001)கண்ணதாசன் தன் பிள்ளைக்கு அண்ணாதுரை என்று ஏன் பெயர் வைத்தார்-VIDEO -1-KANNADASAN

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • அப்பாவுடனான எனது நினைவுகள்

КОМЕНТАРІ • 64

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 роки тому +8

    திரைப்படஉலகின், தனிப்பிறவி கவியரசர் மிக்க மகிழ்ச்சி.

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 4 роки тому +6

    ஐயா நான் கவிஞர் கண்ணதாசனின் தீவிர ரசிகன் உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் ஐயா மேலும் பல விஷயங்கள் அறிய ஆவலாய் உள்ளேன்

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 роки тому

    நீங்கள் ஆரம்பித்த தனது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @mano49064
    @mano49064 4 роки тому +2

    பாலைவனமும் படிதேன், சேலைவனமும் படித்தேன் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியதை அது போன்ற உணர்வு உங்கள் பேச்சை கேட்கும் போது உணருகிரேன் ஐயா இலையவரே...!!! நன்றி குவைத்தில் இருந்தது முத்தையா மனோகரன்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      இளையவரே என்று திருத்தவும். குவைத்தில் இருந்தது என்பதையும் "இருந்து" என்று திருத்தவும். நன்றி

  • @bas3995
    @bas3995 3 роки тому +1

    வணக்கம் ஐயா
    நானும் என் நண்பன் பாஸ்கரன் இருவரும் தங்கள் தந்தையின் வார்த்தைகளுக்கு அடிமையான இரு காதலர்கள் . நித்தம் கேட்டு மகிழும் பாடல் அவருடையது மட்டுமே.

  • @AnbuAnbu-pg9ro
    @AnbuAnbu-pg9ro Рік тому +1

    உங்கள் குடும்பம் நல்லபடியகா வலவென்டும் நானும் சீருகோடால் பாட்டு தா

  • @suryamurthij7643
    @suryamurthij7643 4 роки тому +2

    தந்தை மகன் கூடவே இருந்து தன் இதயத்தில் இருக்கும் கடவுளை,,மகன்,,சொல்வது
    தான் ,,சரி,,உண்மைகள் வெளிவர வேண்டுமென்று விரும்புகிறேன் பொய்சொலபவரகள்அவர்களுக்குதாங்கள்சொல்லும்பதில்யோசிப்பார்கள்
    வாழ்த்துக்கள்🌷🌹💐🌺🌼🌈

  • @jmani6930
    @jmani6930 4 роки тому

    மதிப்பிற்குரிய அண்ணாதுரை சார் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் தந்தை ஆசி உங்களுக்கு கிடைக்கும் அந்த அறிவொளியின் ஆக்கம் எங்களுக்கு ஆணிவேராக இருக்கும். எனக்கும் சின்ன சின்ன கவிதைகள் எழுத வரும்
    ஆனால் நான் கவிதை எழுத தொடங்கியபோது எனக்கு திரு கண்ணதாசனை தெரியல
    அவரை அறிந்தபின் நான் எழுதுவதெல்லாம் கவிதையாவே தெரியல
    திரு கண்ணதாசன் அவர்கள்
    ஆண்டவனின் அழகிய சிந்தனை அதனால் தான் அவருக்குள் உருவானது அற்புத சிந்தனை வாழ்க அவரது புகழ் வாழ்க அவரது புத்திரனும் வாழ்க வாழ்க
    JMani

  • @RajKumar-il5yj
    @RajKumar-il5yj 4 роки тому +1

    தங்களின் பதிவு மிக அருமை. அண்ணாவின் பெயரை கொண்ட நீங்கள் நீடுழி வாழ்க. உங்கள் பதிவால் கண்ணதாசன் மீது உள்ள மதிப்பு அதிகரித்துள்ளது அது மற்றும் அல்ல தமிழின் மீது அதிக காதல் ஏற்பட்டுள்ளது.

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 роки тому

    Very good talk sir we like 👍 your talk and we do pay respect Kannadasan and his family

  • @JoyA2z...
    @JoyA2z... 5 місяців тому

    Sir first time indha video pakuran gud to know about kannadhasan sir thanks a lot sir

  • @k.rajaragavi869
    @k.rajaragavi869 3 роки тому

    வனவாசம் முழுவதையும் கேட்டேன் .மனது வலிக்கிறது.

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 2 роки тому

    கவிஞர்💚

  • @meenakshisundaram6356
    @meenakshisundaram6356 3 роки тому

    மிக அருமை
    கண்ணதாசன் அவர்கள் தெய்வம் பிறவி

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 роки тому +3

    இறைவன் கண்ணதாசன்

  • @natarajanvenkatraman1225
    @natarajanvenkatraman1225 4 роки тому +2

    மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்.

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 роки тому +1

    கண்ணதாசன் எனும் மாபெரும் ஆளுமை

  • @meenaakchiannadorai2507
    @meenaakchiannadorai2507 4 роки тому +3

    Vazhthukkal anbudan varaverkkirom

  • @romanram2741
    @romanram2741 4 роки тому

    உண்மை தான் சாா் கவிஞா் பற்றிய தகவல் தொிந்து கொள்ள எனக்கு ஆசை தான்
    நான் கவிஞாின் காதலன்

  • @JayachandranSelva
    @JayachandranSelva 3 роки тому

    Sir nengathan kannadhasan iyya voda magana! Rombavum magilchi 🙏

  • @anthonyk9048
    @anthonyk9048 4 роки тому

    கவியரசரே, நீர் மீண்டும் பிறந்து வரவேண்டும்🙏

  • @ganeshravi5701
    @ganeshravi5701 4 роки тому

    நன்றி ஐயா... போன வாரம் தான்... நான் உங்களிடத்தில் " நலந்தானா பாடல் சம்பவம் பற்றி கேட்டு இருந்தேன். அது MGR காக இல்லை... அண்ணாதுரை அவர்களுக்காக என தெரிந்து கொண்டேன். நன்றிகள் பல..🙏🙏🙏🙏

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 3 роки тому

    மிக மிக அருமை சார் நன்றி

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 4 роки тому +1

    Ji, Shri Durai Kannadhasan name will make very great in near future.

  • @kapaa1768
    @kapaa1768 2 місяці тому

    Kannadasan married Ponnazhagi alias Ponnammal in February 9, 1950. They have 4 sons Kanmanisubbu, Kalaivaanan, Ramasamy and Venkataachalam and 3 daughters Alamelu Sokkalingam, Thenammai and Visalakshi.
    Kannadasan married Parvathiammal on 11 November 1951. They have seven children namely Gandhi, Kamal, Annadurai, Gopal Krishnan, Srinivasan and 2 daughters Revathi and Kalaichelvi.
    Kannadasan married to Poet Valliammai. They have a daughter Vishaali.

  • @movielover4567
    @movielover4567 3 роки тому +2

    கவிஞர் ஒரு சித்தர்

  • @bhuvan19
    @bhuvan19 4 роки тому +5

    கண்ணதாசன் அவர்களுக்கும் அண்ணாதுரை அவர்களுக்கும் இருந்த நெருக்கத்தைப் பற்றி சொல்லுங்கள்

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 4 роки тому +2

    Best wishes

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 4 роки тому

    Excellent sir.....This is nice initiative.... hope this program let us know many things about our legends.
    Thank you sir...

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +2

    மகிழ்ச்சி

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 роки тому +1

    கவிஞரின் அறியா சம்பவங்கள் அறிய ஆவல்

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 3 роки тому

    Vanakam

  • @hari3609
    @hari3609 4 роки тому

    My favourite lyrics kannadasan 🎻

  • @bkbk4726
    @bkbk4726 4 роки тому +1

    Kannandasan - The one and only. Understand that he liked/enjoyed his drinks. You state that he never went out of home after drinking. However, in a video interview Kamala Hasan when talking high about Kannadasan's poetry, gives the impression that either Kannadasan came to studio after drinking or had drinks in the studio itself. Or maybe Kannadasan had a hangover due previous day drinking and came tired and slept in the studio room, but Kamala Hasan did not express it in that way.
    ua-cam.com/video/8TxwOivgCKU/v-deo.html
    Also, Kangai Amaran in video gives impression that it is common for Kannadasan to drink even during song writing. (please search UA-cam)
    Also, SubaVee (SP Muthuraman's brother) in a function for Kanadasan, while talking very high about Kavingars poetry, informed Kavingar was addicted for Injection (bothai) and explained a situation in which Kavingar while in Kerala for writing Swamy Iyyapan movie songs, requested Maryland Subramaniam to find a doctor, so that he can have his injection.
    If outsider's giving this information, I can ignore, but above 3 are insiders, who have the highest regard and respect for Kavingar. Will be interested to know whether either you will completely rebuke them or provide a alternate explanation.
    I don't know whether the above were true or false, it will never bring down my affection of Kannadasans words even an inch.
    Missaivachavanellam Bharthiiillai
    Thadivachavanellam Tagoreillai
    Thanniadichavanellam Kannadasanumillai.
    My take is that Kavingar, Vali and MSV gave the impression that creativity comes with such packages and part of the package also is their lack of financial discipline/savviness.
    However the current leaders in this field IR/AR/VM has to some extend disproved this myth.

  • @shanmugammanohar6696
    @shanmugammanohar6696 4 роки тому

    Great video Thanks

  • @sekarannadurai8064
    @sekarannadurai8064 4 роки тому

    I'm happy to know that I expect about kavinar

  • @mano49064
    @mano49064 4 роки тому +3

    வணக்கம் ஐயா...!!! குவைத்தில் இருந்தது முத்தையா மனோகரன்

  • @mohanw7221
    @mohanw7221 3 роки тому

    Sir please advise mega tv chanel not to mention our respected legend kavigar in the pattimantam by saying aven. I cannot tolerate. Thank you. God bless you

  • @palanirevathi6256
    @palanirevathi6256 3 роки тому

    Kannathasan. Is. a. great

  • @rajaselvam4270
    @rajaselvam4270 4 роки тому +6

    உங்கள் தந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொறு வருடமாக சொல்லுங்கள் எங்களுக்கு பாடமாக இருக்கும் மிகவும் அறுமையாக சொல்கிறீர்கள்

  • @padmanabhanbhoopathy6700
    @padmanabhanbhoopathy6700 4 роки тому +1

    Good Thought, though started late.

  • @MrBreeju
    @MrBreeju 4 роки тому

    வணக்கம் சார்,
    நான் கவிஞரிம் மிகவும் தீவிரமான ரசிகன், அவர் எனக்கு ஒரு குருபோல..
    நான் இங்கே மேற்கோள் காட்டியிருக்கும் தகவல் உண்மையா??
    இதைப்பற்றி UA-cam ல் ஒரு வீடியோ போடுங்கள்..இது ஒரு ரசிகனின் வேண்டுகோள்..🙏🏻🙏🏻🙏🏻
    “*****கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல்.
    .
    போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.”********

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 роки тому +1

      அது அப்பா.எழுதிய பாடல். ஜெயகாந்தன் வேறு ஒரு பாடலை சொல்ல வந்து.தவறாக.இந்தப் பாடலை சொல்லி.விட்டார். பாட்டும் நானே பாடலை நான் எழுதினேன் என்று கா.மு.ஷெரீப். சொன்னதே.இல்லை. அதே போல ஏ.பி.நாகராஜன் அவர்கள் படத்தில் கா.மு.ஷெரீப் ஒரு பாடல் கூட. எழுதியதே இல்லை.

    • @MrBreeju
      @MrBreeju 4 роки тому

      Kannadhasan Productions by Annadurai Kannadhasan கோடான கோடி நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MrBreeju
      @MrBreeju 4 роки тому

      இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அய்யா..
      இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 роки тому

    நல்லது ஐயா மு. தணிகை பம்மல்

  • @francis4097
    @francis4097 4 роки тому

    Anna unga videos ellam pathuten na...i m also devakottai na

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому

    ீ He was legend.

  • @balamuruganv3911
    @balamuruganv3911 4 роки тому

    Kannadasan namakku oru varaprasadam

  • @varamarisribuu1718
    @varamarisribuu1718 3 роки тому

    Hollo sir

  • @balajeenarasimhan7729
    @balajeenarasimhan7729 2 роки тому

    He is God. I don't believe the fake news about him.

  • @laxmanchinnalaxman3937
    @laxmanchinnalaxman3937 4 роки тому

    Sipi irrukuthu muthum irrukuthu song pathi sollunga

  • @sundararaghavan9032
    @sundararaghavan9032 4 роки тому

    S - MARIYATHU YAAR
    EXPOSED - (gently)👏

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 роки тому

    நன்றி அண்ணா..1948 முதல், எங்கள் தந்தையார், திருப்பூர் கழக செயலாளர் ஆக இருந்தவர், தம் குழந்தைகள் மற்றும் தமது சகோதரி குழந்தைகள் அனைவருக்கும் வைத்த பெயர்கள்...இரணியநாதன், (என் பெயர்), மனோரமா, மேகநாதன், சாந்தநாதன், வணங்காமுடி, எழிலரசி,பாண்டியநாதன், அண்ணாதுரை, அன்பழகன், சுசீலா, நாகம்மை, மங்கையர்க்கரசி,(மறைந்த) தமிழரசி என்று பெயர் வைத்தார்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @techyanbu
    @techyanbu 4 роки тому

    Please talk more videos.

  • @user-tt8wk3wl3s
    @user-tt8wk3wl3s 3 роки тому

    Ilayarajavukkum irukku

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому

    Gangrts

  • @rajuselva3301
    @rajuselva3301 2 роки тому

    Hhii+

  • @jayaprakash3856
    @jayaprakash3856 4 роки тому

    He write Essu or kaviam so one day I see your father live in Heaven with Jesus

  • @kittusamys7963
    @kittusamys7963 3 роки тому

    தந்தை மகன் கூடவே இருந்து தன் இதயத்தில் இருக்கும் கடவுளை,,மகன்,,சொல்வது
    தான் ,,சரி,,உண்மைகள் வெளிவர வேண்டுமென்று விரும்புகிறேன் பொய்சொலபவரகள்அவர்களுக்குதாங்கள்சொல்லும்பதில்யோசிப்பார்கள்
    வாழ்த்துக்கள்🌷🌹💐🌺🌼🌈