சீர் இயேசு நாதனு - Seer Yeshu Nadhanuku | Tamil Christian Keerthanai Songs | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 44

  • @jonathannazarene3833
    @jonathannazarene3833 3 роки тому +13

    இந்த பாடலை பலதடவைகள் கேட்டுள்ளேன். ஆனால் இவர் பாடியது மிக அற்புதமாக இருந்தது.
    கர்நாடக தாளத்தில் மிக அற்புதம்.
    வாழ்த்துக்கள்.

  • @jeevanantham_s
    @jeevanantham_s 11 місяців тому

    Very nice👏👏👏
    ❤❤❤

  • @esakkiraja8480
    @esakkiraja8480 2 роки тому +7

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
    திரியேக நாதனுக்கு சுபமங்களம்
    பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
    நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
    ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
    நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
    ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
    மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
    வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
    கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
    கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
    பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
    பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

  • @paulvarathan6349
    @paulvarathan6349 7 місяців тому

    Blessings from Durban South Africa 🎉❤

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 8 місяців тому

    Loudly &Goldly voice Thanks to this Team🎉❤

  • @rajasekarr3818
    @rajasekarr3818 2 роки тому +3

    பாடல் கர்நாடக இசையில் மிக சிறப்பாக உள்ளது.

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 роки тому +1

    Praise the Lord Amen amen amen Appa

  • @killadigreen6762
    @killadigreen6762 2 роки тому +5

    கொள்ளை இன்பம் பாடலை கேட்டு கொண்டிருப்பது.... .....

  • @kirubaixerox8795
    @kirubaixerox8795 3 роки тому +2

    Arumaiyaana isai. Rasanaiyaana miruthangam. Arputhamaana paadaki. Mothathil supper. Devanukey makimai

  • @இயேசுவேதேவன்

    இயேசு ராஜாவுக்கு மகிமை ......

  • @selvamathasamuel6272
    @selvamathasamuel6272 Рік тому

    Glory to Jesus 🙏🙏🙏

  • @jenecasino2569
    @jenecasino2569 Рік тому

    ❤❤❤❤❤❤❤

  • @arjunshadi4723
    @arjunshadi4723 3 роки тому +1

    Amen hellelujh

  • @jenecasino2569
    @jenecasino2569 Рік тому

    ❤💛❤💛❤

  • @josephsuresh7026
    @josephsuresh7026 3 роки тому +1

    தேவனுக்கு நன்றி

  • @devaananth1069
    @devaananth1069 2 роки тому

    Nice singing music 🎼❤️❤️❤️❤️

  • @kaverikarthik6337
    @kaverikarthik6337 3 роки тому +3

    praise the lord

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 роки тому +2

    Praise the lord 🙌 🙏 👏 beautiful song 🎵

  • @mohammadeisa954
    @mohammadeisa954 3 роки тому +2

    Sinking Wonderful.. Excellent Song..May GOD Bless You And Your's Ways..

  • @devaananth1069
    @devaananth1069 2 роки тому

    Mind blowing song❤️❤️❤️

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +1

    Amen praise the Lord Jesus Glory to God amen sister thanks so much Amen

  • @banumathivinoth625
    @banumathivinoth625 3 роки тому +1

    Thanks thanks thanks a lot i search this song in many site but i didnt find now only i find thank u god

  • @pcgm7098
    @pcgm7098 3 роки тому

    Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏

  • @kingskuwait5633
    @kingskuwait5633 4 роки тому +1

    Amen

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 3 роки тому +1

    Meaningful song with super singing..... musical arrangements

  • @kingskuwait5633
    @kingskuwait5633 4 роки тому +1

    Praise the lord

  • @inbakumari92
    @inbakumari92 3 роки тому

    Nice song

  • @jsidelhi
    @jsidelhi 3 роки тому +2

    Very nice voice. You are God-gifted.

  • @premaprema1519
    @premaprema1519 4 роки тому +1

    Nice song sister God bless you👌👌👌

  • @angelsimon3263
    @angelsimon3263 2 роки тому +1

    Glory to God

  • @kingskuwait5633
    @kingskuwait5633 4 роки тому +1

    Nice singing

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 3 роки тому

    Melodious with rich meaning 👍👍👍

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 4 роки тому

    Nice songs 👍👍👍

  • @tamilchristansongskaraoke8441
    @tamilchristansongskaraoke8441 4 роки тому

    Best 👍💯

  • @Jesudass
    @Jesudass 4 роки тому +2

    Who is the Singer. Superb. . . . . . before all the congregation; and give him a charge in their sight. Numbers 27:20

  • @kingskuwait5633
    @kingskuwait5633 4 роки тому

    Vov

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 8 місяців тому

    This nithiyasri mam voice?

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому

    Paaga/pagli l tho whoo hai______...

  • @solomomraja873
    @solomomraja873 Рік тому

    Nice song