D9 ரகசியம் | தொழில் திருமணம் | D9 SECRETS

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ •

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 3 роки тому +34

    தொழில் காரகர் சனி பகவான் 4, 5 ஆம் அதிபதியாக உள்ளார். 5 ல் ஆட்சி பெற்று உள்ளார்.. அரசு பணி பெற்று தந்துள்ளார்..

    • @rmanikandan6525
      @rmanikandan6525 3 роки тому +2

      Iiooo9

    • @gopimahalakshmi6022
      @gopimahalakshmi6022 3 роки тому +5

      @@jeevaaptech123 சுக்கிர திசை புதன் புத்தி.. சுக்கிரன் லக்கினத்தில் உள்ளது. புதன் 12 ல் உள்ளது.. துலாம் லக்கினம்

    • @friendlyeditz7060
      @friendlyeditz7060 3 роки тому +4

      @@gopimahalakshmi6022 Enakum ipdi irku enakum ipadi kidaikuma😇😁👌

    • @fireman702
      @fireman702 2 роки тому +1

      @@gopimahalakshmi6022 . where is sun placed?? Even puthan is being played in 12th house.it is a supreme planet for your horoscope.ucham and good affinity..

    • @gopimahalakshmi6022
      @gopimahalakshmi6022 2 роки тому

      @@fireman702 சூரியன் லக்கினத்தில் நீசம், குரு, சுக்கிரன், ராகு உடன் இணைவு

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 роки тому +12

    மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் படியும் பாடம் நடத்திய ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் ..🙏🙏🙏🙏

  • @rajkumart6953
    @rajkumart6953 2 роки тому +3

    சில தினங்களாக உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன்.
    மிகவும் சிறப்பாகவும் மிகவும் அருமையாகவும் அனைத்து காணொளிகளும் இருக்கின்றன.
    எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
    நன்றி

  • @KumaSent
    @KumaSent Рік тому +6

    இருவருக்கும் ராசியில் வலுவான கிரகம் சுக்கிரன்..எனது நவாம்சத்தில் மீனத்திலும் மனைவி நவாம்சத்தில் சிம்மத்திலும் சுக்கிரன்... 100% சரி... 25 வருடங்கள் மண வாழ்க்கை..perfect 💪🚩👍

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +2

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 роки тому +5

    அய்யாவணக்கம் தங்கள் விளக்கம் அறுமைமிக்க நன்றி

  • @anitham6558
    @anitham6558 3 роки тому +15

    வணக்கம் குருநாத🙏🏼
    6 மாசமா உங்க பதிவுகள் தொடர்ந்து
    பாத்துட்டு இருக்கேன்
    துளிகூட ஆர்வம் குறையவே இல்லை❤️
    கவனமாக இருங்கள் குருநாத🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +8

    Very valuable information. Well explained. Thanks sir 🙏

  • @gauthamd1819
    @gauthamd1819 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள விழியம் குரு...!!!!! நன்றிகள் 🙏😊

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 роки тому +2

    ஐயா தெளிவான விளக்கம் மிக்க நன்றி.

  • @Indian-t9f
    @Indian-t9f 3 роки тому +3

    அருமை ஐயா...ஞானசாகரம் நீங்கள்...

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +3

    மிக்க நன்றி ஐயா
    கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா....

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 3 роки тому +7

    Thank you so much for your explanation sir

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому +5

    ஐயா துள்ளியமாக புரிந்தது 🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +3

    வணக்கம் ஐயா மிக நல்லபதிவு நன்றிநன்றி வாழ்கவளமுடன்

  • @R-lf1wl
    @R-lf1wl 2 роки тому +1

    Hello Goodevening Sir. Very Interesting And Amazing Video Super Sir.

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 3 роки тому +5

    Tremendous explanation 👍🙏

  • @shriusha8709
    @shriusha8709 Рік тому +1

    Learned many things from your video Sir. Awesome. God bless you Sir.

  • @kanimozhisekar1911
    @kanimozhisekar1911 3 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 роки тому +2

    Advance level astrology,,,jiii,,,👌

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +3

    Long awaited one ,, very nice

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому +2

    Thank you so much sir.. God bless you always.. Be safe please 👌🙏👏💐👍

  • @NMP51
    @NMP51 2 роки тому +2

    Nenga book pota rasi and navamsa pathi nala sale aagum sir

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 роки тому

    Arumaiyaana example Guruji xray and body 😀

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 роки тому +2

    EXCELLENT JI

  • @Senthila5
    @Senthila5 3 роки тому +2

    very good explanation

  • @kanagaraj3319
    @kanagaraj3319 10 місяців тому

    ஐயா வணக்கம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா

  • @rekhaammu5711
    @rekhaammu5711 3 роки тому +2

    Awesome explanation 🥰🥰🥰

  • @NandhaKumar-db8nj
    @NandhaKumar-db8nj 3 роки тому +1

    ஐயா
    இந்த வாரம் எனது கேள்விக்கு பதில் தருவீர்கள் என மிகவும் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன்.
    நன்றி

    • @mano3tara
      @mano3tara 3 роки тому

      All the Best Nanda Kumar

  • @mohanbsm
    @mohanbsm 3 роки тому +1

    Super explanation. Nandri ayya 🙏🏼🙏🏼🙏🏼

  • @rithicktech5297
    @rithicktech5297 3 роки тому +2

    Unmai sir, Rasi kattathil 7lam athipathi guru atchi petra sukkaraudan, navamsha kattathil sukaran kadagathil,Thank you sir.

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +3

    நன்றி அண்ணா👍

  • @zxc1423m
    @zxc1423m Місяць тому

    Pls talk about Jupiter mudaku. Effect.

  • @sruthikkarthikeyan9210
    @sruthikkarthikeyan9210 3 роки тому +2

    Super sir,,,🙏🙏🙏😊😊

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 3 роки тому +1

    நன்றி குருவே 🙏

  • @lavandevi9769
    @lavandevi9769 2 роки тому

    Your really talented 👏🏽👍🏼

  • @princesssiva1847
    @princesssiva1847 3 роки тому

    மிக அருமை 👍

  • @kanagam4325
    @kanagam4325 3 роки тому

    அருமையான பதிவு சார்

  • @sumathichander2210
    @sumathichander2210 3 роки тому +3

    D10 dhasamsam padhivu podunga sir🙏🙏

  • @raja.d4906
    @raja.d4906 3 роки тому +2

    தங்கராஜ்15:6:84 . 12:55am .மதுராந்தகம். நான் அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளவன் .ஆனால் ஜோதிடர்கள் அம்சத்தை வைத்து வேண்டாம் என்கிறார்கள்.காரணத்தை விளக்குங்கள் குருஜி.

  • @sasidharanmani7728
    @sasidharanmani7728 3 роки тому +1

    Sir meena lagnam 9 il guru in viruchigam varkottamam sani vakram in 12 th house navamsa makra lagnam sani in 6 th house
    Enaku thozhil entha house base panni irukum sir

  • @vanitharam317
    @vanitharam317 2 роки тому

    Super exlent class 👏 👌

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +1

    வணக்கம் குருஜி🙏

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 3 роки тому +5

    திதி யோகம் கரணம் செயல்பாடுகள் பதிவிடுங்கள்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 роки тому +1

    Again a super video. Vrushaba lagnam shukran in Mithunam. In both rasi and Namsam . Sevai vargotaman in Katakam. Sukram sevai ku 12 . Marabou. Apo yeppadi ?

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 роки тому +2

    I m simma lagnam sukran at magaram 6th place in rasi, sukran at rishabam 6th place in navamsam. 7th Lord Saturn at 5th place in rasi, Saturn at 9th place Leo at navamsam, how will be my marriage life n my wife character?

  • @honeydurgapriyan7340
    @honeydurgapriyan7340 Рік тому

    Guruji I have doubt thulamlagnam kani rasi
    Sukran is in 12th house with valarpiraichandiran and sukran got 5th paarvai of Guru with sani in rishabam 8th house 7 th house lord Mars is in 10th house cancer (kadagam)in navaamsa chart sukran in meenam ucham Mars is in kumbam with sani who is powerfull please tell me

  • @kuttyponnumusickuttyponnum8816
    @kuttyponnumusickuttyponnum8816 2 роки тому +3

    வணக்கம் ஐயா...கடக லக்கினம் 11ம்.வீட்டில்( சுக்ரன் ஆட்சி+7ம் அதிபதிசனிஉள்ளது)நவாம்சத்தில் கன்னி லக்கினம் ..மேஷத்தில் [சுக்ரன்; ரிஷபத்தில் சனி உள்ளது] சனி வர்கோத்தம் பெற்று உள்ளது.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜி....

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 роки тому +1

    Superb sir

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @Skky6
    @Skky6 2 роки тому

    Wonderful 👏🙏

  • @radhikaofficial1344
    @radhikaofficial1344 3 роки тому +2

    Mesha lagnam... 7th house itself is sukran

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thankyou sir 🙏✨

  • @jayachandarbalasundaram778
    @jayachandarbalasundaram778 3 роки тому +1

    Sir in navamsam if we have guru and kethu in kadagam is it favourable

  • @kiruthikad5081
    @kiruthikad5081 3 роки тому +1

    7 th house lord Budhan Vakram irundhal enna palan

  • @shanmugasundaram7926
    @shanmugasundaram7926 Місяць тому

    Ayya my son 10.11.1992 3.35 AM NAMAKKAL Thirumanam thamatham eean eppothu nadakkum

  • @saravananpl22
    @saravananpl22 Рік тому

    kadaga lagnam....chevvai makara/kumbam la iruntal ena sir..navamasam...ena palan sir

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 місяці тому

    ராசி கட்டம் சந்திரன் முதல் கொண்டு கிரக நிலைகள் வருமா ஐயா

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    அய்யா தனுஷ் லக்னம் 10ஆம் அதிபதி புதன் மற்றும் தொழில் காரகன் சனி
    இரண்டுமே மீனதிலும் மேஷதிலும் நீசம்
    இப்போது எதை கணக்கில் எடுத்து நவாம்சத்தில் தொழிலின் நிலையை அறிவது

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 3 роки тому +1

    Sir,Navamsa kanni lagnam 7th athipathi (menam) guru magarathil neesam sir ,epadi patta palan sir 🙏but kooda guru +sevvai +rahu irukanga ,kadagathil sukran +moon+kethu iruku sir ,Enna palan sir varum nallathu thana illa epadi sir🙏

  • @shaaravind909
    @shaaravind909 Рік тому +1

    வணக்கம் அண்ணா🙏🙏. நவாம்சத்தில் விருச்சகத்தில் சனி இருக்கிறார் . சனி திசை எப்படி இருக்கும் அண்ணா 🙏

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 роки тому +3

    ஐயா நன்றி. வாக்கியப் பஞ்சாங்கம். திருக்கணிதப் பஞ்சாங்கம் வேறு வேறு கிரக அமைப்புகளை நவாம்சத்தில் காட்டுகிறதே. எதைக் கணக்கில் எடுப்பது?தயவு செய்து கூறுங்கள் ஐயா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 роки тому +2

      Thirukkanidham

    • @ponmalarponmalar5645
      @ponmalarponmalar5645 3 роки тому

      @@AstroSriramJI ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் திருக்கணித பஞ்சாங்கம் ஜாதகத்திற்கு 0 டிகிரியல் ராகு கேது இருக்கு

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 3 роки тому

      @@AstroSriramJI Thank you sir. With the grace of God I will consult you with my daughter 's
      horoscope

  • @selvamkuttiyan9268
    @selvamkuttiyan9268 2 роки тому

    Navamsathil sani v2kalil 7m athipathi sukranudan santhiran irunthal pala penkaludan thodarpil eruppara sir enna palan repley pls 🙏🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    நாவம்சம் லக்னத்தில் இருந்து கிரக நிலைகள் பார்க்க வேண்டும ஐயா

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 роки тому +1

    Sukran samam 7m athipathi aatchi vakram.....ithula yaaru power .... please sollunga ayya🙏

  • @ragunathtr8579
    @ragunathtr8579 2 роки тому

    Super Sir., Happy.

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому

    Thank you Sir 🙏
    Sir, I'm Mesha lagnam. 7th Lord Venus is placed in Libra in 4th house in navamsa chart. Can you pls predict spouse's characteristics? Will it be related to 4th house?

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n Рік тому

    அருமை அய்யா 🎉🎉 ஐயா எனக்கு ஒரு கேள்விக்கு பதில்.. சொல்லுங்கள் ஐயா... பெண் ஜாதகம். ரிஷப லக்னம். சுக்கிரன் தனுசில்.. செவ்வாய் மேசத்தில்...😊 நவாம்சத்தில்.. விருச்சகத்தில்.. சனி ராகு செவ்வாய்.. இருக்கிறது.. சுக்கிரன் துலாம்த்தில் இருக்கிறார்..... திருமணம் செய்து கொள்ளலாமா... பதில் சொல்லுங்கள் ஐயா 🎉 உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்🎉

  • @088renganathan4
    @088renganathan4 3 роки тому +1

    மாலை வணக்கம் ஐயா 🙏❤️

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 3 роки тому +2

    அண்ணா இராசி கட்டத்தில் குருவின் 9ம் பார்வையில் உள்ள தேய்பிறை சந்திரன்.நவாம்சத்தில் சந்திரன் வீட்டில் உள்ள கிரகங்களின் பலன்கள் எப்படி இருக்கும்.நன்றி.

  • @suryawl4775
    @suryawl4775 3 роки тому +1

    Sir vesagam laknan menam sukiran avayogi navamsam epdi pakurathu sir

    • @suryawl4775
      @suryawl4775 3 роки тому

      Navamsam sukiran rahu serkai epdi pakurathu sir

  • @krishna-yv4nu
    @krishna-yv4nu 3 роки тому +1

    சார் கிரகமாலிகா யோகம் பற்றி வீடியோ போடுங்க

  • @rajeswariraji5938
    @rajeswariraji5938 2 роки тому

    Sukran angaluku Mattu dhana sir parkanum pengalukku sevvai dhan sir parkanum

  • @harshavarthananathisayaraj5631

    Kadaga lagnam, 7th bhavam (Magaram) has both Sooryan and budhan. Then who is my 7th Adhipathi? Shani or (soorya and budhan)?

  • @jeanclaude8100
    @jeanclaude8100 3 роки тому

    Great sir. I am 71 yrs old. I wish I see you. God's will I wish to get.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    நவாம்சத்தில் மகர சுக்கரன் துலா புதன்
    நல்லதா ஐயா
    தனுஷ் லக்னம்

  • @twxxe4388
    @twxxe4388 2 роки тому

    Sir na mithuna Lagnam. Lagnam vargottamam. Lagnadhibadi budan rishabam la vargottamam. Navamsam la budhan oda veedu kani la sukran sevvai eruku. Sukran sevvai nanmai seivara ?

  • @lourdusamy4360
    @lourdusamy4360 3 роки тому +1

    D10 Chart How to work out please explain

  • @ramasamy1572
    @ramasamy1572 3 роки тому +1

    மீன லக்னத்தில் சனி மற்றும் கேது பற்றி சொல்லுங்க சார்

  • @srishiva3649
    @srishiva3649 Рік тому

    Ayya. 7 am adhibadhiyum.. Sukaran num.. Renduperum acthi petral. Navamsam thula eppdi parpadhu

  • @ramanathanl1932
    @ramanathanl1932 3 роки тому

    Sir,
    Super. If both planets are strong in Rasi
    then how to see in Nabamsam ?

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 3 роки тому

    Exellentsir
    Thanks

  • @arjunchannel7093
    @arjunchannel7093 3 роки тому +1

    In D9 mercury in meenam. I am Meena rasi. Is mercury attained nesam.

  • @alagirikannan9274
    @alagirikannan9274 3 роки тому

    Sir jathagam kanithu palan tharuveergala?

  • @nalinimurali6168
    @nalinimurali6168 2 роки тому +1

    Thickpalan petra sevai strong thane aiya

  • @staycool405
    @staycool405 2 роки тому

    If unmarried it doesn't work?

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому

    Thanks 👍

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 3 роки тому +2

    வணக்கம் ஐயா, குரு தசை நடப்பில் இருக்க குருவிற்கு உரிய தொழில்களில் வெற்றி கிடைக்குமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 роки тому +2

      Watch guru position

    • @Harishankari_thangaraj
      @Harishankari_thangaraj 3 роки тому

      @@AstroSriramJI it's in 9 sir but in parivarthana with Saturn it could be in 11 can it be a prosperous period?

  • @sriarun1379
    @sriarun1379 3 роки тому

    Nandri... Sir

  • @jeevithae6839
    @jeevithae6839 2 роки тому

    Sir rasikattathil sukran asthamanam, navamsathula avar pushkara navamsathula irruccaru, 7 am adhibathi rasi kattahula 11degree la irrucccaru edhula yar valimaiyanvanga sir

  • @John-gg8fr
    @John-gg8fr 2 роки тому

    Navamsathil sukran ragu 8th house Enna palan ayya

  • @vigneshelangovan9618
    @vigneshelangovan9618 2 роки тому +3

    ஐயா,ஒரு சந்தேகம் - நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் இல்லை என்று கூறிவிட்டீர்கள்-ஆனால் நவாம்சத்தில் கிரகங்களின் இணைவுக்கு பலன் இருக்கிறதா ,ஐயா. என்னுடைய நீண்ட நாள் குழப்பம் சரியான இப்பதிவின் மூலம் கேட்கிறேன், நவாம்சத்தில் குரு சுக்கிரன் இணைவு ராசி கட்டத்தை போல் பாதிப்பை ஏற்படுத்துமா , ஐயா?. தயவுசெய்து விளக்குங்கள் . மிக்க நன்றி

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому +3

      Little bit

    • @vigneshelangovan9618
      @vigneshelangovan9618 2 роки тому +2

      @@AstroSriramJIஎன்னுடைய வினாவைக் கண்டு பதில் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.
      தாங்கள், ஓரளவு பாதிப்பு இருக்கும் , ஆனால் ராசி கட்டத்தினால் ஏற்படும் தாக்கம் இதில் இல்லை, என்கிறீர்களா ஐயா. நவாம்சத்தில் குரு சுக்கிரன் இணைவு கண்டு கவலை கொள்ள தேவைஇல்லையே, ஐயா.

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    ரிஷப லக்னம்
    என் நவாம்சத்தில்
    செவ்வாய் 4th house விருச்சிகம்
    சுக்கிரன் 8th House மீனம்
    யார் அய்யா நவாம்சத்தில் வலுவாக இருப்பார்
    நன்றி அய்யா 🙏
    🔥
    லக்னத்தில்
    ரிஷபத்தில் சுக்கிரன் Conjuction With ராகு
    செவ்வாய் 10am இடத்தில் கும்பத்தில் தனியாக இருக்கிறார்
    ✔✔

  • @yogiveda61
    @yogiveda61 3 роки тому

    Good.

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 3 роки тому

    sema ji

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    அய்யா வாழ்கை துணை குணம் அறிய 7ஆம் அதிபதி மற்றும் சுக்ரணில் எது வலிமை பெற்று இருக்கிறது எந்து பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள்
    பெண்ணிற்கும் 7ஆம் அதிபதி மற்றும் சுக்ரனை பார்க்க வேண்டுமா அல்லது
    7ஆம் அதிபதி மற்றும் செவ்வாயை பார்க்க வேண்டுமா

  • @jayaprakashdefence
    @jayaprakashdefence 3 роки тому +2

    ஷட் பலம் பார்த்து கிரகங்கள் வலிமையை உறுதிப்படுத்தி கொள்வது சரியா..?

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 3 роки тому +1

    Sir enaku IPO bhudan desa nadakudhu .... Sevvai buthi....en rasi chart la sevvai ucham......navamsa chart la bhudan simmam la irukaru....enaku medical seat kediakuma

    • @sukumardus
      @sukumardus 3 роки тому

      Neet exam la evolo mark? Based on that kandipa kedaikum if you were on top

    • @muthulakshmi4571
      @muthulakshmi4571 3 роки тому +1

      @@sukumardus 🤪adhu engaluku theriyum.....I want to know that astrology ....trying to check my birthchart🤢

  • @VijisreeLakshme
    @VijisreeLakshme 11 місяців тому

    In 12th place what happened