100K Celebration!!!❤️ Part- 1

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 791

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 роки тому +1

    நீங்க பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு நல்லா இருக்கு.கவிஞர் அய்யா எவ்வளவு எளிமையா வெகுளியா வாழ்ந்திருக்கிறார்.தப்பு. இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.அவர் எழுதியது போல் அவர் நிரந்தரமானவர்.அழிவில்லாதவர் .அவர் இன்றும் என்றும் உங்கள்அனைவருக்கும் உறுதுணையாக இருந்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அனைவரும் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பதே நிரூபிக்கிறது.

  • @sujathafrancis2737
    @sujathafrancis2737 3 роки тому +71

    Madam only today I came to know that u r kannadasan sir's daughter. I feel so nice to c u, hear to your talks....

    • @anandancharumathi8669
      @anandancharumathi8669 3 роки тому +2

      மிக்க சந்தோஷமாக இருக்கிறது, கண்ணதாசன் ஐயாவின் இல்லத்தினை பார்த்தவுடன். ஒவ்வொரு பாடல்களும் அர்த்தமுள்ளவை. மறக்கவே முடியாது. கவிஞரின் பிள்ளைகள் அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும் 🙏🙏

    • @arunasalavadivus.6267
      @arunasalavadivus.6267 3 роки тому

      UBh

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 роки тому +4

    கவிஞரின் பிள்ளைகள் அனைவருமே கொஞ்சமும் கலப்படமில்லா நிதர்சன வாழ்வை பேசுகின்றதைப் பார்த்து வருகின்றோம். அனைவரும் நன்றாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வீர்கள்!

  • @g.kannankannan.g751
    @g.kannankannan.g751 3 роки тому +6

    நன்றி! அம்மா நன்றி!!
    நான் நீண்ட நாட்களாக கானயிருந்த ஐயா "கண்ணதாசன்"அவர்கள் வாழ்ந்த வீடு அவர் பாட்டுக்கள் அனைத்தும் என் நெஞ்சை தொட்டவை நன்றி!

  • @vishu7478
    @vishu7478 3 роки тому +3

    The way your face glowed when u spoke about ur father just tells the kind of love & respect you have on your father. But ur so down to earth mam. You are the daughter of such a great & popular poet but u have no airs of it.

  • @maharajan3710
    @maharajan3710 4 роки тому +1

    நீங்கள் சொல்லும்போதே உங்கள் கண்களில் பரவசம் தெரிகிறது.அந்த பரவசம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது. கவிஞரைப் பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றோம். நன்றி அம்மா.

  • @priyasuresh1780
    @priyasuresh1780 4 роки тому +39

    ஒரே ஒரு கவியரசு தான்.. அவர் பெயர் கண்ணதாசன்

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 роки тому +7

    அன்புள்ள அக்கா! உங்கள் அன்புதம்பி மதுரைகண்ணதாசன் உங்களின் நம்முடைய அப்பாவின் அனுபவங்களை நீங்கள் கூறியதை பார்க்கும்போது கவிஞரின் பார்வதிபொன்னழகி விசாலாட்சி இல்லம் கனவுகளை கேட்கும் போது கவிஞரின் நினைவுகளை அசைபோட! அசைபோட! கவிஞரின் ஆன்மா இங்கே உலவுகிறது! என்பதே! உண்மை! அப்பா ஓர் ஞான சித்தர்!

  • @mangairkarasimaha2470
    @mangairkarasimaha2470 4 роки тому +15

    எனக்கு ரொம்ப கவிஞரின் பாடல்கள் தான் பிடிக்கும் இன்று வரை அவர் வாழ்ந்த வீட்டை பார்த்ததில் இன்னும் சந்தோசம்🌹

  • @pmurugan1151
    @pmurugan1151 4 роки тому +1

    நீங்கள் ஒரு.. கருவிலேயே திருவுடன் பிறந்த கவிஞ்சரின் புதல்வி.. அவர் ஆன்மாவுக்கு என்றும் அழிவில்லை.. அவரின் ஆன்மாவும்.. ஆண்டவனின் ஆசியும்.. அவரின் குடும்பத்தினர் அனைவரையும் என்றும்.. ஆசீர்வாதம் செய்து கொண்டு தான் இருப்பார்கள்..நீங்கள்.. எங்கள் வீட்டு பிறந்த பெண்.. தீர்க்க சுமங்கலியாக.. வளமோடு வாழ்வீர்கள் அக்கா...

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 4 роки тому +1

    முதிர்ந்த சமையல் ஞானம். நல்லதைப் பங்கு வைக்கும் மனது . பணிவான சொற்கள். காணக் காண நிறைவு. அம்மா. நீங்கள் என்றும் வாழ்க.

  • @ranid1505
    @ranid1505 3 роки тому +5

    So great memories. Very glad to listen to your narration.

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 4 роки тому +8

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 роки тому +6

    I feel like seeing Kavizhar alive from very close. Particularly the traditional attachment of daughter with father is overwhelmingly visible.

  • @cviews1870
    @cviews1870 4 роки тому +15

    Mam the happiness shows on u!!! We too joined with u and cherished much!!!

  • @hemakutty6613
    @hemakutty6613 4 роки тому +2

    அம்மா சும்மாவே எனக்கு பழைய இடங்கள், நினைவுகளை ஞாபக படுத்தி பார்த்தாலே அழுகை தான் வரும் எனக்கு ,இதில் உங்களுடைய சந்தோச நினைவுகளை சொல்லும்போது அந்த நாளுக்கே போனது போல் ஒரு ஆனந்தம்.கண்ணீர்தான் பெருகுகிறது அம்மா.ரொம்ப சந்தோசம்.இங்க அங்க என்று சொல்லும்போது மனம் அந்த நாள் திரும்ப கிடைக்காதா என்ற ஏக்கம் தான் வருகிறது.மனம் சந்தோசத்தில் நிரம்பி வழிகிறது தங்களைப் போல் எங்களுக்கும்.ரொம்ப நன்றி அம்மா.🙏🙏🙏💞💞💞💞🎉🎉💥💥👌👌👌

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 4 роки тому +2

    ஐயா. கண்ணதாசன் அவர்கள் ஒரு தெய்வீக பிறவி.அவருக்கு பிள்ளைகளாக பிறக்க என்ன தவம் தெய்தீர்களோ நீங்கள்...அம்மா

  • @ganessx
    @ganessx 3 роки тому +1

    Salute to Kavingar 🙏🙏🙏
    Kavingar not only left his poetry and literary legacy but also the great “Koottu Kudumbam”.
    Arthamulla Indhu Madham- kaalathal aliyatha kaviyam.
    I used to watch Annadurai Kanadasan’s videos. Last year I watched your Paruppu Vadai video & tried. Didn’t know that you are all related😊
    Simple, down to earth joint family.
    Thanks for continued service & being a great example 🙏🙏

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets 4 роки тому +1

    மிக மிக மனம் நிறைந்த மனம் நெகிழ்ந்த பதிவுகள். அந்த வராண்டா திண்ணையில் எல்லோரும் உட்கார்ந்து பேசிய ஞாபகங்கள் பொக்கிஷம். நன்றி ரேவதி மேடம்.

  • @vallinayagi.
    @vallinayagi. 3 роки тому

    வாழ்த்துக்கள் மேடம் உங்கள் சமையல் எல்லாம் பார்த்துக்கிட்டு வருகிறேன் எல்லாமே சூப்பர் மேடம் God bless you அப்பாவை பத்தி உங்கள் குடும்பத்தினரின் பத்தி சொல்லி இருக்கிங்க கேட்க ரொம்ப சந்தோஷம் மாக இருந்தது

  • @nirmalas4904
    @nirmalas4904 3 роки тому +1

    நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் லக்ஷ்சணமாக இருக்கிறீர்கள். பல ஆண்டுகள் நீங்கள் ‌நன்றாக இருக்க வேண்டும். ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் ❤️🙏🙏🙏

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 4 роки тому +1

    உங்க அப்பாவை பார்த்ததில்லை ஆனால் அவருடைய பாடல்கள் +வரிகள் அனைத்தும் ரொம்ப. ரொம்ப பிடிக்கும் உங்களுடைய சமையல் + கம்பீரமான பேச்சும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது நானும் எனது கணவரும் கவிஞரின் மிக பெரிய Fans நாங்களும் நகரத்தார் சமூகத்தில் பிறந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் 🙏🙏🙏

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 4 роки тому +14

    Great Madam. So nice of You to show and we are happy to hear the Great Legend's Home and Lifestyle.

  • @amithadevarajan1878
    @amithadevarajan1878 4 роки тому +3

    Lovely lively narration, made us all feel like a part of your great family. Thanks for showing us around the house of the legend.

  • @jessica_jessie
    @jessica_jessie 4 роки тому

    அம்மா அந்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது உங்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.... கண்களில் பரவசம்.... உணரமுடிகிறது. ரொம்ப நாளா இந்த பதிவுக்காக நான்..... காத்திருந்தேன். கேட்க கேட்க ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா. இன்னும் நிறைய சொல்லுங்க.

  • @yasodhaananthan2856
    @yasodhaananthan2856 4 роки тому +4

    Thank you so much mam for sharing the golden memories of your family...your narration is so nice mam...we also travelled along your memory lane ,and saw the great kavignars' house...thanks a lot...

  • @KouluKoti
    @KouluKoti 4 роки тому +15

    Tks Aunty for sharing the old memories. Biggest fan of yr father

  • @bhuvaneshwarir1286
    @bhuvaneshwarir1286 4 роки тому +4

    Thank you mam, we are blessed to saw your home &Lord Krishna.Thanku very much.

  • @revathinagarajan8734
    @revathinagarajan8734 4 роки тому +11

    Congrats!! Stay blessed and your parents are always with you

  • @vijiprabhu8187
    @vijiprabhu8187 4 роки тому +5

    இதே மாதிரி எங்க வீட்லயும் கல் திண்ணை உண்டு, நாங்களும் இதே மாதிரி பெரிய family, இதை பார்க்கும்போது எனக்கும் பழைய ஞாபகங்கள், நன்றி அம்மா🙏🏻🙏🏻

  • @sivamcollections
    @sivamcollections 4 роки тому +2

    கவிஞரது வீட்டுக்கே சென்று வந்தது போலொரு உணர்வு.
    கவிஞர் படைப்புகள் எனக்கு லைப் டைம் ஆறுதல்

  • @mrathnakumar3281
    @mrathnakumar3281 4 роки тому

    மேடம்,
    வணக்கம்.
    உங்கள் சமயல் தொண்டு நூற்றாண்டுகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 4 роки тому +1

    அம்மா நீங்கள் ஐயாவை பற்றி சொல்லியதும் நீங்கள் பேசிய விதமும் என்னை நெகிழ வைத்துவிட்டது.எனக்கும் பழைய நினைவுகள் வந்துவிட்டது

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 роки тому +29

    அன்பு சகோதரிக்கு வணக்கம் உங்களின் பரம ரசிகை தாங்கள் என்னுடன் சேர்ந்து சமைப்பது போல வும் பேசிக்கொண்டு இருப்பதை போல உணர்கிறேன் மிக்க நன்றி

  • @revathi9786
    @revathi9786 4 роки тому +5

    Thank you for showing the legend kavinar kannadhasan house and sharing your memories. God Bless you amma

  • @sv_drawings
    @sv_drawings 4 роки тому +4

    Romba alaga explain panreenga
    Kavignar is
    All time favourite for all the people

  • @shobhasuk
    @shobhasuk 4 роки тому +6

    Wow this is so nice never knew you were Kavignar's daughter he was legend 🙏🏻🙏🏻

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 4 роки тому

    கவியரசர் நம் மனதில் மட்டுமல்ல, தமிழறிந்த ஒவ்வொருவரின் இதயத்துடிப்பிலும் ஓர் மாபெரும் அரசனை போல் மகிழ்வோடு, வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க கவியரசர் புகழ், வாழ்க பல்லாண்டு. 🙏

  • @MuraliMurali-wr3sk
    @MuraliMurali-wr3sk 4 роки тому +21

    I enjoyed and happy to hear the old memories amma

  • @selvimadhavan2445
    @selvimadhavan2445 4 роки тому +1

    மலரும் நினைவுகள்.அருமையான பதிவும் விளக்கமும் நன்றிகள் பல.100k subscribers.வாழ்த்துக்கள் அம்மா.

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 4 роки тому +6

    What a beautiful narration!
    Revathimma! You are truly blessed and it is very humble and kind of you to share all this.
    'Andha kaalathaal azhiyadha, oruvarum asaithu kooda paarka mudiyadha kavinjar , gnaniyai patri ketkavum padikkavum paravasam.! Am a
    Diehard fan of Kavingyar!
    Please share his experience of how he became a Krishna devotee.I have heard some vague accounts of that.
    Love your channel!
    Vazhga valamudan pallandu!

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 4 роки тому +3

    Wonderful memories mam. The picture of your Mom & Dad is superb. Your Mom looks like an actress. Very nice video Mam

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k 2 роки тому +1

    இந்த மண்ணும் கடல் வாணும் மறைந்து முடிந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் மறையாது!!!

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 4 роки тому +4

    Superb presentation Madam! Your recollection of those days was just awesome! Having seen the world of 1960s and 70s we could connect to your memories! Waiting for the next part!!Thanks for the glimpse of your childhood days.

  • @Rajashreevalligowtham
    @Rajashreevalligowtham 4 роки тому +5

    Amma!mudhala ungaluku 100k reach aganathuku vazhthukal ma😀♥️♥️♥️♥️😀😄😘😘😘😘Unga memoriaslam great ma!😘😘😘😘

  • @nandiniashok106
    @nandiniashok106 3 роки тому +1

    Very nice to see this house. I just finished reading Vanavaasam today - a fantastic and important historical account, not only from the perspective of Thiru Kannadasan's personal life, but also the early days of dravidian politics.

  • @AA-hy6dz
    @AA-hy6dz 4 роки тому +5

    Mrs. Revathy, my husband and I have watched your videos and love it. Only after watching this video, I came to know you are Kavingar Kannadasan’s daughter. I went to Holy Angels convent in T.Nagar Chennai. One of my class mates was Kavignar’s daughter. I am not very sure about the name. But I am positive that you would know her. She left after completing 5th or 8th grade. I don’t want to send my email or phone number on this post. But I would like to connect with her as she was my best friend and lost touch often she left. I often remember her. Thought I would share this with you.Now that I watched the video in full, my friend I referred is Thenmozhi.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 роки тому

      Sorry for the delayed reply.yes my sister Thenmozhi now lives in coimbatore with her family. Will surely tell her.Kindly mail you name and mobile no to kavingarveetusamayal@gmail.com.

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 4 роки тому

    தமிழ் என்ற வார்த்தை இருக்கும்வரை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் நிலைத்து இருக்கும் ! தமிழர்களுக்கும் & செட்டிநாடு மக்களுக்கும் பெருமையே ! செட்டி நாடு மக்கள் ஒழுக்கம் ,நாணயத்திற்கு பெயர்பெற்றவர்கள் ! நிறைய அறப்பணி செய்தவர்கள் , கண்ணனை பற்றி எழுதிய பக்தி பாடல்கள்தான் இன்றளவும் கிராம விழாக்கள் மற்றும் கிராமமக்களிடம் நெஞ்சில் நிலைத்து இருக்கிறது ராசு சின்னையா யாதவ்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 роки тому +1

    The grand guided tour by the Daughter of the legend Kannadasan. Oh my goodness. We are lucky to see all the treasures of our Kavignar. I was thrilled to hear all the story happened in that house. Thank you very much. This house should be preserved, as those photos, medals and the life history of our National treasure. Hopefully the contents of the house will be preserved and maintained properly. Hope it will become a museum to the public to show his extraordinary abilities and his contribution to Tamil literature in South India. Thank you very much.

  • @bhoomamukundan6172
    @bhoomamukundan6172 4 роки тому +2

    This s BHOOMA Mukundan from BLORE mam.happy to c SRI.kannadasan sir' s house with ur nice commentary.neraya peroda wish fulfill aagirku inniku.thank u mam.

  • @ushaswamy2005
    @ushaswamy2005 4 роки тому +4

    Thank u so much maa. I totally enjoyed the way u explained about ur childhood memories and about appa, amma and ur siblings maa. Luv u ❤️maa.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 4 роки тому +9

    மெய்கூச்செரியுது...கண்ணதாசன் அய்யாவின் படத்தை பார்்துட்டு செப்பலை களற்றி செல்வதென்பது...எனக்கம்கட மஹாபெரியவா குரு...என் தத்துவ குரு கண்ணதாசன் அவர்களே....கிருஸ்ணபரமாத்வாவின் செல்லப்பிள்ளை....கண்ணதாசன்..அவர்கள்..

  • @varadarajanps1384
    @varadarajanps1384 4 роки тому +6

    Good evening madam. I experienced a wonderful virtual tour narrated by you deeply explaining every finer detail of the immortal KK and your childhood days with all people under one umbrella. It was an awe inspiring message from your heart, spell bound. May God bless you and your family a very rich tradition on the footsteps of mighty banyan tree KK.
    Regards.
    Varadarajan.

    • @malardakshin6986
      @malardakshin6986 3 роки тому

      Very nice madam clear message about appa

    • @zechariahjunior9736
      @zechariahjunior9736 3 роки тому

      Sorry to be off topic but does any of you know of a way to get back into an Instagram account?
      I was stupid forgot my login password. I would appreciate any assistance you can give me

  • @letchmychengodam3575
    @letchmychengodam3575 4 роки тому +5

    வாழ்த்துகள் சகோதரி.நான் கவிஞரின் பரம ரசிகை.மெய் சிலிர்த்து போனேன்.

  • @jy751
    @jy751 4 роки тому +1

    Enadu unga appa kannada San avar gala.. Mam ivlo nal theriyadu... Ur so humble.. Nejama Frank ah solanum na unga la nirayadadava en ammovoda kindal panni irken.. Paru avanga summa irkama epdi samaikrianganu... But neenga ivlo periya family but still rumba humble... Truly ungala oru nal meet pannanum appa amma la neraya unga appa songs paduvanga.. Ipa nan en kids ku padre... Valtha vayadillai vanangukiren amma🙏

    • @vnagaraj7081
      @vnagaraj7081 4 роки тому

      எனக்கும் தெரியாது sis

  • @kumarysavathyri8739
    @kumarysavathyri8739 4 роки тому +3

    You are so lovely and kind.Your fathers house is beautiful 👍🏻

  • @dhivyas1796
    @dhivyas1796 4 роки тому +2

    Kavinjar Iyya pathium unga family pathium evlo sonalum ketute iruklam ma...i love this video...

  • @wither4211
    @wither4211 4 роки тому

    வணக்கம் அம்மா மறக்க முடியாத மலரும் நினைவுகள் பேசும் போதே அறியா மகிழ்ச்சி ஒவ்வொரு வார்த்தையும் மனதில் சந்தோஷத்தோடு அனுபவித்ததை பேசினது சூப்பர் அம்மா 🙏

  • @jayashreev2663
    @jayashreev2663 4 роки тому

    எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க சமையலும் உங்கள் பேசும் விதமும்.

  • @tanugopi4277
    @tanugopi4277 4 роки тому +28

    Congrats ma’am... we are gifted to learn your recipes

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому

    ரொம்ப நன்றி மேடம். எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டதற்கும், உங்கள் ( கவிஞர் அய்யா) வீட்டை சுற்றி காண்பித்ததற்கும் மிக்க நன்றி. மேலும் நீங்களும், உங்கள் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் நல்ல நிலைமையில் இருப்பதை கேட்கும்போது மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.

  • @ramrajgopal6571
    @ramrajgopal6571 4 роки тому +1

    All the best. Ma...

  • @premaprasath4079
    @premaprasath4079 4 роки тому +3

    Your memories are soo sweet and congratulations for u get 100k subscribers,and u will get 1M subscribers very soon.

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 роки тому

    அம்மா வணக்கம் எங்களுடைய நீண்ட நாள் கனவு பளித்தது.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பழைய நினைவுகள் என்றைக்கும் மறக்க முடியாதவை நீங்கள் சொல்லும் போது எங்களுடைய பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது அம்மா.உங்கள் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பும் சந்தோஷத்தை யும் பார்க்கிறோம் நிஜமாகவே தித்திக்கும் நினைவுகள் தான் அம்மா

  • @amudhaarumugam819
    @amudhaarumugam819 4 роки тому +1

    mobile லேயே இந்த வீட்டை தொட்டு கும்பிட்டு கொண்டேன்.மிக மிக நன்றி அம்மா

  • @madhugp
    @madhugp 2 роки тому

    Excellent and very excited to hear about Great Kavynjar Kannadasan Avakarkal...!!

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому

    கவிஞர் மகள் என்று இன்றுதான் தெரியும் அக்கா100k க்கு நாளுக்கு என் வாழ்த்துக்கள்.கவிஞர் குடியிருந்த கோவிலை தரிசித்தது மிக்க மகிழ்ச்சி

  • @priyaravindran7065
    @priyaravindran7065 4 роки тому +4

    It is wonderful know you through this channel of yours....first I should be thankful for you for giving us this opportunity.
    We are grateful to you for having such a close and compatible conversation as a family member.
    You are so simple and dignified that is impressing the younger generation like us. There is lot we can learn from you apart from what you are showing us.🙏🙏🙏

  • @sankardhana990
    @sankardhana990 4 роки тому +1

    Congratulations Amma for reaching 100k subscribers. Innum neraya subscribers Vara en vazhthukkal amma. Appa veedu super ma. Old memories super....

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 роки тому

    Congrats Revathi ma... Lovely Video....Dr.Indira

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal 4 роки тому

    கவிஞர் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்... கவிஞரின் மகள் இவ்வளவு அழகாக பேசுவது ஆச்சரியப்படுவதற்கில்லை... அருமையா பேசுறீங்கம்மா😍🙏

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 роки тому +1

    Excellent Amma nenga kodutha sweet semma dhool edu varai anvil suvai koduthinga eppo kaadu, (👂 👀) kangalukku sweet Koduthinga nandri nandri nandri

  • @grajan6413
    @grajan6413 4 роки тому +9

    Mam u r evergreen cooking superstar, surely the number of subscribers will increase,for ur simplicity and presentation

  • @tamilselvifavouriteisaiman2197
    @tamilselvifavouriteisaiman2197 4 роки тому +8

    amma 100k celebration is more than a sweet . ungal mugathil evelavu puriipu apppa apppa. way to go amma.

  • @Ramabharathik
    @Ramabharathik 4 роки тому +5

    Congratulation amma ❤❤

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi 4 роки тому +13

    So blessed to see the legend's home. Thanks a lot amma.

  • @ayswaryashanmugavelu6737
    @ayswaryashanmugavelu6737 4 роки тому +7

    Amazing aunty... this was an exact treat on this special occasion.. romba romba super.. appa va pathi sonnadhu miga arumai...

  • @vasanthapazanivelan3217
    @vasanthapazanivelan3217 4 роки тому +3

    அம்மா இதனை பார்க்கும் போது என் மனதில் ஒரு நெகிழ்வு தங்களோடு வாழ்ந்தது போன்று ஒரு நினைவு அற்புதம் அம்மா வாழ்த்த வயதில்லை அம்மா வணங்குகிறேன்மா

  • @sugantha7228
    @sugantha7228 4 роки тому +6

    You deserve for this ma.. I have learnt a lot from you.We have to Thank you ma 💐💐💐congrats

  • @suseelaseshkunar6488
    @suseelaseshkunar6488 4 роки тому +1

    Sweet memories ❤️ of you and to see all 💗 old 💙❤️❤️ photo 😍💗👍🏻👌🏻👌🏻

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 роки тому +2

    100K தொட்டதற்க்கு நீங்க இனிப்பு விட அருமையான நினைவுகளை அதிலும் குறிப்பாக திரு. கண்ணதாசன் ஐயா வாழ்ந்த வீட்டில் இருந்து எங்களுடன் பகிர்ந்து கொண்டது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி மேம்

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 роки тому

    Very happy to see kavingar's residence. We are proud to be lived during his period. Thank you for sharing.

  • @94527839
    @94527839 4 роки тому

    Wooow ma.. soooper. Thank you so much for this great centimental sharing

  • @devip6559
    @devip6559 4 роки тому +14

    அம்மா அந்த வாழ்க்கை மாதிரி இப்ப இருக்காது, இப்ப என்ன மாடன் இருந்தாலும் அந்த வாழ்க்கை ஒரு சொர்க்கம்

  • @charanyasenthilkumar6865
    @charanyasenthilkumar6865 4 роки тому +7

    Congratulations again ma☺️ wish you reach greater heights,love your beautiful evergreen smile 🤗neenga pesradu romba alaga iruku ma,please keep sharing your memories in all cooking videos as well

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +6

    கவியரசரின் பரம ரசிகரான எனக்கு அவர்
    வணங்கிய கிருஷ்ண பிரபுவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
    கண்ணா தாசா நீயே உனக்கு என்றும் நிகரானவன்.

  • @revathyrajkumar7588
    @revathyrajkumar7588 4 роки тому +2

    Amma really ur memories r sooo good & interesting.... Pls put second part also & share ur memories more Amma...... Really nowadays no one have time to thk of old one... But u r awesome.... No words to talk....

  • @seemageorge9649
    @seemageorge9649 4 роки тому +5

    All brothers and sisters family's kattungama, happya irruku

  • @vanithabalasubramaniam8704
    @vanithabalasubramaniam8704 4 роки тому

    வணக்கம். ரேவதி அம்மா. I saw you in many media. But today I known that you are daughter of கவிஞர் கண்ணதாசன் ஐய்யா.
    Thank you so much for sharing your memories. While saying about ambassador car traveling, I went back to my old memories. I use to see your receipes. Your cooking techniques are very helpful. Learning cooking from elder generation gave me more confidence.
    நன்றி 🙏

  • @sugithasrinivasan9055
    @sugithasrinivasan9055 4 роки тому +2

    Hearty Congratulations Mam💐God bless you abundantly 🙏🏻

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому

    SUPERB. THANKS VERY MUCH REVATHY MAM FOR SHARING YOUR CHILDHOOD LIFE AND KAVIGNAR AYYAA'S ABODE. 🙏🙏🙏🙏🙏

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 роки тому

    Congrats. Amma. நான்கு. பாப்பாபட்டியில் 1960 ,1980 அங்கு இருந்தோம்.அதனால் எனக்கு செட்டிநாடு சமையல் தெரியும். உங்களை பார்த்த மகிழ்ச்சி. Sweet memories.

  • @ambigadevi5603
    @ambigadevi5603 4 роки тому +1

    பொருட்கள் மட்டுமல்ல...வுங்கள் மலரும் நினைவுகள்.... அத்தனையும் பொக்கிஷங்கள்..

  • @jayr.617
    @jayr.617 3 роки тому +1

    Ma'am looks like a younger version of my grandmother. Smart and classy lady.

  • @thiraviakumaaran.m9041
    @thiraviakumaaran.m9041 4 роки тому

    ரொம்ப செண்டிமெண்ட் ஆஹ் தெரியுது அம்மா...எங்களைப்போல உங்க குடும்பமும் பெரிது..கண்ணீரைக் கட்டுப்படுத்தாமல் எப்படி முடித்தீர்கள் என புரியவில்லை...ரொம்ப மனசுக்கு நெருக்கமா இருக்கு....

  • @Being_Human2023
    @Being_Human2023 4 роки тому +1

    A true treat thanku so much mam.

  • @jenimichael4270
    @jenimichael4270 2 роки тому

    உங்களுடைய குடும்பத்தின் அனுபவம் super ma. பழைய நினைவுகள். எவ்வளவு அவார்ட்ஸ்.👏👏👏👏எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பிங்கனு நீங்க சொல்லும் போது அப்படியே கற்பனை செய்தேன். அருமையான பதிவு.. நல்ல முன்னேற்றம் உங்களுடைய குடும்பம். 👍👍👍🤝🤝🤝😍😍😍😍😍😘😘😘

  • @rupathangamani
    @rupathangamani 4 роки тому +3

    Many congratulations Amma... wish you many more

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 3 роки тому

    கேட்கவே சந்தோஷமா இருக்கு. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому +1

    Super.... பழைய நினைவுகள் பற்றிய பதிவு அருமை