ஜெருசலேம் எப்போது முடிவிற்கு வரும் | மூன்று மதத்தின் சிக்கல் பூமி | Tamil Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2021
  • Join and Support Me :
    / @tamilpokkisham
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 6 тис.

  • @arokiasagayadass7325
    @arokiasagayadass7325 3 роки тому +211

    இதை பற்றி பேசுவதால் எவ்லோ பிரச்சனை வரும் என்று தெரிந்து பேசுகிறீர் உங்கள் துணிச்சலிற்கு பாராட்டுக்கள்.

    • @josephfelix8590
      @josephfelix8590 2 роки тому

      Gg

    • @nevisrajjeyaraj9999
      @nevisrajjeyaraj9999 Рік тому

      V good good

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Рік тому +2

      எவ்வளவு பிரச்சினை வரும். சும்மா லூசு மாதிரி பேச கூடாது

    • @emotionskd437
      @emotionskd437 Рік тому

      ​@@TAMILGARDAN123😂😂😂

    • @SelvanEt-dy1hq
      @SelvanEt-dy1hq 24 дні тому

      இயேசு கிறிஸ்து ஒரு மதத்தை உருவாக்க வரவில்லை அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம் மனிதர்கள் புனிதமான வாழ்வோம் நற்செய்தி அறிவித்து பரிசுத்தம் இல்லாமல் யாரும் தேவன்னை தரிசிக்க முடிகிறது என்று இயேசு கிறிஸ்து சொன்னார் ❤🎉

  • @knowingtruegodbeginningofa5705
    @knowingtruegodbeginningofa5705 3 роки тому +20

    2. இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.
    3. அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
    4. அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    5. எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.
    6. அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.
    7. தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.
    8. அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.
    9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.(Zecharaiah 12: 2-9) Holy Bible

    • @sivaranjanidass5055
      @sivaranjanidass5055 3 роки тому

      Purila bro
      Please ennanu vilakama solungalen

    • @mmr5490
      @mmr5490 3 роки тому +9

      @@sivaranjanidass5055 இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சக்கரியா என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசியினால் எருசலேமைக் குறித்து‌தீர்க்க தரிசனமாக சொல்லப்பட்ட காரியங்கள்.
      கடைசியான காலங்களில் எருசலேமுக்கும் தாவீதின் வம்சமாகிய யூதா ஜனங்களுக்கு விரோதமாக அநேக ராஜ்யங்கள், நாடுகள் அழிக்க வருவார்கள், ஆனாலும் கர்த்தராகிய நான் தாவீதுதின் புகழையும், எருசலேமில் இருக்கிற ஜனங்களையும் பாதுகாத்து இரட்சிப்பேன்.எருசலேமின் தலைவர்கள் தங்களுடைய வல்லமையை சாராமல் தேவனாகிய என்னை முழுமையாக சார்ந்துக்கொள்வார்கள், நான் அவர்களை அக்கினி போன்று பலப்படுத்துவேன், அவர்கள் தங்கள் எதிரியை அழிப்பார்கள்.எருசலேம் ஜனங்கள் மீண்டும் தங்கள் ஸ்தானங்களில், இடங்களில் குடி அமர்த்தப்படுவார்கள்.அவர்களுக்கு விரோதமாய் வருகிறவர்களை கர்த்தராகிய நான் அழிப்பேன் என்கிறார்.
      கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
      Thank u nd may God bless u

    • @sivaranjanidass5055
      @sivaranjanidass5055 3 роки тому +1

      @@mmr5490
      Thank you bro👍

  • @sterf2427
    @sterf2427 2 роки тому +3

    இந்த பிரச்சினைக்கு தீர்வு குர் ஆனில் உள்ளது......மிக தெளிவாக படியுங்கள் குர்வானை

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Рік тому +14

    விக்கி அவர்களுக்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள், இந்த மாதிரி வரலாற்று உண்மைகளை உள்ளதை உள்ளவாறு சொல்வதற்கு உங்களுக்கு ஈடு வேறு யாரும் இல்லை, ஆனால் இதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி, எங்களை இரண்டாயிரம் மூவாயிரம் வருடத்திற்கு எங்களை அப்பால் அழைத்துச் சென்றதற்கு நன்றி அந்த காலம் மிகவும் கொடிய காலமாக இருந்து இருப்பதை உணர முடிகிறது, நீங்கள் உங்கள் குடும்பத்தார் பாதுகாப்பாக இருக்க கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @snvijaysundar
    @snvijaysundar 3 роки тому +128

    "விக்கி" உங்கள் முழு பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் இதை சொல்வதற்கு உன்னைபோல் ஓர் ஆண்மகனால்தான் முடியும் மிக சிறப்பான மற்றும் தைரியமான பதிவு 👏👏👏👏

  • @BadBoy-ux2fo
    @BadBoy-ux2fo 3 роки тому +43

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗

  • @abubackersiddiq5022
    @abubackersiddiq5022 Рік тому +16

    King david -தாவுத் நபி
    King Salomon - சுலைமான் நபி
    Moses - மூஸா நபி
    Jesus - ஈஸா நபி

  • @bethesthachurchramnad8518
    @bethesthachurchramnad8518 2 роки тому +135

    சகோதரா உங்களின் இந்த ஆய்வு மிக சிறப்பு ஆனால் சிறு திருத்தம் ஆபிரகாம் மகன் மோசே அல்ல அவரின் சந்ததியில் வந்தவர் தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள் இந்த ஆய்வு பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்...

    • @sjpcbrothers9463
      @sjpcbrothers9463 Рік тому +2

      Yes

    • @lalinjenish9468
      @lalinjenish9468 Рік тому +1

      S

    • @msekar9355
      @msekar9355 Рік тому +10

      Continuousatin, JESUS CHRIST is the God for all people from the first man Adam to last man goings to birth. He sacrificed Himself on the cross for all human sin.He is the lamp of the world. He is the the savior of the world all people. Nobody can say He is theirs religion God.Nobody can find JESUS CHRIST as a particular tribes.If you go through spiritually and open heartily read the scripture (old testament, New testament)you could found that JESUS CHRIST is trinity God who is the only God to all human being. He is full of love God. But if you reject Him well knowingly His salvation, then you have to meet the final judgement, which is eternal dormant or eternal heavenly life with Him..Eternal dormant is only to Satanist forces, yet the man willingly follow Satan's ways The God wouldn't responsibility for the man selection. So during our life every body whoever hears about JESUS CHRIST must repent and accept Him as their savior.

    • @mildredarokianathar8951
      @mildredarokianathar8951 Рік тому +1

      Abirakam 'S son is ishk. Not m....

    • @iraivan010
      @iraivan010 Рік тому +2

      ​@@msekar9355 unggala maathiri aalumku, Vicky thelivaaga innum 100video potalum vilanggathu. 3aaniya pudingitu thannaiyeh kaapatha mudiyaamal sethupona hesusthaan ellaamey, ,Vicky eppo kristhuvara maara poringga uthaan ketpingga!! Jesus enum vellaikarar, anggu vaalntha oru ina kuluvirkaaga parinthu uthaviyathaal siluvaiyil araiya pattaar. Ulaga makkalukkaaga illavey illai. Poi olungga palaya erpaadu book, bible...English le jerusalathula vikkura bible vaanggi padichu unmai kathaiyai therinju pesungga. Erkanavey iruntha matham patri araikuraiyaa therinjanaalathaan. Vellaikaranin christhuva mathathukku poyirukeengga. Anggayaavathu vellaikarar yesu, vellaikaramma Mery patri poorveegam poi padichu therinjukangga. Tamil naatil moli peyarkapatta poi jodanai konda. Tamil bible le nambathingga. Mukiyamaa Katholika christhuvargal payanpaduthuvathu Churchil. Sollum history 50% poigal matumey. Christhuvath interest inthaal, vellaikara yesu pathi sariyaa therinjukkangga. Illati aduthu islathukku thavira poringga!!

  • @fiftytwoweeks8221
    @fiftytwoweeks8221 3 роки тому +82

    Adengappa, ellarum pesa yosikra bayapudra vishayangala - thayakkame ilama, thairiyama pesuringa parunga.. Sema bro👏👏keep up👍👍

    • @hariharang2992
      @hariharang2992 3 роки тому +5

      Unmaiya solla bayapada avasiyam illa brother!

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 роки тому +1

      IF U WISH
      SEE
      ☎manraya nithya ☎
      ALL VIDEOS
      SPECIALLY
      18TH APRIL
      DEDICATED 2 VIVEK SIR

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 роки тому

      @@hariharang2992 100%
      IF U WISH
      SEE
      ☎manraya nithya☎
      ALL VIDEOS
      SPECIALLY
      18TH APRIL
      DEDICATED 2🔊VIVEK 🔊SIR

  • @vkannan4215
    @vkannan4215 3 роки тому +28

    தொடர்ந்து இதைப்பற்றி பேசுங்கள் வாழ்த்துக்கள் விக்கி,
    மதத்தை தான்டி
    நல்மனித வாழ்வு
    என்ன பாதை வழியாக பயணிப்போம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @Saravanakumar-fu7dy
      @Saravanakumar-fu7dy 3 роки тому

      Super bro. Please explain why Egypt people religion destroy. And Egypt becomes Muslim nation.

  • @ananthm8050
    @ananthm8050 Рік тому +17

    ஒரு நாள் என் ராஜா இந்த பூமியை நியாயம்தீர்க்க வருவார் அப்போது அனைவரின் கண்களும் அவரைக் கானும்

    • @kathirvel8298
      @kathirvel8298 Рік тому +2

      வரும் போது அப்பத்தை சுட்டு எடுத்து வர சொல்லும்

    • @Kids45626
      @Kids45626 Рік тому +1

      @@kathirvel8298 Yes Avar neenga kedpathai tharuvar because he is Your Father Jesus love’s You❤

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d Рік тому

      ​@@kathirvel8298 அப்பத்தோடு வரமாட்டார் அநீதிகாரனை அழிக்கவே வருவார்.

    • @kavithakavitha8673
      @kavithakavitha8673 7 місяців тому

      Yes he is holy sprit pure judgement coming soon அவரைக்குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்

  • @graceboss7464
    @graceboss7464 2 роки тому

    தேவன் மனிதனாக பிறந்தது உண்மை சரித்திரம் இரண்டாக பிரிக்கப்பட்டது கீ மூ கீ பீ jesus coming
    sooon

  • @deenahamed9716
    @deenahamed9716 3 роки тому +281

    உலக மக்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

  • @SanthoshKumar-df3nz
    @SanthoshKumar-df3nz 3 роки тому +352

    நான் பார்த்ததில் சிறந்த சேனல் (புத்தகம்) தமிழ் பொக்கிஷம் 📕📖

    • @massriderkak3716
      @massriderkak3716 3 роки тому +11

      Olu olu olu😂

    • @mohanbalan7675
      @mohanbalan7675 3 роки тому +11

      Abraham son Isaac
      Not Moses

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +3

      @ᴘᴀɴᴛʜᴇʀꜱ ɢᴀᴍɪɴɢ religion is a game, Vikki bro must avoid it

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 3 роки тому +13

      மற்ற மதத்தின் பிரச்சனை பேசப்படும் போது இந்து மதம் அப்ப அப்ப ஊருக்காய்யாக பயன் படுத்த படுகிறது ஆனா இந்து மதத்தை திட்டும் போது மற்ற மதம் ஊறுக்காயாக மாறுவது இல்லை

    • @arulpalanisamy7101
      @arulpalanisamy7101 3 роки тому +1

      There are so many good channels on UA-cam....

  • @lukmanmaha5393
    @lukmanmaha5393 Рік тому +1

    وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ‌ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَـقِّ‌ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ‌ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَـكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ فَاسْتَبِقُوا الْخَـيْـرٰتِ‌ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ‏
    மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
    (அல்குர்ஆன் : 5:48)

    • @lukmanmaha5393
      @lukmanmaha5393 Рік тому +1

      ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு வேதம்.ஒவ்வொரு வேதமும் தனக்கு முந்தி வந்த வேதத்தை மெய்பித்தது.தவ்ராத் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது. இஞ்சில் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது.அதை யுதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குரான் முஸ்லிம் களுக்கு கொடுக்கப்பட்டது அதை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம் அனைத்தையும் ஏற்று கொண்டனர்.மூசா ஈஸா அனைவரையும் தூதர்களாக ஏற்று கொண்டனர்.

  • @RegwithkR
    @RegwithkR 7 місяців тому +1

    நல்லது சார். நீங்கள் நிறைய விடயங்களை சரியாக சொல்கிறீர்கள். பரிசுத்த வேதாகமத்தில் முழுமையான உண்மை சரித்திரங்கள் உள்ளன. பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் போது இப்போது உள்ள பிரச்சினைகளுக்கான தெளிவு கிடைக்கும்.

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc 3 роки тому +15

    தேவன்( இயேசு)மாம்சத்தில் வெளிப்பட்டார்.1தீமோத்தேயு3-16

    • @shanmugaganesh3154
      @shanmugaganesh3154 2 роки тому

      அதாகப்பட்டது மட்டனில் வெளிப்பட்டாரா?

    • @user-fn3ve3bu2b
      @user-fn3ve3bu2b Рік тому

      மற்ற மனிதர்கள் எல்லாம் எதில் வெளிபட்டனர் னு சொல்லேன்

    • @hariharish146
      @hariharish146 3 дні тому

      Mothe manusana valunggada.... appuram kadavule theduvinge

  • @suryakingmaker4071
    @suryakingmaker4071 3 роки тому +86

    இதுவரை பார்த்துள்ள அணைத்து விடியோவை காட்டிலும் மிக மிக மிக சிறந்த விடியோ அண்ணா உலக மக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பார்த்து மதம் என்றால் என்ன என புரிந்து கொள்ளலாம் அண்ணா. தரமான சம்பவம் இந்த விடியோ வேற லெவல் 🔥🔥🔥👑

  • @samuvel4356
    @samuvel4356 Рік тому +4

    அருமை.. உங்கள் வயதிற்கு வரலாற்றின் மேல் ஆர்வம் காட்டி எடுத்து சொல்வது மிகச் சிறப்பு. யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இவற்றில் மதம் ஏதும் இல்லை கடவுளின் கொள்கைகள் கட்டளைகள் பிரமாணங்கள் இது தான் மனிதனை நல்வாழ்வுக்கு மாற்றக்கூடியவை

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Рік тому +6

    அருமை அருமை சகோதரா யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வரலாற்றை வரலாறாக கூறுகிறீர்கள் உண்மை சூப்பர்

  • @arjunameera5992
    @arjunameera5992 3 роки тому +12

    விக்கி உங்க சேனல் பெயருக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு காணொளியும் பொக்கிஷம்தானய்யா தங்கம்.

  • @sumanbabu1588
    @sumanbabu1588 3 роки тому +40

    Super bro , romba sensitive a erukura matter easya solliteenga thanks

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 Рік тому +2

    நீங்களே சிறந்த UA-cam பேச்சாளர்,உங்கள் அளவுக்கு சிறந்த பேச்சாளர் UA-cam இல் இல்லை
    அருமையான பதிவு 🙏

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 2 роки тому +3

    இன்று தான் 07.03.2022 இந்த காணொளியைப் பார்த்தேன். என் மனதில் தோன்றிய பல கேள்விகள் உங்களால் கேட்கப்பட்டது. அதற்கு நன்றிகள்.‌ இறுதியாக மதமா? மனிதனா? எனக் கேட்டீர்கள். என்னைப் பொறுத்தவரை மனிதன் தான். அதற்காக நான் நாத்திகன் இல்லை.

  • @anandhananandhan3935
    @anandhananandhan3935 3 роки тому +237

    ஜெருசெலம் கடைசி காலத்தின் ஒரு முக்கியமான அடையாளம்!!

    • @33devanand
      @33devanand 3 роки тому +6

      இந்தியவில் ஒன்றும் சொல்லவில்லை யா??

    • @ddchannels840
      @ddchannels840 3 роки тому +1

      Sss

    • @whoops0
      @whoops0 3 роки тому +18

      @@33devanand iruku bro.... ulagathoda last 7 years ku munnadi rivival india la dhan start aagum... adhuvum southindia dhan start aagum. Adhuvum Chennai la start aagum... inga start aagi motha ulagathukku paravum

    • @UserName_iam
      @UserName_iam 3 роки тому +11

      Indha war kaparam dha Antichrist varum

    • @nitheeshk4352
      @nitheeshk4352 3 роки тому +2

      @@whoops0 ennaya solra

  • @udaikumar6291
    @udaikumar6291 3 роки тому +5

    அற்புதமான பதிவு👏👏👏, மதம் என்பது சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க அமைக்கப்பட்டதே, தவிர (compare) ஒப்பிட்டு பார்க்க அல்ல.இவன் தாழ்ந்தவன் ,இவன் உயர்ந்தவன் என்று பார்க்க கூடாது...என்பதை எப்போது இந்த மனிதம் உணர்வார்களோ....?⛪🛕🕌 காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.....

  • @mynus2546
    @mynus2546 Рік тому +2

    ஏக இறைவன் ஒருவனே, மனிதர்கள்தான் பிரிவுகளாக இருக்கிறார்கள், ஜெரிசுலேம் தான் அதை முடிவு செய்யும், அருமையாக பதிவிட்ட பொக்கிஷ த்திற்க்கு பாராட்டுக்கள்

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 роки тому +1

    Unakaga entha kadavulum marekala Jesus matum unakaga marethar love love true God

  • @sarcgang
    @sarcgang 3 роки тому +56

    வாழ்த்துக்கள் விக்கி... சிறு திருத்தம்... ஆபிரகாம் மகன் மோசஸ் அல்ல... ❤️❤️❤️❤️❤️

    • @davidbilla6919
      @davidbilla6919 3 роки тому +1

      Adhu avarukkum theriyum 👍

    • @joshuvasamuel6827
      @joshuvasamuel6827 3 роки тому

      Manova? I'm right?

    • @loganathanpatturaj8896
      @loganathanpatturaj8896 3 роки тому

      அதன் மனிதனின்
      History knowledge
      மட்டுமே எதிர்காலத்தின் சுழ்நிலையை நிற்நயக்கும்

    • @joshuvasamuel6827
      @joshuvasamuel6827 3 роки тому +1

      @@loganathanpatturaj8896 No brother it's real history...

    • @raviandrew7341
      @raviandrew7341 3 роки тому +3

      ஈசாக்

  • @kumarp110
    @kumarp110 3 роки тому +63

    தெளிவு மற்றும் துணிச்சலான பதிவு,
    தொடரட்டும் உங்கள் பணி.
    நன்றிகள்.........

  • @thowfikmishary7326
    @thowfikmishary7326 2 роки тому +6

    உண்மை தேடுவோம் உண்மையான இறைவனை நோக்கி படித்தால்

  • @amirthaa5355
    @amirthaa5355 2 роки тому +4

    Vicky, you are simply great. We understand the hard work you put to bring a very ticklish, complicated subject without touching any controversy. God bless you.
    V.K.Janardhanan, Chennai.

  • @shanmuganathanshan8691
    @shanmuganathanshan8691 3 роки тому +60

    எல்லோரும் நல்ல மனிதர் களா வாழவேண்டும் நண்பரே நன்றி 👍👍👍

    • @ezhilarasikrishnan5408
      @ezhilarasikrishnan5408 3 роки тому

      @Hari Ram ram won't be good with all people.. but vallalar always good with all live.

  • @sumaiyaameen7852
    @sumaiyaameen7852 3 роки тому +103

    சகோதரரே உங்கள் சேனல் மிகவும் அருமையான பதிவுகளை பதிவிட்டு கொண்டிருக்கிறீர்கள்

  • @User-fn5dr
    @User-fn5dr 7 місяців тому

    Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen. Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen
    Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen. Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen
    Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen.

  • @silvercaldwell9695
    @silvercaldwell9695 Рік тому +1

    Jesus Christ is lord
    He is coming soon
    Love you jesus christ

  • @fitandfightfocus1965
    @fitandfightfocus1965 3 роки тому +94

    Zechariah, Chapter 8
    3. நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

  • @kamalnathan3306
    @kamalnathan3306 3 роки тому +95

    மதம் வேண்டாம்,அன்புள்ள மனிதர்கள் வேண்டும்❤
    நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் 🙏🙏🙏

    • @viewerswithrs
      @viewerswithrs 10 місяців тому

      மதம் வேண்டாம் என்று ஹிந்து மதம் மட்டுமே குறுவர்கள் இதன் உண்மை

  • @purnimavidhu5672
    @purnimavidhu5672 7 місяців тому

    இறைவன் ஒன்று தான் …மனிதன் இனம் பெருக பெருக அவனுக்கு சூழ்நிலைகள் நிறைய உருவாகிறது..அவனால் தீர்க்க இயலாத சூழ்நிலைகளை ப்ரச்சனைகளாக பார்க்கிறான்…அதற்கு இறைவன் தான் தீர்வு தர முடியும் என தீர்க்கமாக நம்புகிறான்..அவனுக்கு தீர்வும் சில சூழ்நிலைகளுக்கு கிடைக்கிறது…இறைவன் எது என்பதை உணராதவன் சில அறிவு தேடலில் உணர்ந்தவன் பேசுவதை வைத்து அது இறைவன் என எண்ணி கொள்கிறான்…இங்கு மனிதனின் நம்பிக்கை தான் சில பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது ..தொடர்ந்து ஒரே விஷயத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்க இயலவில்லை …அதற்கு நிறைய கடவுளை மனிதன் உருவாக்குகிறான்…மனிதன் உருவாக்கிய கடவுளை வைத்து சண்டை போட்டு கொள்கிறோம் …
    உதாரணத்திற்கு இப்பொழுது உருவாகி உள்ள ஒவ்வொரு மதத்திலும் சில ஊர்களில் உள்ள கடவுளுக்கு சக்தி அதிகம் என்றும் ..ஒவ்வொரு இடத்தில் உள்ள தெய்வத்திற்கும் ஒரு பவர் இருப்பதாக எண்ணி இறைவனை பல இடங்களில் சக்தி இருப்பதாகவும் ஒவ்வொரு இடத்தில் மனிதன் உருவாக்கிய தெய்வங்களுக்கு சக்தி இருப்பதாக எண்ணி கொண்டு ..மனிதன் உருவாக்கிய விஷயங்களில் இது பெரிது அது பெரிது என சண்டை போட்டு கொள்கிறோம் ..இறைவன் என்பது சக்தி நிலை …எனர்ஜி..நம்பிக்கை …அவ்வளவு தான் …இதை மனிதர்களாகிய நாம் அனைவரும் உணர்ந்தால் தேவை இல்லாமல் நாம் உருவாக்கியதை வைத்து நமக்குள் சண்டை போட்டு கொள்ள மாட்டோம்…
    அந்த சக்தி நிலை அன்பிலும் கருணையிலும் தான் வாழ்கிறது 🙏🏻

  • @amwithonegod
    @amwithonegod 2 роки тому +1

    ஒரே இறைவன். அவனிடம். சரணடைய வேண்டும். எல்லா அரசாச்சியும் கட்டளைகளும் ஒரே இறைவனை பொருத்து அமைய வேண்டும். மக்கள் அனைவரும் இறைவனிடத்தில் சமம். அவனே மண்ணில் இருந்தும் பிறகு விந்தில் இருந்தும் மனிதனை படைத்தான் . இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இறைவனின் நாட்படியே ஏற்படுகிறது.இது சோதனை உலகம். நாம் செய்யும் செயல்கள் பொருத்தே மறுமையில் தீர்ப்பு வழங்கபடுகிறது. நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் வேண்டும்.

  • @goodlifeagchurch7582
    @goodlifeagchurch7582 3 роки тому +48

    லூக்கா 4: 21
    அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
    Luke 4: 21
    And he began to say unto them, This day is this scripture fulfilled in your ears.

  • @JBEedits
    @JBEedits 3 роки тому +17

    யூதர்களும் கிறிஸ்தவ மதமும் ஒன்றே ஆனால் இயேசு மட்டுமே வேறுபாடு

    • @hariharish146
      @hariharish146 3 дні тому

      Jesus not god....he never say....he is god

  • @Sharon_angel5364
    @Sharon_angel5364 2 роки тому

    Indha Ulagathula Unamaiyana devan yesu oruvare devan so kasikaaluthukku indha Ulagam therinjikuvanga so only one Jesus True god Amen👑✝️🕎✝️🕎👑🙏🙏🙏

  • @kandhasamy673
    @kandhasamy673 7 місяців тому +1

    இதுவரை இந்த புனித பூமியில்
    இறைவனின் பெயரால் எத்தனை சண்டை -----------
    எவ்வளவு உயிர்கள் அழிந்து இருக்கும் ?
    புனித பூமியை உலகநாடுகள் ஒன்று சேர்ந்து பாதுகாக்க வேண்டும். மூன்று மதங்களும்
    இறைவனை வணங்கட்டு
    ஐ நா படை பாதுகாப்பில்
    புனித பூமி இருக்க வேண்டும்
    மக்கள் அமைதியாக வாழவேண்டும்.

  • @anishleoj149
    @anishleoj149 3 роки тому +106

    Gone through the comments.
    But no one fighting in name of religion 🙏
    Happy to see ❤️ Tamil pokkisham family

    • @ganesansastri1305
      @ganesansastri1305 3 роки тому +3

      All three( Jews, Christians, muslims) are seems to be politicising in the name of religion for economic gains in the world. If Abraham is the father of Jews Christian and Muslim then three are seems to be same blood brothers then what for they should fight ?

    • @anishleoj149
      @anishleoj149 3 роки тому

      @@ganesansastri1305 yes

    • @imthiyazmusthafa2536
      @imthiyazmusthafa2536 2 роки тому +1

      you are correct no one fighting for religion, but everyone using the religion as a tool....

    • @jhosganesh1981
      @jhosganesh1981 Рік тому

      @@ganesansastri1305 god refuses the other son of Abraham and anointed Esak as choosen that's the main issue continuously follow so long generation.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      @@ganesansastri1305 சைவம் வைணவம் இடையே இருக்கும் சண்டையை போல தான். நீங்க செய்தா ஆன்மீகம் மற்றவங்க செய்தா அது மத அரசியல் என்பது எல்லாம் பிற மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் தான். ஏன் யாருக்கும் ஆன்மீகம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

  • @vstamil5739
    @vstamil5739 3 роки тому +170

    கற்களாலும் இரும்புகளாலும் கொண்டு கட்டும் கோயில்களை விட மனித இதயங்களே பாதுகாக்க பட வேண்டியவை.........😔😔😔.
    அமைதி நிலவுக உலகமெங்கும்.❤

    • @sadhanarajinikanth8286
      @sadhanarajinikanth8286 3 роки тому +2

      சிறப்பான கருத்து

    • @thayasr3479
      @thayasr3479 3 роки тому +28

      கோயில்கள் என்று சொல்லாமல் வழிபாட்டு தலங்கள் என்று திருத்திக்கொள்ளவும்,
      கோயில்கள் என்று சொன்னால் இந்துக்களின் வழிபாட்டு தலத்தை மட்டுமே குறிக்கும்.
      வழிபாட்டு தலங்கள் என்றால் மசூதி கோயில் தேவாலயம் எல்லாமே உள்ளடங்கும்.

    • @studio_film_india
      @studio_film_india 3 роки тому

      Wow superb ❤️❤️

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 3 роки тому

      @@thayasr3479 madha kovil,buddhist temple,jain temple

    • @pravinraj7350
      @pravinraj7350 3 роки тому +12

      @@aegontargaryen4091 கான்செப்ட் ௭ன்ன மசூதி சர்ச் யுத வழிபாட்டு தலம் இதில் ஏன் கோவில் ௭ன குறிப்பிட வேண்டும் தும்பி

  • @Thara_Mayaki
    @Thara_Mayaki 2 роки тому +6

    Nice and bold attempt anna...
    Much needed explanation with clarity and eager to travel with u in this series

  • @regopaul7234
    @regopaul7234 Рік тому +1

    The savior has already come, till you accept Him God will allow mankind to choose his own way , till he voluntarily seeks Jesus without any compulsion.

  • @rameshrocky4827
    @rameshrocky4827 3 роки тому +7

    வரலாற்றைப் பற்றிய நீங்கள் தெளிவாக பேசினீர்கள் இதைப் பேசவே ஒரு தனி தைரியம் தேவை அது உங்களிடம் இருக்கிறது🌍❤

  • @fitandfightfocus1965
    @fitandfightfocus1965 3 роки тому +39

    Psalms, Chapter 135
    21. எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலு}யா.

  • @gkphone3581
    @gkphone3581 2 роки тому +16

    "I AM THE ALPHA & OMEGA"
    "I AM THE BEGGINING & ENDING"
    (JESUS CHRIST)

  • @sanieshwan007
    @sanieshwan007 7 місяців тому

    அருமை.விக்கி
    அருமையான.விளக்கம்

  • @ashraffmohamedashraff3734
    @ashraffmohamedashraff3734 3 роки тому +10

    அண்ணா, சிறந்த ஒரு பதிவு. தாங்கள் குறிப்பிடுகின்ற david, abraham, sloman, moses அனைவர்பற்றியும் புனித குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிலிருந்து இன்னும் நிறைய தகவல் பெற்றுக்கொள்ளலாம்.

    • @kamalsknowledge633
      @kamalsknowledge633 10 місяців тому +1

      True named as Prophet Dawood (PBUH) , Ibrahim (PBUH) , Sulaiman (PBUH) , Musa (PBUH)

  • @shalitharukmal8268
    @shalitharukmal8268 3 роки тому +21

    vicky anna na oru sinhalam boy sri lanka la 🇱🇰 na sinhalama irundalum enaka tamil nalla theriyoun na unga youtube fans . ninga ellam vishaymum nalla araynda nalla ellathukum welangura madiri sollu ringa super unga youtube channel. nalla buddisali anna ninga . na neriya vishayangal ungalala than theringikiten thankx anna and keep it up your youtube channel

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 3 роки тому +1

      You are a secular,humane and
      Intelligent person,as it seems to me.
      Forget all enimities ,think human.
      Well-done!

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 3 роки тому +1

      You are a secular,humane and
      Intelligent person,as it seems to me.
      Forget all enimities ,think human.
      Well-done!

    • @shalitharukmal8268
      @shalitharukmal8268 3 роки тому

      @@abdullahabda7594 ekema machan hothin innawa 😊

    • @shalitharukmal8268
      @shalitharukmal8268 3 роки тому

      @@rajarampachiappan2279 thanks bro

    • @kevindilan3585
      @kevindilan3585 3 роки тому

      Me utta aagam nisa thamai mechchara prasna. Muslim keriyan hedennema ne

  • @FathimaAmra-zb5ug
    @FathimaAmra-zb5ug 3 місяці тому

    Good luck bro superb speech....😇unmailayum nalla explain panninga

  • @vinayp1475
    @vinayp1475 2 роки тому

    தமிழர்கள் வாழும் இடத்திற்கேற்ப இறைவனை ( இயற்கையை) உருவாக்கி வாழ்ந்தார்கள்,ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே நமது கோட்பாடு, இங்கே இனங்களின் பேரினால் நடக்கும் கொடுமைகள் தான் ஏராளம்,

  • @martin.walayar2292
    @martin.walayar2292 3 роки тому +4

    Bro உங்களுடைய பதிவு ஒரு சினிமாப்படம் பார்த்தது போல் நல்ல திருப்தியாக இருக்கிறது. இந்த நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கான ஆதாரங்கள் ஜெருசலேமில் உள்ளது மிகவும் நன்றி Bro..

  • @shancsk28
    @shancsk28 3 роки тому +23

    Vikki bro, you bring back my school day remembrance, reminds my history teacher. Wow, it's a literally time travel. You are super perfect history teacher. All school students must need to watch this video. Just astonished, your reference and collection of knowledge and your monologue. This is perfect. I'm become your hardcore fan. Just running out of words. Thank you for giving good time and knowledge

  • @m.kadharali6215
    @m.kadharali6215 Рік тому

    இறைவன் ஒருவன் அவனே அல்லா

  • @suyanth
    @suyanth 2 роки тому

    உங்கள் எல்லாப்பதிவும் சிறப்பாக இருக்கின்றது
    மிக்க சநன்றி.
    நன்பா எனது கேல்விக்கு பதில் போடுவ்கள்
    முதல் மொழி எது ?…
    முதல் மதம் எது ?…
    எனக்கு முன்னால் கடவுள் இல்லை
    மனிதர்கள்தான் இருக்கிறார்கள்

  • @rameshjoshuva7343
    @rameshjoshuva7343 3 роки тому +8

    சகோதரே
    யூத மற்றும் கிறிஸ்தவர்களை பற்றி தெரிந்துகொள்ள MD ஜெகன் message கேட்டுபாருங்க.

  • @mohamedrizlan4828
    @mohamedrizlan4828 3 роки тому +28

    முகம்மது நபி அவர்கள் எங்கள் கடைசி நபி அதற்கு முன் 1000 கும் மேற்பட்ட நபிமார்கள் இருக்கிறார்கள் அதில் இயேசு (ஈஸா நபி) அவர்களும் ஒருவர் தான் உங்கள் முயற்சிக்கு நன்றி நண்பரே இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்த்து அடுத்த பதிவில் பதிவிடுங்கள் நன்றி

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 роки тому +1

      ஆம் சகோ இயேசு(அலை)யோ மூஸா(அலை) அவர்களையோ நாங்கள் நிராகரித்தால் நாங்கள் நரகத்திற்கு சென்று விடுவோம்

    • @jeyamathan8147
      @jeyamathan8147 3 роки тому

      தள்ளப்பட்ட தேவதூதனாகிய சாத்தானை அல்லாவாக வழிப்படும் இஸ்லாமியர்களே தயவு செய்து இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்து பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 роки тому

      @@jeyamathan8147 இயேசு வருகை தந்தவுடன் என்ன சொல்வார் என்று உங்கள் பைபிளில் உள்ளது படிக்கவும்.

    • @jeyamathan8147
      @jeyamathan8147 3 роки тому

      @@mohamedriyas4527 ஏண்டா சாத்தானை நீங்களெல்லாம் பைபிளை குறித்து பேச வந்துட்டார்கள்.

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d Рік тому

      கடவுளை ஒருவனும் கண்டதில்லை இயேசுவேஅவரை வெளிப்படுத்தினார். அவர்இன்றுஉயிரோடு பரிசுத்தஆவியாக இருக்கிறார்.

  • @SHSaifHarasi
    @SHSaifHarasi 2 роки тому +3

    Timeline of religious-related things is well & clearly said!!!!

  • @manomadhan568
    @manomadhan568 3 роки тому +13

    பல நாட்கள் கழித்து மீண்டும் தமிழ் பொக்கிஷம் தனது செயலை செவ்வனே செய்துள்ளது.
    Exact aa naan enna comment la ketano athuku sariyana Pathivu potrukinga na.

  • @kumaranj5819
    @kumaranj5819 3 роки тому +129

    அதிக தகவல்கள், கடின உழைப்பு, tamil pokkisham fans like here..💐💐💖

    • @kevindilan3585
      @kevindilan3585 3 роки тому +1

      இவனுங்க என்னதா கடைசிகாலம் அது இஷ்ரேல் ஜெருசலம்னு மதவெறில பீத்திகிட்டாலும் உலகில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையிலான போரே உலகை அழிக்கும் அந்த ஜெருசலத்த இஸ்ரேல் பாத்துக்கும் சும்மா முஸ்லிம் கேனயன்கள எதுக்கு இதுக்குள்ள இழுக்குறீங்க அவனுங்களால ஒண்ணும் பண்ணமுடியாது 🤣🤣🤣🤣

    • @ajay3607
      @ajay3607 2 роки тому +2

      @@kevindilan3585 vantigala super ongala maari aalu irrukura varaikum manithamum mannangatium irrukadhu

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 2 роки тому +2

    ISRAEL NUMBER ONE!
    Unmaiyana KADAVUL JESUS CHRIST!
    AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH!

  • @kokilabaskar1610
    @kokilabaskar1610 2 роки тому

    Amen praise the lord 🙏

  • @joshuajoel4517
    @joshuajoel4517 3 роки тому +19

    Straight forward speech,vera levels annov👌👌👌

  • @maasraj2260
    @maasraj2260 3 роки тому +5

    இறை தூதர் யாரும் வரமாட்டாங்க நம்மதான் நம்மள ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் மனிதம் ஒன்றுதான் உலகை காப்பாற்றும் எந்த மதமும் யாரையும் காப்பாற்றாது

    • @ddchannels840
      @ddchannels840 3 роки тому +2

      கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 )

    • @ddchannels840
      @ddchannels840 3 роки тому +2

      அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
      ( லுூக்கா 12 : 40 )

  • @DinakaranmM
    @DinakaranmM 7 місяців тому

    Brother மிக்க நன்றி உங்களுடைய விளக்கங்களுக்கு
    God bless you

  • @nasarlebbai4033
    @nasarlebbai4033 2 роки тому

    முதலில் மனிதன் மனிதனாகப் பார்க்க பட வேண்டும் பிறகு இறைவன் அனைவருக்கும் ஒன்று தான் என்று பார்க்க பட வேண்டும்

  • @vijayrobveen
    @vijayrobveen 3 роки тому +80

    சகோ... இப்போ தான் line க்கு உள்ளேயே வந்திருக்கீங்க... ☺️

    • @haaz5659
      @haaz5659 3 роки тому +3

      Muslim follow panrathe jew tha pola
      .avangalukum jerusalem ku oru sambantham illanu ipa tha theriuthu,
      Paavam jews

    • @lifeinsaudiasqcweldingengi7634
      @lifeinsaudiasqcweldingengi7634 3 роки тому +3

      @@haaz5659 Thalaiva Vicky bro sonarae prophet varuvaru nu
      Adu jews ku dhan
      They call him messiah
      Christians call him the anti christ
      We muslims call him dajjal
      If he ce the worlds end will be soon
      Qhayamah......
      Just type dajjal in Google or in youtube!!!!

    • @thesimpleman4132
      @thesimpleman4132 3 роки тому

      @@haaz5659 no brother.. ella research pannungea own Self aa

    • @Balajiraja2005
      @Balajiraja2005 3 роки тому

      Yendha jigunaa kaaranga vandhaalum varatiyum nadakuradhudhaan nadakum.

    • @vijayrobveen
      @vijayrobveen 3 роки тому +2

      @@lifeinsaudiasqcweldingengi7634 No bro... Christians waiting for Jesus Second Coming. Not Anti Christ

  • @trumpetsound3560
    @trumpetsound3560 3 роки тому +20

    பிரதர், மிகவும் சிறந்த விளக்கம். இதை ஆராயும் பொழுது நீங்கள் பரிசுத்த வேதாகமத்தையும் குரானையும் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமயம் கிடைத்தால் பரிசுத்த வேதாகமத்தை அதின் விளக்கங்களோடு கூடிய புத்தகங்களோடு வாசித்துப் பாருங்கள். இதைவிட பெரிய புதையல்கள் உங்களுக்கு கிடைக்கும். இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் நடைபெறும். வேதாகமத்தில் மத்தேயு 24-ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள் இப்போது நடைபெறுகிற அனைத்தும் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். நன்றி

    • @tamizhi6771
      @tamizhi6771 3 роки тому +2

      Summa eru pa

    • @kevindilan3585
      @kevindilan3585 3 роки тому +2

      வேதத்தை படித்தவன் மனிதத்தை இழப்பான் அவர் மனிதனாக இருக்கட்டும்

    • @shinyjustin
      @shinyjustin Рік тому

      @thrumpet You are again saying ur religion is correct and saying ur Christ will come again. Every religion has the same concept and every religion like Christians, Hindus and Muslims believe their own gods will have a second comeback.

    • @WorkersofsupremeBeam
      @WorkersofsupremeBeam Рік тому

      Illa Ivan sariya bible prophecy theriyala region theriyala theryanuma

    • @arshadgafoor8110
      @arshadgafoor8110 Рік тому +2

      Yes kandippa isa alisalam waruwargal nam muslingal awar pinnal iruppom

  • @messiahalphones1488
    @messiahalphones1488 2 роки тому +1

    Appreciation for short history in 20 mins and good research.... continue. God Bless you.

  • @chandhinis8613
    @chandhinis8613 Рік тому +2

    சிதறி இருக்கும் வரலாற்று பதிவுகள் ஒன்று சேர்த்து அருமையாக தந்துள்ளீர்... நன்றி....

  • @mohamedimran5393
    @mohamedimran5393 3 роки тому +47

    இன்னும் தேடிப் பார்த்தால் விடை கிடைக்கும். இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்.

    • @balajib.balaji5172
      @balajib.balaji5172 3 роки тому +1

      Correct bro

    • @jeyamanis1155
      @jeyamanis1155 3 роки тому +3

      மனிதன் நிர்வாணமாக காட்டுமிராண்டியாக அலைந்து கொண்டிருந்த பொழுது தோன்றிய மதம் குறித்து தெரியுமா?.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 3 роки тому +1

      @Rιуαz٭ தெளிவான விபரம் வேண்டும்.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 3 роки тому

      @Rιуαz٭ அது மதம் அல்ல.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 3 роки тому

      @Rιуαz٭ தர்ஹா வில் ஏன் நூல் கயிறு தரப்படுகிறது.விளக்க முடியுமா?

  • @jaishankar4542
    @jaishankar4542 3 роки тому +20

    சூப்பர் சார் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே... நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்...

  • @johnkennedy5245
    @johnkennedy5245 Рік тому

    நிறைய வரலாறு.....
    நிறைய குழப்பம்.....
    செய்திகளில் பல தவறுகள். வார்த்தைகள் ஒடுகின்றன.
    சிறிது நிதானம் தேவை. ஆய்வுகளிலும் வெளிப்படுத்துவதிலும்.
    ......... மற்றபடி வாழ்த்துகள்

  • @gidesha
    @gidesha 10 місяців тому

    Very bold,,,, wow, great brother

  • @mohammadfazil8965
    @mohammadfazil8965 3 роки тому +13

    253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ‌ؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ
    2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்
    . அல் குர்ஆன்

    • @DRaja-ep6th
      @DRaja-ep6th 3 роки тому

      Brother im a Christian .I wt is the meaning

  • @emmanbartolome5945
    @emmanbartolome5945 3 роки тому +12

    Thanks brother....u deserve a salute, u just explained the whole thousands of year history in just a single video🙏🏻🙏🏻

  • @babaiyermanispiritualandpo2062

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @CHANNEL-oo4gr
    @CHANNEL-oo4gr 7 місяців тому +1

    LORD JESUS CHRIST SECOND COMING IS VERY VERY NEAR. The days are very much shorter to this world....LORD JESUS CHRIST gonna judge us all..

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 місяців тому +1

      My friend, the amazing work that you are actually doing is really very commendable as well as really applaudable. Thanksgivings for sharing knowledge with which you benefited so many other people around you.

  • @seelanchandran8224
    @seelanchandran8224 3 роки тому +40

    Humanity comes first, religion comes next... We need more humans. Vivekananda once addressed everyone as "my dear brothers n sisters", we need this now. We are human first... Very good topic at very good time brother. Hats off, keep going. Please dubbed this in English, let others listen to this too... Lets spread humanity. Thank you for speaking about this

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 3 роки тому +2

      Humanity?? Bro inga irruka comments paarthingala??? Most of the comments are based on religious .......yellarum hindu religion la mudanambigai jaasthi nu sonnanga anna athu mattum valkaiya vaala valviyala solli kudukuthu pirarai mathika kathu kodukuthu ....inga yellarum kadai irauthuthar varuvar ulagam aliyumingra nilaipatoda irrukanga .....aana avara entha peroda entha mathuvaliya varuvarunu than ivangaluku ulla sandaye?? ....

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      இதை சொன்ன விவேகானந்தர் மத நம்பிக்கை உள்ளவர் தானே. காவி உடை வேறு அணிந்தவர். அப்ப அவருக்கு மதம் தானே முக்கியம். இந்துத்துவா என்பது என்ன என்று யாராவது சொல்லுங்க

    • @syedrizwan8546
      @syedrizwan8546 10 місяців тому

      Yes you are right

    • @tamilrockerstribute2886
      @tamilrockerstribute2886 7 місяців тому

      ISLAM IS TRUE RELIGION...

  • @thangarasugoldrasu1199
    @thangarasugoldrasu1199 3 роки тому +55

    உங்கள் நேர்மையை பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்

  • @satheethahamed2002
    @satheethahamed2002 10 місяців тому +1

    இஸ்ரவேலர்களை அடிமையாய் வைத்திருந்த்தது பிர் அவ்ன் எனும் மன்னன்
    وَاِذْ نَجَّيْنٰکُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ‌ؕ وَفِىْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ‏
    உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
    (அல்குர்ஆன்: 2:49)

  • @carolinegladys3392
    @carolinegladys3392 7 місяців тому

    Wow, great explanation and i am very much inspired by your explanation bro. Kudos🎉

  • @ayeshaapsar9421
    @ayeshaapsar9421 3 роки тому +17

    Iam a silent subscriber vicky. But after watching this video I couldn't be silent. I could see the brave and courageous attitude of yrs in every single word. No words to express. May god bless you always. Thank you

    • @bestscenesonly4961
      @bestscenesonly4961 3 роки тому +2

      Hahaha🤣🤣🤣
      Please open ur brain and ur eyes

    • @askafkaf2229
      @askafkaf2229 3 роки тому +2

      @@bestscenesonly4961 u should open your brain

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому +1

      @@bestscenesonly4961 yes 😂😂😂😂👍👍👍👍

    • @MohammedAli-tz9td
      @MohammedAli-tz9td 3 роки тому

      Nice u should open up. Don't consider stupid comments. U open ur heart.

  • @manurajmanoharan2947
    @manurajmanoharan2947 3 роки тому +4

    Em Shivam oruvane ellarukkum iraivan. Om namachivaya

  • @user-wv3dd1yp3z
    @user-wv3dd1yp3z 6 місяців тому +1

    ❤❤ SUPER NEW

    • @TamilPokkisham
      @TamilPokkisham  6 місяців тому +1

      Your support always boosts our spirits.

  • @james8sylvester700
    @james8sylvester700 7 місяців тому

    Video.... Suitable to present situation.... But it came 2 years before... Amazing

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 місяців тому

      Your support always boosts our spirits.

  • @vikas_kaleeswar999
    @vikas_kaleeswar999 3 роки тому +43

    மதம் என்பதற்கு தங்கள் தந்த விளக்கம் அருமை அண்ணா 😍👏

  • @venky368
    @venky368 3 роки тому +14

    மனிதம் பேசுபவன் இப்படி பேசனும்... Hats off bro Vicky ... மனிதன்தான் மதத்தை அடக்கனுமே தவிர மதம் மனிதனை ஆள கூடாது

  • @RaviRavi-xd2rw
    @RaviRavi-xd2rw 2 роки тому

    நான் உங்களை மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்

  • @premdoss6507
    @premdoss6507 7 місяців тому

    உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் மிக அருமை

  • @rathinakumar9780
    @rathinakumar9780 3 роки тому +22

    Bro I'm Malaysian bro. thanks for talk this topic 😊😊😊😊👋❤️👌

    • @1987Rkumar
      @1987Rkumar 3 роки тому +1

      I am from Chennai India bro. Same pinch

    • @1987Rkumar
      @1987Rkumar 3 роки тому

      @Rιуαz٭ Looks like the 2nd wave wouldn't spare anyone.
      Everyone would get it i guess and most of us would come out easily but some guys would struggle.
      I had 1 shot of vaccine and hope i will pass through easily. Let's see.
      நீங்கள் எந்த ஊர்?

    • @1987Rkumar
      @1987Rkumar 3 роки тому

      @Rιуαz٭ Stay safe bro😊

    • @rathinakumar9780
      @rathinakumar9780 3 роки тому

      @Rιуαz٭ oru nalaiku 6000+ varutu bro🥺🥺🥺

    • @rathinakumar9780
      @rathinakumar9780 3 роки тому

      @Rιуαz٭ Yes bro🥺🥺🥺

  • @mahendren8911
    @mahendren8911 3 роки тому +22

    நீங்கள் சொல்வது உண்மை மதம் என்ற பெயரில் நிறைய பார்க்க கேட்க தகாத விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க கூடிய விடயம் நன்றி விக்கி

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu 2 роки тому

    அருமையான பதிவு உள்ளனதய் இருக்கிறபடியே சொல்கீறீர்கள் நன்றி.

  • @udhayabanu6814
    @udhayabanu6814 2 роки тому

    Super mega arumai

  • @ARIEZ208
    @ARIEZ208 3 роки тому +11

    Ivalo simple ah ivalo periya problem sollirukinga unga words romba true 🥺
    Ellathukum base ana problem religion dhan