தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே. யோபு 33:14 இந்த பாடல் எங்கள் சாட்சி. தேவன் ஒருவிசை ஒரு வார்த்தை தந்து நம்ப வைத்தார் என்றால் நிச்சயம் அது அவர் நிறைவேறும்படி குறித்திட்ட நாளில் சொன்னதுபோல நிறைவேறும். இன்று நாங்கள் குடும்பமாய் அதற்கு சாட்சியாக இருக்கிறோம். தேவன் எங்களுக்கு வாக்குப்பண்ணினது மூன்று பிள்ளைகளை கொடுப்பேன் என்று, ஆனால் வருஷம் தாமதமானதால் நாங்கள் ஜெபித்தது ஒரு குழந்தையாவது தாரும் ஆண்டவரே என்று. வார்த்தை சொன்னவர் மனிதனல்ல அவர் சர்வ வல்லவர் ஆனதால் அவர் குறித்த காலத்தில் கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் வார்த்தையை நிறைவேற்றினார். வார்த்தையை பிடித்து காத்திருக்கிறவர்கள் இந்த பாடலை விசுவாசத்தோடு பாடுங்கள், நம்பிக்கையோடே காத்திருங்கள், குறித்த காலத்தில் சொன்னதை சொன்னதுபோல நிறைவேற்றி உங்களையும் கர்த்தர் சாட்சியாய் நிறுத்துவாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். Once God has spoken a word, He will never forget it or change it. (Job 33:14) This song serves as our testament to GOD's unwavering faithfulness in HIS promises. When HE speaks a WORD and instills belief in us, HE remains steadfast, never altering HIS WORD, and fulfilling it in HIS perfect timing. Today, as a family, we stand as living proof of this truth. Initially, GOD promised us three babies, but as years passed, our prayers changed, longing for at least one child. Despite our changing prayers and expectations, HE remained unchanged. As the Almighty, HE fulfilled HIS promise in HIS appointed time. To those who cling to HIS promises and wait, sing this song with Faith and continue waiting in HIS presence. In due time, HE will fulfill what HE has spoken, and you too will stand as a living testimony. GOD will surely bless you!
A beautiful song from my brother David ,that makes every heart to celebrate the faithfulness of our God. As u listen to it , your heart spontaneously worships the Lord…..
Another soulful song from thambi Davidsam. What a Faithful God we Serve ❤🙌🏻🙏 Beautiful music arrangements and class video. God bless all the entire team. Blessings ❤
நானும் கர்ப்பத்தின் கனிக்காய் காத்திருக்கிறேன். கர்த்தர் எனக்கு வாக்குத் தத்தம் தந்திருக்கிறார் நான் விசுவாசிக்கிறேன். இந்த பாடல் என் விசுவாசத்தை பெருகசெய்கிறது..... நன்றி இயேசப்பா 🙏🤲🙏
Verses on the sign at the end of the song. Numbers 23:19, Job 33:14, psalm 89:35, Isaiah 55:11, Jeremiah 33:14 Our God speaks and fulfills what He spoke. ❤
10 அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன். பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன். உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். யாத்திராகமம் 34:10 May God bless you👐💞💫💯👈
எத்தனை எதிர்ப்பு எத்தனை தடை வந்தாலும் நீங்க என்னோடு சொன்ன வார்த்தையை நிச்சயமாக நிச்சயமாக நிச்சயமாக எனக்கு நிறைவேற்றி முடித்தீர் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மனதார விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
💯 my situation Today i got my 2nd year exam results Through david anna testimony of his exams,God increased my faith And again through his word இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். ( மாற்கு 10 : 27 ) He helped throughout my exam phase Though question papers were tough and never expected questions came ,God never let our hope down He passed me in my exams Thank you so much Jesus 🙏🏽 I knew I did not do my exams well but Jesus helped me to pass 🥺 Ennodu neer sonna varthaigalai enakaga ninathu niraiveruneer ❤️
3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர்-2 நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ? சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?-2 ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர்-2-என்னோடு 1.நீர் அனுப்பின வார்த்தைகள் ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உம் விருப்பத்தை நிறைவேற்றுமே-2-நீர் சொல்லி 2.நீர் பொய் வார்த்தை சொல்லிட மனதும் மாறிட மனிதன் அல்லவே இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் தவறாமல் நிறைவேறுமே-2-நீர் சொல்லியும்
Ennoda pillaikaga prayer pannikonga pastor....he have a development delay.....enaku romba kastama eruku.....kandipa ennoda paiyan ungalamathiri pastor agiduvan.....enaku nambikai eruku.....glory to god
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ? சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ? ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் 1.நீர் அனுப்பின வார்த்தைகள் ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உம் விருப்பத்தை நிறைவேற்றுமே 2.நீர் பொய் வார்த்தை சொல்லிட மனதும் மாறிட மனிதன் அல்லவே இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் தவறாமல் நிறைவேறுமே என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை எனக்காக நினைத்து நிறைவேற்றினீர்
அவர் சர்வ வல்லமையுள்ள என் தேவன் ஆமென் சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் ஆமென் நன்றி yesappa எனக்கு சொன்னதை நிறைவேற்றுனிர் ஆமென் god bless you david Anna and your family amen❤️😁🙏🙋♀️amen God bless you all ❤️🙏😊
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக மற்றும் இந்த பாடல் வார்த்தைகள் எனக்கு இயேசப்பா உமது கிருபையினால் எங்க ஆத்துமாவுக்குப் பெலன் தாரும் அப்பா என்று சொல்ல தோன்றுகிறது
Praise God for this testimonial song Pastor..your song from Um Anbin kayitral till this song speaks of God's Faithfulness!! Encouraging song for those waiting on God for a Miracle..God bless your ministry abundantly!
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். பாடல் பாடிய சகோதருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் பாடல்களை கேட்டு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்து இருந்தது. குறைய இல்லை என்ன கர்த்தர். ஆண்டவர், பிதா, தேவன், மீட்டர், ரட்சகர், மேசியா, யேகோவா, எல்லா நாமத்திற்கு மேலான நாமம் என்ற ?
Beautiful song Pas Davidsam. Thank you Lord for the testimony of this beautiful family. God bless you richly. We are serving a promise keeping God. God is not a man, that He should lie, nor a son of man, that He should change His mind. Does He speak and then not act? Does He promise and not fulfil? (Number 23:19)
Praise the Lord Brother Kindly pray for my son samuel 2 years old for normal brain development and to cure completely from fits and jerks.and grow like normal and healthy child
Wonderful testimony anna... I am waiting for baby more than 8 years anna... 3 times miscarriage at 6 months but still I beleive in my Jesus.... I am regularly attend our online services anna...
கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை. உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன். யாத்திராகமம் 23:26 அப்பா உம்முடைய வார்த்தையின்படி உம் மகளை சாட்சியாய் நிறுத்துங்க.. ஆமென்......
Amen❤❤❤This Song is My Fav❤God bless you Pastor🙏✨Your Song is a Great Blessing for me. May God give you more wisdom and grace to write more songs to bless us❤❤❤❤May God bless you and your family immensely ✨✨
உண்மையாகவே கர்த்தர் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் பாஸ்டர் சீக்கிரமா என்னோடு நீர் சொன்ன, நினையாத நாளில், இரக்கம் செய்யுங்கப்பா, நான் என்ன சொல்லுவேன், எனக்காக யாவும் இந்த பாட்டு எல்லாத்துக்கும் வாய்ஸ் ஆப் ரோஹற் இல்லநா சிங் ஈஸ் ஸ்டுடியோஸ் ல லிரிக்ஸ் ஓட கரோகே போடுங்க பாஸ்டர் எங்க சர்ச் ல யூத் பிரேயர் இல்லநா குடும்ப ஜெபத்துல பாட உதவி யா இருக்கும் பாஸ்டர் ஐய்யா
Hi Pastor, love your amazing mesmerizing song. Best song of all your production. Congrats on your new blessing Pastor. Lord bless your Pastor and his lovely wife and the three blessings you have given.
This song is such a blessing as I'm waiting for God's fulfillment HE is not man to lie Your songs have uplifted me God lead me to your songs as i wait on HIM HIS Promises Thank you pastor your family is a blessing from heaven Much love from Bangalore❤
Meaningful lines , heart touching, prophecy of Jesus Christ. May it will give new hope to those who waiting for God's prophecy. Amen . God bless you Pastor. Amen
God bless your ministry pastor...tq for giving wonderful song to us..like vakuthathangal... tq pastor Joysam. Really we r blessed because FGPC la madakra Ella ministry umm engaluku romba romba usefull la iruku
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே. யோபு 33:14
இந்த பாடல் எங்கள் சாட்சி. தேவன் ஒருவிசை ஒரு வார்த்தை தந்து நம்ப வைத்தார் என்றால் நிச்சயம் அது அவர் நிறைவேறும்படி குறித்திட்ட நாளில் சொன்னதுபோல நிறைவேறும். இன்று நாங்கள் குடும்பமாய் அதற்கு சாட்சியாக இருக்கிறோம்.
தேவன் எங்களுக்கு வாக்குப்பண்ணினது மூன்று பிள்ளைகளை கொடுப்பேன் என்று, ஆனால் வருஷம் தாமதமானதால் நாங்கள் ஜெபித்தது ஒரு குழந்தையாவது தாரும் ஆண்டவரே என்று. வார்த்தை சொன்னவர் மனிதனல்ல அவர் சர்வ வல்லவர் ஆனதால் அவர் குறித்த காலத்தில் கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் வார்த்தையை நிறைவேற்றினார்.
வார்த்தையை பிடித்து காத்திருக்கிறவர்கள் இந்த பாடலை விசுவாசத்தோடு பாடுங்கள், நம்பிக்கையோடே காத்திருங்கள், குறித்த காலத்தில் சொன்னதை சொன்னதுபோல நிறைவேற்றி உங்களையும் கர்த்தர் சாட்சியாய் நிறுத்துவாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
Once God has spoken a word, He will never forget it or change it. (Job 33:14)
This song serves as our testament to GOD's unwavering faithfulness in HIS promises. When HE speaks a WORD and instills belief in us, HE remains steadfast, never altering HIS WORD, and fulfilling it in HIS perfect timing. Today, as a family, we stand as living proof of this truth.
Initially, GOD promised us three babies, but as years passed, our prayers changed, longing for at least one child. Despite our changing prayers and expectations, HE remained unchanged. As the Almighty, HE fulfilled HIS promise in HIS appointed time.
To those who cling to HIS promises and wait, sing this song with Faith and continue waiting in HIS presence. In due time, HE will fulfill what HE has spoken, and you too will stand as a living testimony. GOD will surely bless you!
Amen
Amen... God has fulfilled his words
Pic which at the end super❤❤❤ karthar thantha vaarthai 3 babies ❤❤❤❤❤❤ god bless you pastor and your family
Baby pic podunga 😅
Amen❤
A beautiful song from my brother David ,that makes every heart to celebrate the faithfulness of our God. As u listen to it , your heart spontaneously worships the Lord…..
Another soulful song from thambi Davidsam. What a Faithful God we Serve ❤🙌🏻🙏
Beautiful music arrangements and class video. God bless all the entire team. Blessings ❤
OK
Amen !!❤❤❤❤
May god bless this ministery 🙌
நானும் கர்ப்பத்தின் கனிக்காய் காத்திருக்கிறேன். கர்த்தர் எனக்கு வாக்குத் தத்தம் தந்திருக்கிறார் நான் விசுவாசிக்கிறேன். இந்த பாடல் என் விசுவாசத்தை பெருகசெய்கிறது..... நன்றி இயேசப்பா 🙏🤲🙏
Kandipa ungaluku baby pirakkum i conceived after 5 years. Glory to god. God do miracle
Congratulations sister ❤ God bless you. Thank you for your comment.
ஆமென்
Sure ....Jesus always with you❤
Amen
Verses on the sign at the end of the song. Numbers 23:19, Job 33:14, psalm 89:35, Isaiah 55:11, Jeremiah 33:14
Our God speaks and fulfills what He spoke. ❤
10 அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன். பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன். உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
யாத்திராகமம் 34:10
May God bless you👐💞💫💯👈
Ethu than enaku Jesus 2012 la kudutha word anna. Praise God. Amen. Soon ill receive
Amen🙌🙌🙌
Unexpected Verse 😢Engalukkaga Karththar Kuduththa vaartgthai
Amen amen tqs a lord
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?😢
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?...😢
இயேசப்பா நீங்க என்னிடம் சொன்ன வார்த்தை குறித்திட்ட காலத்தில் நிறைவோற்றுவதை என் கண்களால் காண நான் ஆவலாக இருக்கிறேன் அப்பா.LOVE U JESUS 🥰🙏
எத்தனை எதிர்ப்பு எத்தனை தடை வந்தாலும் நீங்க என்னோடு சொன்ன வார்த்தையை நிச்சயமாக நிச்சயமாக நிச்சயமாக எனக்கு நிறைவேற்றி முடித்தீர் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மனதார விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இன்று இந்த பாடலின் மூலம் கர்த்தர் எனக்கு சொன்ன வார்த்தைகள் நிறைவேற்றுவார் என்று பேசினார் கர்த்தருக்கு நன்றி
எனக்கு ஒரு ஆசை உங்கள் message மற்றும் பாடலை நேரில் கேட்க வேண்டும் கர்த்தர் நிறைவேற் றுவாராக ஆமேன்❤❤❤❤
Enakkum antha aasai undu sister🎉
💯 my situation
Today i got my 2nd year exam results
Through david anna testimony of his exams,God increased my faith
And again through his word
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
( மாற்கு 10 : 27 ) He helped throughout my exam phase
Though question papers were tough and never expected questions came ,God never let our hope down
He passed me in my exams
Thank you so much Jesus 🙏🏽
I knew I did not do my exams well but Jesus helped me to pass 🥺
Ennodu neer sonna varthaigalai enakaga ninathu niraiveruneer ❤️
பாடலை கேட்கும்போதே ஆவியானவர் நிரப்புகிறார்..😊❤
இயேசப்பா நானும் விசுவாசிக்கிறேன் எனக்கு நீர் சொன்ன வார்த்தைகளை நினைத்தருளும்
மூன்று வருடங்களாக அவர் தரிசனத்துக்காக காத்துகொண்டு இருக்கிறோம் 😢😢🙏🙏🙏🙏
3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
ஆபகூக் 2
நிச்சயம் நிறைவேற்றுவார் சகோதரா
jp@@Danjo-Vlog
உங்கள் தரிசனம் நிறைவேறும்.
ஆமென்❤
கர்த்தர் உங்களையும் மனைவி பிள்ளைகள் மற்றும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக❤🎉
Amen
Amen allaluya
Yes our god is faithful god 🙇♀️
Amen amen
தேவனே உமக்கு உண்மையாய் நடக்க வேண்டும்.மனிதன் என்னை எப்படி நினைத்தால் என்ன?
கர்த்தர் நல்லவர் என் வாழ்க்கையில் ருசிக்க வைத்தார்
இந்த பாடலை நானும் விசுவாசத்தோடு அறிக்கை செய்து பாடுகிறேன். கர்த்தர் என்னிடம் சொன்னதையும் நிறைவேற்றுவார் என்று❤ i love u appa
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர்-2
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?-2
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர்-2-என்னோடு
1.நீர் அனுப்பின வார்த்தைகள்
ஒருபோதும் வெறுமையாய்
உம்மிடம் திரும்பிடாதே
இயேசுவே நீர் சொன்ன
வார்த்தைகள் எல்லாம்
உம் விருப்பத்தை நிறைவேற்றுமே-2-நீர் சொல்லி
2.நீர் பொய் வார்த்தை சொல்லிட
மனதும் மாறிட மனிதன் அல்லவே
இயேசுவே நீர் சொன்ன
வார்த்தைகள் எல்லாம்
தவறாமல் நிறைவேறுமே-2-நீர் சொல்லியும்
Dear bro God bless ur ministry
God bless you Anna🥰
Thank u so much for the lyrics 💯🥹
Thank you brother
சொன்னதை செய்யும் ஒரே தேவன்..❤️❤️❤️அல்லேலூய❤️❤️❤️
Ennoda pillaikaga prayer pannikonga pastor....he have a development delay.....enaku romba kastama eruku.....kandipa ennoda paiyan ungalamathiri pastor agiduvan.....enaku nambikai eruku.....glory to god
ஆமென்🙏 இயேசு கிறிஸ்து நல்லவர் உம் வார்த்தை எனக்கு🙏 நிறைவேறும் ஆமென் இந்த பாடல் எனக்கானது🙏 பாடல் சூப்பர் கர்த்தர் உங்களை 🙏 பிரதர்
என் தகப்பனே நீர் எனக்காக சொல்லிய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவராய் இருக்கின்றீர் ஆமென் 🙏❤
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர்
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர்
1.நீர் அனுப்பின வார்த்தைகள்
ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
உம் விருப்பத்தை நிறைவேற்றுமே
2.நீர் பொய் வார்த்தை சொல்லிட
மனதும் மாறிட மனிதன் அல்லவே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
தவறாமல் நிறைவேறுமே
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றினீர்
😊😊😊😊😊
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
Amen
Amen👋haleluyah
Yesappa nanum neer sonna vaarthaiyai nambi kaathirukkuren. Karthar en rekophoth illathai katti tharuveeraga amen❤
இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா நன்றி செலுத்துகிறேன்
அவர் சர்வ வல்லமையுள்ள என் தேவன் ஆமென் சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் ஆமென் நன்றி yesappa எனக்கு சொன்னதை நிறைவேற்றுனிர் ஆமென் god bless you david Anna and your family amen❤️😁🙏🙋♀️amen God bless you all ❤️🙏😊
இந்த பாடல்ஸ சூப்பர் கர்த்தர் இன்னும் உங்க உழியத்தையும் குடுபத்தையும் ஆசிர்வதிப்பார் ஆமென்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக மற்றும் இந்த பாடல் வார்த்தைகள் எனக்கு இயேசப்பா உமது கிருபையினால் எங்க ஆத்துமாவுக்குப் பெலன் தாரும் அப்பா என்று சொல்ல தோன்றுகிறது
ஆமென் ஆண்டவரே இந்தப் பாடலை பாடி வண்ணமாக நிச்சயமாக எனக்கு நீர் சொன்ன வார்த்தையை சீக்கிரத்தில் நிறைவேற்றுவீர் ஆமென் ஆமென் ஆமென்🙇♂️🙇♂️🙇♂️
பாஸ்டர் உங்களுடைய முகம் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது ஆண்டவர் சொன்னதை நிறைவேற்றி விட்டதால் .
நீர் சொல்லியும்செய்யாமலிருப்பீரோ ..அதுல வருகிற. Music superb ...🎉🎉🎉🎉
Praise God for this testimonial song Pastor..your song from Um Anbin kayitral till this song speaks of God's Faithfulness!!
Encouraging song for those waiting on God for a Miracle..God bless your ministry abundantly!
ஆமென்.அப்பா!நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ!!!🎉
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். பாடல் பாடிய சகோதருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
பாடல்களை கேட்டு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்து இருந்தது. குறைய இல்லை என்ன கர்த்தர். ஆண்டவர், பிதா, தேவன், மீட்டர், ரட்சகர், மேசியா, யேகோவா, எல்லா நாமத்திற்கு மேலான நாமம் என்ற ?
Beautiful song Pas Davidsam. Thank you Lord for the testimony of this beautiful family. God bless you richly.
We are serving a promise keeping God.
God is not a man, that He should lie, nor a son of man, that He should change His mind. Does He speak and then not act? Does He promise and not fulfil? (Number 23:19)
Unga life engaluku oru adaiyalam glory to jesus
Padal migavum Arumai kettukite irukkanum pola irukku God bless you pastor 🎉🎉🙏
அய்யாவோட பாடல் மிக மிக அருமை உள்ளது பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது இயேசப்பா இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்த வேண்டும்
Amen appa enaku sonnathai niraivetri irukinga pa koda kodi nandri appa
Enka nalla job tharanga appa
Praise the Lord Brother
Kindly pray for my son samuel 2 years old for normal brain development and to cure completely from fits and jerks.and grow like normal and healthy child
ஆமென்🎉 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்கு மகிமை உண்டாவதாக 🎉 சூப்பர் சகோதரர் இன்னும் பல்லாயிரம் பாடலகளை தரவேண்டும் என்று வாழ்த்தி ஜெபிக்கிறேன் 🎉🎉🎉🎉
Wonderful testimony anna... I am waiting for baby more than 8 years anna... 3 times miscarriage at 6 months but still I beleive in my Jesus.... I am regularly attend our online services anna...
கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை. உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.
யாத்திராகமம் 23:26
அப்பா உம்முடைய வார்த்தையின்படி உம் மகளை சாட்சியாய் நிறுத்துங்க.. ஆமென்......
Super song lyrics 😍
Song Supper❤❤❤❤❤
Amen amen ❤🎉 praice the lord🎉❤
Imai poluthu Esuvaithan keivittar Thevan. Athalal nam needithu valkirom brother
Amen❤❤❤This Song is My Fav❤God bless you Pastor🙏✨Your Song is a Great Blessing for me. May God give you more wisdom and grace to write more songs to bless us❤❤❤❤May God bless you and your family immensely ✨✨
My ever loving song lines are so touching thank You Lord...
Amenamen Amenamen ❤❤❤good ilovejesus
God bless you david pastor.family!!!🎉🎉🎉
Amen🙏🏻🙏🏻Praise the Lord pastor unga saatchiyai pola dhan engal vazhkaiyum 10 varudangalaga kaathirukirom karthar engalukkum arpudhangalai seivar endru ungalukku devan seidha indha magathaana arpudhangal engalukku oru periya nambikkaiyaiyum visuvasathaium koduthirukiradhu oru naal migundha kanneerodu en nilamaiyai ninaithu azhudhu kondu irundhen appozhudhu dhan mudhal mudhalaga ungaludaiya neer seiya ninaithadhu thadaipadadhu endra paadalai ketten migundha aarudhal adaindhen Glory to God.., Engalukku kuzhandhai pirakka 1% kooda vazhi illai aanal en devan enakkai seivar endru kaathirukiren ungalai pol engalaiyum jeevanulla saatchihalaga en thagappan niruthuvar Amen🙋🏻♀️🙋🏻♀️
You are a blessed and rare family as you are all doing ministries and all are having singing talents. May God bless all of your ministries.
Beautiful lyrics and tune..... Yes.... Our God is so faithful to fulfill his promises. May God bless your ministry more and more.
nl
Praise God for this wonderful song!!! 🙏🙏🙏 Amen!!!
ஆமென் அமென்🎉🎉🎉🎉
உண்மையாகவே கர்த்தர் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் பாஸ்டர் சீக்கிரமா என்னோடு நீர் சொன்ன, நினையாத நாளில், இரக்கம் செய்யுங்கப்பா, நான் என்ன சொல்லுவேன், எனக்காக யாவும் இந்த பாட்டு எல்லாத்துக்கும் வாய்ஸ் ஆப் ரோஹற் இல்லநா சிங் ஈஸ் ஸ்டுடியோஸ் ல லிரிக்ஸ் ஓட கரோகே போடுங்க பாஸ்டர் எங்க சர்ச் ல யூத் பிரேயர் இல்லநா குடும்ப ஜெபத்துல பாட உதவி யா இருக்கும் பாஸ்டர் ஐய்யா
Hi Pastor, love your amazing mesmerizing song. Best song of all your production. Congrats on your new blessing Pastor.
Lord bless your Pastor and his lovely wife and the three blessings you have given.
Superb song and nice ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
PRAISE THE LORD ❤
நானும் மூன்று வருடமாக அவர் தந்த வார்த்தைக்கு காத்துக் கொண்டு இருக்கிறேன்
I am usilamptti super paster
நைஸ் சாங்🎉🎉🎉❤❤
Yes brother God remains steadfast in fullfilling His promise...Have tasted the same many times in my life.Praise God for this promise song.
This song is such a blessing as I'm waiting for God's fulfillment HE is not man to lie
Your songs have uplifted me God lead me to your songs as i wait on HIM HIS Promises
Thank you pastor your family is a blessing from heaven
Much love from Bangalore❤
Meaningful lines , heart touching, prophecy of Jesus Christ. May it will give new hope to those who waiting for God's prophecy. Amen . God bless you Pastor. Amen
Praise the Lord. May the Lord bless your family and Ministry🎉❤❤
God bless your ministry pastor...tq for giving wonderful song to us..like vakuthathangal... tq pastor Joysam. Really we r blessed because FGPC la madakra Ella ministry umm engaluku romba romba usefull la iruku
ஆமென்❤ஆமென்❤ஆமென்❤🛐🗣️🎶🙇🏽♂️🙇🏽♂️🕎
Eppade than oru pelliya thanga ean valkiku artham thanga nu kaittaen. Karthari vesuvasethaen. Avar kirubiyal naanum 3 pellingaluku ammava uyarthenar. Karthar thantha pellingala avarukaga valaka Devan eangalai nadathanum Yesuappa
Praise the Lord . Blessed family. Japhia's voice filled with presence of God
Amen Appa
Amen Amen Hallelujah 👏👏🙏
Amen daddy ❤praise God glory to God 😊
May God bless this ministery with joy faith
Blessed are the pure in heart for they shall see god
Matthew 5:8
Lord ennai namba pannina vazkaikaga kanneerodu, ekkathodu kathutu iruken.
Praise the lord
பாடல் சுப்பர் கர்த்தர் இன்னும் வல்லமையாய் பயன் படுத்துவார்
Amen jesus love you ❤❤❤
Gods Words will NEVER fall down. Amen👑
Amen amen Praise God ❤❤❤❤superb song lyrics sema nice ❤❤❤🎉🎉🎉🎉 Praise be to God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉
God bless you... நிச்சயமய் உங்கள் பாடலில் கர்த்தர் மகிமைபாடுவார்.. ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 மிகவும் அருமை பாஸ்டர்.
Kurithitta kaalathil niraivetruveer❤❤❤❤❤❤❤❤um vaarthai❤❤
Thank you father ❤❤❤
Thank you Brother Wonderful Song Very Powerful Song.God bless you und your Familie. ♥️ 💖💐🌹🌹🙏🙏🙏🙏🙏😘
Recently I am addicted to ur songs 💖
gi
நன்றி நன்றி நன்றி இயேசுவே
Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதமான தேவவார்த்தைகளால் அமைந்த ஒரு பாடல் தேவனுக்கே மகிமை.
Amen enakku sonna varththaya nirai vettuvar❤❤❤
Amen ❤Appa❤Love you JESUS❤Ennodu neer sonna varthai ellam niraiverum❤
Melted keys from Mr.benil 🤍✨🎹
Amen Ennodu neer sonna vaarthaiyai enakkaaga ninaithu niraivaetruveer
Amen, We serve the Promise fulfilling God.
Im also waiting for baby for 11yrs,believing his words, please pray for me.
Love you yesappa ❤❤❤
Amen Praise God 🙏🙏 God bless you and your family pastor 🙏🙏