உண்ணாநோன்பில் எனது அனுபவம் | My Fasting Experience, Tips and Results in Tamil | Sasi's Nature Path

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 279

  • @இல.தயாளன்இல.தயாளன்

    உங்களுடைய பேச்சு மிக மென்மையும் உண்மையுமாக உள்ளது நாணய ஆய்வாளர் மன்னர் மன்னும் மிக மென்மையாக எடுத்துச் சொல்வார்.இருவருக்கமே மிக்க நன்றி.

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    சகோதரி நாவை அடக்குவது மிக சிரமம் முயற்சித்துப் பார்க்கிறேன் உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி

    • @thirupathy4292
      @thirupathy4292 3 роки тому

      ஆமாம் ப்ரோ!எத்தனையோ தடவை முயற்ச்சி செய்தும் முடியவில்லை.

  • @lovesai9895
    @lovesai9895 3 роки тому +10

    .
    தோழி சசியைப் போல் என்னுடைய இரண்டு வருடத்துக்கு முந்திய அனுபவத்தை பகிர்கிறேன் ...
    அக்குபஞ்சர் வகுப்பில் சேர்ந்த போது..
    அங்குள்ள ஆசான் வழிகாட்டல் படி..
    வெறும் நீர் மட்டுமே மூன்று நாள் விரதமாக எடுத்தேன் ...
    முதல் நாள் மிகக்கடுமையான தலை வலி ஏற்பட்டு அதன் உச்சம் அடைந்தது... ஆனால் நான் தைரியமாக எதுவும் நடக்காது என்று அமைதியாக இருந்தேன்...
    பிறகு ஓர் அற்புதம் நடந்தது...
    தலைவலி காணவில்லை
    உடல் பசி இல்லாமல் அமைதியாக கழிவு நீக்கம் செய்தது ..
    உணவு இல்லாமல் இருந்ததால் பலகீனமாக இருந்தேனே ஒழிய தொந்தரவு எதுவும் ஏற்படவில்லை ..
    சசி சொன்னதுபோல் உடலின் கழிவு நீக்கம் மட்டுமல்ல...
    மனதின் கழிவு வெளியேறும்...
    இப்போது சசி மூலம் அடுத்ததாக இயற்கை உணவை நோக்கி நானும் முயற்சி செய்கிறேன்...
    Wish me good luck 👍 friends...

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 3 роки тому

      🙏🙏🙏👍👍👍

    • @lovesai9895
      @lovesai9895 3 роки тому

      இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது... இயற்கை உணவு சில நாட்கள் ...
      மனதை தயார் படுத்தி மண ஒத்துழைப்புடன் பொறுமையுடன் இயற்கை உணவு .. தூக்கம்... சிறிது உடற்பயிற்சி...
      நல்ல மனநிலை நல்ல மனநிலையுடன் பொறுமையுடன் இருந்தால் எந்த நோயும் சரியாகும்...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @அன்பேசிவம்-ல1ண

    நம்பிக்கையூட்டும் பதிவு அக்கா.. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.. வாழ்க வளமுடன்..🙏🙏

  • @balar1920
    @balar1920 3 роки тому +3

    உங்கள் வீடியோ பார்த்துதான் அக்கா விரதம் எனக்குவெற்றிகரமானது 🏆 தினமும் உங்கள் இந்த வீடியோ பார்ப்பேன்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      நன்றிங்க பாலா. செம.

  • @vabi151993
    @vabi151993 3 роки тому +2

    உங்கள் பதிவிற்கு மிக மிக மிக மிக நன்றி. பதிவு தொகுப்பு பல மடங்கு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 роки тому +1

    ரொம்ப பயனுள்ள ,அனுபவம். பகிர்ந்து இருக்கீங்க. முயற்சி பண்ணுகிறேன். கொஞ்சம் கஷ்டம் தான்.இருந்தாலும் பலன் அளிக்கிறதே .

  • @crafts4fans421
    @crafts4fans421 3 роки тому +3

    Sweet ஆ பேசறடா உங்கள் உறையாற்றல் மிகவும் அற்புதம் அருமை.நன்றிம்மா.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      நன்றிங்க

    • @thirupathy4292
      @thirupathy4292 3 роки тому

      ஆமா மேடம்!நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி!crafts4fans

  • @chillugozachillugoza1697
    @chillugozachillugoza1697 3 роки тому +2

    காலை வணக்கம் அக்கா. இன்று முதல் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் உணவு பழக்கத்தை மாற்றி உள்ளோம் மிக்க மகிழ்ச்சி அக்கா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      வணக்கம். குடும்பத்தில் உள்ள அனைவரும் என்பது வரவேற்கத்தக்கது. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 3 роки тому +2

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது.

  • @gayathridevic9401
    @gayathridevic9401 3 роки тому

    நன்றி சகோதரி எனக்கு தேவையான நேரத்திற்க்கு கிடைத்த காணோலி நன்றி இறைவனுக்கும் உங்களுக்கும்

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 3 роки тому +5

    Hi akka vanakkam 🙏 unga video பார்த்து எங்களோட. உணவு பழக்கத்தை மாற்றி வருகிறோம். என் கணவர் முன்பு கருப்பாக இருந்தார். உணவு பழக்கத்தை மாற்றிய பிறகு அவர் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது இப்பொழுது முகம் வெளுத்து காணப்படுகிறது எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை அறவே தவிர்த்து விட்டோம். பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றி 💖🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க.

  • @sarithasakthivel
    @sarithasakthivel 3 роки тому +1

    நான் உங்கள் அனைத்து காணொளியையும் பார்த்துள்ளேன். அருமையான பதிவு

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      மிக்க நன்றிங்க சரிதா.

  • @PremAshokbharathi
    @PremAshokbharathi 2 роки тому +2

    I did 9 days water fasting… however I felt very tired and quit the fasting… actually I was trying to do 21 days water fasting 😁 as you said I feel some symptoms in my body 👍🏻

  • @LittleLaks
    @LittleLaks 3 роки тому

    A channel of 3 years old kid who is actively involved in gardening and cooking ❤️ ❤️

  • @bhuvanasathish5826
    @bhuvanasathish5826 7 місяців тому +1

    Arumaya explain paneenga.. Idhuthn mukkiyamana padhivu

  • @VinothKumar-lp2eb
    @VinothKumar-lp2eb 3 роки тому +1

    Its true sister I was trying this things l have felt woow amazing literally I will keep continue these things . Thank you for good informative message

  • @nkrishna2535
    @nkrishna2535 3 роки тому +1

    சகோதரிக்கு வணக்கம், நீங்கள் சொன்ன தகவல். ஒவ்வொருவரும் அறிய. வேண்டிய தகவல்... நான் உங்கள் கருத்துக்களை அன்போடு வரவேற்கிறேன்........ நன்றி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      தங்களின் அன்புக்கு நன்றிங்க

  • @MrSundar9874
    @MrSundar9874 2 роки тому +1

    So kind sister, who will share like this great, god bless you.

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 роки тому +1

    உங்கள் ஆலோசனை நாங்கள் கடைபிடிக்கிறேம் சிறந்த கருத்து அறிவு சார்ந்த பதிவு ஆனால் வசதியாக உள்ளவர்கள் முடியும் தினமும் வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தும் ஏழைகள் நிலைமை எப்படி சரிமுடியும் உங்கள் ஆலோசனை தேவை

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      இதுக்கு ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது என்பது என் கருத்து.

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 3 роки тому +3

    கிருஷ்ணாத்மா பற்றி கேள்வி பட்டுள்ளேன். ரமண மகரிஷி போல காற்றே உணவவாக முயற்சி செய்து வருகிறார். ஆஙகிலத்தில் Luke Coutinho டாக்டர் அவர்களும் நிறைய விரத முறைகளை விளக்கியுள்ளார்.கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி மேற்கொள்ள உங்களைப் போன்றவர்களை கண்டு பயணடைய முயச்சிகிண்றோம். நன்றி.

  • @gita1649
    @gita1649 2 роки тому

    My fathers medicine for any ear problem was sabja tulasi liquid - warm in a spoon. Cool down and put drops in your ear.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      நான் முயற்சிக்கிறேங்க. தகவலுக்கு மிக்க நன்றிங்க

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому

    "தெய்வத்தால் ஆகாதேனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" (முயற்சி, நம்பிக்கை இதுவே வாழ்கை result what ever may be) ☁🎈🎈☁🎈🎈☁

  • @divyas2322
    @divyas2322 3 роки тому +1

    அக்கா வர வர வீடியோ எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு. நானும் கோவிலுக்கு மாலை போடும் போது 1 நால் விரதம் இருப்பேன் ஆன அப்போ எல்லாம் மதியத்திற்கு பிறகு தலைவலி வர ஆரம்பிச்சுரும் அதனாலயே விரதம் இருக்க கொஞ்ச பயம். 😔

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      கழிவு நீங்குது. தைரியமா விரதம் இருங்க.

  • @DeeCee76
    @DeeCee76 3 роки тому +1

    That’s why in our culture we used to fast for ekadesi / pradosham etc ! For past few years I am doing ekadesi fast .. sometimes fruits and water , sometimes just empty stomach .. But by end of day I start fascinating what to cook for next day ;) even though we eat 14 days all we can, to control tongue for a day is that hard !!!!

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      உண்மை தாங்க. எதை வேண்டுமானாலும் சாப்பிடுகிறோம். சாப்பிடாமல் ஒரு நாள் இருப்பது மிக கடினமா மனது நினைக்குது.

  • @umapathis5322
    @umapathis5322 2 роки тому +2

    அன்பு சகோதரி நன்றி வணக்கம் அருமையான பதிவுகள் நன்றி தங்கச்சி

  • @vartinivartini725
    @vartinivartini725 3 роки тому +2

    சகோதரி How not to be hungry.. During fasting, do not snack ?... Your advice suppresses hunge....நன்றி From France

  • @pattutamil8736
    @pattutamil8736 3 роки тому +2

    ரொம்ப நன்றிங்க 👍

  • @ambit7251
    @ambit7251 3 роки тому +1

    Mam I have also tinutus, sinus and Ibs ... Am also doing fasting ... I believe fasting is only a madition to all my problems.. I took last almost 10 to 11 year hello pathy mediations .. But no changes .. When
    My Life syle changed mean fasting like that... Now I got more changes ..

  • @dr.ganesanramamoorthy7234
    @dr.ganesanramamoorthy7234 3 роки тому +1

    Nice video. I heard something really different from what I know. New thoughts. I want to try but before that I want to prepare myself mentally and physically. Thank you.

  • @thashr2918
    @thashr2918 3 роки тому +1

    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @20drollergamer80
    @20drollergamer80 3 роки тому

    அருமை அக்கா.....நான் அமலா.....நானும் தொடர்ந்து 21 நாள் நீர் விரதம் இருந்து இருக்கேன் ....நீங்க சொன்ன எல்லா அறிகுகளும் நானும் அனுப்பித்தேன்......

  • @amuthasenthilkumar439
    @amuthasenthilkumar439 3 роки тому

    Yes நா அவருடன் பேசி கொண்டு uilaynn
    நல்ல மனிதர் கிருஷ்ணதமா ஐயா அவர்கள்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      ஆமாங்க.

    • @amuthasenthilkumar439
      @amuthasenthilkumar439 3 роки тому

      எனக்கு உங்க video ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @liontigercatviji
    @liontigercatviji 3 роки тому +1

    I did fasting only for 3 days as suggested by a naturopath(15 days actually suggested)..I could not continue ..I thought I am out of energy and I was very weak and got scared and quit it ..there s some reason for me to watch ur videos I believe .. yesterday started searching for the pdf online and started reading already ..
    When I was on fasting ,even I was doing enema and lost my weight very quickly and thalai suttral started and got scared and stopped

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      No need of scaring. Still we are living. Don't worry. We can do it.

  • @samiyappanparthasarathy6565
    @samiyappanparthasarathy6565 2 роки тому +1

    இயல்பான வெகுளித்தனமான பேச்சு.

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 3 роки тому +2

    Super sister...shal i get ur num sister...tnq for all the information and taking effort for us..unna nonbu irukum pothu pasikumbothu enna kudikalam or neenga enna kudichinga waternor juice ?

  • @dhineshcb
    @dhineshcb 3 роки тому

    Krishnathma Ayya is a down to earth, divine soul..🙏🙏

  • @inthujakesavan1293
    @inthujakesavan1293 2 роки тому +3

    அக்கா உங்கட voice super.

  • @jayaraman_jk
    @jayaraman_jk 2 роки тому

    8:31 Really Akka 😳 Never heard anything like this 🙏🏻🙏🏻 Thanks for explanation

  • @srisaifashiondesigner425
    @srisaifashiondesigner425 3 роки тому +1

    Thankyou that you were sharing the wonderful experience we too doing detoxification and still we need to do more mam 👌👍😎

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      Thanks mam. Yes, we have to do life long madam.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 роки тому

    நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் மனம் சொல்வதை கேட்போம்

  • @thirupathy4292
    @thirupathy4292 3 роки тому +1

    உடனே உங்கள் சேனல் ஐ நான் subscribed பண்ணிட்டேன்!

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      நன்றிங்க

    • @lawsivabharathi1348
      @lawsivabharathi1348 3 роки тому

      நேற்றுத்தான் நான் தங்கள் காணோளில் இணைந்தேன்

  • @lovesai9895
    @lovesai9895 3 роки тому

    Dear sasi thanks for sharing your experiences
    Amazing 👏 experiences you went through physically and mentally...
    We 4 friends have started one time nature food,,workout and 7pm dinner for 30 days
    Now we four have crossed 4 days as on now
    So you can also try from one nature food to 3 times

  • @anithamanohar9964
    @anithamanohar9964 3 роки тому +1

    Hi saci.
    Ph me.i am Anita from tamil Nadu.my experience just sharing..for ear eyes ..pls do meditation or loving God namma. Vedathri maharishi Eliya udar pauirchi.thanks for ur sharing .ur voice is so nice to hear.love you.

  • @sriramprabhusriram3704
    @sriramprabhusriram3704 3 роки тому +1

    Neenga padikradha pagirndhukitta kooda sister neenga nalla vazhapazhathula oosi ethrura mathri ethringa aprm subscribes ah ipti indha mathri kaanoli moolama thuvaikradhukku kadandha sila aandugala videos pottutu vandhrukeanga???? Arumai tharamana seigai vaazhthukkal.Nandri.

  • @rathnavelukumar4562
    @rathnavelukumar4562 Рік тому +2

    நன்றி சகோதரி

  • @santhosh.b5372
    @santhosh.b5372 3 роки тому

    அக்கா நிங்க சொல்லும் போது மலைப்பாவும் இது நம்மளால முடியாதுன்னு நினைத்தேன் முயற்சி செய்து பார்க்கலாமுன்னு 16:8 ன்ற விரதமுறையை ஆரம்பித்தேன்
    15நாள்களாக செய்து வருகிறேன் சுலபமாகத்தான் இருக்கிறது நன்றி அக்கா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      வாழ்த்துக்கள் சகோ

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 3 роки тому +1

    புதுமையான பதிவு
    ஆதரவு தாருங்கள்🙏💕 நன்றி

  • @kavithaprabhu5820
    @kavithaprabhu5820 3 роки тому +1

    Thank you sister,you are one of my favourite

  • @thirupathy4292
    @thirupathy4292 3 роки тому +4

    உண்ணா விரதம் கடைபிடிக்கும் போது இதுவெல்லாமா நடக்கும்?ஆச்சரியமாக இருக்கிறதே!!!?!?!?!?!?!??!?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      ஆமாங்க....நம் உடல் ஒரு அதிசயம்

  • @gangag4607
    @gangag4607 3 роки тому

    Very frank, great sister. Very informative and useful. Tqqqqqqq I trying

  • @Hip_Hop_Nalini
    @Hip_Hop_Nalini 3 роки тому

    பதிவிற்கு நன்றி 👌🏼👌🏼

  • @dropbox152
    @dropbox152 3 роки тому +1

    இன்று ஜெர்மனியில் நல்ல மழையாமே மழை வெள்ளத்தில் சில கிராமங்கள் அடித்து செல்லப்பட்டதாக செய்திகள் பார்த்தேன். நீங்கள் எப்படி இ௫க்கீறீர்கள்? உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      மேற்கு ஜெர்மனியில் சேதம் அதிகம். நாங்கள் இருப்பது தென் ஜெர்மனி. நாங்கள் நலம். நன்றிங்க சந்தோஷ்

  • @nagarajanpnagu8551
    @nagarajanpnagu8551 3 роки тому

    Thanks akka
    Enaku sinus problem iruka fruits sapdave matta. But neenga last time sonnengala fruits sapdunga onnum pannathunu, na ippa saptu tha akka iruku romba nalla iruku. Thank akka. Ungaludaiya viratha muraiya follow panna try panranga akka thank you.

  • @RajuRaju-bb1bb
    @RajuRaju-bb1bb 3 роки тому

    Ungalin anupovam migawum payanullathaka eirukkirathu ningal Mahabharatham padithirupirgal eanru nanbukiren.

  • @aruljothi8545
    @aruljothi8545 3 роки тому +1

    Ok mam unka kural rompa enimaiya eruku

  • @ambit7251
    @ambit7251 3 роки тому

    I am watching, u r all videos ..
    It's very supporting to me..
    Thank u mam .. Have a happy life..

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Thank you

    • @meharabanu8388
      @meharabanu8388 3 роки тому +1

      சசி வாழ்த்துக்கள்.
      அருமையான பதிவுகளை தருவது மிக பயனுள்ளதாக இருக்கிறது.
      மிக்க நன்றி.மனம் தளரும்போது இதுபோன்ற பதிவுகளே கைகொடுக்கிறது. அந்த வகையில் மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

  • @shahulhameedmohammedhanifa5241
    @shahulhameedmohammedhanifa5241 3 роки тому +1

    மிக்க நன்றி

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 10 місяців тому +1

    Super
    Padmasuran Kovilpatti

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 3 роки тому +1

    நன்றி...🙏

  • @radhakrishnaavinash2853
    @radhakrishnaavinash2853 3 роки тому +2

    Hi sis , your video was very useful

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 3 роки тому

    மிக்க நன்றி சகோதரி

  • @kalpanadevi402
    @kalpanadevi402 3 роки тому

    Thank you for this amazing information sister

  • @kumarilatha2504
    @kumarilatha2504 3 роки тому +2

    Greetings from Malaysia🌹

  • @deepikaDeepi-oh9by
    @deepikaDeepi-oh9by Місяць тому

    Mam continuous ah evlo days edhume saptama water mattum kuduchu fasting irundhinga mam... Plss reply??

  • @ananthibhaskar3321
    @ananthibhaskar3321 3 роки тому

    very useful..thanks dear..god bless you.

  • @anithafood
    @anithafood 3 роки тому

    Superb sis from தமிழ் நாடு, India.

  • @SholinghurSaravanan
    @SholinghurSaravanan 2 роки тому

    நீங்கள் உங்களுடைய தலைமுடியை நீளமாக வளர்த்தால் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் நன்றி வணக்கம் 🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому +1

      நான் மொட்டை அடித்திருந்தேன். இப்போ தான் முடி வளர்கிறது.

    • @SholinghurSaravanan
      @SholinghurSaravanan 2 роки тому

      @@sasisnaturepath சரி அப்போது திருப்பதி லட்டு எங்க?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому +1

      @@SholinghurSaravanan அஸ்க்கு புஸ்க்கு ........🤣🤣

  • @sampathm8645
    @sampathm8645 3 роки тому +1

    Well experiences sister 👌🏻🙏🙏

  • @gunaal8370
    @gunaal8370 3 роки тому +1

    Congratulations

  • @mohankandasamy9384
    @mohankandasamy9384 2 роки тому

    Sasi akka, do you recommend to use 1500 ml water enema kit or regular 600 ml enema kit each time? Awaiting your reply akka as I'm going to start the fasting as per Arnold ehret teaching

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому +1

      எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்ங்க

  • @90isssponnu95
    @90isssponnu95 3 роки тому

    Good info akka nan try pandrean

  • @k.kanakadeepa8637
    @k.kanakadeepa8637 3 роки тому

    அருமை சகோதரி

  • @sjshalini2252
    @sjshalini2252 3 роки тому +1

    Hi sister, ulcer eruntha epd fasting panrathu.enaku ulcer problem eruku

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Intermittent fasting irukalamnga. yevaluvu neram irukka mudiyumo avaluvu neram muyarchi panni parunga.

  • @jayakarthic8061
    @jayakarthic8061 3 роки тому

    Excellent advice sister....

  • @thiyaasboutique9851
    @thiyaasboutique9851 Рік тому

    Sister ninga daily intermittent fasting follow panalam unna viradham Iruka mudiyadhapo, kandipa Inga prachanaiku theervu kidaikum

  • @foodiesgym1174
    @foodiesgym1174 7 місяців тому +1

    Hi. Intha mathiri videos podama yen vitutinga?

  • @paransingam05
    @paransingam05 3 роки тому +1

    Super sister 💐💐💐

  • @aerojeyenth
    @aerojeyenth 3 роки тому +2

    Dear Sasi, Great video, Thanks for sharing your experience! Just want to share I was also following a fasting plan but I did it gradually so that I did not have any drastic effect like you described I fasted for 5 days. Just want to ask one question about your periods. Did you mention after going to this diet your periods stopped ? or regularised ! Could you please explain. Thank you for sharing this content. Keep sharing more. !

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      வணக்கம்ங்க. நான் இந்த உணவு முறைக்கு மாறின பிறகு தான் மாத விடாயில் மாற்றம்ங்க. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் இல்லை. பிறகு சமைத்த உணவு சாப்பிட்டால் வருகிறது.

    • @aerojeyenth
      @aerojeyenth 3 роки тому

      @@sasisnaturepath Wow.! Thanks for your reply. Is stopping periods is good ? I was under an impression that healthy woman should have regular periods. Will not this create other problems to woman ?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      @@aerojeyenth absolutely no. No animals have periods. I felt free on those days. Thank you!

  • @deepikaDeepi-oh9by
    @deepikaDeepi-oh9by Місяць тому

    Evlo days irundheenganu clear ah solunga mam?

  • @vimalaindhumathi5638
    @vimalaindhumathi5638 3 роки тому +1

    Thanks sasi

  • @nivaethanive1076
    @nivaethanive1076 Рік тому +1

    Avunga class na atten pani nen nanum viratham irunthen mam

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 3 роки тому

    Good information madam.. I ll try

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 роки тому +1

    உண்ணாநோம்பு பற்றி காந்திஜி சத்தியசோதனையில் விரிவாக கூறியுள்ளார்.

  • @rajashreesivakumar1868
    @rajashreesivakumar1868 3 роки тому

    Romba correct ma sasi

  • @balar1920
    @balar1920 3 роки тому

    Hi சசி மணசு ஒருகுழந்தைமாரி ஈசியா நாம்ம சொல்வதை கேட்கும் தியானம் VERI POWERFUL ENERGY⚡ MEDITATION🧘‍♀️ மூலமாக

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்ங்க.

  • @hemamalini9793
    @hemamalini9793 2 роки тому +2

    1 liter einima can enka kidaikum

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      ஆன்லைன்ல முயற்சி செய்து பாருங்க

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 3 роки тому

    ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....

  • @sathyapriya9926
    @sathyapriya9926 3 роки тому +3

    Nalla porumaiya pesuringa

    • @Ragupathy007
      @Ragupathy007 3 роки тому

      Yes. நானும் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க.

  • @sumithravijayakumar3459
    @sumithravijayakumar3459 3 роки тому

    Super sisy

  • @priyasundar2187
    @priyasundar2187 3 роки тому +1

    Everytime I try to fast I end up with severe acidity and gastritis,so iam forced to break the fasting,can you guide me on this issue ..?
    Thank you

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Intermittent fasting -இடைப்பட்ட விரதம், கால அளவை (14,15,16 மணி நேரம் தினசரி ) குறைத்து முயற்சி செய்யுங்கள். விரதத்தின் போது இளநீர் எடுத்துகொள்ளுங்கள். அடிக்கடி வெண்பூசணி, தேங்காய், ஏலக்காய், நாட்டுசர்க்கரை சேர்த்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் அருந்தி வாருங்கள். சரியாகிவிடும்.

    • @priyasundar2187
      @priyasundar2187 3 роки тому

      @@sasisnaturepath thank you
      Will follow this..

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 3 роки тому +1

    Interesting sister

  • @saraganesh310
    @saraganesh310 3 роки тому +1

    Mam how you recording your audio and video

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      I am using Samsung A50 mobile for both video and audio

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 роки тому

    வணக்கம் அக்கா
    கண் பிரச்சினைகளுக்கு ( கிட்ட / தூரப்பார்வை ) இதை செய்தால் எந்த அளவுக்கு தீர்வு கிட்டும் ???

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      செய்து பார்த்து தெரிந்துகொள்வோம்ங்க. உணவு பழக்கத்தையும் மாற்ற வேண்டும்ங்க

  • @sumathidamotharan309
    @sumathidamotharan309 3 роки тому +1

    Great mam

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 3 роки тому

    என்னுடைய இந்த 70 வயதில் இருதய அடைப்பை நீக்கி. Pacemaker பொருத்தி மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இந்த விரத முறைகள் ஒத்து வருமா?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      கொஞ்சம் கொஞ்சமாக தொடங்குங்கள். தினமும் 14, 15,16 மணி நேரம் என்று உணவு இடை வெளி விட்டு முயற்சி செய்யுங்கள். மாத்திரையை உடனே நிறுத்த முடியாது. கண்டிப்பாக எல்லாராலும் முடியும்ங்க. என்னுடைய மற்ற உண்ணாநோன்பு காணொளிகளையும் பாருங்க. கொஞ்சம் புரிதல் வரும்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому +1

    thanks sister!

  • @vijilakshmi2755
    @vijilakshmi2755 2 роки тому +1

    Super sister

  • @alwayscool33
    @alwayscool33 2 роки тому

    தாங்கள் description ல் கொடுத்துள்ள Ehret அவர்களின் mucusless diet healing system pdf format open ஆகவில்லை sister.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      இதை click பண்ணி பாருங்க:
      drive.google.com/file/d/1rxHouf2TXWAh53N4ld3ri1InfYSnB95I/view?usp=sharing

    • @subramanianramasami4014
      @subramanianramasami4014 2 роки тому

      This book available in TAMIL.

    • @alwayscool33
      @alwayscool33 2 роки тому

      @@sasisnaturepath நன்றி சகோதரி. இந்த லிங்க் புத்தகத்தை கொடுத்து விட்டது. 🙏🙏🙏