தொழில் அல்லது வேலை அமையும் காலம் எப்போது?

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 3 роки тому +1

    நான் ஒரு ஜோதிடர் என் ஜாதகத்தி உள்ள பிரச்சனை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து தெரிந்து கொண்டேன் .
    உங்களுக்கு மிக்க நன்றி
    நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    நன்றி ஐயா
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @manihare2011
    @manihare2011 5 років тому

    நோய் எப்போது குணம் ஆகும். அல்லது கட்டுக்குள் வரும்? எப்போது வேலை கிடைக்கும்?
    பிறந்த நாள் 6.7.1980, 16:22, இடம் : மாயவரம் / மயிலாடுதுறை.

  • @arulnathan3743
    @arulnathan3743 5 років тому +5

    தெளிவாக வேலை விடயம் படிப்பு விடயங்களை சொல்லியுள்ளீர்கள் பிள்ளைகளை மேல் படிப்பு படிக்க வைக்க முன்பு இவைகளை தெரிந்து கொண்டால் காலமும் பணமும் மிச்சம்

  • @Venkatesh_J
    @Venkatesh_J 3 роки тому

    வணக்கம் அண்ணா நீங்கள் மிகவு‌ம் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் தருகிறீர்கள் அண்ணா Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி

  • @mariappana.m4096
    @mariappana.m4096 4 роки тому

    Hello bro have a day u and your family I am last one year your videos I am really happy your Tamil language then I birth time 4 :55 pm date 24:11:1986 at thirunelveli when I get govt job or won business and last 3 year loss in health condition , I am humbled request you to please answer my question bro I am waiting your words thanks

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Nice explanation ayya thanks sundarrajan

  • @sparrow6311
    @sparrow6311 4 роки тому

    Sir your explanation is 100 percent true

  • @மாசாணியம்மன்சக்திபீடம்

    குருவே சரணம்,, அருமை அய்யா,,, நன்றி வணக்கம்,,,

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 11 місяців тому

    Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 років тому +2

    எப்பவும்போல்... அருமை, அற்புதம், ஆனந்தம் 🙏

  • @MuruganMurugan-tl4yn
    @MuruganMurugan-tl4yn Рік тому

    அருமை

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 5 років тому +1

    Sir
    I lost more than 50 lacs in stock market DOB 14. 08.62 time 5.10PM PLACE VELLORE
    IN my horoscope saturn ketu and moon in makaram
    Kindly look into the matter and guide me please
    Thankyou Ashokkumar

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 роки тому

    6th place அதிபதி 3rd place la atchi shani sariki 2ம் vakram , 6th place sukaran ucham rahu sarkii sir ,foreign poga mudiuma sir, tulam rasi 🙏🙏🙏🙏🙏pls tell sir

  • @sasikumar4168
    @sasikumar4168 4 роки тому

    Very good

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 3 роки тому

    SUPER IYYA

  • @dhandapanin4627
    @dhandapanin4627 5 років тому

    thanks very useful

  • @sivavadivel1043
    @sivavadivel1043 5 років тому

    ஐயா வணக்கம் தொழில்அமைப்பு கேவலமா இருக்கு வீடு கட்ட ஆரம்பித்த உடன் பேஸ்மட்டம் போடும் போது கோத்தனார்25,%வாங்கிவகடுவார் புரோபோட்ட உடன் கம்பி வேலையாட்கள் 25%வாங்கிவிடுவார் சம்பளத்தை மீதிருந்த பணத்தை ஆசாரி.பெயிண்டர் 25%கடசியாக எங்களை கூப்பிட்டு வயரிங் பிளம்பிங் சாமான் எந்த கடையில் கடன்தருவார்கள் எனதலலயில் கல்லைதூக்கிபோடுவார்கள் எப்படியாவது வேலையை முடித்து கொடுத்து விட்டால் சம்பளத்தை பாக்கி வைத்து விடுவார்கள் 20வருடம்வந்தாகிவிட்டது என்ன செய்வது என்று புரியவில்லை இதுதான் 10ல் சூரியன் சந்திரன் புதன் லஞ்சம் தொழில் சிருப்பாசிரிக்கிறன் இரவில் கன்டநேரத்தில் கூப்பிடுவார்கள் அனாஓண்ணு எலட்ரிசியன் என்று சொல்லி கொள்ளலாம் அரசு வேலை கிடைக்கும் என கூறி ஜோசியர் என்மனதைகேடுத்துவிட்டார் வயது 40பிறகுதாண் தெரிந்தது சனி 10ம் பார்வையாக பார்த்து கேடுத்தது ஐயா வணக்கம் ஒரு கேள்வி மட்டும் பதில் கூறுங்கள் வீடு கட்ட முடியும்மா எப்ப கட்ட முடியும் காலம் எப்போது என்பதை சொல்லுங்கள் 25.5.1979பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் வழுவூர் குரு தசை நடக்கிறது குரு புத்தி சுக்கிரன் அந்தரம்

  • @Prabhu_Pro_Bono_Et_Vero
    @Prabhu_Pro_Bono_Et_Vero 4 роки тому

    Sir enaku magara rasi virychiga laknam, avitam 1 paatham, govt job kedaiykuma ipo,

  • @magasvarimuniretnam9444
    @magasvarimuniretnam9444 5 років тому

    thambi thangal,miga thelivaga solgirirgal mikka nandri.from Malaysia.

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 5 років тому +1

    Explanation has short to subject. Examples and Dialag and questions are long. Kindly you will give Clarity explanations to mentioned Subject .🌻

  • @nandhiniamul6624
    @nandhiniamul6624 5 років тому

    Sri vanakkam🙏ennota laknam makaram andtha laknaththulaye sani mandthi irukkangka enakku 27 vayathaakirathu irantu pen kulandthaikal irukkiraarkal kanavar mithuna raasi kataka laknam love merej vaalkkaila sandthosamna ennanu koota theriyatha alavukku kastama irukku enakku kanni raasi makara hasththam natchathram oru ponnu mahara raasi oru ponnu kumba raasi ellame saniyota veetaave irukku sir enakku payama irukku eppo na nallarkkano sir 😥

  • @uma4992
    @uma4992 4 роки тому

    Thanks

  • @subashm6021
    @subashm6021 5 років тому

    sir naa uthiram naksathiram kanni rasi naa MA BEd padithirukiren tet exam pass pannirukiren but government job kidaikjuma pathil suriyan and budhan in mesathil Latham veetu athipathi sevvai in ettam veetil guru in mithunam 12il irukuthu but sani in makarathil 7th house please reply birth date 5.5.1990

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 5 років тому

    Dob 16.8.85 time 3.30pm dhanusu laknam kadaka rasi yenakku yeppadi erukum nu sollunga sir

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 4 роки тому

    குரு நக்ஷத்திரத்தில் சனி கேது இருந்தால் சுய தொழில் செய்யலாமா

  • @thavapalangood2992
    @thavapalangood2992 9 місяців тому

    Sir
    You are a very knowedgeable person Sir.
    Your knoweldge is very great.
    Your explanation was toomuch
    But, Please explain swiftly,
    Dont use much elabrted sentances in explanation
    One thing I have to tell , your tamil expression not good
    standard
    .Please correct it in future
    Thavapalan Srilaka

  • @marimunthu6981
    @marimunthu6981 3 роки тому

    குருவே வணக்கம் ஒரு ஜாதக ருக்கு திருமண காலத்தில் ஜத கருக்கு தாய் தந்தை இருந்து திருமணம் செய்வார்களா அல்லது தாய் அல்லது தந்தை இல்லாமல் திருமணம் நடக்குமா ஜாதகத்தில் விளக்கம் கான முடியுமா🙏🙏🙏

  • @amutham5332
    @amutham5332 5 років тому

    sir, my son has mars, Saturn and ketu conjunction in the house of pisces. He is already 23 years of age. he is preparing for civil services now. If you can assess his horoscope to let me know whether he will clear this exam or when else when he will get into job, my anxiety will reduce a bit. I will be prepared mentally too. he is 14th april, 1996 Chennai born at 3:40p.m. born. I have already contacted you 5 years ago relating to his horoscope but not in this regard. Hope you answer my question.
    Thanks in advance,
    Amutha

  • @palaniappansingaram1925
    @palaniappansingaram1925 4 роки тому

    Sir jathagam ungaluku anupuvatu eppadi price how much🌺

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому

    What has the star on which the planet travels to influence the proffession. Blessings

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 5 років тому +1

    Hi Brother, how are you. thank you so much for your great service Brother I watch most of your weekly comments thanks a lot My son born Toro Ca De29 91 how his work and marriage please let me know thanks (6:21am time add Toro) I am not tech person.

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 4 роки тому

    Arasu velai kidaika arrangement enna

  • @Sathish7376
    @Sathish7376 5 років тому +1

    பத்தாம் இடத்தில் சனி சுக்கிரன் விருச்சிகத்தில் அமர்ந்திருந்தால் என்ன பலன்

  • @ankannaankanna467
    @ankannaankanna467 4 роки тому

    Super sir

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 роки тому

    Sani neesama entha tholilum sarilla sir

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 років тому

    நன்றி ஐயா

  • @ramamurthym4137
    @ramamurthym4137 4 роки тому

    வணக்கம், Ramamurthy, Thanjavur, Date : 05-06-1982, Time 01:40 am. சொந்த தொழில் வாய்ப்பு உள்ளதா , வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா பலன் கூறுங்கள் ஐயா. மனதில் சில லட்சியங்கள் உள்ளது. வாய்ப்பு இருக்கிறதா. உங்களின் ஜோதிடம் நுண்ணறிவுக்கு நன்றி ஐயா.

  • @wannavijay1
    @wannavijay1 5 років тому

    Sir, please update the Sani palan 2020 please

  • @palaniselvan.s3113
    @palaniselvan.s3113 5 років тому

    sir...pls tell me ...i was trying govt teachet post for the past 7 years....but i missed by 3 marks last time,,,when shall i get it..in my tenth house guru is there...but am not yet get govt job...pls tell

  • @thesuperhero7558
    @thesuperhero7558 5 років тому

    தமிழ் UA-cam astrology துவக்கி வைத்த சின்னராஜ் குருவுக்கு வணக்கம்!
    குருவுக்கு கேந்திரத்தில் சனியும், சனிக்கு கேந்திரத்தில் குருவும் இருக்க, சனி குருவின் வீட்டிலும் இருக்கிறது குருவின் பார்வையும் பெறுகிறது! தற்போது குரு தசை சனி புக்தி நடக்கிறது ஆனால் எதுவுமே நடக்கவில்லையே???
    இந்த புத்தி ஆரம்பித்ததில் இருந்தே ஒரு பிரச்சனையில் வேலை விட்டேன்! இன்னும் ஒன்றும் அமையவில்லை! கூடுதலாக குரு சனி நட்சத்திரத்தில் சனி குருவின் நட்சத்திரத்தில் சிம்ம லக்னம், துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்! (9/6/1995 12.10pm Nagercoil)

  • @vetrimng7027
    @vetrimng7027 5 років тому

    Sir enaku 10 th place athipathi sevvai 6 th placela nicha banga rajayogama iruku enna palan sir

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 5 років тому

    ஐயா என் மகனுக்கு பிறந்த தேதி 23_08_1993 நேரம் காலை 6_24 திங்கள் கிழமை சென்னை ,படிப்பு BSC (nautical science) ship அந்த துறையில் வேலை வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும்.

  • @siddharth6043
    @siddharth6043 3 роки тому

    10 varusathuku munnadi intha video pathurukanum.

  • @vetrilaipathiayya2141
    @vetrilaipathiayya2141 5 років тому

    ஐயா வணக்கம். நான் பிறந்த தேதி 19.3.1997. நேரம் 6.00pm. ஐயா நான் எங்க வேலைக்கு போனலும் பாதியில வேலை நிறுத்தப்படுகிறது. அது ஏன் நான் ஏதாவது தொழில் பண்ணலாமா கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஐயா

  • @MARIMUTHU-pv1jz
    @MARIMUTHU-pv1jz 5 років тому

    ஐயா , வணக்கம் என் பெயர் மாரிமுத்து என் ஜாதகத்தில் ராகு 8 ல் உள்ளது. ராகு திசையில் செவ்வாய் புத்தியில் வேலையை விட்டுவிலகிவிட்டேன்.கடந்த ஒரு வருடமாக வேலையும் இல்லை. தொழிலும் அமையவில்லை.தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.பிறந்த தேதி 19.03.1983 இரவு 10.50 மணி. தங்களை தொடர்புகொள்ள கடந்த ஒரு மாதமாக இரண்டு செல் நம்பர்களை முயன்றேன்

  • @Skumaran449
    @Skumaran449 5 років тому

    ஐயா என்னக்கு மேஷ லக்கினம் 10 சனி இருக்கு,குரு பார்க்கிறார் 27 வயது 15000 வேலை பார்க்கிறான் அந்த வேளையும் இந்த மதத்துடன் இல்லை 9/11/92 தஞ்சாவூர் 6.5pm. குரு 6ல் மரிததால் என்னக்கு வேளையில் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை.இப்போதான் நான் நானாக காத்துக்கொள்ள அரமித்துலேன்.

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 4 роки тому

    Shani Ku 9th place la guru vakram agi irundhal ? Epadi irukum sir

  • @rubasivanrubasivan5290
    @rubasivanrubasivan5290 4 роки тому

    வணக்கம்
    CHINNARAJ ஐயா!
    எப்போது எனது திருமணம் நடைபெறும்.
    பெயர்: பிரசன்னா
    பிறந்த திகதி: 10/01/1983
    பிறந்த நேரம்: 9.48 pm
    இடம்: jaffna Sri Lanka
    எதிர்கால வாழ்வு பற்றி தயவுசெய்து கூறுங்கள்.
    நன்றி.

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 5 років тому

    என்மகன் பிறந்த தேதி: 28.11.1979. பிறந்த ஊர்: நெய்வேலி. பிறந்த நேரம்: 11.52 a.m. சொந்த தொழில் எப்படி அமையும்

  • @sprabakaran9559
    @sprabakaran9559 5 років тому +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் பெரும்பாலும் பார்த்துள்ளேன் ஐயா
    இந்த கமண்டாவது உங்கள் பார்வைக்கு பட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
    நான் பார்க்கும் வேலையில் அவ்வளவு பிரச்சனை . வெளிநாட்டில் வேலைக்காக செல்லலாம் என்று நம்பிக்கையானவர் என்று நம்பி பலரிடம் விசாரித்தும் தெளிவாக முடிவெடுத்து பணம் ருபாய் 1.50 லட்சத்தை கொடுத்து காத்து கொண்டிருந்தேன் ஐயா
    ஆனால் நிலைமை தலைகீழாக மாறி பணத்தை ஏமாற்றி சென்றுவிட்டார்
    என்ன செய்வதென்றே புரியவில்லை
    வீட்டிற்கு தெரியாமல் எவ்வளவு காலம் சாமாளிக்க முடியும் என்று தெரியவில்லை
    தற்போது வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாரிக்க வேண்டும்
    வெளியூர் வெளிமாநிலம் என்று வேலைக்கு முயற்ச்சித்தால் கிடைக்குமா
    தற்போது முயற்சித்தால் கிடைக்குமா
    வெளி நாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா என் ஜாதகத்தி்ல் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன் ஐயா
    என் கவலைக்காக இல்லாவிட்டாலும்
    அம்மா அப்பா வின் கவலையை போக்க வேண்டியாவது எனக்கு பதில் தாருங்கள் ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா
    பிறந்த தேதி Nov 05.1991
    காலை 7.30 AM. Karur.
    நன்றி ஐயா

  • @hemachandran546
    @hemachandran546 3 роки тому

    Name Manikandan dob 15/08/1973.0725 am Chennai. Eppu velai kidaikum. Marriage when. My sister's son. Pls advise

  • @venkatramanan5995
    @venkatramanan5995 5 років тому

    Sir Venkatramanan DOB 5.april 1972. 10.35am. Madurai . Jobless past 6 months. Please say remedy.

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 5 років тому

    ஐயா வணக்கம் நான் செய்யாத வேலையில்லை ஆனல் எந்த வேலையும் சரிய அமையவில்லை எப்போது அமையும் ஐயா date of birth 30 .1.1981 taim 5.30 am என்றும் உங்கள் அன்புரசிகன் சஜி கன்னியகுமாரி

  • @narayanasamypillyarumugams669
    @narayanasamypillyarumugams669 5 років тому

    dear sir good morning

  • @kalpalatha5537
    @kalpalatha5537 4 роки тому

    sri vanagam enathu date of birth
    13 : 08 : 1970 . AM 8 : 05 . THANUSU RASI . SIMMA LAGNAM . MUULA NATSATHIRAM . NATAPPU THISAI RAAGU .
    LAGNM ( 7 ) RAAGU SUYA SAARAM .
    PARVAI :
    ( 1 ) . THIRIGONAM 5 GURU LAGNATHIRKU 3 AMARVU 5 TH PARVAI RAGU .
    (2 ) .LAGNAM THIRIGONAM KENDHIRAM 4 AND 9 SEVVAAI 12 AMARVU 8 TH PARVAI RAGU .
    ( 3 ) . RAGU VEEDU GUTHTHA SANI NEESAM . SEVVAAI NEESAM .
    ( 4 ) . RAGUVIRKU SANI 3 . SANIYAI GURU 7 PARVAI .
    * NAVAAMSATHIL SEVVAAI USCSAM NEESA PANGA RAAJA YOOGAM *
    NAVAMSA VITHIPPADI . SANI , SEVVAAI NEESAMILAI NEESAPANGA RAAJAYOOGAM . SEVVAAI NAVAAMSATHIL USCSAM ENRAAL RAASIL NEESAM ADAINDAH SANI USCSAM .
    * NADANTHU MUDINDHA SEVVAAI THISAI SUPER SUPER SUPER !!! . *
    QUESTION :
    NADAPPU THISAIL ARASIYAL YOOGOM KIDAIKUMA 🥰🤩😍 .

  • @consultgalaxy4373
    @consultgalaxy4373 5 років тому

    I am midhunam lakanam.. Guru on visakam

  • @velmurugancommerce5114
    @velmurugancommerce5114 5 років тому +3

    Sir good morning 10th House manthi irukku sontha tholil Amauma

  • @rudramohesh
    @rudramohesh 5 років тому

    Udhyogam purusa latchanam na, velaya poruthu orutharoda Physic and behaviour irukumndradhudhan. Adhaan original meaning sir

  • @saraswatipalanivelu1733
    @saraswatipalanivelu1733 3 роки тому

    தங்களின்contactஎண் என்ன

  • @bharadhirajag2745
    @bharadhirajag2745 5 років тому

    Sir I'm pharathi Date 15.6.1985 time 11.30 am eppothu nallaneram varum nataputisa raahutisa saniputhi rompa kastama erukutu sir

  • @sivanathanshanthi5001
    @sivanathanshanthi5001 5 років тому +1

    என் பெயர் சிவநாதன் 09,10,1966 11,30Amபிறந்நஇடம் ஈரோடு பூசம்

  • @natryankannammap3202
    @natryankannammap3202 5 років тому

    vanakkam sir Risapa lakkanam maham simmarasi dop 9.8.1994.am,12,52.kangayam.mathan,Arasu velai kidaikkuma sir thirumanam eppo nadakkum sir jathaga amayppu eppade erukku sir ... thiruppur dt. Nandri Nandri

  • @muniswarancm3544
    @muniswarancm3544 5 років тому +1

    ஐயா வணக்கம்
    எனது பெயர் Mமுனிஸ்வரன் - மதுரை
    பிறந்த தேதி 6.6.1984 மாலை 4.30 மணிக்கு இடம் வத்ரப் விருதுநகர் மாவட்டம் எனது ஐ தாகத்தில் 8ல் 4 கிரகம் உள்ளது நான் கடந்த 8 மாதம் தொழில் செய்து வருகிறேன் எனக்கு எப்படி இருக்கும் எது எடுத்தாலும் வில்லங்கம் தான் வருகிறது வரும் காலம் எப்படி இருக்கும் தாங்கள் கூற ஆர்சை படுகிறேன் தாங்களுக்கு நேரம் க்கிடைக்கும் போது கூற விரும்புகிறேன்
    நன்றி ஐயா

  • @vinayprakash9244
    @vinayprakash9244 5 років тому

    my details...DOB 15.02.1982..9.30PM..chittoor (AP) ..Sir I'm not living with my wife for past one year...as my wife has ego issues and she is rich...should I go for divorce or wait for rejoin? My two sons are with my wife. Also my financial position is not strong as ketu dhasha will start in eight months. I am worried sir. Pls help.

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 років тому

    Vanakkam sir

  • @nivi09nivika34
    @nivi09nivika34 2 роки тому

    உதய லக்கினமா நவாம்ச லக்கினத்திலா பார்க்கிற

  • @arulrathinam2806
    @arulrathinam2806 5 років тому

    August 5,1987@7:45pm pattukkottai எப்பொழுது சொந்த தொழில் அமையும்.

  • @narayanannarayanan3067
    @narayanannarayanan3067 5 років тому

    vannakam sir
    shankara Narayanan DB 21/06/1975 4:30 pm . sir I am struggling to much with my life how can I contact you I am working at AP

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 5 років тому

    நீங்கள் சொல்வது நன்ராக இருக்கிறது. ஆனால் ஜோதிடரை காண அப்பாய்மெண்ட் கிடைக்க கஷ்டமாக உள்ளது. அதனால் நடப்பது நன்மைக்கே என்று உயர் கல்விக்கு சேர்கிரார்கள்.

  • @sujatharani4080
    @sujatharani4080 5 років тому

    Sir super

  • @AnandKumar-fx2kd
    @AnandKumar-fx2kd 4 роки тому

    Anandakumar18,9,1968,,10,17,pmenadu,jadakam,efpadi,erukkim,,cinnarajsir

  • @subashm6021
    @subashm6021 5 років тому

    5.5.1990may 11.30am Saturday please reply pan uga

  • @NandhaKumar-sq3pk
    @NandhaKumar-sq3pk 5 років тому

    வணக்கம் ஐயா 05/05/1977----3:40 pm எனக்கு தொழில் எப்படி இருக்கும்

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 4 роки тому +1

    ILLEGAL 😬😬😬😬🙆🙆🙆

  • @sharmilat8115
    @sharmilat8115 5 років тому

    Hello sir,
    Will I get job, wen will i get or wat should do... 21/2/1992 4.40pm.. please help..writing govt exam for last 2 years

  • @Thiyagarajan-m8k
    @Thiyagarajan-m8k Місяць тому

    எனது பட்டப்படிப்பு இறுதி ஆண்டு முடிவடைய உள்ளது,எனக்கு சொந்த தொழிலா? அல்லது வேலையா?.தொழிலாக இருந்தால் என்ன தொழில் அல்லது வேலையாக இருந்தால் என்ன வேலை அமையும் ,எப்பொழுது அமையும்
    தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.
    Date of birth :13.02.2003
    Birth time. :6.47 p.m
    Birth place. :kunnatur,Erode District

  • @gunasairam6118
    @gunasairam6118 4 роки тому

    😍

  • @mathstuition5582
    @mathstuition5582 5 років тому +2

    எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்

    • @sankaranc3178
      @sankaranc3178 2 роки тому

      அட. ஜாதகக் குறிப்பு இல்லாமல் வேலை பற்றி கூறுவார்?????

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 3 роки тому

    தொழில் காரகன் சூரியன் தானே ஐயா, வேலைக்காரன் சனி தானே

  • @murugavelc2245
    @murugavelc2245 5 років тому

    28.6.1987...1.15pm.my own business eppadi

  • @oshosathya4677
    @oshosathya4677 5 років тому

    mithuna laknaa thuku
    thozile ille

  • @muthukumarmuthukumar8892
    @muthukumarmuthukumar8892 5 років тому

    Enakku thulam laknam sani 10thil eruku santhiral 6thil irukku sonthathozil pannalama konjam sollungal sir

  • @SelVam-tm3dz
    @SelVam-tm3dz 5 років тому

    10.5.1987.2.30pm

  • @parthasarathyguruswamy6679
    @parthasarathyguruswamy6679 4 роки тому

    னன

  • @ssekar4498
    @ssekar4498 5 років тому

    வணக்கம் ஐய்யா எனது பிறந்த தேதி 13.07.1991நான் கடந்த 2வருடங்களாக ஜோதிடம் தொழில் செய்து வருகிறேன் ஆனால் எனக்கு கேது திசை நடக்கிறது ஆனால் எனக்கு தொழில் சரியாக போகவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஆகையால் எனக்கு தொழில் எப்போது சிறப்பாக இருக்கும் தயவு செய்து எனது ஜாதகத்தை பார்த்து கூரூங்கள் சுவாமி 05. 30amtime

    • @kaviarasan2240
      @kaviarasan2240 5 років тому

      ஐயா,
      வணக்கம். எனது பெயர் சங்கரி.
      நான் விருச்சக ராசி விருச்சக லக்கினம் அனுச நட்சத்திரம்,சுக்ர
      திசை நடக்குது, நான் உணவு சம்பந்தமான தொழில் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளேன்.எனக்கு நல்வழி காட்டவும்

    • @b.r.ramananramanan.b.r7001
      @b.r.ramananramanan.b.r7001 5 років тому

      @@kaviarasan2240 madam please do u r work with partnership u will have better in business. For further details contact me 9790993176.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 5 років тому

    சார் வணக்கம் எதுல கமண்ட் போட்டாலும் சொல்ல போவதுல்லா நன்றி வணக்கம்

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 5 років тому

    சொல்லவந்த கருத்தை சொல்லவில்லை.ஏமாற்றம்

  • @jaferalis2352
    @jaferalis2352 Рік тому

    Super Sir

  • @narayanasamypillyarumugams669
    @narayanasamypillyarumugams669 5 років тому

    vanakkam sir

  • @dhanarajv7384
    @dhanarajv7384 Рік тому

  • @nivi09nivika34
    @nivi09nivika34 2 роки тому

    உதய லக்கினமா நவாம்ச லக்கினத்திலா பார்க்கிற

  • @narayanannarayanan3067
    @narayanannarayanan3067 5 років тому

    vannakam sir
    shankara Narayanan DB 21/06/1975 4:30 pm . sir I am struggling to much with my life how can I contact you I am working at AP