Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தரநேசமே பணியே, தந்திர மோசமே தணியே!நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை - ராச2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்தவேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித - ராச3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மைபான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனேகிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ - ராச4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமேநரவேட மேவினான், சுரராடு கோவினான், பர - ராச
Praise the Lord. எப்போதும் கேட்க விரும்பும் பழைய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். God bless you. நன்றி🙏.
நா இந்து இந்த பாடல் மன அமைதி ய் தருகிறது
எல்லா புகழும் மகிமையும் என் இயேசு நாயகனாருக்கே..❤ i love you jesus
2011-2018 school prayer assamble timeல இந்த பாட்டு தினமும் போடுவாங்க... 🥰🥰💙
🌴🌴❤ இயேசு மதத்திற்கு சொந்தக்காரர் அல்ல .. அவர் உலக மனிதர்களுக்கும் சொந்தக்காரர்.. ❤ அவர் ஒருவரே மனதிற்கு அமைதியையும் சமாதானத்தையும் தருகிறவர் ❤🌴🌴
Jesus is my everything...❤
Music arumaiyaka ullathu
செம்மையா இருக்கு god bless you
🙏
Very Beautiful Song &Mucsian 😂👍🙏🙏🙏🙏🙏Amen PRISE the lord HELLEALUYA 🙏🙏
அருமையான வரிகள் மற்றும் இனிமையான குரலில் இந்த பாடலை கேட்பதற்கு மனத்திற்கு நல்ல மனநிறைவை தறுகிறது... இறைவன் உங்களை மேன்மை படுத்துவார்.... 😊
ஆமென்
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen
I like this work with song
❤❤😢😢 my favourite one 😢😢😊😊😊❤🎉🎉❤❤❤❤
My favourite song 👌👌👌🙏🙏🙏
Good good very very Good praise the lord amen Jesus Christ.
...
Music has no religion... luv this song
Super song excellent beautiful
I love this song
Praise Jesus. Beautiful song. Superb voice. Nice to hear keerthani song
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr444
Super .... Awesome song....and very good voice
Music 🎶 verithanama poturukkanga ❤
மிக அருமையான பாடல்
Nice to hear all song thank u Lord
Super song
Super super super ...my all time favorite ♥️
✝
@@TamilChristianRepository a,
Semmmma song god grace semma 🌺🌺
Nice.God bless you
Praise lord almighty Jesus. The creator.....
Amen
Amen 🙏🙏praise the Lord💗💗💗💗💗
chanceless song
I love this song god bless you
Sema super song This is my favourite song
Nice music and voice brother
Sema super song
Old is gold
Superb
Unga voice super super super 👍👏
Very nice
Nice song
supervisor ☺☺☺☺☺☺☺☺☺☺☺
This song is very useful for me
super
Oh my God awesome my fav song
Thanks...God bless you
Nz song
Raasa raasa pithaa maintha thaekalaavusathaa nanthayaesu naayakanaar sontha maesiyaa nanthanae (2)jekatheesu raesuran suka naesa meesuran maka - raasa1. maasilaa manniyae! manthra aasilaa anniyae, suntharanaesamae panniyae, thanthira mosamae thanniyae (2)niraivaana kaanthanae, iraiyaana saanthanae! marai - raasa2. aathiyantha millaan antha maathinunthiyilae, munthavaetha panthanamaay vantha paatham vanthanamae,patha aamanaamanaa (2) suthanaamanaamanaa sitha - raasa3. veedu thaedavumae, thanthai naadu koodavumae, maintharkaedu moodavumae, vinthaiyodu paadavumae (2)naravaeda maevinaan, suraraadu kovinaan, para - raasa
Amen❣️❣️✨✨💫💫
Fantastic
Good tamil pronunciation ❤
My fav song 💝😃
Very wonderful voice🥰🥰🥰 sister....God bless you
Amen❣️💫✨
❤🎉❤🎉
God bless you Sister
Amen Hallelujah
supr
SEMA God bless you All
I love this song, music and your voice. God Bless You 😍💐
👍👍
The evergreen melody song......
❤🙏
Super Super page guard
Super Super
❤️❤️
Beautiful voice sister
Golda larona jogan bevin ஹரீஷ் rogers yeswanth
தேசுலாவுசதா... னு lyrics வரணும்..தவறாக உள்ளது
Correct 💯
Nice
Super
Nis
spelling mistake in lyrics .....
My favorite song🥰
super song
ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச
1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை - ராச
2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித - ராச
3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ - ராச
4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர - ராச
Praise the Lord. எப்போதும் கேட்க விரும்பும் பழைய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். God bless you. நன்றி🙏.
நா இந்து இந்த பாடல் மன அமைதி ய் தருகிறது
எல்லா புகழும் மகிமையும் என் இயேசு நாயகனாருக்கே..❤ i love you jesus
2011-2018 school prayer assamble timeல இந்த பாட்டு தினமும் போடுவாங்க... 🥰🥰💙
🌴🌴❤ இயேசு மதத்திற்கு சொந்தக்காரர் அல்ல .. அவர் உலக மனிதர்களுக்கும் சொந்தக்காரர்.. ❤ அவர் ஒருவரே மனதிற்கு அமைதியையும் சமாதானத்தையும் தருகிறவர் ❤🌴🌴
Jesus is my everything...❤
Music arumaiyaka ullathu
செம்மையா இருக்கு god bless you
🙏
Very Beautiful Song &Mucsian 😂👍🙏🙏🙏🙏🙏Amen PRISE the lord HELLEALUYA 🙏🙏
அருமையான வரிகள் மற்றும் இனிமையான குரலில் இந்த பாடலை கேட்பதற்கு மனத்திற்கு நல்ல மனநிறைவை தறுகிறது... இறைவன் உங்களை மேன்மை படுத்துவார்.... 😊
ஆமென்
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen
I like this work with song
❤❤😢😢 my favourite one 😢😢😊😊😊❤🎉🎉❤❤❤❤
My favourite song 👌👌👌🙏🙏🙏
Good good very very Good praise the lord amen Jesus Christ.
.
.
.
Music has no religion... luv this song
Super song excellent beautiful
I love this song
Praise Jesus. Beautiful song. Superb voice. Nice to hear keerthani song
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr444
Super .... Awesome song....and very good voice
Music 🎶 verithanama poturukkanga ❤
மிக அருமையான பாடல்
Nice to hear all song thank u Lord
Super song
Super super super ...my all time favorite ♥️
✝
@@TamilChristianRepository a,
Semmmma song god grace semma 🌺🌺
Nice.God bless you
Praise lord almighty Jesus. The creator.....
Amen
Amen 🙏🙏praise the Lord💗💗💗💗💗
chanceless song
I love this song god bless you
Sema super song This is my favourite song
Nice music and voice brother
Sema super song
Old is gold
Superb
Unga voice super super super 👍👏
Very nice
Nice song
supervisor
☺☺☺☺☺☺☺☺☺☺☺
This song is very useful for me
super
Oh my God awesome my fav song
Thanks...God bless you
Nz song
Raasa raasa pithaa maintha thaekalaavusathaa nantha
yaesu naayakanaar sontha maesiyaa nanthanae (2)
jekatheesu raesuran suka naesa meesuran maka - raasa
1. maasilaa manniyae! manthra aasilaa anniyae, sunthara
naesamae panniyae, thanthira mosamae thanniyae (2)
niraivaana kaanthanae, iraiyaana saanthanae! marai - raasa
2. aathiyantha millaan antha maathinunthiyilae, muntha
vaetha panthanamaay vantha paatham vanthanamae,
patha aamanaamanaa (2) suthanaamanaamanaa sitha - raasa
3. veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar
kaedu moodavumae, vinthaiyodu paadavumae (2)
naravaeda maevinaan, suraraadu kovinaan, para - raasa
Amen❣️❣️✨✨💫💫
Fantastic
✝
Good tamil pronunciation ❤
Amen
My fav song 💝😃
Very wonderful voice🥰🥰🥰 sister....God bless you
Amen❣️💫✨
❤🎉❤🎉
God bless you Sister
Amen Hallelujah
supr
SEMA God bless you All
✝
I love this song, music and your voice. God Bless You 😍💐
👍👍
The evergreen melody song......
❤🙏
Super Super page guard
Super Super
❤️❤️
Beautiful voice sister
Golda larona jogan bevin ஹரீஷ் rogers yeswanth
தேசுலாவுசதா... னு lyrics வரணும்..
தவறாக உள்ளது
Correct 💯
Nice
Super
Nis
spelling mistake in lyrics .....
Super
My favorite song🥰
super song
Amen❣️❣️✨✨💫💫
Super song
✝