காங்கிரஸ் என்ன இந்தியாவின் வாரிசா..? ராம ஸ்ரீனிவாசன் பேச்சு.. | ramasrinivasan Latest speech | Bjp

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2023
  • #Chanakyaa #bjp #dmk #mkstalin
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 72

  • @ragothamanvs
    @ragothamanvs 10 місяців тому +9

    "குரு பௌர்ணிமா " விளக்கம் அருமை ; இன்முகம் இனிய பேச்சு இதுதான் திரு .ராம ஸ்ரீனிவாசன். அவருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 10 місяців тому +40

    பேராசிரியரின் பேச்சு அற்புதமானது.

  • @sridharanmargabandhu1143
    @sridharanmargabandhu1143 10 місяців тому +26

    அருமையான காணொலி - ஆவணப்படுத்தப்பட வேண்டிய காணொலி - பட்டி தொட்டியெங்கும் குறிப்பாக நம் மீனவ சொந்தங்களுக்கு பரவலாக்கப்பட வேண்டிய பல செய்திகள் உள்ளன

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 10 місяців тому +27

    I. N. D. I. A என்பது காங்கிரஸ் போட்டுள்ள கோலமாக நினைத்து இந்தியாவை கெடுக்க, போட்டுள்ள அலங்கோலம் என்று தான் பாரத மக்கள் நினைக்கிறார்கள்.. "புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்கிறது "
    ஆனால் இது அந்த எதிர் கூட்டணிகளின் கற்பனை, நான் சிறு வயதில் படித்த ஒரு புதுக்கவிதை ஞாபகதிற்கு வருகிறது அது :
    "மேகப்பூனை மின்னல் நாக்கால்..
    வானப்பானையில்..
    நிலாப்பாலை நக்குகிறது "
    என்ற கவிதை.
    இது படிப்பதற்கு வேண்டுமானால்..
    அழகியலான.. கற்பனை வளமிக்க காட்சியுடன் கூடிய
    கவிதையாக இருக்கலாம், ஆனால் எந்த கவியும், கவிதையும் பாரதம் சொன்ன மகா பாரதம் ஆகுமா? எனவே ஏற்கனவே பல புள்ளிகளுடன் ( மாநிலங்களுடன் ) கூடிய பாரதத்தை இணைப்பதற்கு எதிரிகளும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்,இதை பேராசிரியர் சீனிவாசன் அற்புதமான விளக்கங்களுடன் மீனவமக்களிடையே விளக்கி
    பேசுவது போற்றத்தக்கது, பாராட்டத்தக்கது. பாரத் மாதாகி ஜெ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹👍🙏🙏🙏

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 10 місяців тому +10

    வணங்குகின்றோம்!!!

  • @sundararamansc3967
    @sundararamansc3967 10 місяців тому +8

    பேராசிரியர் பேச்சு மிக மிக அருமை

  • @baskard6180
    @baskard6180 10 місяців тому +8

    திருவள்ளுவர்
    அவ்வையார் அவர்களுக்கு
    திருநீறு
    காவி உடை நீக்கி வெள்ளை உடை கொடுத்தவர் 90kids க்கு முன்னோர் 😢😢😢😢😭😭😭

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 10 місяців тому +10

    very interesting facts about our Country's cultural historic facts. Prof. Srinivasan ji beautiful speech with natural Indian thoughts. Listening to your speech is equivalent to sitting in a college class room listening to our favourite & most popular professor. At the end of the class we walk away with very good thoughts & refreshed knowledge. Thank you professor ji. please do give more such valuable speeches for the benefit of one & all. you are really great & fit to be in the world's largest political party like the BJP.

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 10 місяців тому +6

    Sir
    You are great Hats off

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 10 місяців тому +4

    💯 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS PROFESSOR SHREENEVASANJI BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 10 місяців тому +7

    Excellent speech. Amazing clarity. Great examples. Keep it up. 🙏💐

  • @madanmohanmechery3444
    @madanmohanmechery3444 10 місяців тому +3

    Sri Ramasrinivasan has brought out the history and culture of the Fishermen's Community in India wonderfully and scholarly. His exceptional speech deserves salutations

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 10 місяців тому +5

    பேராசிரியர் சீனிவாசன் அவர்களை தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சிக் கட்டிலில் அமரும்போது கல்வி அமைச்சராகவோ அல்லது இந்திய இதிகாசங்களை காக்கின்ற துறை வழங்கினால் பெருமையாக இருக்கும்

  • @muthuswamy1050
    @muthuswamy1050 10 місяців тому +5

    Super sir

  • @Shankar-uq8pz
    @Shankar-uq8pz 10 місяців тому +4

    அறிவுப்பூர்வமான உரை.

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 10 місяців тому +4

    जय हिन्द राष्ट्र महा शक्ति जय मोदी जी

  • @arunap5999
    @arunap5999 6 місяців тому +1

    திகட்டாத சொற்பொழிவு நன்றி ஐயா 👍🙏

  • @sudharshant3161
    @sudharshant3161 10 місяців тому +5

    what a profound speech

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 10 місяців тому +3

    There was a srinivasa sastri. He was called 'SILVER TONGOUED SRINIVASA SASTRI'. I have heared of him but had not heared him. But now i hear RAMA SRINIVASAN. MY SMALL REGRET HAS BEEN ERASED NOW ON LISTENING RAMA SRINIVASAN. HE IS I VENTURE NOW TO SAY GOLDEN VOICED RAMA SRINIVASAN. GOD BLESS HIM. DORAI .

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 10 місяців тому +6

    125000 சுலோகங்கள் மஹாபாரதத்தில். 24000 சுலோகங்கள் வால்மீகி ராமாயணம்

  • @g.subramanianmani8780
    @g.subramanianmani8780 10 місяців тому +1

    Always Mr.Rama srinivasan speech is very lively and informative

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 10 місяців тому +3

    Hare Krishna Krishna 🙏
    Swami
    Excellent 👌👌👌👌👌

  • @sathishkumar-vm1tl
    @sathishkumar-vm1tl 10 місяців тому +2

    Super explanation sir 👏👏🙏🙏

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 10 місяців тому +1

    Wonderful Professor 🙏

  • @makkumakkaa-dg9ue
    @makkumakkaa-dg9ue 10 місяців тому +3

    ஒரு முதலமைச்சரின் YOGI சகோதரி தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக சிறு கடையை நடத்திக்கொண்டிருக்கிறார், இங்கே வார்டு கவுன்சிலர் முதல்கொண்டு ஒவ்வொரு அரசியல்வியாதிகளின் குடும்பத்தின் பின்புலங்களை ஆராய வேண்டாமா?
    தன்குடும்ப வருமானத்திற்காக சட்டத்தை வளைத்ததாலும் அல்லது கொள்ளை அடித்த பணத்தாலோ அன்றி இவ்வளவு பணம் எப்படி குவிகிறது? மக்களின் வரிப்பணத்தில் செய்யவேண்டிய திட்டங்களின் தரத்தை சமரசம்செய்து அல்லவா இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்..

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 10 місяців тому +1

    வால்மீகி பெயர் விளக்கம் அருமை.

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 10 місяців тому +4

    பர்வத ராஜ குலம் என்பது தான் பெயர்

  • @geevee1241
    @geevee1241 8 місяців тому

    Ungal purithal bramikka vikkirathu,vazthukkal. Jai hind!

  • @hemathirupathi1390
    @hemathirupathi1390 10 місяців тому +2

    Super

  • @trramdasdas589
    @trramdasdas589 10 місяців тому

    அருமை அருமை

  • @krishnamurthi.s6775
    @krishnamurthi.s6775 10 місяців тому +3

    💯✔️🙏🙏🙏🙏🙏

  • @desabhakthi6739
    @desabhakthi6739 8 місяців тому +1

    அப்துல் கலாம் பிறந்த தினம் குழந்தை (அ) மாணவர் தினம் என கூறலாம்👍🇮🇳🙏

  • @narasimhanks8705
    @narasimhanks8705 10 місяців тому

    அருமை‌ ஐயா.

  • @user-zx7cd9qr8v
    @user-zx7cd9qr8v 10 місяців тому +1

    சரியாணதெளிவாணபதில்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 10 місяців тому

    Excellent.

  • @sankaranarayanan-ry6bn
    @sankaranarayanan-ry6bn 10 місяців тому +1

    Superspeechprofsir

  • @balakrishnab719
    @balakrishnab719 8 місяців тому

    மீனவர் தங்களது பிரச்சனைகளை தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்வார்கள்.
    இதற்கு அவர்களுக்குள் சுழற்சி முறையில் *பஞ்சாயத்துதாரர்* பொறுப்பிற்கு உறுப்பினர்களை வயது வித்தியாசம் இன்றி 24 வயது இளைஞர்களை கூட தேர்வு செய்கின்றனர்.

  • @ravinram5222
    @ravinram5222 10 місяців тому

    What a great speech with facts professor sir Jai Hind 🙏

  • @thulasivj.714
    @thulasivj.714 10 місяців тому +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👍

  • @dsvasan1
    @dsvasan1 10 місяців тому +1

    வேத வ்யாசர் சொல்லச் சொல்ல பகவான் கணபதி, விநாயகர், தனது ஒரு தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதினார். இந்த மகாபாரதக் கதையை எழுதியதே ஒரு வரலாறு உண்டு!

  • @vagvarsh
    @vagvarsh 10 місяців тому +1

    இந்து தர்மத்தின் ஞான சூரியன்

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 10 місяців тому +2

    Let us look forward to the day when Rama Srinivasan becomes TN BJP finance minister and ubdo the wrongs made by the earlier DMK and Congress govts

  • @user-sz9uz2pb1r
    @user-sz9uz2pb1r 10 місяців тому

    ஐயா தமிழரென்றால் ஆதிசக்தியென்றேப் பொருள்?♥

  • @rajendranmmuthu1163
    @rajendranmmuthu1163 10 місяців тому

    👏

  • @durairajc7384
    @durairajc7384 10 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 9 місяців тому

    குழந்தைத்தனமாக இருந்ததால் குழந்தைகள் தினமா .விளக்கம் ஆருமை

  • @prachargroup
    @prachargroup 8 місяців тому

    🙏🙏🙏🙏

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 10 місяців тому +2

    Education minister

  • @babunr1489
    @babunr1489 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkiteswaranvenkitachalam1406
    @venkiteswaranvenkitachalam1406 9 місяців тому

    Why Udayanidhi is not in the Front Line of l. N.D. I.A. Instead of Rahul, udayan should be the candidate of P M. since he show courage than Rahul to destroy the Sanathanam .

  • @kazhagesan2366
    @kazhagesan2366 8 місяців тому

    மீனவ சமுதாய த்தில பிறந்தவர் வேத வியாசர். அதுவே ஆடி மாதம் குரு பூர்ணிமா கொண்டாடப்படும்
    கபட நாடகத்தை அரங்கேற்றி வரும் நேரம் மக்கள் சக்தி மகேஷன் சக்தி. பாரதம் காப்பாற்ற வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் ❤

  • @venkataramansubramanian9288
    @venkataramansubramanian9288 6 місяців тому

    India was ruled for 70 years by corrupt Congress. Now our Democratic Republic of India with a population of 1.45 Billion is being ruled by BJP for the last 9 years. Our beloved Honourable Prime Minister Narendra Modi with his loyal Ministers are the part of Bharatheeya Janatha Party (BJP) under whose best governance we are able to lead a better life. We need to preserve our county by retaining the BJP (Lotus Symbol). The majority of us join together to vote for BJP in the forthcoming Lok Sabha Elections 2024.

  • @user-me7im4ck5n
    @user-me7im4ck5n 8 місяців тому

    Thiru srinevasan sir Thiru uodiyappa ayya awargal nadagam oru kalathil channaiyel perapalam enru kumutham ithalil veli vanthatho mani magudam enra cinimavilum kurathi Magan padathilum nadithawar

  • @user-me7im4ck5n
    @user-me7im4ck5n 8 місяців тому

    Thiru srinevasan sir ponra nerai kudam adakkamaga ullargal pala kurai kudangal nattil kothadugenratho😂😂

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 7 місяців тому

    Congress party pl avoid Nehru family thanonly save Congress o.k.vaa.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 10 місяців тому +1

    இத்தாலி வாரிசு.

  • @vvmmvvmm2499
    @vvmmvvmm2499 9 місяців тому

    Loosu srin mama

  • @Pagutharivu-70
    @Pagutharivu-70 10 місяців тому +2

    நான். திராவிடன். தான்.
    உங்கள். உரை. அருமை

  • @manickamr7573
    @manickamr7573 10 місяців тому

    ஆகா...மணி.மணியான..
    பேச்சு..

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 10 місяців тому +48

    "குரு பௌர்ணிமா " விளக்கம் அருமை ; இன்முகம் இனிய பேச்சு இதுதான் திரு .ராம ஸ்ரீனிவாசன். அவருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @balajivenkateswaran8830
    @balajivenkateswaran8830 10 місяців тому +2

    Sir
    Super