ஜாதகப்படி உங்கள் தொழில் எப்படி இருக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஜாதகப்படி உங்கள் தொழில் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவில் கூறியுள்ளேன். பலரும் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி பொதுவாக ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் யோகம் யாருக்கு அமையும், ஜாதகப்படி தொழில் அமைப்பு எப்படி இருக்கும் என்றும் , தங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் என்றும் பலரும் கேட்டதால் இந்த பதிவு. இது ஜோதிடம் கற்கும் பலருக்கும் பயனுள்ள ஒரு ஜோதிட பாடம் ஆகும்

КОМЕНТАРІ • 380

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 років тому +45

    ஐயா ஜோதிட குருவே.,
    தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறூம் அறிவு - - - .,
    என்ற ஐயன் திருவள்ளுவன் கூற்றின்படி ..,
    அறிவியலால் அளவிட முடியாத கலை, கற்பனை, உண்மை, உணர்வுகளை இவ்வுலகில் உயிர் பெற்று உலவும் ஒவ்வொரு ஜீவனங்களும் இப்படித்தான் ஒரு அடி எடுத்து வைக்கின்றன என்பதை ..,
    ஒரு கிரகத்தின் ஆளுமை பலம் என்ன என்பதை மிக அற்புதமாக உணர்த்தியுள்ள ..,
    தங்களுக்கு எனது மனமகிழ்ச்சியான கோடி நன்றிகள் ஐயா குருவே..,

  • @king-yj9mn
    @king-yj9mn 6 років тому +15

    உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை. Sir சரியான கனிப்பு .

  • @saravanakumar2509
    @saravanakumar2509 6 років тому +1

    சுப அசுப பலன்களை மட்டும் கூறாமல் அதனை களைய வழிகளையும் கூறினால் மிக நன்றாக இருக்கும்.... அருமையான பதிவு..!

  • @ReVa_Creations
    @ReVa_Creations 6 років тому +3

    Correct Sir. I have Sani in vishakam padam in 3rd house libra in conjunction with Ketu(Swati). I got my first job in campus interview in a reputed MNC. Worked for 6 yes in the same company and earned good game for my work. Now I'm a house wife taking care of kids.

  • @VigneshT53
    @VigneshT53 6 років тому +10

    U r true...neenga sonna madhri campus la select aagi few months work pannen but set aagala so still searching for job ..... Really tough with out job(sani in pooratadhi)

    • @sathyadev8734
      @sathyadev8734 6 років тому +2

      bro, even any small job adjust for sometime... I am still suffering with the same case as you... campus selected..but due to office politics quitted and now suffering like anything :(

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 6 років тому +3

    Enaku sani Swathi Nachaitrthil iruku. Naan 40years ill jobku povan oru josikar sonnaru. Neegalum correct soilirukeenga. So nice. Thank you simmaa sir.

  • @mj_mahesh
    @mj_mahesh 6 років тому +5

    💯%✓ Correct..very useful video

  • @SaiPrashanthNS
    @SaiPrashanthNS 6 років тому +8

    Amazing!.. yea I enjoy my job a lot.. in sukran nakshatram.. 🙏

  • @rajasrishanmugam7772
    @rajasrishanmugam7772 4 роки тому +1

    Really good... சனி in உத்திரட்டாதி... Enga wrk ku ponalum... Lazy feel... Wrk panna mudila... Athunala தான் இந்த video vey pathan... Actual Ah enna wrk set agum nu... 😁 😁 😁 Nigaley solitiga...விதி படி wrk nu... 😁 😁

  • @saravanavaithy7783
    @saravanavaithy7783 5 років тому +7

    Dear , Fantastic .
    If you can make another videos for remedies for betterment job or business will be much thankful.

  • @sivakumaratv579
    @sivakumaratv579 6 років тому +1

    இந்த வீடியோ மூலமா நெறய doubts clear ஆச்சு. Keep இட் up. வாழ்த்துக்கள்...!!👌👌

  • @abinashc3919
    @abinashc3919 5 років тому +2

    Day by day getting more knowledge frm ur videos.. Superb job👏👏

  • @boopathyambalam1911
    @boopathyambalam1911 6 років тому +11

    200%சரியாக உள்ளது

    • @learning-3116
      @learning-3116 3 роки тому +1

      சதவீதம் என்பது 100% ம் தான் அதற்க்கு மேலோ அல்லது கீழோ இருந்தால் , அது சதவீதம் ஆகாது

  • @gowthamanm1718
    @gowthamanm1718 6 років тому +9

    100% Correct..

  • @rameshrocks24
    @rameshrocks24 6 років тому +4

    Guruji... My sani in vishaka...i always got a good trusted assistant...

  • @sivakumaratv579
    @sivakumaratv579 6 років тому +15

    Simma Sir, ரொம்ப அருமையா அதுவும் short time duration விடியோவுலே நல்லா briefஆ explain பண்றிங்க super. உங்கள அடிச்சுக்கவே முடியாது. ஏன்னா அங்க நிக்கிறீங்க நீங்க.✌👍

  • @bharath1963
    @bharath1963 5 років тому +1

    sir I watched ur three astro videos. it's really true. u give very brief and clearance explain it. Thank you sir

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 6 років тому +6

    gi great absolutely perfect prediction.my sani on suvathi.my hus sani on uthiram

  • @arusuvaiarangetram1744
    @arusuvaiarangetram1744 6 років тому +4

    Nice sir👌 32 yrs aayiduchi. Paakalam idhukku mela nalla Vela amaiyudha nu

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 20 днів тому

    நன்றி ❤

  • @kavithak6494
    @kavithak6494 5 років тому

    Bang on!!!.. I have sani in moola nakshatram.. super correct....

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 років тому

    நன்றிகள் கோடி ஜு. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு. ஆனால் நூறு சதவீதம் இல்லை. 50-50 % மட்டும் சரியாக உள்ளது.

  • @sridharbharath2627
    @sridharbharath2627 6 років тому +1

    சார் நீங்க சொல்றத்து சரிதான் ஆனால் அதே நேரம் 7 ம் இடம் சுத்தம் 10 ம் இடம் சந்திரன் செவ்வாய் சேர்க்கை ஆனால் சனி அயில்யத்தில் உள்ளது இதில் எதை நம்புவது.

  • @maniyarasusrinivasan5122
    @maniyarasusrinivasan5122 4 роки тому +2

    Hi, Sir! My jaadhagam varies from written to astrosage app! What should I do calculate my saturn status?

  • @mohanraj-gn8tw
    @mohanraj-gn8tw 6 років тому +5

    உன்மை sir எனக்கு பூரட்டதி சொன்னது நடக்கும் எப்பவும்

  • @krishajith9754
    @krishajith9754 6 років тому +3

    Broo oru doubt....
    Sani in உத்திரட்டாதி (வாக்ரம்) along with kethu in 9th house with same nakshatra...ippovum same palan ahh bro... Ippo na chemical Engineering field la iruken... and konja naal munnadi sani with respect to karma vdo pathen ippo intha combination enna solluthunu solla mudiyuma bro...??😐

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 4 роки тому +3

    செய்யும் தொழில் எப்படி இருக்கும் என்பது போல், யார் யாருக்கு எந்த மாதிரியானத் தொழில் அமையும் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 Рік тому

    ரிஷப லக்னம் புனர்பூசம் 4ஆம் பாதம் கடக ராசி. (க்ருத்திகை 3ஆம் பாதம்)

    • @hariharanllhariharan1192
      @hariharanllhariharan1192 Рік тому

      சனி (ரிஷபம் லக்னம் க்ருத்திகை நக்ஷ்த்ரம் 3ஆம் பாதம்)

  • @venkatesh2285
    @venkatesh2285 5 років тому

    I am an ex. asst.professor I lost my job on last year March month still I am searching a job but I couldn't a job. sani anusha natchitram .சந்திர திசை இப்போது நடப்பது குரு புத்தி.. பல முயற்சிகள் செய்து பார்த்து விட்டேன் இதுவரை தடங்கள் தான்.. வாழ்வா ?? சாவா?? என்ற போராட்டம்..

  • @sdevi465
    @sdevi465 6 років тому +1

    வணக்கம் எனது மகளுக்கு 5ல் செவ்வாய் + சனி . செவ் ராகு சாரத்திலும் சனி செவ்வாய் சாரத்திலும் உள்ளது. நல்ல வேலை கிடைக்குமா. Please reply me sir.

  • @venkateshts4979
    @venkateshts4979 6 років тому +1

    Sani in pooratathi I am studying bank coaching. It is success for me.

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 5 років тому

    Sir,Ennoda jadhakathil Suk,Pudhan 8-m Veedu (Maraivu) ,lagnam simmam. Janma lagnathilirundhu pakkanuma? Or Chandra lagnathilirundhu pakkanuma ? Rishabathil Guru, (Parivarthanai undu ,Idhu subha parivarthanaya or Ashuba Parivarthanaya ) ?

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 6 років тому +2

    Super.. Very informative video sir.. My Saturn standing in visaka but m a house wife sir.. When I ll get a job...? I think proper dasa has to come...U have done a great job once again sir.. Ha..

  • @prakashkumar50
    @prakashkumar50 6 років тому +6

    Sir my Saturn is in poorattathi. But still(40)
    I am working in consolidated pay(gov.)

    • @vinayaga5230
      @vinayaga5230 4 роки тому

      Yenakkum poorataathi 4 m paavamla irukku

  • @TheCodeChampions
    @TheCodeChampions 4 роки тому +1

    Sani in puratadhi, got job immediately after college, yes!. Like to start some business and see how it is going

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 6 років тому +2

    Unmai jothidar simmaa sir. Very nice.

  • @divya9601
    @divya9601 6 років тому +3

    For men, Sani in pooradam, irundha working girl kedaikumnu sonnenga. I'm a girl having having Sani in pooradam. Then wat for me ? Does it mean, I'll be working till I become old ?

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 6 років тому +4

    Hi Sanjeev
    Good afternoon
    How are you
    I m the first.
    First like
    First comment

  • @umakamatchi9462
    @umakamatchi9462 4 роки тому +1

    Super explanation sir thank u very much

  • @kalpanadevi402
    @kalpanadevi402 6 років тому +5

    Bro true. I am thinking of job only. Because my son's horoscope Sani is placed in hastham.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 6 років тому +1

      Hasta represents hands

    • @p.n.mohanasundaram8080
      @p.n.mohanasundaram8080 5 років тому

      @@freakingawesome2501
      rahu dasa sani buthi... how it will be for me?
      4 11 1988
      chennai night 11 40 pm kadaga lagnam simma rasi

  • @cosmosfacts345
    @cosmosfacts345 5 років тому

    Dear Simma,
    100% matching your job related palang al but my birth chart Sani auilyam 4th places austro stage software Magan 1stplace. Which one choose. ?My Horescope vakkiyam. Pls clarify my problem.
    Regards,
    V.manu

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 6 років тому +7

    sir video super.but idhu general palan thana sir .neenga solura indha palan kalapurasan thathuvam padi tholil karanana sani in 10m vedu. avanga avanga lagnam poruthu marupadum thana sir. correcta sir

  • @Discover_Peace
    @Discover_Peace 5 років тому +1

    Saturn in krithigai uthiram uthradam 6:40

  • @sundharr791
    @sundharr791 5 років тому

    எனக்கு புதனின் நட்சத்திரத்தில் சனி இருக்கிறது நீங்கள் சொன்னதை போல நான் இரண்டு விதமான தொழில்களை மேற்கொள்கிறேன் ஆனால் வணிகம் தொடர்பான வேலைகளை இரண்டாவதாக மேற்கொண்டாலும் எனக்கு சில பிரச்சினைகள் வருகிறது எதனால் என்று கூறவும்

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 3 роки тому +1

    மிக்க நன்றி அய்யா...🔥🙏

  • @sharmisweety1885
    @sharmisweety1885 6 років тому +3

    Simma anna...Life partner alaga iruppangala caring ah iruppangala nu oru video podunga anna..

  • @naanyaarunnuenakketherla4685
    @naanyaarunnuenakketherla4685 6 років тому +2

    Intha vayasula eppadi bro ivalo deep ah katthukittinga

  • @JJR28
    @JJR28 6 років тому

    வணக்கம் SIMMAA என் மகன் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி செவ்வாய் கடக லக்னத்தில் நீசம் அவர் எதிர்கால தொழில் எப்படி அமையும் மற்றும் எப்படி அமைத்துக் கொள்வது

  • @ranisekar2098
    @ranisekar2098 4 роки тому +1

    Thanks to you.

  • @v.s.ncorps6518
    @v.s.ncorps6518 3 роки тому +1

    Simma anna fans like here 👍🏾

  • @subramaniyan7554
    @subramaniyan7554 6 років тому +2

    Correct 👍100%

  • @ranisekar3030
    @ranisekar3030 4 роки тому +1

    Thank you. Pen jathakathil manaivi sevvaaya? Allathu sukirana? Correcta sollunga. Very confution. Don't late. Please reply.

  • @Ciranrockzzz
    @Ciranrockzzz 6 років тому +4

    Simma bro.. In Astro sage app, grahangal (வ) potirundhal vagram puriyudhu.. Bhudhan(c) poturku?..
    Which means?.. I don't get it

    • @Simmaa
      @Simmaa  6 років тому +4

      Combustion - Asthangam

    • @Ciranrockzzz
      @Ciranrockzzz 6 років тому +1

      SIMMAA Thanks a lot bro!

  • @aelayaraja9492
    @aelayaraja9492 5 років тому +1

    HOW TO CHOOSE A RIGHT JOB , FROM ONES HOROSCOPE , PLS EXPLAIN SIMMAA SIR

  • @ranisekar2098
    @ranisekar2098 2 роки тому +1

    செம் ஆராய்ச்சி.

  • @lathamahesh241
    @lathamahesh241 5 років тому

    சகா தெளிவாக அழகாக விளக்கம் நன்றி

  • @anuscookbook3775
    @anuscookbook3775 5 років тому

    very correct Sir, but as per my jadhagam Sani is in Chithirai natchathiram. what remedy should i need to do. pls guide.

  • @cpuma9134
    @cpuma9134 6 років тому +5

    Nice. 👌👌

  • @saravanand.saravanan1849
    @saravanand.saravanan1849 Рік тому +1

    சிம்மா அய்யா அவர்கலே நீங்கல் ஜோதிடத்தில் மாகான் உன் பாதம் சரனம் அய்யா

    • @good-tf6gc
      @good-tf6gc Рік тому

      உண்மையான சொல்.

  • @nalinachandrababu5649
    @nalinachandrababu5649 5 років тому +2

    True sir..in my horoscope Sani placed in ragu nakshtra....no job satisfaction.😭😭😭😭😭😭.sir...is there any possibilities to get government job !!

    • @preethisp1636
      @preethisp1636 4 роки тому

      Nanum private job le than irunthen. But enaku pidikala. So resign pannitu vanthuten. Ipo trying govt job

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 6 років тому +1

    I worked in a professional firm as a clerical, even my qualification is not enough to work their but by begging I got the jobs. I saw professional mostly from missionary schools. They have another title 'intellects' or from "educated families`. How did the fate or even planets won't effect them?

  • @caranyaammu4769
    @caranyaammu4769 5 років тому +1

    Yes correct.. Sathayam sir enaku job change panite iruken..🤣🤣🤣🤣

  • @naturefarm3422
    @naturefarm3422 5 років тому

    ஆமாம் சார். எனக்கு சனி ரோகினியில் உள்ளார். இது வரை எத்தனை தொழில் செய்தேன் என்று எண்ணி தான் சொல்ல வேண்டும்.சார் இதுக்கு என்ன செஞ்சா சரியா இருக்கும்' வாய்ப்பு இருந்தா பதில் சொல்லுங்க. நன்றி

  • @Raamarajan
    @Raamarajan 3 роки тому

    ஆம், தனுசுவில் ( 6ம் பாவம்) மூலம் நட்சத்திரத்தில் சனி உள்ளது. தொழில் சரியா அமையவில்லை. வருமானம் சொல்லுற அளவுக்கு கூட இல்லை. முதல் போட்டால் அவ்ளோதான். நஷ்டம். என்ன தான் பன்றது?

  • @SUBRAMANIFS
    @SUBRAMANIFS 6 років тому +3

    Arumai Sir enna velakam super bro

  • @Pratheeshkutty
    @Pratheeshkutty 4 роки тому

    சார் என்னுடைய ஜாதகத்தில் சனி ஆறாவது வீட்டில் இருக்கிறார், கேட்டை நட்சத்திர தான் இருக்கிறார், எனக்கு 32 வயசாவுது இன்னும் வேலை எதுவும் சரியாக இல்லை பிசினஸ் பண்ணா சரியாகுமா?!!

  • @shivayanamaom728
    @shivayanamaom728 6 років тому +7

    Simmaa pls give me remedies for late marriage pls pls pls pls pls brother.

    • @Simmaa
      @Simmaa  6 років тому +5

      Sure will do

  • @motivationalcoach6604
    @motivationalcoach6604 6 років тому +1

    Hi simma.. Neenga sollurathu Mari ennakku Illa.. Sani in Magam.. Kedhu in uthirattathi.. How we consider?

    • @arunkumarr2302
      @arunkumarr2302 2 роки тому

      God will have different plan for each and everyone 👍

  • @nationalkathir1548
    @nationalkathir1548 6 років тому +1

    என்னுடைய ஜாதகம் பார்த்து தொழில் எப்படி அமையும் சொல்லுங்க சகோ இமெயில் பண்ணியிருகேன்

  • @Discover_Peace
    @Discover_Peace 5 років тому +1

    Saturn in Barani pooram pooradam 4:37

  • @sasikala3997
    @sasikala3997 5 років тому

    Its true bro.Am purattathi.Am working as production in Charge in my company.

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 6 років тому +4

    Bro ennaku Guru anusam Sani natchathirathil ullathu,Sani pooratathi natchathirathil ullathu ,Guru vakgram aaga ullathu ,ithan palan eppadi irukum bro

    • @Simmaa
      @Simmaa  6 років тому +2

      See ua-cam.com/video/-w9lH265rqQ/v-deo.html

  • @kks7470
    @kks7470 6 років тому +4

    அருமையான பதிவு ......

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      Thank you

  • @malarmathusinnathurai9065
    @malarmathusinnathurai9065 6 років тому +4

    தம்பிக்கு வணக்கம்.இது வரை உங்களுடைய Astrosage தமிழ் பகுதியை கண்டுபிடிக்கவிலை போனமாத இறுதியில் கண்டு பிடித்து விட்டேன்.முதல் முறையாக என்னுடைய சனி சுவாதி நட்சத்திரத்தில்இருக்கு என்பதை புரிந்து கொண்டேன் உங்களுடைய கணிப்பும் சரிதான் நன்றி.
    .

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      நன்றி

  • @vk5022
    @vk5022 10 місяців тому

    Enuku sani uthiratati la iruku vayasu 27 agutu inum vela kedikala kaila kasum illa . Apo enuku vela kedikata . Illa business panalama . Please guruvae solunga

  • @sukumarrpc7105
    @sukumarrpc7105 6 років тому +1

    Bro, enaku sani mulam natchathiram. Neega solra mathiri tha iruku.
    Steady ah oru nalla velai or tholil panna yenna parikaram iruku.

  • @Gayathri267
    @Gayathri267 6 років тому +1

    sir correct thaan sir..nan campus lae select aagi job join paniten sir..but pidikala nu few mnths la vanthuten..ippo banking jobs la passion iruku..so athuku aim panitu iruken😊😊

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 6 років тому

    Lagnathipathi kedhu udan conjuction aagi irunthal thaaney job satisfaction irukathu or with rahu. Nakshatra kudatha rahu allathu kedhu nanraha irunthal enna palan..

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 2 роки тому

    Hlo sir, enoda written horoscope la Shani uthrattadhi la irukanga astrosage la revadhi la kaatudhu na professor aaga exams ezhudhitruka apo which one is correct? Idhudha ennoda job nu epdi na choose panradhu 😅 I'm interested in teaching is it suitable for me

  • @rohithk9262
    @rohithk9262 4 роки тому

    Thank you so much அண்ணா

  • @jagadeshwarannachimuthu8252
    @jagadeshwarannachimuthu8252 6 років тому +1

    THANK YOU SIR

  • @sankavitharmaraja5615
    @sankavitharmaraja5615 5 років тому

    Viruchchika laknam. 10 ill sun, sukran, pudhan and ragu. Govement job kidakkuma?

  • @senthilnathan3191
    @senthilnathan3191 6 років тому

    முக்தி அடைய கிரகங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி விவரமாக கூறுங்கள்,..............

  • @srievishnusri1723
    @srievishnusri1723 6 років тому

    Super bro ..oru nal ungala nerla pakanu...u speak nicely...for me Saturn in 11scorpio,keta natchatram 2il.ippo scorpiola irukranala marsoda effectum irukuma...saun and mars in 8th Leo.

  • @vijayaraghavanranganathan5003
    @vijayaraghavanranganathan5003 6 років тому +1

    Congrats ji Very helpful message

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      Thank you

  • @ramaraja1109
    @ramaraja1109 6 років тому +2

    100% true na

  • @Chiravasu
    @Chiravasu 6 років тому +2

    Super sir

  • @user-km3fw4bp6n
    @user-km3fw4bp6n 6 років тому +2

    என் சாதகத்தில் சனி சந்திரன் பாதத்தில் சந்திரன் சனிபாதத்தில் என் தாய் பார்த்த தொழிலையே நான் பார்க்கிறேன்.

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      Thank you

  • @jerrynija1632
    @jerrynija1632 6 років тому

    en jathagathula sani moolam (4)-laiyum, astrosagee-la pooradam(2)-laiyum kaattuthu! ethu unmai? sir

  • @harishpandi3046
    @harishpandi3046 4 роки тому +1

    Perfect

  • @rathisundari799
    @rathisundari799 6 років тому +2

    Unmai unmai unmai !!!

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 роки тому

    My husband has sani in mars star. Whatever u told is true. Whats the remedy for that

  • @niranjaninandakumar6335
    @niranjaninandakumar6335 6 років тому +3

    Summa sir super very clear explanation. Thank u sir.

    • @Simmaa
      @Simmaa  6 років тому

      Thank you

  • @sreenik250
    @sreenik250 6 років тому

    Who can invest in Share market? Which all stars will succeed in share market?

  • @leovenkat2764
    @leovenkat2764 2 роки тому

    ஐயா வணக்கம் சனி வக்ரம் என்றால் என்ன பலன்.அது எதிர் விளைவை தருகிறதா?

  • @soundarrajan6045
    @soundarrajan6045 6 років тому +1

    Thanks sir

  • @umaas2228
    @umaas2228 6 років тому +1

    Sir super. Ethu pola ellam solunga.

  • @venkteswaranj2338
    @venkteswaranj2338 5 років тому

    Sir my Saturn is in visakam. What ever you told is not matching. I never got job in campus interview. Still I am struggling I job. My age is 36. Starting job I struggled for 1 year to get job after my graduation. I joined in 2000 rupees salary initially.but since I am unmarried I can able to survive. I am also not in white collar job. No development still now 36 years of age.but I am honest

  • @hariplayboy100
    @hariplayboy100 5 років тому

    Sir 10,11 அதிபதி சனி . அவர் 12ல் கேதுவுடன் சேர்க்கை . எனது 12ஆம் இடம் மீனம் . Will my earnings go waste

  • @Raamarajan
    @Raamarajan 4 роки тому

    நல்ல பதிவு நன்றி!