ஜாதகப்படி அரசு வேலை யாருக்கு... | For whom the government job according to the horoscope

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 236

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 роки тому +19

    I am Vrushaba lagnam with Suryan in lagnam. Tanitha Guri in Simham. I had a superior Governmemt job. Right 100 percent.That too in Surya disai starting. Another super promotion in Chandra dasai. With pournami Chandran.

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 10 місяців тому +19

    எனக்கு ரிஷபத்தில் சந்திரன் உச்சம், சிம்மத்தில் சூரியன் ஆட்சி, மகரத்தில் செவ்வாய் உச்சம்... வறிய குடும்பத்தில் பிறந்து , என் பிடிவாதத்தால் படித்து அரசு வேலை கிடைத்தப் பின் வாழ்க்கையைத் தொடங்கினேன். இளமைக்காலம் முழுவதும் கடினமான உழைப்பு மட்டுமே.!

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn 3 роки тому +13

    அழுத்தமா தெளிவா விளக்குகிறீர். அருமை

  • @abikook2751
    @abikook2751 3 місяці тому +1

    கடகத்தில் 5 ல் குரு உச்சம் சந்திரன்ஆட்சி upsc exam ல் IFS INDIAN FOREIGN SERVICE தூதுவராக பணி குரு உச்சம் பெற்றால் நீங்க சொல்லிருக்கிங்க சிம்மத்தில் செவ்வாய் உத்திர நட்சத்திரம் இருந்து ,ifs கிடைக்குமா குருஜி ❤

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 місяці тому +2

      Possible

    • @abikook2751
      @abikook2751 3 місяці тому +1

      @@AstroSriramJI நன்றி குருவே🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 2 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா
    மிக தெளிவாக கூறி அசத்தி விட்டீர்கள் ஐயா🙏🙏🙏

  • @selviscience7913
    @selviscience7913 3 роки тому +16

    சூரியன் +புதன் +சுக்கிரன் இணைவு பற்றி கூறுங்கள் ஐயா

    • @user-yr1qm2hx9m
      @user-yr1qm2hx9m 2 роки тому +3

      Enakum ipdinthan iruku

    • @androidmobilegaming7871
      @androidmobilegaming7871 Рік тому +2

      சூரியன்+புதன்+செவ்வாய்+ சுக்கிரன் அதுவும் 10 ஆம் வீட்டில் கன்னி லக்னம் சிம்ம ராசி

    • @dheenadheena8938
      @dheenadheena8938 Рік тому

      Enakum suriyan + sukiren buthan 11 m veetil ullathu

  • @sriranganathanar
    @sriranganathanar 17 днів тому

    100% crt sun in viruchigam 8 house I'm mesha lagnam I got central govt job

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 6 місяців тому +1

    மிக்க நன்றி குரு ஜி ❤

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +2

    மிக்க அருமை ஐயா தயவு செய்து கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா...

  • @mr.tn28
    @mr.tn28 3 роки тому +3

    Yanaku, virucha lakanam, 2il guru, 5il sani kedhu sevai, 6il suriyan budhan, 7il sukuran, 8il chandiran ,11 rahu, sir sonnadula 80% correct ah yanoda horoscope ku set ah eruku

  • @baskarmani5244
    @baskarmani5244 2 роки тому

    @Astro Sriram JI Vanakkam Anna romba naal ketu therinjikanumnu nenaikiran. Dhanusu rasi, magara laknam.lagnam(281°56'). Laknathil - suriyan(292°25`) budhan (270°15') sukkiran (278°28')guru(279°33'). 3ல் Sani(340°10') kethu(337°23').9ல்-sevvai(162°15') Rahu(157°23').12ல்-chandran(255°44'). Budhan- vargothamam. Suriyan- thiruvonam. Budhan, sukkiran,guru- uthiradam.sani,kethu- uthratadhi. Sevvai- Astham. Rahu- uthiram. Chandran- pooradam. Romba naal Arasu velaiki padichitu varan . Adhula poganumnu kanavu. Kidaika vaaipu irukkanu sollunga Anna please . Please reply

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 роки тому +1

    எனக்கு மீனத்தில் நட்பு சூரியன் உள்ளார். அரசு வேலை 18 வயதில் தற்காலிகமாக சேர்ந்து 1982 ல் நிரந்தர பதவியில் சேர்த்துள்ளேன்.

  • @nagahai8714
    @nagahai8714 3 роки тому +2

    Kumba lagnam, guru in lagnam, suriyan and bhuthan in rishabam(4th house from lagnam), sani in virichagam (10th house from lagnam).... Rahu in mesham(3rd house from lagnam)... Currently rahu dasa rahu bhukthi govt job kidaikkuna

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 3 роки тому +3

    Explanation excellent sir.
    Thank you very much sir.
    God bless you.

  • @malarselvi9456
    @malarselvi9456 3 роки тому +2

    All true, simmam subhathuvam,but sun+ragu combination in magarem, I loss my chance of government job

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +2

    நன்றி ஐயா அருமையான தகவல்.

  • @chinnas5480
    @chinnas5480 3 роки тому +2

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @sabareep5301
    @sabareep5301 3 роки тому +3

    குல தெய்வ தோஷம், பித்ரு தோஷம் ஜாதகத்தில் கண்டுஅறிவது எப்படி ஐயா இதை பத்தி விரிவான பதிவு போடுங்கள் ஐயா 🙏

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому

    Vanakkam 🙏🏻Ayya
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
    Excellent exemple explications Very Nice excellent 👌💯Nanry vazganalamudan

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 роки тому +3

    குருஜி you have excellent talent..... Very good explanation....

  • @user-rk4mx4sn5n
    @user-rk4mx4sn5n 2 роки тому +2

    ஐயா நீங்கள் சொன்ன உதாரண ஜாதகம் எனக்கு இருக்கிறது..
    சிம்ம லக்கம், 5 ல் தனித்த குரு, கும்பத்தில் சூரியன் செவ்வாய்...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +2

    மிக்க நன்றி குருஜி🙏

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 3 роки тому +2

    சிறப்பு அய்யா
    மேஷ லக்னத்திற்கு (சூரியன்) துலாமில் சுக்கிரன் புதன் உடன் சேர்ந்து இருப்பது பலமா
    பலவீனமா

  • @durganadarajan
    @durganadarajan 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thankyou sir 🙏✨✨

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 3 роки тому +2

    Super video guru ji

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +2

    நன்றி அண்ணா👍

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 3 роки тому +1

    கும்ப லக்னம் , கடக ராசி மிதுனத்தில் சூரியன் புணர்பூசம் -3 வர்கோத்தமம் ,சிம்ம ராசியில் சுக்கிரன்... 10ஆம் அதிபதி செவ்வாய் 9ல் உள்ளது... 9ஆம் அதிபதி சுக்கிரன் 7 ல் சிம்மத்தில் உள்ளது..
    அரசு வேலை வாய்ப்புகள் உள்ளதா..

  • @samukumar2877
    @samukumar2877 2 роки тому

    Kanni lagnam 2 la suriyan 12 la sukran ( suriyan sukran parivarthanani) palangal

  • @poornisridhar3641
    @poornisridhar3641 Рік тому +1

    Sir 9 place la suriyan, kanni lagnam, government job varuma sir

  • @priyasai924
    @priyasai924 3 роки тому +1

    Sir, Dhanusu lagnam, 2 il guru neecha bangam, 6 il suriyan pagai varkothamam with sukiran aatchi vakrasthamanam, simmathil valarpirai chandran. Government job possible ah sir. Please tell.

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 Рік тому

    அரசு வேலை வாழ்க்கை துணை யாருக்கு வீடியோ போடுங்க

  • @nandusai1970
    @nandusai1970 3 роки тому +1

    Super Ayya 🤝🙏🙏

  • @dharmaraje5229
    @dharmaraje5229 6 місяців тому

    உங்கள் ஜாதகம் விளக்கம் அருமை சார்! நான் தினமும் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.என் ஜாதகத்தில் சிம்ம லக்னத்தில் கேது ஐந்தில் சனி ஏழில் ராகு ஒன்பதில் சந்திரன் , புதன் பத்தில் குரு சூரியன் பதினொன்றில் செவ்வாய் சுக்கிரன் சார் எனக்கு அரசு வேலை கிடைக்குமா?
    நன்றி !

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    Suriyan in meenam guru in simmam parivarthanai yogam irukka arasu velai

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Possible

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 Рік тому

      @@AstroSriramJI guru ji sukran in mesam 4th place with raagu seeing by guru from 8th place ,sukra dasa is good or not ?? please ji last question

  • @vijaythala4786
    @vijaythala4786 6 місяців тому

    Virusaka rasi 10th house suriyen simma veetu

  • @kalyaniraman8714
    @kalyaniraman8714 Рік тому

    vanakam Ayya🙏simma lagnam rishaba veetil suriyan sani, ragu oru degree ill + puthan ,chadiran , mithunathil guru +sukkiran+sevvai ,4ill kethu Athikara Arasu pathavikku vaippu irukkiratha Guruve?Kootu garaga serkkayal thelivu illai Ayya

  • @krj1669
    @krj1669 2 роки тому

    Naan Vrichiga lagnam, Makaram Raasi, Thiruvonam nakshatram, suriyan,Sukran ,Budhan in 8th house, guru in lagnam, Sevvai in 11th house, Chandran in 3rd house, kethu in 6th house, Sani in 5th house ,Rahu in 12th house, Will I become forest officer ji ?

  • @prime5816
    @prime5816 3 роки тому +2

    Sir பில்லி செய்வினியால் எந்த ஜாதக காரர் பாதிக்க படுவார்? பாதித்தவர் ஜாதக கட்டத்தில் தெரியுமா? (Sorry for typing errors,keyboard problem)

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 роки тому +1

      நியூ வீடியோ அப்லோட் ப்ரோ

    • @prime5816
      @prime5816 3 роки тому

      @@AstroSriramJI okay sir🙏🏼thank u

  • @nskeee23
    @nskeee23 Рік тому +1

    ஐயா வணக்கம் எனக்கு சூரியன் ராகு கும்பத்தில்..8ல்.. சிம்மத்தில் கேது... நான் அரசு வேலையில் superintendenta இருக்கேன்... எப்படி ஐயா எனக்கு விதி பொருந்தவில்லையே...23.02.1988 5.10 pm neyveli...

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 роки тому +1

    Thank you Annaaa🙏🙏🙏

  • @neelaarmy1
    @neelaarmy1 7 місяців тому

    Vanakkm Guru ji ....Rishabth la sun... But 8 il maraigirar....Meena Rasi .... Thulam lagnam....4 il guru .... Govt job kidaikkuma guru ji...

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 роки тому

    EXCELLENT SIR

  • @rubhashree7374
    @rubhashree7374 3 роки тому +1

    Sir 10 th idathil Suriyan + Bhudhan iruntha Government job possible ah

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 Рік тому

    Ayya enku mithuna laganam
    2la sevvai
    3 sukkran
    4 suriyan+ puthan+ragu
    5 santran
    7 guru
    9 sani
    10 kethu
    Government job kedaiku vaipu ulladha

  • @Ajithkumar-ou3vx
    @Ajithkumar-ou3vx 2 роки тому

    ஐயா ராகுவை கடந்த சூரியன் சிம்மத்தில் ஆட்சி
    ராகு மகம் 2
    சூரியன் மகம் 4
    குரு 10 ஆம் இடம் மீனத்தில் ஆட்சி
    மிதுனம் லக்னம்
    வங்கி வேலைக்கு முயற்சி செய்கிறேன் 3 வருடமாக, எப்பொழுது கிடைக்கும்.

  • @Guruprakash.K
    @Guruprakash.K Рік тому

    Sir கும்ப ராசி கும்ப லக்னம் அவிட்டம் 4ஆம் பாதம் தசாபுக்தி(ராகு திசை செவ்வாய் புக்தி நடக்கின்றது sir coming next yr 2024 March 6/3/24 குருதிசை start....
    குப்பத்தில் = சந்திரன்
    மீனத்தில் = ராகு
    மேஷத்தில் = செவ்வாய்
    கடககத்தில் = சனி
    கன்னியில் = கேது
    துலாமில் = குரு
    விருச்சிகத்தில் = சூரியன்+புதன்
    மகரத்தில் = சுக்ரன் age 17 after enna padikalam sir jathagapadi gvt job possible a sir... sir plz konja solunga sir...

  • @iraivi8127
    @iraivi8127 Рік тому

    Kanni laganam simmathil sukran,chandran magarathil 10 I'll budhan atchi,6il Sani atchi government job kidaikuma sir

  • @bavishyakastro8873
    @bavishyakastro8873 3 роки тому +2

    🙏🙏kaayam patta manadhukku, 💔💔😔🙏oru marundhu ayyaa ungal varthai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssr2347
    @ssr2347 3 роки тому +1

    Sun in kumbam and aspecting Simha rasi.is it good for government job.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    Suriyan, sevai, pouthan serkkai kadakathil yappadi eroukkum sir and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam sir simmathil sukkaran varkothamam petral palan yappadi eroukkum sir

  • @karthiga041
    @karthiga041 2 роки тому

    Vanakkam guruji🙏excellent explanation💟 naa rishabha rasi, karthigai natchathiram, simha lagnam, 2nd housela rahu, 5th housela guru, 6th housela budhan, 7th house suriyan+chevvai, 8thla sukran+sani+kethu, 10thousela chandran will i able to get goverment teacher job...plssss reply sir🙌🙌❤❤

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 роки тому +1

    Super sir

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Nandri anna

  • @wownature2516
    @wownature2516 3 роки тому

    Ayya nan meenam lagnam thulam Rasi 4- m edanthil guru,buthan surian , erukirargal 10-il sani erukirar nan arasu velai kedaikuma... Pls sollunga

  • @raguramanv8011
    @raguramanv8011 Рік тому

    Hi sir,iam simma laknam 2il kethu,4il sevvai sani,6 il suriyan puthan,8 il guru ragu,10 il chandran.enaku govt job kedaikuma sir.

  • @bamashankar1347
    @bamashankar1347 3 роки тому

    Ennakku meenathil suriyan, simmathil guru chevvai Raghu. Ennakku govt job kidaikkuma sir. Kanni lagnam. Now kedhu dasai.

  • @SelvaKumar-qs7st
    @SelvaKumar-qs7st 2 роки тому

    வணக்கம் ஐயா. சூரியன் துலாத்தில்(நீச்சம்) வர்க்கோத்தமம் அடைந்து குரு பார்வை பெற்றால் அரசு வேலைக்கு வாய்ப்பிருக்குமா ஐயா?

  • @arunkumarr2302
    @arunkumarr2302 2 роки тому

    சிம்மத்தில் சுக்கிரன் இருக்கிறார். மிதுனத்தில் புதன் சூரியன் இருக்கிறார் . கடகத்தில் குரு செவ்வாய் இருக்கிறார் ஐயா

  • @kidschannel-wo9im
    @kidschannel-wo9im Рік тому

    Latha, 19.03.96, 9.15am theni dt, Tamilnadu, when I get the govt job sir.....
    Meena rasi, thanusil thanitha guru aatchi petru simbathai paarkirathu sir, thanitha puthan kumbathil iruthu simbathai paarkirathu, but suriyan meenathil irukirathu sir adhanudan sevvai, santhiran, sani, kethu irukindrathu enaku arasu velai epoluthu kedaikum, nan private school teacher aaha velaiseithukondurikirarn.

  • @madhuravichandrann7691
    @madhuravichandrann7691 2 роки тому +1

    Virchiga lagnam, suryan in thulam with guru and moon in simmam, and chevvai in mesham.. Will I be able to get gov job sir... Plss reply 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому +1

      Possible 👍

    • @madhuravichandrann7691
      @madhuravichandrann7691 2 роки тому +1

      @@AstroSriramJI thank you sir ..will I get for sure sir?

    • @baskarmani5244
      @baskarmani5244 2 роки тому

      @@AstroSriramJI Vanakkam Anna romba naal ketu therinjikanumnu nenaikiran. Dhanusu rasi, magara laknam.lagnam(281°56'). Laknathil - suriyan(292°25`) budhan (270°15') sukkiran (278°28')guru(279°33'). 3ல் Sani(340°10') kethu(337°23').9ல்-sevvai(162°15') Rahu(157°23').12ல்-chandran(255°44'). Budhan- vargothamam. Suriyan- thiruvonam. Budhan, sukkiran,guru- uthiradam.sani,kethu- uthratadhi. Sevvai- Astham. Rahu- uthiram. Chandran- pooradam. Romba naal Arasu velaiki padichitu varan . Adhula poganumnu kanavu. Kidaika vaaipu irukkanu sollunga Anna please . Please reply

  • @swetha4525
    @swetha4525 3 роки тому

    Suriyan 11vitil viruchagathil ulathu. Eppothu suriya dasa 3 vathu dasai nadagirathu eppo thu arasu veelai kidaikum

  • @upscteacher125
    @upscteacher125 Рік тому

    Hello sir naan simma rasi magam nachathiram mithuna lagnam ennaku lagnaa thu la erindhu 11 vitula suryan,sani,guru and sukuran erukku sir.I am 23 degree mudichi 2 yrs aydichi but no job appadiae job kedachalum miss agirudhu govt job and pvt job edhuvum mae work out aga mattikidhu.Any suggestions sir

  • @gandhilakshmi2108
    @gandhilakshmi2108 3 роки тому

    மிதுன ராசி துலாம் லக்னம் சிம்மத்தில் உள்ள சூரியனை 3வது பார்வையாக சனி பகவான் பார்த்தால் அரசு வேலை கிடைக்குமா

  • @jamunaramki9158
    @jamunaramki9158 3 роки тому

    Sukkira thasai 20 varudangal natakkiradhu, suriyan meshathil utcam paarra nilayil arasu vellai kidaikkum a

  • @bodyshop1480
    @bodyshop1480 2 роки тому

    13/3/91.mahararasi thiruvonam natchathiram Mahara laknam Arasu vealai kidaikuma

  • @sundharavadivelrajamadurai4147
    @sundharavadivelrajamadurai4147 3 роки тому

    வணக்கம் ஐயா
    சூரியன் ராகு கேதுவின் நட்சத்திரம் சாரம் வாங்கி இருந்தால் சூரியனின் பலம் அதிகரிக்குமா இல்ல குறையுமா ஐயா..... கொஞ்சம் விரிவாக விளக்கம் தாருங்கள் ஐயா...

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 роки тому +1

    I'm rishaba lagnam.4th place chandran+sevvai(from the lagnam) and 10th place kumbathil sani(from the lagnam) and 8th place Sun only can government job possible?

  • @rajamaniaarathana8859
    @rajamaniaarathana8859 3 роки тому

    Thanks sir

  • @abirami5798
    @abirami5798 3 роки тому

    Mesathil suiriyan utcham sooriyanodu ragu irukkar.. Ena palan

  • @krishnachandar8831
    @krishnachandar8831 2 роки тому

    Ayya.. Na simmam rasi uthiram-1 patham.. Dob 07.10.1999 time of birth10 16 pm.. Simmam la suriyan iruku.. Virichekam la sevvai iruku... Kedikuma govt job

  • @androidmobilegaming7871
    @androidmobilegaming7871 Рік тому

    சூரியன்+புதன்+செவ்வாய்+ சுக்கிரன் அதுவும் 10 ஆம் வீட்டில் கன்னி லக்னம் சிம்ம ராசி , கூறுங்கள் ஐயா , சுயதொழில் எப்படி🤔

  • @jerilmilan765
    @jerilmilan765 2 роки тому

    Suriyan in mithunam

  • @Surya-is1fg
    @Surya-is1fg 2 роки тому

    ஐயா, துலா லக்கினம் 7il சூரியன், செவ்வாய், guru, sani, 11il சந்திரன். அரசு வேலை கிடைக்குமா.

  • @sangeetha67946
    @sangeetha67946 5 місяців тому

    வக்ர குரு சிம்மமதை பார்த்தாலும் இதே பலனா sir

  • @p.s.sharmila7244
    @p.s.sharmila7244 2 роки тому

    Sir மிதுன ராசி ரிஷபம் லக்னம் 4 ல் புதன்,சூரியன், செவ்வாய் அரசு வேலை கிடைக்குமா

  • @VijayUSCR
    @VijayUSCR 2 роки тому

    கடக லக்னம் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் கும்பத்தில் சூரியன் சந்திரன் சேர்க்கை அரசு வேலை கிடைக்குமா sir 22.02.2001/05.30pm திண்டுக்கல் மாவட்டம்

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 3 роки тому +1

    வணக்கம் 🙏

  • @kidsfuture419
    @kidsfuture419 3 роки тому

    சிம்ம லக்கணம் கடக ராசி லக்கணத்தில் சூரியன் +புதன் 7ல் குரு ,3ல் சுக்கிரன்,4சனி, 5ல் செவ்வாய்,2,8கேது ராகு அரசு பணிக்கு,வாய்ப்பு"உள்ளதா ஐயா?

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 роки тому +1

    சிம்மராசியும் மேஷராசியும் நவமி திதியில் விஷசூன்யமடைகிறது சூாியன் செவ்வாய் சூன்யமடைவதால் அரசுப்பணி கிடைக்குமா? தயவுசெய்து விளக்கம் தாருங்கள் நன்றி அய்யா

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா .ரிஷப லக்கினம் .மகரத்தில் குரு (வக்கிரம் ) மற்றும் மேஷத்தில் சூரியனுடன் பரிவர்த்தனை . ரிஷபத்தில் செவ்வாய் அமர்ந்து நான்காம் பார்வையாக மற்றும் ராஜயோகாதிபதி சனி மிதுனத்தில் அமர்ந்து மூன்றாம் பார்வையாக சிம்மத்தை பார்த்தால் , அரசு வேலை கிடைக்குமா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 роки тому

      மீனம் சன் குட்

  • @mahasathi9195
    @mahasathi9195 7 місяців тому

    Mithuna laganam 10 thil suriyan sukran 3 canthran govt job kidaikuma guru ji

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 3 роки тому +1

    வணக்கம் சார்

  • @perumal4610
    @perumal4610 3 роки тому

    Vanakam sir🙏

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

    ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம் கேது திசை கிடைக்குமா 🙏

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 3 роки тому

    வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @m.santhosh7745
    @m.santhosh7745 2 роки тому

    ஐயா, நான்(06/08/2002) ஆடி21 செவ்வாய் கிழமை காலை 10.30AM மணிக்கு அன்று பிறந்தேன்...
    மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், கன்னி இலக்னம்...
    Army 😍 join pana vaipu iruka 🙄..
    illa government job கிடைக்க வாய்பு இருக்கா..ஆனால் எனக்கு Army join pana தான் பிடித்து இருக்கிறது... please reply 😭😭😭.

  • @Ramshiv2001
    @Ramshiv2001 Рік тому

    சிம்மத்தில் சுக்ரன் குரு சூரியன் இணைவு இருந்தால் அரசு வேளை கிடைக்குமா

  • @senthilregu319
    @senthilregu319 2 роки тому

    புதன் + சூரியன்+ சந்திரன் இணைந்து இருக்கு... அதன் விளக்கம் அளிக்கவும்

  • @Ram-ju9dq
    @Ram-ju9dq 7 місяців тому

    2:58

  • @Sairam-lc3xt
    @Sairam-lc3xt 3 роки тому +1

    Sir, I am beginner to this field. I am regularly watching your videos for reference sir. You are my maanaseega guru. But this horoscope confused me a lot sir. Please help me. Almost all the good signs are there in this horoscope to get government job but he is not even go for a private job(permanently) moreover many Loan. But guru, sukran Aatchi sani ucham. Raagu dasa, raagu also in good position. But he is behaving like a psycho, wife also went because of that. Parents asking about his future. I can't predict sir. Dob: 12/10/1984 11.43pm. Ariyaloor. Please guide me sir. Otherwise yourself explain in one video sir in general.

    • @umasubbulakshmi988
      @umasubbulakshmi988 3 роки тому

      Iam also follower of guru ramji .he will do bussiness after அஸ்தம சனி,in rahu dasa surya bukthi. This is my calculation .anyway you keep continue to ask guru,he is answering every saturday

  • @nivedhak3248
    @nivedhak3248 2 роки тому

    Hi sir. Mesha laknam, 4 sevvai neecham, sun in kadagam house and chanthiran in mithunam house, guru and sani in reshabham house it's possible for government job sir.plase reply pannunga sir 🙏🙏.

  • @venkatramana13190
    @venkatramana13190 3 роки тому

    சுபர்வீட்டில் சனி சூரியனோடு அஸ்தங்கம் அடைந்து குருவால் பார்க்கப்பட்டால் நிரந்தர அரசு வேலை கிடைக்குமா ?

  • @kannank2359
    @kannank2359 Рік тому

    Mithunam mirugasirisam govt job kidaikuma sir

  • @lathasaro408
    @lathasaro408 3 роки тому

    Guruji vanakkam ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji please answer me guruji please

  • @ambisambis8820
    @ambisambis8820 6 місяців тому

    சார் நான் மிதுன ல 7ல் தனுசில் சூ பு கு இணைந்து உள்ளது அரசு தேர்வு எழுத நினைக்கிறேன் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதுங்களா

    • @ambisambis8820
      @ambisambis8820 6 місяців тому

      தசா புத்தி நிலையில் தான் கிடைக்குமா

  • @swathishri926
    @swathishri926 Рік тому

    Simathil sevvai arasu velai kedaikuma?

  • @mr.different6804
    @mr.different6804 3 роки тому

    Ayya vanakam, magra rasi, magara lagnam, ..... 10 il suriyan(neecham), suriyan ku... Guruvin 5 am paarvai ullathu matrum.... Santhiranuku kendrathil... Suriyan ullathu... Arasu velai ku vaipu iruka?

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 6 місяців тому

    Meena lakanam 12வது வீட்ல சூ+செ+பு+ச இருக்கு இதை எப்படி குருஜி