1. அரிசி, வெள்ளை சர்க்கரை,மாவு-இவை மூன்றும் விரைவாக ஜீரணம் ஆகுபவை, இவற்றை தவிர்த்து மெதுவாக ஜீரணம் ஆகும் சிறுதாண்ய உணவு,காய்கள் சேர்க்கவும். 2. உறங்கும் நேரம் தவிர மணிக்கொருமுறை நீர் அருந்தவும். 3. மூன்று நேரமும் உணவு உண்டவுடன் அரைமணி நேரம் நடக்கவும்- சுகர் - நோயல்ல, வாழ்க்கை முறை தவறால் ஏற்படும் பாதிப்பு.
வணக்கம் சார் உங்களுடைய வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு வயது 57 10 வருடங்களாக சர்க்கரை வியாதி உள்ளது மெட் ஃபார்மிங் 500 கிலுமி பிரைட் ஒரு மில்லி கிராம் காலையில் ஒரு மாத்திரை மாலையில் அரை மாத்திரை ஒன்பது வருடங்களாக சாப்பிட்டு வந்தேன் காலையில் நடைபயிற்சி மட்டும் ஒரு மணி நேரம் செல்வேன் இரவில் அதிகாலை 3:00 மணிக்கு மேல் தூக்கம் வருவதில்லை பிப்ரவரி 2024 இல் மூன்று மாத சக்கரை அளவு அதாவது எச்டி ஏவல் எட்டுக்கு மேல் இருந்தது உங்கள் வீடியோவை பார்த்த பின்பு பிப்ரவரி 24 அப்புறம் காலையில் ஜாக்கிங், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி காலையில் மாவுச்சத்து குறைவான உணவு அதாவது ஒரு முட்டை ஒரு கப் சுண்டல் இரண்டு காய் வகைகள், கேப்பை மற்றும் கோதுமை மாவு கலந்த தோசை ஒன்று இதை காலை உணவாகவும் மதியம் ஒரு கப் குதிரைவாலி அரிசி சாதம், இரண்டு காய்கறி வகைகள், ஒரு முட்டை சிறிதளவு பயிர், இரவு ஒரு சப்பாத்தி அல்லது ஒரு கேப்பை தோசை இந்த உணவு முறையை கடைபிடித்து மூன்று மாதம் கழித்து சக்கரை அளவு எட்டிலிருந்து ஏழாக குறைந்தது. முழுவதுமாக எந்த மாத்திரை சாப்பிடவில்லை ஆனால் உடல் எடை 69 கிலோவிலிருந்து 63 ஆக குறைந்தது இதற்கு இடையில் சிறுநீரக தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுத்தேன் மருத்துவர் அறிவுரையின் பேரில் மெட் ஃபார் மீ 500 காலையில் அரை மாத்திரையில் மாலை அரைமாத்திரை சாப்பிடச் சொன்னார் சிறுநீரக தொற்று நீங்கிவிட்டது இப்பொழுது மெட்பார்மின் காலை அறை மாலை அறை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் கடைசியாக எடுத்த ஹெச்டிஎஃப்சி 6.7 ஆனால் உடல் எடை 62 ம் உள்ளது உடற்பயிற்சி மற்றும் மசில் ஸ்ட்ரென்த் க்காக தம்பிள்ஸ் இரண்டரை கிலோ எடையில் பயிற்சி செய்கிறேன். உடல் எடை கூடவே இல்லை. காலையில் பெரும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய், அரை மணி நேரம் கழித்து 10 பாதாம் பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். மேற்படி சொன்ன குறைந்த கார்போஹைட்ரேட் காய்கறி முட்டை மற்றும் பயிர் வகைகள் உணவை தொடர்ந்து கடைபிடிக்கிறேன். உடல் எடை கூடவில்லை. உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற விரும்புகிறேன். By G Thirukkannan Thirchy. 9543343302
Clear and detailed explanation about diabetes without fee, watched without skipping any ad, it's my consultation fee to Dr. If anyone watched all of Dr Karthikeyan's videos, you can directly enroll MS. Your MBBS will be completed on UA-cam. Tech-savvy doctors like Mr. Karthikeyan, Arun Kumar, etc. have successfully broken the white-collar distance between Dr and patients. Long live NEET to create qualified doctors.
I did the same for the past two years, I have reduced my from 115 to 90 kgs. No medicine. But my hba1c is at 11. But I feel very much comfortable. Frankly speaking no single disease including fever. Diet is the main key in life. It's my personal experience
நன்றி டாக்டர் நானும் இதுபோல் ஆரம்ப நிலையில் 3 மாதங்களில் 6கிலோ வெயிட் குறைத்து மாத்திரைகளை நிறுத்தி 2வருடங்களுக்குப்பின் மீண்டும் சர்க்கரை அளவு அதிகரித்தது. இப்போது தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறேன். மாத்திரை பவர்தான் வளர்ந்து வருகிறது. ஆரோக்கியம் குறைந்தது வருகிறது. உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்க இதுவே காரணம். எப்போதாவது நீங்கள் பழங்கள் மற்றும் காபியில் சர்க்கரை கலந்து குடிக்கலாம் என்று கூறும் வரை 😊😊
This is a continuous process. You have to be on specific diet and on less carb continuously. Even if you skip your diet regime, the diabetes will come back
Vannakkam Doctor தங்களின் மருத்துவ ஆலோசனைகள் மிகவும் சிறப்பு மற்றும் மகத்துவம் மிக்க கருத்துக்கள் பாராட்டுகிறேன் எனக்கு 59வயசு type 2 diabetic வலது கால் பாதம் ஏரிச்சல் அதிகம் உள்ளது ஆனால் diabetic control ஆக உள்ளது தயவு கூர்ந்து மருத்துவம் கூறவும்
My husband had hba1c of 10.5, lost two fingers after medication and diet now he quit from insulin and dose of the tablets and he done his vitrectomy surgery both of his eyes. Now he is ok in 3 years follow diet and tablets and gooseberries guava as raw and lots of greenvegeeis sirudanyams water buttermilk with curry leaves fennugreek and quit in any form of sugar வணக்கம் 😊 thank you doctor for ur valuable information
Cccccçççcçcçccccccccccççccççççcccççcççccçccççççcççcçcçççççççççççççcçççççççççççççccçççççççzççççççççççççççççsççcçççzçzçççççççççççççççççcçççççcçcççzçççç cc çcçççççç cc cçççççççççcççc s ççccczçççzçcçcçççc cc czççccççççççzcççççç cc çcçcççczcççççc cc ççcçç cc ççccc cc cçççççcçccccççxcççcccçcççcçcçç cc vs zccccççç vs ççççc cc cccccczzccccçcc
What a greatest explanation Dr. But I am a diabetic since more than 12 years and continue visiting consultant diabetologist. I am 81 years. I am no fmi no bmi. Normal.
நான் இரண்டு வருடங்களாக மாத்திரையை குறைத்து வருகிறேன் எனது அளவு சரியாக இருக்கிறது சர்க்கரையின் அளவு இப்போது உள்ள நிலையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை முற்றிலும் மாத்திரை தவறானது உங்களுக்கு சர்க்கரை நோய் மயக்கத்தை வருகிறதா உடனடியாக இரண்டு வேலை மாத்திரையோ அல்லது ஒரு வாரம் மாத்திரையை சாப்பிட்டால் போதுமானது அதன் பிறகு சாப்பிட தேவையில்லை தி கவர்மெண்ட் கவர்மெண்ட் தவறாக பயன்படுத்தி வருகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா
Tq very much for this precious information, but Dr I already reduced my sugar rendam levels to 6 pts still they didn't reduce my dosage ,what should I do now.
Doctor can you suggest about taking avarampoo tea everyday and as well as Amla,vendhayam water,and lotus powder is so good along with this with good mentorship.For diabetes...
Sir, I'm 28 years old, female, unmarried.. 5 years before enakku diabetic type 2 find pannanga,5 years ah tablets eduthuttu irukken, ippa na diabetic reverse panna mudiuma nu sollunga please.....
Sir, iam suffering from diabetes for the past 37 years and taking insulin and glimipride 2 mg morning and dapagliptin sitagliptin 10/100 in night' . Can I stop insulin.
Doctor,good morning, I am retd Bank officer,my height 4.7 weight 60 only my stomach not reducing now a days I am eating raw jawar milet ,is it good or bad,pl reply me 🙏
Hello Doctor, your videos have been very useful and informative. I have a condition called MODY, where my HBA1C stays slightly elevated and my normal levels are 6.7 to 7.5. I am not on any medication as advised by the Doctors. Have you come across such cases? My daughter also has the same condition.
வயசு 37 2வரடம் முன்னாடி கை கால் வலிக்காக ஆஸ்பிடல் போனா சக்கரை 350 னு மொதல்முறைய தெரிஞ்சது எப்பவுமே ஒல்லிய இருப்பென் ஆனா அந்த டைம்ல 10கிலோ குடி 65கிலோவா ஆயிடுச்சி புல் டையட் ஒரு நாளைக்கு 5வேல சாப்பாடு 1கரன்டி சோறு கூடவே பகல்ல கீரை இரவல மட்டும் காய் பொரியல் சாப்பிட்ட டைம்ல இருந்து 1.30மணி நேரம் எதையும் சாப்பிட மாட்டேன் 2வருசமா இப்படி தான் சாப்பிடுரேன் இப்ப மாத்திரை சாப்பிடுரது கிடையாது HBA1C -5.8 எப்ப டெஸ்ட் பன்னாலும் 150தான் வருது ஆனா ஒரு பிரச்சனை சோரோட அலவு கொஞ்சம் கூடிட்டா 200 வரை போயிடுது சரி மாத்திரை போட்டுக்கலாம்னு 1/4மாத்திரை சாப்பிட்ஆல் 1தட்டு சோரு சாப்பிட்டாதான் கொஞ்சம் பரவாஇல்லை அதுவும் 2மணி நெரத்துல கை கால் நடுக்கம் ஆயிடுது இதுக்கு என்ன தீர்வு முடிஞ்சா இதுக்கு ஒரு வீடியோ போடுங்க
Sir இரண்டு வருடங்களுக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட more or less முறையில் உணவு, physical activities LSM மூலம் Hba1c 6 என்ற அளவில் without drug ,free from dia, இது உங்கள் பார்வைக்கு
வணக்கம் டாக்டர். உங்களுடைய சேனலில் வரும் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். டயாபட்டிக் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்துமாவு ரெசிபி போட முடியுமா..
1. அரிசி, வெள்ளை சர்க்கரை,மாவு-இவை மூன்றும் விரைவாக ஜீரணம் ஆகுபவை, இவற்றை தவிர்த்து மெதுவாக ஜீரணம் ஆகும் சிறுதாண்ய உணவு,காய்கள் சேர்க்கவும்.
2. உறங்கும் நேரம் தவிர மணிக்கொருமுறை நீர் அருந்தவும்.
3. மூன்று நேரமும் உணவு உண்டவுடன் அரைமணி நேரம் நடக்கவும்-
சுகர் - நோயல்ல, வாழ்க்கை முறை தவறால் ஏற்படும் பாதிப்பு.
வணக்கம் சார் உங்களுடைய வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு வயது 57 10 வருடங்களாக சர்க்கரை வியாதி உள்ளது மெட் ஃபார்மிங் 500 கிலுமி பிரைட் ஒரு மில்லி கிராம் காலையில் ஒரு மாத்திரை மாலையில் அரை மாத்திரை ஒன்பது வருடங்களாக சாப்பிட்டு வந்தேன் காலையில் நடைபயிற்சி மட்டும் ஒரு மணி நேரம் செல்வேன் இரவில் அதிகாலை 3:00 மணிக்கு மேல் தூக்கம் வருவதில்லை பிப்ரவரி 2024 இல் மூன்று மாத சக்கரை அளவு அதாவது எச்டி ஏவல் எட்டுக்கு மேல் இருந்தது உங்கள் வீடியோவை பார்த்த பின்பு பிப்ரவரி 24 அப்புறம் காலையில் ஜாக்கிங், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி காலையில் மாவுச்சத்து குறைவான உணவு அதாவது ஒரு முட்டை ஒரு கப் சுண்டல் இரண்டு காய் வகைகள், கேப்பை மற்றும் கோதுமை மாவு கலந்த தோசை ஒன்று இதை காலை உணவாகவும் மதியம் ஒரு கப் குதிரைவாலி அரிசி சாதம், இரண்டு காய்கறி வகைகள், ஒரு முட்டை சிறிதளவு பயிர், இரவு ஒரு சப்பாத்தி அல்லது ஒரு கேப்பை தோசை இந்த உணவு முறையை கடைபிடித்து மூன்று மாதம் கழித்து சக்கரை அளவு எட்டிலிருந்து ஏழாக குறைந்தது. முழுவதுமாக எந்த மாத்திரை சாப்பிடவில்லை ஆனால் உடல் எடை 69 கிலோவிலிருந்து 63 ஆக குறைந்தது இதற்கு இடையில் சிறுநீரக தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுத்தேன் மருத்துவர் அறிவுரையின் பேரில் மெட் ஃபார் மீ 500 காலையில் அரை மாத்திரையில் மாலை அரைமாத்திரை சாப்பிடச் சொன்னார் சிறுநீரக தொற்று நீங்கிவிட்டது இப்பொழுது மெட்பார்மின் காலை அறை மாலை அறை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் கடைசியாக எடுத்த ஹெச்டிஎஃப்சி 6.7 ஆனால் உடல் எடை 62 ம் உள்ளது உடற்பயிற்சி மற்றும் மசில் ஸ்ட்ரென்த் க்காக தம்பிள்ஸ் இரண்டரை கிலோ எடையில் பயிற்சி செய்கிறேன். உடல் எடை கூடவே இல்லை. காலையில் பெரும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய், அரை மணி நேரம் கழித்து 10 பாதாம் பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். மேற்படி சொன்ன குறைந்த கார்போஹைட்ரேட் காய்கறி முட்டை மற்றும் பயிர் வகைகள் உணவை தொடர்ந்து கடைபிடிக்கிறேன். உடல் எடை கூடவில்லை. உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற விரும்புகிறேன். By G Thirukkannan Thirchy. 9543343302
Clear and detailed explanation about diabetes without fee, watched without skipping any ad, it's my consultation fee to Dr. If anyone watched all of Dr Karthikeyan's videos, you can directly enroll MS. Your MBBS will be completed on UA-cam. Tech-savvy doctors like Mr. Karthikeyan, Arun Kumar, etc. have successfully broken the white-collar distance between Dr and patients. Long live NEET to create qualified doctors.
கண்டிப்பா பண்ண முடியும் நம்பிக்கை குடுக்கரீங்க Thank you so much Dr Sir
Thank you doc.super vera level we all love you . God bless you and live long.
மிக தெளிவான விளக்கம்.
நன்றி டாக்டர் 🙏
I did the same for the past two years, I have reduced my from 115 to 90 kgs. No medicine. But my hba1c is at 11. But I feel very much comfortable. Frankly speaking no single disease including fever. Diet is the main key in life. It's my personal experience
@@reddyrsr what kind of diet did u follow. Pls explain
பொருமையான,
நம்பிக்கையான விளக்கம்.
நன்று டாக்டர். ❤
நன்றி டாக்டர்
நானும் இதுபோல் ஆரம்ப நிலையில் 3 மாதங்களில் 6கிலோ வெயிட் குறைத்து மாத்திரைகளை நிறுத்தி 2வருடங்களுக்குப்பின் மீண்டும் சர்க்கரை அளவு அதிகரித்தது. இப்போது தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறேன். மாத்திரை பவர்தான் வளர்ந்து வருகிறது. ஆரோக்கியம் குறைந்தது வருகிறது. உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்க இதுவே காரணம். எப்போதாவது நீங்கள் பழங்கள் மற்றும் காபியில் சர்க்கரை கலந்து குடிக்கலாம் என்று கூறும் வரை 😊😊
Team BlissFit community helps you with sustainable food practices that can become the culture of your family
This is a continuous process. You have to be on specific diet and on less carb continuously. Even if you skip your diet regime, the diabetes will come back
தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு👌 மிக்க நன்றி🙏
Wonderful useful description
உங்க விளக்கம் நம்பிக்கை தருகிறது டாக்டர் Sir நன்றி
Great explanation Dr.Karthikeyan sir
பாராட்டுக்கள்ஐயா
Vannakkam Doctor தங்களின் மருத்துவ ஆலோசனைகள் மிகவும் சிறப்பு மற்றும் மகத்துவம் மிக்க கருத்துக்கள் பாராட்டுகிறேன் எனக்கு 59வயசு type 2 diabetic வலது கால் பாதம் ஏரிச்சல் அதிகம் உள்ளது ஆனால் diabetic control ஆக உள்ளது தயவு கூர்ந்து மருத்துவம் கூறவும்
Heart touching video Dr. Thank you so much Dr
God bless you 😊😊❤❤
நன்றி சார். தாமிர பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடிப்பது பற்றி ஒரு பதிவு கொடுங்கள் சார். 🙏🙏🙏🙏
Morning Avacado and egg … only eating…, sugar level going down zFirst mouth in the morning has to be protein …. So egg is ok🙏🇨🇦👌
அருமையான தகவல்பபேச்சு
வணக்கம் Sir.
மிகவும் பயனுள்ள diabetic patients advice. Ins எடுத்துக்கொண்டே ன். நன்றி ஐயா.
நன்றி சார் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக❤
Hai Doctor,
You are one of the best Professor in Medicine 🎉🎉🎉
வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா வாழ்க உங்கள் புகழ்
மிக்க நன்றி.தெளிவான விளக்கம் 👍🙏
Very encouraging to see this video.I had this doubt for a long time whether diabetes is reversible.Thanks for this case study.
My husband had hba1c of 10.5, lost two fingers after medication and diet now he quit from insulin and dose of the tablets and he done his vitrectomy surgery both of his eyes. Now he is ok in 3 years follow diet and tablets and gooseberries guava as raw and lots of greenvegeeis sirudanyams water buttermilk with curry leaves fennugreek and quit in any form of sugar வணக்கம் 😊 thank you doctor for ur valuable information
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
Many more long life you will stay in the world.God bless you sir🙏
Cccccçççcçcçccccccccccççccççççcccççcççccçccççççcççcçcçççççççççççççcçççççççççççççccçççççççzççççççççççççççççsççcçççzçzçççççççççççççççççcçççççcçcççzçççç cc çcçççççç cc cçççççççççcççc s ççccczçççzçcçcçççc cc czççccççççççzcççççç cc çcçcççczcççççc cc ççcçç cc ççccc cc cçççççcçccccççxcççcccçcççcçcçç cc vs zccccççç vs ççççc cc cccccczzccccçcc
Thanks for ur advice! Very good help!
Thank. U. Sir
God. Bless. U.. U must. Have
Long
Life
Thank you for your kind information about diabetes God bless you doctor 🙏
Great achievement!
It is highly impossible for anyone one.
Thank you so much doctor 🙏
Enn husband ku Hba1c 9 iruku, enna diet follow pannurathu, please tell remedy for this. Age 44
Sir give me perfect diet for sugar control link sir I need to follow sir
Sir type 1diapetics sollunka sir pls enna pannalam 12 years old baby.pls explain
What a greatest explanation Dr. But I am a diabetic since more than 12 years and continue visiting consultant diabetologist. I am 81 years. I am no fmi no bmi. Normal.
your situation is different sir
Thank you Dr.
Super sir❤
நான் இரண்டு வருடங்களாக மாத்திரையை குறைத்து வருகிறேன் எனது அளவு சரியாக இருக்கிறது சர்க்கரையின் அளவு இப்போது உள்ள நிலையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை முற்றிலும் மாத்திரை தவறானது உங்களுக்கு சர்க்கரை நோய் மயக்கத்தை வருகிறதா உடனடியாக இரண்டு வேலை மாத்திரையோ அல்லது ஒரு வாரம் மாத்திரையை சாப்பிட்டால் போதுமானது அதன் பிறகு சாப்பிட தேவையில்லை தி கவர்மெண்ட் கவர்மெண்ட் தவறாக பயன்படுத்தி வருகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா
Nan pp 102 endru tablets vitten 50 days after check pannumbothu 180 erundadhu,11/2 hour walk red rice😢 marupadi tablet eduthukkiren😮
வணக்கம் றெம்ப நன்றி டாக்டர்❤
Doctor ah illa theivame theivame nantri solven
நன்றி டாகடர !
Please,upload more case study videos regularly.❤❤❤
Wonderful explanation, thank you so much sir, God bless you 🙏
Very good information. Thanks doctor.
Thanks Doctor. I got some idea on how to still reduce my A1C level.
Dr spinalcod injury patti chollunga enoda brother 24 yearsa padukayilea erikan edhachum better treatment available aa please oru vedio pannunga
Tq very much for this precious information, but Dr I already reduced my sugar rendam levels to 6 pts still they didn't reduce my dosage ,what should I do now.
Dr. Thank you so much .for
Very useful information. 🙏
Thank you Doctor for this and appreciate it. Please add more case studies.
நன்றியும் அன்பும் டாக்டர்
Sir vegetable nookkal eat panna sollunga sugar yeppadi sugar level low aaguthu parunkal
Unmaya va
Sir,I am a sugar patient I am thin so how can I make diets i have 20 years of sugar so please give some suggestions tq doctor.
மிகமிக நன்றி ஐயா
Sir vazgha valamudan god bless your family super explained thanku Dr.
Wonderful explanation Dr Sir
Doctor can you suggest about taking avarampoo tea everyday and as well as Amla,vendhayam water,and lotus powder is so good along with this with good mentorship.For diabetes...
Sir appadiye Bp kum sollunga
Sir, I'm 28 years old, female, unmarried.. 5 years before enakku diabetic type 2 find pannanga,5 years ah tablets eduthuttu irukken, ippa na diabetic reverse panna mudiuma nu sollunga please.....
Sir எனக்கு சுகர் இப்ப தான் ஸ்டார்ட் ஆயி இருக்கு உங்களை பார்க்க கிளினிக் எங்க உள்ளது. நான் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரிஇல் உள்ளேன்
Very nice.
&;Informative Dr. sir.
நன்றி டாக்டர் 🙏
Excellant.infomation.❤❤❤
ஸார் சாதாரண எங்களை எல்லாம் டாக்டர் ஆக்கி விடுவீர்கள் தொடர்ந்து உங்கள் வீடியோவைப் பார்த்தால் .ரெம்ப நன்றி ஸார்.
விடா முயற்சி ......!!!!!😅😅🎉🎉❤❤
Sir, iam suffering from diabetes for the past 37 years and taking insulin and glimipride 2 mg morning and dapagliptin sitagliptin 10/100 in night' . Can I stop insulin.
வாழ்க வளமுடன்..நன்றி
Bp tablet nirutha oru advice sollunga....age 33 sir......
Doctor,good morning, I am retd Bank officer,my height 4.7 weight 60 only my stomach not reducing now a days I am eating raw jawar milet ,is it good or bad,pl reply me
🙏
Thank u Dr very hopeful speech
Hi sis RA control nd cureable video podunga
நன்றி சார்
Hi sir , it's very useful message for sugar patient. Excellent vedio doctor thanks a lot
,
You're doing Great Doctor❤ Thanks for Costochondritis Video Really helpful 🙏
Dr. Is karunjeeragam best for diabetic
Hello Doctor, your videos have been very useful and informative. I have a condition called MODY, where my HBA1C stays slightly elevated and my normal levels are 6.7 to 7.5. I am not on any medication as advised by the Doctors. Have you come across such cases? My daughter also has the same condition.
Very thanksnice explaining
Super sir thank you
Thank you Dr
நன்றி தம்பி❤❤❤❤❤
வயசு 37
2வரடம் முன்னாடி கை கால் வலிக்காக ஆஸ்பிடல் போனா சக்கரை 350 னு மொதல்முறைய தெரிஞ்சது எப்பவுமே ஒல்லிய இருப்பென் ஆனா அந்த டைம்ல 10கிலோ குடி 65கிலோவா ஆயிடுச்சி
புல் டையட்
ஒரு நாளைக்கு 5வேல சாப்பாடு 1கரன்டி சோறு கூடவே பகல்ல கீரை இரவல மட்டும் காய் பொரியல்
சாப்பிட்ட டைம்ல இருந்து 1.30மணி நேரம் எதையும் சாப்பிட மாட்டேன்
2வருசமா இப்படி தான் சாப்பிடுரேன்
இப்ப மாத்திரை சாப்பிடுரது கிடையாது HBA1C -5.8
எப்ப டெஸ்ட் பன்னாலும் 150தான் வருது
ஆனா ஒரு பிரச்சனை சோரோட அலவு கொஞ்சம் கூடிட்டா 200 வரை போயிடுது
சரி மாத்திரை போட்டுக்கலாம்னு 1/4மாத்திரை சாப்பிட்ஆல் 1தட்டு சோரு சாப்பிட்டாதான் கொஞ்சம் பரவாஇல்லை அதுவும் 2மணி நெரத்துல கை கால் நடுக்கம் ஆயிடுது
இதுக்கு என்ன தீர்வு
முடிஞ்சா இதுக்கு ஒரு வீடியோ போடுங்க
Sir engalaiellam oru group la enichu diabetic reverse chalenge kudungasir please
Great.Thankyou Doctor.
Pls thyroid tablet stop panndraduku solution sollunga doctor
Thank you doctor I am very happy to hear your advice for diabetic
Well.sir.pl tell me how to cure foot corns
வயது 42 பத்து வருடங்கள் சர்க்கரை நோய் இருக்கிறது மாத்திரை எடுகிறேன் நிறுத்தலாமா
வாழ்க வளமுடன் சார்
Excellent
Hopeful video Dr iam to ready to hba1c 6.7 to 5.4 with yr blessing how long will it take
Vitamin B pathi video podunga
Thank you Anna 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
Sir இரண்டு வருடங்களுக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட more or less முறையில் உணவு, physical activities LSM மூலம் Hba1c 6 என்ற அளவில் without drug ,free from dia, இது உங்கள் பார்வைக்கு
Sir sugar illai but amma appa sugar irruku now sugar check pannuna 100 irruku varamathiri ninaikiren knee theimanam irruku weight 68kg, exercise panna timing illai knee pain,heel pain konjathuram thaan nadaga mudiydhu yeppadi thadukalam
Dr nan sugar kku homeopathy tablet sappeduren hblc 7 erukku ok va english medicine polama
எந்த மருந்து. சுகருக்கு நல்லம் ஐயா
Enaku age 32 Olliya iruka ana suger iruku insuline eppadi test pandrathu sir
How do we get to know FMI and FFMI
எனக்கு சர்க்கரை நோய் வந்து15வருடங்கள் ஆகிறது.சரகரை கட்டுப்பாடு சீராக இருப்பதில்லை என் வயது54 உடல் எடை50 கிலோ உயரம் 143 .நான் ஒரு குடும்ப பெண்
வணக்கம் டாக்டர். உங்களுடைய சேனலில் வரும் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
டயாபட்டிக் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்துமாவு ரெசிபி போட முடியுமா..