சர்க்கரை நரம்புகள் பாதிப்பு என்றால் என்ன? எப்படி சரி செய்யலாம்? foods exercise diabetic neuropathy

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 482

  • @ranganayakiv5571
    @ranganayakiv5571 10 місяців тому +12

    உங்களுடைய, ஒவ்வொரு அறிவிப்பும் அரிய கிடைக்காத பொக்கிஷம்.உங்களுக்கு குறைந்தது 100 வயதாவது ஆயுட்காலம் தர வேண்டுமென இறைவனை உருகி கேட்டுக்கொள்கிறேன்

  • @krishnamoorthysivakasimoor9768
    @krishnamoorthysivakasimoor9768 9 місяців тому +40

    டாக்டர், உங்கள் பதிவுகள் புதிது புதிதாகப் போடுவதை பார்ப்பது தான் எனக்கு பிடித்த செயல். உங்களின் பதிவுகளை பார்க்கும் போது பல மன சந்தேகங்கள் நேரில் கேட்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. அவ்வளவு புது விஷயங்களை விளக்கி சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள்

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 10 місяців тому +54

    சர்க்கரை நோயாளிகளின் உடற்பயிற்சிகளில் ஒன்று, உங்கள் ஆலோசனை என்றே கூறலாம். என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு அவசியம் இந்த பதிவு. மிக்க நன்றி

  • @ChandrasekarAmmasi-of6ub
    @ChandrasekarAmmasi-of6ub 2 місяці тому +13

    டாக்டர் அய்யா வணக்கம்,
    மருத்துவத்தில் உங்களைவிட எத்தனையோ மேதைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு, தான் கற்றதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால் இதே யுகத்தில் பிறந்த தாங்கள் மக்கள் நலனுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறீர்கள் என்பதை இந்த மாநிலம்/ நாடே அறியும்.
    உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @ritasavarimuthu5648
      @ritasavarimuthu5648 Місяць тому

      நாஜனம் தன் டாக்டர் ஹூகள் ஃபோன் nàmer க்கோகாவம்

  • @fathimakaniut883
    @fathimakaniut883 10 місяців тому +103

    தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி சார். பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவ மனைக்கு சென்றாலும் விளக்கமாக சொல்வதில்லை தங்கள் பணி மேலும் சிறப்பாக தொடர இறைவனை பிராத்திக்கிறேன்🎉🎉🎉🎉

    • @sathyanarayanan1227
      @sathyanarayanan1227 9 місяців тому +2

      Thank you Doctor. Very good and useful information. All videos are good. Keep it up ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @ramsamy8954
      @ramsamy8954 8 місяців тому +1

      நன்றி அய்யா

    • @danielpaulraj3348
      @danielpaulraj3348 8 місяців тому

      P you

    • @nagoormohideen7298
      @nagoormohideen7298 2 місяці тому

      Thank you sir

  • @victorsk7382
    @victorsk7382 10 місяців тому +73

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான தெளிவான விளக்கமும் பயிற்சியும் கொடுக்கிறீர்கள்.
    *Dr உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி *வாழ்க வளமுடன்*🙏

    • @marimuthu100
      @marimuthu100 9 місяців тому

      மிகவும் அருமை டாக்டர்.நோயாளிகள் அனைவரையும் மருத்துவ அறிவுள்ளவராய் மாற்றும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

    • @baskarchinnapayan6935
      @baskarchinnapayan6935 9 місяців тому

      !&

  • @vijayakumarijothimani9294
    @vijayakumarijothimani9294 8 місяців тому +5

    Respected Sir, உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.எப்படியாவது விழிப்புணர்வை ஏற்படுத்தனும் என்ற வாஞ்சையுடன் மனதுருக்கமும் உங்கள் சொற்களில் காணப்படுகிறது.இறைவன் கொடுத்த திறமையை ஞானத்தை மற்றவர்கள் நலனுக்காக பயன்படுத்தும் உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார்.

  • @KumarA-n8y
    @KumarA-n8y 10 місяців тому +31

    தெளிவாக புரியும்படி விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி சார் 🙏🙏

  • @sugunamanivannan8822
    @sugunamanivannan8822 7 місяців тому +13

    🎉🎉 நன்றி ‌டாக்டர் ‌நிங்கள்‌ தெளிவாக நரம்பு தளர்ச்சிபற்றி‌ கூறினிர்கள் மிகவும் ‌நன்றி🎉🎉3 வருடமாக‌‌ உங்கள் ‌video பார்த்து வருகிறேன் மிகவும் உபயோகமாக இருக்கும் 🎉🎉🎉🎉

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 9 місяців тому +15

    டாக்டர் நீங்கள் சொல்வது உண்மை.நடக்கும்போது உள்ள உடல்நிலை சிறப்பாக உள்ளது.அதைபோல் சாப்பிடுவதில் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தேன்.2இட்லி அல்லது 1, தோசை...டீடவரா சாதம் ..இதைத்தவிர வேறு சாப்பிடாமல் இருந்தேன்.இது மயக்க நிலை தருவதால் எங்கள் டாக்டர் கூறியபடி சிறிது இடைவெளி விட்டு 5வேளையாக கொஞ்சம் சாப்பிட சொன்னார்கள்.மயக்கம் வரவில்லை.

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 5 місяців тому +7

    உங்கள் கை ரேகையை கவனித்தேன் நீங்கள் இறைநிலை பெற்றவர் அதனால் தான் வைத்திய தொண்டாட்டுகிறீர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள்தொண்டு நன்றி

    • @kalyansunthram
      @kalyansunthram Місяць тому

      Sir i want your what's app. No. Kumaravelu sir

    • @kalyansunthram
      @kalyansunthram Місяць тому

      Kumaravelu sit. Exact.
      I want your what's app number

  • @meerakabali.7519
    @meerakabali.7519 9 місяців тому +3

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு இது எனக்கும் சுகர் இருக்கு நீங்க சொன்னதுக்கு அப்புறம் நானும் அதை கடைப்பிடிப்பேன்

  • @harireview6783
    @harireview6783 14 днів тому +1

    தங்களது அறிவுரை மிக்க பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @manihpr
    @manihpr 10 місяців тому +16

    இந்த காணொளியில் உங்கள் தன்னம்பிக்கை நன்றாக மிளிர்கிறது. அதுபோல் உங்கள் body language உங்களை ஒரு மதிப்புமிக்க (highly respectful) நபராக காட்டுகிறது.
    உண்மையில் இது நல்ல பயனுள்ள ஒரு காணொளி, காரணமும் தீர்வும் தெளிவாக உள்ளது. நன்றி....

  • @VijayKumar-vo1ej
    @VijayKumar-vo1ej 8 місяців тому +1

    Good afternoon sir🙏
    நீங்கள் அனுப்புகிற அனைத்து மெசஜிகளும் வாழ்க்கை ஆரம்ப உதவியாக உள்ளது God bless you sir and urfly s

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 День тому

    உண்மையில் அருமையான விளக்கம்.சேலம் டாக்டரே❤ இனிய நன்றிகள்❤

  • @solomanasirvatham7879
    @solomanasirvatham7879 9 місяців тому +5

    தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி.

  • @SathishReddiyar
    @SathishReddiyar 6 місяців тому +3

    தேங்க்யூ சார் இப்பஎனக்கு இந்த 10 நாளா பாதம் எரிச்சல் புதுசா ஆரம்பிச்சுருக்கு சார் என்னுடைய ஏஜ் வந்து 56 இப்போ உங்களுடைய யூடியூப் கரெக்டா எனக்கு பாக்குற மாதிரி சூழ்நிலை உருவானது இந்த நேரத்தில் இந்த வீடியோ எனக்கு ரொம்ப உதவிகரமாக இருந்தது தேங்க்யூ சார் தேங்க்யூ சார்

  • @syedasif.s4427
    @syedasif.s4427 9 місяців тому +3

    டாக்டர் உங்களின் விலைமதிப்பற்ற அறிவுரை மற்றும் மருத்துவ விளக்கத்திற்கு நன்றி!

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 10 місяців тому +10

    நல்ல விரிவாக விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி!.

  • @gangatharan995
    @gangatharan995 9 місяців тому +5

    தங்கள் ஆலோசனைகள் &அறிவுரைகள் சிறப்பு

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 10 місяців тому +5

    நன்றி தம்பி.தாங்கள் கொடுக்கின்ற தகவல் பயனுள்ளதாக உள்ளது.தாங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @kumaresankumaresan6993
    @kumaresankumaresan6993 4 місяці тому +3

    மிகவும் அற்புதமான பதிவு சார் மக்களும் பயன் பெற்று நீங்களும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்

  • @joeanto1430
    @joeanto1430 10 місяців тому +11

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி டாக்டர் ❤

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 2 місяці тому +2

    நன்றி டாக்டர் ரொம்பநாள் குழப்பம் தீர்ந்தது

  • @rajasekarant6201
    @rajasekarant6201 7 днів тому

    அருமை நீண்ட காலமாக நீரிழிவு பாதிக்கப்பட்ட எனக்கு
    பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @ranganayakiv5571
    @ranganayakiv5571 10 місяців тому +1

    Now a days I eagerly waiting of ur notifications rather than movies, songs,& serials.that much important messages u gave espessly senior citizens.hats of u. how many times say thanks not enough in my lifetime. I am in 74 years.

  • @Srisudhiksha
    @Srisudhiksha 10 місяців тому +14

    வெகுஅருமை .
    மிக்கநன்றி .
    வணக்கம் ..

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 10 місяців тому +12

    Jesus bless and leads you and your service
    So wonderful message sir

  • @anagarajannaicker6624
    @anagarajannaicker6624 3 місяці тому +3

    Sir,தங்களது அனைத்து பதிவுகளையும் ஒரு ஆல்பமாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 10 місяців тому +6

    மிக்க நன்றி டாக்டர்.

  • @vijayandesikan8352
    @vijayandesikan8352 8 днів тому

    Thanks🙏 Sir detailed explanation👌 I am 60 years old You are the first DR with smiling face and cool your family members and your patients are gifted

  • @sadasivams9974
    @sadasivams9974 9 місяців тому +4

    Doctor your speech is highly valuable and useful. Thanks

  • @Saipavan2010
    @Saipavan2010 7 днів тому

    Sir I am 56years ,past 20years diabetic, now heel pain,your explanation is useful, thank you 🙏

  • @haribabu8639
    @haribabu8639 10 місяців тому +4

    Very nice guidance for Diabetes prevention. Vaazhga Valamudan.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 10 місяців тому +201

    தயவுசெய்து வரும் முன்பே பாதுகாப்புக்கொள்ளுங்க. நிம்மதியாக இறப்போம் அதுவரை வாழ்வோம்.

    • @commenman3926
      @commenman3926 10 місяців тому +5

      ❤❤❤

    • @jaikousalya5431
      @jaikousalya5431 10 місяців тому +2

      ❤.. 👍

    • @rajarajan6547
      @rajarajan6547 10 місяців тому +2

      Thanks

    • @govindarajannatarajan7433
      @govindarajannatarajan7433 10 місяців тому +2

      ஒரு மருத்துவ விளக்கம் இதை விட உபயோகமா யாரும் கூறவில்லை. இவர் கூறியதை பின்பற்றினால் இவருக்கே தொழில் நசிந்து போகும். நன்றி டாக்டர்.

    • @sabarieswaran8313
      @sabarieswaran8313 9 місяців тому +3

      சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாம

  • @balamani3308
    @balamani3308 10 місяців тому +5

    அருமையான. விளக்கம்நன்றிசார்

  • @ranikasiyannan1316
    @ranikasiyannan1316 10 місяців тому +5

    மிக்க நன்றி டாக்டர்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்

  • @pattasgaming6056
    @pattasgaming6056 10 місяців тому +11

    Thk u so much sir. This video helps many diabetic patients from their nerve problems. I see the God in your speech.

  • @ruckmanikannan6397
    @ruckmanikannan6397 4 місяці тому +1

    வணக்கம் சார்,
    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாய், அருமையான விளக்கத்துடன் இருக்கிறது சார். உங்களை போன்ற மருத்துவ பெருமக்கள் வாழ்க வளமுடன்.
    சார், L4 L5 S1 problem உள்ளவர்கள் சியாடிக் நரம்பினால் பாதிப்பு ,அதனோடு சர்க்கரை , BP யோடு இருக்கும் நோயாளிகளை பற்றி கூறுங்கள் சார். மிக்க நன்றி சார்.,🙏🙏🙏

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 9 місяців тому +3

    Super super super arumiyanana pathivu valga valamuden palandu
    Augustine violinist from Malaysia

  • @NewBharani
    @NewBharani 6 днів тому

    Thank you sir. Very useful msg. Valka valamudan

  • @tamilarasi3778
    @tamilarasi3778 10 місяців тому +4

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி டாக்டர்

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 10 місяців тому +12

    Very good information doctor.. really good service oriented speech to common public to get awareness on diabetes

  • @ramakrishnanmurugaprabu1638
    @ramakrishnanmurugaprabu1638 10 місяців тому +2

    உங்கள் சேவை விலைமதிப்பில்லாதது
    நன்றி ஐயா

  • @thangaveluk601
    @thangaveluk601 9 місяців тому +2

    Migavum payanulla thagaval. Nandri sir.

  • @bhavaniaravamudhan8248
    @bhavaniaravamudhan8248 8 місяців тому +1

    Excellent Dr.
    You have explained so well. Cause and Cure.
    Thank you so much

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 8 місяців тому +1

    What a great explanation Dr. Very useful for me bcas I’m a diabetic

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 9 місяців тому +2

    God has sent you for us.Thank you so much for the timely information Dr.

  • @josephstanley3606
    @josephstanley3606 10 місяців тому +5

    மிக சரியான விளக்கம்.நன்றி.

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 10 місяців тому +2

    நன்றி Dr. அருமையான விளக்கம்.

  • @mekammeka677
    @mekammeka677 10 місяців тому +6

    Thank you Dr for the very important information God bless you with good health and long life

  • @allivelmurugan1796
    @allivelmurugan1796 8 місяців тому +1

    மனித உருவில் வாழும் கடவுள் நீங்கள் மிக்க நன்றி டாக்டர்

  • @shanmugarajanseenivasagam7272
    @shanmugarajanseenivasagam7272 9 місяців тому

    எனக்கு மிகவும் பயனுள்ள அறிவுரைகள் நான்கனடாவில் இருந்து இலங்கை கோண்டாவிலில் நிற்கின்றேன் மிகவும் நன்றி டாக்டர்

  • @leychasai5437
    @leychasai5437 9 місяців тому +1

    TQ for the best informatic vedio in Tamil. TQ for efforts to deliver after knowledge to public. TQ once again.. 🙏🙏🙏

  • @vasanthibaskar2748
    @vasanthibaskar2748 9 місяців тому +1

    Idhai vida sirappaha villakam thara mudiyadhu thank you Dr

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 9 місяців тому +1

    Thankyou so much Doctor, Vazha valamudan 🎉🎉🎉🎉🎉

  • @saraswathyvijaykumar5572
    @saraswathyvijaykumar5572 6 місяців тому +1

    Dr you are very great wonderful teachings you have taught us very clearly and carefully 100% will follow Dr

  • @Kavin007-g8q
    @Kavin007-g8q 9 місяців тому +1

    மிகவும் முக்கியமான விஷயம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sanjaisanjai4904
    @sanjaisanjai4904 10 місяців тому +7

    Lot of thanks for your nerve explanation sir, 🙏

  • @veronicaraphael2730
    @veronicaraphael2730 9 місяців тому +1

    விளக்கம் மிகவும் நன்று. நன்றிகள்.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 10 місяців тому +10

    God bless u and ur family Doctor.

  • @juliemary4980
    @juliemary4980 8 місяців тому

    ரொம்ப அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி நண்பரே

  • @nagalakshmis1267
    @nagalakshmis1267 7 місяців тому +23

    சார் நீங்க நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும் ❤

  • @dhanapalstalin4833
    @dhanapalstalin4833 10 місяців тому +2

    மிக்க நன்றி அருமையான விளக்கம்

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 10 місяців тому +2

    Thank you Dr. Neengal solvathu anaithum miga arumayaga ullathu

  • @bharathisrinivasan1547
    @bharathisrinivasan1547 10 місяців тому +7

    😅Thank you Dr, for the very important information, God bless you with good health and long life.

  • @hemalatha-en1fj
    @hemalatha-en1fj 3 місяці тому +2

    Makkaley ...sugar very dangerous..be aware ..thankyou Dr🙏👍🏼

  • @abiramirajendran6496
    @abiramirajendran6496 8 місяців тому

    Vanakkam sir, Doc neanga, ivlo deep ah, open ah ellaam soldradhanaala, endha problom illing laa.... Romba thanks sir... 🎉🎉

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 6 місяців тому +1

    Nalla ariurai vazhga valamudan nalamudan pallaandugal

  • @shankarj5689
    @shankarj5689 9 місяців тому +1

    Always your videos are Excellent.
    Your sharing of medical knowledge is simply praise worthy. God bless you Dr. Thanks.

  • @padmaganesan4575
    @padmaganesan4575 22 дні тому

    Your speech is hopeful for my nerves problem. Thankyou Doctor.

  • @kalaiarasi8651
    @kalaiarasi8651 9 місяців тому +3

    Neengal arumaiyaga sonnerkal sir super

  • @sugumar1957
    @sugumar1957 6 місяців тому +1

    மிக்க நன்றி டாக்டர். வணக்கம் 👏

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 5 місяців тому +1

    Thank you Dr. VERY VERY USEFUL Infermation.

  • @joyceruban829
    @joyceruban829 Місяць тому

    Thank you so much, doctor. I will pray for your good health. May God bless you.

  • @amirthavallithiagarajan6479
    @amirthavallithiagarajan6479 9 місяців тому +2

    அருமையான message நன்றி

  • @manoharanpv1851
    @manoharanpv1851 10 місяців тому +8

    நோயாளிகளுக்கு கடவுள் கொடுத்த வரபிரசாதம் நீங்கள் சார்.வாழ்க பல்லாண்டு

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 10 місяців тому +4

    Thank you very grateful charity for your UA-cam channel very useful and helpful dips congrats sir

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 10 місяців тому +4

    Gd evening Dr
    Very clear explanation.
    Very useful video.
    My husband has peripheral neuropathy.

  • @VK-vd8qz
    @VK-vd8qz 10 місяців тому +1

    Very informative doc n TQ. Recently, I have been suffering with painful heel and ankle and used to take reflexology so often. Two days ago, I found out my sugar reading was 9.5 and started to look for alternative remedies and found your video has explained deeply about the link between my legs/heel pain and diabetic.

  • @LakshmiVaradhan-y3e
    @LakshmiVaradhan-y3e 10 місяців тому +1

    மிகவும் அழகான பயனுள்ளதகவல்மிக்கநன்றி

  • @malajospeh3799
    @malajospeh3799 5 місяців тому

    Very useful information for diabetic patient who has no awareness about neuropathy problems

  • @SathyaRaja-m6b
    @SathyaRaja-m6b 10 місяців тому +6

    நன்றி டாக்டர் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @krnkesavanalpmethodastrolo5017
    @krnkesavanalpmethodastrolo5017 8 місяців тому +1

    Low sugar ம் அடிக்கடி ஏற்படுகிறது Sugar க்கு தினசரி ஆங்கில. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் இதற்கு தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் டாக்டர் நன்றி

    • @solaisolai-4556
      @solaisolai-4556 6 місяців тому

      Tablet மாத்தணும் metformin கூட Second drug மாத்தலாம். இல்லைன்னா metformin மாத்திரம் சாப்பிடலாம

  • @shanthis3864
    @shanthis3864 10 місяців тому +4

    Very very informative video
    Thankyou so much for sharing , so much to learn

    • @rajendirakumar9427
      @rajendirakumar9427 10 місяців тому +2

      I am suffering from this since 4 years and foot doctor told me it is not reversible and he advised to see the physian. He gives pain killer like pregablin etc.

  • @susilaarivanandam3062
    @susilaarivanandam3062 9 місяців тому +1

    Great. Thank you for such useful info.

  • @markanduparama-kz3kc
    @markanduparama-kz3kc 10 місяців тому +3

    Very good explanations thanks doctor

  • @Boo_Sibi123
    @Boo_Sibi123 9 місяців тому +1

    Romba Nandri Sir,Kadavoul Neenga.

  • @RajeshwariPillay-s2j
    @RajeshwariPillay-s2j 10 місяців тому +3

    Happy Pongal, doctor sir and more medical details give as sir, thankyou 🎉🎉🎉🎉❤

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 10 днів тому

    Thank you Doctor. You have kind hearted to explain the important medical conditions and cure procedures to the people. Thank you so mutch Dr,

    • @godsmelodies7843
      @godsmelodies7843 8 днів тому

      God bless you Dr. I will pray.for you my lord jesus

  • @jeyaranijesuraj6982
    @jeyaranijesuraj6982 10 місяців тому +4

    Well explained Dr.God bless your service

  • @revron9044
    @revron9044 10 місяців тому +5

    Thank ❤ you Doctor. Could you please create a video on how to reverse/heal arteries in feet? Micro circulation and PAD? Thanks in advance.

  • @jayalakshmi6979
    @jayalakshmi6979 8 місяців тому

    Unga explains energy kidaikuthu sir.Thank

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 10 місяців тому +6

    Advance happy pongal Doctor very useful information God's grace 🙏

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 10 місяців тому +2

    Thanks doctor, for valuable information

  • @seshagirirao1174
    @seshagirirao1174 10 місяців тому +4

    Dr you are not only a doctor god has sent you to help the sick parents to get abnormal help from you.thanks doctor.

  • @swedhasajna4973
    @swedhasajna4973 4 місяці тому

    வணக்கம் சார்.நீஙக விளக்கம் அளிக்கும் பாங்கு எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் போல இருக்குங்க சார்.மிக்க நன்றி ஐயா

  • @malathyiyer1525
    @malathyiyer1525 10 місяців тому +3

    Thank you so much doctor.

  • @bharathiraja8462
    @bharathiraja8462 10 місяців тому +4

    Please talk & explain about endocrinology & thyroid in tamil