Це відео не доступне.
Перепрошуємо.

முதலாளி ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்?| Thamizhan Mediaa

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2018
  • முதலாளி என்பது யார்? முதல் போட்டவர்கள் எல்லாம் முதலாளிகள் இல்லை. அதை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் நடத்துகிறவர்கள்தான் முதலாளி. சிலர் தொடக்க நிலையிலேயே தோற்றுப் போகிறார்கள். சிலர் தொடர முடியாமல் தோல்வியடைகிறார்கள். சிலர் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அத்தனையும் கடந்து சாதிக்கிறார்கள். இந்த சாதனைக்கு பின்புலமாக இருப்பது காலம், நேரம், விதி, கர்மா, முயற்சி, கிரகம், ஜாதகம், தெய்வ அனுகூலம். அதாவது சோம்பு, சீரகம், கடுகு, வெந்தயம், மல்லி, மிளகாய், பருப்பு, காய்கறிகள் என்று பலவற்றையும் ஒன்று கூட்டினால்தான் குழம்பு என்கிற மாதிரி காலம் நேரம் விதிகர்மா என்று எத்தனை பெயர்களில் அழைத்தாலும் அத்தனைக்கும் வழி விடுகிற ஒன்றாக இருப்பது கிரகங்கள். கிரகம் ஒத்துழைக்குமா கரகம் எடுத்து ஆடுமா என்பதை என்பதை பார்க்கும் சில அடிப்படை விதிகள் இருக்கிறது.

КОМЕНТАРІ • 125

  • @ramarkannan18
    @ramarkannan18 6 років тому +14

    கம்பீரமான குரலுடன் தன்னம்பிக்கை யான தகவல்

  • @kumarr3656
    @kumarr3656 4 роки тому +1

    Unga videos ellam Super sir. Kuri sollum jathaga amaipu yaruku varum please video podunga sir.

  • @johnbaptist8193
    @johnbaptist8193 6 років тому +2

    தெள்ள தெளிவாக கூறுகிறீர்கள். அருமை. பாதகாதிபதி வெறும் பொய் என்று முடித்துள்ளீர்கள்; இது, உங்களைத்தவிர மற்ற அனைத்து ஜோதிடர்கள் கூறுவதிலும் மாறுபடுகிறது! எது உண்மை? எல்லாம் அவன் செயல்!

  • @raajagobalanmuthuswamy7738
    @raajagobalanmuthuswamy7738 5 років тому +12

    ஐயா, எனக்கு உங்கள் phone number வேண்டும். தயவுசெய்து பகிருங்கள்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 роки тому +1

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் கெடுபலன் தரும் கிரகம் எது ஐயா.நேரம் 4.30.pm.plase . pilankalai.date30.3.1980.name leban.

  • @ksmohankumar1
    @ksmohankumar1 6 років тому +2

    Super sir
    Unga speech romboo interest ah irku

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 4 роки тому +1

    வயது 61 துலாம் லக்னம் துலாம் ராசி லக்னத்தில் சூரியன் நீசம் சந்திரன் குரு திக்பலம் சுக்கிரன் ஆட்சி அத்தனையும் அஸ்தங்கமானால் புதன் இரண்டாம் வீட்டில் வர்கோத்தமம் சனி மூன்றாம் வீட்டில் செவ்வாய் 8இல் வக்ரம் சுக்கிரன் திசை நடக்கிறது. முதலாளி ஆகலாமா.

  • @palaniguru9047
    @palaniguru9047 4 роки тому +1

    மிதுனராசி
    சிம்மலக்கனம்
    திருவாதிரை நட்சத்திரம்
    அஷ்டமசனி திசை
    எனக்கு நான் மளிகை கடை வைத்து இருக்கேன் வியபாரம் குறைவு பதில் அண்ணா

  • @ramasamypraga6013
    @ramasamypraga6013 5 років тому +2

    Nambikai kodukum speech thanks sir

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 роки тому +1

    ஆ ஆ என்ன ஒரு விளக்கம்,
    சபாஷ் சபாஷ் சரியான விளக்கம். 🙏

  • @RPSuresh
    @RPSuresh 2 роки тому

    வீட்டுக்கு ஒரு ஜோதிடர், அவரவர் குடும்பத்தை வழி வழியாக வழி நடத்த வேண்டும். அதற்கு தங்களால் இயன்றதை செய்யவும்🙏🙏

  • @DravidianTour
    @DravidianTour 5 років тому

    ஐயா, லக்னம் -சிம்மம்(ராகு உண்டு)
    9ஆம் அதிபதி -செவ்வாய்
    10ஆம் அதிபதி -சுக்கிரன்
    இந்த இரண்டும் சேர்ந்து கும்பத்தி்ல்(7வது இடம்) கேதுவுடன் உள்ளது...இதை தர்மகர்மாதிபதி யோகமா எடுத்துக்கொள்ளாமா.... தயை கூர்ந்து சொல்லவும்

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 років тому

    *ஐயா வணக்கம்.....,லக்கினாதிபதி மட்டும் 12 இல் உள்ளது... மற்றும் குரு 10 இல் உச்சம் ஐயா, சூரியன்,புதன்,சனி இவர்கள் 11இல் என் ஜாதகத்தில் தனியாக ஒரு தொழில் துவங்கினால் வெற்றி பெறவைக்கும்மா இந்த ஜாதக அமைப்பு ஐயா....*

  • @Lakshmysridhar
    @Lakshmysridhar 6 років тому +2

    Thank you very much , very useful.

  • @subburajmohan9765
    @subburajmohan9765 5 років тому

    Vanakkam sir, enakku endtha jothidar parthallum sirappaga ullathu yogamana jathagam matha mathiri ethuvum nadakka villi jathagam sari ellia andru 3muri jathagam ellitium pain illi 19-1-1973 kallai8-46am kku pranthan ,kumba laknam,4 sani,5il kathu,6il santiran, 10il sevai, 11il guru,ragu,sukkiran,buthan, 12 il suriyan ullathu marriage 37 vathil nadantathu Oru magn, Oru maga ullanar anal migavum dunbatil ullan enakku parigaram sollunga pl pl iyya

  • @alagupandi1781
    @alagupandi1781 4 роки тому

    ஐயா ,எனக்கு மீனலக்னம் ,மீனத்தில் குரு இருந்து ,தனது 9ஆம் பார்வையால் சூரியன் ,புதன் ,சனி ஆகியோரை பார்க்கிறார் ....ராசி மேஷம் எனக்கு சொந்தத்தொழில் கைகொடுக்குமா ,அதில் வெற்றி பெற முடியுமா ...

  • @deluxeelectricalharedwerra1018
    @deluxeelectricalharedwerra1018 5 років тому

    ஐயா என் பெயர் க. ரமேஷ் பிறந்த நாள் 28/5/1973 மீனம்ராசி ரேவதி நட்சத்திரம் என்ன தொழில் செய்யாமல். நான் 1997 முதல் இன்று வரை தொடர்ந்து எலக்ட்ரிக்கல் & ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறேன் ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் மேல் ஒரே இடத்தில் இருக்க முடியாது கடையை காலி செய்ய வேண்டி வரும் சுயிநிலை. வரும் முதலில் 1997கடைஆரம்பம் இரண்டு மாதத்தில் ஒரு ஆக்சிடன்ட் ஆறு மாத காலத்தில் பிறகு மீண்டும் அதே கடைஅதில்இருந்து 1997/2002வரை.மீண்டும்2006முதல்2009வரைமீண்டும்2012முதல்2015வரை கடை வெள்ளத்தில் சிக்கியது மெத்தனமாக போனது பிறகு வேறு ஊருக்கு வந்து அதே கடை 2016முதல்2018வரை மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேல் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றென் நீங்கள் தயவு செய்து எனுடைய கஷ்டம் போங்க ஒரு நல்ல வழி காட்டவும் என்னுடய நெம்பர் 7010358863.

  • @vigneshbaskaran9577
    @vigneshbaskaran9577 4 роки тому

    Suriyan puthan sukiran sevai in 11 th place . Guru in 9 th place . Sukiran guru parivarthunai. Kubalakanam lakanathil sani .10 il ragu . Nan owner avanaa ??

  • @venkatachalamvellingiri4815
    @venkatachalamvellingiri4815 6 років тому +2

    Ungagitta jathagam parkka mudima
    Detail addrass solunga
    Mobile no

  • @vinomuru7471
    @vinomuru7471 4 роки тому

    Sir enakku Sani pakavaan 12el இருக்கிறார் ஆனால் குரு பாக்கிரார் இந்த விதி பொருந்துமா உங்கள் தலைப்புக்கு pls

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 років тому +2

    Supperb message sir.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 роки тому

    பத்தாம் அதிபதி சனி 12 மீனத்தில் கேது வோடு சேர்ந்து இருக்கும் ஜாதகத்தில் 11 கும்பத்தில் சூரியன் செவ்வாய் புதன் இருக்க குரு 9 தில் ஆட்சி பெற்ற ஜாதகத்தில் தொழில் எப்படி இருக்கும்

  • @GowthamGowtham-it7pv
    @GowthamGowtham-it7pv 4 роки тому +3

    Sinima chance உள்ள ஜாதகம்?

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 років тому +2

    Thanks sir welcome super

  • @GVSJul31986
    @GVSJul31986 6 років тому +4

    ஐயா வணக்கம்,
    எனது பெயர் கவி.சுந்தர் என்கிற கவிபிரியன். 3 - 7 - 1986 ஆனி மாதம் 19ம் தேதி மாலை 5 மணி 56 நிமிடத்தில் பிறந்தேன். வாக்கிய படி கணித்தது மிதுனத்தில் புதன் ஆட்சி உச்சம். இது புதாதித்ய தோசம் என்கிறார்கள். ஆனால் திருக்கணித படி கடகத்தில் புதன். 32 வயது நடக்கிறது. கல்வி, தொழில், வேலை, திருமணம் என எதிலும் தடங்கல்களாகவே உள்ளது. வாக்கிய ஜாதகம் சரியாக உள்ளது என நினைக்கிறேன். திருக்கணித படி கடகத்தில் புதன் இருப்பது சரி என்று சிலர் கூறுகின்றனர். எது சரியென ஐயம் தீர்க்கவும்.
    நன்றி ஐயா...

  • @abinayapaulraj6177
    @abinayapaulraj6177 6 років тому +1

    Sir enaoda jathagathil kuru entha place layum illaye en sir
    Enaku kadaka laknam simma rasi
    6ல் ராகு
    7ல் சனி செவ்வாய் சுக்கிரன்
    8ல் சூரியன் புதன்
    12ல் கேது
    குருவே இல்லை அய்யா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому

      வியாழன் என்று இருக்கா. அல்லது ராஜா என்று இருக்கா. இருந்தால் அது குரு. இல்லாவிட்டால் ஜோதிடர் தவறு. எழுதாமல் விட்டிருப்பார்

    • @abinayapaulraj6177
      @abinayapaulraj6177 6 років тому

      Thamizhan Mediaa 2 சந்திரனும் வியாழனும் இருக்கு அய்யா. எனக்கு தாரதோசம் உள்ளது. வயது 27 நடப்பு. என் காதல் திருமணத்தில் முடியுமா அப்ப்டி முடிய பரிகாரம் என்ன செய்யனும் அய்யா. மிகுந்த குழப்பதில் உள்ளேன். தயவு செய்து தீர்வு ஏதேனும் சொல்லுங்க அய்யா

  • @sureshsarvesh8575
    @sureshsarvesh8575 6 років тому

    A an kulantaikku neramum kilamaum sonnigga .Pen kulantakku solla villai.pen pirakka neramum kilamaum sollugga anna

  • @isaiahrm2915
    @isaiahrm2915 5 років тому

    நன்றி ஐயா,நான் எந்த தொழில் எஎய்யலாம்?அரசு வேலைய?சுய தொழிலா?தயவு செய்து பதில் தரவும்(02/12/1988)fe---- 8:30 To 9:15 pm.

  • @saisan7520
    @saisan7520 3 роки тому

    🙏🙏🙏 Ayya vanakkam name m Iyyappan Date of Birth 3.7.1984 time 8 29AM birth Blace sengottai Tenkasi dt which business is suitable for me about my future life sir please 🙏🙏🙏

  • @svsgarsvsgar5806
    @svsgarsvsgar5806 5 років тому +1

    எதிரியின் பலத்தில் பதி என்னிடம் வரவேண்டும் வழா வழிசேல்லுங்கல் ஐயா

  • @balajivenkatesan3667
    @balajivenkatesan3667 4 роки тому

    மேஷ லக்கினம் சனி லக்கினத்து இரண்டு இருந்தால் பாதகாதிபதி தொழில் செய்யலாமா

  • @raajvinayaghem
    @raajvinayaghem 6 років тому

    Dear sir super who is next prime minister of india
    Raaj vinayagam 30.9.77 8am chennai

  • @anandavel1876
    @anandavel1876 5 років тому

    Ayya dhanusulaknam 1 I'll pudan. 2 I'll sukran .5 il guruketu. 7 I'll chandran 8il sani 11 il ragu 12 I'll surian sevvai .metel vessels shop sumar y

  • @prakash_s0949
    @prakash_s0949 4 роки тому

    3 il suriyan mattum irukkalama r chevvai sukran 3 m irukku 3am idathil

  • @vedha6743
    @vedha6743 6 років тому

    Sir my 10 th lord saturn is retrograded in 10 th house. Can I get job or business? My dob Sep 26 th 1991 in Salem 7.30 pm. Plz answer me...

  • @user-tx1um4gf7d
    @user-tx1um4gf7d 5 років тому

    நான் கற்றுக்குட்டி தான் ஐயா. அதனாலேயே எனது ஜாதகத்தையும் எனது வாழ்க்கையையுமே பொருத்திப்பார்த்து பொருள் கொள்ள முயற்சிக்கிறேன். எனினும் என்னுடைய ஜாதகமே சிக்கல் நிறைந்ததாக உள்ளது. ஏனெனில் எனது லக்னத்தை(விருச்சிகம்) 10ல் உள்ள சுக்கிரனும் 11ல் உள்ள சூரியனும் பார்க்கிறார்கள். நான் சிற்றின்ப விரும்பி, இதுவரை வேலை செய்யுமிடமெல்லாம் நற்பெயரெடுத்தாலும் நிரந்தரமாக அங்கே நான் வேலை செய்வதில்லை. அதேபோல்10ல் குருவும் 11ல் லக்னாதிபதி செவ்வாயும் இருந்து ராசியை பார்ப்பதால் நன்மை பெற வேண்டும். ஆனால் அங்கே சனியும், இராகுவும் கூடி நிற்பதால் கெடுபலன் நடைபெறும் என்று வைத்துக்கொண்டாலும் அதனுடன் இணைந்துள்ள வளர்பிறை சந்திரன் தன் சுபத்துவத்தை இழந்து சனி+ராகுவை புனிதமாக்குமென கூறியிருந்தீர். தாங்கள் இதுவரை கூறி, நான் பார்த்த அனைத்து விதிகளையும் பொருத்திப்பார்த்ததில் என் சிறு அறிவிற்கு எட்டியவை இவை. இப்போது எனக்கு ராகு திசை குரு புத்தி. எனினும் இதுவரை என் வாழ்வை வெறுக்கும் அளவிற்கு துன்பங்களை மட்டுமே அனுபவிக்கிறேன். இதில் ஒரு சில விசயங்கள் ஒத்துப்போவதாலே ஜோதிடத்தை தேடி தேடி அறிகிறேன். எனினும் இதுவரை நான் பார்த்த, கேட்ட, ஆராய்ந்த விசயங்கள் அனைத்தும் எனக்கு நல்லதே நடைபெறும் என்கிறது. என்னுடைய ஜாதகமே தவறோ என தங்களின் கூற்றுப்படி ஆராய்ந்தும் அதிலும் எந்த தவறுமில்லை. இருப்பினும் எப்படி ஐயா பலன் மாறும்?!! நான் பிறந்த தேதி 18.09.1991 10.50a.m. இடம். பெரம்பலூர்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      உங்கள் புரிதலே தவறு. பத்தில் உள்ள சுக்கிரனும், 11ல் உள்ள சூரியனும் லக்னத்தை எப்படி பார்ப்பார்கள்.

    • @user-tx1um4gf7d
      @user-tx1um4gf7d 5 років тому

      @@thamizhanmediaa 10ல் சுக்கிரன் இருந்தால் சுக்கிரனுக்கு 4ம் இட பார்வை லக்னம்தானே ஐயா?! அது போல் 11ல் சூரியன் இருந்தால் அதன் முதல் பார்வையான 3ம் இடம் லக்னம்தனே ஐயா?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      அந்த ஜோதிடர் அப்படி சொல்றார், இந்த ஜோதிடர் இப்படி சொல்றார்ன்னு கேள்விகளை அனுப்பாதீங்க. என்னை பொறுத்தவரை மற்றவர்கள் கருத்தை சரி தவறு என சுட்டிக் காட்டுவது என் நோக்கமல்ல. என் கருத்தை நான் சொல்கிறேன்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +4

      நான் படித்த ஜோதிடத்தில் சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் ஒரே பார்வை, அது ஏழாம் பார்வை மட்டும்தான்

    • @user-tx1um4gf7d
      @user-tx1um4gf7d 5 років тому +1

      @@thamizhanmediaa ஐயா, தவறாக நினைக்க வேண்டாம். நான் தெரிந்துகொள்ளவே ஆசைபடுகிறேன். மற்றவர்களை குறை கூறுதற்கு அல்ல. நிறைய தகவல்களை திரட்டுதல் தவறா ஐயா?! நான் யாரிடம் எதை கற்றாலும் அவர்களை எனது குருவாகவே பார்ப்பேன். அந்த வகையில் தாங்களும் எனது குரு தான். ஆகையால் தான் எனது அறியாமையை தங்களிடம் கூறி தெளிவு பெற நினைத்தேன். எனினும் எனக்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி!!!

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому

    உரையாடல் அற்புதம்

  • @whatismynamehere
    @whatismynamehere 2 роки тому

    Super 👍thank you sir 🙏

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 3 роки тому +2

    ஐயா பத்தாம் அதிபதி ஐந்தில் அமரக்கூடாதா....ஏன்?

  • @tippusulthan2817
    @tippusulthan2817 6 років тому

    அய்யா மேச லக்னம் துலா ராசி சனி திசை பற்றி பதிவு செய்ய வேண்டுமென்று தங்களை கேட்டுக் கொள்கிறேன்

  • @shrevanvaidyanathan1681
    @shrevanvaidyanathan1681 4 роки тому

    Ayya vilaiyatu thurai il successful aavadhu yaaru? Jadhaga amaipu epdi irukka vendum?

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 років тому +1

    Sir pls put abt Mars transit as it is 6months transit now

  • @rajendranastro8250
    @rajendranastro8250 6 років тому +1

    சூப்பர் .

  • @bssairashwanth2465
    @bssairashwanth2465 4 роки тому

    Enakku guru vakram manga iruku potruku ayya .Edha pathi sollunga

  • @ananthram1306
    @ananthram1306 6 років тому +1

    Super sir👏👏👏👏

  • @gowthamkarthikgowtham5282
    @gowthamkarthikgowtham5282 6 років тому

    சார் வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் உங்கள் விலாசம் போன் நெம்பர் தரமுடியுமா உங்கள் பதிவுடன் இனைத்தால் நன்று...

  • @TheAneesan
    @TheAneesan 6 років тому

    Arumaiyan padhivu sir

  • @muruganpk2971
    @muruganpk2971 4 роки тому

    Sir na 14 .2 1987 yena rasi yenaku yena nachatheram yenaku yena work amaum

  • @chandrasekarchandru9720
    @chandrasekarchandru9720 4 роки тому

    சகட யோகம் பற்றி விளக்கம் வேணும் சந்திரன் உட்ட்சம்மாக இருந்தால் சகட யோகம் வருமா

  • @manigandanarumugam6483
    @manigandanarumugam6483 6 років тому

    ஐயா என் பிறந்த நாள் 22-4-1978இடம் திருவண்ணாமலை வெள்ளி கிழமை இரவு 1மணி மறுநாள் சனிக்கிழமை நான் எந்த தொழிலில் மற்றவர்கள் என்னுடன் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு எந்த தொழிலில் no 1க வரமுடியும்

  • @ckkeeth2112
    @ckkeeth2112 4 роки тому

    Thanks again

  • @babyviznavikannila5118
    @babyviznavikannila5118 6 років тому

    Guru puthan suriyan sani en jathagathil sari panrathu eppadi ayya

  • @m.sabarikannanhandmadejwel4816
    @m.sabarikannanhandmadejwel4816 6 років тому +3

    பரணி நச்சத்திரம் விருச்சக லக்ணம் 11ல் சனி செவ்வாய் செருப்பு பலன் குறுங்கள்

  • @user-he2ib3qh6l
    @user-he2ib3qh6l 4 роки тому

    ஒரு சந்தேகம் கடகத்திற்கு பத்தாம் அதிபதி லக்னத்திலேயே நீசம் அடைகிறார்

  • @selvarajr7225
    @selvarajr7225 3 роки тому

    Throgam seitha manaivi udan valvathu pavama punniama sasthiram ena solkirathu

  • @shenbagaprabu
    @shenbagaprabu 6 років тому

    ஐயா என் ஜாதகத்தில் பத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளார் அது கேந்திராதிபத்திய தோஷம் ஆகிவிடுமா

  • @kksnsat
    @kksnsat 6 років тому

    You are excellent

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 років тому

    ஷட் பலத்தில் வலிமை பெற்றால் மட்டுமே இத்தகைய கிரகங்கள் நன்மை செய்யுமா?

    • @sumathiraju2896
      @sumathiraju2896 5 років тому

      K I n on. N. Kk. I b nono km. N l n l. L Nn n k is no non no non n no non l on no k n. K n k. B Nn. Bln n Nn bkn. K bonk b n. OK. Monk bk. No Nokia

  • @LetsbondStateBoardCBSEICSEISC
    @LetsbondStateBoardCBSEICSEISC 6 років тому

    Conjunction pathi podunga.. Suryan Sani.. and budhan shukran

  • @sargunamc596
    @sargunamc596 6 років тому

    ஹலோ sir, எனக்கு 12ல் செவ்வாய் புதன் சுக்கிரன் சூரியன் ராகு என ஐந்தும்
    2ல் சனி மாந்தி
    11ல் வியாழன்
    6ல் கேது உள்ளது.எனக்கு அரசு வேலை கிடைக்குமா
    தனுஷ் லக்னம் மிதுனம் ராசி

  • @TheYouwithme
    @TheYouwithme 6 років тому

    நான் மேசம் லக்னம் துலாதுல கேது மகரத்துல குரு சிம்மதுல சந்திரன் இது எவ்வாறான பலன்.
    ராகு தசை குரு புக்தி, ராகு லக்னத்தில் சூரியனோடு (மேசம்) குரு 10ல் நீச்சம் லக்ன கேந்திரம் இவை நீச்ச பங்கமா.. நான் கடந்த இரண்டு வருடத்தில் மூன்று முறை வேலயை நானாக துரந்தேன், என் நிலை எப்போது மாரும், சனி எட்டில் வக்ரம் விருச்சகம். நல் வழி காட்டும்.

  • @janascoaching9006
    @janascoaching9006 5 років тому

    Nice

  • @ananthram1306
    @ananthram1306 6 років тому

    Pathagathi pathi video podunga sir

  • @dineshkumarp2123
    @dineshkumarp2123 6 років тому

    Budhan vakram petral nanmaya?

  • @sethupathyvenkat4938
    @sethupathyvenkat4938 6 років тому

    Super

  • @SureshKumar-vd9xh
    @SureshKumar-vd9xh 6 років тому

    Super sir

  • @selvams5318
    @selvams5318 6 років тому

    Sir naga thosham earukara girl ah sutha jathagam ullavar marriage panalama

  • @ravitn5531
    @ravitn5531 5 років тому

    Voice super sir

  • @murugaanandam7650
    @murugaanandam7650 5 років тому

    SUPER BUT 10 KKU 10 AANA 7 I VITTU VITTERGAL

  • @sasiselva1373
    @sasiselva1373 6 років тому

    my name k.sasikala
    rasi maharam
    nakachithira thiruvonam
    na pudhusa oru stationary shop vetlaye vaikalamnu irukean vekkalama venamanu solunga plz

  • @whistlekeyofchanges6344
    @whistlekeyofchanges6344 5 років тому

    சார் உங்களை சந்திக்க விலாசம் நெம்பர் தரவும் சார்....

  • @renurr4619
    @renurr4619 6 років тому

    super sir

  • @sugumarb4552
    @sugumarb4552 3 роки тому

    அழகு

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 3 роки тому

    லக்னத்திலா..ராசியிலா

  • @umamaheswari211
    @umamaheswari211 6 років тому

    Vanakam sir super thanks

  • @sureshravi2524
    @sureshravi2524 6 років тому

    Nice explanation,but need breif explanation abt the stars where they should be there in plantery poistion

  • @surendharvlogs5014
    @surendharvlogs5014 6 років тому

    Anaithum unmai sir.....

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 років тому

    Sosuper

  • @user-me3ep5zx6k
    @user-me3ep5zx6k 6 років тому +1

    Onnum puriyala

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 років тому

    Sir your all videos super jathagam padikanumnu asai class edukuringala sir your contact details

  • @msaravanan634
    @msaravanan634 6 років тому

    சா ர் அருமை.. ஒ ரு ச ந் தே க ம்.
    மு த லா லி எ ன் ப வ ர் இ றை வ னு க் கு ச ம மா .இ தி ல் உ ள் ள
    சூ ச் ச ம ம் எ ன் ன
    சா ர் எ ன து பி ற ந் த. தே தி.
    25/9/1972
    நேர ம்.. இ ர வு. 11.25
    இ ட ம். த ஞ் சை மா வ ட் ட ம்
    ஏ ற் க ன வே அ னு ப் பி வை த் து ள் ளே ன்
    மு த லா லி எ ன் ற வி ள க் க ம்.
    இ ன் னு ம் அ தி க ம். தே வை
    ஒ ரு வ ன்.. ஒ ரு வ ன்.. மு த லா லி. உ ல கி ல் ம ற் ற வ ர். தொ ழி லா ழி. இ து ப ட. பா ட ல்
    உ ன் மை யி ல். இ து எ ன் ன
    ப டை ப் பி ன் ர க சி ய ம்.
    ஐ ம் ப து. கோ டி ச ம் ப ள ம்
    வா ங் கு ம் ர ஜி னி ஒ ரு.
    தொ ழி லா ழி. ப த் து பே ரை
    வை த் து வே லை வா ங் கி
    மா த ம் சி ரி ய தொ கை வ ரு மா. ம் ச ம் பா தி க் கு ம். நா ன் மு த லா லி.. இ த ன். வி ள க் க ம்.
    அ வ சி ய ம் தே வை
    ந ன் றி

  • @palanikumar5395
    @palanikumar5395 6 років тому

    super voice

  • @avaniappalam7588
    @avaniappalam7588 5 років тому

    30.4.1982. 1.15.am. palani ayya

  • @Rk11233
    @Rk11233 5 років тому

    Ennaku 4peru 11la irukanga

  • @dhivyasathish6614
    @dhivyasathish6614 5 років тому

    Puriyala

  • @sarvankanish7782
    @sarvankanish7782 5 років тому

    nichannai nichan parthal palan

  • @arunpraveen2189
    @arunpraveen2189 6 років тому

    thalaiva ennodathu kanni laknam,, laknathil guru , budhan, suriyan,, 10 il seivaai kethu ,,,, ithu dhosama , yogama,, muthalali thuvam kodukuma ,, viruchagam raasi

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому +1

      செவ்வாய் மட்டும் குறை. லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் வேளையில் ஒரு பிடிப்பு இருக்காது

    • @arunpraveen2189
      @arunpraveen2189 6 років тому

      Nenga tirukanitham follow pandringala ,,,, vaakiyam a thalaiva

    • @arunpraveen2189
      @arunpraveen2189 6 років тому

      Thamizhan Mediaa... seivaai ragu saarathla iruku ,,,,, laknathuku seivaai thik palam thalaiva ,, 8 idathu athipathi thik palam perakudatha ,,,,,,,,,

    • @arunpraveen2189
      @arunpraveen2189 6 років тому

      Thamizhan Mediaa .. sani 5la magaram,,,, sukran randula thulam ,,, 1utcham ,5,9 idathu athipathi aaatchi ithu nalla yogam dhane ,,, vakiyapadi budhan thulam ,,, tharma karmathipathi yogam irukula ,,,, appo tholil epdi irukum

  • @vinomuru7471
    @vinomuru7471 4 роки тому

    Ur ginius

  • @user-bd8eq7ff6h
    @user-bd8eq7ff6h 5 років тому

    1983.m07do8time2.11

  • @perumalrajalagappan8747
    @perumalrajalagappan8747 6 років тому

    Super

  • @renurr4619
    @renurr4619 6 років тому

    super sir