Tamil Christian Repository
Tamil Christian Repository
  • 345
  • 30 801 258
சங்கீதம் 30 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
1. கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
2. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
3. கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
4. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
5. அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
6. நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன்.
7. கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.
8. நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9. கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
10. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
11. என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
12. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Переглядів: 3 590

Відео

சங்கீதம் 29 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 2,8 тис.11 місяців тому
1. பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 2. கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். 3. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 4. கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது;...
சங்கீதம் 28 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 1,7 тис.11 місяців тому
1. என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2. நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். 3. அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார...
சங்கீதம் 27 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 1,3 тис.11 місяців тому
1. கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? 2. என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். 3. எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். 4. கர்த்தரிடத்த...
சங்கீதம் 26 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 58711 місяців тому
1. கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2. கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 3. உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். 4. வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தி...
சங்கீதம் 25 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 61311 місяців тому
1. கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 2. என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். 3. உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 4. கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக...
சங்கீதம் 24 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 47611 місяців тому
1. பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. 2. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். 3. யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 4. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5. அவன் கர்த...
சங்கீதம் 23 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 53811 місяців тому
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என...
சங்கீதம் 22 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 54411 місяців тому
1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2. என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. 3. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். 4. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 5. ...
குழந்தை மோசே - Baby Moses | Kids Christian Cartoon story | Tamil Christian Story
Переглядів 44411 місяців тому
தலைப்பு: குழந்தை மோசஸ் - தெய்வீக பாதுகாப்பின் கதை ஒரு காலத்தில், எகிப்து என்ற நாட்டில், யோகெபெத் என்ற அன்பான மற்றும் அக்கறையுள்ள பெண் இருந்தாள். இவள் எபிரேயப் பெண். அவளுடைய மக்கள் எகிப்திய பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தனர். எபிரேயர்கள் அதிக எண்ணிக்கையில் மற்றும் சக்திவாய்ந்தவர்களாக மாறிவிடுவார்கள் என்று பார்வோன் பயந்தார், எனவே அனைத்து எபிரேய ஆண் குழந்தைகளையும் நைல் நதியில் வீசும்படி கட்டளையிட்டா...
சங்கீதம் 21 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 46411 місяців тому
சங்கீதம் 21 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby | Christian missionary biography in tamil
Переглядів 42811 місяців тому
ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby | Christian missionary biography in tamil
சங்கீதம் 20 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 34411 місяців тому
சங்கீதம் 20 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
துணிச்சலான மேய்ப்பன் சாமுவேல் - Samuel | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
Переглядів 43811 місяців тому
துணிச்சலான மேய்ப்பன் சாமுவேல் - Samuel | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 19 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 38011 місяців тому
சங்கீதம் 19 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
லில்லி - Little Lily Adventures | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
Переглядів 26811 місяців тому
லில்லி - Little Lily Adventures | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 18 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 19611 місяців тому
சங்கீதம் 18 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
சங்கீதம் 17 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 34011 місяців тому
சங்கீதம் 17 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
மேரி கிரேபியெல் - Mary Graybiel | Christian missionary biography in tamil
Переглядів 28011 місяців тому
மேரி கிரேபியெல் - Mary Graybiel | Christian missionary biography in tamil
சங்கீதம் 16 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 21111 місяців тому
சங்கீதம் 16 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
அப்துல்லா மற்றும் நத்தானியேல் Abdullah and Nathaniel Sabat | Christian missionary biography in tamil
Переглядів 25511 місяців тому
அப்துல்லா மற்றும் நத்தானியேல் Abdullah and Nathaniel Sabat | Christian missionary biography in tamil
சங்கீதம் 15 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 17211 місяців тому
சங்கீதம் 15 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
காணாமல் போன ஆடு - The Lost Sheep | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
Переглядів 19911 місяців тому
காணாமல் போன ஆடு - The Lost Sheep | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 14 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 24111 місяців тому
சங்கீதம் 14 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
தானியேல் - Daniel in the lions' den | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
Переглядів 28811 місяців тому
தானியேல் - Daniel in the lions' den | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 13 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 18011 місяців тому
சங்கீதம் 13 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
தாவீது கோலியாத் - David Goliath | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
Переглядів 328Рік тому
தாவீது கோலியாத் - David Goliath | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
நல்ல சமாரியன் - Good Samaritan | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
Переглядів 449Рік тому
நல்ல சமாரியன் - Good Samaritan | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
சங்கீதம் 12 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 190Рік тому
சங்கீதம் 12 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
சங்கீதம் 11 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
Переглядів 483Рік тому
சங்கீதம் 11 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading

КОМЕНТАРІ

  • @divyak9418
    @divyak9418 3 години тому

    😮

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 8 годин тому

    Amen nice song

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo 9 годин тому

    Christian marriage god bless you

  • @geethamani1148
    @geethamani1148 День тому

    Amen

  • @marybritto2942
    @marybritto2942 2 дні тому

    Praise God 🙏😅

  • @arockiajegan777
    @arockiajegan777 2 дні тому

    KARTHAR NALLAVAR KARTHARUKU KODAANA SOSTHIRAM

  • @vinaceparamanantham2955
    @vinaceparamanantham2955 3 дні тому

    tamil Christians pay some attention to tamil Grammar இரட்சா பெருமானே

  • @srivelavan0505
    @srivelavan0505 3 дні тому

    Amen andavar nallavar praise the lord

  • @jayakumarduncan5435
    @jayakumarduncan5435 3 дні тому

    என் இயேசு நல்லவர் நான் வாமும் நாள் வரை எனக்கு போதுமானவர்.

  • @anneshiyama6289
    @anneshiyama6289 3 дні тому

    Amen 🙏 thank you Jesus ❤️

  • @napolean271
    @napolean271 4 дні тому

    Verryyyy goooddd song the best sound i never listen ❤❤❤i from france 😊

  • @user-gc4ou7bo4p
    @user-gc4ou7bo4p 4 дні тому

    Niir en valkaiyil saitha kariyam.ethanaiyo appa umaku nandri sollama irukavae mudiyathu appa nalaiku nadakura arpudham engala katti elupanum appa ondra varusham kalichu ennoda ponnu Antha V2 ku kudittu poren poitu thirumbi varatha padi nigathan ennaiya anga nirantharamai thanga vaikanum appa

  • @kavithabalakrishnan4804
    @kavithabalakrishnan4804 4 дні тому

    எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்த இயேசப்பாக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤

  • @joshuapeter1547
    @joshuapeter1547 5 днів тому

    Praise Jesus Allaluha Amen

  • @Gavanamtamila1991
    @Gavanamtamila1991 5 днів тому

    பூமியின் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்படும் (((((((( நித்திய பிதா வரப்போகிறார்))))))) 🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤 பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை என்றும் திரித்துவமும் இல்லை என்றும் திரியேகமும் இல்லை என்றும் மூன்று ஆள்தத்துவமும் ,மூன்று ஸ்தானங்களும் ,மூன்று தன்மைகளும் இல்லை என்றும் , "கர்த்தரைப்போல் பரிசத்தமுள்ளவர் இல்லை , உம்மையல்லாமல் வேறொருவருமில்லை, எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை", "" கர்த்தரே தேவன் """, "இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்" "இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென்" அல்லேலூயா ஸ்தோத்திரம்••• ((இயேசுவே)) "நானே அவரென்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள்" என்றார்••••இவரே அவரென்று நம்புவது தான் இதுவே மகா விசுவாசம் ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தரே தனக்கென்று ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி மாமிசத்தில் மனிதனாக இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு எனக்காக ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமாவின் பாவத்தை நிவிர்த்தி செய்து விலைக்கிரயமாய் வாங்கினார்🎤🎤🎤🎤🎤வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என் சுமை மெதுவாயும் என் நுகம் இலகுவாயும் இருக்கும்••• அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் உண்டாயிருக்கும்••••நாம் இவ்வுலக வழிபாடுகளுக்கு விலகி ஜீவனுள்ள தேவனைப் பின்பற்றி செல்வோம்••••

  • @sasisasi2086
    @sasisasi2086 5 днів тому

    Thanks to jesus

  • @jawaharbose2701
    @jawaharbose2701 5 днів тому

    Praise God

  • @shekarrajafire
    @shekarrajafire 6 днів тому

    ஆமென். அல்லேலூயா. நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே 1. நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ..அந்த அன்பில் மகிழ்வோம் அன்பரின் பாதம் பணிவோம் 2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ..அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே 3. வான மீதில் இயேசு இறங்கி வருவார் தேவ தூதர் போல மகிமை அடைவோம் ஆ … எங்கள் தேவா வாருமே அழைத்து வானில் செல்லுமே 4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம் ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம் ஆ..அந்த நாள் நெருங்குதே நினைத்தால் நெஞ்சம் பொங்குதே ஆமென்.அல்லேலூயா.

  • @vimalageorge72
    @vimalageorge72 7 днів тому

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 7 днів тому

    Amen thank you jesus 👌👌👌👌👌👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏻🤯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @meshakasirvatham2670
    @meshakasirvatham2670 8 днів тому

    Such a nice song.isn't it.

  • @onofthelife..9589
    @onofthelife..9589 8 днів тому

    தேவ கிருபை...✨✝️❤

  • @yesudhas5799
    @yesudhas5799 8 днів тому

    மிகவும் அருமையான பாடல்

  • @vinothdaniel739
    @vinothdaniel739 8 днів тому

    ALL GLORY TO OUR LIVING GOD JESUS CHRIST 💐

  • @vinothdaniel739
    @vinothdaniel739 8 днів тому

    AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌

  • @003anishastarlin7
    @003anishastarlin7 8 днів тому

    Ennai elunthu natakka vaium sesuvey

  • @pandianc380
    @pandianc380 9 днів тому

    தினம் தினம் காலையில் எழுந்தவுடன்,நம்மை கண்மணி போல் பாதுகாத்து,கரம் பிடித்து வழி நடத்தும் சர்வ வல்லமை படைத்த தேவனுக்கு,கோடான கோடி நன்றிகளை,இந்த அற்புதமான பாடலின் மூலம், அன்பின் அருளாளன் ஏசப்பாவுக்குதெரிவிக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது கண்டு உள்ளம் அளவில்லா ஆனந்தம் கிடைக்கிறது. எல்லா மகிமையும் என் தேவனுக்கே.அன்பின் ஆண்டவருக்கே. ஆமென் ஆமென் அல்லேலுயா.

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h 9 днів тому

    Power of Jesus ✝️🙏🛐

  • @vinothdaniel739
    @vinothdaniel739 9 днів тому

    AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌 APPA

  • @aloziousleo3436
    @aloziousleo3436 9 днів тому

    good song

  • @sharmz8266
    @sharmz8266 9 днів тому

    என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் - (2) 1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)

  • @sharmz8266
    @sharmz8266 9 днів тому

    Lyrics in English En Ithayam Yaarukku Theriyum en vaethanai yaarukku puriyum en thanimai en sorvukal yaar ennai thaettak koodum - (2) 1. nenjin Nnokangal athai minjum paarangal thanjam intiyae ullam aenguthae - (2) 2. siraku otintha nilaiyil paravai parakkumo veesum puyalilae padakum thappumo - (2) 3. mangi eriyum vilakku perungaattil nilaikkumo utaintha ullamum ontu serumo - (2) 4.angae theriyum velichcham kalangarai theepamo Yesu raajanin mukaththin velichchamae - (2)

  • @AlexThiraviyam
    @AlexThiraviyam 10 днів тому

    Nice song

  • @AadiLakshmi-d2b
    @AadiLakshmi-d2b 10 днів тому

    I love jesus❤

  • @mukilangovindasamy6890
    @mukilangovindasamy6890 10 днів тому

    Heavenly GOD JESUS CHRIST MY LOVING AMEN RESPECTS GRANTED TO YOU MY PURIFYING REMOULD🍓🦜🐄😥🏝️🍇🌽

  • @lawrancep991
    @lawrancep991 10 днів тому

    Thank you jesus ❤

  • @durgadurgadevi
    @durgadurgadevi 10 днів тому

    Appa naan manam noiyil seththu piyaikiren ennai viduviyum kaptrum amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @sugumarSugumar123-iu8wq
    @sugumarSugumar123-iu8wq 11 днів тому

    Dkllwj❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @anniemetilda1224
    @anniemetilda1224 11 днів тому

    Praise the lord amen tq jesus🙏

  • @Indhu-tr8is
    @Indhu-tr8is 12 днів тому

    Sthothiram ayyaa umakku sthothiram appa ❤❤❤❤❤❤

  • @jasminekethsial5649
    @jasminekethsial5649 12 днів тому

    Thank you Jesus Amen 🙏

  • @vinothdaniel739
    @vinothdaniel739 12 днів тому

    ALL GLORY TO OUR LIVING GOD JESUS CHRIST 💐

  • @vinothdaniel739
    @vinothdaniel739 12 днів тому

    AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌

  • @BindhuRavivennila
    @BindhuRavivennila 12 днів тому

    Iya en malukku. Ulla thirumana thadaigalai karthar udaikkattum.

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 12 днів тому

    Amen appa 😭😭😭😭😭😭

  • @gladwyngokiladossa2778
    @gladwyngokiladossa2778 13 днів тому

    Arumai

  • @மாயா555
    @மாயா555 13 днів тому

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.

  • @AjithAjithKumar-nh7vg
    @AjithAjithKumar-nh7vg 13 днів тому

    எனக்காய் ஜுவன் விட்டவரே என்னோடிருக் க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே-2 எந்த நாளிலுமே என் நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 1.பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன்செல்லவே உலகமும் மாமிசமும் மயங்கி பட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார் 3.மனிதர் என்னை கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாரிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்

  • @vaithilingammahilrajan7287
    @vaithilingammahilrajan7287 13 днів тому

    AMEN .

  • @geetha4733
    @geetha4733 13 днів тому

    🙏🙏🙏