சோமாலியாவை வீழ்த்தியது பேயா? பிசாசா? | Who is The Next Somalia? | Tamil Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @anbarasunatrajan2241
    @anbarasunatrajan2241 4 роки тому +127

    சொமாலியால என்ன பிரச்சினை என்று முதல் முறையாக இந்த பதிவில் தான் பார்க்கிறேன்.

    • @HYMACOOKING_1986
      @HYMACOOKING_1986 3 роки тому +4

      Naanum

    • @varatharaj5962
      @varatharaj5962 3 роки тому +1

      Arumaiyanna topic nanba

    • @pattabiraju4396
      @pattabiraju4396 3 роки тому

      Actually Somalians are leanerd people . They were working as teachers in the Gulf countries.

    • @midnightmasala7357
      @midnightmasala7357 3 роки тому

      Share this to your kids and next generation Ji. Its ciming soon to south india. Unless Tamil, Telugu and malayali are united. We were purposely were divided.

  • @Qatarmahesh
    @Qatarmahesh 4 роки тому +111

    கத்தாரில் என்னுடன் பணிபுரியும் சோமாலிய நண்பர் , நமது நாட்டின்- குறிப்பாக தமிழக அரசியலைப் பற்றி அவ்வளவு தெளிவாக என்னிடம் பேசுவார். அப்போதுதான் தெரிந்ததுநாம் நமது அரசியல் மற்றும் நம்மைச் சுற்றி உள்ள அரசியலை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று. இப்போதாவது நாம் அவர்களையும் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம்.. மகிழ்ச்சி சகோ..

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 4 роки тому +16

      அதற்க்கு வாய்ப்பு இல்லை நண்பா நம் இளைஞர்கள் பெண்கள் அனைவரும் சினிமா மது போலி பகுத்தறிவு போலி பெண்ணியம் என்று ஒரு வித போதையில் இருக்கிறார்கள் ஆதலால் வெளிவுளக அரசியல் தெரிய வாய்ப்பில்லை இன்னும் சில ஆண்டுகளில் நம் நாடும் இதை போல் மாறுவதற்கு 60ல் இருந்து 70 சதவீதம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறேன்....

    • @Bkannadhasan
      @Bkannadhasan 2 роки тому +1

      Namma tmilnatta pathi enna sonnaru bro

  • @sadhamhussain5058
    @sadhamhussain5058 2 роки тому +1

    , தரமான பதிவு. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்... அன்பான நன்றிகள் விக்கி💜

  • @ambiambi3682
    @ambiambi3682 4 роки тому +163

    ஒரு நாடே அழிக்கப்பட்ட கொடுமை கேட்கவே மனம் வேதனை அடைகிறது

    • @jenuhasan424
      @jenuhasan424 4 роки тому +4

      Next india dhan..adhai thaduka dhan real islathai kadaipidikum silar poradi varugirargal...anal islathirke ketta perai undu panni odhikki vechiduranga..iraivan dhan kaakkanum

    • @kumarsaravana4838
      @kumarsaravana4838 4 роки тому +4

      @@jenuhasan424 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣🤣

    • @santhoshanvelmurugan3324
      @santhoshanvelmurugan3324 3 роки тому +8

      @@jenuhasan424 ennaya comedy pannitu irukka

    • @nagarajpoongavanam319
      @nagarajpoongavanam319 3 роки тому +1

      Its good

    • @sivakumar-gq4oz
      @sivakumar-gq4oz 3 роки тому +5

      @@jenuhasan424 ada pavai... Somaliya muslim nadu ... Ungala thiruthave mudiyathu

  • @mohammedifham9095
    @mohammedifham9095 4 роки тому +107

    வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஓர் பாடம். அவ்வளவு தான் சொல்ல முடியும். நான் இலங்கை நாட்டு பிரஜை. எங்கள் நாடும் இதை மாதிரி ஆகலாம். கடவுள் தான் அறிவான்

    • @hakeembabu0442
      @hakeembabu0442 4 роки тому +2

      Somaliyaku donate Pandra money yarukku pokuthu

    • @userpuligal
      @userpuligal 3 роки тому +5

      கன்டிப்பா வரும்
      புலிகள் அழிக்க பட்டதே அதுக்க்காக தான் இனி ஒரு பிரபாகரன் இலங்கையில் பிறக்க போவது இல்லை சிங்களம் உங்களை வேட்டை ஆடும்

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 роки тому +14

      யாரு சாமி நீங்க... நீங்க சொன்னது இன்று இலங்கையில் நடந்து வருகிறது...

    • @mohammedifham9095
      @mohammedifham9095 2 роки тому +7

      @@kulandaivelm8428 இலங்கை அரசியலை 5 வருடமாக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்

    • @itsmyway977
      @itsmyway977 2 роки тому +1

      Prechanai vara poguthu illa....vanthurichi😊

  • @kaviyanathansurulinathan5056
    @kaviyanathansurulinathan5056 3 роки тому +1

    சுருக்கமான வரலாறு👌
    🤔நிறைய சந்தேகம் நானும்தேட முயற்சிக்கிறேன் 🙏நன்றி🤝
    🇮🇳🙏 சிவாய நமக 🙏🇮🇳

  • @RPT2020
    @RPT2020 4 роки тому +67

    இயற்கை விவசாயத்திற்கு தமிழ்நாடும் திரும்ப வேண்டும் இல்லையென்றால் சோமாலியா கதி தான் தமிழ்நாட்டிற்கும்

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому +2

      "Tamil pokkisham"telegram குரூப்பில் இணையுங்கள்..உங்கள் கருத்துக்களை வாய்ஸ் பதிவாக போட அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

    • @cyber-pro
      @cyber-pro 4 роки тому +2

      Pirivinaivadham irundhal enna nilamai endru idhu kaatugiradhu

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 3 роки тому

      INDIA muluvathum marithan aga vendum bro

  • @dilanabishek9095
    @dilanabishek9095 4 роки тому +29

    ரொம்ப நாள் இருந்த ஒரு சந்தேகம் தீர்ந்தது👍நன்றி🙏தமிழ்பொக்கிஷம்❤

  • @arunachalamparthasarathy6565
    @arunachalamparthasarathy6565 3 роки тому +1

    மிகவும் நன்று மேலும் பல வரலாறு அறிய ஆவலுடன் அடுத்த காணொலிக்காக

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 4 роки тому +60

    🔥🔥🔥உஷார்.உஷார்.உஷார் நாம் இந்தியர்கள் அனைவரும் அமைதியாக அரசியல்வாதிகள் இன்னொரு சோமாலியாவை உருவாக்கி விடுவார்கள்.

    • @bookat1848
      @bookat1848 3 роки тому

      @Pakalu Papito 100% Sariyana bathil..
      ivana mathri innu neraya arivu jeevigal ipdi la kodurama nadakadhadha nadakanum nu aasa paduranuga..
      psycho Taioliganuga nera irrukanga sir

  • @gurusampath4160
    @gurusampath4160 4 роки тому +44

    இன்னும் விரிவாக 2,3 பாகங்களாக பேசியிருக்கலாம்.வெறும் 17 நமிடங்களில் புரியும் விசயமல்ல இது

  • @celebratethelife364
    @celebratethelife364 3 роки тому +1

    இரண்டு பகுதியாக போட்டால் இன்னும் நன்றாய் இருக்கும்.
    தங்களது உழைப்பு எனக்கு வியப்பு!
    வாழ்க வளமுடன் 🙏

  • @karthiloki2350
    @karthiloki2350 4 роки тому +36

    இன்னும் சோமாலியாவை பற்றிய பல தகவல்களை கூறுங்கள். இந்த பதிவு நன்றாக இருந்தது. 👍🙏🏻

  • @rajakumarKumar-jj1tv
    @rajakumarKumar-jj1tv 4 роки тому +33

    மனம் வலிக்கிறது நண்பா. நேற்று என் பிள்ளை சிறிதுநேரம் அழுதது என் மனதை மிகவும் வேதனைப் படுத்தியது. அங்கே அந்த தாய் தந்தையின் நிலை மனம் வேதனை அடைகிறது .

    • @babuswiss1
      @babuswiss1 4 роки тому

      😭

    • @ssuds21
      @ssuds21 4 роки тому

      Hi Vicky. Which country are you comparing Somalia with ????

  • @stevensteviji7670
    @stevensteviji7670 3 роки тому +1

    நல்லா இருக்கு விக்கி bro. வரும் காலம் பல இன மக்கள் வாழும் நாடு இதே போன்ற பிரச்சனைகளை சாந்திக்க நேரிடும் என்ற அச்சம் உள்ளது

  • @kavinthangarasu5860
    @kavinthangarasu5860 4 роки тому +97

    அன்பு தமிழ் நெஞ்சகளுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள்..🤩how many of u like this ..

    • @Shakishaki10
      @Shakishaki10 4 роки тому +2

      Vanakangaazhhhh...

    • @dhanasekaranv1431
      @dhanasekaranv1431 4 роки тому +3

      இது கேட்டால்தான் இன்றைய நாள் நிறைவடைந்த மாதிரி இருக்கு

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому +2

      telegramil இணையுங்கள் அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

    • @poornimamuthukrishnan9763
      @poornimamuthukrishnan9763 4 роки тому +2

      My 4 year old kutty paiyan and I like it!

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому

      @@poornimamuthukrishnan9763 "Tamil pokkisham"telegram குரூப்பில் இணையுங்கள்..உங்கள் கருத்துக்களை வாய்ஸ் பதிவாக போட அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

  • @loganathanhari7384
    @loganathanhari7384 4 роки тому +68

    நன்று.. ஆனால் இந்த உலக வல்லரசால் மேலும் சோமாலியா வாக மாறப்போகும் நாடுகளை குறிப்பிடுங்கள்.. அடுத்து காணொளியிள் எதிர்பார்க்கின்றோம்

  • @parthipan7756
    @parthipan7756 Рік тому +1

    சோமாலியா வரலாறு தொடர்பான நூல்கள் பட்டியல் இடவும்... அருமை அருமை அண்ணா உதாரணம் நமக்கும்

  • @arularasi6996
    @arularasi6996 4 роки тому +116

    இதெல்லாம் பார்க்கும் போது மனசு வலிக்குது....

  • @revanthkumar8116
    @revanthkumar8116 4 роки тому +13

    பயனுள்ளதாக இருந்தது ! இது போல மற்ற உலக நாடுகளின் வரலாறுகளையும் ! வரலாற்று நிகழ்வுகளையும் பதிவிடுங்கள் விக்கி!!

  • @senthilkumarkumar9179
    @senthilkumarkumar9179 3 роки тому

    நன்றி விக்கி எனக்கு மிக நீண்ட வருடமாக இருந்த சந்தேகம் இப்பொழுது தீர்ந்துவிட்டது

  • @hadjacheick9485
    @hadjacheick9485 4 роки тому +18

    இதே நிலையில் தான் தமிழ்நாடும் உள்ளது. இதை இப்படியே விட்டால் விரைவில் அடுத்த சோமாலி நாம் தான். ஒற்றுமை என்னும் கயிற்றை பித்து முன்னேறுவோம். வாழ்வோம் வாழ வைப்போம்.

  • @mayilraj1209
    @mayilraj1209 3 роки тому +56

    கருத்து சுதந்திரத்தை சரியான முறையில் கையாண்டு அதன் மூலம் உண்மையை எடுத்துரைத்துள்ளீர்கள் .. உழைப்பு வணக்கங்கள்

  • @jayakumarramalingam250
    @jayakumarramalingam250 3 роки тому

    அரூமையாண பதிவு. எல்லா நாடுகளிலும் இந்த நிகழ்வு கள்ள ஏற்படலாம்.
    இது ஒரு பாடம்.

  • @ManishRaj-wk7io
    @ManishRaj-wk7io 4 роки тому +52

    Please talk about four tamil fishermen killed by srilankan navy.

  • @Ashokkumar-vw1rn
    @Ashokkumar-vw1rn 4 роки тому +9

    இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல் வேதனையளிக்கிறது நண்பா

  • @andrewavelin
    @andrewavelin 2 роки тому

    Excellent initiative. Post more about Somalia. உங்களது ஆராய்ச்சிக்கு நன்றி தம்பி! வாழ்த்துக்கள்! சோமாலியா solaivanam ஆக விரும்புகிறேன்!

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 4 роки тому +106

    மனிதபேய் தான் விழ்த்தியது.... சோமாலியாவை

  • @muthu6473
    @muthu6473 4 роки тому +9

    இந்த காணொளியின் மூலம் உங்க உழைப்பு தெரிகிறது நண்பா..... எத்தனை தகவல்கள் அருமை👌👌

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому

      telegramil இணையுங்கள் அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th 3 роки тому

    நல்லதை பகிர்ந்துள்ளார் நன்றி நன்றி

  • @syedsafeequrrahman8042
    @syedsafeequrrahman8042 4 роки тому +5

    அண்ணா உங்களது உழைப்புக்கு எனது நன்றிகள். இன்னும் அதிகமான காணொளிகள் இது சம்பந்தமாக எதிர்பார்க்கின்றோம்.

  • @தமிழ்-வ1ர
    @தமிழ்-வ1ர 4 роки тому +37

    உப்பூரில் அனல்மின் கழிவுகளை கொட்ட கடலுக்கு அடியில் 10கிமீ பாலம் பிரச்சனை பற்றி பேசுங்கள் அண்ணா🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @sreekailash6700
      @sreekailash6700 4 роки тому +4

      Ada mairu current Mattum venum aana thermal power plant lendu waste mattum vara koodadha da...mental thailee

    • @rajaudhay888
      @rajaudhay888 4 роки тому +4

      குமுட்டை ஆமைகரி , கறி இட்லி எப்படி தம்பி இருக்கு...

    • @தமிழ்-வ1ர
      @தமிழ்-வ1ர 4 роки тому +5

      @@sreekailash6700 மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் பகிரப்படுகிறது அங்கும் கழிவுகளை புதைக்கலாமே

    • @sreekailash6700
      @sreekailash6700 4 роки тому +3

      @@தமிழ்-வ1ர enda monna naaye pakathu veetla poi thinnutu vandaalum un veetla daana da peluva pakathu vetlaya poi peluva...

    • @sreekailash6700
      @sreekailash6700 4 роки тому +1

      Solar set up ku kaasu ungoppana kodupaan...

  • @shankarpandi2844
    @shankarpandi2844 3 роки тому

    நல்ல தேடல் தற்போது தேவையான வரலாற்று பாடம் மக்களுக்கு கிடைத்தது விக்கி

  • @coolboys4901
    @coolboys4901 4 роки тому +21

    செம்ம bro...இது போன்ற பல நாடுகளின் வீழ்ச்சிக்கான காரணங்களுடன் இன்னும் பல video கள் செய்யயுங்கள்...
    அந்த வரலாரினால் நாம் நமது பிழைகளை திருத்தி நமது எதிர்கால சமுதாயத்தை முன்னேற்றலாம்....

  • @ஆ.குமார்ஆ.குமார்

    அருமையான படிப்பினைகள் தமிழனுக்கு

  • @gurunathan7370
    @gurunathan7370 3 роки тому

    வேதனையின் உச்சம் மாற்றம் வேண்டும் வாழ்க வழமுடண்

  • @babuksi3304
    @babuksi3304 4 роки тому +9

    சேகுவேரா இல்லை..
    சே குவேரா..
    சே என்றால் நண்பன்..
    குவேரா அவரின் குடும்பப்பெயர்

  • @youareagod-4786
    @youareagod-4786 4 роки тому +37

    உலக நாடுகள் ஏன் இதுவரை அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
    இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" இது வெறும் வார்த்தையாக போய் விட்டதோ?

    • @seetharajendram955
      @seetharajendram955 4 роки тому +1

      நன்றிஉங்கள்ஆராட்சிக்குஇதேநிலைதான்இன்றுஇலங்கைக்கும்அப்படியானநில. மைவெகுவிரைவில்வரும்இன்நிலமையினால்அடுத்ததாகப்பாதிக்கப்போகும்நாடு. இந்தியாஈழத்தில்எந்தவல்லரசுநாடுகால்பதித்தாலும்அந்தவல்லரசுநாடுசு. ம்மாஇருக்காதுசொறியத்தான்பார்க்கும்தமிழ்நாட்டில்இன்றுபாரியபிரச்சனை. இதைத்தனக்குச்சாதகமாகப்பயன்படுத்தும்இதைஇந்தியமத்தியஅரசாங்கம். உணர்ந்தால்சி ரி

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому +1

      @@seetharajendram955 use space bar,it's difficult to read.

  • @sanjay.vdaney236
    @sanjay.vdaney236 11 місяців тому +1

    நீங்க எப்பவுமே G.O.A.T greatest of all time bro 😅

  • @தமிழ்-வ1ர
    @தமிழ்-வ1ர 4 роки тому +36

    அண்ணா உப்பூர் அனல்மின் நிலையம் பிரச்சினை என்னாச்சு😐😐😐😐

  • @bala8688
    @bala8688 4 роки тому +17

    Anna neenga dhan NO 1 History Teacher,i see your hardwork, i am always with you

    • @mdnatures8543
      @mdnatures8543 3 роки тому +1

      @bala
      Brother search " Julius Manuel "
      He is also a history teller . try to support her.

    • @bala8688
      @bala8688 3 роки тому

      @@mdnatures8543 sure bro

  • @ravanan6618
    @ravanan6618 3 роки тому +1

    மிகவும் சிறப்பு

  • @tamilkannantech5421
    @tamilkannantech5421 4 роки тому +7

    மண்னின் மீது மனிதனுக்கு ஆசை மனிதனின் மீது மண்னுக்கு ஆசை

  • @periswamidevendra1010
    @periswamidevendra1010 4 роки тому +18

    அங்கு பேயும் இல்லை பிசாசும் இல்லை பசு தோல் போர்த்திய புலி மனிதர்கள் வாழும் நாடு சோமாலியா
    விக்கி சார் இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவான பதிவு போடுங்கள்

  • @girijasaravanan96girijasar25
    @girijasaravanan96girijasar25 2 роки тому

    ஒரு பதினைந்து நிமிடத்தில் மிக அழகாக புரியும்படி மிகத் தெளிவாக சோமாலியா நாடு விழுந்த வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி

  • @Balamurugan-hp4in
    @Balamurugan-hp4in 4 роки тому +47

    அமெரிக்கா உள்ளே போன நாடு நல்ல இருந்ததா சரித்திரமே இல்ல.

    • @sivasportchannel
      @sivasportchannel 3 роки тому +4

      உண்மை நண்பரே, அமெரிக்கா மட்டும் இல்லை ஐரோப்பிய ஒன்றியம் போனாலும் சுடுகாடு தான்.....

  • @pragatheeswarans
    @pragatheeswarans 4 роки тому +27

    Bro, need 2nd part... What type of corporates entered into somalia and what they did to them???

    • @kkdasan88
      @kkdasan88 4 роки тому +3

      Communist bro, not corporate

    • @raghavendransathyanarayana6302
      @raghavendransathyanarayana6302 4 роки тому +4

      Communist bro... always don't focus on corporate

    • @raviprasad3024
      @raviprasad3024 4 роки тому +1

      Communism destroyed the country . Suma corporate corporate nu poochandi kamika vendidhu. Everyone should dream to work for mnc or be an entrepreneur

    • @sharmarkeali5336
      @sharmarkeali5336 3 роки тому

      There were some major oil companies from the United States who were leased large swaths of land for exploration that's why the US came to Somalia in 1991 under the pretenses of humanitarian grounds

    • @sharmarkeali5336
      @sharmarkeali5336 3 роки тому

      The two biggest being Exxon and Chevron

  • @sudarsants8470
    @sudarsants8470 2 роки тому

    Good topic. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 роки тому +44

    இது சோமாலியா கதையா இல்லனா மாவோயிஸ்டுகள் உருவான கதையா இரண்டும் ஒரு வகையில் ஒரே மாதிரி இருக்கே

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 4 роки тому +30

    எழரை சனி அமெரிக்கா மற்றும் ரஷிய......

    • @slayer6078
      @slayer6078 4 роки тому +1

      No islam and ethnic violence .

    • @sivaramkrishnan5905
      @sivaramkrishnan5905 4 роки тому

      @@slayer6078 no you didn't understand world politics

    • @slayer6078
      @slayer6078 4 роки тому +1

      @@sivaramkrishnan5905 Ethnic violence was the major reason and political islam which lead to al-shabab infact they were kind of doing ok when Sufism was there later Salafism took over which created the terrorist organizations in Somalia. Somalia is bankrupt for more than 30 years now.

    • @slayer6078
      @slayer6078 4 роки тому +1

      @@sivaramkrishnan5905 wherever communism went it made sure it created chaos .Communism will create a police state then it will ensure killing of people who disagree with their policies .

    • @sivaramkrishnan5905
      @sivaramkrishnan5905 4 роки тому

      @@slayer6078 then you didn't understand the pure communism, you're an advert person for patriotism which help to dominate all over the people and you need to be top inthe world in the name of secularism...

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 3 роки тому

    அருமையான ப‌திவு அண்ணா நிச்சியம் இந்த நாட்டை பார்த்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் சுதாரித்துக் கொண்டு thanthirathundan செயல் பட வேண்டும் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்

  • @veeralavan2372
    @veeralavan2372 4 роки тому +11

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому

      "Tamil pokkisham"telegram குரூப்பில் இணையுங்கள்..உங்கள் கருத்துக்களை வாய்ஸ் பதிவாக போட அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

    • @veeralavan2372
      @veeralavan2372 4 роки тому +1

      ​@@abdhulkadar115 already i"m member this telegram group, Thanks ​ abdhul

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому

      @@veeralavan2372 ❤

  • @luckyroll4642
    @luckyroll4642 4 роки тому +53

    Tamil Pokkisham Squad ❤️🌼

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому +1

      "Tamil pokkisham"telegram குரூப்பில் இணையுங்கள்..உங்கள் கருத்துக்களை வாய்ஸ் பதிவாக போட அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

  • @arjunansiddhan3181
    @arjunansiddhan3181 3 роки тому

    உங்களுடைய உழைப்பு மிக பெரியது. வாழ்த்துக்கள்

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 4 роки тому +18

    அண்ணா, AGENDA 21 அடுத்த பாகம் வேண்டும்.

  • @rosarianthony9215
    @rosarianthony9215 4 роки тому +17

    Yes Vicky it will happened in future our country also everybody have to careful

  • @வாதமிழா-ஞ5ண
    @வாதமிழா-ஞ5ண 4 роки тому +12

    நாம ஒற்றுமையாக இல்லைனா இதே போல தான்

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому +1

      "Tamil pokkisham"telegram குரூப்பில் இணையுங்கள்..உங்கள் கருத்துக்களை வாய்ஸ் பதிவாக போட அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

    • @வாதமிழா-ஞ5ண
      @வாதமிழா-ஞ5ண 4 роки тому

      @@abdhulkadar115 ஆனால் நண்பா எனக்கு அப்டீனாலே தெரியாதே டெலிகிராம்

  • @Tamizhanda505
    @Tamizhanda505 4 роки тому +15

    காணொளி மிக அருமையாக இருக்கிறது சோமாலியா நாட்டில் நடந்தது போல தமிழ்நாட்டில் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது

  • @vikneshwarymanoqaran8037
    @vikneshwarymanoqaran8037 3 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு.. தங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள். அருமையான இந்த தகவலுக்கு நன்றி..

  • @harish4281
    @harish4281 4 роки тому +121

    Vicky fans one like here 😎❤️👍🏼

  • @arvi143.
    @arvi143. 4 роки тому +9

    😔 இதையெல்லாம் கேட்கும்பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது 😭

  • @itsrealme369
    @itsrealme369 9 місяців тому +1

    சோமாலியா கடற் கொள்ளையர்களை இந்திய கப்பற்படை பிடித்து இருக்கிறது என்று தெரிந்தவுடன் அந்த நாட்டை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது . இணையத்தில் தேடியபோது நிறைய காணொளிகள் ! ஆனால் உங்கள் காணொளிகளை தான் அறிவு விரும்பியது ! உங்கள் உழைப்புக்கு எங்கள் நன்றியும் வாழ்த்துகளும்🎉

  • @saravanakumars8968
    @saravanakumars8968 3 роки тому +2

    ஒற்றுமை நம்மை வாழ வைக்கும் இல்லையேல் வீழ்ச்சி மட்டுமே கிடைக்கும். இந்த காணொளி/வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இந்த அற்புதமான பதிவைத் தந்தமைக்கு நன்றி சகோதரா👌🙏👍

  • @jagadeesh1447
    @jagadeesh1447 4 роки тому +4

    வீடியோ good, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாட்டில் ஒரு கட்சி போராடி வருகிறது, அதனை பற்றியும் நீங்கள் சொல்லலாம்

  • @ssureshpriya8673
    @ssureshpriya8673 3 роки тому

    அருமையான பதிவு விக்கி நீங்கள் பேசும் தமிழ் அழகு

  • @umasri1899
    @umasri1899 4 роки тому +13

    சோமாலியாவைப் பற்றி தப்பான அபிப்பிராயம் வைத்திருந்தேன்.எவ்வளவு தவறு என்று உணர்த்தியதற்கு நன்றி🙏

  • @jeyanthansg
    @jeyanthansg 3 роки тому +31

    இதுல யோசிக்க என்ன இருக்கு
    கம்யூனிசம் கம்முனாட்டிசம்
    புகுந்ததோ அப்போவே அந்த நாடு நாசமா போச்சின்னு அர்த்தம் 😇

  • @sanjaraa9440
    @sanjaraa9440 3 роки тому

    👌👌👌💐 அண்ணா சூப்பர் தமிழ் உறவுகளுக்கு கிடைத்த பொக்கிஷமே....... 👍

  • @tharsh-xy8wh
    @tharsh-xy8wh 4 роки тому +9

    Hello brother.I’m your big fan from Sri Lanka. We are in the same situation.

  • @nalinysinou8196
    @nalinysinou8196 4 роки тому +10

    Well explained, continue your speak in this manner, hope so that Tamilnadu doesn’t become another Somalia.

  • @samrajd1224
    @samrajd1224 3 роки тому

    விக்கி அண்ணா இவ்வளவு தகவல்கள் எனக்கு இப்போதுதான் தெரியும் , அற்புதமாக இருந்தது அண்ணா இப்போதெல்லாம் தமிழ் பொக்கிஷம் youtube என்னுடைய மிகுந்த எனக்கு பிடித்த சேனல் லா கா இருக்கிறது அண்ணா 💯

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 4 роки тому +37

    Need more depth Vicky anna. How they last rivers....

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 4 роки тому +22

    சகோ..உலக அரசியல் விளையாட்டின் எச்சம்...மண்ணாசையின் உச்சம்..
    இலங்கை இன்னொரு சோமாலியா வாக மாறும்..

  • @sanjay.vdaney236
    @sanjay.vdaney236 11 місяців тому +1

    Super eh explain pandringa

  • @arulkarthikeyan
    @arulkarthikeyan 4 роки тому +9

    Very good bro need more details about Somalia and other countries like Somalia.

  • @babuksi3304
    @babuksi3304 4 роки тому +6

    எங்கே அரசாங்கம் ஒருசாருக்கு மட்டுமே என ஆகும் போது..
    அந்த நாடே உடைகிறது

    • @pgtff5943
      @pgtff5943 4 роки тому +1

      இது தான் உண்மை

  • @thilaks6890
    @thilaks6890 3 роки тому

    அண்ணா உங்கள் பதிவு மிக சிறப்பாக இருந்தது.
    தமிழ்நாட்டில் இனவாதம் பெருகி, அரசியல் லாபம் பார்க்கும் நிலை உள்ளது. விழித்தெழு தமிழா. ஒரே இனம் தமிழ்.. மனித நேயம் வளர்ந்தால் வளம் பெறலாம்.

  • @bootoit
    @bootoit 4 роки тому +7

    play list venum boss. இது புரிதலுக்காக அல்ல விழிப்புணர்வுகாக!!!

  • @Mani-ij5ix
    @Mani-ij5ix 3 роки тому +3

    அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள் அந்த
    நிகழ்வுகளைக் கண்முன் பார்த்தது
    போல் உள்ளது.

  • @gurumari2028
    @gurumari2028 2 роки тому +1

    உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி

  • @anisahmed3366
    @anisahmed3366 4 роки тому +13

    It is said. Those who don't learn from other's experience or history are forced to repeat it. Very good video.

  • @dhanushk.s2365
    @dhanushk.s2365 4 роки тому +12

    Nalla iruku bro continue this kind of topics ❤️

    • @abdhulkadar115
      @abdhulkadar115 4 роки тому

      "Tamil pokkisham"telegram குரூப்பில் இணையுங்கள்..உங்கள் கருத்துக்களை வாய்ஸ் பதிவாக போட அனைவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

  • @hymalayachannal6170
    @hymalayachannal6170 3 роки тому

    இது சோமாலியாவிற்கான காணொளி அல்ல. இது இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. இலைமறைகாயாய் கானொளி தந்தமைக்கு நன்றி mr விக்கி

  • @kalyaanig9304
    @kalyaanig9304 4 роки тому +7

    History will always repeats... Information is wealth, thank you.

  • @rameshwar9518
    @rameshwar9518 4 роки тому +11

    Your presentation is really good. When hearing about them it is really sad.

  • @gokulm3695
    @gokulm3695 3 роки тому

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு அண்ணா... ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் அந்த நாட்டின் தலைமை நிர்வாகத்தின் எண்ண ஓட்டம் தான்... தன் மக்களின் நாலானுக்காக சுயநல்மின்றி செயலற்ற வேண்டும்... அவிதம் ஆரம்ப இந்தியாவினை நான் மிகவும் ஆமோதிக்கிறேன்.
    நன்றி

  • @Propermess21
    @Propermess21 3 роки тому +30

    சகோ... பால் தினகரன் மற்றும் Jesus Calls Foundation பற்றி பதிவு போடுங்கள்...

    • @susanpaulinia2380
      @susanpaulinia2380 3 роки тому

      Why always targeting the minorities?

    • @Propermess21
      @Propermess21 3 роки тому +6

      @@susanpaulinia2380 What can I do brother... criminal are always less in numbers... so they can only be minority.😘

    • @susanpaulinia2380
      @susanpaulinia2380 3 роки тому

      @@Propermess21 😂😂😂 ur one of them 😌

    • @susanpaulinia2380
      @susanpaulinia2380 3 роки тому

      @@Propermess21 lol u guys are minorities go and ask Google we r 35 percentage of the world population, get yourself educated 😘

    • @Propermess21
      @Propermess21 3 роки тому +3

      @@susanpaulinia2380 Dude who are you talking about? I'm talking about criminals who scammed people in the name of my jesus and cheated government without paying taxes and involving in money laundry. Ow... take your head out of the cloud man.

  • @ssksk4889
    @ssksk4889 4 роки тому +14

    Let this b an eye opening for Tamil Nadu (for us). Innum details or serious poduga bro

  • @indhusan
    @indhusan 3 роки тому

    Arumai yana vilakam. Anaithu makkalum puriyum vithamaga elimaiyagavum arumaiyagavum irunthathu. Nandri🙏🙏🙏🙏🙏

  • @THYAGUC
    @THYAGUC 4 роки тому +4

    Vanakkam Gurunadhaaaaaa ❤️

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 роки тому +38

    டைட்டிலே வெறித்தனமா இருக்கே எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க

  • @gopsln
    @gopsln 3 роки тому

    நன்றி விக்கி, இத்தன நாளா இதபத்தி நான் தெரியாமல் இருந்தேன். Somalaia தமிழ்நாடு ரொம்ப வித்தியாசம் இல்லை. இங்கேயும் அதுதான் நடக்குது. நம்மல மதவாரியா பிரிக்கிரானுங்க. நமக்கு நாமே தான் குழி தோண்டுரோம்.

  • @NavinPrabakaran-kc8ku
    @NavinPrabakaran-kc8ku 3 роки тому +5

    அருமை 👍👍👍 விக்கி அண்னா ❤️❤️ பயனுள்ள பதிவு 🙏🙏

  • @karthik.a6940
    @karthik.a6940 4 роки тому +11

    Virtual water management (connected the dots)

  • @sivaprakash5575
    @sivaprakash5575 3 роки тому +1

    Tamil pokkisham is good information channel ..daily unga video patha than thukkam varum ...neriya information iruku ....

  • @infoyentertainment146
    @infoyentertainment146 4 роки тому +20

    I'm worried , this will happen to srilanka aswell 😰😨😭.

    • @nisenphilips1225
      @nisenphilips1225 4 роки тому +4

      Beware... It can happen to India too...

    • @slayer6078
      @slayer6078 4 роки тому

      @@nisenphilips1225 stop posting BS.

  • @dhurgeshkanagarajah9952
    @dhurgeshkanagarajah9952 4 роки тому +6

    Very heart breaking and eye opening... Never imagined things like this can happen in today's world

  • @moghann1050
    @moghann1050 3 роки тому +1

    கடந்த சில வருடங்களாக இந்தியாவை ஆளும் அரசுகள் தமிழ்நாட்டுக்கு இளைக்கும் பலவிதமான துரோகங்களை பார்த்தாள் நம் தமிழ் நாடும் சோமாலியாவை போல மாற்றப்படும் ஓவென்று பயத்தை உண்டாக்குகிறது தமிழர்கள் அனைவரும் விழித்துக் கொள்ளாவிட்டால் நிச்சயம் அப்படியே நடக்கும் உணர்வு அடைவோம் ஒன்று கூடுவோம் நன்றி தம்பி விக்கி அவர்களுக்கு

  • @gajendranp7609
    @gajendranp7609 4 роки тому +13

    அவர்களுக்கு தேவையான காரணிகளை அவர்களாகவே உருவாக்க முடியும் ஆட்சி அதிகாரம் இருக்கும் வரையில். மக்களுக்கானவர்கள் கையில் வந்தால் நல்லது தானே.

  • @irfanh8752
    @irfanh8752 4 роки тому +4

    Arumai 👍
    Somliya varanda boomi nu kelvi patruka
    But yen nu ipo dha teryum🎉