Pr. மோசஸ் ராஜசேகர் கிறிஸ்தவ ஆறுதல் பாடல்கள்| Aaruthal Tharum Paadalgal

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2023
  • Pr. மோசஸ் ராஜசேகர் கிறிஸ்தவ ஆறுதல் பாடல்கள்
    Pr. Moses Rajasekar Tamil Christian Aaruthal songs
    Songs by Pr. Moses Rajasekar

КОМЕНТАРІ • 262

  • @user-qj9bx3kb3h
    @user-qj9bx3kb3h Місяць тому +38

    நான் தனிமையில் அழும் போது எனக்கு ஏசப்பா மட்டும் தான் எனக்கு ஆறுதலா இருந்தாங்க ஆமென் 😘😘😘🥰🫂✝️🙏

  • @dinakarandavid9138
    @dinakarandavid9138 Місяць тому +9

    கர்த்தாவே எனக்குல் எழுந்தருளும் என் வாழ்கையை உயர்த்தும்.

  • @manig8784
    @manig8784 8 днів тому +2

    திக்கற்ற பிள்ளைகளுக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு
    பக்க பலம் நீரே அல்லவோ
    என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்று விடுவீரோ
    பேதைகளை மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும்
    கர்த்தாவே எழுந்தருளும்
    கை தூக்கி என்னை நிறுத்தும்
    தீமைகள் என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும்
    தாய் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    ஏழையின் ஜெபம் கேளும்
    இயேசுவே மனமிரங்கும்

  • @dharunsaravanan-ch9rr
    @dharunsaravanan-ch9rr 26 днів тому +2

    திக்கற்ற பிள்ளைக்கு இயேசு அப்பா இருக்காங்க ஆமேன்

  • @jesudasskannan1425
    @jesudasskannan1425 4 місяці тому +18

    பரித்தவானுக்காக கர்த்தரை ஸ்தோத்திர க்கிறேன்

  • @ManoMano-ke6hn
    @ManoMano-ke6hn Місяць тому +14

    தன்னம்பிக்கையின் பலனையும் தரும் பாடல்கள்

  • @rakeshrakeshrakeshrakesh6584
    @rakeshrakeshrakeshrakesh6584 Місяць тому +9

    ❤❤All songs my favourite songs ❤❤💯💯💯💯💯

  • @subaselva5197
    @subaselva5197 2 місяці тому +10

    மிகவும் ஆறுதல் தரும் பாடல்❤❤❤❤❤

  • @childcare5684
    @childcare5684 3 місяці тому +22

    Life ah ஒரே பாடலில் எடுத்து சொன்ன பாடல் Miss You Uncle 😭😭😭😭😭😭

  • @childcare5684
    @childcare5684 3 місяці тому +11

    குரல் மட்டுமே உங்களின் பெலன்

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 3 місяці тому +43

    சாமியார் மோசஸ் ராஜசேகர் அய்யா பாடல்கள் என்றும் அழியாத பாடல்கள். அவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் சுவாரசியமாக பிடிக்கும். அவர் இப்போது இயேசு கிறிஸ்துவுடன் நிம்மதியாக இருக்கிறார் . தேவன் அவருடைய குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரை போற்றி 🙏

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Місяць тому +6

    ஆமென்.Glory to Jesus🙏🙏✝️✝️✝️✝️

  • @vasanthikalai9145
    @vasanthikalai9145 3 місяці тому +21

    இந்த பாடல் வரிகள் பெரிய மருந்து

  • @mariyadhasselvin8934
    @mariyadhasselvin8934 6 місяців тому +43

    உயிற்பிக்கிற பாடல்கள்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Місяць тому +17

    இயேசுவின் பாத சுவடுகள் முட்கள்,ஆணிகள்,கற்க்கள்

  • @rajeswarimuruganmr8439
    @rajeswarimuruganmr8439 4 місяці тому +7

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ.ஸ்தோத்திரம்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Місяць тому +5

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய

  • @user-il5dj3mi4b
    @user-il5dj3mi4b 12 годин тому

    என்னால் முடியல அப்பா.... உங்கள் துணை இல்லாமல் என்னால் வழமுடியாது... அலோலையா....

  • @SabariSathiya
    @SabariSathiya 3 місяці тому +12

    பாஸ்டர் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும் உயிருள்ள பாடல்கள்🎄🎄

  • @johnsonson2628
    @johnsonson2628 5 місяців тому +38

    ஐயா தாங்கள் எழுதிய ஒவ்வொரு பாடல் வரிகளிலும் உயிர் உள்ளது
    பெலவீனம் சோர்வு தோல்வி போராட்டம் இன்னும் எத்தனை ஆனாலும் உங்கள் பாடல் ஒவ்வொன்றும் எவ்வளவோ என்னை புலப்படுத்தும்
    தேவனுக்கே மகமை உண்டாவதாக.
    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 5 місяців тому +50

    ஆமென் அப்பா 🙏 திக்கற்ற பிள்ளைகளு சகாயர் நீறே அப்பா ❤❤

  • @maheshmahesh6224
    @maheshmahesh6224 3 місяці тому +36

    இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதைக்கு இந்த இந்த பாடலே சாட்சி
    ஆமென் அல்லேலூயா

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 2 місяці тому +2

    ஆமென்.மனிதனர்களுக்கு ஆறுதலான பாடல்.🙏🙏🙏🙏

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 5 місяців тому +19

    I Miss You Rajasekar Aiya Naan Thaan Thikkatra Pillai Ennakaaga Thaan Neenga Paadi irukinga Aiya!😭💔😭!

    • @devaanbu1548
      @devaanbu1548 28 днів тому +1

      God provides excellent support every baby ever come to bake Lord Jesus King blessings us you me all that people want to bake Lord Jesus King blessings us 👌 🤴 words 👌 words 👌

  • @aruljegan3365
    @aruljegan3365 5 місяців тому +26

    மிகவும் ஆறுதலான பாடல்..ஆசிரியருக்கு நன்றி.

  • @MrJiraj
    @MrJiraj 5 місяців тому +26

    இயேசுக்கே புகழ்

  • @babubaskerbabubasker5680
    @babubaskerbabubasker5680 6 місяців тому +116

    என் சுய பெலத்தால் ஓடி பார்த்தேன் ஓட முடியலே ஆம் கர்த்தாவே நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது சகோதரின் பாடல் என்னை தேற்றி யது இயேசுவிக் கே மகிமை உண்டாவதாக

  • @user-yi2nb4ye6f
    @user-yi2nb4ye6f 2 місяці тому +3

    Enakku 24.04.2024.anru lcsc kku edukkuragga please prey pannugga

  • @RaviChandran-cv9ps
    @RaviChandran-cv9ps 3 місяці тому +16

    ஆற்றல் தரும் பாடல் தேவனுக்கு மகிமை

  • @sheelapramilan9253
    @sheelapramilan9253 3 місяці тому +7

    I Àm Miss you Rajasekar Aiya very best useful songs ❤❤🎉🎉

  • @sureshkumara9616
    @sureshkumara9616 4 місяці тому +6

    naan virumbiya padalhal phasttar ungal atpudamana dewa pidavin inda padal warihalil dewapidavin asirwadaggal ullana amen yesappa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JayarajSheeja
    @JayarajSheeja 6 місяців тому +46

    ஆறுதல் தரும் அற்புதமான பாடல் ❤❤❤

    • @m.nagarajm.nagaraj7244
      @m.nagarajm.nagaraj7244 6 місяців тому +3

      Yes 100# ok thanks 🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

    • @user-bi3xg5tl9s
      @user-bi3xg5tl9s 6 місяців тому

      ​@@m.nagarajm.nagaraj7244😊
      Lpll😊

    • @kevinkishore5716
      @kevinkishore5716 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@m.nagarajm.nagaraj7244

  • @magizhlawrence7840
    @magizhlawrence7840 6 місяців тому +16

    Praise the lord romba varusathirku piragu catkiren thank jesus

  • @PriyanYoga
    @PriyanYoga 6 місяців тому +49

    ஆறுதல் தரும் பாடல் ❤

  • @user-bx7zg4bf8i
    @user-bx7zg4bf8i 3 місяці тому +5

    Aathmarthamana arumaiyana iniya thirumba thirumba ketga koodiya paadalgal

  • @shivamani3874
    @shivamani3874 6 місяців тому +15

    Jabarani Amen Amen Amen Amen 💫⭐✨😊

  • @Bujiiyovan
    @Bujiiyovan 4 місяці тому +4

    ✝️✝️Mana allutha padalgal✝️✝️😭😭😭amen🛐🛐🛐

  • @user-mx9lf6cp7z
    @user-mx9lf6cp7z 5 місяців тому +7

    Appa superana varthaigal ennakku magavum piditha patal varigal god bless you ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @muthuraj9903
    @muthuraj9903 Місяць тому +2

    Jesus enakku nalla pathaiya kanbium velakki poka uthavi seiyum

  • @gnanamprakash5089
    @gnanamprakash5089 Місяць тому +1

    Thank you pr, for energy songs

  • @devaanbu1548
    @devaanbu1548 2 місяці тому +2

    Rip thanks 🙏 🎉🎉🎉😢😢😢 pastor thanks 😊 amen ✋️ Amen ✋️ Amen ✋️ super words good singing song 🎶 a happy we worship together glorify to lord Jesus King 🤴 blessings us thanks 🤴

  • @premilashiny7417
    @premilashiny7417 Місяць тому +3

    Meaning full song, very comforting

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 4 місяці тому +10

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @rajeshwariy8609
    @rajeshwariy8609 Місяць тому +1

    I Miss you pr.

  • @paulvijaykumar6019
    @paulvijaykumar6019 3 місяці тому +4

    Very good 💯 song, 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @manoharyallabilli3861
    @manoharyallabilli3861 3 місяці тому +4

    మోషే రాజశేఖర్ న్ సాంగ్ అన్న సూపర్

  • @yakkobusinthuja625
    @yakkobusinthuja625 3 місяці тому +3

    My favourite song ❤❤❤l like this song 😊😊

  • @SabariSathiya
    @SabariSathiya 3 місяці тому +8

    Super Songs

  • @fathimabalin8760
    @fathimabalin8760 4 місяці тому +6

    Super songs..
    Glory to God
    Br.Rajasekar's voice...very...nice

  • @rajeshwaiarumugam1670
    @rajeshwaiarumugam1670 2 місяці тому +2

    ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @user-hb8jr9nz9h
    @user-hb8jr9nz9h 6 місяців тому +10

    Yesaps appa amen🌹🌹🌹🌹 ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @aplravinathnath3374
    @aplravinathnath3374 6 місяців тому +8

    Super Songs Glory to God Amen 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @barathanbarathan5772
    @barathanbarathan5772 6 місяців тому +10

    Ellam,uravum,yesapa,oruveray 3:04

  • @andonypush5276
    @andonypush5276 2 місяці тому +2

    Bro. Songs enaku mana aruthal thargirathu. Vaazhvil manam sorvagum pothu ithai kettal amaithi adaigiren. Rest in pease bro. 🕯🕯🕯🌹🌹🌹😭

  • @sudhakarappu7473
    @sudhakarappu7473 6 місяців тому +9

    Amen

  • @dinesha9405
    @dinesha9405 Місяць тому +2

    God is great

  • @jjchanal7870
    @jjchanal7870 Місяць тому +1

    Amen hallelujah

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 6 місяців тому +10

    Amen hallelujah hallelujah praise the lord thank you so much Jesus 🙏

  • @sutharshnivasanthakumar1763
    @sutharshnivasanthakumar1763 5 місяців тому +7

    ஆமென்

  • @user-nx8ne4js4i
    @user-nx8ne4js4i 5 місяців тому +7

    Even though u are not with us, ur songs are with us Pastor, thank u for ur songs 🙏🙏🙏🙏🙏

  • @thasiant6815
    @thasiant6815 6 місяців тому +11

    Praise lord and thank you pastor

  • @ramankrishan1778
    @ramankrishan1778 6 місяців тому +8

    Praise the Lord sister Pastor. Haiya very nice song this jesus blessed rest pastor. I thanks god

  • @subbulakshmi6780
    @subbulakshmi6780 3 дні тому +1

    Amen Appa

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 6 місяців тому +10

    🙏🙏🙏மன ஆறுதல் தரும் பாடல்கள் 🙏🙏🙏tq brother 🙏🙏🙏

  • @user-fq6kj3ps6j
    @user-fq6kj3ps6j 4 місяці тому +5

    Praise the lord 🙏🙏🙏

  • @madhanjoy7893
    @madhanjoy7893 5 місяців тому +2

    All songs wonder full and Jesus is very good and pasted Moses Rajasekhar ❤i yya miss you 💔💕🙏😭💐

  • @MohanMohan-jl2wo
    @MohanMohan-jl2wo 6 місяців тому +15

    God is great amen

  • @barnabasbaskaran5755
    @barnabasbaskaran5755 3 дні тому +1

    EVERY LINE IS MEANINGFUL.

  • @user-kg4bl5du3r
    @user-kg4bl5du3r 6 місяців тому +10

    Praise the Lord Jesus

  • @chandrachandra4070
    @chandrachandra4070 5 місяців тому +5

    God's grace upon you Ps bless you & family i love all songs anytime🎉🎉🎉

  • @buvanavinoth7177
    @buvanavinoth7177 3 дні тому

    Thank you Jesus ❤

  • @PrithviRajPrithviRaj-jy3ov
    @PrithviRajPrithviRaj-jy3ov 22 дні тому +1

    Amen 🙏🙏🙏

  • @jegathasiromony5902
    @jegathasiromony5902 6 місяців тому +10

    All these are my favorite songs. Cannot be bored even if i continuously listen these songs.

  • @user-vi2zk2cv6x
    @user-vi2zk2cv6x 6 місяців тому +7

    Amin ❤❤❤❤

  • @SheelaSheela-zg8zh
    @SheelaSheela-zg8zh 4 місяці тому +3

    Very nice song

  • @ramamano4305
    @ramamano4305 5 місяців тому +2

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻praise the Lord Jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @jayakeerthi7931
    @jayakeerthi7931 3 місяці тому +4

    Praise the lord

  • @muthukumari372
    @muthukumari372 6 місяців тому +9

    praise the lord ❤❤❤❤❤

  • @luckydhilip4206
    @luckydhilip4206 5 місяців тому +36

    பாடலுக்கு சுவாசத்தை கொடுத்தீர்கள் ஐயா!!! கர்த்தருக்குள் இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறோம்..

  • @MythiliInbarson
    @MythiliInbarson Місяць тому +1

    Miss you aiya praise the lord amen 🙏 😢😢😢😢

  • @user-kk8kh4wg4h
    @user-kk8kh4wg4h 5 місяців тому +4

    Super song

  • @aruldaas3885
    @aruldaas3885 Місяць тому +1

    Amen.appa

  • @pethulakhsmi3767
    @pethulakhsmi3767 2 місяці тому +1

    ❤❤❤praise the Lord Jesus

  • @daviddevadhasan4729
    @daviddevadhasan4729 2 місяці тому +2

    Thank you Jesus Amen Amen Amen

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 6 місяців тому +9

    Amen amen 💐👏👏👏👏

  • @kkoluviyakkoluviya4369
    @kkoluviyakkoluviya4369 4 місяці тому +4

    Miss you brother

  • @user-tb8ks1hm9p
    @user-tb8ks1hm9p 6 місяців тому +8

    Amen hallelujah 🙏🙏🙏

  • @wrgdtsf2412
    @wrgdtsf2412 6 місяців тому +8

    AmenAmen 🙏🙆👌🙌🙏

  • @mukthilalj7071
    @mukthilalj7071 6 місяців тому +6

    God with us 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajenrajen7600
    @rajenrajen7600 6 місяців тому +6

    Appa 😢😭😭😭😭🛐🛐✝️

  • @thilagavathithilagavathi3590
    @thilagavathithilagavathi3590 6 місяців тому +7

    ஆமென்.அல்லெலுயா

  • @User123-ye2go
    @User123-ye2go 4 місяці тому +1

    Price the Lord amen amen 🙏🙏 Jesus Christ

  • @Alexander-lb6bd
    @Alexander-lb6bd 4 місяці тому +2

    Amen Ayya❤

  • @sudhasrinivasan8233
    @sudhasrinivasan8233 6 місяців тому +7

    Fantastic songs thankyou jesus

  • @user-hd8my3fh8u
    @user-hd8my3fh8u Місяць тому +1

    Uncle unga padal aaruthal tharukerathu😢😢😢😢

  • @jayshankarjayshankar2080
    @jayshankarjayshankar2080 2 місяці тому +2

    Amen appa

  • @rubymary100
    @rubymary100 6 місяців тому +10

    Hallelujah amen!❤️

  • @dorthyjacob2659
    @dorthyjacob2659 5 місяців тому +5

    Amen.

  • @stalinsthothramaanndavares1700
    @stalinsthothramaanndavares1700 12 днів тому

    Amen Amen amen amen

  • @user-sh5eb7ni8g
    @user-sh5eb7ni8g 6 місяців тому +7

    AmenAmen 🙏🙌🤚❤️🔥🔥🙌🙌🙏