உண்ணாவிரத முறைகள் | Fasting Methods in Tamil | Intermittent fasting diet in Tamil|Sasi's Nature Path

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 326

  • @tdcavicepresident3659
    @tdcavicepresident3659 3 роки тому +18

    வெட்டியா லோட லோடனு பேசி அனைவரின் நேரத்தையும் வீனடிக்கும் யூடியூபர் மத்தியில் அருமையான ஆரோக்கியமான பதிவை தந்தமைக்கு நன்றி சகோதரியே வாழ்க வளமுடன்

  • @jamesjames2850
    @jamesjames2850 3 роки тому +2

    நன்றி சகோதரி. பிரயோஜனமாக இருந்தது.. மனிதநேயத்துக்காக நன்றி.. சேவை தொடரட்டும்..வாழ்த்துக்கள் அக்கா....God bless you Jesus loves you

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 3 роки тому +1

    கேட்கும் போதே தலைசுற்றி மயக்கம் வ்ருவது போல் உள்ளது!!!!! இருப்பினும் தங்களது பல காணொளிகளை பார்த்து ஆழ்மனதில் தங்களது சத்திய வார்தையின் மீது ஏற்பட்ட நன்மதிப்பு
    உண்ணாநோன்பு இருக்க தூண்டுகிறது.மிக்கநன்றி சகோதரி.

  • @lavanyabhuvana4718
    @lavanyabhuvana4718 3 роки тому +1

    வணக்கம் அக்கா, எளிமையான அருமையான விளக்கம் 👏👏👏 நெடு நாள் என் தேடளுக்கான பதில் நன்றி அக்கா 🙏
    சளி உணவு, சளியற்ற உணவு பதிவு விரைவில் போடவும்..

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      அப்படியா லாவண்யா, கண்டிப்பா விரைவில் போடுறேன்.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @skmargretkutty8309
    @skmargretkutty8309 3 роки тому +3

    ஆடம்பரமில்லா அழகிய பேச்சு

  • @kalpanakumar7349
    @kalpanakumar7349 2 роки тому +1

    Thank you so much.. Though I knew the books and personalities, it was always difficult for me to fast.. kattukku adangamal thirindha manam, umadhu kanoliyai ketta pin satru thayar nilayil ulladhu, udal kaluvuvadharku.. meendum, nandrigal..

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      அருமை கல்பனா. மகிழ்ச்சிங்க

  • @samesabel2776
    @samesabel2776 3 роки тому +1

    You're wise and wisdom .
    Yes you're absolutely right
    Set up your mind set correct .
    Bravo! Dear sister .

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 3 роки тому +1

    Mam, iam following the intermittent diet for 3 months, but i didn't reduce much weight mam.. Very useful vedio. Thank you🙏

  • @pradeepmurugesan1532
    @pradeepmurugesan1532 3 роки тому

    உண்மையாக அருமையான காணொளி...🙏

  • @அன்புநெல்லைராஜா

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி எனக்கு கண்ணில் மைனஸ் 4 பவர் உள்ளது இயற்கை உணவு சாப்பிட்டால் சரியாகி விடுமா தங்களுக்கு எவ்வளவு பவர் இருந்தது உங்களது பேச்சு எனக்கு நம்பிக்கை தந்தது நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி சகோதரி வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      முயற்சி செய்து பாருங்க

  • @angayarkanniradhakrishnan6353
    @angayarkanniradhakrishnan6353 3 роки тому +1

    அருமை. முயற்சிக்க விழைகிறேன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் நல்ல பலன் தரும் மேடம். முயற்சி செய்து பாருங்கள்.

  • @learnbiologytamil8091
    @learnbiologytamil8091 3 роки тому

    மிக எளிதான விளக்கம்.... நன்றி

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 роки тому

    மிகவும் பயனுள்ள காணொளி சகோதரி நன்றி

  • @malarsankar8888
    @malarsankar8888 Рік тому

    Sister very useful information..thank you so much.. are you taking how much protein ?without protein my hair is falling

  • @nithiyabasker839
    @nithiyabasker839 3 роки тому +1

    Hi Sister,
    It's really amazing
    Very useful, thank you charing 🙏

  • @srisaifashiondesigner425
    @srisaifashiondesigner425 3 роки тому +1

    மனதை கட்டுப்படுத்துவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது மா உங்கள் பகிர்வு உற்சாகத்தை கொடுத்தது நான் கடைபிடிக்கிறேன்

    • @srisaifashiondesigner425
      @srisaifashiondesigner425 3 роки тому

      நன்றி மா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக நம்மால் முடியும்

    • @srisaifashiondesigner425
      @srisaifashiondesigner425 3 роки тому

      @@sasisnaturepath ok ma l will make it

  • @mariessudhagarsudhagar3153
    @mariessudhagarsudhagar3153 3 роки тому

    Right meaning.
    Very good speech.
    Correct sence.

  • @sumathisumathi4375
    @sumathisumathi4375 3 роки тому +1

    உச்சரிப்பு என்னே அழகு 😍💖💞

  • @amudharaja2481
    @amudharaja2481 3 роки тому +5

    உங்கள் பதிவு பயன் உள்ளதாக இருந்தது.தங்களுடன் நேரடியாக பேச வேண்டும் போல் உள்ளது.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      அப்படியா மெயில் பண்ணுங்க. Mail id:sasinaturepath@gmail.com

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @jasminegia681
    @jasminegia681 3 роки тому

    This video has cleared my many doubts. It it really informative and much helpful Sasi. Thank you

  • @thalmada7686
    @thalmada7686 3 роки тому +4

    உணவு மற்றும் விரதம் சம்பந்தமான காணொளிகளை இன்னும் அதிகமாக பதிவேற்றம் செய்யுங்கள் இந்த இயந்திர வாழ்க்கை முறையிலிருந்து மக்கள் இயற்கைக்கு மாறட்டும் பழமையே சிறந்தது வாழ்த்துக்கள்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      கண்டிப்பாக. நன்றிங்க

  • @angelsylvia641
    @angelsylvia641 3 роки тому

    I enjoyed the God created natural colours. He is a great artist who has used wonderful and amazing flowers Thankyou for sharing. You speak beautiful Tamil.

  • @indurayan3544
    @indurayan3544 3 роки тому

    ரொம்போ அழகா பேசுறீங்க அக்கா..... உங்களுடைய குரல் எனக்கு ரொம்போ புடிச்சிருக்கு.... Cute voice ka.... மன அழுத்ததத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய குரலில் ஆறுதல் கேட்டா வெகு விரைவில் சரியாகிருவாங்க.... அந்த மாதிரி ஏதாச்சும் காணொலி பதிவு பண்ணுங்க அக்கா....

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      அப்படியா சொல்றீங்க??? சரி பண்ணிடுவோம். நன்றிங்க.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @Suresh-nd7rj
    @Suresh-nd7rj Рік тому

    The way of explain awesome sister....

  • @vijayalakshmichandraseker5891
    @vijayalakshmichandraseker5891 3 роки тому

    Hi sasi excellent explanation as of now iam following intermittent for 16hrs . So much benefits nu only came to know now. Super best wishes . Excellent once again

  • @sumithravijayakumar3459
    @sumithravijayakumar3459 3 роки тому +2

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி மிகவும் பொருமையாக அழகாக சொல்கிறீர்கள் நன்றி

  • @venkateswarulunarayanarao4487
    @venkateswarulunarayanarao4487 5 місяців тому

    very nice presentation. can you tell tips for removing specs

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 місяці тому

      உணவு பழக்கம் மாற்றணும்ங்க

  • @prakashm.tech.3612
    @prakashm.tech.3612 3 роки тому

    Sasi sis..,
    Ungaloda Miga periya rasigan naan.,
    Kanchi periyavaa aasi ungaluku undu...
    Vaazga valamudan

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Prakash brother...,
      Rasigan illai, nan ungal sister. Ungal aasikku nandri. Vaazga valamudan

  • @silvesterraja2614
    @silvesterraja2614 3 роки тому

    சசி அக்கா ☺☺ நானும் என் பெற்றோரும் 21 நாட்கள் 🦋தானியேல் உபவாசம் இருக்கின்றோம்.👍 இந்த நேரத்தில் தங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 😇😊 என் பெயர் ராஜா..

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      வாழ்த்துக்கள் ராஜா. இதுவரை நான் அதிகபட்சம் 18 நாட்கள் இருந்திருக்கிறேன். உங்களுடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை சொல்லவும். மிக்க மகிழ்ச்சி.

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 3 роки тому +1

    பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றி அக்கா 🔥சுத்தமான உடம்பில் மாதவிடாய் அதிகம் வராத pls replay pannunga🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +2

      கண்டிப்பா. உண்மை

    • @MauritiusMotherofParadise
      @MauritiusMotherofParadise 3 роки тому

      @@sasisnaturepath 🥰🥰💃ennaku வயது 29 one nd half months once மாதவிடாய் வரும் but ஒரு நாள் மட்டும்தான் erkum ஆதிக உதிர போக்கு இருக்காது...எனக்கு health conscious அதிகம் அக்கா healthy food ,sprouts,
      chapati, Vegitable,vegetables salad,aathigam sapduvan...evlo ஆரோக்கியமான உணவு சாப்பிடும் நமக்கு மாதவிடாய் காலத்தில் உதிர போக்கு அதிகம் இல்லைனு வருத்தப்பட்டேன்❤️now I'm happy thanks dear 💖🥰😘

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +3

      @@MauritiusMotherofParadise Super that is really good to hear. Last year i didn't get periods for eight months when I had raw food. In winter time, started eating cooked food then period came

  • @gangag4607
    @gangag4607 3 роки тому

    Useful content & for good health. I think hereafter I take fasting very easy Tqqqqqqq Sis. Waiting for next video

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le 5 місяців тому

    Thank you madam

  • @naturesgoodwill-sai
    @naturesgoodwill-sai 3 роки тому

    Motivational words nd clear explanation too💐

  • @radhikaradhika7970
    @radhikaradhika7970 3 роки тому +1

    என் மனதோடு பேசி முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி😑

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed8146 3 роки тому

    Hi sister arumaiyana thavagaval thank you very useful vdeo 👍👍👍

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 3 роки тому

    Very very useful thank you so much

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 3 роки тому

    Yeipadie oru arumaiyana velakkam wow super Malaysia

  • @amumurali4369
    @amumurali4369 Рік тому +1

    i have hole in ear 10yrs. Will it cured ma.. pls do reply.. How long it will take to cure... I am following normally wht u said past 20 days...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      எனக்கு அது குறித்து தெரியலைங்க.

  • @bhuvaneswariprasad2003
    @bhuvaneswariprasad2003 2 роки тому +1

    நான் ஒரு நாள் தண்ணீர் குடித்து விரதம் இருந்தேன்
    அடுத்த நாள் தென்னையில் சளி அடைகிறது . இதற்கு என்ன செய்வது தங்கம் .
    எனக்கு பதில் அளித்தல்
    சந்தோஷம் அம்மா🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      விரதம் இருந்தால் சளி வெளி வருங்கம்மா. அதுக்கு தானே இருக்கிறோம். சிந்தி விடுங்க. அவ்வளவுதான்

    • @sivarajp1555
      @sivarajp1555 Рік тому

      ​@@sasisnaturepath🎉❤

  • @thashr2918
    @thashr2918 3 роки тому

    நல்ல தகவலுக்கு நன்றி
    வாழ்க வளமுடன்

  • @srinivasan6846
    @srinivasan6846 3 роки тому

    Your thamizh pronounciation is excellent sister. Pls do a video on the importance of night sleep and the effects of night shift work.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Sure, I will do that Srinivasan sir. Thank you.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому

    நிறைய பயனுள்ள செய்திகள் தோழி! நன்றி! நன்றி!மாதவிடாய் நின்றுவிட்டால் குழந்தை உற்பத்தி ஆகாது என்றல்லவா கேள்விப்பட்டேன்?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      இல்லைங்க. அது வயதான பிறகு.

  • @dr.ramanathankr5352
    @dr.ramanathankr5352 3 роки тому +3

    இயற்கை உணவு சாப்புடுவதால் விலங்கு களுக்கு மாதவிடாய் வர்ரதில்லை மாமிசம் சாப்பிடுகிற விலங்குகள் அனைத்துக்கும் இது பொருந்துமா கொஞ்சம் விலக்கமா சொன்னால் அனைவரும் இதை தெறிஞ்சுக்கலாமே சகோதரி க்கு நன்றி நன்றி நன்றி

  • @cyfermail
    @cyfermail 3 роки тому +1

    Sister if we leave a morning breakfast , then we feel there is tired and there may be lack of energy to our body. How to overcome it. I used to skip morning breakfast .

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      That is also a symptom of detoxification only brother. Initially you may find difficult. But sure after some days you will get used to it. Believe me. Don't loose hope and do it continuously. It's all mind game only. Tell to your mind to keep quiet.

  • @prakashm.tech.3612
    @prakashm.tech.3612 3 роки тому

    Very fantastic...,
    Good

  • @nivinraj7123
    @nivinraj7123 3 роки тому +1

    Useful video

  • @bairavasamuel1719
    @bairavasamuel1719 3 роки тому

    அருமையான பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤❤மகிழ்ச்சி தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டம் இந்தியா

  • @shyamsundertg7430
    @shyamsundertg7430 3 роки тому

    Madam, thank you for your valuable information. After 1 day fasting can we do yoga asanas next day

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Even on the same day you can do your routine sir. Everyday we can do yoga sir.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      Yoga is necessary only if we eat cooked food . For natural food yoga is not necessary.

  • @jananiravindranath2699
    @jananiravindranath2699 3 роки тому

    Akka unga video lam super. Daily Oru video podunga pls......!! Na vera office pogama Leave la iruken, Enaku bore adikuthu athan......!!😬

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Do fasting janani, so that you don't feel boring. Thank you

  • @rajemuthu1773
    @rajemuthu1773 Рік тому

    Sister, nan irandu velai dhan unavu yeduthukiren one month ah. Nalla results irukku. Body fresh ah irukku. Enaku umbilical hernia (diastasis recti) irukku, nan detox program pannalama? Please reply. I'm very interested in nature food. Pasangalukum athan kudukuren. Carbs kurachuten

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      இயற்கை உணவு தான் எல்லாத்துக்கும் தீர்வுங்க. எனக்கு உங்கள் நோயின் தன்மை தெரியலைங்க. பக்கத்தில் இருக்கும் இயற்கை மருத்துவரை பார்த்து அணுகவும்.

  • @90isssponnu95
    @90isssponnu95 3 роки тому +1

    akka nenga Niraiya book pidichi irukinga u r very talented akka

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      No, no...oru book thaan padichittu indha peter uttuttu iruken. Neenga vera?

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @narumugisboutique3211
    @narumugisboutique3211 3 роки тому

    I'm going to try today itself..
    tnq for informative vd🙏☺

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      That is the spirit. Instead of gathering knowledge better do it in action madam. I like you. Please do it and if you have any doubt ask me.

    • @narumugisboutique3211
      @narumugisboutique3211 3 роки тому

      Sure akka👍🙏😊

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @malligavanasekar514
    @malligavanasekar514 3 роки тому

    Thank you Mrs .Sasi

  • @lovesai9895
    @lovesai9895 3 роки тому

    Very true facts
    Well said

  • @vasua6485
    @vasua6485 3 роки тому

    நன்றி

  • @prakashm.tech.3612
    @prakashm.tech.3612 3 роки тому

    Sasi sis..., Next video seekiram podunga

  • @monishasekar4716
    @monishasekar4716 3 роки тому +1

    Fasting appo tiredah illa pasicha paduthu paduthu thoongalaama???? Illa thoongarthala toxins veliya poogatha???

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Nalla thoongalam monisha ma. Thoongunga. Best. Toxins nalla veliya pogum.

  • @pavithrab5684
    @pavithrab5684 3 роки тому

    Sis weekly once we have to do, or monthly once we have to do this fasting?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      That depends on you pavithra. No rules, no restrictions.

  • @srivallibalajiprabhu8559
    @srivallibalajiprabhu8559 3 роки тому +2

    Super

  • @kavithagiri3079
    @kavithagiri3079 3 роки тому +1

    Sasi you have mentioned that periods too will be delayed...it's a universal process of 30 days cycle .....if we don't have regular periods then it has to be treated as hormonal imbalance....please explain this

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      No animal in this world have periods. Human females have periods because of eating cooked food. Menstrual cycle and ovulution cycle are different.
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      As he said, we have periods because of eating cooked food. When I changed my food habit my menstrual cycle also got changed.

    • @kavithagiri3079
      @kavithagiri3079 3 роки тому

      How menstrual and hormonal cycle will be different
      Once the egg has not fertilized it will decorate and endometrium of the uterus will discard and this is periods

  • @suriyhaprrabhaa5950
    @suriyhaprrabhaa5950 3 роки тому

    How will come to know our body got hydrated completely?
    Should I practice this for 1 month in 6 month?
    Regards
    Surya, 35 years old.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      That depends on toxins in our body. I hope need more time than you have mentioned.

  • @saipranavslifestyle965
    @saipranavslifestyle965 3 роки тому

    அச்சோ அழகு sister நீங்க பேசறது ரோன்ப அழகா இருக்கு

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      நன்றிங்க. ரொம்ப சந்தோஷம்.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @muthuparamasivamm9155
    @muthuparamasivamm9155 3 роки тому

    Sister, is the stopage of menses no issues for all the age group by cleaning our body system ?

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 роки тому +1

    Nice

  • @rajanandam4291
    @rajanandam4291 2 роки тому

    Nandri

  • @Jayanthipalanisamy123
    @Jayanthipalanisamy123 2 роки тому

    நான் மாதம் ஒரு முறை தலைக்கு குளிக்கிறேன். இது நல்லதா? எனது உடம்பு ஆரோக்கியமான உடம்பாக இருந்தால் நான் தலைக்கு குளிக்க கூடாது இல்லையா பதில் கூறுங்கள் சகோதரி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      இது குறித்து எனக்கு தெரியலைங்க.

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 2 роки тому

    madam
    thyroid &sugar will will cure .
    can it clearbrain detox .
    heart attack patient can possible to do .
    kindly reply madam
    thanks madam

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      கண்டிப்பாக எல்லா நோய்களும் குனமாகும்ங்க. எல்லாரும் இருக்கலாம். உங்கள் உடல் நிலையை வைத்து எப்படி இருக்கலாம் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

  • @vlssangeetha7699
    @vlssangeetha7699 2 роки тому +1

    super ma

  • @thamilselvamselvam4346
    @thamilselvamselvam4346 3 роки тому

    அருமை சகோ 🇲🇾

  • @puwaneshwari1984
    @puwaneshwari1984 3 роки тому

    Thanks👌👌👌👌

  • @thecommonman269
    @thecommonman269 3 роки тому

    Superb mam 🤚

  • @anithakarthi8656
    @anithakarthi8656 3 роки тому

    அருமை அக்கா

  • @7418304620
    @7418304620 3 роки тому +1

    Ulser people can do intermediate diat mam?

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 2 роки тому

    I I take fasting. 16 or 24 hours fasting. Then I take nar mal food 70+ 30 percentage vegetables + rice respectively but next day no excretion. It will take it's own time. What to do? Madam

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      இனிமா எடுத்துகோங்க. உங்க உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் எடுத்துக்கோங்க.

  • @MrSundar9874
    @MrSundar9874 3 роки тому

    Arumai sister

  • @ranjithkani2220
    @ranjithkani2220 2 роки тому

    Good mam god bless you mam

  • @annamathy.t5240
    @annamathy.t5240 2 роки тому

    I am Annamathy, I live in Dindigul, Already I saw you but I don't know.Today only I see your vlog.please reply

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      இந்த காணொளி பாருங்க: அறிமுக காணொளி | Introduction Video
      ua-cam.com/video/ShkKkK9wqJE/v-deo.html
      இதுதான் என் வரலாறு. எங்காவது பார்த்திருக்கலாம். ரொம்ப போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். பெரிய விஷயம் இல்லை.விடுங்க.

  • @nrevathy91
    @nrevathy91 3 роки тому

    Plz explain how periods stop..then the young couples who are about to have kids should not follow this?plz explain a video on that mam

  • @vlssangeetha7699
    @vlssangeetha7699 2 роки тому

    super super ma

  • @lovesai9895
    @lovesai9895 3 роки тому

    Can you suggest detox soups other than cabbage

  • @amsadassk9557
    @amsadassk9557 3 роки тому

    Super video sister

  • @kavithagiri3079
    @kavithagiri3079 3 роки тому

    Please make the food which produce mucus in our system soon dear

  • @paransingam05
    @paransingam05 3 роки тому

    Super 👍

  • @கற்றதுதமிழ்-ட9ச

    இரண்டு மூன்று நாட்கள் விரதம் எடுத்த பிறகு எப்படி சாப்பிடணும்னு சொல்றீங்களே அது intermittent fasting aha அல்லது Full day fastinga.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      இரண்டுக்குமே பொருந்தும்ங்க,

  • @kavimathuae1to12
    @kavimathuae1to12 3 роки тому

    super good info..

  • @mohanrajaloganathan5587
    @mohanrajaloganathan5587 4 місяці тому

    Neenga solrathu 80 % okay, but another 20 % I feel not correct
    Periods will happen even if you start fasting, because it needs to remove the bed it created for the egg
    Periods will become regular, it will not stop
    Nonveg sapadrathu thapula ilanga, but processed food is bad, and refined oil is bad
    We can use butter ghee instead of oil (or atleast we can use cold pressed oil instead of ultra processed oil)
    We can certainly avoid broiler chicken
    instead we can have pasture raised chicken (nattu kozhi) and mutton
    mutton is better than chicken
    Please start seeing jason fung videos
    You are right about fasting, it can reverse diabetes, blood pressure, even some types of cancer
    We all need to start doing prolonged fasting periodically, and intermittent fasting regularly
    Also we can indulge on some unhealthy food once in a while for taste

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 місяці тому

      உங்கள் கருத்துக்கு நன்றிங்க. இந்த புத்தகம் படித்து பாருங்க.
      ஆர்னோல்ட் எரேட் புத்தகம் லிங்க்:
      drive.google.com/file/d/15XZggDkw8bOLNYDN_heg0VEZU4DURHRO/view?usp=sharing

  • @ghostx7076
    @ghostx7076 3 роки тому

    Super sister

  • @annaimeenakshiarts1086
    @annaimeenakshiarts1086 3 роки тому

    Super mam .

  • @kirthanasrinivasan7023
    @kirthanasrinivasan7023 3 роки тому +1

    Hi mam... trying to do intermittent fasting...but lots of gastric trouble...it makes me tired n not able to feel my apetite also...how can I overcome this? I skip morning breakfast n drink water inspite of my hunger...is ths wrong..shud I make changes slowly?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Initially you feel like that sir. But after some days, sure you will feel good in your health and whenever you feel hungry then you eat. Otherwise no need. Try to follow your body language. It will guide you. Don't worry. Cool.

  • @BS-so8js
    @BS-so8js 3 роки тому

    Is intermediate fasting good to reduce pcod?
    Can you make video to reduce pcod!

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      For everything. We are able to cure all diseases. Sure i will do that.

    • @BS-so8js
      @BS-so8js 3 роки тому

      @@sasisnaturepath Thanks.. Eagerly waiting

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 роки тому

    Alagu

  • @nithyasekarnithyasekar6238
    @nithyasekarnithyasekar6238 3 роки тому

    வணக்கம் சகோதரி நீங்க பேசுறது எப்போதுமே அழகுதான் இதேபோல வீட்டிலேயும் இப்படிதான் பேசுறீங்களா? உங்களை மாதிரி கொஞ்சம் உடம்பு இலைக்கணம். அப்புறம் உங்களை பத்தி ஒரு வீடியோ போடுங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      வணக்கம். விரதம் இருந்து உணவில் மாற்றம் கொண்டுவந்தால் உடல் இளைக்கும். ஒல்லியான தேகம் என்னுடைய இயற்கை. நன்றிங்க.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @kokilas6740
    @kokilas6740 3 роки тому +1

    sis physical education phd panniten PE teacher job jermanla kidaikuma

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Sorry, I don't know anout that. Please check in the website. Due to corona everywhere is difficult to find a job.

  • @ranjithskatingchannel3943
    @ranjithskatingchannel3943 3 роки тому

    வணக்கம்! எனக்கு ஏற்கனவே wheezing running nose problem இருக்கு. சளி எவ்வாறு வெளியேறும் விளக்கம் தேவை.pls

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      running nose is not a problem sir. Try to avoid milk products and make some change in the food habits. Make some fasting. Then mucus will come out either through urine, sweating or through nose.

  • @jithaeshk6594
    @jithaeshk6594 3 роки тому

    Wow Akka ur superb tamil.where ur frm Tamil nadu?which place

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Salem

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

    • @jithaeshk6594
      @jithaeshk6594 3 роки тому

      Superb Akka.Expecting more videos frm u.Ur videos r really superb.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      @@jithaeshk6594 ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le 5 місяців тому

    Your you tube link please madam

  • @vigneshr643
    @vigneshr643 Рік тому

    Book is too much cost to buy. Any suggestions or links to buy in low cost?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому +2

      பின்வரும் link புத்தகத்தின் pdf:
      drive.google.com/file/d/1rxHouf2TXWAh53N4ld3ri1InfYSnB95I/view?usp=sharing

  • @goldenent8592
    @goldenent8592 3 роки тому

    Nice madam

  • @jegatheeswaran5209
    @jegatheeswaran5209 3 роки тому

    Tamil amazing.. I will try to speak proper tamiil language.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      That is super. Yes, we try to speak proper tamil.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 роки тому

      ,,
      ua-cam.com/video/I60a8ICCOVc/v-deo.html

  • @krishnamoorthykrishnaraj3453
    @krishnamoorthykrishnaraj3453 2 роки тому

    Inima ediththikkiraththikki srilanka la antha metteerial vaankalamaa please miss sollunka

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      வாய்ப்புகள் குறைவுங்க