Gandhi Kannadasan speaks about Kaviarasar and MSV - Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Mr. Gandhi Kannadasan was interviewed by Mannar Kudumbam to know about his father and the friendship between Kannadasan & MSV. This is Part 2 of the interview.

КОМЕНТАРІ • 63

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 6 років тому +20

    எத்தனை எதார்தமான உரையாடல்.. கண் முன்னே அமர்ந்து பேசுவது போல.. மிக அழகான ஒரு நேர்காணல் ..பாராட்டுக்கள். அனைவருக்கும்..

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 роки тому +2

    கவியரசரின், நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து, பிரமிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.

  • @gayathrivijay101069
    @gayathrivijay101069 6 років тому +8

    wow great interview.super lalli akka and bobujee sir.

  • @dharshansabari8592
    @dharshansabari8592 5 років тому +8

    என் வாழ்க்கையில் பல கஷ்ட்டங்களை நான் அனுபவித்த போது கவிஞர் பாடல்கள் தான் என் உள்ளத்திர்க்கு அருமருந்தாக உள்ளது

  • @koushikmc278
    @koushikmc278 5 років тому +6

    The song in the vibuthi bag is from Thiruneetru pathigam which was sung by Thirugnanasambandhar.

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 4 роки тому +1

    The journey of Thiru Kannadasan back from atheism is beautifully explained by Thiru Gandhi Kannadaasan

  • @vijayakumar6319
    @vijayakumar6319 6 років тому +4

    super interested information interview thank you

  • @CK-ee6rw
    @CK-ee6rw 6 років тому +5

    Nice interview, last message by GK is commendable for Mannar Kudumbam..and it's true... thanks

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 роки тому

    When I went to his home and recited a poetry in English
    To his brother Gopi just to convey him only the meaning
    This man commented that I was ordinary
    But that English poem had lots of meaning
    With the best alliteration and talked about my school
    This man observed that it showed my immaturity
    And the song was only extremely ordinary only
    This happened nearly 35 years ago
    But, I kept quiet as he was the son of a sacred genius!
    The poem is about Ramakrishna Mission Boys High School!
    "My grateful #submission to my educational #institution
    in #recognition of its #inculcation of thorough basic #education
    is a poem #presentation during its golden jubilee #celebration #function.
    There comes to my #recollection each class #session in which I used to
    listen by having keen #attention with a great #combination of #determination and
    #concentration so as to pass my #examination which resulted in my getting the
    #matriculation #qualification to enter a nice #profession of my #option.
    I used to share my #notion and #emotion with my friends' #nation with great #caution
    and #circumspection to conceal my lips' #motion whenever my master was teaching
    #permutation #combination lesson.
    After a careful #decision, I would #auction my #suggestion on the right #occasion to
    enable my master to know my #position so as to make proper #correction and #rectification
    that not only resulted in the #prevention of my mind's #deviation, but also in the #alleviation of its #dejection due to the confused #situation!
    Teachers' injection of #discipline in my blood #vain through #brain by taking extra pain and #strain has never ended in #vain!
    I now #shine because of money-#rain which I #gain due to that knowledge that will #remain in my #brain to save me from #ruin!
    Though one day I paid #fine, for not coming before #nine, my life is now #fine as that trained discipline will ever #reign in my heart and the #main back-bone #spine of #mine.
    To #explain very #plain, gratitude comes out of my heart-#mine, #again and #again, like a #chain, in a #line, when I #recline to think about those Heavenly school days that were truly #Divine!
    His father only inspired me to do alliteration. No harm, he gave his opinion to one young man.
    I just recollect that day when I saw his interview. Kannadhasan's products are always noble and A-class!
    M V VENKATARAMAN

  • @lotus4867
    @lotus4867 4 роки тому +2

    முப்புரம் எரிசெய்த முக்கண்ணன் அருளின்றி எப்படி வினை தீரும் மனமே - கொத்தமங்கலம் சுப்பு ஐயா அவர்களின் இந்த பாடல் வரிகள் கிடைக்குமா அம்மா?

  • @kanagarajanr4243
    @kanagarajanr4243 3 роки тому

    எனது வாழ்நாளில்
    வசந்தமா ஒரு ஐந்து நிமிடம் கவிஞர் அவர்களை சந்திக்கும் கிடைத்தது ஆனால் அவருடன் ஒரு போட்டோ
    எடுக்கமுடியாமல் போனது.

  • @ksiva99
    @ksiva99 4 роки тому

    May god bless you with good health and long life gandhi ayya.
    Kannadaasan ayyavin vaalkai sarithiram, nandri.

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam5069 4 роки тому +3

    கவிஞர் கவிதைகள், பாடல்களை எவரும் குறை சொன்னால் எதிர்பவன் நான், திரு காந்திகண்ணதாசன், ஆத்திகம், நாத்திகம் பற்றி பேசுவது சநதறபவாதம்.

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 роки тому

    இன்னும் எத்தனை ஆண்டுகள் இருந்தலும் ஆன்மீகத்தை ஒழிக்க முடியாது நாத்திகத்தால் போலி பொழிவு பெற முடியாது என்றும் கவியரசரின் ரசிகன்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +8

    Happy brithday
    24 06 1928 msv 90 years old
    24 06 1927 kavi 91 years old
    💘💘💘💘💘💘🍇🍇🍇🍇🍇

  • @sudeekshas7342
    @sudeekshas7342 4 роки тому +2

    காந்தி கண்ணதாசன் ச௩்கரமடத்தில் உங்களுக்கு சரிசமமான மரியாதை கிடைத்ததா சொல்லு௩்க

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 4 роки тому

    Very good interview 👌

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому

    விதிமுன் செல்ல தருமம் பின் இறங்கி ஏக....

  • @manimalla100
    @manimalla100 4 роки тому +1

    The Legend Kannadasan

  • @selvaranir375
    @selvaranir375 3 роки тому

    Anna super valgavalamudan
    Neenga nalla irukanum

  • @rajsks3948
    @rajsks3948 4 роки тому

    Dear God Kannadasan we miss you in our life

  • @g.mohanrajmohanraj6438
    @g.mohanrajmohanraj6438 4 роки тому

    Super sir ur understanding that situation

  • @shanmugams5661
    @shanmugams5661 2 роки тому

    எனக்கு எல்லாம்
    கண்ணதாசன்
    காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய
    கவிக்குயிலே கவி ,கம்பன் பாரதி , வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே அமுததமிழில் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன்
    போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடையெடுத்து
    காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை இந்த கவிதை உலகம் வாழும் வரையில் என் தாசக்கவிக்கே புகழ் மாலை !
    சண்முகம் இபி

  • @sridharraja2293
    @sridharraja2293 4 роки тому

    Nandri babuji sir and amma

  • @sridharraja2293
    @sridharraja2293 4 роки тому

    The great kannadasan and Gandhi anna

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 4 роки тому +10

    Worst camera shakiness

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 4 роки тому

    Backround sounds irritating. But interview very nice

  • @palaninadarajah1421
    @palaninadarajah1421 3 роки тому

    Very good

  • @g.poornimapoorni2778
    @g.poornimapoorni2778 2 роки тому

    Sir Nengal Oru Kavignar Rudaiya Plaai Tamilil Ovvaru Varthaikum Idaiel Vanthu Vanthu Enra Varthai Illai Vanthu Illamal Pesungal Sir

  • @gowrigowrishankar7074
    @gowrigowrishankar7074 4 роки тому +2

    Because of the screwed up American Medical system, we lost a great poet!

  • @saravanankumar190
    @saravanankumar190 4 роки тому +1

    Thank you sir

  • @kannadhasanchinnaiya4784
    @kannadhasanchinnaiya4784 4 роки тому

    Good content while worst camera/sound.

  • @sridharraja2293
    @sridharraja2293 4 роки тому

    My father sung acham enthbathu madamaiyada,

  • @nandhakumarnandha1749
    @nandhakumarnandha1749 4 роки тому

    Ungakita keka therinjuka nerya eruku..

  • @anbumani8284
    @anbumani8284 4 роки тому +3

    Back ground Noise ... தலைவலி

  • @nandhakumarnandha1749
    @nandhakumarnandha1749 4 роки тому

    Unga kita nan oru interview edukanum nichayama athu vera levela erukum vaipu tharuvergala...

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 4 роки тому +1

    இவருக்குக் கேள்விகள் கேட்கத் தெரியவில்லை.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому

    கற்பனையாற்றல் உள்ள ஒரு கவிஞரை இத்தனை நாள் பேசமுடியாமல் தன் உறவுகளே இல்லாத இடத்தில் வைத்திருந்து கண்மூடச்செய்த இறைவன் கொடியவனே.....

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 роки тому

    Burma ilium philipinesilum kooda chettiyargaldhan Kovil kattiyadhaga padithirukiraen kavignarin nilaipadu Saroyan year vendumanalum eppadi vendumanalum irukkanum nan en kadamaiya sariyaga seigirar enbadhudhan sari adhanal avarukku endrum kuraivillai

    • @siuajiraja7505
      @siuajiraja7505 4 роки тому

      Indonesia, Medan nagaril (Sumateraa teevil) 130 varusattukku mel aagi ippavum iyanggikondirukkirathu, Nagarattaar (Chetty) Kovil. Kolakaalamaaga Murugannuku nigalchigal nadaiperum. Ithe Sumatera teevil, Padang Cermin endra tottatttil, Malaysia vukku pin ulagattile irandam idamaaga uyarattil iruppathu nam Muruganin tottram. Ithai naan, Indonesia vaal Tamil makkalin oruttanaga irunthu, teriwippathil magilchi adaigiren....

    • @siuajiraja7505
      @siuajiraja7505 4 роки тому

      Innum onnu solla asaippadugiren. Kavignar Kannadhasan avargale Indonesia vukku (medan nagarattukku) vanthirunthaar 1970-il. varusham gnabagattil illai. Romba chinnap paiyan naan. Kavignarin nagaicchuvai kalantha sorpoliwu Nagarattaar kovil mattrum Sri Mariyamman Kovilil nadaipettrathu.....

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 4 роки тому

    Tamil nadu

  • @kumarsundaram446
    @kumarsundaram446 4 роки тому

    Not like Anna duraikannadasan.

  • @vaspriyan
    @vaspriyan 4 роки тому +4

    ஆத்திகனை பாராட்டுங்கள்..தவறில்லை.நாத்திகன்தான் கொள்ளையடிப்பான் என்று பேசுவது அபத்தம்.

    • @ramachandrannarayanan2402
      @ramachandrannarayanan2402 4 роки тому +3

      Rednu Perume Kollyadikkiraga.

    • @kssps2009
      @kssps2009 4 роки тому +2

      தற் காலத்தில் ஆத்திகர்கள் தான் எல்லா கோயில்களிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்

    • @velchamy6212
      @velchamy6212 3 роки тому +2

      கண்ணதாசன் புரிந்து கொண்டு நாத்திகத்திலிருந்து விலகியதைச் சொன்னார்.உண்மை தானே. போலிப்பகுத்தறிவு இன்றும் தொடரத்தான் செய்கிறது.

  • @ekambarama4884
    @ekambarama4884 4 роки тому

    இதைவிட மோசமான சுவாரிசியமில்லாத ஒரு இன்டர்வியுவை கேட்டதில்லை.

  • @g.mohanrajmohanraj6438
    @g.mohanrajmohanraj6438 4 роки тому

    Evalau arasiyal

  • @jayabalaji7739
    @jayabalaji7739 4 роки тому

    _

  • @msamy5975
    @msamy5975 4 роки тому

    I am not agree with Iraqi nambikkai

    • @msamy5975
      @msamy5975 4 роки тому

      I am not agree with Iraqi nambikai so sorry

  • @AmalaSingh
    @AmalaSingh 4 роки тому

    kanja addict