My Kitchen Journey by Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 322

  • @padmashyju5493
    @padmashyju5493 5 років тому +57

    ரசமோ குழம்போ ஒர நாள் நல்லாயில்லைன்னு சொன்னாலே கோபம் வந்து விடும் பெண்களுக்கு ஆனால் சமையலின் தேவதை நீங்கள் நானும் தவறாக செய்து தான் நன்றாக சமைக்க ஆரம்பித்தேன் என்று நீங்கள் சொல்லும் பொழது உங்களின் கள்ள மில்லா அன்பு மனம் புரிகிறது உங்களின் இந்த குணம் தான் என் போன்ற சகோதரிகளுக்கு உங்களை அம்மாவாக பார்க்க வைக்கிறது இந்த குணம் தான் உங்களின் தனித்துவம் ஐ லவ் யூ மா

  • @komalaselvam3378
    @komalaselvam3378 5 років тому +11

    Mam ...! U r humble to the core..! Half cooked should learn from u how to behave..., even though u came from influential family u r v simple mam.we respect mam.

  • @senduv3229
    @senduv3229 5 років тому +9

    பச்சை பசேல்னு தோட்டத்திற்கு நடுவில் உங்கள் அனுபவம் அருமை நன்றிம்மா

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 5 років тому +16

    Mam the way you explain is very humorous. Anyways madam, east or west, you're THE BEST. So humble and transparent in sharing your experiences. Love you Mam. Nirmala.

    • @meenakshiarunachalam3880
      @meenakshiarunachalam3880 4 роки тому +1

      You are my sis5er ilike your allreciepsand doing and tasting very often my family members were very Happy thanks toyoumadam

  • @raziawahab3048
    @raziawahab3048 5 років тому +22

    நான் கவிஞரின் ரசிகை உங்க ரசிகையும்கூட சமையலைப்பார்த்து வியந்து போயிருக்கேன்

  • @savithiriravikumar5893
    @savithiriravikumar5893 5 років тому +26

    Madam..I like your simplicity..Love your receipies...

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 4 роки тому +2

    You are always very simple. Kaviyarasarin sayal, kunam ellam ungalidam appadiye irukindrathu. Great madam. May God bless your family.

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi 5 років тому +13

    I like your simplicity amma. Thanks for sharing your experiences with us.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 років тому +16

    வணக்கம் மேடம் தங்களின் இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது மா மிக மிக நன்றி தங்கள் உடன் இருப்பது போல உணர்வு மேடம் எனக்கும் 65 வயது மா

  • @yasodhaananthan2856
    @yasodhaananthan2856 4 роки тому

    பசுமையான தோட்டத்தின் நடுவே உங்கள் பசுமையான நினைவுகள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா...உங்கள் எளிமை,பிரவாகமான பேச்சு மிகவும் அருமை...கவிஞரைப் போலவே உங்களுக்கும் நாங்கள் என்றென்றும் விசிறிகள்..
    நன்றி அம்மா! வாழ்க வளமுடன் !

  • @girijav7041
    @girijav7041 5 років тому +2

    மிகவும் அருமையான தகவல் அம்மா. ரொம்பவும் interestingஆக இருந்தது. உங்களை நேரில் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. நன்றி மேடம்

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +1

    சமையலுடன் கூடிய உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும் ரொம்ப சுவாரசியமாக உள்ளது அம்மா

  • @bhuvanar2462
    @bhuvanar2462 4 роки тому +1

    பத்மா மேடம சொன்னது முற்றிலும் உண்மை நீங்கள் பேசுவதை கேட்டால் சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு யதார்த்தம் உங்கள் receipies ஒவ்வொன்றும் அருமை நன்றி

  • @sethumadhavi
    @sethumadhavi 5 років тому +1

    மிக அழகான தோட்டம். சமயல் கலைக்கு ஆர்வமும் ஈடுபாடும் அவசியம் என்பதை புரிய வச்சீங்க. உறை மிகவும் சிறப்பாக இருந்தது.

  • @nit85ya
    @nit85ya 4 роки тому +3

    Very humble personality. Love your videos! Thank you for posting!

  • @anisha5043
    @anisha5043 4 роки тому +3

    I throughly enjoyed your narration. Interesting experiences told with humor and humbleness !

  • @sujatharaj2834
    @sujatharaj2834 5 років тому +13

    Aunty ur sooo humble n down to earth... love u sooooo much aunty... always loved to c ur cooking shows... Neenga pesura vidhamay azhaga irukku aunty... feels like namma veetla oruthar pesura madri...😍😍

  • @sowmyaraghu9277
    @sowmyaraghu9277 5 років тому +5

    I love your humbleness mam. You r my inspiration. I am so happy you came forward to share .

  • @vallikalyani1716
    @vallikalyani1716 5 років тому

    அருமையான பேச்சு உங்களுடைய புத்தகங்களான ஃபாஸ்ட் ஃபுட் சமையல்,கிராமத்து சமையல், 30 நாள் 30 வகை சமையல்கள் அனைத்தையும் பைண்டிங் செய்து பொக்கிஷங்களை போல பாதுகாத்து வைத்துள்ளோம், இப்பொழுது தாங்கள் UA-cam ல் செய்து வரும் அனைத்து சமையல் களையும் செய்து பார்த்து மகிழ்கிறோம் நன்றி ஆச்சி தங்களது இந்த பயணம் மேலும் மேலும் தொடர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம் 🙏🙏🙏

  • @umaviswanathan3842
    @umaviswanathan3842 4 роки тому +1

    So much greenery in your background!! So many different plants!

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 5 років тому +2

    Very nice speech Mam. Thank you very much. God will bless you abundantly for your humble & sincere mind . Mind blowing Mam 👌 👍

  • @lakshmigee2197
    @lakshmigee2197 4 роки тому +3

    கவிஞர் மகளின் தமிழும் தளிகையும் தனி சுவை. வாழ்க வளர்க

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 5 років тому +2

    ரொம்ப ஆர்வத்துடன் கேட்டேன் ரேவதி அம்மா ஏன்னா என்னோட சமையல் அனுபவமும் அப்படித்தான்

  • @ashavijay7610
    @ashavijay7610 4 роки тому +1

    Romba Romba santhoshamaga ullathu ungala you tube channelil santhithathil maturum ungaloda samayal payanam migavum pramatham nambikkai muyarchi athuthan ungaloda vetri ma nanri

  • @muthuamina4117
    @muthuamina4117 5 років тому +1

    உங்களுடைய சமையல் அனுபவம் கேட்க அருமையாக இருந்தது ரேவதி அம்மா

  • @nalinielumalai9761
    @nalinielumalai9761 5 років тому +3

    அம்மா. வணக்கம் அம்மா.
    அம்மா உங்கள் சமையல் குறிப்புகளை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
    நீங்க ஜெயா டிவியில் அறுசுவை நேரம் நிகழ்ச்சியில் ஒரு ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் சாத்தமுது செய்து காட்டினீர்கள்.
    நீங்க செய்த மாதிரியே நானும் வீட்டில் செய்தேன் ‌.
    எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.
    அம்மா மீண்டும் ஒரு முறை எங்களுக்காக " சாத்தமுது" செய்து காட்ட முடியுமா.
    நன்றிங்க அம்மா.
    வாழ்க வளமுடன்

  • @seethanagesh4279
    @seethanagesh4279 5 років тому +1

    Ur open talk of kitchen journey shows ur humbleness n vast experience. Really a boost to people like us. Enjoyed very much

  • @ramasubramanianchellaperum595
    @ramasubramanianchellaperum595 4 роки тому +4

    My mom is great fan of you Madam. I have watched along with my mom your cooking programs.
    Nice & Great narration of your cooking journey.
    Incredible journey from a novice to Culinary expert.
    Super. 🙏👌👍

  • @umapl4761
    @umapl4761 5 років тому +4

    I have all your books mam, at the time of marriage itself my mom presented your books. I started cooking referring your books only, you are my virtual guru in cooking till now.

    • @fredaylwin7498
      @fredaylwin7498 4 роки тому

      Mam pl translate ur books in English so person like me who can't read Tamil we can enjoy your Cooking iam great fan of ur cooking style .

  • @gnanamani3312
    @gnanamani3312 5 років тому +5

    எனக்கு ஒர் சுவர்ஸ்யம் அந்த குறிப்பு தான் Because I'm Beginner ( I mostly liked measurements Video)

  • @sivapriyag9245
    @sivapriyag9245 5 років тому +3

    Papa thoonguraanga... Mute la dhaan open pannen video va... Will watch it later but I love u amma... U r my inspiration in cooking....

  • @sathyaramesh4763
    @sathyaramesh4763 5 років тому +9

    Hai mam na Ungalutaya samayal Vijay TV la irunthe virumbi parpen your cooking style very nice

  • @geethaag1262
    @geethaag1262 5 років тому +7

    I will surely buy ur books mam. Already have been trying all ur recipes. kothamalli pongal was super hit👍😊

  • @kavithakuppan67
    @kavithakuppan67 4 роки тому +2

    Happy to see this video ma'am...keep posting more of ur experiences its a treasure for all of us. Take care Amma

  • @rkttb
    @rkttb 5 років тому +5

    Such a lovely interview, auntie! 😊

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 5 років тому +2

    So nice of You Madam. Great Journey of Your Goodself not a small thing. Open talk Madam. Your way of cooking and Your advices are a Mother's touch. My Sincere Prayers to God for Your Good Health and this Journey has to be continued for very long. Thank You Madam.

  • @annapooranirajkumar9766
    @annapooranirajkumar9766 4 роки тому +1

    Wow !!!very nicely explained .very interestingly narrated .ur so inspiring

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 5 років тому

    Ur open talk very nice unga tips romba useful aa iruku ungaloda simplicity amaithiyana speech romba pidikum nice mam

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 5 років тому +4

    Very nice ma...same like you I did the rava uppuma like raagi koozh 😃after that I didn't cook it for many years but now my uppuma is favorite for my daughter😎

  • @anushakarthik3128
    @anushakarthik3128 5 років тому +4

    Hi Mam,
    Ur speech takes us to your world. Very realistic and Simplicity with understanding way. Do keep posting more snacks recipes. Your garden looks awesome mam. Do post one video of that too.

  • @astroknight8294
    @astroknight8294 5 років тому +17

    Kavignar KANNADASAN magalae ungal speech arumai

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 років тому

    அம்மா தங்களின் டிப்ஸ் ஒரு பொக்கிஷம் மிகவும் உபயோகமான டிப்ஸ் தாங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் என்னுடைய பிரார்த்தனை மேடம்

  • @amudhaarumugam819
    @amudhaarumugam819 4 роки тому

    உங்களுக்கு நிகர் இன்னொருவர் பிறக்கப்போவதில்லை...அது நீங்கள்தான்.....அருமை அம்மா...

  • @priyaswaminathan5489
    @priyaswaminathan5489 5 років тому +3

    Wow.. Neenga periya encyclopedia madam.. 😊 Inspiring journey

  • @manimegalaarumugam2265
    @manimegalaarumugam2265 4 роки тому +3

    Mam, I like the way you explain cooking programs in TV. Very useful and easy tips. All the recipes you teach are very tasty and healthy

  • @akilavenkats5654
    @akilavenkats5654 5 років тому +12

    Experience make a person perfect mam. U r a living example for that. Best wishes for yr future journey.

    • @gowrihari8650
      @gowrihari8650 4 роки тому +1

      Naan ungaludaya samayal aval vikadanellam bindu panni vaithirukken unkal samayalum saiyum vithamum romba pudikum nengal saiyum pathirangalum pedikkum many thanks Amma

    • @coolguru123456
      @coolguru123456 4 роки тому

      Kvv

  • @ksubhashini6649
    @ksubhashini6649 4 роки тому +1

    Your experiences in Samayal is nice. It will encourage the beginners . I love your Samayal programs very much. Keep sharing your experiences with us. The way you are sharing your experiences is super , very natural 👍👌👌 👌👌👌👌👍👍👍

  • @suguna.j6138
    @suguna.j6138 5 років тому +8

    You are simply great mam 😊👍👌👍👌👍👌

  • @umamaheswari7993
    @umamaheswari7993 4 роки тому

    Amma,the way you explain recipes and speak is homely and heart touching.

  • @Aarudhan
    @Aarudhan 5 років тому +3

    Super ma..thank you for sharing and upload ur videos in youtube platform.u r simple humble inspirational mother to all young girls and women.since food gives us energy for both mind and body.from u i have learnt many recipes and earn good name and confident to try many dishes.thank you so much for it.since i only learned my cooking after marriage and initially with many insults but later with competitive dishes and earned many hearts love.do ur wonderful job and keep us updated with many tips and life motivational speaker.😍😍😍😍😍😍

  • @vr9977
    @vr9977 5 років тому +8

    Very innocent speech ma. Thanks for sharing 🙏

  • @kirupalakshmi2849
    @kirupalakshmi2849 5 років тому +7

    Very great story.... Give more chettinad recipes mam we are waiting

  • @anandhik6876
    @anandhik6876 3 роки тому

    வணக்கம் அம்மா நான் கவிஞரின் ரசிகை . உங்களில் கவிஞரை பார்க்கிறேன்

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 5 років тому +3

    I have most of your 30days small books of aval vigadan, that you wrote mam.. I've binded those books and refer them mostly. I'm also from chettinad only. .. And very interested in cooking like you.. For past 20 years I too have been learning cooking just like you.. Nice to hear your journey.

  • @umavijay2120
    @umavijay2120 4 роки тому

    Enoda frst try rasam egg masala tha.mothers day kaga amma ku senju kuduthe.but rasam vesamagave vanthathu ana amma encourage tha pannaga.ippo nallave samayal panre athu revathy ammavoda jaya tv show um oru reason . thanks revathy amma

  • @ganeshkrithika5712
    @ganeshkrithika5712 4 роки тому

    Super Amma👌👌👏👏👏👏
    pls share your குறிப்பு உங்கள் கை எழுத்தில் எழுதப்பட்ட குறிப்புகளை share செய்யவும் please

  • @Nagu-it7uq
    @Nagu-it7uq 4 роки тому

    అమ్మా మీరు చేసే వీడియోలో గొప్ప విషయం ఏమిటంటే,ఎప్పుడూ సహజంగా ఉంటారు.

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 4 роки тому

    Evalavu periya family la irundu vandhu neenga samayal full time ah pannadru romba periya vishayam ... and you are very simple and look very neat .. unga samayal super unga dressing style I admire ... orae oru simple chain , bangle and stud .. neenga romba beautiful

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 5 років тому +2

    maam i was serious follower of mangayar choice.my first tutor is u and the recipie is red pulao using redchillies...aval crazy too.my inspiration is u maam.tq so much for all such guidance

  • @apsarassamayal
    @apsarassamayal 4 роки тому

    Revathi Amma ungala enakku roba pidikkum,way of cooking is very easy to understand for everybody,. Especially youth generations

  • @ayswaryashanmugavelu6737
    @ayswaryashanmugavelu6737 5 років тому +2

    So nice that you shared your experience.. I personally never miss any of your recipes... so nice and good that you spoke about the perfection of dishes which I always think about.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 5 років тому +5

    Very natural and great.! Great people are always humble !

  • @thirushan3880
    @thirushan3880 5 років тому +1

    Nice amma. Uga anupavam super. Ketu keta erukanum pola eruku ma. Very nice vazha வளமுடன்

  • @padmaja132
    @padmaja132 5 років тому +6

    What a beautiful garden!

  • @ManickamSankaran
    @ManickamSankaran 5 років тому +1

    Super madam ..... Neenga than ellarum inspiration..... Really great madam inum nalla nallathu soluga.

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 5 років тому +4

    Hello revati mam how are u unga childhood days was super.i love u so much mam

  • @vinodhamurugan7470
    @vinodhamurugan7470 5 років тому +5

    Vannakam amma. Enaku unga simplicity. Romba pudikum &unkaloda kanniyamanana pechum romba pudikum

    • @Lakshmi-r4i
      @Lakshmi-r4i 5 років тому +1

      ua-cam.com/video/LaJ0KVu0dWA/v-deo.html
      Weight loss powder
      Visit and subscribe if you like

  • @sankaranc3178
    @sankaranc3178 3 роки тому

    கவிஞர் மகள் கவிஞர் தான்
    எந்தவிதமான பேப்பரையும் பாக்காம ....யாரும் பக்கத்திலிருந்து சொல்லிக் கொடுக்காமல்.... நாக்கு..... ஆக... ஆக.... என்று உளராமல் தெள்ளத் தெளிவாக... நல்ல தமிழில்
    சொல்ல வந்தக கருத்தை அழகாக
    வரிசையாகக் கூறி தங்களது புத்தகங்களை வாங்கணும் என்ற எண்ணத்தை வளரவிடும் அளவு எங்கள் மனதில் பேசிப்பேசி பதிய
    (பதியை =செடியை )வைத்து விட்டீர்கள்.... மிக்க நன்றி

  • @trushatr5654
    @trushatr5654 5 років тому

    Madam very nice speech. Neengal sollum ella siru kurippugal matrum pagirum ella visayangalum migavum payan ullavai. Pl don't stop those things.

  • @sobanasai2484
    @sobanasai2484 4 роки тому +2

    Very sweet Revathi mam. Have been watching u from mangayiar choice .was doing my school and will try ur recipes. My family would appreciate and thats how i started liking cooking

  • @padmaja132
    @padmaja132 5 років тому +3

    Enna oru simple lady! 😍😍😍😍

  • @sathyamurugan5307
    @sathyamurugan5307 5 років тому +2

    Sangeetha
    Very great amma🙏Seema speech

  • @kavithadhandapani3251
    @kavithadhandapani3251 4 роки тому +1

    True words with transparency maa...

  • @bhagyalakshmijayaraman5867
    @bhagyalakshmijayaraman5867 5 років тому +1

    Fantastic !!
    Amma you are always a great inspiration to all of us!!
    Please continue guiding us all in our cooking journey!!

  • @pushpavenkat7046
    @pushpavenkat7046 4 роки тому +1

    Very innocent talk & true words

  • @WhatToNameIt
    @WhatToNameIt 5 років тому +2

    என்னது பேசிட்டே இருக்கீங்கனு சொன்னாங்களா.. யாரு அது நீங்க பேசுறதையே வேணாம்ங்குறது!!

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 5 років тому +3

    My amma followed our samyal madam very simple ingredients iteam tasty keep up madam

  • @maheshwarimanikandanmahesh4333
    @maheshwarimanikandanmahesh4333 5 років тому +1

    Amma I like your simplicity and I love it recepie thank you Amma

  • @saranyamohan1600
    @saranyamohan1600 5 років тому

    மிகவும் அருமை அம்மா..You are my inspiration

  • @shanthisuresh6239
    @shanthisuresh6239 5 років тому +1

    Super mam, ur experience. I know mam mangaiyar choice la irrunthu follow panni unga receipe try panni iruken ma, I love ur simple way ma. Thanks ma ,engala pola nuclear family ku ungolada kurippu after marriage romba useful la irrunthu ma, doing ur way ma

  • @karthikduraisamy9764
    @karthikduraisamy9764 5 років тому

    நன்றி அம்மா, இன்னும் நிறைய சமையல் நிகழ்ச்சி செய்து அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள் அம்மா

  • @shalu22
    @shalu22 5 років тому +1

    Hi ma..such an humble person you are..ungal sadhabishegam dp superb...Rasam restaurant ungalodatha mam!!! ur Diwali spl programs are very useful ma...I had ur 30 days recipe collections ma...

  • @tvsmtab5398
    @tvsmtab5398 4 роки тому +1

    Happy diwali madam ungaloda recipee romba nala vandhadhu Thanks mam

  • @savithrik46
    @savithrik46 5 років тому +2

    I like u very much madam very simple and humble

  • @eswariram9885
    @eswariram9885 3 роки тому

    ....kamban veetu kattu thariyun....Kavi padum. Arpudhamana ...nayam....chappati.......potu ...andha pugayil neengal vandhadhai miga arpudhamaga sonneergal. Neengal anbaai paesikondae...engalukku anaithayum katru tharungal...Anna pooraniyae .Ennae ungal panbu. Ungal aaseervadhangal engalukku eppavum thaevai. Anaega kodi namaskarangal.

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 роки тому

    Self interest
    Self planning
    Self dedication
    Self determination is
    Your Success Mam 🙏👍

  • @jbala1777
    @jbala1777 5 років тому +2

    Simply super speech maa 👏👏👏

  • @revathisoundararadjane8849
    @revathisoundararadjane8849 5 років тому +1

    Madam i'm ur fan . mangaiyar choice,mangaiyar ulagam ,Arysuvai ithu thani suvai are my fav prgm.

  • @saigowthami159
    @saigowthami159 5 років тому +3

    Thank you so much your memorie sharing I like you and your cooking simply sity

  • @padmashyju5493
    @padmashyju5493 5 років тому +4

    நீங்கபேசறத நாள் முழக்க கேட்டுகிட்டே இருக்கலாம் உங்கள நேர்ல பார்க்க ஆசையாஇருக்கு

  • @vijirajan7429
    @vijirajan7429 2 роки тому

    Your speech so sweet man without any coated words

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 5 років тому +4

    Great ma....a long journey with interesting happy memories....

  • @padmapriya475
    @padmapriya475 5 років тому +2

    You are great madam 👍

  • @gayathrichandrasekaran771
    @gayathrichandrasekaran771 5 років тому

    Enaku rompa pidichathu samaikaracha ungaloda tips super ma. So pls continue ma.i tried you rippon pakoda it’s came very well

  • @laya2121
    @laya2121 4 роки тому

    Very soothing to listen...though your journey in cooking is brilliant..

  • @sharmilavenugopal3599
    @sharmilavenugopal3599 5 років тому +1

    Mam we are following your cooking for 2 generations my mom and me

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 5 років тому +1

    Arumaiyana anubav a padhivu

  • @deepikas5985
    @deepikas5985 4 роки тому +1

    Neenga nalla samayal panringa opena pesureenga amma love u ma

  • @sivagamisundari3619
    @sivagamisundari3619 5 років тому

    அருமையான பகிர்வு. நன்றி அம்மா.

  • @ushapadminiV
    @ushapadminiV 4 роки тому

    Your words are so encouraging for all of us beginners amma