சக்கரவர்த்தி திருமகன் மோடி.. கதிகலங்க வைத்த பட்டிமன்றம்! | Rangaraj Pandey Pattimandram | PM Modi

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #Chanakyaa #rangarajpandey #pattimandram #bjp #pmmodi #pandeypattimandram #chanakyaatamil #chanakyaanews
    சக்கரவர்த்தி திருமகன் மோடி.. கதிகலங்க வைத்த பட்டிமன்றம்! | Rangaraj Pandey Pattimandram | PM Modi | Chanakyaa
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +305

    திரு.பாண்டே அவர்கள் இப்படி ஒரு சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தியதில் இருந்து இவர் நமது நாட்டை தெய்வீகம் நிறைந்த தேசமாக மக்கள் முன் கொண்டு வந்தது மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.ஜெய்ஹிந்த்.

    • @jayagopiparthasarathi5228
      @jayagopiparthasarathi5228 Рік тому +3

      Vazga.modi.g.jai.hind.

    • @omnamo919
      @omnamo919 Рік тому +5

      தேசமே தெய்வம் ஶ்ரீ நரேந்திர மோடி ஐயா வாழ்க

    • @mnallusamy2327
      @mnallusamy2327 Рік тому +1

      கண்ணியம்

    • @harikrishnan4506
      @harikrishnan4506 Рік тому

      rrryyeeye

    • @indreshnagarajan3456
      @indreshnagarajan3456 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 Рік тому +151

    மிக மிக சிறப்பாக நடத்த ப்பட்ட இநத நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!!

    • @skrish1476
      @skrish1476 10 місяців тому

      ❤❤

    • @govindrajan248
      @govindrajan248 9 місяців тому

      உண்மைகளை உலகிற்கு எடுத்து கூறிய என் அருமை சகோதரர்களுக்கும்.சகோதரிகளுக்கு,என் மனமார்ந்த நன்றியையும்,வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

  • @veeraraghavanramaswamy1059
    @veeraraghavanramaswamy1059 Рік тому +63

    மிகவும் மகிழ்ச்சி. மேலும் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யவும். மக்களுக்கு புரிதல் வேண்டும்

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 Рік тому +65

    இப்படி ஒரு சிறப்பான பட்டிமன்றத்தை நடத்திய பாண்டே ஐயா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz Рік тому +24

    பாரத் மாதா கி ஜே எத்தனையோ ஞானிகள் பிறந்து வாழ்ந்த பூமி இது எதோ ஒரு ஞானி நம் நாட்டின் அவல நிலை கண்டு மறுபிறவி எடுத்து வந்துவிட்டார் ஈசன் அருளால் இனியும் மென்மேலும் வெற்றி பெறுவார் வாழ்க பாரதம்

  • @mohanr2053
    @mohanr2053 Рік тому +42

    மிகவும் அற்புதமான நிகழ்வு!இதை மறக்க முடியாது! நன்றி வாழ்த்துக்கள்!

  • @NagaRaj-mv9yr
    @NagaRaj-mv9yr Рік тому +444

    எங்கள் பிரதமர் என்று சொல்லும் பெருமையான காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 Рік тому +10

      Hats off to all of you sirs

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 Рік тому +4

      A small humble suggestion.. a small correction.. THINKER'S CELL may read as THINKERS' CELL....Kindly do not take this amiss

    • @kannanmuthu2888
      @kannanmuthu2888 Рік тому +10

      உண்மை யான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்

    • @subramanianramakrishnan2119
      @subramanianramakrishnan2119 Рік тому +8

      மிகச் சிறந்த,பொருள்செறிவு நிறைந்த சிறப்பு பட்டிமண்டபம்.

    • @vijayavenkataraman2158
      @vijayavenkataraman2158 Рік тому +7

      என் பிரதமர்

  • @ravikrishnan335
    @ravikrishnan335 Рік тому +31

    மணிகண்டனின் பேச்சு அற்புதமானவை சிந்திக்கக் கூடியது பயனுள்ளது மோடியை பற்றி புரிந்து பேசுபவர்

  • @navaneethandhandapani8200
    @navaneethandhandapani8200 Рік тому +154

    எங்கள் பிரதமர் மோடிஜீ காலத்தில் வாழ்வதில் பெருமைகொள்கிறேன்...

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 Рік тому +46

    மணி கண்டன் சார் நல்லா சிரிச்சேன். ரொம்பநாளா சிரிக்கவே இல்லை ஆனந்தமாக இருந்தது பட்டி மன்றம்

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 Рік тому +113

    திரு மோடி அய்யா அவர்கள் இறைவனின் அவதாரம் நாம் இந்த காலகட்டத்தில் வாழ்வதை வரம் 💐💐💐🙏🙏🙏🔱🤝👏👏👏

  • @hariarur665
    @hariarur665 Рік тому +78

    உண்மையைச் சொல்ல மணிகண்டன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் அவருடைய தீவிர ரசிகன் நான் அவருக்கு எனது அன்பான நன்றிகள்

  • @jagadeeshnachimuthu1571
    @jagadeeshnachimuthu1571 Рік тому +64

    இது போன்ற பட்டிமன்றங்கள் தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் நடத்த வேண்டும்.
    🚩भारत माता कि जय 🚩

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz Рік тому +32

    மக்களுக்கு பொடுல அடித்தது போல உண்மைய சொல்லவதில் பண்டே ஜீ சிறப்பு வாழ்த்துக்கள் பண்டே ஜீ🎉🎉🎉🎉🎉

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 Рік тому +98

    இந்தியன் என்பதில் நாம் பெருமை கொள்வோம் 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💪💪💪

  • @kirubababu9255
    @kirubababu9255 Рік тому +88

    I am 25+,
    After watching this patimandram,
    60+ people think I have baakiyam to get Narendra Modi is my PM.

  • @balasubramanianponnusamy6224
    @balasubramanianponnusamy6224 Рік тому +195

    ரங்கராஜ் பாண்டே அண்ணே
    தமிழ்நாடு முழுவதும் இந்த பட்டிமன்றங்களை நடத்துங்க. மக்கள் மனங்களில் நம் பிரதமர் அவர்கள் சாதனையை ஏற்றுங்கள் மண்டையில் உரைக்கும் வரை.

    • @u2brothers749
      @u2brothers749 Рік тому +5

      Oh சபாஷ்.......
      அப்படியே...... ஆட்சி பிடிக்கும் கலவரம் போர்முலா...... Tn கும் பரப்புங்க

    • @sridharradha1542
      @sridharradha1542 Рік тому +2

      Super excellent speech pandey sir

    • @valaithiri
      @valaithiri Рік тому

      Super panday anna❤🎉

    • @ramdask6094
      @ramdask6094 Рік тому

      Yes 100% correct
      Mr.Pande has already started his service in all manner

    • @purandaranpurandaran7575
      @purandaranpurandaran7575 Рік тому

      Best wishes ❤️ 🎉😂😅

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 Рік тому +40

    Introduction ஏ செம்ம கலக்கல். Proud of you, வாழ்க வளமுடன். வளர்க மேலும் மேலும் மேலும்.

  • @sundaralingam1317
    @sundaralingam1317 Рік тому +108

    தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி எங்கள் நாட்டுக்கு மோடி என்ற ஒரு மா மேதை தந்த இறைவா உம்மை அனுதினம் வணங்கி வாழ்கிறோம்

    • @asokank.s.2674
      @asokank.s.2674 Рік тому +4

      GOD'S GIFT TO BHARATH Mr. MODIJI

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Рік тому +2

      Certainly 💯 percent correct.

    • @muthulakshmiantony98
      @muthulakshmiantony98 11 місяців тому +1

      உங்கள் விமர்சனம் (command).என்இதயத்தை நினைத்து விட்டது. எவ்வளவு அழகாக நாட்டின் தலைமகனை உயர்த்தியுள்ளீர்கள்.

    • @BcomMani-cm9zg
      @BcomMani-cm9zg 11 місяців тому

      Super speech Mr panday

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 5 місяців тому

      ​@@asokank.s.2674அதை நீங்களும், மற்றவர்களும் பயன்பட நீங்கள் நூறு பேரிடம் பேசி புரிய வைத்து ஓட்டு வாங்கி தர வேண்டும், நன்றி...

  • @narasimhansundar6873
    @narasimhansundar6873 Рік тому +109

    பாரத பிரதமருக்காக மனதார பகவானை நினைத்து வணங்கி பிரதமர் மோடியை பாதம் தொட்டு நமஸ்கரிக்கிறேன்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 9 місяців тому

      பத்தாது வேலை செய்யணும்....

  • @indiantamizhan
    @indiantamizhan Рік тому +74

    பாண்டே ஸார். ..உங்களை பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கும் உங்கள் அன்பு ரசிகன்..

  • @BABY-xh3if
    @BABY-xh3if Рік тому +98

    பெருமை மிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஐயா வாழ்க வளர்க வணங்குகிறேன்.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Рік тому +48

    ஐயா இது பட்டிமன்றம் அல்ல அனைவரும் செவி கொடுத்து கேட்க வேண்டிய மன உரையாடல் ஜெய்ஹிந்த்💪🇮🇳🙏❤️🙏அன்பே சிவம்

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Рік тому +91

    உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு வணங்குகிறேன்.....
    இந்த பட்டிமன்றத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததால் எழுத வேறு வார்த்தைகள் தெரியவில்லை......

    • @sharmilaravi8293
      @sharmilaravi8293 Рік тому +1

      Manam negizhgiradhu ketka ketka! innum mudiyavillai indha padhivu ! Adharkul enadhu ipodhaya ore vendugol bharadham nandraai vazha vendum ! Indha magaan pani namaku eppodhum vendum ! Vazhgha bharadham!

  • @umamaheshvarir156
    @umamaheshvarir156 Рік тому +80

    அற்புதமான பட்டிமன்றம்.
    பங்கேற்ற
    அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE Рік тому +165

    மோதிஜி அவர்கள்.. தேசிய, தெய்வீக மாபெரும் தலைவர்..

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Рік тому +154

    நம் இந்திய நாட்டின்
    பீஷ்மர்
    மோடிஜீ

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +120

    நானும் கலந்து கொண்டேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji Рік тому +63

    தேசத்தையே தெய்வமாக வணங்கும் பாரத பிதாமகனை போற்றி வணங்குகிறேன்!

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Рік тому +15

    எனக்கு மிகவும் பிடித்த ரங்கராஜ் பாண்டே அவர்கள், மிகவும் அருமையாக ஒரு நிகழ்ச்சியை எடுத்திருக்கிறார். நான் சிலி நாட்டில், தென் அமெரிக்கா நாட்டில் இருந்து ரங்கராஜ் பாண்டே அவர்களின் தீவிர ரசிகன். பல நேரங்களில் யாரும் சொல்லாத விஷத்தை, தனது பாண்டே பார்வையில் பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்ததற்கு காரணமே, அவரின் நடுநிலையும், பேசும் தமிழும், தமிழக பத்திரிக்கையை புரட்டி போட்டு, இன்றளவும் தனக்கென ஓரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவதும்தான். அவர் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @தசொர்ணவேல்பாண்டியன்
      @தசொர்ணவேல்பாண்டியன் 10 місяців тому

      அன்பு தம்பி பாண்டேஅவர்கள் சிறப்புடன் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் நன்றி ❤

    • @padminis8520
      @padminis8520 8 місяців тому

      I am also a very big fan of
      Chi. Pande ji...
      I am a school teacher....
      I am 58 years old
      I am so happy to say that I am a great fan of you pa

  • @sambathmaya1523
    @sambathmaya1523 Рік тому +32

    பட்டிமன்றம் வெகு சிறப்பு நடுவர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🙏

  • @daktraders
    @daktraders Рік тому +39

    இம்மாதிரியான நிகழ்ச்சிகள் தினம் தினம் நடத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @Minimealsofmany
    @Minimealsofmany Рік тому +34

    I and my friend discussed 10 years before, if people give 3 consecutive term for Modi ji , India will harvest his investment for next 50 years, I don't know how people think of him as of now, but will praise him for next 55 years for. sure. Nation first ❤

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Рік тому +41

    மிக மிக அவசியமான ஆரோக்கியமான நிகழ்ச்சி...பாண்டே சார்
    ... தொடரட்டும் உங்கள் அறப்போர்...❤❤❤

  • @SuperSuresh1970
    @SuperSuresh1970 Рік тому +90

    அனைவரும் சிறப்பாக பேசினர். நல்ல கருத்துக்கள் அறிந்து கொள்ள முடிந்தது. வாழ்க மோடிஜி!

    • @rajendransubramani7742
      @rajendransubramani7742 Рік тому

      Ki hmm bjn😊

    • @விகடகவிவிகடகவிவிகடகவி
      @விகடகவிவிகடகவிவிகடகவி Рік тому

      இந்தியாவில் ஒரு மாநிலமே பத்திகிட்டு எரியுது கடந்த இரண்டு மாதங்களாக நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள் அதைப் பற்றி எங்காவது குறிப்பிட்டு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் ....பிரதமரும் உள்துறை அமைச்சரும் அந்த மாநில முதல்வரும் என்னதான் செய்கிறார் ஒன்றும் தெரியவில்லை .....

    • @jayasasi9055
      @jayasasi9055 7 місяців тому

      ​@@rajendransubramani7742ppppppppp😂😂😂

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +314

    திரு.பாண்டே அவர்களே தென் சென்னையில் நடந்த இந்த பட்டிமன்றத்தைப் போல் வட சென்னையில் நடத்தினால் பாமர மக்களும் மோடிஜி அவர்களின் நம்பிக்கையை பெறுவார்கள்.ஜெய்ஹிந்த்.

    • @KS-yk2mh
      @KS-yk2mh Рік тому +17

      nalla yochanai

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому +6

      Yes

    • @sugavanamnatarajan9088
      @sugavanamnatarajan9088 Рік тому +9

      Please forward this program to all your friends and relatives

    • @sankarasubramaniansankaran7875
      @sankarasubramaniansankaran7875 Рік тому +2

      Why not conduct in Raja Annamalali hall. It's my view.

    • @shakunthalaraj406
      @shakunthalaraj406 Рік тому +3

      சும்மா சொல்லுவாங்க , ஆனா வடசென்னை ன்னு சொன்னாலே 100 step back போய்டுவாங்க.

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Рік тому +67

    அருமையான பட்டி மன்றம் இது போன்ற பட்டி மன்றங்களை பட்டி தொட்டி எங்கும் நடத்தப்பட்டால் தமிழ் நாட்டில் மிக பெரிய அளவிலான வரவேற்பு BJP க்கு கிடைக்கும்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Рік тому +36

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் உயிர் மூச்சு இதயம் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் சிவன் விஷ்ணு அவதாரம் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹💯

  • @p.n.unnikrishnan6659
    @p.n.unnikrishnan6659 Рік тому +24

    எத்தனையோ பட்டிமன்றம் பார்த்திருக்கிறேன், இது சிரிப்பு மன்றம் அல்ல சிறப்பு மன்றம் என்பது எனது கருத்து.

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Рік тому +81

    God bless Our Honorable Prime Minister Modiji 🙏❤️💞🎉💗

  • @ramagigi
    @ramagigi Рік тому +28

    Great leader ,praying for his good health,safety ,long life ,few more times as PM.Long live Modiji.

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 Рік тому +19

    அண்ணன் பாண்டே அவர்களே அருமையான நமது பாரத பிரதமர் அவர்களை கடவுளாக வணங்குகின்றேன் நன்றி வணக்கம்.

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Рік тому +45

    JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI MODIJI

  • @nagvasan7336
    @nagvasan7336 Рік тому +28

    அருமையான நிகழ்ச்சி. இதை நாடு முழுவதும் நடத்த வேண்டும். சிறந்த பேச்சாளர்கள். பாண்டே தலைமை சிறப்பு.

  • @parthi975
    @parthi975 Рік тому +36

    No limits to appreciation to all the speakers❤🎉😊very happy to hear this 😊

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Рік тому +60

    அருமையான பட்டிமன்றம். சென்னையில் வசித்தும் பங்குபெற தவறிவிட்டேன். பேசிய அனைவரும் மிக அருமையாக ஆதாரங்களுடன் பேசினார்கள். முத்தாய்ப்பாக பாண்டேவின் நிறைவு உரை அமைந்தது. பாராட்டுக்கள் 👏❤🙏
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @leelakrishnan2161
    @leelakrishnan2161 Рік тому +31

    Sir I want Modi ji as my prime minister after his 75 th birthday. Please we love him.

  • @murugaiyanvv1287
    @murugaiyanvv1287 Рік тому +124

    நமது ஆண்டவன் தலைவன் நமது பிரதமர் அவர்கள். வாழ்க.... வாழ்க...

  • @MrSinthap
    @MrSinthap Рік тому +68

    போதை மயக்கத்தில் கண்மூடி கிடக்கும் தமிழரை இம்மாதிரியான அழகான நிகழ்ச்சியின் மூலமாக கண்ணை திறக்க இயலும் பாண்டே அண்ணாவின் அருமையான முயற்சி வளரட்டும் வாழ்க பல்லாண்டு தேசியம்

  • @Singapore_india
    @Singapore_india Рік тому +311

    நான் திருப்பதி.நான் வெளிநாட்டில் உள்ளேன்..மோடியை நினைக்கையில் என் மேனி சிலிர்க்கிறது.....நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை......ஆனால் இனி நான் பாஜகவின் தொண்டன்.....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому +16

      வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
      நல்லநேரம்

    • @sdk5611
      @sdk5611 Рік тому +7

      Naasampoo 😂

    • @venkateshr698
      @venkateshr698 Рік тому +3

      சூப்பர் எபோர்ட்டான தலைவர் வாழ்க பல்லாண்டு

    • @sumia6136
      @sumia6136 Рік тому +3

      Modi kindles patriotism which was not done by any leader....truly the world looks up to him and admires his leadership

    • @raghulu3468
      @raghulu3468 Рік тому +1

      Honourable Welcome bro

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Рік тому +41

    நல்லசெய்தி வாழ்கவளமுடன்

  • @selvaraj5961
    @selvaraj5961 Рік тому +7

    நண்பர்களே இந்த வீடியோ முழுவதையும் பார்த்தேன், மிகவும் அருமை இதுபோன்றதொரு பட்டிமன்றத்தை இதற்கு முன்பு தாக பார்த்ததில்லை மோடிஜியின் பெருமைகளை மிகவும் அழகாக தேசியம் என்ற தலைப்பிலும் அருமையாக பேசி இருக்கிறார்கள் குறிப்பாக அண்ணன் பாண்டே அவர்கள் தீர்ப்பு மிகவும் அருமை, மோடிஜி பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து நாட்டு மக்களுக்கு தன்னுடைய சாணக்கியன் வழியாக பேசியிருப்பது மிகவும் அருமை, நண்பர்களே மோடியை பற்றி தெரியவில்லை என்றால் இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவரைப் போல ஒரு மாமனிதர் இனி தோன்ற வாய்ப்பு இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Рік тому +262

    பாரத் பிரதமர் ஐயா பிரதமர் மோடிஜி அவர்களை வணங்குகின்றோம்

    • @peermideeni1135
      @peermideeni1135 Рік тому

      பான்டே அந்த மணிப்பூர் மக்கள் எரிந்து சாகடிக்கும் அவங்க பத்தி எதாவது பேசுங்க பான்டே நாளைக்கு எல்லோருக்கும் மரணம் உண்டு

    • @krishnam3940
      @krishnam3940 Рік тому

      .

    • @murugeshgurusamy6675
      @murugeshgurusamy6675 Рік тому +13

      Excellent speech
      Modi ji PM for ever
      No doubt

    • @lathabalasubramanian7664
      @lathabalasubramanian7664 Рік тому

    • @renugamuthukumar8211
      @renugamuthukumar8211 Рік тому

  • @durkanandini12
    @durkanandini12 Рік тому +27

    ❤ மோடிஜியின் புகழையும் , பெருமைகளையும், மத்திய அரசின் சிறப்புகளையும் தாங்கள் அருமையாக பேசுகிறீர்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தங்களை எம்பியாக முன்மொழிந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +21

    ஆண்டவனால் அனுப்பப்பட்ட தலைவன் நமது பிரதமர் அவர்கள். வாழ்க.

  • @ramaraja8465
    @ramaraja8465 Рік тому +30

    அருமையான பட்டி மன்றம், தலை வணங்குகிறேன் உங்களுக்கு

  • @RaviChandran-bv7jp
    @RaviChandran-bv7jp Рік тому +78

    தேசிகிகமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிய தேவரய்யா வாக்கை நிறைவேற்றிய ஞானிதான் திரு. நரேந்திரமோடிஜிதான். தலைப்பை தேர்ந்தெடுத்த தேசியவாதி திரு.பாண்டே அவர்களுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    • @KrishnaveniDuraikunnu
      @KrishnaveniDuraikunnu 9 місяців тому

      தேசிகிகமும்தெப்வீகமும்இருகண்கள்எனபதுஉண்மைமோடிஜிக்குநன்றி

    • @KrishnaveniDuraikunnu
      @KrishnaveniDuraikunnu 9 місяців тому +1

      இந்த பதிவு நான்லெட்டாபார்த்தேன்

  • @அன்புத்தமிழ்-த3ண

    கண்கள் குளமாகின்றன... இப்பேர்ப்பட்ட தலைவனை நம் தாயகம் கொண்டுள்ளதே என்று...நன்றி பாண்டே ஜி....

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 Рік тому +10

    நீங்கல் எல்லோரும் பிரதமர் மோடி அவர்களின் சாதனைகள் பற்றி புகழ்ந்து பேசுவது பெருமையாக இருக்கிறது.தயவுசெய்து தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக மோடி சார்ந்த கட்சிக்கு தவராமல் ஓட்டு போட்டு விடவேண்டும்

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Рік тому +20

    EVERYONE HAD GIVEN A WONDERFUL DEBATE 👌👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼. CONGRATULATIONS TO TO EVERYONE 💐 🎉👏🏼👏🏼👏🏼👏🏼

  • @chandramohank.v899
    @chandramohank.v899 Рік тому +6

    மிக அருமையான பதிவு. கேட்கும் மக்களை சிந்திக்க வைக்கும் பதிவு. பங்குபெற்று அறிவுபூர்வமாக பேசிய அனைத்து அறிவு பேச்சாளர்களுக்கும் , நடுவர் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 Рік тому +11

    மிகவும் சரியாக சொன்னீர்கள் கண்டிப்பாக தாங்களை தவிர வேறு யாரும் இந்த அளவு புரிய வைக்க முடியாது வாழ்த்துகள் திரு ரங்கராஜன் பாண்டே அய்யா மதிப்புமிக திரு மணிகண்டன் அய்யாவின் சிங்கத்தின் குரல் வாழ்த்துகள் வணங்குகிறேன் 💐💐💐👌👌👌🤝🤝🤝👏👏👏

  • @Vikhasini
    @Vikhasini Рік тому +20

    இதுபோல பட்டிமன்றங்கள் எங்கள் கோவையில் தயவுசெய்து நடத்துங்கள் தம்பி.பாண்டே அவர்களே.

  • @yavarumkelirsonthangal
    @yavarumkelirsonthangal Рік тому +36

    ஓர் தேசப்பற்றாளன் நாட்டை ஆள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
    ஏனெனில் அவர் நேசிக்கும் தேசத்தின் ஒரு துகளாக நானும் இருக்கிறேன், ஆதலால் அவர் என்னையும் நேசிக்கிறார் என்று நான் உணர்கிறேன்

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 Рік тому +50

    இப்படி ஒரு பட்டிமன்றத்தை இது வரை நான் அனுபவித்தது இல்லை. ஸ்ரீ ரங்க ராஜன் ராஜாதி ராஜன். என்றென்றும் நமஸ்காரங்கள்

  • @Harenenat
    @Harenenat Рік тому +23

    Super. This should reach each and every student of schools and colleges in Tamilnadu. In 2024 election the children will make their parents to vote for BJP and make our leader to hit HAT TRICK.

  • @msivakumar3596
    @msivakumar3596 Рік тому +23

    நமக்கு கிடைத்த வரபிரசாதம் மோடி அவர்கள். நாம் பாதுகாக்க வேண்டும்

  • @gurumoorthy6256
    @gurumoorthy6256 Рік тому +33

    மாண்புமிகு பாரத் பிரதமர் மோடி ஜி அவர்கள் பல்லாண்டு வாழ்க. தமிழ் நாட்டில் 40 தொகுதிகள் வென்றே வென்றே தீர வேண்டும்.

  • @piraviperumal115
    @piraviperumal115 Рік тому +11

    ஆஹா அற்புதம் இப்படிப்பட்ட பேச்சை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
    திருமிகு மோடி ஜி அவர்களை புகழ்ந்து புகழ்ந்து பேசப் பேச இரத்தத்தில் புத்துணர்வு பிறக்குது. தர்மத்தாய் பெற்றெடுத்த தவப் புதல்வன் திரு.மோடிஜி...

  • @SureshKumar-jp7qz
    @SureshKumar-jp7qz Рік тому +15

    அருமை அருமை இதுபோல பல நிகழ்ச்சி நடத்த வேண்டும் பாண்டே அண்ணா🎉🔥❤️❤️❤️

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 Рік тому +22

    Modigi vazgha valamudan vazgha Nalamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 Рік тому +31

    யோகி ஒரே இலட்சியம். ஒரே நோக்கம். மேன்மையான பாரதம் வேண்டும் என்ற ஒரே குறிக்குள். அதான் மோடிஜி.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Рік тому +33

    Jai Sri Ram

  • @anandkumars4837
    @anandkumars4837 Рік тому +14

    சக்ரவர்த்தி திருமகன் என் தாத்த ஒருங்கினைந்த சேலம் மாவட்டம் ( சேலம் தர்மபுரி நாமக்கல் கிருணகிரி) ரிலீஸ் விநியோகஸ்தர் இன்று வரை உரிமம் பெற்றவர்கள் நாங்கள்.👍👍👍👍👍

  • @ramalingamj8852
    @ramalingamj8852 Рік тому +15

    ஆயிரமாயிரம் அன்பு வாழ்த்துக்கள் , வாழ்க பாரதம்

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 Рік тому +18

    இந்த தலைப்புக்கு எனது வாழ்த்துக்கள் நமது பாரத நாட்டின் அவதார புருஷன் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஜி சில ஆண்டுக்கு முன்பே கும்பகோணத்தில் எனது பைக்கில் தெய்வீக தேவர் படத்தையும் மோடிஜி படத்தையும் இணைத்து ஒட்டினேன் அப்போ அவர் சொன்னார் நான் கேள்விப்படாத பாக்காத ஒன்று என்றார் தேசியம் தெய்வீகம் அப்போ கும்பகோணத்தில் கட்சி வளராத சமயம் திரும்பவும் பாரதத்தின் அவதார புருஷன் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி ஜி ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

  • @abin.b7369
    @abin.b7369 Рік тому +12

    தங்களின் சத்திய பேச்சால் மனதிற்கு விருந்து படைத்த உங்களுக்கு : எக்காலத்தில் புண்ணியம் செய்தேனோ அறியேன்...❤️

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому +8

    ஓம்... முக்கடல் மக்கள் கலங்கரை விளக்கு பாரதம் வளர்ச்சி மற்றும் பாரதம் பாதுகாக்கும் மாமனிதர் பாரத பிரதமர் பூரண ஆயுள் பாரத பூமியின் பாதுகாப்பு பிரதமர் நரேந்திர மோடி ஜு அவர்கள் 🇮🇳🚩🍒🍓🌹❤♥💚🧡💛💙💜🤎🌷🚴👃

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Рік тому +20

    Tears uncontrollable rolling hearing this awesome debate.

  • @anandkumars4837
    @anandkumars4837 Рік тому +10

    இந்த நிகழ்சியை அமைத்தவர்களூக்கு ஒரு பனிவான வேண்டுகோள். சேலத்தில் குகை பகுதியில் மாரியம்மன் திருவிழாவில் இலக்கிய மன்றம் நிகழ்சியில் இது போன்று ஒரூ நீகழ்சியை ஏற்பாடுசெய்யவேண்டும் இது என் பனிவான வேண்டுகோள். 🙏🙏🙏🙏

  • @moonlightworld9293
    @moonlightworld9293 Рік тому +15

    Very true . Kasi is very clean . Thank you very much for our honourable prime minister. Kodi Kodi namaskaram for him. He has done a great job . Without him this is not possible.

  • @ramasamyv2226
    @ramasamyv2226 Рік тому +7

    🙏JAI SREE RAM🙏
    Thank you, Thiru pandey 🙏.
    There is nothing to write here, but I feel I'm living this time very proud.

  • @pandiyanpandiyan7376
    @pandiyanpandiyan7376 Рік тому +62

    இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பேச்சாளர்கள் நடுவர் மற்றும் பார்வையாளர்கள் பாதம் தொட்டு வணங்க விரும்புகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @JVimal-jm6em
      @JVimal-jm6em Рік тому +3

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Рік тому +53

    Bharat Mata ki Jai. Jai Jai our prime minister MODI ji ki Namaskar.

  • @bhamaraju1064
    @bhamaraju1064 Рік тому +7

    அருமையான இரண்டு மணி நேர நிகழ்ச்சி😊😊😊

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Рік тому +38

    தேசத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் ஒரே தலைவர்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Рік тому +16

    மிக சிறந்த அறிவார்ந்த பட்டிமன்றம்🙏🙏🙏🙏🇮🇳

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Рік тому +20

    Super

  • @gopalkandasamy5050
    @gopalkandasamy5050 Рік тому +10

    Excellent Team and excellent program. Hatsoff to BJP think cell , Pandey ji & 4 speakers. Eagarly waiting for more and more such programs from this talented team

  • @smvelu4570
    @smvelu4570 Рік тому +8

    MODI JI IS AN ALL TIME OUTSTANDING PRIME MINISTER. HATS OFF TO MODI JI.
    JAI HIND

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Рік тому +45

    திரு.பாண்டே மிகவும் அருமையான நிகழ்வு
    நேரில் கேட்காதது வருத்தம் ❤❤❤❤❤

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Рік тому +13

    Indian great leader in the world power leader Narendra Modi ji please India Jai Hind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Рік тому +8

    கடமை தவறாத, தேசிய வளர்ச்சி ஒவ்வொரு சொட்டு ரத்ததில் ஊன்றியிருக்கும் ஒரு தேச பத்தனின் மனதை அறிய தேசியமா தெய்வீகமா என்று தலைப்பை வைத்து பேச அழைத்த பட்டிமன்ற பேச்சாளராக வந்திருக்கும் அனைவரும் மிகவும் சிறந்த பேச்சாளர்கள்.... யாரையும் தனியாக பாரடிவிட முடியாது அனைவரின் பேச்சும் மக்களை உற்சாகம் மட்டும் அல்ல மனதை தேசியம் தெய்வீகம் பக்கம் திருப்பி விடும்.....நன்றி பண்டே sir அவர்களுக்கு.....JAIHIND....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sowmiyaR-i8h
    @sowmiyaR-i8h Рік тому +15

    பாண்டே அண்ணாவின் அருமையான முயற்சி வளரட்டும் வாழ்க பல்லாண்டு

  • @varadarajan9015
    @varadarajan9015 Рік тому +19

    We r fortunate enough to have Modi and BJP as our Rulers

  • @srikrishnaselvam9408
    @srikrishnaselvam9408 Рік тому +266

    இதுக்கு மேலேயும் தமிழகம் விழிக்கவில்லை எனில்,இனி எக்காலத்திலும் விடியாது.

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr Рік тому +3

      Corred

    • @remarema3370
      @remarema3370 Рік тому

      Yesss

    • @bhoomamukundan5451
      @bhoomamukundan5451 Рік тому

      Yess

    • @srinivasann4126
      @srinivasann4126 Рік тому

      TN Hindu people are still sleeping because, that much of mesmaraised speeches of worst activities DMK Diravida model rulers.
      Pandeji your speech is always fantastic and all kinds of TN people are liking and looking wherever they are all!!!!!!!
      BJP is growing by Pandeji's real, confident, laughing, smailing, strong and deep speech.
      Jai hind Jai hind Jai hind
      Om Namakshivaya Shivaya namaom

    • @panrutimohan8185
      @panrutimohan8185 9 місяців тому

      Thiru,Modi ji,long,live,namaste 🎉thank-you

  • @NARAYANAKALYANASUNDARAM-ht3lh
    @NARAYANAKALYANASUNDARAM-ht3lh Рік тому +68

    Modiji is our great leader. Long live modiji.

  • @keerthishree6508
    @keerthishree6508 Рік тому +27

    நம்ம காவிரி நீர் பங்கீடு குறித்து யாரும் பேசவில்லையே
    ஐயா மோடி வந்தபிறகு தானே தீர்வு கிடைத்தது
    நன்றி மறுப்பது நன்றன்று

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Рік тому +19

    ஓம் நமசிவாய 🙏🙏🙏ஜெய் ஹிந்த் சார்

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Рік тому +6

    அருமை பாண்டே சார். இந்த பதிவு பட்டி தொட்டியெல்லாம் சென்று சேரவேண்டும்.