வேப்பிலை மஞ்சள் கேன்சரை குணப்படுத்துமா!? foods for cancer!? cancer diet plan!

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 34

  • @shebasudha6329
    @shebasudha6329 2 години тому +11

    நான் உங்களிடம் இந்த பதிவை எதிர் பார்த்தேன் டாக்டர் நீங்கள் நிச்சயமாக பதிவிடுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும் ஏன் என்றால் நீங்கள் எங்களுக்காக நிறைய தேடல் கொண்டு செயல்படுகிறீர்கள் இந்த பதிவிற்க்கு ஆயிரம் நன்றிகள்

  • @shebasudha6329
    @shebasudha6329 2 години тому +14

    ஆனாலும் டாக்டர் அவர் இவ்வளவு உணவுகளிலும் உண்மையான அன்போடு கொடுத்ததை அவரின் மனைவி உண்மையான அன்போடு ஏற்றுக்கொண்டு உள்ளார் இவ்வளவு மருந்துகளுக்கும் உணவு முறைக்கும் இடையே உண்மையான அன்பும் ஒரு வைத்தியம்தானே

  • @jaihind2825
    @jaihind2825 2 години тому +24

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    பெண்களை ஒரு போதைப் பொருளா நினைக்கும் இந்த காலத்தில் தன் மனைவியை தன் உயிராக நினைத்து இந்த அளவுக்கு பாதுகாத்து மனைவியை காப்பாற்றி அவர் ஒட்டுமொத்த ஆண் இனத்துக்கே மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளார் நம் பாரத தேசம் பெண்களை மதிக்கும் புனிதமான நாடு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதன தர்மம் 🚩

  • @narayanans4360
    @narayanans4360 Годину тому +3

    சித்து சொன்னது ஒரு குறிப்பிட்ட மக்களை சென்றடையக்கூடியயது.நீங்கள் உங்களை பின்பற்றுபவர்களுக்கு தெரியப்படுத்தியது மிகவும் சிறப்பு.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 2 години тому +4

    அருமையான விளக்கம். தங்களின் பதிவினைச் சார்ந்த உணவுகளை அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதை அழகாக நிருபித்து தங்களின் திறமையை நேர்த்தியாக வெளியிட்ட விதம் அருமை. அதோடு அவரது மனைவியின் சிகிச்சை முறை மற்றும் உணவு உட்கொள்ளும் முறையையும் பாராட்டிய விதம் மிக அருமை. ஒரு மருத்துவர் என்கிற முறையில் மிகவும் பெருந்தன்மையுடன் தாங்கள் பதிவினை பதிவிட்ட நேர்த்தி மிகவும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. பாராட்டுக்கள் 👋🏼 🙏🏼 🙏🏼 👋🏼 🎉❤ நண்பரே 👋🏼👋🏼🙏🏼 அருமையான பயனுள்ள பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sdm3237
    @sdm3237 Годину тому +3

    இந்த வீடியோ நான் எதிர் பார்த்தேன். நன்றி Dr.

  • @santhi3426
    @santhi3426 2 години тому +4

    பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் 4வது கட்டத்தில் சித்து அவர்களின் மனைவிக்கு குணமானது மிகவும் அருமை . மருத்துவமும் உணவு முறையும் அருமை . இதை நீங்கள் மக்களுக்கு எடுத்து கூறியது மிகவும் பயன் உள்ளது டாக்டர் !
    நம்முடைய வேப்பிலையும் மஞ்சளும் எவ்வளவு சக்தி வாய்ந்தது !
    வாழ்க வளமுடன்!

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 години тому +2

    Dr .I am about to ask this to. My family relative Drs. .but u r uptodate dr....really amazing ...best eye opener for everyone ❤❤❤❤❤...thanks a lot Dr.🙏🙌🙌🙌🙌

  • @nainardangersheik1954
    @nainardangersheik1954 3 години тому +5

    நீங்க வேற லெவல் டாக்டர்..

  • @srinivasanp5279
    @srinivasanp5279 Годину тому

    Sir
    Thankyou for this video really superb.If possible please post video on foods and lifestyle to prevent cancer.

  • @vijayalakshmisriram4111
    @vijayalakshmisriram4111 Годину тому +2

    Very useful post Dr. 🙏

  • @skapali7172
    @skapali7172 2 години тому +6

    10.40. எல்லா anti கேன்சர் உணவுகள் எல்லாவற்றையும் தொகுத்து வழங்கலா மே. பயனுள்ள தாக அமையும்

  • @manimekalaidurai5086
    @manimekalaidurai5086 2 години тому +2

    மிகவும் நன்றி டாக்டர்

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 2 години тому +1

    நல்ல பதிவு டாக்டர் 🙏

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 54 хвилини тому

    இதெல்லாம் சரி.அந்த காலத்தில் இதையெல்லாம் தாங்களாகவே செய்துக்கொண்டார்கள் டாக்டர். ஆனால் எத்தனை மாதங்கள் இதை சாப்பிட வேண்டும் என்பதையும் குறிப்பிடுங்கள் டாக்டர். சென்னையில் நல்ல சுத்தமான பால் பால் பொருட்கள் கிடைப்பதில்லை. எவ்வளவு பணம் கிடைத்தாலும் விஷம் கலந்த காய்கறிகளே கிடைக்கின்றது. நாம் செய்த பாவம்தான் இதையெல்லாம் சாப்பிட.

  • @geetharavi2529
    @geetharavi2529 2 години тому +2

    Super information video Dr Sir 🎉🎉🎉🎉🎉

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 3 години тому +2

    Good message.. really awesome.😊

  • @jeyamimpex9621
    @jeyamimpex9621 2 години тому +12

    🙏🙏🙏டாக்டர், வணக்கம். என் மனைவி க்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் வலது பக்கத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 24 மாதமாக படுத்த படுக்கையாக உள்ளார். பிஸியோ தெரபி மூலம் தற்போது உட்கார்ந்து இடதுகை மூலம் சாப்பிடுகிறார். விரைவில் பூரணமாக குணமடைவதற்கு மருத்துவ ஆலோசனை கூற வேண்டுகிறேன் நன்றி. 🙏🙏🙏

  • @shanthit4268
    @shanthit4268 2 години тому

    அருமை

  • @annampoorani7019
    @annampoorani7019 2 години тому

    சூப்பர் sir❤❤❤

  • @sdsrsp
    @sdsrsp Годину тому

    Maintaining good Vitamin D level can help to avoid this cancer type for women.

  • @geetharavi2529
    @geetharavi2529 2 години тому

    Yes Dr Sir Maharashtra ram sita hanuman ful we are getting.Here fruit vendors telling it's good for cancer .

  • @Christcrossministries
    @Christcrossministries 2 години тому +1

    Thank you Doctor.

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 години тому

    உங்களுடைய கேன்சர் பற்றிய தகவலை.. டிஸ்கிரிக்ஷன் ல போடுங்க

  • @sridevi8576
    @sridevi8576 Годину тому

    my 4yr son last three month daily motion with foamy fluid
    Kindly give me some food and medicine advice sir

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 3 години тому

    Tq

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 години тому +1

    Positivity, vunavudan, Sidhu vin akarai um kunamaga karanam.

  • @PradhipPradhip-l1x
    @PradhipPradhip-l1x 2 години тому

    Tank top you sir

  • @Polestar666
    @Polestar666 2 години тому +2

    You are very clever 😂🎉

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 2 години тому

    Super Doctor Theresa sir

  • @devibabusarees
    @devibabusarees 2 години тому

    Sir இதற்கு எல்லாம் எவ்வளவு time spend பண்ணாங்கனு போட்டு இருந்தாங்க

  • @suryakumar7719
    @suryakumar7719 3 години тому

    👌

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 3 години тому

    Top takker the same

  • @bhavansmomp2031
    @bhavansmomp2031 2 години тому

    Sir unga appointment kedykkuma