Tamil Christian Songs | தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Listen to Tamil Christian Praise & Worship Song and Be Blessed!!!
    Subscribe to Always HIM Channel for more updates!!!

КОМЕНТАРІ • 453

  • @kanialm3986
    @kanialm3986 3 роки тому +79

    பாடல்கள் அனைத்தும்
    காதில் பாயும் தேனாறு !
    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது!
    சின்னஞ்சிறு வயதில் என்னை குறித்து விட்டார்👌👌👌

    • @jebastinsam5453
      @jebastinsam5453 2 роки тому

      அஉஉஉஆஆஉஅஅஆஅஉஆஅ் அஅஃ அஅஅ்அஉஅஅஅஅஅஉஅஉஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அ்அஅஅ்அ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்்அ்்்்ஂஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஂ ஆனால் இ

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 2 роки тому +25

    இப்பாடல் பாடப்பட்ட காலத்தில் நான் இரட்சிக்கப்பட்டது எனது பாக்கியம்.

  • @leemarose7033
    @leemarose7033 3 роки тому +252

    சின்னஞ் சிறு வயதில் என்னை குறித்து விட்டார். அவர் வரும் நாளிலே என்னை கரம் அசைத்து அன்பாய் கூப்பிட்டு சேர்த்து கொள்வார். I believe

  • @danieldani6879
    @danieldani6879 3 роки тому +8

    My all-time favorite this all songs my almighty my grace full my lovely father Jesus Christ songs. It's all of peace full Holy Spirit Jesus Christ songs

  • @athisayarajs1851
    @athisayarajs1851 2 роки тому +9

    Unquenchably superb the veena bit in 'Thuthithu padida....' Praise the Lord.

  • @santhoshu2784
    @santhoshu2784 2 роки тому +21

    I am 90 kid after long time I am lisining this song its awesome thank you Jesus

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 3 роки тому +33

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @samsonkumar1878
    @samsonkumar1878 3 роки тому +28

    One of my favourite songs from childhood.

  • @v.t.abinesh8780
    @v.t.abinesh8780 3 роки тому +10

    praise the lord
    promise full filler the lord jesus

  • @andiryafenix727
    @andiryafenix727 18 днів тому +1

    Grace of the lord of jesus Christ... And the communion of holy ghost... A nd peace be with you.... Amen

  • @MsRajesh456
    @MsRajesh456 4 роки тому +15

    Praise the lord

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 роки тому +8

    Amen

  • @madhumanig7992
    @madhumanig7992 3 роки тому +11

    Super songs 🙏🙏🙏

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 3 роки тому +17

    Praise the Lord

  • @arokiaindira8069
    @arokiaindira8069 3 роки тому +14

    Praise the lord 🙌🙌🙌

  • @anbarasan4030
    @anbarasan4030 2 роки тому +6

    Yas olds gold🙏🙏🌹🌹

  • @celinportia9698
    @celinportia9698 3 роки тому +11

    Praise Jesus..

  • @dr.manohari7122
    @dr.manohari7122 3 роки тому +49

    இறைவன் நம்முடன் இருக்கின்றார் என்ற தைரியத்தை தருகின்றது ஆமென் அல்லேலூயா

  • @annamariyal6067
    @annamariyal6067 3 роки тому +12

    மனதுக்கு ஆறுதலாகவும் கேட்க இதமான இனிமையான பாடல்கள்I like this song

  • @mariyahepz4312
    @mariyahepz4312 4 роки тому +12

    My favorite song

  • @joevarghese2674
    @joevarghese2674 3 роки тому +11

    Super song

  • @vincentk6986
    @vincentk6986 3 роки тому +29

    It is great pleasure in praising Our Lord.

  • @thavithuraja2949
    @thavithuraja2949 3 роки тому +13

    Amen🙏🙏🙏🙏

    • @AlwaysHIM
      @AlwaysHIM  3 роки тому +1

      Amen!!! GOD Bless!!!

  • @christinapaul2463
    @christinapaul2463 2 роки тому +19

    I love these song collection... My dad used to sing all these songs when I was kid❤️❤️❤️❤️❤️

  • @helenbaskar1557
    @helenbaskar1557 3 роки тому +9

    Amen

  • @ajithkumar-jt9fe
    @ajithkumar-jt9fe 4 роки тому +9

    Super God bless you all

    • @AlwaysHIM
      @AlwaysHIM  4 роки тому +1

      Thank you!!! GOD Bless!!!

  • @pallimunaibanu4233
    @pallimunaibanu4233 3 роки тому +8

    Amen

    • @AlwaysHIM
      @AlwaysHIM  3 роки тому +1

      Amen!!! GOD Bless!!!

  • @selvarajk.p1841
    @selvarajk.p1841 3 роки тому +17

    Praise the lord

  • @kisovkumari6818
    @kisovkumari6818 3 роки тому +11

    Amen super songs

    • @AlwaysHIM
      @AlwaysHIM  3 роки тому +3

      Thank you!!! Amen!!! GOD Bless!!!

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 2 роки тому +11

    Evergreen songs. Praise the lord 🙏 Thanks to all who contributed all songs to our Christian community n all human beings. 🎉🙏🎈🙏🙏🙏🎈

  • @rebirajesh6931
    @rebirajesh6931 3 роки тому +7

    Praise the lord

  • @lillyjohnson4343
    @lillyjohnson4343 3 роки тому +4

    My fav songs......

  • @miltonjohn2951
    @miltonjohn2951 3 роки тому +8

    Praise the Lord

  • @devika3406
    @devika3406 4 роки тому +9

    These are the songs our family sing on the worship day _ every sundays👍👍👍
    Our MIGHTY GOD is loving one🎂🎂🎂

  • @karthikajael5847
    @karthikajael5847 2 роки тому +7

    துதித்துப் பாடிட பாத்திரமே
    துங்கவன் இயேசுவின் நாமமதே
    துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
    தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே
    ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
    ஆனந்தமே பரமானந்தமே
    நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
    நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
    கடந்த நாட்களில் கண்மணிபோல்
    கருத்துடன் நம்மை காத்தாரே
    கர்த்தரையே நம்பி ஜீவித்திட
    கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே
    அக்கினி ஊடாய் நடந்தாலும்
    ஆழியின் தண்ணீரைக் கடந்தாலும்
    சோதனையோ மிகப் பெருகினாலும்
    ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்திரிபோமே
    இந்த வனாந்திர யாத்திரையில்
    இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
    போகையிலும் நம் வருகையிலும்
    புகலிடமானதால் ஸ்தோத்தரிப்போமே
    வாஞ்சைகள் தீர்த்திட வந்தீடுவார்
    வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
    வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
    விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

    • @arunasekaran9380
      @arunasekaran9380 4 місяці тому

      நன்றி பாடலை டைப் செய்து விட்டது எனக்கு பலன்

  • @atitus3452
    @atitus3452 3 роки тому +11

    Wonderful!
    Can we use this songs for our church and online?

    • @AlwaysHIM
      @AlwaysHIM  3 роки тому +2

      GOD Bless!!!

    • @atitus3452
      @atitus3452 3 роки тому +1

      Thanks 😊 🙏

    • @solomonsdg
      @solomonsdg 3 роки тому +1

      Yes u can no one will say any thing

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому +1

      A .Titus: it is a blessing to praise the Lord at any place at any time. Needs no permission.

  • @samuelbeniel7350
    @samuelbeniel7350 3 роки тому +11

    Glory to Jesus Christ ,Amen

    • @AlwaysHIM
      @AlwaysHIM  3 роки тому +1

      Amen!!! GOD Bless!!!

  • @rmjibinjisho419
    @rmjibinjisho419 3 роки тому +1

    Amen

  • @simonpetervardon1574
    @simonpetervardon1574 3 роки тому +11

    Old songs are good to praise and glory

  • @kilintonregan7740
    @kilintonregan7740 2 роки тому +4

    Super songs 👍👍👍👍👍💯💯💯🌟God is great

  • @lathablessy2640
    @lathablessy2640 3 роки тому +21

    Super songs👏👏Glory to Jesus 🙏🙏

  • @jagatheesanp311
    @jagatheesanp311 3 роки тому +1

    Amen

  • @rdannypackiaraj1646
    @rdannypackiaraj1646 Рік тому +1

    🎉😊❤❤️🧡💛💚💙💜😇💯🦚👍🎁🤩😍🥰😚☺️🤤🤗😇💫⭐🌟✨😻😽🩸👏

  • @augustinechinnappanmuthria7042

    Kaartharuku tostriam
    Evergreen Devotional songs
    Augustine violinist from Malaysia

  • @vidyajames6707
    @vidyajames6707 3 роки тому +3

    ✝️🙏✝️

  • @devika3406
    @devika3406 4 роки тому +22

    Feels like being in heaven with our loving GOD💐💐🎂💐💐☺😊☺

    • @AlwaysHIM
      @AlwaysHIM  4 роки тому +1

      Amen!!! GOD Bless!!!

    • @reml2597
      @reml2597 3 роки тому

      Please share your testimony devika

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +10

    Everlasting Everliving Heavenly Christian Devotional Gospel Songs.

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 3 роки тому +6

    God bless🙏🙏🙏🙏 you

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 3 роки тому +8

    Full of blessings

  • @t.r.ehanajeffreraj3491
    @t.r.ehanajeffreraj3491 4 роки тому +8

    Jesus Amen 🙏

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 3 роки тому +8

    Thank God.

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 3 роки тому +6

    Lovely song. Beautiful singing. Praise the Lord

    • @AlwaysHIM
      @AlwaysHIM  3 роки тому

      Thank you!!! GOD Bless!!!

  • @francissamuel8969
    @francissamuel8969 3 роки тому +6

    Thanks Jesus for all blessings

  • @nagamanihj7326
    @nagamanihj7326 4 роки тому +19

    Awesome ❤️nice heaven song s....

    • @AlwaysHIM
      @AlwaysHIM  4 роки тому +2

      Thank you!!! GOD Bless!!!

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +10

    Amen praise the Lord Jesus Glory to God amen

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 4 роки тому +12

    அவர் செட்டையின் கீல் அடைகலம் புகுவேன்🙏🙏🙏

  • @gowdamanvenugopal2589
    @gowdamanvenugopal2589 3 роки тому +2

    Very nice& devotional old songs.V.Gowthaman kgf.

  • @SelviSelvi-rb4ei
    @SelviSelvi-rb4ei 4 роки тому +10

    Praise the lord 🙏🙏

  • @elizabathr2872
    @elizabathr2872 3 роки тому +4

    super songs loved it a lot😍😘😍😍😙

  • @selvarani3811
    @selvarani3811 3 роки тому +6

    Super

  • @philomindhas5112
    @philomindhas5112 3 роки тому +5

    Thank you Jesus

  • @raniraja8539
    @raniraja8539 3 роки тому +5

    Praise the Lord

  • @fathimamary9812
    @fathimamary9812 4 роки тому +5

    Very nice songs

    • @AlwaysHIM
      @AlwaysHIM  4 роки тому

      Thank you!!! Amen!!! GOD Bless!!!

  • @anandxavier2542
    @anandxavier2542 3 роки тому +9

    PRAISE the LORD good songs

  • @sweetystella709
    @sweetystella709 25 днів тому

    சந்தோஷம் பொங்குதே - (2)
    சந்தோஷம் என்னில் பொங்குதே
    அல்லேலூயா
    இயேசு என்னை இரட்சித்தார்
    முற்றும் என்னை மாற்றினார்
    சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
    1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவ
    பழியதை சுமந்தலைந்தேன்
    அவர் அன்புக் குரலே
    அழைத்தது என்னையே
    அந்த இன்ப நாளில்
    எந்தன் பாவம் நீங்கிற்றே (2)
    2. சத்துரு சோதித்திட தேவ
    உத்தரவுடன் வருவான்
    ஆனால் இயேசு கைவிடார்
    தானாய் வந்து இரட்சிப்பார்
    இந்த நல்ல இயேசு எந்தன்
    சொந்தமானாரே (2)
    3. பாவத்தில் ஜீவிப்பவர்
    பாதாளத்தில் அழிந்திடுவார்
    நானோ பரலோகத்தில்
    நாளும் பாடல் பாடிடுவேன்
    என்னில் வாழும் இயேசுவோடு
    என்றும் வாழுவேன் (2)

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +6

    Amen Praise the Lord

  • @anandhank9408
    @anandhank9408 4 роки тому +8

    God bless you all

  • @danieldani6879
    @danieldani6879 3 роки тому +4

    Praise the lord Jesus Christ amen 😇😇😇

  • @johnjebaraj8360
    @johnjebaraj8360 3 роки тому +6

    Peaceful songs

  • @vijayi3973
    @vijayi3973 3 роки тому +4

    Praise the Lord

  • @johnbellarmin.j2071
    @johnbellarmin.j2071 3 роки тому +2

    Prsise the lord

  • @babinababi8887
    @babinababi8887 3 роки тому +14

    My fvrt songs 😍😍😍......🎶🎶☺️😍 super...God bless you all ☺️

  • @poojabaskar4886
    @poojabaskar4886 2 роки тому +3

    Super song🥰😍😘✝️🙏

  • @vanitharamesh5337
    @vanitharamesh5337 4 роки тому +5

    Amen

  • @marimuthumuthu3281
    @marimuthumuthu3281 2 роки тому +2

    இனிமையான பாடல்கள்.. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @chitrakartikraj9428
    @chitrakartikraj9428 3 роки тому +9

    Yes 🙌 lord 👏🏻

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 роки тому +11

    These songs rejuvenates my faith

  • @visithra1
    @visithra1 3 роки тому +4

    Old songs only golden songs , now coming songs are like cinematic music not good to hear. I love this songs

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 2 роки тому

      Now everything commercial.Messages are only one aim to loot innocent money.

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 3 роки тому +7

    Amen amen amen Appa

  • @edwin6521
    @edwin6521 3 роки тому +6

    Thank you Jesus 🙏

  • @sathishkumarsathish2543
    @sathishkumarsathish2543 3 роки тому +2

    நல்ல பாடல்

  • @vinnarasi7987
    @vinnarasi7987 4 роки тому +7

    I thank and praise the wonderful songs to praise and worship with heart fully our lord jesus christ eternally
    Amen Hallelujah

    • @AlwaysHIM
      @AlwaysHIM  4 роки тому +1

      Amen!!! GOD Bless!!!

  • @alaskamurugesan4615
    @alaskamurugesan4615 3 роки тому +4

    Amen

  • @sureshkumar.k8632
    @sureshkumar.k8632 3 роки тому +4

    Amen

  • @devendrankasi3429
    @devendrankasi3429 3 роки тому +15

    One of the first song I heard in my life. Praise the Lord.

  • @seekanpaul3099
    @seekanpaul3099 3 роки тому +6

    Super

  • @angeljohn3182
    @angeljohn3182 3 роки тому +5

    Thanks You Jesus 🙏🌹

  • @Jesukumar2002
    @Jesukumar2002 2 роки тому +2

    Very happy to listen songs for praising our living Lord Jesus Christ.

  • @susinila6932
    @susinila6932 2 роки тому +2

    Praise the Lord

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 роки тому +5

    Lord Jesus Christ entered our house and blessed us

  • @karthikchandru8662
    @karthikchandru8662 3 роки тому +1

    Very good God bless from gerald netto

  • @johnraja3813
    @johnraja3813 3 роки тому +3

    Jesus song all song I like

  • @riskbaskar117
    @riskbaskar117 3 роки тому +2

    Beautiful. Song. God. Bless. You

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +6

    இயேசுவுக்கே புகழ்

  • @rosyrosy6969
    @rosyrosy6969 3 роки тому +7

    Santhossam pongutha Amen

  • @hephzicrafttamilchannel5289
    @hephzicrafttamilchannel5289 3 роки тому +5

    Amen

  • @chellathaipovasben9782
    @chellathaipovasben9782 3 роки тому +4

    Super

  • @jegant7812
    @jegant7812 4 роки тому +4

    கீர்த்தனை அருமை

    • @AlwaysHIM
      @AlwaysHIM  4 роки тому

      Thank you!!! GOD Bless!!!

  • @kjeyabalanbalan6299
    @kjeyabalanbalan6299 3 роки тому +6

    Loveable songs... Jesus is my loveable father....

  • @indirathasiya2792
    @indirathasiya2792 2 роки тому +2

    Very nice songs. Amen. Glory to god.