Це відео не доступне.
Перепрошуємо.

🚢உலகின் கடினமான கடல்வழி Drake Passage| 4K Antarctica Ep2 | World Tour S4

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2023
  • Day 2 -ANTARCTICA SERIES FIRST TIME IN TAMIL
    In this episode, cruising along the famous drake passage towards our antarctica continent. Do watch the full video to get the immersive experience which is unique and first time in tamil
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #antarctica #worldtour #backpackerkumar #argentina #cruise
    World Budget Tour Season 4
    Antarctica
    EP1- • 🇦🇶அண்டார்டிகா பயணம் ஆர...
    EP2- • 🚢உலகின் கடினமான கடல்வழ...
    Argentina
    EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
    Chile
    EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
    EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
    EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
    EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
    EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
    EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
    EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
    EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
    EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
    EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam
    #travelvlog #wanderlust #exploremore #adventuretime #travelblogger #worldtraveler #vacationvibes #beautifuldestinations #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #discoverearth #travelvideo #exploremore #worldtraveler #vacationvibes #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #travelblogger #youtubetravel #travelguide #antarctica #antarcticafacts #antarcticadventure #antarcticpeninsula #antartica #backpackerkumar #backpackkumar #backpacking #backpacker #worldtour #argentina #antarctica in tamil #bordercrossing #cheapflights #cruise #cruiseship #cruising #sailing #tamiltravelvlog #tamil

КОМЕНТАРІ • 749

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +194

    🇦🇶அண்டார்டிகா - Day 2 எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    Antarctica all 9 episodes link below
    EP1- ua-cam.com/video/O8-7E1ywkaA/v-deo.html
    EP2- ua-cam.com/video/XNbpHTqtVIY/v-deo.html
    EP3- ua-cam.com/video/hIiDmsscMo4/v-deo.html
    EP4 - ua-cam.com/video/bjUOuzz-HKg/v-deo.html
    EP5 -ua-cam.com/video/loqb6dEDnbE/v-deo.html
    EP6 - ua-cam.com/video/AmDYNjz6evg/v-deo.html
    EP7 - ua-cam.com/video/yKBcx1o-nUo/v-deo.html
    EP8 - ua-cam.com/video/lFANQqePZJg/v-deo.html
    EP9 - ua-cam.com/video/JA10vI0fGCQ/v-deo.html

  • @rajag6587
    @rajag6587 Рік тому +156

    தாம் செல்லும் நாட்டைப் பற்றிய வரலாறு, உணவுப் பழக்கவழக்கங்கள், பணம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மற்றும் இயற்கையை எடுத்து கூற தங்களை மிஞ்ச உலகத்தில் எவரும் இல்லை,ஒரு வருடத்திற்குள் 5 மில்லியன் Subscribers வர வாழ்த்துக்கள்.

  • @ashukbasha4169
    @ashukbasha4169 Рік тому +45

    தமிழ்நாட்டிலிருந்து யூடியூப் நேயர்களுக்காக
    அண்டார்டிகா எனும் பனிதுருவம் பார்க்க
    தனி ஒருவனாய் முதல்முறை சென்றிருக்கும்
    எங்கள் கொங்குத்தமிழனுக்கு வாழ்த்துகள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому +3

      நன்றி அண்ணா

    • @ashukbasha4169
      @ashukbasha4169 Рік тому

      @@BackpackerKumar வாழ்த்துகள் சகோதரரே

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Рік тому +13

    தமிழ் வீடியோக்களில் இது ஒரு மைல்கல், வாழ்த்துக்கள்.

  • @Vimal_Kumar_VK
    @Vimal_Kumar_VK Рік тому +7

    ஒரு மனுசன் கடலையும் கப்பலையுமே வச்சு 2 Episode படத்த ஓட்டிருக்கான்ய்யா😂😂😂
    கொஞ்சம் கூட போர் அடிக்கல..
    அருமையான காணொளி நண்பர் குமார்😍😍😍😍

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Рік тому +77

    08:55 டிரேக் பாசேஜ் என்பது தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் (சிலியின் கேப் ஹார்னில்) மற்றும் அண்டார்டிகாவின் தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு நீர்நிலை ஆகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியை (ஸ்கோடியா கடல்) பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைத்து தெற்குப் பெருங்கடலில் நீண்டுள்ளது.
    16 ஆம் நூற்றாண்டின் ஆங்கில தனியார் சர் பிரான்சிஸ் டிரேக்கின் நினைவாக இந்த பத்திக்கு பெயரிடப்பட்டது. இருப்பினும், டிரேக் உண்மையில் இந்தப் பாதை வழியாகப் பயணம் செய்யவில்லை; 1616 இல் வில்லெம் ஷௌட்டன் மற்றும் ஜேக்கப் லெ மைரே ஆகியோரின் டச்சு பயணத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட முதல் பயணம்.
    டிரேக் பாதையானது அட்லாண்டிக், பசிபிக் மற்றும் தெற்கு பெருங்கடல்களில் இருந்து வரும் நீரின் சங்கமத்தின் காரணமாக, அதன் மோசமான கரடுமுரடான கடல்களுக்கு பெயர் பெற்றது, இது பெரும்பாலும் பெரிய அலைகள் மற்றும் வலுவான நீரோட்டங்களுக்கு வழிவகுக்கிறது. இதன் அகலம் தோராயமாக 800 கிலோமீட்டர்கள் (500 மைல்கள்).
    சவாலான நிலைமைகள் இருந்தபோதிலும், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடலுக்கு பயணிக்கும் கப்பல்களுக்கு டிரேக் பாதை ஒரு குறிப்பிடத்தக்க பாதையாகும், இது கேப் ஹார்னைச் சுற்றி செல்ல வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கிறது. எந்தவொரு நிலப்பகுதியிலிருந்தும் அண்டார்டிகாவிற்கு இது விரைவான பாதையாகும், அதனால்தான் இது பெரும்பாலும் அண்டார்டிக் பயணக் கப்பல்களால் பயன்படுத்தப்படுகிறது. டிரேக் பாதையை கடப்பது பெரும்பாலும் அண்டார்டிக் பயணிகளுக்கு ஒரு சடங்காக கருதப்படுகிறது.

    • @bigtoyzpreownedcars978
      @bigtoyzpreownedcars978 Рік тому +4

      Kumar ah wedah neingau super ah explain panuraingah thks

    • @MohamedNawas3-ns9lj
      @MohamedNawas3-ns9lj Рік тому +1

      Thanks ur elaborate explaine

    • @subramaniansubbu956
      @subramaniansubbu956 Рік тому

      Thank you sir

    • @KrishnagiriTrekker
      @KrishnagiriTrekker Рік тому

      wow...

    • @karunakarangownder2614
      @karunakarangownder2614 Рік тому +2

      ❤❤❤. சார். தகவல்கள் சாமானியர்கள் புரியும் படி எளிமைப்படுத்தி கூறியது அருமை!!! நன்றி..

  • @Omsuriya7
    @Omsuriya7 Рік тому +29

    நானே பயணம் பண்ணவது போல உள்ளது....உங்கள் முயற்சிக்கு நன்றி...மீண்டும் இன்னும் இது போல பயணத்தை தொடர வேண்டும்..வாழ்க வளமுடன்....

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +8

    Kerala crew member பார்த்ததில் சந்தோஷம்்தான்
    ஆனால் அவருக்கு work தானே main.
    Jollyயாக அவரால. Antarctica trip enjoy
    பண்ண முடியுமா😊😊😊😊😊😊

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +30

    அருமையான காணொளி, அண்டார்டிகா வரை படத்தை வைத்து மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள், 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @jee..1428
    @jee..1428 Рік тому +10

    Welcome Kumar.. காத்திருந்தேன் உங்கள் வீடியோவை பார்க்க ஆவலுடன்..

  • @sahayajohnson
    @sahayajohnson 11 місяців тому +3

    நானும் எவ்ளோ UA-camrs பார்த்து இருக்கேன் உங்களை போன்று இவ்வளவு தெளிவான விளக்கம் தருவதில்லை நீங்கள் அந்த அண்டார்டிகா வை சுற்றி பார்க்க உதவ போகின்ற அந்த drake passage அவர்களுக்கு முதலில் நன்றி கப்பலை நன்றாக சுற்றி காட்டினீர்கள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @maayavan-6840
    @maayavan-6840 Рік тому +77

    You do not need to tell "Thank you" to everyone without any reason. Just tell "nice to meet you" 😀👍

  • @balu67
    @balu67 Рік тому +52

    Being a mechanical engineer, ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு திரு. குமார்❤

    • @imax199
      @imax199 Рік тому +2

      அப்டியா டா

  • @davidsonjebakumar3288
    @davidsonjebakumar3288 Рік тому +37

    U r awesome bro, the NO 1 UA-camr in Tamil. This is real hard work

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Рік тому +13

    It's really a raw and real content without editing. Amazing...

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +26

    அண்டார்டிகா 🧊 செல்லும் கப்பலில் 🚢 கண்ணாடி ஜன்னல் ஓரத்தில் ... காஃபி ☕ கோப்பையுடன் நமக்காக ... நம் குமார் ! Hats Off ...!!! 🎩

  • @Neela71
    @Neela71 Рік тому +5

    Rough sea ல nice மனிதர்.... எங்கள் குமார் ப்ரோ வாழ்க பல்லாண்டு ...🎉🎉🎉❤

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Рік тому +7

    Unbelievable Kumar you are so blessed as in Tamil யாதும் ஊரே யாவரும் கேளிர் . Awesome Explain.

  • @tamiltechnologist2357
    @tamiltechnologist2357 Рік тому +7

    Yarru saami nee moraikka moraikka ipdi oru super trip !! Vera level brother!! You are an unique traveler !

  • @dharsanbala4360
    @dharsanbala4360 Рік тому +9

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பக்கம் பெருமாள் பட்டி சார்பாக வாழ்த்துகிறோம்

  • @shiv5901
    @shiv5901 Рік тому +1

    Brother news 7 channel la unga vedio vanthathu , romba super 🤝🤝🤝🔥🤝🔥🔥🤝

  • @vinodhanbalagan1823
    @vinodhanbalagan1823 Рік тому +13

    Wonderful brother… water doesn’t mix because of varying density, salinity and temperature differences causing this drift in drake strait..

  • @sripathi1828
    @sripathi1828 Рік тому +10

    Really ur work is hard and u made raw footage like we travel with u brother keep rock🎉🎉🎉

  • @mmsivam1990
    @mmsivam1990 Рік тому +6

    Excellent Antarctica Episode....👏👏👌👌👌👍

  • @mkrishk
    @mkrishk Рік тому +11

    Super ❤❤❤ ethana per Sri Lanka la irundu intha video pakuringa??😊 🇱🇰

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Рік тому +1

    மிக அருமையான காணொளி தமிழா. நம்ம இந்தியர்கள் உங்களுடன் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    எங்களுக்காக ரிஸ்க் எடுப்பதற்கு மிக்க நன்றி நண்பா. 👌 veralevel 💐🤝💪👍🙏

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому +4

    அருமை . எனக்கும் இதில் போக ஆசை 🇮🇳💐👌🏻

  • @mmsivam1990
    @mmsivam1990 Рік тому +3

    Antarctica... Nadu kadalile... Enjoy Pannum Kumar Bro🕺🕺🕺👌👌👏👏🤩

  • @anoopaugustinejosef
    @anoopaugustinejosef Рік тому +2

    very nice presentation. Looking forward to the beautiful videos of Antarctica.

  • @thygarajansrinivasan2371
    @thygarajansrinivasan2371 Рік тому +2

    Your SOP is your natural instinct and being simple.Go on sky is the limit.Already all my friends and relatives watch you

  • @venkatesankannan263
    @venkatesankannan263 Рік тому +2

    🎉🎉🎉🎉🎉🎉 Antartica பயணம் சிறக்கட்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanvel1210
    @mohanvel1210 Рік тому +3

    Brooo...... Nenga Vera level unmailey..... Keep rockssss 🔥.... waiting for next episode.....pls... upload 😍.

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Рік тому +4

    கட்டடங்களும் இயற்கை செழிப்பையும் ‌‌ பார்த்து அலுத்து போனவர்களுக்கு இந்த கடல் வழி பயணம் அருமை அற்புதம்.
    கனிவான மொழியில்
    தெளிவான விளக்கம் ✍️

  • @allinall8009
    @allinall8009 Рік тому +2

    சிறப்பு வீடியோ குமார் வாழ்த்துக்கள் 💯💯💯

  • @mohanrajps9138
    @mohanrajps9138 Рік тому +1

    வாழ்த்துக்கள் குமார் புரோ.... ஹவாய் தீவுகள் வீடியோக்கள் பார்க்க waiting...

  • @jeyarun1d
    @jeyarun1d Рік тому +2

    Intresting news about antartica,, very informative brother,,, keep going🎉🎉🎉🎉 specially well map explanation💐💐

  • @syedsalman6031
    @syedsalman6031 Рік тому +6

    Super bro. Still, a long way to go. All the best.
    The raw video is not making me bore to watch. So, continue it

  • @jmbalamurugan7521
    @jmbalamurugan7521 Рік тому

    அருமை சகோ....
    வாழ்த்துகள்..
    பயனான காணொளி.
    வாழ்க வளமுடன்

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Рік тому +1

    குமாருகப்பல் பயணம்சுப்பரோ சுப்பர் கப்பல் முழுமையா நாங்களும் சுற்றிபார்த்தோம் உங்கள் பயணம் வெற்றிகரமா இன்னும் தொடரட்டும்🎉

  • @vinithavelayudham9758
    @vinithavelayudham9758 Рік тому +5

    You’re so inspiring sir..!!! By seeing ur videos, i also want to explore more like you..!!!!😊 Keep going ahead..!!!👍

  • @user-se8ne3fg7p
    @user-se8ne3fg7p Рік тому

    அண்டார்டிகா நாள் 2 கப்பல் பற்றியும் கடல் வாழ் உயிரணுக்கள் மற்ற அனைத்து‌ விபரங்களும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vasanthmmaria9056
    @vasanthmmaria9056 Рік тому +2

    U have taken very good decision in ur life to see around the world. Awaiting for ur upcoming videos.

  • @bikebagphotosvideos5171
    @bikebagphotosvideos5171 Рік тому +3

    அண்ணே நான் உங்க வீடியோவை கொலம்பியாவில் இருந்து ஒரு வீடியோவையும் skip பண்ணாமல் தான் பார்த்து வருகிறேன் ஆனாலும் அண்டார்டிகா 2 இன்னிக்கு வந்து பிடித்து விட்டேன்😂😂 அப்போது இருந்து உங்களுடைய இந்த வெளிப்படையான தகவல்கள் மூலம் நாணும் கூட வெளிநாடு செல்ல முடியும் என தெரிய படுத்தி விட்டீர்கள் உங்களிடம் இருந்து நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் மேலும் உங்களது இந்த உழைப்புக்கு நிச்சயம் மாபெறும் வெற்றி கிடைக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏 அண்ணா💥💥💥💥

  • @alhamdhulillah8336
    @alhamdhulillah8336 Рік тому +1

    Bro nan apdiye ship la pora mari oru feeling so super vlog thanks a lot bro innum uyaraththai thoda vaalthukkal

  • @Subashliyo
    @Subashliyo Рік тому

    Good luck anna...video paakumbodhu eadho oru emotion aagudhu..miss you anna..safe ah travel pannunga...God bless you anna💞

  • @Tamizhanda-
    @Tamizhanda- Рік тому +1

    Ena comment panrathu Sola varthai ila really enjoying...iceber discovery channel natgeo lam paathaalum....nenga antha Antarctica kamika porathu etho oru exciting aa create pannuthu...nice bro ..suspense semaya iruku...😊

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Рік тому

    உங்க வீடியோவ பாக்கிற எங்களுக்கு பயமாகவும் திர்லிங்காவும் இருக்கே அதில் பயணம் பண்ற உங்களுக்கு எப்படி இருக்கும் சிறப்பான வீடியோ சிறப்பான விளக்கம் பரிசு பெற்ற வாழ்த்துக்கள் சார்

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Рік тому +1

    10:05 நீங்கள் அண்டார்டிகா பயணத்தை மேற்கொள்ளக்கூடிய சில நாடுகள் இங்கே:
    1. அர்ஜென்டினா: அண்டார்டிகா பயணங்களுக்கு உசுவாயா மிகவும் பொதுவான புறப்பாடு ஆகும். இந்த நகரம் தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது, மேலும் இது பெரும்பாலும் "உலகின் முடிவு" என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான அண்டார்டிக் பயணங்கள் இங்கிருந்து தொடங்குகின்றன.
    2. சிலி: புன்டா அரினாஸ் என்பது அண்டார்டிகா பயணங்களை வழங்கும் மற்றொரு தென் அமெரிக்க நகரமாகும். இவை பொதுவாக பறக்கும்/ கப்பல் பயணங்கள் ஆகும், அங்கு பயணிகள் டிரேக் பாதையின் மீது பறக்கிறார்கள், நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள் மற்றும் கடினமான கடற்பயணத்தைத் தவிர்க்கிறார்கள்.
    3. ஆஸ்திரேலியா & நியூசிலாந்து: சில கப்பல்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட் மற்றும் நியூசிலாந்தில் உள்ள இன்வர்கார்கில்/ப்ளஃப் ஆகியவற்றிலிருந்து புறப்படுகின்றன. இவை பெரும்பாலும் நீண்ட பயணங்களாகும், இதில் கீழ்அண்டார்டிகா மற்றும் ராஸ் கடல் ஆகியவை அடங்கும்.
    4. தென்னாப்பிரிக்கா: கேப் டவுன் எப்போதாவது அண்டார்டிகாவிற்கு கப்பல்கள் புறப்படும் இடமாக செயல்படுகிறது. இந்த பயணங்களில் பொதுவாக பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் மற்றும் குரோசெட் தீவுகள் போன்ற இந்தியப் பெருங்கடலில் உள்ள அண்டார்டிகாவின் கீழ் தீவுகள் அடங்கும்.
    5. அமெரிக்கா: குறைவானது என்றாலும், சில கப்பல்கள் அமெரிக்க நகரங்களில் இருந்து புறப்படுகின்றன, குறிப்பாக அண்டார்டிகா முழுவதையும் சுற்றி செல்லும் நீண்ட பயணங்களுக்கு. எடுத்துக்காட்டாக, சில பயணங்கள் மியாமியில் இருந்து புறப்பட்டு பனாமா கால்வாய், பசிபிக் பெருங்கடல், ராஸ் கடல், அண்டார்டிகாவைச் சுற்றிப் பயணித்து, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக மீண்டும் மியாமிக்குத் திரும்புகின்றன.
    அண்டார்டிகாவுக்கான பயணங்களுக்கு கணிசமான திட்டமிடல் தேவை மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்க. சர்வதேச அண்டார்டிகா டூர் ஆபரேட்டர்கள் சங்கத்தின் (IAATO) உறுப்பினராக உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனம் மூலம் முன்பதிவு செய்வது எப்போதும் நல்லது.

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Рік тому +12

    Kumar, superb, had a free Darshan of south pacific sea in rough condition. I never thought I would ever happen to see this. You have made it happen. Best wishes. You have exposed Ship interior to us. Thanks a lot, best wishes. I pray God to give you money, health, wealth, opportunity to film more and educate the world.

  • @baskarans2224
    @baskarans2224 Рік тому +2

    Cardelia Cruise கப்பலில் சென்னையில் இருந்து நடுக்கடல் வரை பயணம் செய்து உள்ளேன். 11 தளங்களை கொண்டது. இதை விட பெரிய கப்பல். நிறைய அறைகள் உண்டு. பலவிதமான உணவுகள். வேடிக்கைகள்,விளையாட்டுகள், ஆடல்பாடல்கள்உண்டு. June,July,August சென்னையில் இருந்து இயங்கும். Way 2 go youtuber கூட vlog போட்டு இருந்தார்.

  • @chandrasekarsuniswe5147
    @chandrasekarsuniswe5147 Рік тому

    Super bro congrats great job keep going don't give up my family enjoying your videos all the best👍💯🎉🎉👏👏

  • @gireshkumar3002
    @gireshkumar3002 Рік тому +8

    Anna really to say just only seen and finished the first Antarctica trip after that I am expecting when will you put next within seven minutes you put it was just surprised thanks for your trip 😂😂😂😂😂😂 keep rocking u will get 1 million subscribers I am wishing anna

  • @franklinjebaraj9915
    @franklinjebaraj9915 Рік тому +1

    Super bro for your effects. Lots of improvement in channel. All the best 🎉

  • @thumuku9986
    @thumuku9986 7 місяців тому +1

    You are full of determination and perseverance. Hats off to you, Kumar.

  • @20dak
    @20dak Рік тому +2

    amazing kumar. through you I am also enjoying this trip.

  • @KarthiKarthi-qp7sr
    @KarthiKarthi-qp7sr Рік тому

    எண்ணற்ற தகவல்கள்... அனைத்து அருமை... நேரில் பார்த்தது இல்லை... உங்கள் 3கண்களால் பார்கிறேன்.. நன்றி..2 உங்கள் கண்கள்.1 உங்கள் கேமரா😀😀😀😀

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Рік тому +3

    Videovukku wait pantrathey thrillthaan🎉🎉

  • @DineshKumar-lx8ey
    @DineshKumar-lx8ey Рік тому

    Sirappu..
    Excited for the upcoming episode👏🎉

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому

    வணக்கம்
    அண்டார்டிக்கா செல்லு ம் வழி நெடுக கடல் பய ணம், துணைக்கு காற் று இணைக்கு உங்கள் சிரித்த குரலில் தகவல் கள் மற்றும் அனுபவங் கள் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இ ருக்கிறது வாழ்த்துக்க ள்!

  • @balu67
    @balu67 Рік тому +5

    Giving lot of unknown information. Thanks a lot Kumar❤

  • @sureshmaideen2761
    @sureshmaideen2761 Рік тому

    super Kumaru... Love ur Videos!

  • @vijayakumarthamotharampill9869

    நன்றி குமார் உங்கள் விளங்கப்படுத்தும் முறைக்கு மிக அருமை super

  • @fawzulameer-ec6nj
    @fawzulameer-ec6nj Рік тому +3

    உலகில் பயமுறுத்தும் கடல் வலிப்பாயணம் தொடர் 2 இல் அருமை சூப்பர் நிறைய பார்க்காத தெரியாத விடயங்கள் thanks ப்ரோ

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +3

    Kumar as a UA-camr you are spending so much really appreciate great good best wishes

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 Рік тому +1

    Bro this is a great exploratory vlog keep up your great work. I really enjoyed your video

  • @desiremixx7622
    @desiremixx7622 Рік тому +3

    I normally don't see vlogs but I was pleasantly surprised to see this. The first time I am seeing your channel. Tell the viewers how you got an idea to do this and what are the expenses you incurred and what are the things you did to come to Antarctica. It will be a good video and others will also hey a chance to visit

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn Рік тому +3

    Fantastic journey kumar WE are with you nice to see the sea

  • @vasudadala7385
    @vasudadala7385 Рік тому

    Good bro I feel too happy, I had a feel that I traveled with you, thank you and keep rocking.

  • @nkr1935
    @nkr1935 Рік тому

    Very engaging, thanks for bring us this series!!

  • @marys2911
    @marys2911 Рік тому +1

    It was nice to meet you! Nice to see your videos and relive the trip 😊

  • @Arun-rh3zp
    @Arun-rh3zp Рік тому +1

    Bro seriously you are the best vlogger of TN❤️❤️‍🔥the hunger yoh have to show us new things is the thing which differentiates you from other vloggers👍

  • @hawlahalith8281
    @hawlahalith8281 Рік тому

    அருமை குமார் அண்ணா வாழ்த்துக்கள் உங்களது பயணங்கள் தொடர

  • @ManiKandan-lv1cn
    @ManiKandan-lv1cn Рік тому

    First time pakuren ungaa channel super ahh pesuringaa kandipaa periyaa ala varuvingaa

  • @prathipraja2395
    @prathipraja2395 Рік тому +2

    Congrats 👏 for the voyage episodes..

  • @kasiviswanathan702
    @kasiviswanathan702 11 місяців тому

    Dear Kumar.... Your vlogs are fantastic I have seen all you episodes keep it up

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Super bro. Aasaiya iruku...

  • @vijayalakshmiswaminathan8799

    Ingernthu paakumbothe pramandama irrukku..superb explanation thambi...great effort..

  • @SachinKumar-sb5vw
    @SachinKumar-sb5vw Рік тому +3

    I like your travel any places of iam very enjoyable and happy more..except more brother..👍

  • @sheilastp7172
    @sheilastp7172 Рік тому

    Tq for bringing us to Antarctica. Good explanation

  • @user-ev7sr7kg7h
    @user-ev7sr7kg7h 5 місяців тому

    Super what u had seen being seen by all from India thanks a lot as a
    Senior citizens my best whises
    for u .

  • @shiv5901
    @shiv5901 Рік тому +1

    Palani murugan temple la , irunthu Sivakumar , unga vedios ellam very useful & thank you

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 Рік тому +2

    BRO YOU REALIY ENJOY😮

  • @ramaniramani9971
    @ramaniramani9971 Рік тому +7

    Superb explanation abt drag passage, u guy rocking in Antarctica voyage, keep rocking the show. We all r there with u Kumar. 👍👌 will

  • @saravanan4038
    @saravanan4038 Рік тому +1

    Super kumaru...we are from Toronto. Nalla oru experience.

  • @baskisiva6978
    @baskisiva6978 Рік тому +1

    Super...! excited to see you guys and I hope you are enjoying your time in Antarctic serious and really worth full to discover this videos. And also we are see the entire ship. And locations are excellent....!
    Congrats...!

  • @saifislam4808
    @saifislam4808 Рік тому

    Totally different loved it kumar bro ❤tnx 🎉

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Wind oda vlog semmaya iruku bro to see . amazing vlog to see entire ship and ocean waters 👌

  • @successjourney7244
    @successjourney7244 Рік тому

    O,k..very good, really thanks. Good luck.

  • @vasanthakumar9995
    @vasanthakumar9995 Рік тому

    Dear Kumar really i feel that I am traveling to antartica with you great work keep rocking 👍👍

  • @r.vengateshanraghupathy5507

    Arputham sir,👍☑️‼️
    we travelled and enjoyed with you...

  • @ragavmalala8723
    @ragavmalala8723 10 місяців тому

    உங்களோட ஓவொரு episode ம் பாதுடு வார்றேன்..... அண்ணா ❤❤❤❤❤❤ இப்பதா அண்டார்க்டிக் வந்து இருக்கேன்..❤🎉
    #freeworldhogenakkal

  • @Naveenkumar-vn1fi
    @Naveenkumar-vn1fi Рік тому +3

    Bro namma erode la irundhu ivalo periya visiyam panradhu so proud of you!

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 Рік тому

    Kumar you are really enjoying every moment and also make us happy.Hatsoff.

  • @antonjano
    @antonjano Рік тому +1

    Loved it Brother....💐💐💐

  • @sambathkumarramasamy4729
    @sambathkumarramasamy4729 Рік тому +1

    அருமை Bro.
    ஸ்ரீலங்கன்
    மலையாளிகள்
    செவ்வாய் கிரகத்தில்
    கூட இருப்பார்கள்

  • @nktamilan7407
    @nktamilan7407 Рік тому

    Thank bro nanga antha idathula irunthu past that anupavatha kodutheenga👌🙏🙏

  • @abiram9483
    @abiram9483 Рік тому +1

    The ship crews and passengers r very friendly and smiley faces

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +1

    அருமை வாத்தியாரே.
    அப்படி இப்படினு ஒரு வழியா கப்பலை அலசி ஆராய்ந்து விட்டிங்க.
    Crews எல்லோருமே செம்ம ஜாலியா இருக்காங்க

  • @shanthijeevakumari3272
    @shanthijeevakumari3272 Рік тому

    Kumar my daughter is in South America
    With family
    I have 2yrs old grand daughter.
    Thankyou for showing South America

  • @ruby75789
    @ruby75789 Рік тому +1

    Great video and meeting fellow Indians and Jaffna Tamil were amazing! Please try to go on time ( food) and punctuality is great anywhere in the world 🤗
    Plan and precise 😊