இந்த இரகசியம் தெரிந்தால் ஜாதகம் பார்க்க தேவையே இல்லை ~Tamil Astrology ~ raja guruji ~ Vakra peyarchi

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • இந்த இரகசியம் தெரிந்தால் ஜாதகம் பார்க்க தேவையே இல்லை ~Tamil Astrology ~ raja guruji ~Bramma Jothidam
    Disclaimer
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    Followers Of Astrology
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    ✓எளிய ஜோதிடன்…..
    ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
    1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
    2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
    3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
    ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
    ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
    ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
    ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
    #mesham
    #rishabam
    #mithunam
    #kadagam
    #simmam
    #kanni
    #thulam
    #viruchigam
    #dhanusu
    #magaram
    #kumbam
    #meenam
    பிரம்ம ஜோதிடம்
    ஜோதிடர் ராஜ குருஜி
    Bramma jothidam
    Jothidar Raja Guruji
    Bramma Jothidam Raaja Guruji
  • Розваги

КОМЕНТАРІ • 208

  • @gChandraprabha
    @gChandraprabha 6 днів тому +7

    குருஜி நமஸ்காரம் உங்கள்
    இந்த பரம ரகசியம் தெரிந்தால் காணொளி பார்த்தேன் அருமை
    அருமை ஒரு படிக்காத
    மனிதனும் புரிந்து கொள்ளும்
    அளவிற்கு மிக மிக விளக்கமாக
    அழகாக சொன்னீர்கள் இதனால் ஆயிரகணக்கான
    மனிதர்கள் தெளிவும்
    நன்மையும் அடைவார்கள்
    பிரபஞ்சம் மனிதர்களை நல்வழி
    படுத்தும் உங்களுடன் என்
    எண்ணங்களை பகிர்ந்து
    கொள்வதற்கு நான் புண்ணியம்
    செய்து இருக்கிறேன் உங்களை நான் தொந்தரவு
    செய்கிறேன் என்று எண்ணுகிறேன் மன்னியுங்கள்
    நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @palanir9759
      @palanir9759 21 годину тому

      @@gChandraprabha கர்மாஎண்பதுஉண்மை

  • @CVeAadhithya
    @CVeAadhithya 22 години тому +2

    மனிதராகப்பிறந்தால் நன்றி உணர்வு வேண்டும்...
    அன்பு மட்டுமே நிலையானது..
    வாழ்க்கை கொஞ்ச காலம் தான்.. அதற்குள் எத்தனை கோபங்கள், தாபங்கள்...
    வெறுப்பு...
    மக்களே... யாரையும் வெறுக்காதீர்கள்...
    நீங்கள் வெறுக்கும் நபரின் உதவி எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு தேவைப்படலாம்.

  • @priyasenthil5523
    @priyasenthil5523 6 днів тому +7

    இந்த உலகத்தை புனித படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட புனித ஆத்மா... தாங்கள்...
    உங்கள் பணி .... நீடித்து செல்ல வாழ்த்துக்கள்...
    குருவே சரணம்....

  • @KarthikChandru-dl3ii
    @KarthikChandru-dl3ii 6 днів тому +13

    🙏👌 அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி 🙏 எனக்கு சோதனை வேதனை வரும் போதெல்லாம் உங்கள் வீடியோ பார்த்து தான் என் மனதை தேற்றிக்கொள்வேன் மிக்க நன்றி ஐயா 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @justrelax5764
    @justrelax5764 5 днів тому +4

    பல வருசங்கள் படித்தாலும் - புரியாத விளக்கத்தை, சில நிமிடங்களில் புரிய வைத்த மகான்🙏🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 дні тому +1

    உங்களின் லைவ் வில் ஜோதிடவிதிகள் ஆதித்ய குருஜி அவர்களின் விதியை போல உள்ளது.. நீங்கள் அவரின் சீடரா ஐயா..

  • @annap5759
    @annap5759 6 днів тому +3

    குருவே கண் கலங்கியது உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும். பிரபஞ்ச அன்னைக்கு நன்றி அய்யா...🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @jayachandranjaya.r4097
    @jayachandranjaya.r4097 4 години тому

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம்👍👍👍

  • @subramaniamjayanthi3459
    @subramaniamjayanthi3459 3 дні тому +2

    வாழ்வின் அர்த்தம் புரிந்தால் இலக்கு என்பது அவசியமில்லை. நம் இலக்கை பிரபஞ்சம் நிர்ணயித்து வழிநடத்தும் ❤😊

  • @Advaithavlogs
    @Advaithavlogs 6 днів тому +5

    சாமி, என்ன ஒரு அழகான, அமைதியான, அற்புதமான விளக்கம். மனசு லேசாகி விட்டது வீடியோ பார்த்த பிறகு. நீங்க பல்லாண்டு வாழ்க குருஜி🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @devij1074
    @devij1074 20 годин тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @karuppiahsathya
    @karuppiahsathya 21 годину тому

    Thanks guru ji

  • @ganapathymeenakshi954
    @ganapathymeenakshi954 12 годин тому

    Arumai

  • @NavaMani-fn9qk
    @NavaMani-fn9qk 17 годин тому

    நன்றி

  • @prakashparttimejob6373
    @prakashparttimejob6373 5 днів тому

    அருமையான விளக்கம்.... வாழ்க்கை அர்த்தம் தெளிவாக புரிய வைத்து உள்ளீர்கள்.... நன்றி..

  • @sumathiarvind
    @sumathiarvind 6 днів тому

    Excellent explanation Guru ji !! Thank you so much 🙏🙏

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 3 дні тому

    மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு

  • @sumathibalasubramanian8993
    @sumathibalasubramanian8993 21 годину тому

    அருமை

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 День тому

    Truely speaking, everytime i here from you, I get a clarity which helps to understand the fact of life. Thanks

  • @vengadeshsvengadeshs-qw1er
    @vengadeshsvengadeshs-qw1er 20 годин тому

    Thank you sir ❤

  • @Goku__mass72
    @Goku__mass72 5 днів тому +2

    ❤குருவே சரணம் ❤ சுவாசம் உள்ள வரை ஈசன் உன் வசம் ❤ஓம் நமசிவாய ❤

  • @arumugamarumugam6633
    @arumugamarumugam6633 3 дні тому

    Super sir thankyou sir 🙏🙏🙏

  • @GAVASKAR-ne4li
    @GAVASKAR-ne4li 4 дні тому

    நன்றி... நன்றி... நன்றி... ஐயா.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த காணொளி பக்கவாய்த்த பிரபாஞ்சாத்திருக்கு நன்றி... நன்றி... நன்றி.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @UdhayanansVlogSpot
    @UdhayanansVlogSpot 13 годин тому

    Well said and I agree to it. 🤝🙏👌

  • @95NK23
    @95NK23 23 години тому

    Thank you Guru ji 🙏🏻😇
    🕉️🦚🛐🧘🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @psomasundaram5017
    @psomasundaram5017 5 днів тому

    Super.Tips

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 5 днів тому

    Super sir

  • @kirithikaajeesh7101
    @kirithikaajeesh7101 6 днів тому +3

    எங்களின் ஆன்மீக குருவிற்கு வணக்கம், மிகப்பெரிய விஷயத்தை அனைவருக்கும் புரியும் வகையில் எளிதாக கூறி விட்டீர்கள் ஐயா, உங்கள் வழிகாட்டுதலால் நாங்கள் எப்பொழுதும் நன்றாக இருப்போம் ஐயா... நன்றி... இந்த மாதிரியான கருத்துள்ள பதிவுகள் அதிகமாக பதிவிடுங்கள் ஐயா நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @kirithikaajeesh7101
      @kirithikaajeesh7101 5 днів тому

      @@brammajothidamtamil 🙏🙏🙏🙏🙏

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 6 днів тому +2

    வணக்கம் குருஜி நன்றி நன்றி நன்றி
    உண்மைக்கு நன்றி அன்புக்கு நன்றி
    அறிவுக்கு நன்றி கருணைக்கு நன்றி
    தாங்கள் சொல்லும் வாக்கு அருள் வாக்குக்கு நன்றி தாங்கள் சொல்வது
    உணர முடிகிறது பந்தம் பாசம் உறவு
    இவைகளை கடந்தால் பட்டினத்தார்
    பத்தரகிரியார் காரைக்கால் அம்மையார் போன்று நல் வாழ்வு
    அமையும் எல்லாம் துறந்தால் தான்
    தாங்கள் சொல்லும் வல்லமையால்
    விதிக்கப்பட்ட விதி மாறும் அதற்க்கும்
    விதி வேண்டும் தற்போது அப்படி ஒரு
    நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத்தான் முடியும் நியாயமான கோரிக்கைகளை பிரபஞ்சம் கண்டிப்பாக நிறைவேற அருள் தரும்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ganesanjai1975
    @ganesanjai1975 6 днів тому +3

    வணக்கம் குருஜீ.அற்புதமான பதிவு;மனதை பக்குவப்படுத்தும் தெளிவான விளக்கம் கேட்கும் போதே மனம் அமைதியாகிறது.நன்றி நன்றி நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vndrmagicbharath5421
    @vndrmagicbharath5421 2 дні тому +1

    மிக அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் நன்றிகள் பல ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 дні тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 4 дні тому

    🌹❤️🌷 omdurkaiyenamaga 🌷❤️🌹

  • @douglasblacks3963
    @douglasblacks3963 6 днів тому +3

    வணக்கம் குருசாமி ❤ பிரபஞ்சம் எங்களுக்கு என்ன அனுமதித்துள்ளது என்று அறிந்து தவறான பாதையில் முடிவுகளை எடுக்காமல் செல்லாமல் இருக்க ஜாதகம் பார்ப்பதும் எமக்கான கொடுப்பனவுகளையும் மறுப்புகளையும் தெரிந்து கொண்டு மனதை சமப்படுத்தி வாழ ஓர் நல்ல ஜோதிடர் வழிகாட்டியாக அமைவதும் கிடைப்பதும் கூட நாம் செய்த கர்மாவின் பலன் தான் சாமி நன்றியுடன் ♥️🙏🙏🙏♥️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @HappyChefHat-ri3nr
    @HappyChefHat-ri3nr 3 дні тому +4

    அருமை தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  День тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @SVSRLIMESTONE
    @SVSRLIMESTONE День тому +2

    ❤ நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  День тому +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @mpkumarmpkumar5136
    @mpkumarmpkumar5136 6 днів тому +1

    மிகவும் சிறப்பு நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @baburajendran9761
    @baburajendran9761 6 днів тому +2

    நன்றி ஐய்யா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @pusparanikalimuthu3244
    @pusparanikalimuthu3244 6 днів тому +1

    Nandri aiya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 6 днів тому +1

    Sirandha vilakkam nandri ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @latharavi3230
    @latharavi3230 5 днів тому +1

    Nandri guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rajacholan5985
    @rajacholan5985 День тому +1

    Arumai....🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  День тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @saravanana6821
    @saravanana6821 5 днів тому +1

    மிக சிறப்பாக இருந்தது.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @srinivasandurairaj7965
    @srinivasandurairaj7965 3 дні тому +1

    அருமையான தகவ‌ல் நன்றி அய்யா நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 дні тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ramyamani0868
    @ramyamani0868 6 днів тому

    அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @SvsS0402
    @SvsS0402 5 днів тому

    நன்றி குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 2 дні тому +1

    ஓம் குருவே சரணம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 дні тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @kumarn8936
    @kumarn8936 5 днів тому +1

    மிக்க நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rajiselvam2180
    @rajiselvam2180 5 днів тому +1

    அருமையான விளக்கம் நன்றி ராஜா சாமி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @user-bl9ld3sb1o
    @user-bl9ld3sb1o 5 днів тому

    Sir na ugalidam jathakam kathukanum pls sollunga sir. My name mrs.poovizhiravinder

  • @J520TV
    @J520TV 6 днів тому +1

    நன்றி குருஜி 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @saravana6632
    @saravana6632 6 днів тому +1

    நல்ல வழிகாட்டி ஐயா நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @srisree2658
    @srisree2658 6 днів тому +2

    Jodhidam thavira ,mana dhairiyam kudupathu Maga irukkiradhu ungal padhivugal.scientifically you are analyzing everything ❤❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER 4 дні тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏💖

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 дні тому

      (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @mouleemoulee1866
    @mouleemoulee1866 6 днів тому

    சிறந்த விளக்கம் மிக்க நன்றி. வாழ்கவளமுடன் .

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 6 днів тому +1

    Aarumaiyana patheivu guruji . Nantri guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 6 днів тому +1

    மிக்க நன்றிங்க குருஜி....🙏🙏💯👌👌👌👌👌👌👌👌
    இந்த கனத்துடன் நன்றி உணர்வுடன் வாழுங்கள்....குருவே 🙏சிவசக்தி மேச்சேரி 🙏🙏💯

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @be_happy_341
    @be_happy_341 5 днів тому +2

    நன்றி.....😊😊😊

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rathidevivr7228
    @rathidevivr7228 6 днів тому

    அருமையான விளக்கம் சாமி மிக்க நன்றி 🙏🙏🙏❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Jps8299
    @Jps8299 3 дні тому +1

    நன்றி ஐயா...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  День тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 5 днів тому +1

    நன்றி குருஜி❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @thileebanramasamy9267
    @thileebanramasamy9267 6 днів тому +2

    Sirappu iya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @chandraram2244
    @chandraram2244 23 години тому

    🙏🙏🙏

  • @lathavenkat6121
    @lathavenkat6121 5 днів тому +1

    மிக்க நன்றி ஐயா. தாங்கள கூறுவது மிக சரி🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-hc6sm3ww9l
    @user-hc6sm3ww9l 6 днів тому +2

    Super information ❤❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @hemamalinibalaji7135
    @hemamalinibalaji7135 6 днів тому +2

    Nice information

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @VadiVel-qj8mb
    @VadiVel-qj8mb 4 дні тому +3

    ஐயா நீங்கள் கூரிய வார்த்தைகள் மனநிரைவை
    கொடுத்தது நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 дні тому

      (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @krishnavenimurugesan3200
    @krishnavenimurugesan3200 6 днів тому

    Ayya vanakkam mlogeshwaran dob 27,8,94 at 10 26 am kovai ennakku eppoluthu marrage & job amayum waiting for tha ans ayya pls

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 6 днів тому

    Migavum payanulla thakavalgal guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ssr7222
    @ssr7222 3 дні тому +1

    பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி ஐயா அவர்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏❤❤❤🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 дні тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @harirajanhari5357
    @harirajanhari5357 4 дні тому +1

    Fine Wonderful,

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 дні тому

      (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @kalaivaniV-up7bx
    @kalaivaniV-up7bx 6 днів тому +1

    வாழ்க வளமுடன் ஜீ

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @MyDharmalingam
    @MyDharmalingam 6 днів тому +1

    Dear Guruji, you are a GOD blessing in disguise. Your explanation is simple and can be implemented.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @abirami3320
    @abirami3320 6 днів тому +1

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv 6 днів тому +1

    Nallathu Asura kunam kondavan vazhvan. Oru asuranukke navagrahamum kattupadum.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @thaslim3073
    @thaslim3073 6 днів тому

    Guru ji nan romba nalla ketkiren guru ji please sollunga .12 11 2007 9.55 am salem thaslim guru ji ivalukku 18 agela kathal thirumanam natakka kudiya vaippu iruuknnu solluranga guru ji neenga sollunga guru ji intha pennirkku kathal thirumanama.enru.

  • @justrelax5764
    @justrelax5764 5 днів тому +1

    👌👌அருமை 🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому +1

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

    • @justrelax5764
      @justrelax5764 5 днів тому

      நன்றி ஐயா​@@brammajothidamtamil

  • @konimoj1668
    @konimoj1668 День тому

    🎉🙏🙏🙏🙏🙏

  • @revlonreev3497
    @revlonreev3497 6 днів тому

    Naan intha ulagathukku nallathu seiyya ninaippathu thavara?
    Appadi thavara iruntha naan yen ivalavu tholvi adaigiren ? Anaithume prapanjathin vithi yendral , yennai yen intha prapanjam antha valiyil sella anumathithathu?
    Ayya ithukku reply pannunga ayya...

  • @rojasoniya8407
    @rojasoniya8407 5 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 6 днів тому +1

    Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rithikashri5656
    @rithikashri5656 6 днів тому +1

    வணக்கம் குருஜி..

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @nirmalkumar-ho6mc
    @nirmalkumar-ho6mc 17 годин тому

    Thithi tharapanam yen kooduka koodathu ayyaa ?

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 День тому

    Ayya daily live la kelvi kekaran reply varala, line ah sonna ellorkum reply kidaikkum, sanjana mithuna Rashi thulam lagnam Coimbatore 1132am 31.7.97 thirumanam eppodhu

  • @gandhi2239
    @gandhi2239 День тому

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajacholan5985
    @rajacholan5985 День тому +1

    Etharthamaga neegal pesaratha keten 🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  День тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 6 днів тому +1

    மிகவும் உணர்ந்து போற்றத்தக்க பதிவு.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 5 днів тому +1

    திருச்சிற்றம்பழம்

  • @mahalakshmiramya2223
    @mahalakshmiramya2223 5 днів тому

    How to contact u sir. Please help.

  • @Karthikeyan.vegetarian
    @Karthikeyan.vegetarian 2 дні тому

    Magarm and Capricorn means crocodile, reptiles and disease please spread this message and save the world

  • @user-dt8uv2tx7p
    @user-dt8uv2tx7p 6 днів тому +3

    ஐயா வணக்கம், தங்களின் live program ரொம்ப முயற்சி எடுத்தும் என்னால் உங்கள் ஆலோசனையை பெற முடியவில்லை 😢 தங்களுக்கு அன்பும் ஆதரவும் பெருகி வருகிறது எனவே தங்களின் சேவைகளை விரிவுபடுத்த வேண்டுகிறேன்.உங்களது ஆலோசனையை பெறவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் ரொம்ப நாட்களாக.சஞ்ஜெய்(05/ஜுன்/2003)-7.40 இரவு.காதல் பிரச்சினை 2023 ஜனவரி இருந்து நிம்மதி இல்லை.பேசி ஒரு வருடம் ஆகிறது.எனக்கு அவள் தான் வேண்டும், சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому +1

      உங்களுக்கு அடுத்த லைவ் மூலமாக கட்டாயம் பதில் கிடைக்கும் நம்புங்கள்.
      ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளிப் போகிறது நன்றி
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @arunachalam6929
    @arunachalam6929 6 днів тому +1

    ❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @padmapraba1110
    @padmapraba1110 6 днів тому +1

    🙏🙏🙏🌺🌺🌺👌

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Hemalathakumar3079
    @Hemalathakumar3079 6 днів тому +1

    Live la I wrongly typed the question sir.
    Pls answer to my life line question sir.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      அடுத்த லைவ் மூலம் கட்டாயம் பதில் கிடைக்கும் நன்றி
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 5 днів тому

    Iyya எனக்கு ஒரு சந்தேகம் ஒருத்தருக்கு 7.5 சனி நடக்க போது na அவர் ராசி வைத்த இல்ல லக்கனம் வைத்த
    இப்போ மேஷ ராசி மிதுன லக்கனம் 7.5 சனிக்கிழமை நடந்தால் இதுல எதுல வரும் ஐய்யா

  • @balajianu6244
    @balajianu6244 6 днів тому

    ஐயா வணக்கம். Live இல் பதில் கிடைக்க வில்லை. மிகவும் மன உள்ளைசலில் இருக்கிறேன் என் மகனுக்கு 33 வயது திருமணம் எப்போது நடக்கும். தயவு செய்து சொல்லுங்க 6.6.91சென்னை 7.20am கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னம் ஐயா

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f 18 годин тому

    Neenga solra oru vishayam mutrilum unmaiku maranadu..
    Prabanjam neenga enna panrengalo adan thirumbi varum.. na oru ponnuku kalayanam mudal kadan kuduthen...aanal antha pen enaku vasiyam vaithu enoda ella panathayum vangita . Ipothu na kastapadaren....antha pinnu number block panni poita.. avalidam panam iruku aanal kuduka matengara ....iduku enna solreenga ...
    Nalladu pannina nalladu varumnu naanim nenachen.. but adu suthama agmark poi... Enaku nadanthadu...unmai sambavam..
    Avalala na valkayil ella vidamana kastathayum pattuten .

  • @goodtoknow-g6
    @goodtoknow-g6 4 дні тому

    📌Rg 5889
    என் பெயர் RAJ
    04.10.1993
    Chidambaram
    5.30 pm
    கடந்த 4 வருடங்களாக அரசு தேர்வு முயற்சி பயன் அளிக்க வில்லை.😢
    வேறு எந்த துறையில் முன்னேற்றம் இருக்கும்.?
    ஐயா 🙏

  • @gopinathd8545
    @gopinathd8545 6 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 днів тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @radhikasubramani9260
    @radhikasubramani9260 5 днів тому

    ஐயா என் பெயர் ராதிகா 9 /8/1997 ,10.35 pm. Salem.என் கணவர் பெயர்: நவீன் குமார் 15/11/1992, 11.55 am Senthamangalam. Plz ayya my family lot of problems

  • @MrsramyaMani
    @MrsramyaMani 4 дні тому

    RG 5889
    மணிகண்டன், பிறந்த தேதி 30.01.1987, நேரம் காலை 06.35, ஊர்: மயிலாடுதுறை, ரம்யா, தேதி 10.12.1995, நேரம் மாலை 03.21, ஊர் திருப்பனந்தாள், திருமண தேதி 08.12.2021 குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் ஐயா.