உன்ன நொம்பு #69 (Fasting)/C.K.Nandagopalan/The Greatest Tamil Science.

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • tamilscience.in/
    Subscription : / @dr.c.k.nandagopalan8043
    Fasting!!!
    உண்ணாவிரதம்!!!
    C.K.Nandagopalan
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

КОМЕНТАРІ • 206

  • @ramakrishnanrs9230
    @ramakrishnanrs9230 2 роки тому +44

    நான் தொடர்ந்து ஒரு வாரம் வெறும் வெந்நீர் மட்டும் குடித்து கொண்டு இருந்தேன், என் உடலில் உள்ள தேவை அற்ற கொழுப்பு கரைந்து, நான் 4 kg வெய்ட் குறைந்து, மிகவும் லேசாக, நான் நடக்கும் போது என் கால் தரையில் படும் உணர்வே தெரியாமல் நடப்பது போல் உணர்ந்தேன், மிக முக்கியம் நாம் ரொம்ப ஆரோக்கியமாக, தெம்போடு இருப்பது போல உணர்ந்தேன்... இப்பவும் அதை கடை பிடிக்கிறேன்... முதலில் கஷ்டம்... இப்போ ரொம்ப ஈசியா அசால்டாக 3 நாள் தொடர்ந்து சாப்பிடாமல் வெறும் வெந்நீர் மட்டும் அருந்தி என்னால் இருக்க முடிகிறது,.. சத்தியம்..

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому +4

      மிக அருமை
      பழகுதல் அவசியம்

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 4 місяці тому +1

      உங்கள் வயது,வேலை,பற்றி எதுவும் சொல்லலையே.....

    • @ramakrishnanrs9230
      @ramakrishnanrs9230 4 місяці тому

      @@jamessmuthu9936 வயது:47, வேலை: பிரின்டிங் supervisor

    • @ramakrishnanrs9230
      @ramakrishnanrs9230 4 місяці тому

      @@jamessmuthu9936 47 வயது, பிரின்டிங் supervisor bro,

  • @MrSabanayagam
    @MrSabanayagam 2 роки тому +17

    அய்யா..அற்புதம்..
    தங்களுடைய அறிவும் ஆர்வமும் மிகுந்த ஆச்சரியத்தை தருகின்றது..மானிடவாழ்வுக்கே புத்துயிர் கிடைத்தது போல் உணர்கிறேன்..மிக்க நன்றி..
    தங்களுடைய இப்பணி மென்மேலும் சிறக்க இறையருளை பிரார்த்திக்கிறேன் .நன்றிகள் பல..

  • @sb.eswaransb.eswaran4297
    @sb.eswaransb.eswaran4297 2 роки тому +14

    உங்களுடைய உயரிய கருத்து கண்கள் பிரபஞ்சம் முழுவதும் சென்று அடைய வேண்டும் ஐயா

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk Рік тому +8

    ஐயா தாங்கள் விளக்கம் பாரம்பரியம் ஆன்மீகம் அறிவியல் கலந்து மிகவும் எளிமையாக இருக்கிறது நன்றி தொடரட்டும் உங்களின் சேவை 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @sivajimuthucumaru2363
    @sivajimuthucumaru2363 Рік тому +8

    தமிழர் பாரம்பரியத்தை நாம் கடைப்பிடித்தாலே நோய் வராது என்பதை நீங்கள் சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கிறது நன்றி

  • @மகிழ்-ஞ7ஞ
    @மகிழ்-ஞ7ஞ 9 місяців тому

    """"""""உன்ன நொம்பு""""""" என்றால் தமிழில் என்ன பொருள் ஐயா? இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் கூட மக்களுக்கு தெரிவிக்காமல் உள்ளீரே...!!!""

  • @julietalpha11
    @julietalpha11 2 роки тому +14

    5 days fasting in a month
    1. Amavasai
    2. Pournami
    3.valarpirai asthami
    4. Theipirai Ashtami
    5. Jenma nakshathiram

    • @rajakingz0330
      @rajakingz0330 Рік тому +1

      Jenma nakshathram mean our own nakshathirm ha i mean our star day ha

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому +1

      முக்கியமாக ஏகாதசி

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 2 роки тому +8

    நன்றி😍😍😍 நான் இரண்டு மாதங்கள் உன்னா நோன்பு இருந்திருக்கின்றேன் நல்ல மாற்றம் நிகழ்ந்தது

  • @umapathis5322
    @umapathis5322 9 місяців тому +3

    நன்றி அன்பு உள்ளங்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவனின் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி

  • @shankarbabuk9703
    @shankarbabuk9703 2 роки тому +10

    'உண்ணா நோன்பு' என்ற அழகிய தமிழ் வார்த்தையை 'உன்ன நொம்பு' என்று என்று எழுதுகிறீர்களே, நியாயமா?

    • @mutukan1104
      @mutukan1104 2 роки тому +1

      வேண்டுமென்றே பிழையாக எழுதியது போன்று உள்ளது.

  • @edwardgonsalves4845
    @edwardgonsalves4845 2 роки тому +4

    நீரிழிவு நோயாளிகள் நோன்பு இருக்கலாமா?அவ்வாறு அவர்கள் நோன்பு இருக்கும் போது நீரிழிவு மாத்திரைகள் எடுக்கலாமா?இது முக்கியமான கேள்வி.தயவு செய்து விளக்கம் தரவும்.நன்றி.

  • @s.gopirajkumar5983
    @s.gopirajkumar5983 2 роки тому +8

    ஐயா அருமை சொல்ல வார்த்தை இல்லை நீங்கள் மிகச்சிறந்த மனிதர் மிக்க நன்றி

  • @annadhanam
    @annadhanam 2 роки тому +2

    தலைப்பில் தமிழ் எழுத்து பிழை உள்ளதா #பரிசீலனை செய்ய வேண்டும் 🙏

  • @sivajimuthucumaru2363
    @sivajimuthucumaru2363 Рік тому +4

    உண்ணா நோன்பு நல்ல விளக்கம்

  • @Ila130868
    @Ila130868 2 роки тому +11

    Listening to doctor has become an inevitable desire every day ….
    Thank you dr

  • @thirupathy4292
    @thirupathy4292 2 місяці тому

    நீர் மருத்துவம் 942-you tube channel.

  • @elumalaiperumal4132
    @elumalaiperumal4132 2 роки тому +3

    சமையல் செய்பவரை அவன் இவன் என்று பேசுவது சரியல்ல...

  • @EngineeringGurukulam
    @EngineeringGurukulam 2 роки тому +2

    உண்ணா நோன்பு என்பதே சரி. நோம்பு , நொம்பு எல்லாம் எங்கிருந்து வந்தது?

  • @munishwaran9281
    @munishwaran9281 2 роки тому +6

    காற்று விரதம் பற்றி கூறுங்கள் ஐயா..
    தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிக் கூறுங்கள் ஐயா

    • @rooster1692
      @rooster1692 2 роки тому +1

      தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருந்தால் நிச்சயம் சிறுநீரக கோளாறுகளினால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகும்.

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Рік тому +3

    அற்புதம். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Рік тому +2

    அருமை அருமை அருமைய்யா நன்றி அடியேன் மாலை வணக்கம்ய்யா.

  • @salemveeran3771
    @salemveeran3771 2 роки тому +1

    ஐயா வணக்கம்
    நம் சமயத்தில் தினமும் 12 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறாங்க..
    வாரத்தில் ஒருநாள்
    அல்லது ஒரு மாதம் தினமும் 12 மணி நேரம் என்று இல்லாமல்
    தினமும் 12 மணி நேரம் உணவு இல்லாமல் இருக்க சொல்லி இருக்கிறார்கள்
    உதாரணத்திற்கு தினமும் இரவு எட்டு மணிக்கு கடைசி உணவு முடிக்கிறதென்று வைத்துக்கொண்டால் மீண்டும் அடுத்த உணவு 12 மணி நேரத்திற்கு பிறகு தான் எடுக்க வேண்டும் .அதாவது காலை எட்டு மணிக்கு பிறகுதான் ..இதுவே தினமும் செய்தால் உடலும் மனமும் தூய்மையாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் ..

  • @abukhaisam5407
    @abukhaisam5407 4 місяці тому

    29 அல்லது 30 நாட்கள் ரமலான் நோன்பு.

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 2 роки тому +1

    தலைப்பில்
    பிழை... Greatest Tamil... இப்போது திருத்தம் செய்யமுடியாதா?

  • @isaiselvan9446
    @isaiselvan9446 2 роки тому +4

    Sir as you said the fasting has to be from 5 am till the next day 5 am . So can we have food before 5 am or the food that we ate last night is enough .
    If we calculate the timing from last night till we finish the fasting it will be 36 hrs .
    If we take food and calculate the timing from morning 5 am to next day morning 5 am then timing will be less than 24 hrs.
    Kindly clarify

  • @SuryaSurya-d1b
    @SuryaSurya-d1b 12 днів тому

    சித்திரம் கை பழக்கம் ந பழக்கம் அல்ல

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 роки тому +4

    நல்ல உரையாடல் மேடம்,, நல்ல உச்சரிப்பு, dr க்கும் வாழ்த்துக்கள்

  • @meenakshi0411
    @meenakshi0411 Рік тому

    ஐயா, விளக்கம் அருமை. தலைப்பில் " உண்ணா நோன்பு" என்று இருப்பதற்கு பதல் "உன்ன நொம்பு" என்று உள்ளது.... திருத்தம் செய்யவும் ....

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 Рік тому +3

    Vanakkam Dr. Nandagopal Sir,
    Hats off to you Sir.
    Amazing explanation about fasting on those 5 days. I pray to god that your service to mankind should Excel.. I am addicted to your channel. Thank you Sir.🙏🙏🙏

  • @Thambiah-c3h
    @Thambiah-c3h 6 місяців тому

    தமிழர் பாரம்பரியத்தை நாம் கடைப்பிடித்தாலே நோய் வராது என்பதை நீங்கள் சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கிறது நன்றி

  • @umapathikumaravelu3690
    @umapathikumaravelu3690 2 роки тому +4

    Respected sir and mam thanks for ur great video.

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 роки тому +1

    Sir நீங்கள் அனுஷம் நட்சத்திரம் ,விருச்சிக ராசி தானே😊

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 Рік тому

    Mr.Gk என்று ஒரு யூடியூப்பில் உங்களை அவதூறு பேசுகிறார் என்ன என்று பாருங்கள்

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 роки тому +5

    கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Рік тому +2

    Priceless information. So blessed to be a tamil. The most intelligent civilization on earth. Garvum thallyil aaruthu. Want to born as tamil forever 🎉🎉😮😮

  • @sukanyaasaitambi1608
    @sukanyaasaitambi1608 2 роки тому

    Please correct the spelling of thumbnail as "உண்ணா நோன்பு" . தமிழை கொலை வேண்டாம்.

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 роки тому +4

    நன்றி குருநாதரே..! 🙏

  • @deepam1949
    @deepam1949 10 місяців тому

    15 நாளுக்கு ஒரு முறை மாதம் இருமுறை, ஏகாதசி அன்று தான் முழு விரதம் இருக்க சொல்லி உள்ளது, இது அனைவருக்கும் பொதுவானது , மற்ற விரதங்கள் எல்லாம் பிரார்த்தனை அல்லது நோய் ன் தன்மை பொருத்து ஏற்று செய்வது,

  • @muthumari9294
    @muthumari9294 2 роки тому +3

    பயனுள்ள தகவல்கள். கேள்வியும் விளக்கமும் தெளிவு

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Doctor, Eppa Medformin tablet than Ella doctors um Thyroid, sugar ellam prescribe panranga, athu nallatha, side eirukuma...

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 Рік тому

    இதய நோய் உள்ளவர்கள் உண்ணா நோன்பு இருக்கலாமா டாக்டர் சார் விளக்கம் கூறுமாறு வேண்டுகிறேன் நன்றி

  • @vishnudevand4493
    @vishnudevand4493 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.rnirumalkumar1297
    @s.rnirumalkumar1297 2 роки тому +2

    உண்ணா நோன்பு தமிழ் மொழி வளர்க.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 роки тому +1

    Hi madam and Sir ,
    Very fascinating information, first time hearing this.
    I would like to follow but my underlying health condition allow me to do it not sure.
    Om Radhe Krishna n God bless all 🙏

  • @godknows4433
    @godknows4433 Рік тому +1

    Vanakam sir. Please shed light on Practicing Brahmacharya (purity in thought, word and deed) to save veerya.....Give us techniques and tips. Swami Sivananda 's " PRACTICE of BRAHMACHARYA " is gaining world wide popularity these days...Saving veerya = extending lifespan & WASTING VEERYA = premature death (says siva samhita) . 1000 other health benefits are mentioned in the book.Please enlighten us on this topic.Give us tips and techniques to maintain brahmacharya effortlessly in both grihasthashrama and student life. We need ur insight on this.because this generation is into porn,masturbation and casual sexual immorality.please do ur part to save us. Thank you.

    • @MGRam-ie3uh
      @MGRam-ie3uh 10 місяців тому

      whats you finding bro?any update?

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Рік тому +1

    நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க

  • @sugumarkandasamy127
    @sugumarkandasamy127 2 роки тому +2

    Excellent sir. Very useful information

  • @vijayt1156
    @vijayt1156 Рік тому

    இந்த பெண் கதைக்கும் போது வலது குறைந்தவர் போல தென்படுகிறார்.....

  • @VMEEswaran
    @VMEEswaran 6 місяців тому

    Tapa tamila potathee

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 9 місяців тому

    Ekadashi was missed in this sir

  • @suriyans.r663
    @suriyans.r663 2 роки тому

    இரைப்பை புண் உள்ளவர்கள் என்ன செய்வது? ஆசிட் பாதிப்பில் இருந்து எப்படி மீண்டு உண்ணானோம்பு இருப்பது?

  • @sopnack2059
    @sopnack2059 2 роки тому +2

    மிக்க நன்றிங்க sir... வாழ்க வளமுடன்

  • @graceeternaljoy9202
    @graceeternaljoy9202 2 роки тому +1

    Title spelling mistake. Content is good and fact

  • @gardening0
    @gardening0 Рік тому

    எங்க பாட்டி வீட்டில் அடுப்பங்கரை தனியாக தான் இருந்து.

  • @darushmike9083
    @darushmike9083 2 роки тому +1

    What Dr. said, very true the societies never studied theirs ancestors sciences and never n ever appreciated at all. But willing to studies Western notes. Until now they're kept on doing same things.
    Regard

  • @kulandaikasthuri9188
    @kulandaikasthuri9188 2 роки тому

    How about people who have Diabetes.Hypoglycemia is dangerous.Only healthy people can observe.please specify

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 6 місяців тому

    அஐயா மன்னிக்கவும் 30, நாள் நோன்பு ரமலான்

  • @ramsrinivasan1355
    @ramsrinivasan1355 2 роки тому +1

    Dr what about ekadesai which may people follow 🙏

  • @cholabasu
    @cholabasu 2 роки тому +1

    ஏகாதசி விரதம் பற்றி

  • @crtcrt1086
    @crtcrt1086 2 роки тому +2

    வணக்கம் டாக்டர்.அப்படியானால் இந்த நோம்பிருக்கும் நாட்களில் உழைக்க முடியுமா? உழைக்கலாமென்றால் அது எந்தமாதிரி உழைப்பு? கடினமான உழைப்பா.அல்லது இலகுவான உழைப்பா?உண்ணா நோம்பிருக்கின்றபோது உழைத்தால் அதாவது உடலுக்கும் மூளைக்கும் ஓய்வு கொடுக்காமலிருந்தால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் அறிய வரும்புகிறேன் சார் நன்றி.

    • @mutukan1104
      @mutukan1104 2 роки тому +1

      உடலுழைப்பைத் தவிர்ப்பது அவசியம்.

    • @thirupathy4292
      @thirupathy4292 2 місяці тому

      கடினமான வேலைகளை மட்டும் தவிருங்கள்.

    • @crtcrt1086
      @crtcrt1086 2 місяці тому

      @@thirupathy4292 🙏

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 2 роки тому +1

    உண்ணா நோண்பு

  • @mathurkarunakar5716
    @mathurkarunakar5716 2 роки тому

    இரண்டு ஜப்பானிய மருத்துவர்களால் உண்ணாவிரதம் பற்றிய கட்டுரையை சமர்ப்பித்து உன்னத பரிசு கிடைத்தது, பின்னர் 12 மணி நேரம் ஓய்வு கொடுத்து மாலை ஆறு மணிக்கு இரவு உணவை முடித்துவிட்டு இடைப்பட்ட உண்ணாவிரதம் வந்தது.

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 Рік тому

    இந்த நான்கு திதியில் ஜென்ம நட்சத்திரம் வரும்போது?

  • @munishwaran9281
    @munishwaran9281 2 роки тому +2

    மிக அற்புதமான தகவல்கள் ஐயா...

  • @VenuGopal-ug9gu
    @VenuGopal-ug9gu Рік тому

    சக்கரை நோயாளிகள் உண்ண நோம்பு இருக்களாம

  • @munusamyk5092
    @munusamyk5092 2 роки тому

    Unna nonbu. Irukkumpozhudhu. Venneeraidhan. Payanpaduthavenduma. Alladhu. Pacha. Thanneerai payan paduthalama

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் முனுசாமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @retroeventsphotogaphy5144
    @retroeventsphotogaphy5144 2 роки тому +1

    thank doctor and #SundarJC Bro...

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 3 роки тому +1

    Intermittent deit பற்றி சொல்லுங்க sir

  • @babucinema1
    @babucinema1 2 роки тому +6

    I started to follow this type of fasting on the 17th of September 2022

    • @vtechenterprises3193
      @vtechenterprises3193 2 роки тому +1

      Wow I am also & today 2nd day for me ...25 /9/22 amavasai fasting

  • @gopalakrishnan2036
    @gopalakrishnan2036 Рік тому

    ஐயா நன்றி மிக்க நன்றி.... இன்னும் நாம் மறந்த வாழ்வு முறை பற்றி கூறவும்.

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 2 роки тому

    More than 24 hours fasting is good i done in calcuta got one group of people fasting on amavaysa pouranami and 2 egadeshi break fast use lime water with salt salt strictly with one ripe banana can take hot water few times will be heavy dierhea fill healthy and strong after that

  • @rkfleets
    @rkfleets Рік тому

    Ekadashi 2 days in a month is mainly for fasting. Explaination about this ?

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 роки тому

    There are people who is doing 6 days continuously only with water during shasti every year. Is it safe? What will be the consequences?

  • @kumarprasad9399
    @kumarprasad9399 Рік тому

    சாமி, எங்கள் குலசாமி நீங்கள். நன்றி

  • @jeevmn7558
    @jeevmn7558 2 роки тому +1

    If you ask me, he is also a God... to share this rare information... Thank you Sir

  • @smartwork999
    @smartwork999 2 роки тому

    Kadavule Thani mattuma
    Chinna vayasule pallakivittrukanum
    Ipoo avasthapadavendiyatha irruku 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 роки тому +2

    இந்த காணொளி யை பார்த்த திலிருந்து நான் கடைப்பிடிக்கிறேன் ஐயா நன்றி🙏💕

  • @umaprabakar692
    @umaprabakar692 2 роки тому +3

    லங்கணம் (உண்ணா நோன்பு) பரம ஔக்ஷதம் (மருந்து)

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 2 роки тому

    so many questions are not asked on fasting to get better clarity. good but incomplete session

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    பிரபஞ்சம் முழுமையாகுக

  • @copperwaterdispenser9738
    @copperwaterdispenser9738 Рік тому

    Arumai..Arumai...
    Mikka Nandri..Dr.C.K.N🙏

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Рік тому

    About fasting a new explosion. Super

  • @vijayt1156
    @vijayt1156 Рік тому

    நோம்பு.....அல்ல....நோன்பு....

  • @muthukrishnanmmk3899
    @muthukrishnanmmk3899 2 роки тому

    Diabetic persons can perform for unna nonpublic every month 5 times sir. Muthukrishnan

  • @dayanidhi9107
    @dayanidhi9107 2 роки тому

    Diabetic patient taking medicine and BP patient taking medicine how to proceed fasting sir

  • @jjjprakashb
    @jjjprakashb Рік тому

    Spelling thapu

  • @PSBABURAJHEN
    @PSBABURAJHEN 2 роки тому +21

    ஐயா வணக்கம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஆனால் உண்ணா நோன்பு இருக்கும் போது நாம் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கலாமா அல்லது அன்றாட வேலைகளை செய்யலாமா நீங்கள் தரும் நன்னீரில் வெந்நீரை கலந்து பருகலாமா மற்றும் கழிவு நீக்கு முத்ராவை பண்ணினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் உங்களுடைய கருத்துக்களை கூறும் நன்றி வணக்கம்.

    • @Rajbharath10
      @Rajbharath10 2 роки тому +3

      ஓய்வு அவசியம் அன்பரே

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 2 роки тому

      பிராணாயாமம் முத்திரைகளை செய்யலாம் உடல் உழைப்பு வேண்டாம்

    • @yashotrendsjayashreekaruna357
      @yashotrendsjayashreekaruna357 2 роки тому

      Hi where to buy nanneer

    • @ragumoorthyn
      @ragumoorthyn 2 роки тому

      I am fasting for about 22 to 24 hours before my food and I eat coconuts, dates raisins and fruits I never felt tired. But this needs practice don't jump into it immediate it takes years and years to switch

    • @ragumoorthyn
      @ragumoorthyn 2 роки тому

      @@Rajbharath10 obviously necessary in the night once you mastered it you can handle easily.

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 2 роки тому +6

    What a great science behind the fasting 👏 thank you so sir 🙏

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 роки тому +1

    அரிய கருத்துக்கள்
    உயரிய ஐயா நன்றி 🙏

  • @vc4016
    @vc4016 2 роки тому +1

    I tried sir but i got hair fall

  • @GayathriSubramanian-m3h
    @GayathriSubramanian-m3h Рік тому

    ஏகாதசி????

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 роки тому +1

    Thanks mam & sir.

  • @arivalagans2479
    @arivalagans2479 Рік тому

    🎉🎉

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому

    👍👍👍👍👍

  • @reshmac7355
    @reshmac7355 Рік тому

    Nandri iya

  • @uthayakumarulagnathan3323
    @uthayakumarulagnathan3323 2 роки тому +1

    Good

  • @manchus7995
    @manchus7995 Рік тому

    Unmai thanks

  • @manivalar9036
    @manivalar9036 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 2 роки тому

    Unna nombu unna nonbu sure got meaning ask DR first sure he will clarify tis

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @smartchoice2535
    @smartchoice2535 2 роки тому +1

    Thanks sir 🙏🙏🙏