இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு கிறிஸ்து பாடல் அருமை உண்மையான கருத்து உள்ளடைங்கிய பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோ
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்ரமே முழு உலகத்திற்கும் பொதுவான தெய்வம் - இயேசு நீர் மாத்ரமே இயேசு நீர் மாத்ரமே - 4 1. அன்பு என்றால் என்னவென்று சொல்லித் தந்த தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பெரும்பாவி மனமாற ஏங்குகின்ற தெய்வம் இயேசு நீர் மாத்ரமே தமிழ் நம்பி வருபவர்கள் எந்த மதத்து மனிதராயினும் ஏற்றுக்கொள்ளும் பாச தெய்வமே 2. பாவத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும் தெய்வமே இயேசு நீர் மாத்ரமே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற தெய்வம் நீர் மாத்ரமே 3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு உரியவர் இயேசு நீர் மாத்ரமே பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பரலோகம் போவதற்கு வழி காட்ட வந்த தெய்வ அவதாரம் நீர் மாத்ரமே
அப்போஸ்தலர் 4;12 ன் படி அவர் ஒருவரே ஆராதனை க்கு தகுதியான தெய்வம்,,,, மக்கள் இனிமை& உண்மையான அர்த்தமுள்ள பாடல்,, வெகு அருமை கர்த்தருக்கு மகிமையைச்,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love love love love love love love love love love love love love love love love love love love love love this song enakku ippave Jesusa parkanum pola irukku,love you appa by manju
Praise the Lord. என் இயேசு என்றும் , எப்போதும், எல்லாவற்றிலும் தகுதியான தெய்வம். கர்த்தருக்குள் மகிழ்ந்திருங்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். அல்லேலூயா. ஆமென். நன்றி. வணக்கம்.
ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா அல்லேலூயா துதி கனம் மகமை எல்லாம் நன்றியுடன் உம் ஒருவருக்கு மட்டுமே செலுத்துகிறேன் என் தகப்பனே ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா
ரொம்ப இனிமையான பாடல் ஆராதனைக்கு ஏற்ற சமுதாயத்துக்கும் ஏற்ற ஒரு இனிமையான பாடல் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கிறதற்காக நான் நன்றி செலுத்துகிறேன். மகிழ்ச்சியடைகிறேன் இனியும் உங்கள் இறை பணி தொடர மென்மேலும் தம்பி உடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
இந்த பாடல கேட்கிறபோது ம்,பாடும்போதும் ,ரொம்ப மெய்மறந்து,ரசித்து பாடறீங்க brother.பாடத்தெரியாதவர்கள் கூட இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பாங்க. அவரோட குணங்கள நாம இந்தவரிகள் மூலமாக அறிந்து கொள்ளவும்,அவரோட நடந்து,அவருக்கு சித்தமாக வாழ ஒவ்வொருவரும் தம்மை ஒப்பு கொடுக்க ஆண்டவர் உதவி செய்வாராக. உங்க பிரசங்கம் மிக அருமை.சிரிபத்து,சிந்திக்க வைக்கின்றீர்கள்.ஆண்டவர் உங்க ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.. thank u paster.
Dear Bro Agathiyan what great gifts God has given you. You are the real disciple of Christ. You are directing so many to real Christianity. Your rewards may not be in money but eternal rewards
Brother agathiyan nan intha patta kekkum pothu en Nadi narambellam thudikkuthu really God with u innumsolla ponal ennidathil varunikka vaarthaiye illa enna voice enna varikal appappa!........................................................................nan intha patta ORU naalaikku 5 timesavathu ketpen.thank u bro innum athiga padalkal elzhutha valthukkal god bless all
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு கிறிஸ்து பாடல் அருமை உண்மையான கருத்து உள்ளடைங்கிய பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோ
ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
முழு உலகத்திற்கும் பொதுவான
தெய்வம் - இயேசு நீர் மாத்ரமே
இயேசு நீர் மாத்ரமே - 4
1. அன்பு என்றால் என்னவென்று
சொல்லித் தந்த தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
பெரும்பாவி மனமாற ஏங்குகின்ற
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
தமிழ் நம்பி வருபவர்கள்
எந்த மதத்து மனிதராயினும்
ஏற்றுக்கொள்ளும் பாச தெய்வமே
2. பாவத்தை சுட்டிக்காட்டி
கண்டித்துணர்த்தும் தெய்வமே
இயேசு நீர் மாத்ரமே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற
தெய்வம் நீர் மாத்ரமே
3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு
உரியவர் இயேசு நீர் மாத்ரமே
பாரபட்சமில்லாத நேர்மையுள்ள
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
பரலோகம் போவதற்கு வழி காட்ட வந்த
தெய்வ அவதாரம் நீர் மாத்ரமே
Last Line Illa
ஆமென் ஆமென் அல்லேலூயா
Ennaku romba pudicha song, praise the lord
aaraathanaikku thakuthiyaana theyvam
Yesu neer maathramae
mulu ulakaththirkum pothuvaana
theyvam - Yesu neer maathramae
Yesu neer maathramae - 4
1. anpu ental ennaventu
sollith thantha theyvam
Yesu neer maathramae
perumpaavi manamaara aengukinta
theyvam Yesu neer maathramae
thamil nampi varupavarkal
entha mathaththu manitharaayinum
aettukkollum paasa theyvamae
2. paavaththai suttikkaatti
kanntiththunarththum theyvamae
Yesu neer maathramae
paavaththai mannikkum parisuththa
theyvam Yesu neer maathramae
paavaththilirunthu viduthalai tharukinta
theyvam neer maathramae
3. sonna sol thavaraatha nampikkaikku
uriyavar Yesu neer maathramae
paarapatchamillaatha naermaiyulla
theyvam Yesu neer maathramae
paralokam povatharku vali kaatta vantha
theyva avathaaram neer maathramae
Amen..❤❤😢❤😢❤😢❤❤
மிகவும் இனிமையான... அர்த்தமுள்ள.. இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்று பறைசாற்றும் பாடல்.
வாழ்த்துக்கள் சகோதரர்.
ua-cam.com/video/Vjxp1TZj3ao/v-deo.html
என் இயேசு எல்லாவற்றிற்கும் தகுதியான தெய்வம்.ஆமென் அல்லேலூயா
ஆமென்
@@kirubait5973 ஆமென் ஆமென் அல்லேலூயா 👍
Amen..Amen. God bless you bro
@@premaprema4833 Thank you sister.
கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார்.
Amen
நீர் நேர்மை உள்ள தேவன் அப்பா ஆமென் ❤️🙏🙏✝️✝️
Unmaiyana theivam niir mathram i love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீர் ஒருவர் மட்டுமே தெய்வம் . இதுதான் சத்தியம் .
அப்போஸ்தலர் 4;12 ன் படி அவர் ஒருவரே ஆராதனை க்கு தகுதியான தெய்வம்,,,, மக்கள் இனிமை& உண்மையான அர்த்தமுள்ள பாடல்,, வெகு அருமை
கர்த்தருக்கு மகிமையைச்,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aarathanaikku thaguthiyaana deivam yesu neer maatharamey mulu ulagathirkum pothuvaana deivam yesu neer maatharamey
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு எல்லாமே நீங்க தானையா
I love love love love love love love love love love love love love love love love love love love love love this song enakku ippave Jesusa parkanum pola irukku,love you appa by manju
Amen
ஆராதனைக்குதகுதியானதேவன்மாத்திரமே... ஆமென் 🙏🙏🙏
ஆமென் ஆமென் அப்பா நீர் ஒருவரே அன்புள்ளவர் கிருபை உள்ளவர் இரக்கம் உள்ளவர் நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏
ஆமென், அல்லேலூயா. நல்ல, அர்த்தம் நிறைந்த பாடல்
ua-cam.com/video/Vjxp1TZj3ao/v-deo.html
⛪️⛪️⛪️⛪️⛪️⛪️. 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍 மனதை உருக்கும் பாடல். ஆமென். 👌👌👌👌⛪️⛪️⛪️. Vvvvvvvvvvvvv. Jesus
Praise the Lord. என் இயேசு என்றும் , எப்போதும், எல்லாவற்றிலும் தகுதியான தெய்வம். கர்த்தருக்குள் மகிழ்ந்திருங்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். அல்லேலூயா. ஆமென். நன்றி. வணக்கம்.
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா அல்லேலூயா துதி கனம் மகமை எல்லாம் நன்றியுடன் உம் ஒருவருக்கு மட்டுமே செலுத்துகிறேன் என் தகப்பனே ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா
Anbu endraal ennavendru solli thantha deivam yesu neer maathramey❤❤❤love is god❤god is jesus❤❤❤❤❤❤
ரொம்ப இனிமையான பாடல் ஆராதனைக்கு ஏற்ற சமுதாயத்துக்கும் ஏற்ற ஒரு இனிமையான பாடல் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கிறதற்காக நான் நன்றி செலுத்துகிறேன். மகிழ்ச்சியடைகிறேன் இனியும் உங்கள் இறை பணி தொடர மென்மேலும் தம்பி உடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
siper jesus song❤❤❤
Thank you Jesus amen 🎉🎉🎉❤❤❤🎉
Thank You Lord my God Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
Aarathanaiku thaguthiyana deivam yesu neer maathrame
Jesus
இந்த பாடல கேட்கிறபோது ம்,பாடும்போதும் ,ரொம்ப மெய்மறந்து,ரசித்து பாடறீங்க brother.பாடத்தெரியாதவர்கள் கூட இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பாங்க. அவரோட குணங்கள நாம இந்தவரிகள் மூலமாக அறிந்து கொள்ளவும்,அவரோட நடந்து,அவருக்கு சித்தமாக வாழ ஒவ்வொருவரும் தம்மை ஒப்பு கொடுக்க ஆண்டவர் உதவி செய்வாராக. உங்க பிரசங்கம் மிக அருமை.சிரிபத்து,சிந்திக்க வைக்கின்றீர்கள்.ஆண்டவர் உங்க ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.. thank u paster.
Amen
அருமையான பாடல்... வாழ்த்துக்கள்... நன்றி....
Dear Bro Agathiyan what great gifts God has given you. You are the real disciple of Christ. You are directing so many to real Christianity. Your rewards may not be in money but eternal rewards
Jesu
Rombe naal kalichu pakkuren.... Ennode churchlle first offering song naa ithu thaa padunen ❤❤
Sonna sol thavaratha nambikkaiku uriyavar esu neer mathramey,🙏 luv u appa...
Glory to Jesus Manathai urukkum Kural
இயேசு நீர் மாத்திரமே!!!!!!.....love you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Paavaththai mannikkum ore deivam yesu mattum thaan all peoples comming for Jesus
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு கிறிஸ்து மாத்திரமே....ஆமென்.
😍😍
heart touching lyrics😊😇🌍⛪
Lyrics 100% true 🙏
Glory to God 🙏🙏
Yes it's true
Aarathanaikku thakuthiyana theivam only Jesus🙏🙏😍
Amen hallelujah 🙏
ஆமென்🙏🙏🙏🙏 ஆமென்
So so sweet I love this song
சுத்தக்கண்ணரே உமக்கு நன்றி
Anbu entral enna endru solli thantha theivam yeasu neer mathiramea super song 🎶🎶🎶🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
Beautiful song. And the voice is so gracious. God bless you brother and sister
I am not able to find the lyrics in English. Could you send me please
My favorite favorite favorite song
Amen
Ilikethis song my name is rovinmyDADlike this song
Amen Amen Amen
amen
@@pathmavathi9846 ஆமை
Super song
Aman
மி அருமையான பாடல்😇
Amen jesus only god i luv u 😍💗
Beautiful song sang by Pastor Agathiyan
Super song 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉❤🎉❤🎉😊😊😊😊😊😊❤😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊🎉🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉😂🎉❤🎉❤❤
Amen
Amen Amen Amen Amen👍👍👍
அற்புதமான பாடல் ❤
Super song,,, super voice bro,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Brother agathiyan nan intha patta kekkum pothu en Nadi narambellam thudikkuthu really God with u innumsolla ponal ennidathil varunikka vaarthaiye illa enna voice enna varikal appappa!........................................................................nan intha patta ORU naalaikku 5 timesavathu ketpen.thank u bro innum athiga padalkal elzhutha valthukkal god bless all
Very Good song
Praise the lord u all
Very nice 👍👍👍👍 song
Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
Amen. Srilanka
Super song🥰
Very good sang
my favorite song
Nice
Amen
Arumai
Best song thank you jesus amen
Supper excellent glory to god Amen.
The Lyrics are 100%true , let the ppl hear the song and repent ....
ஐய்யோ பாவம் நல்ல வரிகளுக்கும் தவறான வரிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல. மக்கள் ரிபென்ட் பண்ண ; நீங்கள் மட்டும் பரிசுத்தவாட்டி! அப்படித்தானே?
Excellent lyrics and voice also❤
Amen I love Jesus
Praise the lord brother
இயேசு நீர் மாத்திரமே ❤
Super song🎶🎶
Wonderful song.praise the Lord
Anburuvana yesuve aradhanaiku uriyavar,Amen.
semma song my favourite song
Nice song super
i recive GODS presence through this song .may GOD give you bless and holy spirit for ever. thank you LORD.
Glory to Jesus
Very nice
Àmen hallelujah super nice 👏👏👏👏👏👏👏👏 song
Amen appa 🙏🙏🙏🙏🙏
Always parised person is only our valiant God
Excellent 👌 Song. Praise The Lord 🙏
praise be to God
live long life
ஆமென் அப்பா ஆமென்
Super songs
Praise God 🙏❤️🙏
Super song my heart tach ❤❤❤❤❤❤
Only daddy Jesus 😍
❤❤❤❤❤❤❤❤God bless you ....
Exlent 👌super song prise the Lord
Wonderful song GLORY to Jesus Christ
Veri good gad
Andavare unakku shosthiram yesappa
Nice song
Jes
what a beautiful song very meaningful lyrics super...really touch my heart
இயேசுவே உம்மை ஆராதிக்கிறோம்
Unmaiyana anbai unartthum padal
Very nice brother God bless you
இயேசு நீர் மாத்ரமே