ஈரான் சர்ஜிக்கல் அட்டாக் மிரண்டதா பாகிஸ்தான்? காரணம் இத்தனையா? | Tamil Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 602

  • @v.k.sakthivel9457
    @v.k.sakthivel9457 4 роки тому +85

    அண்ணா தமிழ் ஈழ பிரச்சனை பற்றி ஐநா சபையில் பேசப்பட்டது அதைப்பற்றி விரிவாக ஒரு காணொளி பதிவிடுங்கள் ❤️❤️🙏🙏

    • @Soman.m
      @Soman.m Рік тому

      முதலில் ஒரு குடும்பத்துக்கு 5 பிள்ளைகளை பெற்று கொண்டு எல்லோரும் ஈழத்துக்கே போங்க..இல்லைனா கடந்தவைகளை தூக்கி குப்பையில் போடுங்க

  • @senthilkumarmj8876
    @senthilkumarmj8876 4 роки тому +4

    விக்கி சகோ ஆரம்பத்தில் நீங்கள் கூறியது சட்டசபை அல்ல சிறிய திருத்தம் அது பாராளுமன்றம்👍👍❤️❤️🔥🔥

    • @vkannan4215
      @vkannan4215 4 роки тому +1

      பாராளுமன்றம்

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 роки тому +8

    வாழ்த்துக்கள் 🙏🎉

  • @9790981894
    @9790981894 3 роки тому +1

    செம தகவல்கள்.‌.

  • @mahadev9869
    @mahadev9869 4 роки тому +10

    விக்கி வணக்கம் டெல்லியில் நடந்த கலவரத்தை பத்தி நீங்கள் வீடியோ போடலாமே தேசியக்கொடியை அவமானம் செய்த நபர்களை நீங்கள் ஏன் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் காட்டிக் கொடுக்கலாம் அல்ல இதுவே எங்கள் தாய்நாட்டுக்கு செய்யும் ஒரு சிறந்த பணியாக இருக்கும் இது இந்த அடியேனின் கருத்து சிவாய நம🙏🙏🙏🙏🙏

  • @032b4
    @032b4 4 роки тому +11

    Thank you vicky. I'm going to gift turkey to Kazakhstan 🇰🇿

  • @vikram4881
    @vikram4881 3 роки тому +1

    Hi Anna good day.
    Iam a navy sailor from Trichy.
    I am very big fan of your stories the way you narrate them is amazing. I love your Mossad series. Keep it up Anna . Thanks Anna.

  • @prabu334
    @prabu334 3 роки тому

    மிகவும் அருமை...

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 4 роки тому +34

    விவசாய போராட்டம் பற்றி பேசுங்கள்

    • @bharath6492
      @bharath6492 4 роки тому +17

      Vivasayam pathi unmaiya sonna sangi nu solla oru group varum

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 4 роки тому +2

      @@bharath6492 👌👌👌

    • @rajmohan5614
      @rajmohan5614 4 роки тому +2

      @@bharath6492 fact broo

    • @cvasankar8535
      @cvasankar8535 4 роки тому +1

      ஏன் அவர் பொழப்புல மண் அள்ளிப் போடுறத்துக்கா?

    • @tichonfdo5145
      @tichonfdo5145 4 роки тому

      @@user-de8uw6pr9v
      உன்னை மாதிரி பொறாமை பிடித்த ஆட்கள் இருக்கும் வரை எப்படி நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்

  • @eastpaiter9437
    @eastpaiter9437 3 роки тому +1

    Intha pathivu (super hit) bro 🌟🌟

  • @rajendranm9361
    @rajendranm9361 3 роки тому

    Great

  • @HariRam-cm7oz
    @HariRam-cm7oz 4 роки тому +4

    Great work 🔥

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 4 роки тому +2

    அருமை யான தகவல்

  • @navaneethanm4700
    @navaneethanm4700 4 роки тому +2

    Arumaiyana Pathivu Vikki.. ungal ulaipuku vanakangal..

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 4 роки тому

    Excellent update 👍🏻👍🏻

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 4 роки тому +32

    பட்ஜெட் பற்றி பேசுங்கள்

  • @sivasamidurai6627
    @sivasamidurai6627 4 роки тому +82

    விவசாயிகளின் போராட்டம் பற்றி பேசுங்க விக்கி

    • @heathledger2400
      @heathledger2400 4 роки тому +7

      Pesa mataru. Pesnalum yarkum valikama yarukum problem ilama anna pesvaru

    • @artsathish
      @artsathish 4 роки тому +7

      S he is not bothered & worried about Indias issues especially our farmers protest that's why he has not posted any video's about farmers issues. His motive is he just want to earn money without any risk against Govt simply by using his subscribers by not focussing any important issues belongs to farmers protest.

    • @saranstark3401
      @saranstark3401 4 роки тому +2

      Seri atha pathi Podalana Kuda IPO vitta 2021 budjet pathi Podunga athu entha alavuku Nambala affect pannuthu Athanala Formers Ku India Future Ku Nalla tha keta tha Idha pathi Podalamee

    • @gajendrakumarbalamurugan5146
      @gajendrakumarbalamurugan5146 4 роки тому +1

      Yen pesala prachana varumuna? Farmers protest pinnadi ungala follow pannala.

    • @gajendrakumarbalamurugan5146
      @gajendrakumarbalamurugan5146 4 роки тому +3

      @@artsathish reason for farmers protest is misguiding a fake news spreading. there is no problem to former from this farm bill

  • @SanthoshKumar-sm5to
    @SanthoshKumar-sm5to 4 роки тому

    Super nanba nalla thagavel

  • @NaveenKumar-pf9se
    @NaveenKumar-pf9se 3 роки тому

    Tamil pokkisham ❤️

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 3 роки тому

    தமிழ் வாசிப்பு அருமை

  • @soorisam
    @soorisam 4 роки тому +1

    Thanks for ur valuable info bro 👍

  • @SURIYA-jx4rk
    @SURIYA-jx4rk 4 роки тому +44

    சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு ஆதரவாக பேசினால் நீ ஏன் எங்களை சங்கி என்று கூறுகிறார்கள்

    • @You_Troll
      @You_Troll 3 роки тому +9

      இனிமேல், நாமும், இந்தியாவிற்கு எதிராக பேசுபவர்களை, "காங்கிரஸ் கூட்டணி" என்று அழைப்போம்...

    • @venugopalk1878
      @venugopalk1878 3 роки тому +1

      உண்மைதான் இந்தியாவுக்கு ஆதரவாக பேசினால் சங்கி என்று அழைக்கப்படுகிறோம் எதிராகப் பேசும் திமுகவினரை என்னவென்று அழைப்பது

    • @marimuthukaruppusamy4216
      @marimuthukaruppusamy4216 3 роки тому +4

      @@venugopalk1878 மங்கி என்று அழைக்கலாம்

    • @ganeshpichu
      @ganeshpichu 3 роки тому

      Pakistan 💯 destroyed

    • @suryavenkatachalam247
      @suryavenkatachalam247 3 роки тому +1

      @surya i நீங்கள் அவர்களைச் அன்போடு சப்பி என்று அழையுங்கள்.

  • @segararun
    @segararun 4 роки тому

    பதிவு அருமை விக்கி

  • @shivamstudios63
    @shivamstudios63 4 роки тому

    விவசாயின் போராட்டத்தைப் பற்றி பேசுங்கள்..

  • @cutevashok
    @cutevashok 3 роки тому +1

    You are becoming master of information.. i like the way you connect the information.. beautiful..

  • @Mrmadi-jf9ez
    @Mrmadi-jf9ez 4 роки тому +3

    There are millions of Indians in Burma. Support the Burmese struggle for democracy

  • @vannitecmediastudio5860
    @vannitecmediastudio5860 4 роки тому +1

    Good details. I like connecting the dots..

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 4 роки тому

    Super Talks 👌

  • @mahendren8911
    @mahendren8911 4 роки тому

    Thanks bro

  • @archunana150
    @archunana150 4 роки тому +2

    Vera level ,.. Super waiting for the update don’t delay for it

  • @jeganathankathiravelu3065
    @jeganathankathiravelu3065 4 роки тому

    வணக்கம் உங்களுடைய கனோளி தோடர்ந்து பார்கின்றேன் நல்ல விஷயம்
    எல்லா நாட்டு அரசியல் ஆறியகூடியதாக இருக்கிறது நன்றி நாதன். சுவிஸ்

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk 3 роки тому

    சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்

  • @MohanMohan-yd8cs
    @MohanMohan-yd8cs Рік тому

    Good 👍 keep it up Vicki

  • @spikeakash3494
    @spikeakash3494 4 роки тому +5

    நாம் தமிழர் கட்சி 💪

  • @navvidya8383
    @navvidya8383 4 роки тому

    நன்றி அண்ணா..

  • @kapilnithin6979
    @kapilnithin6979 3 роки тому

    Super message

  • @RajeshKumar-rh1qb
    @RajeshKumar-rh1qb 4 роки тому +1

    Worth for spending 13 min. I'm getting new information thanks Vicky

  • @kumaranj5819
    @kumaranj5819 4 роки тому +29

    நா லைக் பண்ணிட்டு தான் வீடியோவ பாத்தேன்..
    தமிழ் பொக்கிஷம் பிரண்ட்ஸ்லைக் பண்ணுங்க 💖💖💖

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 4 роки тому

    அருமைநண்பா

  • @mayasanthosh1950
    @mayasanthosh1950 4 роки тому

    👍👍👍🙏🙏🙏

  • @ashfaqmamvlogs4403
    @ashfaqmamvlogs4403 4 роки тому +6

    Amazing. Absolutely perfect ❤️❤️❤️. This will become a big issue in 2021

  • @priyakumar6453
    @priyakumar6453 4 роки тому +1

    வணக்கம் அண்ணா🙏❤

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 4 роки тому

    Nice update

  • @sarbudeendeen5926
    @sarbudeendeen5926 4 роки тому

    அருமை ப்ரோ

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 4 роки тому

    Super 🧐

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 роки тому +1

    From Malaysia gooooood Info

  • @vijayabarathi8313
    @vijayabarathi8313 4 роки тому

    Brilliant u vicky

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 4 роки тому

    Nice Vicki

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 4 роки тому

    வீடியோ சூப்பர்

  • @nithinp3137
    @nithinp3137 3 роки тому +1

    Hi Vicky this is my first comment . But I have watched all your videos . Never missed a single video. . you are doing good. Keep it up.

  • @veluparamu7143
    @veluparamu7143 3 роки тому

    🙏

  • @subramaniantk4508
    @subramaniantk4508 4 роки тому +1

    Excellent preparation, very interesting, continue.

  • @sathishkumar-hd4es
    @sathishkumar-hd4es 4 роки тому

    Super anna 💞😻😻😻

  • @meenaksundaram
    @meenaksundaram 4 роки тому

    Super vicky intresting

  • @veeralavan2372
    @veeralavan2372 4 роки тому

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @velmuruganpriyan4150
    @velmuruganpriyan4150 4 роки тому

    Super bro puthumaiya irukku vera leaval

  • @akilyt985
    @akilyt985 4 роки тому +1

    BRO waiting for next video ❤️

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 4 роки тому

    Very clear explanation

  • @balajimudaliar2052
    @balajimudaliar2052 4 роки тому

    Super bro keep it up

  • @moorthyv11
    @moorthyv11 4 роки тому

    Nice 👍 brother

  • @arulviswanthsinght9631
    @arulviswanthsinght9631 4 роки тому +1

    waiting for more updates please continue world politics

  • @krishnaswamy1979
    @krishnaswamy1979 4 роки тому

    அருமையான பதிவு

  • @xavfranco
    @xavfranco 4 роки тому +2

    What about budget 2021?

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 4 роки тому

    Good topic...

  • @asrar432
    @asrar432 4 роки тому +1

    Anna super video 👌 Vara level brother wish you good video 🔥🔥🔥🔥

  • @gopinathankunasagar4282
    @gopinathankunasagar4282 4 роки тому

    Super ji

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 4 роки тому

    nice

  • @bulkingfitnesspro3687
    @bulkingfitnesspro3687 4 роки тому

    👍👍👍

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 4 роки тому +1

    Super bro video. Background music editing👌

  • @Madhra2k25
    @Madhra2k25 4 роки тому +2

    👌

  • @hemanthkumar3757
    @hemanthkumar3757 4 роки тому +6

    அய்யா சாமி நாட்டில் பல பிரச்சனை இருக்கு அத பத்தி பேசுங்க.
    உலக அரசியல் முக்கியம் தான்.
    அதுக்குன்னு நம்ம நாட்டு அரசியல் பத்தி பேசாம சார்வால் enna பண்றேல்..

  • @manimaran2206
    @manimaran2206 4 роки тому

    You are very brain Thala

  • @murugesan5901
    @murugesan5901 4 роки тому +25

    நண்பா சிறு தொழில்கள் பற்றி போடவும் நன்றி.

  • @trajendranrajendran6815
    @trajendranrajendran6815 4 роки тому

    Good news tks bro

  • @ranjitkumar-xz3kz
    @ranjitkumar-xz3kz 4 роки тому +23

    நீ முதல்ல டெல்லியில் நடக்கிற விவசாய பிரச்சனை சரியா தவறா தெளிவா சொல்லு

    • @tejaswarpjt356
      @tejaswarpjt356 4 роки тому +5

      Ne va po nu solla avar onnum unga adimai ila, konjo mariyada kodukardhu epavum naladhu, adhu dhan தமிழர் odaya nagarigam!!!

    • @sannieshwaran7790
      @sannieshwaran7790 4 роки тому

      Haaannn I think it might be waste to talk about.....if war comes nd they won the war means then our enemy will kill our govt people then they will implement there military in INDIA...if we want to win war means then we need military equipment for that we want to buy to buy we need money in RBI if not means we have to sell the govt properties to private and what they are doing is good....if farmers don't want the govt law means y farmers are not meaking a deal with the govt, during these covid prd they only gave hand in gdp so govt might consider there deal....

    • @millionminnal8025
      @millionminnal8025 4 роки тому +1

      செல்ல மாட்டான் சொன்னா டிணெ்ல வந்திருவான்

  • @seenupriya4494
    @seenupriya4494 4 роки тому

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @suriyagv1013
    @suriyagv1013 4 роки тому +1

    A day completes only after watching tamil pokkisham videos. Keep Going Vicky

  • @periyasamy5584
    @periyasamy5584 4 роки тому +40

    வேளாண்மை சட்ட மசோதா குறித்து தெளிவா ஒரு பதிவு
    வேணுமா? வேண்டாமா?

    • @kameelzama6539
      @kameelzama6539 4 роки тому

      Sachin aksahy Kumar kangana lam theriyum la? Apro epdi pesuvaru? Pesuna matiparu Onnu govt kita Ila public kita😁

    • @sreecharanya3333
      @sreecharanya3333 3 роки тому

      He has already put one.

  • @richardkarun4829
    @richardkarun4829 4 роки тому +15

    டுவிட்டரில் விவசாயிகளின் பிரச்சினை பற்றி விவாதம் பற்றி பேச வேண்டும் ரெஹேனா மியா கலீஃபா டுவிட் பற்றி பேச வேண்டும்

    • @habeebrahman7215
      @habeebrahman7215 4 роки тому +4

      Athea pathiyellam Ava pesea sollalea...! So avaru athellam pesea mattaruppa...!

    • @ajaymg1076
      @ajaymg1076 4 роки тому

      Watch recent vedio and all the vedios in String UA-cam channel

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 4 роки тому

      @@habeebrahman7215 ama thala nan than pesa venanu solirukan😂

    • @millionminnal8025
      @millionminnal8025 4 роки тому

      அண்ணண் பேசினா டிரெண்டிங்ல வருவான்

    • @nishanthkumar9461
      @nishanthkumar9461 4 роки тому

      டேய் சங்கி double game ஆட்றியாடா தூ

  • @aaronjosua8074
    @aaronjosua8074 4 роки тому +2

    Keep it up 👍

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk 3 роки тому

    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம் விவசாயி

  • @benjaminfredy8286
    @benjaminfredy8286 3 роки тому

    nice bro

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 4 роки тому

    wow

  • @niyasdeenhana6937
    @niyasdeenhana6937 4 роки тому

    Thanks

  • @gunal436
    @gunal436 4 роки тому

    விளம்பரங்கள் இல்லை நன்றி 🙏

  • @jusrtinamariya2490
    @jusrtinamariya2490 4 роки тому +1

    PLEASE STAND FOR EELAM TAMIL

  • @sivathenu7419
    @sivathenu7419 4 роки тому +1

    விவசாய பிரச்சனைகள் பற்றி கூறுங்கள். தற்போது நடக்கும் விவசாய போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடந்தாக வேண்டும்... 🙏

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 роки тому

    Super video

  • @MayyaTamilan
    @MayyaTamilan 4 роки тому +41

    இலங்கை பிரச்னை பற்றி பேசுங்க அண்ணா 🙏🙏🙏

    • @balachandarkannaian990
      @balachandarkannaian990 4 роки тому

      Very interesting

    • @first2dollarman
      @first2dollarman 4 роки тому

      சங்கி interference in lanka please speak, rajapakse is a சங்கி

    • @MayyaTamilan
      @MayyaTamilan 4 роки тому +2

      நான் இலங்கை தமிழன் இங்கு நிறைய அராஜகம் நடக்குது. நிலம் ஆக்ரமிப்பு நடக்கிறது.

    • @CLASSICGOLDONE
      @CLASSICGOLDONE 4 роки тому

      Ivankita expect panathae and better dont see his channel

  • @mk_mahendiran
    @mk_mahendiran 4 роки тому

    அண்ணா ஹாலிவுட் படமெல்லாம் தோத்து போயிரும் போல இருக்கு....
    Connecting the dots உண்மையிலேயே கேட்க கேட்க வியப்பாக உள்ளது.....
    BGM + Your hard work + Content = 👍❤️🙏

  • @kcvijayakumarchenjibabu9156
    @kcvijayakumarchenjibabu9156 4 роки тому

    Very interesting news thankyou bro

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo 4 роки тому

    😍😍😍

  • @jayakumarramachandran1946
    @jayakumarramachandran1946 4 роки тому +1

    Super information anna..

  • @yogaratnamkalaivany9173
    @yogaratnamkalaivany9173 4 роки тому +4

    Hi brother
    Can you talk about Sri Lanka Tamil people protest that is currently happening please

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 4 роки тому +1

    Viki எங்கயோ போய்ட்டே.👌

  • @sukumarchandran3010
    @sukumarchandran3010 4 роки тому +1

    This is what expected from vicky. Dont go into local politics. Keep up I really like your connecting the dots

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 4 роки тому +1

    Video all of you watching continue sir

  • @jjchandran42
    @jjchandran42 4 роки тому

    Bro super

  • @dhineshkumar1283
    @dhineshkumar1283 4 роки тому

    நல்ல பதிவு 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @sridharacu7743
    @sridharacu7743 4 роки тому

    Thank you sir