மியன்மார் ராணுவ ஆட்சியை இந்தியா கவனிக்குமா | Myanmar Coup 1948 to 2021 | Tamil Pokkisham | Vicky

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 647

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 4 роки тому +81

    👍ஒரு நடுநிலையான சரியான UA-cam சேனல் என்றால் அது தமிழ் பொக்கிஷம் தான். பெயருக்கேற்ற செயல்🔥

  • @hariprasathhariprasath4001
    @hariprasathhariprasath4001 4 роки тому +100

    இதுவரை நான் அறியாத பல செய்திகள் தெரிந்து கொள்கிறேன் நன்றி தமிழ் பொக்கிஷம் விக்கி அவர்களுக்கு

  • @jp3445
    @jp3445 4 роки тому +15

    மியான்மார் பற்றிய உங்கள் பதிவை நான் எதிர்பாத்தேன் , சூப்பர் ப்ரோ. நன்றி

  • @baskark1841
    @baskark1841 4 роки тому +35

    தமிழ் பொக்கிஷத்தின் சர்வதேச அரசியல் பார்வை செய்திகள் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் உங்களுக்கு பின்னால் நாங்களும் தொடர்கிறோம்...

  • @avikavibin276
    @avikavibin276 4 роки тому +3

    நாளுக்குநாள் மெருகேரிக்கொண்டே போகிறது உங்கள் பேச்சு.....😎😎😎😎😎

  • @janakirajan7725
    @janakirajan7725 4 роки тому +4

    நன்றி சகோ.,பல தகவல்களை இந்த பதிவின் வாயிலாக அறிய முடிந்தது.

  • @vijayfeb5126
    @vijayfeb5126 4 роки тому +24

    யாரும் சொல்லாத தகவல்
    மியான்மர் குறித்து கொஞ்ச நேரத்தில் அதன் முழு வரலாறை சொன்னதற்கு எனது வாழ்த்துக்கள் தம்பி

  • @sanlwin5848
    @sanlwin5848 4 роки тому +6

    I am from myanmar. Here very critical satuation and we have face on the big problem.. Now we are work also close.We can't do anything. Very so sad satuation bro. Thanks for your information. I am a big fan.

    • @powerstar1146
      @powerstar1146 4 роки тому

      We will pray for you guys.. hope everything will end peacefully..

    • @azmicaseer8584
      @azmicaseer8584 4 роки тому

      Do you know Tamil ?

    • @sanlwin5848
      @sanlwin5848 4 роки тому

      @@azmicaseer8584 I am tamil. My generation tamil blood.

    • @azmicaseer8584
      @azmicaseer8584 4 роки тому

      @@sanlwin5848 wera level ✌🏽❤ kavanama iringa

    • @sanlwin5848
      @sanlwin5848 4 роки тому

      @@azmicaseer8584 sure and thanks bro

  • @kavipriyakannan3128
    @kavipriyakannan3128 4 роки тому +4

    Thanks for the video anna.its really helpful for my upsc preparation.

  • @Ramkumar-yb8os
    @Ramkumar-yb8os 4 роки тому +25

    அண்ணா தாக்கல் செய்யப்பட்ட budget பற்றி முழுமையான பதிவொன்று போடுங்க...

    • @ruban475
      @ruban475 4 роки тому +7

      Poda matan

    • @aarthivivek6658
      @aarthivivek6658 4 роки тому

      @@ruban475 y bro pota mataru

    • @ThulirVidu
      @ThulirVidu 4 роки тому

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "BUDGET 2021 HIGHLIGHTS" பற்றி வீடியோ போடப்பட்டுள்ளது. Please watch and give your support

    • @NammaiSutri
      @NammaiSutri 3 роки тому

      நான் பேசி இருக்கிறேன் விருப்பம் இருந்தால் பாருங்கள் ..." பட்ஜெட் Nammai sutri " apdeenu sharch பண்ணுங்க

  • @ajaysamy6025
    @ajaysamy6025 4 роки тому +12

    Bro I'm a govt tr.I convey ur all up loads to my student briefly as much as I can.everyday they are waiting eagerly for that matter what I'm going to share.tq bro

  • @anandsekar1246
    @anandsekar1246 4 роки тому

    பர்மாவை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று எனது நீண்டநாள் ஆசை. ஏனெனில் பியாபூன் என்ற பகுதியில் தான் எனது தந்தை பிறந்தார். இராணுவ கட்டுபாட்டுக்குள் நாடு வந்ததால் எனது தாத்தா தனது பத்து பிள்ளைகளோடு இந்தியாவுக்கு அகதியாக வந்தடைந்தார். எனது அப்பா இந்தியா வரும்போது அவருக்கு 8-9வயது இருக்குமென்றும் எனது பெரியப்பா அத்தைமார்கள் எல்லோரும் தங்கள் இளமைகாலத்தை கழித்தவர்களென்றும் எனது தந்தை பலமுறை கூறியுள்ளார். அங்கே எனது தாத்தா விவசாயம் செய்ததாகவும் பல எருமைமாடுகள் வாத்துகள் வளர்த்து பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருந்துவந்ததாகவும் அனைத்தையும் விட்டுவிட்டே வெறும் கையோடு தாயகம் வந்ததாக எனது தாத்தா என்னிடம் கூறியிருக்கிறார். இன்னும் சிலர் எங்கள் உறவுக்காரர்கள் அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறினார். அன்று முதலே பர்மாவுக்கு செல்லவேண்டும் அந்தபகுதிகளை பார்க்கவேண்டும் என நீண்ட நாள் ஆசை .

  • @jornkyaw5560
    @jornkyaw5560 4 роки тому +30

    Bro 200percent correct bro...I m your fan from Myanmar Tamilian

    • @govindaraj6008
      @govindaraj6008 4 роки тому +6

      Myanmar have TAMILAN? What is the population at there? Is the Hindu temple? Which part of Myanmar we can see Tamil people?

    • @MinNaingOo-qu7ur
      @MinNaingOo-qu7ur 4 роки тому +3

      @@govindaraj6008 Ofcourse bro . I am also Myanmar tamilan and you can see tamilans all over the country

    • @gouthamsudheer5544
      @gouthamsudheer5544 4 роки тому +1

      @@MinNaingOo-qu7ur Bro, How are the Tamilians Treated in Myanmar??

    • @MinNaingOo-qu7ur
      @MinNaingOo-qu7ur 4 роки тому +1

      @@gouthamsudheer5544 they treat us equally but not in every places

    • @gouthamsudheer5544
      @gouthamsudheer5544 4 роки тому

      @@MinNaingOo-qu7ur What Type of Discrimination Tamilians Face there? Language Discrimination, Racial Discrimination or Religious Discrimination??
      Which one??

  • @senthilloghes
    @senthilloghes 4 роки тому +21

    எனக்கு தெரியாத நிறைய புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன் நன்றி

  • @alimohd4888
    @alimohd4888 4 роки тому +68

    இலங்கை துறைமுகம் பிரச்சினை பற்றி பதிவு போடுங்கள்.

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 6 місяців тому

      இலங்கைதுறைமுகம்வந்தா. சிங்களன்பன்னாட்டுஆதரவைதிரட்டி. மீதமுல்லதமிழனைஅழித்துவிடுவான்.

  • @Ramkumar-yb8os
    @Ramkumar-yb8os 4 роки тому +3

    அண்ணா உங்களின் அனைத்து பதிவகளும் என்னை சுண்டி இழுக்கிறது..

  • @gsrgsr4394
    @gsrgsr4394 4 роки тому +1

    நன்றி

  • @gopim1478
    @gopim1478 4 роки тому +5

    இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள் நன்றி தல

  • @burmatamilking6079
    @burmatamilking6079 4 роки тому +29

    I am myanmar. Tamil lan 😘😘😘😘

  • @THYAGUC
    @THYAGUC 4 роки тому +1

    Vanakkam Gurunadhaaaaaa ❤️🙏🙏🙏

  • @muralidharan2727
    @muralidharan2727 4 роки тому

    அருமையான காணொலி சகோதரரே.

  • @statusworld0382
    @statusworld0382 4 роки тому

    Anna unga work ku romba nandri Anna 🙏🙏🙏... Theriyatha naraya visiyam therunjukita

  • @sahayaantony9044
    @sahayaantony9044 4 роки тому +1

    உங்கள் பதிவுகளை பார்கும் போது.. அரசியல் தெளிவு வருகிறது.. அது உலக அரசியல் ஆனாலும் சரி உள்ளூர் அரசியல் அரசியல் ஆனாலும் சரி.. ஓட்டு போட போகும் போது ஒரு தெளிவு வரும்...

  • @natarajanrajkumar3538
    @natarajanrajkumar3538 4 роки тому +2

    Thanks for your valuable news 🙏

  • @navvidya8383
    @navvidya8383 4 роки тому +1

    நன்றி அண்ணா........

  • @alagend
    @alagend 4 роки тому +5

    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
    உங்களுடைய ஒவ்வொரு பதிப்பும் அதன் தரமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @veeralavan2372
    @veeralavan2372 4 роки тому

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @RajeshKumar-rh1qb
    @RajeshKumar-rh1qb 4 роки тому

    Learning new things thanks Vicky

  • @immanueljebaraj1779
    @immanueljebaraj1779 4 роки тому +48

    எனக்கு என்னமோ சப்பமூக்கன் மேல ஒரு சந்தேகம். மற்ற நாடுகள் கண்டனங்களை தெரிவிக்கின்றன. இவன் மட்டும் கல்லுலிமங்கன் மாதிரி கம்னு இருக்கான்.

    • @jebablessysalomi3451
      @jebablessysalomi3451 4 роки тому

      Who is sappa mukan?

    • @immanueljebaraj1779
      @immanueljebaraj1779 4 роки тому +2

      @@jebablessysalomi3451 Chinakaaran.

    • @tamizhandaa2720
      @tamizhandaa2720 4 роки тому +1

      @@immanueljebaraj1779 Naa burma tamizhan thaan bro Kaaraname sappa mookans thaan myanmar raanuvatha kaila pottu kittu inga ulla anaithayum thirutitaatunga
      Myanmar la Micham ullathu
      engalin thaai aung san su kyi & Appaavi yelai makkal thaan
      Adhu kooda porukala 😢

    • @jebablessysalomi3451
      @jebablessysalomi3451 4 роки тому +3

      @@immanueljebaraj1779 ofc... President xijinping trying best to have myannmar in his hand so then he can supply his missile. What's our country prime minister is doing?. At least China using their brain to increase their country's wealth. We are still in under developed country just bcz of this illiterate people ruling over us. North Indians ino nama economy la super ah irukom nu bajana patu patranga. C'mon entha nada achu celebrity ah election ku ilukangala nope. Only kedukata India. Padikatha degree ilatha kumataelam varuthu. IPS ias ku exam iruku. Prime minister post ku varavanga epdi padichirkanum....ithu yen entha mandayankum puriyamataiku. Kamarajar maathiri yosana yarkum yen varamataiku?

    • @immanueljebaraj1779
      @immanueljebaraj1779 4 роки тому +1

      @@jebablessysalomi3451 Leaders must have passion & awareness to bring the country up economically and militarily primarily, rather they're busy in making and saving assets for themselves , criticizing opposition party and so on. As you said keeping educated in power makes some sense and a better option to reduce corruption. I'm a working in govt sector. It's a big topic to discuss.

  • @mariamronald5030
    @mariamronald5030 4 роки тому +1

    Bro indian union budget 2020-21 poturukaanga... atha pathi oru video make pannunga... entha entha sector ku evlo budget othukirukaanga nu oru detailed video panningana nalla irukum... saatharana makkam uh therinjipaanga... Hope you read my comment and react to it 😁👍

  • @ganapathijaganathan2658
    @ganapathijaganathan2658 4 роки тому +2

    பத்து நிமிடத்தில்
    பர்மா.. செம🤗

  • @mathumakes5803
    @mathumakes5803 4 роки тому +1

    அறிவார்ந்த விளக்கம் 👌❤️

  • @sudhirkallingil7456
    @sudhirkallingil7456 4 роки тому +2

    Thank you for this timely post.

  • @karthickpitchai6501
    @karthickpitchai6501 4 роки тому

    Bro budget pathi video poduga

  • @SanthoshKumar-xg9ek
    @SanthoshKumar-xg9ek 4 роки тому

    Kindly brief about Indian Budget 2021...

  • @ranjeneedevi8020
    @ranjeneedevi8020 4 роки тому +1

    Hi Vicky!You had explained the ongoing problems in Myanmar in detail. Keep it up!

  • @indiamobiles7817
    @indiamobiles7817 4 роки тому

    Unga video la paatha Vera level anna ivlo news la ithuvaraikkum na paathu illa entha video la um

  • @mohamedfaslan8519
    @mohamedfaslan8519 4 роки тому +6

    இலங்கை துறைமுகம் பற்றின உடன்படிக்கை பற்றி வீடியோ போடவும் நண்பா

  • @aruljey5485
    @aruljey5485 4 роки тому +3

    Anna budget 2021-2022 pathi video pottunga

  • @karpagajeeva6155
    @karpagajeeva6155 4 роки тому +12

    அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் நோக்கம் மற்றும் லாபம் பற்றி ஓர் பதிவு வேண்டும் அண்ணா 🙏

    • @rationalthinker4946
      @rationalthinker4946 4 роки тому +3

      Kevin ,Ioosa nee , privatization is the need of the hour

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 4 роки тому +4

      Bro government 40% share ah private ku kodutha prachana illa apovom adhu gov sector than 50% mela kodutha than vedapu

    • @vishnuvimalvishnuviaml1402
      @vishnuvimalvishnuviaml1402 4 роки тому

      @@rationalthinker4946 😂😂😂😂

    • @vishnuvimalvishnuviaml1402
      @vishnuvimalvishnuviaml1402 4 роки тому +1

      அது ஒன்னும் இல்ல bc, sc, st reservation இல்லனு இப்படியும் சொல்லலாம் 😄😄😄

    • @vishnuvimalvishnuviaml1402
      @vishnuvimalvishnuviaml1402 4 роки тому +1

      @@tamildeluxe3222 ப்ரோ நீங்க வேற இவங்க எல்லாத்தையும் குடுத்துருவாங்க

  • @Naamtamilar8
    @Naamtamilar8 4 роки тому +1

    Bro kattupalli port expansion pathi pesuga

  • @sundarpandiyan6894
    @sundarpandiyan6894 4 роки тому

    Nandri sakothara

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 4 роки тому

    Nice briefing by u.

  • @prabu334
    @prabu334 4 роки тому

    மிகவும் அருமை...

  • @swathisendil3116
    @swathisendil3116 4 роки тому +1

    Anna in today's video I have learnt new things. Thanks Anna. You are a gift to us. It's our duty to spread the message we keep delivering the message to family and friends.

  • @kapilnithin6979
    @kapilnithin6979 4 роки тому

    உங்களது பணி சிறக்கப்படும் வாழ்க வளமுடன் தகவல்கள் அனைத்தும் அருமை

  • @partheepan066
    @partheepan066 4 роки тому

    இராணுவ ஆட்சி என்றால் என்ன? அந்த ஆட்சி எப்படி இருக்கும்? நன்மை தீமைகள் என்ன என்ன? சிறப்பு வீடியோ பதிவு ஒன்றின் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @RameshKumar-bw5nz
    @RameshKumar-bw5nz 4 роки тому

    விக்கி மனதின் குரல் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @janudatcha4259
    @janudatcha4259 4 роки тому +1

    Great news bro Vicky .ana nambala enna panna mudiyum

  • @yanamguru4421
    @yanamguru4421 4 роки тому

    நன்றி அண்ணா

  • @gokulraj872
    @gokulraj872 4 роки тому

    Bro india's budget pathi oru vid poduga bro

  • @Motivation4ultralegends
    @Motivation4ultralegends 4 роки тому +3

    Thanks anna .
    Today I expected this content from you,Bcaz one of my colleague from Myanmar.he very depressed due to military coup in their country.

  • @shakeenahabdullah1577
    @shakeenahabdullah1577 4 роки тому

    Hi vicky... I'm from Malaysia. Your info really good

  • @athiyanajithkumar6729
    @athiyanajithkumar6729 4 роки тому

    Burma - India relationship pathi neriya sollunga na

  • @fopcalls7126
    @fopcalls7126 4 роки тому

    Thank you for this update

  • @abineshabi2785
    @abineshabi2785 4 роки тому +1

    Expected video 🔥❤️

  • @thilakkumar2669
    @thilakkumar2669 4 роки тому

    Please upload video for budget

  • @hariooty129
    @hariooty129 4 роки тому +4

    அருமை அண்ணா👌🙏

  • @karthickveeraraghavan3790
    @karthickveeraraghavan3790 4 роки тому +1

    Bro budget pathi oru update pla

  • @niyasdeenhana6937
    @niyasdeenhana6937 4 роки тому

    Thanks

  • @tamilselvanmeenakshisundar6935
    @tamilselvanmeenakshisundar6935 4 роки тому

    சிறப்பான முறையிலான விரிவு🙏

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 4 роки тому

    Thank you bro...for knowing this topic..Aung sun suki... good lady

  • @JenniFer-hu5ls
    @JenniFer-hu5ls 3 роки тому +2

    I’m from Myanmar 🇲🇲

  • @ramyarathinavelu1808
    @ramyarathinavelu1808 4 роки тому +1

    As usual unga videos la nanga narya therinjukurom. .. being youngsters nanga therinjuka vendiya ulaga arasiyala neenga convey panra vidam simple to understand ..thanx fa ur work bro ...keep doing...wishing u for forever success ❤️ mossad series is very good nice bro

  • @DeepakDeepak-nd7mc
    @DeepakDeepak-nd7mc 4 роки тому

    very informative, Brother

  • @sursub2011
    @sursub2011 4 роки тому

    Super simple n short also clear pictures

  • @sideshkishore7793
    @sideshkishore7793 4 роки тому +1

    Anna talk about budget 2021

  • @meenaksundaram
    @meenaksundaram 4 роки тому

    Hi vicky more info about this topic pl keep on update on budget too on coming topics and this too

  • @yerkalappai9651
    @yerkalappai9651 4 роки тому

    Brunei president pathi பேசுங்க அண்ண

  • @muralisam2082
    @muralisam2082 4 роки тому +1

    Super Vick love you

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 роки тому +42

    ஜனநாயக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக இருக்கலாம் அதை போல் தவறுகளும் சுதந்திரமாக செய்யலாம்

  • @mohamedkasim6090
    @mohamedkasim6090 4 роки тому +2

    அருமை அண்ணா

  • @prasath3629
    @prasath3629 4 роки тому

    India budget pathi video poduga

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 4 роки тому

    Correct time correct update appu. Please keep it up. 👍💖💖 God bless you ❤️❤️❤️❤️

  • @littleuniverse8519
    @littleuniverse8519 4 роки тому +1

    thanks for talking about our country. pls make video about burma tamil too.

  • @vijayp8809
    @vijayp8809 4 роки тому

    மிக அருமையான பதிவு

  • @shasha-cf1nd
    @shasha-cf1nd 4 роки тому

    very nice topic

  • @hemanthrajaar8174
    @hemanthrajaar8174 4 роки тому

    India budget 2021 pathi oru kaanoli (video) podunga bro

  • @gowthamvegan3135
    @gowthamvegan3135 4 роки тому

    Thanks for the information vicky bro 😎

  • @premlal4202
    @premlal4202 4 роки тому +1

    Anna Soviet Union pathi video podunga please

  • @velusamy2665
    @velusamy2665 4 роки тому

    Good explanation

  • @shanthinir2383
    @shanthinir2383 3 роки тому

    Brother your narration is simply super 👌

  • @rgsonlyaction3793
    @rgsonlyaction3793 4 роки тому

    Nalla pathivu , but antha mapaa mulumaiyaa pakkalamnaa mudiyaliyea,

  • @praveenjack2347
    @praveenjack2347 4 роки тому

    Ultimate channel with lots of information....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐💐💐💐

  • @RajaaSenthil
    @RajaaSenthil 4 роки тому

    Nice information

  • @vijayalakshmik2636
    @vijayalakshmik2636 4 роки тому +1

    Nethu budget sonnathu pathi pesunga bro

  • @Kavin-1988
    @Kavin-1988 4 роки тому

    Thanks bro

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 4 роки тому

    The way in which u present the messages are very interesting and good to hear.

  • @KSArun19
    @KSArun19 4 роки тому

    Very very valuable information bro... Ur smartest youtuber...

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 роки тому

    From Malaysia gooooood info

  • @Shrrock
    @Shrrock 4 роки тому

    Thanks for the information I expect 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @dineshkumars1600
    @dineshkumars1600 4 роки тому

    நல்ல தரமான விதைகள்

  • @sundarpillai7217
    @sundarpillai7217 4 роки тому

    Great details.. Keep it going, Vicky.

  • @rockstarra2410
    @rockstarra2410 4 роки тому

    Budget 2021 pathi sollunga bro

  • @Muralidharan_ceg
    @Muralidharan_ceg 4 роки тому +3

    அண்ணா நெசவுத் தொழில் இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறது... தற்போது உள்ள பொருளாதார கொள்கைகள் மேலும் நெசவுத் தொழிலை பாதிக்கும்... அதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா...

  • @vijayganesan8246
    @vijayganesan8246 4 роки тому

    Vehicle scrapping policy pathi detailah sollunga anna nalaikku

  • @karthik2964
    @karthik2964 4 роки тому

    Bro shaa boo three la la unga life story pathu vanthu subscribe pandren bro...❤️❤️❤️

  • @prasannakumar8804
    @prasannakumar8804 4 роки тому

    Hatsoff Vicky for your videos

  • @ansilsimon211
    @ansilsimon211 4 роки тому +1

    Bro talk about budget .plz...🙂🙂🙂

  • @gobinaths6026
    @gobinaths6026 4 роки тому

    சிறப்பு