இந்த புத்தகத்தை எங்கே தேடி ... எப்போ படித்து புரிந்து கொள்வது ...!! ரத்தின சுருக்கமாக தந்தமைக்கு நன்றி ...!!! விக்கி தமிழர்களின் பொக்கிஷம் ... !!! வாழ்த்துக்கள்...!!
நான் படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் வரலாறு. நான் வரலாறை தேடிப் பயணிக்கும் போது யூட்யூப் தளத்தில் கிடைத்தது தமிழ் பொக்கிஷம் உண்மையிலேயே தமிழ் பொக்கிஷம் சேனல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழ் பொக்கிஷம் பள்ளிக்கூடங்களில் கற்க முடியாததை இன்றைய சோசியல் மீடியாவில் கற்றுக் கொடுக்கிறது. நன்றி விக்கி. இன்னும் பல வரலாற்று பொக்கிஷங்களை பதிவிடுவதற்காக. இன்னும் நிறைய வரலாற்று பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம், காத்திருக்கிறேன்.
தமிழீழம் கிடைக்க ஒவ்வொரு தமிழனும் நினைக்கனும்.... ஒவ்வொரு யாழ்ப்பாண பகுதியையும் இந்தியாவின் அங்கமாக நினைக்கும்படி யாழ்ப்பாண மக்களும் இந்திய, தமிழ் மக்களும் நினைக்க ஆரம்பிக்கணும்.... நமது மோடி நிச்சயம் நல்லது செய்வாரென்று நம்புவோம்....
இப்படி வரலாறு நடத்தியிருந்த எல்லோரும் தெளிவா இருந்து இருப்போமேடா இப்போ பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வச்சிட்டாங்களே !!!! நன்றி விக்கி அண்ணா உங்க கடின உழைப்புக்கு மக்களிடம் (தெளிவு) மாற்றம் ஏற்பட்டுள்ளது.🙏🙏👍
அருமையான பதிவு..! என்னுடைய 9 வயது இளம் வயது நாட்கள் மனக்கண்ணில் வந்து சென்றது.. தூர்தர்ஷன், தினதந்தி மூலம் எனது தந்தை வாசித்தறிந்து, பேசி பகிர்ந்து கொண்ட நாட்கள் அவை.! உலக தலைவர்களையும், உலக அரசியலையும் அன்று புரிந்த, பார்த்த பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் முற்றிலும் வேறுபாடுகள் உள்ளன..! தங்களைப் போன்ற ஆர்வலர்களால் பகுத்தறியும் சிந்தனை வளர்ந்துள்ளது.. தொடர்ந்து தங்களின் இந்த சிறப்பான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
I hate commenting to videos but this video really needs appreciation, I know there is a lot of hard work behind this video... Keep It Up bro My best Wishes For Your Great Work.
கட்டாயமாக அது பற்றி வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்யுங்கள் விக்கி bro ...முள்ளிவாய்க்கால் மற்றும் இறுதி கட்ட யுத்தம் பற்றி சுருக்கமா சொன்னால் அப்பாவி பொது மக்கள் அநியாமாக கொல்லப்பட்டனர்.
I'm watching Tamil pokkisam 2 half year and I'm watching 1000 videos more I'm really proud one of the ,,,,,,,,Tamil pokkisam,,,,,, family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 happy journey Viki bro 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
சகோ முதலாம் உலகபோர் பின்பு ஜெர்மனி அதல பாதாளத்தில் கிடந்ததை தூக்கி நிருத்தியவர் ஹிட்லர்தான் ஆனால் இரண்டாம் உலகபோருக்கு பின்பு இவ்வளவு பெரிய கஷ்டத்தை ஜெர்மனி அனுபவித்ததை இப்போதான் முதன் முதலாவதாக கேட்கின்றேன். ஹிட்லர் மட்டும் ரஸ்யாவை எதிர்காமல் இருந்திருந்தால் , மக்கள் கொடூரனாக இல்லாமல் இருந்திருந்தால் அவருடைய புகழ் மென்மேலும் வளர்திருக்கும். இந்தியாவின் வரலாறும் மாறிபோயிருக்கும்
விக்கி வணக்கம் நான் ஜெயவேல் சென்னையிலிருந்து உங்களுடைய காணொளிகளை நான் சிலவற்றை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் சில காணொளிகளை என்னால் பார்க்க முடியவில்லை பார்த்து காணொளிகளை பற்றி நான் சொல்ல வேண்டுமென்றால் மிகவும் சிறப்பு அருமையாக உலக வரலாறுகளை சொல்லிக் கொண்டு வருகிறாய் இதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வெற்றி இது போன்ற நல்ல விஷயங்களையும் உலகத்தின் வரலாறுகளையும் நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்
இந்த " பிரிந்த தேசம்" தலைப்பை play list ஆக கூட வைக்கலாம் இந்த பதிவு மிக அருமையாக இருந்தது. ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், மியான்மார்( பர்மா), இந்தியா இணைந்து இருந்த பாரத இந்தியா எவ்வாறு பிரிந்தது, இதைப்பற்றி கூறுங்கள் நண்பா
Interesting to know that these kind of things existed till 1989-90s. Always thought these kind of divides ended in 70s... Kudos for all the effort to bring the info out...!!
கம்யூனிச ஆட்சி என்பதே, ஆரம்பத்தில் நல்லதாக தெரிந்தாலும் காலங்கள் செல்லச்செல்ல சர்வாதிகார நாடுகளாக மாறிவிடுகின்றன. மக்கள் ஏழ்மையாகவம் எளிமையாகவும் இன்றுவரை இருந்துவருகிறார்கள். ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்களாக மாறிவிடுகிறார்கள்..
👉🏼 விக்கி நல்லவேளை ஜெர்மனியில் இடதுசாரி வலதுசாரி கட்சிகள் இல்லை போல் அதுதான் ஒன்றாகிவிட்டார்கள் இந்தியா மாதிரி இருந்திருந்தால் அவ்வளவு தான் நீ அந்த பகுதியில் பிரதமர் நான் இந்த பக்கம் பிரதமர்னு இந்தியா பாகிஸ்தான் மாதிரி ஆக்கி இருப்பானுக எனக்கு தெரிந்து காணாமல் போன ஒருநாடு தனித் தமிழ் ஈழம் 😭😭😭😭
தொழிற் துறை சார்ந்த கல்விமுறை இங்கு அதிகம் skill workers அதனால் இவர்களின் தொழிநுட்ப அறிவு பலமானது .கடின உழைப்பாளிகள். மொத்தமக்களையும் 30 வீதமான அறிவாளிகள் ஆளுகின்றார்கள்.சட்டத்தை மதிப்பவர்கள். இவர்களின் சட்டம் வயிற்றில் அடிப்பதுதான் .எதிரமறையானவையும் நிறைய உண்டு
Why Russia did not use their technology to make their economical advantage, many times Russia was ahead of USA in newer space and military technologies, but failed to use technology to propel their economy 🤔
Bro I think something happened to the UA-cam for all the videos that were uploaded for the past 30 minutes it is coming as 0 views but comments and likes r loading
மிக அழகாக அவசியமான வரலாற்று உண்மை செய்திகளை தருகிறீர்கள். பள்ளி கல்லூரிகள் செய்யத் தவறிய கடமையை நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.❤️🌷🌹 வணக்கங்கள் 🙏🙏 நல் ஆசிகள் 🙌🙌🙌 நம அகண்ட பாரதம் தேசமானது எவ்வளவுவிஸ்தாரமாக இருந்தது ! இந்தியா உருவான பின்பு காணாமல் போன நாடுகள் பல. அவை பற்றிய வரலாற்று உண்மை செய்திகளை ஆராய்ந்து நம் மக்கள் அறிய நீங்கள் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகிறன் 🙏
உலக விவரங்களுக்கு எப்போதும் ஒரு நல்ல தேடல் உண்டு. கடந்தவைகளை நாம் கூர்ந்து கவனிப்பதால் இனி வரப்போகும் காலத்தினை செம்மையானதாக செய்ய இயலும். அருமையான பதிவு 👏👌.
இந்த புத்தகத்தை எங்கே தேடி ... எப்போ படித்து புரிந்து கொள்வது ...!! ரத்தின சுருக்கமாக தந்தமைக்கு நன்றி ...!!! விக்கி தமிழர்களின் பொக்கிஷம் ... !!! வாழ்த்துக்கள்...!!
தொடர்களை தொடர்ந்து போடுங்க...அங்க அங்க நிக்குது
yes bro
Correct .....
Yes correct
Connecting the Dots is Missing..... Especially Mossad parts......
Connecting the Dots is Missing..... Especially Mossad parts......
வாழ்த்துக்கள் 💐விக்கி 💐
இந்த நிகழ்வு எல்லா நாடுகளிலும் நடக்கிறது, நாடுகளைப் பிரித்து குளிர்காயும் மேற்கு உலக நாடுகளை பற்றி தெளிவாக பதிவிடுங்கள்
நான் படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் வரலாறு. நான் வரலாறை தேடிப் பயணிக்கும் போது யூட்யூப் தளத்தில் கிடைத்தது தமிழ் பொக்கிஷம் உண்மையிலேயே தமிழ் பொக்கிஷம் சேனல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழ் பொக்கிஷம் பள்ளிக்கூடங்களில் கற்க முடியாததை இன்றைய சோசியல் மீடியாவில் கற்றுக் கொடுக்கிறது. நன்றி விக்கி. இன்னும் பல வரலாற்று பொக்கிஷங்களை பதிவிடுவதற்காக. இன்னும் நிறைய வரலாற்று பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம், காத்திருக்கிறேன்.
💯 agree with you bro.
அண்ணா ,1947 ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இடம்பெயர்வு பற்றி வீடியோ போடுங்கள்
History naale pidikaatha enakku ippo aarvam vanthirucchi. Intha maathiri oru History Teacher enakku kidaikalaiyea.
Tamil Pokkisham Squad ❤️🌼
Super padivu anna
காணாமல் போனது ...
தமிழீழம் 😭😭😭😭
காலம் பதிலளிக்கும்
@@karthikkeyan964 நம் நாட்டின் அரசியல்வாதி(வியாதி)களின் துரோகம் இல்லாமல் இருந்தாலே போதும் பதில் கிடைக்கும்
தமிழீழம் கிடைக்க ஒவ்வொரு தமிழனும் நினைக்கனும்.... ஒவ்வொரு யாழ்ப்பாண பகுதியையும் இந்தியாவின் அங்கமாக நினைக்கும்படி யாழ்ப்பாண மக்களும் இந்திய, தமிழ் மக்களும் நினைக்க ஆரம்பிக்கணும்.... நமது மோடி நிச்சயம் நல்லது செய்வாரென்று நம்புவோம்....
தமிழ் ஈழம்
tamil eelam seri tamil aliayathu cuz we are here world reconigzes us more than anyone and even ppl around us..
செம்ம செம்ம 👏👏👏👏👏👏👏👏👏👏 ஒரு ஜெர்மனி சுத்தி வந்த பீல் 👌👌👌👌👌
இப்படி வரலாறு நடத்தியிருந்த எல்லோரும் தெளிவா இருந்து இருப்போமேடா இப்போ பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வச்சிட்டாங்களே !!!! நன்றி விக்கி அண்ணா உங்க கடின உழைப்புக்கு மக்களிடம் (தெளிவு) மாற்றம் ஏற்பட்டுள்ளது.🙏🙏👍
அருமையான பதிவு..! என்னுடைய 9 வயது இளம் வயது நாட்கள் மனக்கண்ணில் வந்து சென்றது.. தூர்தர்ஷன், தினதந்தி மூலம் எனது தந்தை வாசித்தறிந்து, பேசி பகிர்ந்து கொண்ட நாட்கள் அவை.! உலக தலைவர்களையும், உலக அரசியலையும் அன்று புரிந்த, பார்த்த பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் முற்றிலும் வேறுபாடுகள் உள்ளன..! தங்களைப் போன்ற ஆர்வலர்களால் பகுத்தறியும் சிந்தனை வளர்ந்துள்ளது.. தொடர்ந்து தங்களின் இந்த சிறப்பான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
I hate commenting to videos but this video really needs appreciation, I know there is a lot of hard work behind this video... Keep It Up bro
My best Wishes For Your Great Work.
Arumai thambi 👍
அண்ணா முள்ளிவாய்க்கால் போரை பற்றி இதே மாதிரி எங்களுக்காக விளக்கமாக பேசுங்களேன்.....
Ellam Kai vitu pochu
@@rajram6362 கைவிட்டு போனத பற்றி பேசுனாதா ஒருநாள் நம் கைவசம் கிடைக்கும் நண்பா... இல்லன கானல் நீரா போயிடம் நடந்ததை அறிவதில் தவறில்லை.
கட்டாயமாக அது பற்றி வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்யுங்கள் விக்கி bro ...முள்ளிவாய்க்கால் மற்றும் இறுதி கட்ட யுத்தம் பற்றி சுருக்கமா சொன்னால் அப்பாவி பொது மக்கள் அநியாமாக கொல்லப்பட்டனர்.
அது மட்டும் போதாது இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரத்தையும் பேசினால் நல்லது...!!!
ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உலக வர்த்தகத்தையுமும் உலக ஒழுங்கையும் கவனித்து அறிவு என்னும் ஆயுதம் ஏந்திய போராட வேண்டும்
நிறைய தொடர்கள் pending லேயே நிக்கிது... complete பண்ணி விடுங்க vicky...
I'm watching Tamil pokkisam 2 half year and I'm watching 1000 videos more I'm really proud one of the ,,,,,,,,Tamil pokkisam,,,,,, family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 happy journey Viki bro 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மூன்றாம் பாகம் போடலாமே விக்கி.. சுவாரஸ்யமாக உள்ளது. ஜெர்மனி அதீத வளர்ச்சி எப்படி அடைந்தது.
அருமையான பதிவு அண்ணா 💯🔥
பொதுத்துறை நிறுவனம் விற்பனை பற்றி பதிவிடுங்கள் முக்கிய தகவலுக்காக
சகோ முதலாம் உலகபோர் பின்பு ஜெர்மனி அதல பாதாளத்தில் கிடந்ததை தூக்கி நிருத்தியவர் ஹிட்லர்தான் ஆனால் இரண்டாம் உலகபோருக்கு பின்பு இவ்வளவு பெரிய கஷ்டத்தை ஜெர்மனி அனுபவித்ததை இப்போதான் முதன் முதலாவதாக கேட்கின்றேன். ஹிட்லர் மட்டும் ரஸ்யாவை எதிர்காமல் இருந்திருந்தால் , மக்கள் கொடூரனாக இல்லாமல் இருந்திருந்தால் அவருடைய புகழ் மென்மேலும் வளர்திருக்கும். இந்தியாவின் வரலாறும் மாறிபோயிருக்கும்
Yes correct 👍
இதியாவிர்க்கும் ஜெர்மனிக்கு என்னதான் பொருளாதார தொடர்பு?
@@selvaraja8285 இப்போதைக்கு பெருசா ஒன்னும் இல்லை
Ok KB BB ch
உண்மை அவருக்கு மட்டும் அந்த இன அழிப்பு என்ற குரூர எண்ணம் தோன்றாமல் போயிருந்தால் உலகின் புகழ் பெற்ற தலைவராக போற்றப்பட்டிருப்பார்
Interesting and nail biting story. Thanks for sharing. Waiting for new episode...
காணாமல் (அ) மருவிய நாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்... தேடுதல் தொடரட்டும் _ தொடர்வோம் நாமும்👍👌
Sound of ur voice was crystal clear in this video. Please continue. 👌
Finish one series at a stretch... It's confusing viki❤️👍😎
சூரியன் பிரகாசிக்கிறது என்று சொல்லுவது போல் தான் தங்களுடைய காணொளி நன்று என்று சொல்லுவது, ஓவ்ஓன்றும் மகுடம். வாழ்க வளமுடன் தமிழ் பொக்கிஷம்.
Eelam problem, population distribution, solution politics compitition explain pannuga anna. Nam tamil makal eyes open AAGUM.
Vaippu illa raja
உங்களது கருத்தும் உங்களது வீடியோ அருமை நிச்சயம் இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து விரிவாக பதிவிட வேண்டும் நண்பரே
Super bro இந்த topக்கு தான் wait pannitu இருந்தேன் 👍👍👍
மிகவும் அருமை இப்படி ஒரு விளக்கத்தை எங்கும் கேட்டதில்லை தொலைந்த நாடுகளில் தமிழ் ஈழம் பற்றி விரிவாக கூறினால் நன்றாக இருக்கும்
Thanks Bro...for this historical information...with all and twists and turns...❤️❤️❤️
விக்கி நீ காரியங்களை சொல்லுகிற விதம் மிக அருமையாக உள்ளது தொடரட்டும் உன் பணி சிறக்கட்டும் தமிழ் மொழி
அண்ணா இந்தோனேஷியா தம்போற எரிமலை பத்தி சொல்லுக 🙏🙏
விக்கி வணக்கம் நான் ஜெயவேல் சென்னையிலிருந்து உங்களுடைய காணொளிகளை நான் சிலவற்றை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் சில காணொளிகளை என்னால் பார்க்க முடியவில்லை பார்த்து காணொளிகளை பற்றி நான் சொல்ல வேண்டுமென்றால் மிகவும் சிறப்பு அருமையாக உலக வரலாறுகளை சொல்லிக் கொண்டு வருகிறாய் இதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வெற்றி இது போன்ற நல்ல விஷயங்களையும் உலகத்தின் வரலாறுகளையும் நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்
Interesting topic anna 🔥🔥
Good Job.... Athipatti.....
Starting music super oru cinema pakaray feeling
Nice
இந்த " பிரிந்த தேசம்" தலைப்பை play list ஆக கூட வைக்கலாம்
இந்த பதிவு மிக அருமையாக இருந்தது.
ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,
மியான்மார்( பர்மா), இந்தியா
இணைந்து இருந்த பாரத இந்தியா
எவ்வாறு பிரிந்தது,
இதைப்பற்றி கூறுங்கள் நண்பா
When was that altogether Mr Boopathi
Super
Tamil seed pathu mudika kuda illa ,atutha video❤️❤️❤️❤️😍🤩👍
German history was very interesting. So many documentary in English now glad to listen in Tamil Thur tamilpokissam. Tq vikey.
Ippa dhaaan oru form la irukkom 🔥 anbu Tamil pokkisham Vicky annanuku vanakangal
மிகவும் வரலாறு ஆச்சரியம் ஆக்கப்பூர்வமான பதிவு நன்றி விக்கி நண்பா
Interesting to know that these kind of things existed till 1989-90s. Always thought these kind of divides ended in 70s... Kudos for all the effort to bring the info out...!!
89ல் இதை ஆவலோடு சின்னத்திரையில் பார்த்தேன் மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி
கம்யூனிச ஆட்சி என்பதே, ஆரம்பத்தில் நல்லதாக தெரிந்தாலும் காலங்கள் செல்லச்செல்ல சர்வாதிகார நாடுகளாக மாறிவிடுகின்றன. மக்கள் ஏழ்மையாகவம் எளிமையாகவும் இன்றுவரை இருந்துவருகிறார்கள். ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்களாக மாறிவிடுகிறார்கள்..
கம்யூனிசம் என்பது மக்களை அடிமையாக வைத்திருப்பதே
china is communism but we'll developed country
இந்த காணொளி மூலமாக ஒரு வரலாற்றையே தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி
Vicky sounds quality 👌
Super topic please continue and congratulation 😊
Tamzhil eelam nu oru Nadu iruku theariyumah bro
Siam reap patti konjam podungga nanba.
இனிமேல் காணாமல் போகும் நாடு தமிழ் நாடு
தமிழ் ஈழம் இன்றைய நிலையில் சாத்தியமா . அது பற்றி ஒரு வீடியோ போடுக அண்ணா
நடந்தத பேசி ஒன்னும் பன்ட முடியாது.
இனி கானாமல் போகும் நாடு தமிழ் நாடு .
இது மட்டும் தெளிவா தெரியுது.
சரியாக சொன்னீர்கள் நண்பா
மிக அருமையான பதிவு மிக மனமார்ந்த நன்றிகள் மேன்மேலும் தொடர்வோம்
காணாமல் போகவில்லை ஈழம் எங்கே போனது பதில் பல தமிழர்கள் கூட சொல்ல அச்சப்படுவார்கள்
👍👍👍மீண்டும் எதிர்பார்க்கிறேன் விக்கி
தமிழ் பொக்கிஷம் நண்பர்கள் லைக் பண்ணுங்க.. 👌👌👌👌
ஒரு நாடு துண்டாடப்பட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்த பதிவு ஒரு சான்று..
Bro romba nallairukuthu sooo sweet
Really waiting for this series ❤🇲🇾
சூப்பர் விக்கி எவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு ஜெர்மனி ஒன்றிணைந்த கதை நன்றாகவே இருந்தது நீங்கள் சொன்ன விதம்
கியூபா நாட்டுலேயும் தனியார் நிருவனங்கள கொண்டு வந்துட்டாங்களே அதப்பத்தி சொல்லுங்க
Unmaiya avanuga than communist aatche
@@TOXIC-bj8ny பொருளாதார வளர்ச்சி ரோம்ப கீல வந்துருச்சின்னு 2000 தனியார் நிருவனம் கொண்டு வரதா செய்தில பார்த்தேன்
Clear cut,💯
👉🏼 விக்கி நல்லவேளை ஜெர்மனியில் இடதுசாரி வலதுசாரி கட்சிகள் இல்லை போல் அதுதான் ஒன்றாகிவிட்டார்கள் இந்தியா மாதிரி இருந்திருந்தால் அவ்வளவு தான் நீ அந்த பகுதியில் பிரதமர் நான் இந்த பக்கம் பிரதமர்னு இந்தியா பாகிஸ்தான் மாதிரி ஆக்கி இருப்பானுக எனக்கு தெரிந்து காணாமல் போன ஒருநாடு தனித் தமிழ் ஈழம் 😭😭😭😭
கம்யூனிச சித்தாந்தம் படுதோல்வி அடைந்துவிட்டது.
அருமை விக்கி 🌹 அருமை 👌👌👌
😢😢😢 😭 அறிவு வீரம் உடையவர்கள் ஜெர்மானியர்கள்
தொழிற் துறை சார்ந்த கல்விமுறை இங்கு அதிகம் skill workers அதனால் இவர்களின் தொழிநுட்ப அறிவு பலமானது .கடின உழைப்பாளிகள். மொத்தமக்களையும் 30 வீதமான அறிவாளிகள் ஆளுகின்றார்கள்.சட்டத்தை மதிப்பவர்கள். இவர்களின் சட்டம் வயிற்றில் அடிப்பதுதான் .எதிரமறையானவையும் நிறைய உண்டு
Intha commentude translation konjam solla mudiyuma
Hi anna kandipa support ah iruppom
காணாமல் போன நாடு எனது இந்தியா.. பிளீஸ் கொஞ்சம் அது என்னாச்சுன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க நண்பா
திருட்டு திமுக, காங்கிரஸ் போய் விட்டது..இனி நல்ல காலம் தான்
Eppo enga erukkinga
Sollo
Address route solren
@@Rana_2390 vaipu Ila raja, vaipu ila
@@anandveeran1 அய்யோ இது எங்கள் அரணையூர் ஆமைக்குஞ்சுவின் வசனமாச்சே?
@@anandveeran1 புஹா புஹா புஹா புஹா புஹா புஹா புஹா புஹா புஹா புஹா.
மிகவும் நன்றாக இருந்தது, இதுபோல் பர்மா, சயாம் பற்றிய தகவல் அறிய ஆவல்! பாண்டியன் Nanterre, France நன்றி. 💐💐💐
Why Russia did not use their technology to make their economical advantage, many times Russia was ahead of USA in newer space and military technologies, but failed to use technology to propel their economy 🤔
அருமையான பதிவு தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
ஹிட்லரின் மரணம் பற்றி உள்ள மரணம் பற்றி சொல்லுங்கள் அது ஹிட்லர் பதிலாக இறந்தவர் வேறொரு நபரா அவரின் மாதிரி யா
tamilnadu,vellore bus stand va naan angha dha saraku party nadathitu iruken.
Czechoslovakia please sir
Bro I think something happened to the UA-cam for all the videos that were uploaded for the past 30 minutes it is coming as 0 views but comments and likes r loading
yes same in tamil seed and tamil pokkisham video's
Hmm
Video super,bro
அண்ணா ஹிட்லர் ரை thaanti ஜப்பான் போனது எப்புடி
Ur one of my fav UA-camr 💯
Bro ஒரு உதவி உலக அரசியல் வேண்டாம் உள்ளுர் அரசியல் பேசுங்க
😳😳😳😳
அருமை காணொளி
தொடரட்டும்
வாழ்த்துக்கள்
One of my favourite topic. I read a lot about this. Most awaited topic to be done by Vicky
மிக அழகாக அவசியமான வரலாற்று உண்மை செய்திகளை தருகிறீர்கள்.
பள்ளி கல்லூரிகள் செய்யத் தவறிய கடமையை நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.❤️🌷🌹 வணக்கங்கள் 🙏🙏
நல் ஆசிகள் 🙌🙌🙌
நம அகண்ட பாரதம் தேசமானது எவ்வளவுவிஸ்தாரமாக இருந்தது ! இந்தியா உருவான பின்பு காணாமல் போன நாடுகள் பல. அவை பற்றிய வரலாற்று உண்மை செய்திகளை ஆராய்ந்து நம் மக்கள் அறிய நீங்கள் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகிறன் 🙏
Waiting for your video bro
இதுவரை நான் கமென்ட் செய்யதது இல்லை சகோ.இது அருமையான பதிவு
அண்ணா குமரி கண்டம் பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா
Unit 731 வீடியோ போடுங்க விக்கி.
கானாமல் போன தேசம் அற்புதமான பதிவு. ஆனால் நித்யானந்தா வின் comedy தேசம் என்னாச்சு bro
Valga valamudan
Very good pa super explanation. Innaikku oru puthu padam paathachi. Thank you Tricky bro.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
Super Vick love you
அற்புதம்...வாழ்க வளமுடன்...
Arumaiyana Pathivu Vikki.. ungal ulaipuku vanakangal..
நல்லா இருந்தது இன்னும் அதிக விவரங்களுடன் கூரலாம். நேரம் கூட கொஞ்சம் நீட்டிக்கலாம்
தொடர்ந்து சிறப்பான தகவல்களை தந்தமைக்கு நன்றி
Nallathai pakirvom, nandri.
உலக விவரங்களுக்கு எப்போதும் ஒரு நல்ல தேடல் உண்டு. கடந்தவைகளை நாம் கூர்ந்து கவனிப்பதால் இனி வரப்போகும் காலத்தினை செம்மையானதாக செய்ய இயலும். அருமையான பதிவு 👏👌.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பனி
Nice தெரிந்து கொள்ள வேண்டிய விழயம்
நன்றி விக்கி மேலும் எதுபோல் பல வரலாறுகளை தரவும்