2. விரத முறை - Intermittent fasting plans - எப்படி எடுப்பது | How to follow? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • விரத முறை எப்படி கடைபிடிப்பது?
    என்னென்ன முறைகள் இருக்கின்றன?
    கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை?
    யார் யார் எடுக்கலாம்? எடுக்கக்கூடாது?
    அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    How to follow intermittent fasting?
    What are the different types of intermittent fasting plans?
    What are the things to keep in mind?
    Who can take? Who shouldn’t?
    Let’s discuss.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    Part 1:
    • 1. விரத முறை என்றால் எ...
    Part 3:
    • 3. விரதம் இருந்தால் அல...
    Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
    • Obesity - உடல் பருமன்
    விரதத்திற்கு நடுவில் எடுக்க வேண்டிய உணவுகள் / Foods to be taken in between fasting:
    • 4. ஆரோக்கியமாக உடல் எட...
    #drarunkumar #weightloss #diet
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும்.
    Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 965

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 роки тому +112

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @sasidharanrani2888
      @sasidharanrani2888 4 роки тому +1

      Doctor Arunkumar sir., will over all calories affect this method.., even i cant eat that much in 2 meals but it’s a doubt

    • @Indian-wz8pr
      @Indian-wz8pr 4 роки тому +1

      Cancer , heart attack , pcod, stroke, fits, related video blog upload

    • @anands2709
      @anands2709 4 роки тому

      Break past etkklna type 2 diaptse varuma

    • @chithradevi369
      @chithradevi369 4 роки тому

      Buttermilk yaduthukalama

    • @christinaallen5896
      @christinaallen5896 4 роки тому

      Hello...sir...
      For first type of fasting....like having late breakfast at 12.....what can we start with....can we have bread toast tea...or idli dosa...then lunch and dinner...can we have normally...

  • @jeevithasrinivasan7173
    @jeevithasrinivasan7173 4 роки тому +151

    உங்களுடைய நகைச்சுவை உணர்வு அருமை ஐயா .....

  • @rahmathmiyaz5894
    @rahmathmiyaz5894 2 роки тому +12

    நீயா நானா வில் நீங்கள் பேசியது அருமை சார்.நா ன் உங்கள் வீடியோ க்களைஎல்லாம் அதிகம் பார்ப்பேன் .நல்ல தெளிவு கிடைச்சிருக்கு சார்.உங்கள் நகைச்சுவை பேச்சு super.. thanks sir

  • @manosamson6521
    @manosamson6521 4 роки тому +44

    I have been doing intermittent fasting from July 1st. In Jus 13 days I lost 3 kg.. I never know loosing weight is such a easy task. From 67kg, I became 64 kg. My goal is 58 kg.. Let's see how long it will take to reach my goal..😊Thank you doctor. Thank you for all the UA-camrs who guided me in this.. 🙏🙏

    • @sivashankaran4232
      @sivashankaran4232 4 роки тому +2

      At what time u take foods?
      Im also doing intermittent fasting
      It would be helpful if u tell the food time that u follow

    • @manosamson6521
      @manosamson6521 4 роки тому +4

      @@sivashankaran4232 sure.. I have my breakfast by 11 am. Lunch by 2.30 or 3 pm n dinner at 7 pm. By 9 pm I'll drink turmeric tea.
      Sometimes I work in nite shift, that time it will be completely different. My work shift hrs is evening 5.30 to 2.30 am, that time I wake up at 12 noon. Have food at 2 pm, n lunch at 6.30 n dinner at 10 pm.

    • @sivashankaran4232
      @sivashankaran4232 4 роки тому

      @@manosamson6521 ohh ok sis
      Thanks for the reply 😊

    • @Fathima-ud3dp
      @Fathima-ud3dp 2 роки тому

      @@manosamson6521 pls sollunga tiffen lunch dinner normal food sapdalama

    • @HINT123
      @HINT123 2 роки тому

      Mano can drink water ahhh while fasting

  • @mluckman7
    @mluckman7 4 роки тому +52

    Hi bro..... Thanks a lot for this tips.... Myself started this fasting plan and continuing.... Today is my 11th day....
    On the 1st day my weight was 90kg...
    Today my weight reduced to 85kg...
    Really it works....... Great method.....
    I can able to manage only because of lock down..... On the first 4 days it made me so tired.... From the 5th day it gets ok and managed......
    And I have completely cut down sugar and oil......

  • @nandhoka.n2664
    @nandhoka.n2664 4 роки тому +27

    Nalla pesunga nallathaiye pesunga nu oru dialog iruku la athu ungaluku than set agum pola sir.. romba arumaiya solringa... thank u so mch..

  • @balajig2624
    @balajig2624 3 роки тому +27

    Yes Its Perfectly working.
    Startingla 85 kg irundhen.
    One week'a Intermittent diet irukken (16 : 8 hours). Now 81.5 kg iruken. 1 weekla 3.5kg kuranji irukken.
    Thank you Doctor.

  • @ashoks726
    @ashoks726 4 роки тому +8

    வணக்கம் நண்பர்களே , கேட்பதுக்கே இனிமையாக உள்ளது.,,, உங்கள் இனிய ஈரோடு தமிழ் தான் உங்கள் விளக்கங்களை அனைவரிடமும் சென்று சேர்த்துள்ளது.
    ஜப்பான் கொரியா ஜெர்மனி அணைத்து ஐரோபிய நாடுகளும் சிறந்து விளங்க காரணம் அவர்களது டெக்னாலஜி தாய் மொழியில் இருப்பது தான்.
    நன்றி...

  • @sweetdreams2026
    @sweetdreams2026 5 місяців тому +1

    நாங்கள் நோன்பு நோற்பதாக இருந்தால் அதிகாலை 3லிருந்து 4 மணிக்குள் உணவு சாப்பிட்டு முடித்து மீண்டும் மாலை 6:35,45 மணியளவில் தான் மீண்டும் உணவு எடுப்போம். இதுதான் இஸ்லாமிய வழிபாடுகளில் உள்ள முறையும்....சட்டங்களும்.
    இதுபோன்று நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து பயிற்சி எடுத்து வந்து இருக்கிறோம்.

  • @manojrajendran2260
    @manojrajendran2260 4 роки тому +22

    Sir following your diet pattern and some exercise i have reduced 4kg in a month, Recently i have undergone surgery for testicular torsion, Now i am totally confused to get back to my exercise because of the issue. Kindly help me.. to continue my journey,. Thanks.

  • @pounraj8670
    @pounraj8670 4 роки тому +23

    Very useful information I got every video... இன்னும் நிறைய videos போடுங்க சார் ..... இதன் மூலம் மக்களுக்கு விழி்புணர்வு கிடைக்கிறது..,..... நன்றிகள்

  • @harvesterfarmer3782
    @harvesterfarmer3782 4 роки тому +14

    மிக்க நன்றி விரத முரை பற்றிய எளிய தெளிவான விளக்கம். இது போன்ற பதிவுகள் தங்கள் கானொலியை பார்க்க தூண்டுகின்றது.

  • @sundaris.4870
    @sundaris.4870 4 роки тому +13

    4 months munnadi ennoda weight 76 , intermittent fasting panni nadhu Nala now ennoda weight 65 innum oru 8 kg ennaku koraikanum,obese la irundhu normaloda edge weight ku vandiruken.this method gives good result.

    • @manjuvenkatesan6810
      @manjuvenkatesan6810 4 роки тому +1

      For that, what are the foods u have taken sister....?

    • @Mufeez7548
      @Mufeez7548 4 роки тому +1

      Endha fasting eduthutinga mam and weekly ethna days fasting irundhinga

    • @devisuren5674
      @devisuren5674 4 роки тому +1

      Exercise paningala mam illa fasting mattum thana

    • @_Joonnurizz_97
      @_Joonnurizz_97 4 роки тому

      Which time do u follow

  • @kokilap6800
    @kokilap6800 4 роки тому +15

    Thank you sir..
    It's really worked well.. the way of your explanation is veryclearly.. and within a week i have reduced 1kg.. there is no too much of hungry while fasting..i believe that I can able to continue this method...

    • @vsspreethi5571
      @vsspreethi5571 4 роки тому

      Kokila P fasting n feeding time Neenga follow pannatha sollunga sister...

    • @vignesh378
      @vignesh378 2 роки тому

      Ippo yeppadi iruku weight and health

  • @miyaanchingchuchi5175
    @miyaanchingchuchi5175 4 роки тому +23

    You r a gift for us from god

  • @sugashiniganesh7017
    @sugashiniganesh7017 2 роки тому +8

    Doctor your plan is so crystal clear for everyone who is with diabetes and non diabetes... Thank u so much 👏keep up ur social awareness as a doctor

  • @samuvel4356
    @samuvel4356 2 роки тому +2

    அருமையான.. தேவையான பதிவு நன்றி சார். உங்கள் உரையின் போக்கு நல்லா இருக்குங்க சார்

  • @priyasaravanan6138
    @priyasaravanan6138 4 роки тому +35

    இளநரை பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஒரு பதிவு வேண்டுகிறேன்...

    • @sundartamizh4883
      @sundartamizh4883 4 роки тому +1

      ஆமாங்க எனக்கும் இருக்கு

    • @rajeshdevi6605
      @rajeshdevi6605 4 роки тому

      take curry leaf boil with coconut oil ...apply daily....

    • @jeevistr118
      @jeevistr118 4 роки тому

      Morning empty stomach la nelikai juice kudinga. One month la result kedaikum.

  • @sarathyrp2912
    @sarathyrp2912 4 роки тому +8

    Thank you very much Doctor. Very nice that you decided to share the information free of charge for our betterment. When I cross Erode next time would like to come and consult you with specific questions. Please continue your service

  • @VinothKumar-wh5ms
    @VinothKumar-wh5ms 4 роки тому +12

    ரொம்ப நன்றி டாக்டர், மிகவும் பயனுள்ள தகவல்

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 2 роки тому +1

    It was quite common for my mom to have her breakfast at 12 or 1. After seeing lot of gastritis videos, I asked her to have something in the mornings. Now I feel she was doing correctly and I simply spoiled her pattern.

  • @bestlife3997
    @bestlife3997 4 роки тому +22

    எத்தனை நாள் 16:8விரதம் மேற்கொள்ள வேண்டும்

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому

    நல்ல பதிவு....தண்ணீர் தவிர எதுவும் விரத்தப்ப எடுக்க கூடாது.....நல்ல புல்லா கட்டிட்டு விரதம் இருக்கிற ஆள்கள் பாத்திருக்கிறேன்......பயறு , கீரை ,
    பொரியல் , கொஞ்சம் சாதம் , முட்டை , மோர் இப்படி எடுக்கலாம்....முகபாவமே காட்டாம நகைச்சுவை பண்றீங்க....

  • @krish6729
    @krish6729 4 роки тому +8

    Thank you for another interesting video. For a very long time, people were told to *eat on time.* They were warned that untimely eating would result in ulcers. This, they were told, was due to the body clock which *switched on* the secretion of Hydrochloric acid in the stomach at regular intervals; and if we did not supply food at that time, the acid would begin eating the stomach itself. Could you please clarify in the context of Intermittent fasting. Thank you.

  • @senthamilkumar8806
    @senthamilkumar8806 4 роки тому +14

    நன்றி மருத்துவர் அய்யா.
    சிறப்பான பணி தொடரட்டும்

  • @rubavathirubavathi7560
    @rubavathirubavathi7560 4 роки тому +17

    Thanks doctor.
    I was eagerly waiting for this.
    Simple explanation.
    Really good

  • @SathishKumar-tv4mc
    @SathishKumar-tv4mc 3 роки тому +3

    Please suggest some Intermittent fasting plans for night shift office workers sir , 8pm to next day 8am , we will in sleeping in day, I hope majority of people will be needing this advice, thanks for your awesome videos

  • @hafeezulal-quranic6700
    @hafeezulal-quranic6700 4 роки тому +22

    சாப்பிட்டு விட்டு உறங்கலாமா

  • @sivashalonirs350
    @sivashalonirs350 4 роки тому

    Thank u sir nan paleo diet start to 3/7/20 first two days headache irunthathu ippo I'm good my HT:160cm wt:88.600kg today 84.400kgvery happy sir ungha suggestion pls

  • @radharavi3038
    @radharavi3038 4 роки тому +3

    Thanks Doctor. Very much informative. Appreciate your humourous talks

  • @kannang7890
    @kannang7890 2 роки тому

    என் தொப்பையை பார்த்து கேலி கிண்டல் செய்யாதீர்கள் இல்லை இது நீங்க சொன்னது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு

  • @gunathanish355
    @gunathanish355 4 роки тому +9

    Thank you sir . very useful for me . I am in erode . Sir enakku thyroid irukku nan follow pannalama sir pls reply me

  • @mohamedwasim7858
    @mohamedwasim7858 4 роки тому +2

    Neenga pesum phothu innum konjam pesi irukkalaam entru
    Manasu unga viratha muraikku yenkuthu..,ok...sir super....itha follow panninaal wight loss kanttippa aakalaam..... thank u sir..

  • @divyabeautytips4435
    @divyabeautytips4435 4 роки тому +85

    சீக்கிரம் பல்லு வௌக்குன்னா சீக்கிரம் பசிக்குது சார்.. பசியை கண்ட்ரோல் பண்ண முடில சார்....
    வாய் மட்டும் கொப்பளிச்சிட்டு விரதம் இருக்கலாமா

  • @bharathkumar.s4445
    @bharathkumar.s4445 3 роки тому +1

    Sir Night shift work pandravanga follow Panna vendiya diet pathi sollunga Please...

  • @tharinisuresh2306
    @tharinisuresh2306 4 роки тому +3

    I am sleeping more sleepy during my intermittent fasting. I don't feel much hungry or tired but i am feeling sleepy. Kindly explain. How sleep pattern changes during fasting or this is initial stage of fasting effect.

  • @rathnavel09
    @rathnavel09 4 роки тому

    சார், அருமையான விளக்கம் மற்றும் பேச்சாற்றல், தயவு செய்து மனநலம் பற்றிய வீடியோ பதிவிடுங்கள், நன்றி

  • @S.D.K916
    @S.D.K916 4 роки тому +4

    கலக்கலான ஒளிப்பதிவு அருமையான விளக்கம்

  • @divyasam9707
    @divyasam9707 4 роки тому

    அருமை டாக்டர் அவர்களே
    மிகத் தெளிவான பதிவு புரியாதவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது இந்த பதிவு மிக்க நன்றி......🙏🙏🙏🙏

  • @mathesvaranchinnathambi9110
    @mathesvaranchinnathambi9110 4 роки тому +3

    Thank you very much doctor. Please keep posted us more videos like this

  • @arulmozhisamarasam1735
    @arulmozhisamarasam1735 4 роки тому +1

    Thanks for d info. Am in the process of weight reduction only through 10,000 steps walking, Since am working woman cant spend more time for workout. I will consult my doctor as per your advice before starting intermittent fasting.

    • @pandians774
      @pandians774 4 роки тому

      Sir super explain Naan Ippo 16 hrs viratha Mirai pannikittu iruken sir one week la avaluv wight kuraium sir

  • @sahasrakesavan23
    @sahasrakesavan23 4 роки тому +4

    Sir I have disc slip since two years plz suggest a workout routine n diet for fasting..for weight loss

  • @PScharity
    @PScharity 4 роки тому

    In what to eat in paleo video , you said not to eat sundal. In this video you are recommending sundal. Please give clarity. Thanks

  • @aparnaponnivalavan3619
    @aparnaponnivalavan3619 4 роки тому +3

    Thank u very much sir. I m your big fan sir👍👍.We are waiting for your vedios.

  • @SujSujatha57
    @SujSujatha57 11 місяців тому

    2 month fast pana fast munadi66 kg epo 60kg iruken thank you doctor 🙏🙏🙏

  • @vanitha6781
    @vanitha6781 4 роки тому +5

    நன்றி சார் உங்களுடைய வீடியோ ரொம்ப யூஷாயிருக்கு சார்...

  • @HariHaran18003
    @HariHaran18003 Рік тому +1

    Sir if i Follow Intermittent fasting .. gas is Creating in body what can i do sir

  • @smarudhu
    @smarudhu 4 роки тому +6

    please explain about "solid food and liquid food like soup" to balance the health like chinese food culture.

  • @sankarankanchana
    @sankarankanchana 4 роки тому +2

    Hello Doctor
    Does pazhaya soru water increases the weight ( just the water, not with the rice)? Can I consume pazhaya soru water while trying to lose weight? Appreciate if you could post a video about pazhaya soru thanni with and without rice separately with its benefits and calories. Thanks.

  • @ipadmom6564
    @ipadmom6564 4 роки тому +3

    Do 20:4 can be followed in morning 9am -12pm eat window , 1pm-9 pmfasting window

  • @rjkrjk3066
    @rjkrjk3066 4 роки тому +2

    Doctor please tell about Country chicken egg vs Broiler Chicken egg, are they both have same Nutritive value
    or Country chicken is better than Broiler Chicken egg.Thank you in advance .

  • @rudhrasartworld
    @rudhrasartworld 2 роки тому +4

    Sir,please give a diet chart for intermittent fasting 16:4 ,so that we will not have carbohydrate or calories deficiency.

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 4 роки тому

    super docteur neenga migathelivaaaga sirapaaga irukirathu unga aloosanai migavum nandri docteur unga videos anaithum ennudaya whats app stutut la poduven ellorum paarthu payan adaivaargal endru thodarnthu unga aloosanai makkalukku kidaikattum vaazhthukkal ungalukku 💐💐💐💐💐💐

  • @kforkokila5408
    @kforkokila5408 4 роки тому +37

    Naangallam inniki virundunnna yesterday fasting start panniduvom😂🤣

  • @maddyjeevajeeva615
    @maddyjeevajeeva615 4 роки тому +1

    3 மாதம் heavy work out செய்தும் எடை குறைய வில்லை, இன்சுலின் Resistance அதிகமா இருக்கும் என நினைக்கிறேன்.... உறுதி செய்ய blood test பெயர் கள் list பதிவிடவும்

  • @joannasamuel5729
    @joannasamuel5729 4 роки тому +9

    Thank you for the video🤗I’m starting intermittent fasting 16:8 from Monday😀

    • @bhavsmohan6824
      @bhavsmohan6824 4 роки тому

      Results?

    • @rajbarath1495
      @rajbarath1495 3 роки тому

      @@bhavsmohan6824 I'm following IMF for past 15 days I reduced 3kg.

    • @kamalasrisai625
      @kamalasrisai625 2 роки тому

      @@rajbarath1495 epdi sollunka

    • @rajbarath1495
      @rajbarath1495 2 роки тому +1

      @@kamalasrisai625 IMF and daily minimum 1 hours cardio workout

    • @kamalasrisai625
      @kamalasrisai625 2 роки тому

      @@rajbarath1495 details ohhh sollunka enna saptinga...,

  • @gokulalkshmi4591
    @gokulalkshmi4591 3 роки тому

    Yours words gives us boosting and the biological explanation is so beautiful thank you doctor

  • @nandhakarmegam4782
    @nandhakarmegam4782 4 роки тому +4

    Doctor,
    You explained so well and so cool!
    Just love it😉🙏
    Thank you so much

  • @VijayKumar-gi1wk
    @VijayKumar-gi1wk 2 роки тому +2

    1 மாதம் தொடர்ந்து 20:4 விரதம் செய்யலாமா?

  • @kalpanakkalpanak3547
    @kalpanakkalpanak3547 4 роки тому +4

    Sir! Kannadalli video explanation kodi sir! Ennaku tamil theriyum. Ana en frnds ku theriyadu. Avaggalum parkatum

  • @Aadhini0906
    @Aadhini0906 Рік тому +1

    மாலை 5 காலை 9 என் இடைப்பட்ட விரதம்

  • @Bakthavatchalam1
    @Bakthavatchalam1 4 роки тому +5

    Detailed and excellent explanatios. Thank you Doctor.

  • @meenameenatchi3487
    @meenameenatchi3487 4 роки тому +2

    Sir nan 3 yrs ah breakfast sapdarathu illa analum weight athikam ayite erukku now 60 kg 3 yrs before 52 kg only lunch and dinner

    • @aarthimano3296
      @aarthimano3296 4 роки тому +1

      Breakfast skip Panna koodathu...dinner ah skip panunga

  • @rajanp3982
    @rajanp3982 4 роки тому +3

    I have the habit of eating at 6 PM and don't eat anything till next day 8 AM break fast... Is it intermittent fasting? If yes, all our family members does this for years without knowing these ... My grandma had this habbit and slowly we all followed... Happy to see that health Industry has given a term to this habbit..

    • @rajanp3982
      @rajanp3982 4 роки тому +1

      Lol

    • @stormgirlss
      @stormgirlss 4 роки тому

      You should take first meal at 10am If you ate last meal at 6pm, than only it’s intermittent fasting...

  • @hussainaseela4953
    @hussainaseela4953 3 роки тому

    நன்றி சார் ரொம்ப பயனுள்ள தகவல் மிகவும் மிகவும் அருமை

  • @santhaanam007
    @santhaanam007 4 роки тому +4

    Thanks for your information Dr . In 24hrs fasting can we sleep in afternoon. Thank you sir

    • @harikrishnan9713
      @harikrishnan9713 3 роки тому +1

      Why not ? Since you’re on fasting, a short nap in the afternoon may not do any harm to your intermittent fasting .

  • @manitnds3336
    @manitnds3336 4 роки тому +1

    waiting for next video sir...hats off arivu thandhavan aasanku samam...aandavanuku samam..

  • @nila5120
    @nila5120 4 роки тому +4

    Hlo sir ..imf edukumpothu enaku headache varuthu ..ena panalam

  • @user-gt2bl1yc7m
    @user-gt2bl1yc7m 5 місяців тому

    Sir give me a tip to avoid morning coffee. Bcoz of that I can’t keep do my intermittent fasting

  • @manitnds3336
    @manitnds3336 4 роки тому +7

    romba panivaa and romba elimaiya soldreenga sir

  • @TamilBoysYT
    @TamilBoysYT 2 роки тому

    Please share your opinion about Glycemic Load of traditional rice varieties like
    Poongar arisi
    Kaattuyanam
    Kullakar etc...

  • @saravanans8826
    @saravanans8826 4 роки тому +10

    Periods timela walking Pannalama Dr one day 2 hours 30mts house laya walking pannran

  • @DIMS2005
    @DIMS2005 3 роки тому

    Sir ur way of talking seems like thenkasi swaminathan mari irruku dr... Am going to start 16:8 fasting method thank u

  • @flowerking2624
    @flowerking2624 4 роки тому +7

    How many kg i loss to follow this intermittent fasting??

    • @sewing_25
      @sewing_25 4 роки тому +2

      Na 25 days la 5 kg koranjuduchu

    • @ramyar6649
      @ramyar6649 4 роки тому

      @@sewing_25 diet mattum irundongala workoutm panningala? Your diet please

  • @dsmplaypullingo9496
    @dsmplaypullingo9496 4 роки тому +1

    Thank you sir very useful video nanum edhai follow pandren.

  • @smarudhu
    @smarudhu 4 роки тому +6

    we are expecting knee pain treatment advise videos, please

  • @ricarica2194
    @ricarica2194 2 роки тому

    Doctor this is mostly for people who works in day shift how about people working in night shift like IT,BPO years all are working in night shift please make a video for them how can they follow this.

  • @rishivanth2435
    @rishivanth2435 4 роки тому +9

    Sir Paleo diet follow panna ethachum side effect varuma video podunga sir

  • @sangeetharajan9820
    @sangeetharajan9820 4 роки тому +1

    Hello sir,
    What are the things that people with diabetes has to look up to, before starting intermittent fasting

  • @suba4658
    @suba4658 4 роки тому +7

    Do we gain weight if we leave intermittent fasting.Anyone pls tell

  • @valligomathinayagam4870
    @valligomathinayagam4870 3 роки тому +1

    Sir, iam having acidity issue but no other health issues, whether intermittent fasting suits me?? Plan to go fot 16:8, pl suggest a clear diet plan for people who suffers from Acidity.🙏

  • @priyajeyandran6227
    @priyajeyandran6227 4 роки тому +4

    Sir 11am to 7pm intermittent fasting irukken. Idhula 1.30lunch ku normal meal,&dinner chappathi (or)idly thosai sapduren morng 11manikku natural cows milk sugar illama 100ml kudikkalama illa edhum fruits sapdalama pls sollunga

  • @ruqayathajudeen1943
    @ruqayathajudeen1943 4 роки тому +2

    Hello Sir,
    wonderful explanation, cant thank you enough....
    best simple and understandable explanation ever...
    thanks again

  • @vanithakaruppusamy7022
    @vanithakaruppusamy7022 4 роки тому +12

    Ulcer patient intermediate fasting follow pannalama?

  • @tharz3394
    @tharz3394 3 роки тому +1

    Thank you doctor God bless you

  • @marikarthi6067
    @marikarthi6067 4 роки тому +3

    Sir yenakku 2u c secsen 6 years aachu ippo 65 kg irukke ippo na ithu maathiri panna whait loos aaguma pls reply pannunga sir

  • @kesavraj648
    @kesavraj648 2 роки тому +1

    மிக அருமை டாக்டர்

  • @manitnds3336
    @manitnds3336 4 роки тому +8

    sema sir...simple and effective

  • @risvanasanthu3002
    @risvanasanthu3002 4 роки тому

    Thanks doctor. Ninga porumaiya eduththu solriga

  • @giribabu8781
    @giribabu8781 4 роки тому +14

    Is it normal to get dizziness after eating the food on 16th hour in 8:16 hours fasting ?

    • @manosamson6521
      @manosamson6521 4 роки тому +3

      Sometimes.. But try to eat low carb food after fasting. That way u can avoid dizziness

    • @vivekajan5339
      @vivekajan5339 3 роки тому

      @@manosamson6521 16:8 diet, Do I need to skip the dinner also?

    • @njsrinivasan8447
      @njsrinivasan8447 2 роки тому

      Yes. It is possible to feel weak or tired but divert your attention from it to something else.. it will go away

    • @suganthidhamotharan1480
      @suganthidhamotharan1480 2 роки тому

      Shall we take rice during lunch?

  • @bakkiyaraj6359
    @bakkiyaraj6359 Рік тому +1

    Sir..intermediate fasting time la badam/mundri eduthukalamaa?

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 4 роки тому +4

    Sir pls koluppu katti (lypoma) pathi vedio podunga

  • @ganesans1607
    @ganesans1607 29 днів тому

    நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @kandasamyrajan
    @kandasamyrajan 3 роки тому +3

    I have a doubt Doctor. Suppose a person is having his 1st meal of the day at 12noon after that he is having his 2nd meal at the same day at 9pm.
    Next day after 16 hours of fasting he is having his 1st meal at 1.00 pm. Notice that here it is 16/9. Will it work?

  • @HealthyLifewithSree
    @HealthyLifewithSree 4 роки тому +1

    Super explanation sir👌👌

  • @ebinajames1538
    @ebinajames1538 4 роки тому +5

    Dr morng and evening coffee kudikkalaama

  • @shaliniShalini-iq4xu
    @shaliniShalini-iq4xu 2 роки тому

    Romba thanks romba naal enakku doubt irunchu I got idea for your video

  • @bhuvanababu7385
    @bhuvanababu7385 4 роки тому +3

    Doctor, first of all thank you for all your videos. It's very informative and the way you explain is simply superb. About this video if we choose 16:8 fasting, then for female/male how much calories we can take in that period and any interval while taking food (say 1/2 hr gap???) for reducing weight??

  • @swathisakthivel1049
    @swathisakthivel1049 2 роки тому

    Thank you very much for the content, doctor. What is the best food to break the fast?

  • @rekhachez8211
    @rekhachez8211 4 роки тому +3

    We’ve always been told , not to skip breakfast. But I am going to try this anyways.