226 2 роки тому

    Sir am magara lagnam and my chandiran is in 7 th house as per my lagnam... so am I applicable to do business ?? Also suggest me what kinda business I can run

  • @rameshrocks24
    @rameshrocks24 6 років тому

    super guruji... I have my saturn in Libra... what kind of business can be done ???

  • @balasubramaniyan5508
    @balasubramaniyan5508 6 років тому

    hi simma enaku thulam la 5 Graham iruku Ragu,guru,sukran,budhan,suriyan....
    mithuna lagnam .
    makara Raasi .
    7,10 athipathi guru .
    chandranuku 7 il sevvai iruku
    business pannalama enna solringa .....
    comment kekkuringa reply pannunga ....

  • @avapon4666
    @avapon4666 6 років тому

    Thanks for this video sir. I have Small doubt regarding debiletated mars in 6 th place in cancer for kumbham rasi and lagna . Since moon in lagna will mars be neechabanga or just neecham . Will the mars creates any problem in career .

    • @avapon4666
      @avapon4666 6 років тому

      During this time if u post some videos for +2 students enna padikalam according to their horoscope it will be more useful . Since it the right time as many parents will watch ur video .

  • @Raja-oy6uy
    @Raja-oy6uy 6 років тому

    Simma sir i have kadaga rasi laknam kadagam chandran thulam la guru makaram la puthan sukkiran business pannalama sir please reply sir

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 5 місяців тому

    லக்கினதிர்கொ ராசிக்கோ 7ஆம் வீட்டில் நல்ல கிரஹம் இருந்து லக்கினம் 10இற்கு புதன் அதிபதியாக இருந்து அவர் அங்கு பலமாக இருந்து சந்திரன் சுக்ரன் சூரியன் உடன் சிம்மதில் இருந்து சந்திரன் சுக்ரன் வருகோத்தமம் அனைவரை ரெடிமேட் ஆடைகள் தொடங்க சொன்னேன்

  • @arunkarthik3530
    @arunkarthik3530 2 роки тому

    Lagnamae thulam la irunthu...plantes ethum ilana budiness panalama?

  • @rajamaniraorajamanirao1138
    @rajamaniraorajamanirao1138 5 років тому

    அண்ணா எணக்கு துலாமில் சனி பகவான் இருக்கிறார் நா எந்த தொழில் செய்யலாம் கூட்டு தொழிலா அல்லது தணித்து செய்யலாமா நான் சிம்ம ராசி கன்னி லக்னம் லக்னத்தில் இருந்து 2(சனி)3(குரு)4(கேது)
    9(பு,செ)10(சூ,ரா)11(சு)
    12(சந்) அண்ணா நா வேலைக்கு போகலாமா அல்லது தொழில் செய்யலாமா அப்படி எந்த தொழில் செய்யலாம் என்று சொல்லுங்கணா

  • @divya9601
    @divya9601 6 років тому

    Vela kuda kedachidum polarku, aana neenga nadathura contests la win panrathu thaan romba kashtama iruku. Adhuku enna graha amaipu irundhaal win panlamnu next video podunga 😜

  • @rajeshkannan5768
    @rajeshkannan5768 6 років тому

    Hello sir
    7ம் வீட்டில் ஜந்து கிரகம் பார்வை உள்ளது,
    மேஷம் லக்னம் 7ல் எந்த ஒரு கிரகம் இல்லை, 7ம் வீட்டின் அதிபதி லக்னத்தில் சுக்ரன், சூரியன், புதன் இணைந்து உள்ளது, 5ல் குரு, சந்திரன், மற்றும் செவ்வாய் 8ம் பார்வையா, 7ம் இடத்தை பார்க்கிறார்கள், சனி 10ம் பாரவையா,7ம் பார்க்கிறார்கள், இதை பற்றி தயவு கூர்ந்து விளக்கம் தர முடியுமா.!!!

  • @ReVa_Creations
    @ReVa_Creations 5 років тому

    Sir, my DOB 19/8/1985 @6.50 am .
    I have Sani and Ketu in 3 house libra. Moon in second house. Debilitatef Jupitor in capricon 6 the house. 11 house Gemini Venus. Recently I'm thinking of starting sewing as service/business. Since Ketu is aspected by Mars(12 the house), there is will be issues related to arms. Is it true? Can I proceed with tailoring business? Please help.

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 років тому

    Sir mithunam lakinam magaram rasi utthiradam natchathiram meena veetil guru rahu irukurathu palan sollunga guru aatchi nu solranga but job kidaikala parikaram sollunga nan m.com m.phil padichu irukan but job kidaikala parikaram sollunga pls sir pls reply

  • @saivallavi615
    @saivallavi615 5 років тому

    ANNA Thulam lagnam moola natchatram 2ill manthi, 3ill chandran ,sukran 5ill suryan,angaragan,bhudhan,guru,kethu 6ill sani 11ill ragu Jothidam business pakkalamaa SIR

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 5 років тому

    கிரகங்கள் இல்லை என்றால் சமம் என்றுதானே அர்த்தம், தீய கிரகங்கள் தானே இருக்க கூடாது என்பார்கள்,,, நான் கூரும் கருத்துக்கள் சரியா...?

  • @vibinenvy6714
    @vibinenvy6714 5 років тому

    7 house Moon and Saturn and rahu in 10 the house aries lagna. Can you tell me, this position of grahas are good or bad for business

  • @fgg-4491
    @fgg-4491 6 років тому

    Sir enakkku 10 m Veetil suriyanneesam, puthan natpu, 8 I'll chanthiran, kethupahai naan maharalagnam naan computer ,software related business pannalama? Chandhiranikku 7 I'll Rahu pahai,

  • @examtips1766
    @examtips1766 6 років тому

    வணக்கம் ஐயா. திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க சென்ற போது ஜாதக கட்டத்தை வைத்து திருமணத்திற்குப் பின் என்ன குழந்தை பிறக்கும் என கூறினார் ஜோதிடர். ஜாதக கட்டத்தை வைத்து அவ்வாறு கூறுவது சரியான பலனா? ஐந்தாம் இடத்தை வைத்து எவ்வாறு என்ன குழந்தை என கூறுவது? சற்று விளக்கம் தாருங்கள்.

  • @SUBRAMANIFS
    @SUBRAMANIFS 6 років тому

    Vanakkam Guru jiìii useful message tho u Guru jiiiii

  • @balulalithh662
    @balulalithh662 6 років тому

    useful information..thanks bro

    • @rrakshanramesh2716
      @rrakshanramesh2716 6 років тому

      Super...bro....Ubhaya lagnamku 7 th house pathagathi pathi..so athayum mingle panni sollieruntha ennum sirappa erunthirukkum..

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 4 роки тому

    அம்சத்தில் 10 இல் சூரியன்.10 ஆம் பாவம் அம்சத்தில் மகரம் என்னக்கு சுயதொழில் ஹா அல்லது பணிக்கு செல்லலாமா

  • @venkatesht3919
    @venkatesht3919 5 років тому

    ஐயா வணக்கம்
    மேஷ லக்னத்திற்கு 7ல் கேது
    மற்றும் 10க்குடைய சனி பகவான் 8ல் மறைந்தால்
    தொழில் அமையுமா? அல்லது
    வேலை அமையுமா? அல்லது
    தெரு ஒர படுக்கை அமையுமா?
    நாடோடி ஓட்டாமா
    இப்ப வரைக்கும் எந்த வேலையும் நிலைத்து இல்லை தொழிலும் நிலைத்து இல்லை ஐயா

  • @hemachandran2398
    @hemachandran2398 6 років тому

    Sir en Rasi kadaga rasi
    laknam kadaga veetla iruku ..
    Kadagathula Chandran irukar...
    1.Apadi parthomna THULAM 4vth veedu Laknathuku ..
    Athula GURU RAGU oru sera irukanga appo business panlama
    2.Laknathuku 7th house emptya iruku 10th house kethu irukar
    Enaku Business amaipu irukka??

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 4 роки тому

    In thulam i have sukran and moon. In 7th house i have ragu. Will my horoscope is best for business??

  • @selvarajr7225
    @selvarajr7225 3 роки тому

    Pirantha varudam 1988 sevvaikilamai sithirai matham. Pagal time and date theriathu jathagam palan solamudiuma

  • @vampirevoice2710
    @vampirevoice2710 5 років тому

    Simma sir.. Put one video abt.. Govnt job or private job nilikuma nu.. Antuku entha pavam mukyam nu solli podunga bro.. If that bava athipathi neecham adinthal? Adu patrium podavum pls. 🙏🙏

  • @rjtech812
    @rjtech812 4 роки тому

    Sir one doubt plz reply sir
    சந்திரன் 6,8,12 ethu eppudi parkanum sir.லக்னம் la iruthu 6,8,12 pakanuma or கால புருசன் la iruthu 6,8,12 சந்திரன் பாக்கணுமா. Or கடகம் la iruthu 6,8,12 pakanuma sir

  • @narenrajendaran3504
    @narenrajendaran3504 4 роки тому

    I have a doubt at 8:55 - 6,8,12 chandran placement,is it from kalapurusan or laganam.

  • @senguttuvan2635
    @senguttuvan2635 5 років тому

    I have see your laganam Jothidam real speech satisfaction

  • @hareeshurricane3737
    @hareeshurricane3737 8 місяців тому

    I like your eyes and body language how you convey 😅man

  • @selvarajr7225
    @selvarajr7225 3 роки тому

    Nalla kanavanuku throgam seitha manaviai manikalama serndhu valvathu pavana punniama tharmasasthiram ena solkirathu

  • @jackkira4628
    @jackkira4628 6 років тому

    thulam rasi, swathi 3rd patham, simma lagnam sir birth (23.04.1997) (2.22pm) tholil thodangalama . entha agela tholil amayum sir. (b.e civil ) illa m.e padikalama sir

  • @ramprasath9975
    @ramprasath9975 6 років тому

    Kanni lagnam 2il chandran, 5-sani,10-sooriyan buthan kethu,11-guru chevvai sukran epdi erukumngna bsns or job

  • @Vidayam
    @Vidayam 6 років тому

    Hi sir. For me thulaam is 10th place. In thulaam sun.mercury. Guru and venus present sir. 7th lord in 8th house. Makara lagnam . Saturn present in lagnam. Mars and raagu in viruchigam sir. What i can do. Im in cine industry. Can i expect any turning point. Pls reply sir.

  • @dhineshkumarthirunavukkara7353
    @dhineshkumarthirunavukkara7353 5 років тому +1

    துலாத்தில் குரு, சுக்கிரன்(ஆட்சி),ராகு இனைவு.
    7ல் கேது.
    5ல் சந்திரன் சனி(ஆட்சி) இனைவு.

    • @johnbaptist8193
      @johnbaptist8193 5 років тому

      Lagnam: Libra - Thulaam. Saturn & Moon in Kumpam. You and your wife will be married for ever even though there are differences between you & your wife.
      If you do business, there will not be great profit (Kethu in the 7th house); you will have passion on your business, but your customers will not be thrilled like you!
      Saturn and Moon in the 5th house will give you good children; they will bring you wealth to you.
      Note: I am trying to learn astrology; so, I am just a student.

    • @dhineshdk202
      @dhineshdk202 5 років тому

      I thing you birth sep month in 1994

  • @saravanane4056
    @saravanane4056 6 років тому

    simma sir enaku Thulam la Suriyan eruku , but Suriyan neesam in Thulam so Enaku job la high position possible ah. or business better ah Reply me sir

  • @hariharanpvr3709
    @hariharanpvr3709 6 років тому

    Anna thulam la sukiran irukkaru at the same from lagnam la irunthu 6 th place chandran irukkaru(kadaga rasi kumbha lakhnam). Can i try start business becsuse job poidu irukkain no respect and growth to me. One more information lagnamala irunth 10th place saturn irukkar. Pls. Advice shall start business or continue same job???

  • @dogood7015
    @dogood7015 4 роки тому

    அய்யா எனக்கு தனுசு லக்னம்.மகரம் ராசி.
    துலாத்துலே ..சூரியன் .சுக்கிரன்
    குரு புதன் .ஆக 4 கிரகம்..இது
    வரை நான்செய்த சொந்த தொழிலில் வெற்றி பெற முடியவில்லை .காரணம்.. என்னங்க சார்

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 6 років тому

    super pm sir thank you very much

  • @jayakumarastrology70
    @jayakumarastrology70 6 років тому

    OK sir thulam la guru pagai ya iruntha business eppadi?

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 роки тому

    Thulam rasi 7th house suriyan ucham, 10th house chevii ,guru shani vakram in 3rd house,chandran in 9th house appo appa business panalama sir