0:00 Teaser 3:24 Introduction to Guru 4:38 Swami Anna's profession 4:53 The first meet 6:03 Experience of the program 7:19 The way the program happened 8:30 Volunteer to Teacher transformation 15:14 Sadhguru learnt Tamil in 6 classes 21:32 Teacher Traning program 23:17 Sadhguru as a Family member 26:26 Sadhguru's presence 26:42 Mystical experience with Sadhguru 28:24 Sadhguru asks about Beedi Hall 31:10 Brief intro with 750 participants 35:51 Power of Sadhguru's absence 38:31 About Viji Maa
எங்கோ கர்நாடகாவைச் சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், எங்கோ தமிழகத் திருப்பூர் திரு. சுவாமிநாதன் இந்த இருவரும் ஈஷாவிற்கான விதையை அன்று ஊன்றியது 32 ஆண்டுகளில் இன்று உலகளாவிய இயக்கமாக உருவெடுத்திருப்பது பிரபஞ்சத்தின் மிக அருமையான நிகழ்வு.❤❤❤❤❤❤❤❤❤❤
சத்தியமங்கலத்தில் சுவாமி அண்ணா அவர்களின் பல சத்சங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அவரது சத்சங்களில் சத்குரு அவர்களின் இருப்பை உணர முடியும். ரொம்பவும் Vibrant ஆக இருக்கும். சத்குரு அவர்களுடன் 34 வருடங்கள் பார்த்து பழகிய சாமிநாதன் அண்ணா அவர்களுடன் விவேக் அவர்களின் உரையாடல் மிகவும் இயல்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் விவேக் அண்ணா. அடுத்த எபிசோடுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 🎉🎉
நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிரும் போது நானும் அந்த சூழ்நிலையில் இருப்பதை போன்று உணர்வு எற்படுகிறது . சற்குரு உடன் உங்கள் பகிர்தல் உணர்வை தாண்டி ஆன்மாவை தொடுகிறது.
நான் முதல் முதல் isha yoga கற்று கொண்ட போது என் வாழ்கையில் முதல் முதலில்.. மன குழப்பம் நீங்கியது... சத்குரு உண்மையில் தியான சக்தி நிறைந்த மனிதன்... இதை அவருடன் நெருங்கும் எவரும் உணரலாம்...🎉🎉🎉
இன்றும் என்னுள் அற்புதங்களை நிகழ்த்தும் அற்புதர் சத்குரு❤ அவர் வாழும் காலத்தில் அவருடன் பயணிப்பதில் கர்வம் கொள்கிறேன்.குரு மலர் கமலங்களில் உயிரை சமர்க்கிறேன்.🙏🙏❤❤❤
இதெல்லாம் கேப்பதே நான் செய்த புண்ணியம். சுவாமிநாதன் அண்ணா, நீங்க யாருனு ஒரு துளி அழவு நான் அனுபவித்து இருக்கிறேன். ஒரு துளியே அவ்வளவு ஆனந்தம் என்றால், நீங்கள் சத்குரு கிட்ட பெற்ற ஆனந்தம் எவ்வளவு என்று நினைக்கவே பூரிப்பா இருக்கு. சிவ சிவ.
3 ஜனவரி 2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற சாம்பவிமகா முத்ரா வகுப்பில் சுவாமிநாதன் அண்ணாதான் ஆசிரியர், அதில் நான் கலந்து கொண்டு தீக்ஷை பெற்றேன். இன்னும் அந்த வகுப்பு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த காணொளியை பார்க்கத் தொடங்கிய சில வினாடிகளிலேயே கண்களிலிருந்து கண்ணீர் வரத் துவங்கியது.... நான் அமர்திருந்த இடம், சத்குருவின் அருள் முழுமையாக நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.... இதைப்போன்ற காணொளிகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்...❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏
Love from Australia ❤ video had me in tears 😭 but very moved by the story...Thank you for sharing and can't wait for the next episode. Eagerly waiting...🙏🏽
அண்ணா ரொம்ப நன்றி. சுவாமிநாதன் அண்ணா உணர்வுபூர்வமா எனக்கு நடந்த BSP வகுப்பின் அனுபவம் நினைவுபடுத்துவதாக இருந்து. கண்களில்தாரதாரையாக 😢. குரு சீடன் என இருவரென இல்லாத ஒருவராகவே இருந்த நிலை. அற்புதம். உயர் நிலையில் ஒரு மாமனிதனை நேர்காணலில் ஓளிபரப்பியதுக்கு கோடி நன்றி.
சத்குரு பற்றிய சுவாமிநாதன் ஆசிரியர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் விவேக் அவர்களின் கேள்வி பதில் அனுபவ பகிர்வு முற்றிலும் சுவாரசியமாக இருந்தது.சத்குரு யோக வகுப்புகளை தமிழகத்தில் ஆரம்பித்தது அனைத்தும் அருளின் அற்புதமே.
சுவாமிநாதன் அண்ணா சொல்றது வாழ்க்கையில் புரியனும்னா ஈஷா யோகா கிளாஸ் பண்ணுங்க புரியும்.அது உங்களோட வாழக்கை அனுபவமா மாறும் போது இன்னும் பாருங்க உங்ங வாழக்கையில நடக்கிற மாற்றத்த. சீக்கிரம் இளைஞர்களுக்கு அதாவது 15வயசில இருந்து 25 வரை உள்ளவங்களுக்கு இலவசமாக ஒரு வாரம் யோகா வகுப்பு தமிழ் நாடு முழுக்க எடுக்கப்போறாங்க. பயன்படுத்திங்கோங்க🙏🏻
சுவாமிநாதன் அண்ணா அற்புதமான பகிர்வு நான் ஈஷா வகுப்பு பண்ணியபோது எனக்கு சத்குருவை பற்றி ஒன்றுமே தெரியாது அத்தனைக்கும் ஆசைபடு கேள்வி பதில்கள் சிலவற்றை வாசித்திருந்தேன் அறிமுக வகுப்பிற்கு மறுநாள் சத்குரு புகைபடத்திற்கு முன்னால் அமர்ந்தேன் வகுப்பு ஆரம்பிக்க சில மணிதுளிகள் இருந்தன.கண்களை மூடினேன். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது எனக்கு ஒன்றும் புரியவில்லை .uncontrollable tears flowing down. One can experience sadhgurus presence in his absence என்று சுவாமிநாதன் அண்ணா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதை லடசகணக்கோனோர் உணர்ந்திருப்பார்கள்.thank you swami anna
The most impactful things happened for me are in Isha Yoga Classes. Tears were the only my expression because I never know how to express what I go through. Somehow by listing to Swami Anna, Isha Yoga Classes happens again to me, right now. 🙏🙏🙏
அய்யா உங்களுடைய அனுபவம் ஈஷா வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சயம் கிடைத்திருக்கும்.சத்குருவை பற்றி பேச வார்த்தைகள் இல்லை.அய்யாவுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.நன்றி அய்யா.
The whole conversation is divine ❤🙏🙇♂️🥹🥹🥹 I felt Sadhguru's presence many times... 🙇♂️🙇♂️🙇♂️ After I finished watching the video, this is the line going in my head... 'Do your practice I'll be with you'...🥹
இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை கிரிவலத்தில் சத்குரு என்னுடன் சக்தி ரூபமாக வந்தார். டீ சாப்பிட்டுட்டு திரும்பிப் பார்த்தால் அவரைக் காணோம்.
சத்குருவின் ஆழத்தை யாராலுமே அறிந்து கொள்ள இயலாது ., சத்குரு வின் அருகில் இருந்து, அன்பின் மழையில் நனையும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்...🙏🪷🙏.... அண்ணா கொடுத்து வைத்தவர்🪷🙏🪷🙏🪷🌸🌸🌸🌿🌿🌿
முதலில் அண்ணாவிற்கு மிக்க நன்றி 🙏 இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு ❤ சுவாமிநாதன் அண்ணா அனுபவம் பகிர்வில் நாமும் அவருடன் இருந்த மாதிரி அற்புதமான உணர்வு👌🥹 கண்களில் நீர் வழிகிறது 🌸😇🙏 சத்குரு பாதங்களில் சரணம் அடைகிறேன் 👣🙇♀️🌸🙏
சுவாமிநாதன் அண்ணாவுடைய அனுபவங்களை கேட்கும் போது அதில் சிலவற்றை நானும் அந்த வகுப்பிலும் அதற்கு பிற்பாடும் அடைந்தது உணர்ந்து நெகிழ்ச்சி அடைந்தேன். சில அனுபவங்கள் நம் அறிவினால் புரிந்துகொள்ள முடியும் இன்னும் சில நம் அறிவிற்கு அப்பால் புரியாமலே நமக்குள் நடக்கும் என்பதை இப்போது இவருடைய அனுபவங்களின் வாயிலாக என்னால் உணர முடிகிறது. இது நமக்கு கிடைத்த அரிய பாக்கியம். நன்றி
சுவாமிநாதன் அண்ணா "நம் பொறுப்புக்கு எல்லையில்லை" என்பதற்கு ஒரு சிறந்த வாழும் உதாரணம். அவரின் இந்த அர்ப்பணிப்பு பிரம்மிக்க வைக்கிறது. 🙏🙏🙇🏾♀️🙇🏾♀️ Humans of Isha - இதை எங்களுக்கு வழங்கும் Vivek Anna & team - க்கு நன்றிகள் பல 🙏🙏🙏
சுவாமிநாதன் அண்ணாவின் பகிர்வுகளையும் அனுபவங்களையும் கேட்கும் போது நான் மெய் மறந்து போனேன் ஆச்சரியமும் அடைந்தேன். சத்குரு இல்லையேல் என் வாழ்க்கையும் மலர்ந்திருக்காது. அண்ணாவிற்கும் இந்த காணொளியை உருவாக்கியவர்களுக்கும் விவேக் அண்ணா விற்கும் என்னுடைய நன்றிகள்🙏
In 2007 , I attended my 1st Isha class at Madurai taken by swamy Thirudhamaa... Unforgettable 13 days in my life... Everybody was soaked in tears. Grace of Guru is immense in life 🙏🙏🙏
அண்ணா உங்களைப் பார்த்திருக்கிறேன், நீங்கள் எடுத்த வகுப்பில் நான் இருந்திருக்கிறேன். சாதாரணம் அல்ல, நீங்கள் Sadhguru நிலையை அடைந்து விட்டீர். உங்கள் திருவடிகளில் பணிகிறேன். பேரானந்தம் என்றால் என்ன என்று எனக்கு உணர்த்தியவர் நீங்கள் 😭🙏
அண்ணா, மிக சிறந்த படைப்பு. ஈஷாவின் மகத்துவம் என்ன என்று ஈஷாவில் பல யோகா நிலைகளை அனுபவித்தவர்கள் எடுத்து கூறுவது தான் மிக சரி. ஈஷாவைப் பற்றி கண்டதெல்லாம் பேசுகிறார்கள், இது எப்பேர்பட்ட, உலகில் எங்குமே இல்லாத மகத்துவம் பெற்ற இடம் என்று தெரியாமல் 🙏
சத்குருவின் அழகான தமிழுக்கு அடித்தளம் தாங்கள் தானா ? 😍 சத்குருவின் தமிழை ரசிக்க அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு தமிழ் எவ்வளவு அழகானது மற்றும் ஆழமானது என்று ❤️🔥
சதகுருவினால் என் வாழ்வில் நடந்த நன்மைகள் ஏராளம். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனம் எல்லையில்லா அந்தமும் பெருமிதமும் அடைகிறதுர் . உலகத்தில் உள்ள அத்துணை மனிதர்களையும் ஆன்மிக வழியில் ஆனந்தம் அடைய முயற்சி செய்வோம்
What a beautiful conversation! The way Anna narrates his experience with Sadhguru truly makes me feel as if I were there with him, witnessing it all unfold. It’s remarkable how Sadhguru, with his serene facade, conceals the depth and breadth of his being. With each word from Anna brings me closer to understanding the enigma that is Sadhguru. Really looking forward to the second episode 🙏🙏
சுவாமிநாதன் அண்ணாவை பார்த்ததும் பழைய நினைவுகள் பொங்கி எழுந்தது.24-12-1994 அறிமுக வகுப்பு. இவரைப் பார்த்ததும் இவர் தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று நினைத்தேன். சூன்ய தியானம் நடைபெற்ற ஞாயிறு அன்று தான் சத்குரு என்று ஒருவர் வரப்போகிறார் என்று உணர்ந்தேன். சத்குருவே இவர் உடலுக்குள் புகுந்து வகுப்பு எடுத்தது போல் சக்தி மிக்கதாக இருந்தது. பிறகு சைலன்ஸ் தொடர்ந்தேன். இன்றும் குருவே சுவாசமாக இருக்கிறார் என்ற உண்மையை புரிய வைத்தவர் சுவாமிநாதன் அண்ணா தான்🙏 இந்த பேட்டி எடுத்த உங்களுக்கு நமஸ்காரம் 🙏🏻
In 2019, during my Sadhanapada, I got an opportunity to be closely volunteering with Swaminathan anna for inner engineering program, taking care of the hall audio. That class was a wonderful experience for me.. 💐🙏
ஏற்கனவே ஒரு முறை சிவாங்கா விரதம் இருக்கும்போது அண்ணாவை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா கையினால் நெற்றியில் விபூதி இட்ட போது !!! சத்குருவை !!! பார்க்கும் போது என்ன நடக்குமோ அதே அனுபவம் தான், அந்த இடத்தில் எனக்கு கிடைத்தது. பின்பு விசாரிக்கும் போது தான் அண்ணா அவர்கள் எப்போதும் சத்குரு கூடவே இருப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். அதற்கு முன்பு வரை நான் அண்ணாவை பார்த்ததே இல்லை, இப்போது அண்ணாவின் அனுபவத்தை ஒவ்வொன்றையும் கேட்கும் போது சத்குருவின் இருப்பு அண்ணா மூலம் கிடைக்க பெற்றுள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன் ரொம்ப நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🌸🌸🌸
நான் ஏன் அந்த நேரத்தில் இருக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் சுவாமிநாதன் அண்ணாவை தரிசனம் செய்த பிறகு, நான் வெட்கமாக உணர்ந்தேன் ஏனென்றால் அவர் எவ்வளவு அர்ப்பணிப்பு, கடின உழைப்பாளி, இந்த நேர்காணலில் அவரைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் , அவர் மட்டுமே பொருத்தமானவர் அந்த இடத்திற்கு. சத்குருவுக்கு, முதல் தமிழ் கைகள்அவருடையது என்பது அற்புதம் .🎉 Thank you so much for this video 🙏🏽🪷🔥🫶🏼
ஒரே வார்த்தை தான் அண்ணாவின் பகிர்தலில் Sadhguru என் தெய்வம். அண்ணாவின் பகிர்தளில் சத்குருவின் கிரேஸ் நிறைய இருக்குது. சத்குரு கூடவே இருப்பதற்கு அண்ணா நிறைய பாக்கியம் செய்துள்ளார்.
He speaks and looks like Sadhguru himself🙏🏼 I bow down to you my Guru🙏🏼Have felt His presence in miraculous ways❤Thank you for choosing me as your humble deciple 🙏🏼
There are no words to attempt to explain Sadhguru.... He is not a person. He is the manifestation of divine. His ways are beyond comprehension. I bow down to my Guru, Sadhguru 🙇🏻. Thank you Anna to share ❤ Sadhguru 🙇🏻
I initiated in shoonya meditation from him only and he is magical person I saw him in vijji Amma video on sadhguru exclusive When I saw him in my shoonya initiation suddenly my eyes burst of tears and I feel sooooo privilege and bow 🙇♀️ towards sadhguru for everything ♥️ Anna is amazing person
13நாள் வகுப்பு பண்ணின எல்லாருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அதுலயும் கோவை Redcrossல உங்க 13நாள் வகுப்புல முழுமையா Volunteering பண்ணுன வாய்ப்பு கிடைச்சது மறக்கமுடியாது 2005 மறக்கமுடியாத வகுப்பு நன்றிணா 🙏 நீங்க வகுப்பு எடுத்தா பயிற்சி கற்றுக்கொள்ள வரவுங்கவிட Volunteersதான் அதிகமா இருப்பாங்க
நமஸ்காரம் ! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உயர்நோக்கில் செயல்படும் சத்குரு அவரின் சீடர் சுவாமிநாதன் அவர்களுக்கு கோடி நன்றி ! Inner Engineering பயிற்சியில் ஐயம் தெளிதலில் அண்ணார் சுவாமிநாதன் அவர்தான் அற்புதமாய் விளக்கினார். Feel proud and happy
சத்குருவே சுவாமிநாதன் அண்ணா மூலமா பல விஷயங்களை நமக்கு நினைவூட்டுவது போல் உள்ளது.... இந்த வீடியோ மூலம் இத்துணை வருடங்கள் சத்குரு மற்றும் யோக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வதொண்டர்கள் என அனைவரும் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு இந்த மகத்தான யோக பயிற்சியை மக்களுக்கு கற்று தந்துள்ளனர்.... சுவாமிநாதன் அண்ணாவின் அனுபவ பகிர்வு கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.... இனி எப்போதெல்லாம் பயிற்சி செய்ய மனது தடை செய்கிறதோ அப்போது எல்லாம் இந்த வீடியோவை பார்ப்பேன் அப்பொழுதுதான் பயிற்சியின் முக்கியத்துவம் புரியும்.....
Attende Swami annas class in 2004. Thanks to Humans of Isha team for sharing annas sharing.Took me 20 years before to our class. Anna unga kural kettathum, Sadhguru, viji amma, class paththi unga sharing kankallil neer Mikka nanri anna
0:00 Teaser
3:24 Introduction to Guru
4:38 Swami Anna's profession
4:53 The first meet
6:03 Experience of the program
7:19 The way the program happened
8:30 Volunteer to Teacher transformation
15:14 Sadhguru learnt Tamil in 6 classes
21:32 Teacher Traning program
23:17 Sadhguru as a Family member
26:26 Sadhguru's presence
26:42 Mystical experience with Sadhguru
28:24 Sadhguru asks about Beedi Hall
31:10 Brief intro with 750 participants
35:51 Power of Sadhguru's absence
38:31 About Viji Maa
எங்கோ கர்நாடகாவைச் சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், எங்கோ தமிழகத் திருப்பூர் திரு. சுவாமிநாதன் இந்த இருவரும் ஈஷாவிற்கான விதையை அன்று ஊன்றியது 32 ஆண்டுகளில் இன்று உலகளாவிய இயக்கமாக உருவெடுத்திருப்பது பிரபஞ்சத்தின் மிக அருமையான நிகழ்வு.❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Sadhguru virkku indha world ahe veedhanae🎉❤❤❤
சுவாமிநாதன் அண்ணாவிடம் ரொம்ப நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்த பல கேள்விகள். அற்புதமான பதிவு ❤
எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும்,முதல் முறை கேட்கும் உணர்வு தான்.... சத்குரு🙏🙏🙏🙇🙇🙇🙇 ❤❤❤❤
இரு வேறு இடங்களில் இருப்பேன், கேட்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது😇😇😇
குருவிற்கு குருவாகி தேன் தமிழை ஊட்டிய சுவாமி நாதன் அண்ணா ❤🙏
சத்குரு வாழும் காலத்தில் பயணிப்பதே இத்தனை ஆனந்தம் தருகிறதே அவருடன் இவ்வளவு நெருக்கமாக இருந்து பயணித்த அண்ணாவின் அனுபவங்களை என்னவென்று சொல்வது!?😇🙏
💥💥💥🙏🙏🙏🙏❤❤💚💚💚
யார் தன்னை மறந்து அழுகிரானோ அவனிடம் நான் உள்ளேன் என்று sadhguru கூறியதாக உங்கள் மூலமாக அறிந்து கொண்டமைக்கு நன்றி சுவாமிநாதன் அண்ணா 🔥🔥🔥
🙏🙏🙏🙏
Namaskaram மிகவும் அற்புதமான அனுபவங்கள் அனைத்துக்கும் எனது அன்பான நன்றி🙏💕 சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏
சத்தியமங்கலத்தில் சுவாமி அண்ணா அவர்களின் பல சத்சங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.
அவரது சத்சங்களில் சத்குரு அவர்களின் இருப்பை உணர முடியும்.
ரொம்பவும் Vibrant ஆக இருக்கும். சத்குரு அவர்களுடன் 34 வருடங்கள் பார்த்து பழகிய சாமிநாதன் அண்ணா அவர்களுடன் விவேக் அவர்களின் உரையாடல் மிகவும் இயல்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
வாழ்த்துக்கள் விவேக் அண்ணா.
அடுத்த எபிசோடுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 🎉🎉
இவரை சந்திக்கவேண்டும் என்ற என் நீண்ட கால ஆசையை பூர்த்தி செய்தமைக்கு நன்றிகள் அண்ணா 🙏🏻
நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிரும் போது நானும் அந்த சூழ்நிலையில் இருப்பதை போன்று உணர்வு எற்படுகிறது . சற்குரு உடன் உங்கள் பகிர்தல் உணர்வை தாண்டி ஆன்மாவை தொடுகிறது.
நான் முதல் முதல் isha yoga கற்று கொண்ட போது என் வாழ்கையில் முதல் முதலில்.. மன குழப்பம் நீங்கியது... சத்குரு உண்மையில் தியான சக்தி நிறைந்த மனிதன்... இதை அவருடன் நெருங்கும் எவரும் உணரலாம்...🎉🎉🎉
Goosebumps listening to someone who has been so close to Sadhguru ❤
அண்ணா சொல்வது 100% உண்மை, நானும் சத்குரு முன்னால் இதை அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன் மற்றவர்கள் உணர்ந்ததையும் பார்த்திருக்கிறேன்...
என்னே ஒரு நேர்காணல் 🙏🏽🙏🏽🙏🏽
அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன் ….
இன்றும் என்னுள் அற்புதங்களை நிகழ்த்தும் அற்புதர் சத்குரு❤
அவர் வாழும் காலத்தில் அவருடன் பயணிப்பதில் கர்வம் கொள்கிறேன்.குரு மலர் கமலங்களில் உயிரை சமர்க்கிறேன்.🙏🙏❤❤❤
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த மாதிரியான ஒரு பேட்டியை தந்ததற்கு நன்றி விவேக் அண்ணா.
🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹
இதெல்லாம் கேப்பதே நான் செய்த புண்ணியம். சுவாமிநாதன் அண்ணா, நீங்க யாருனு ஒரு துளி அழவு நான் அனுபவித்து இருக்கிறேன். ஒரு துளியே அவ்வளவு ஆனந்தம் என்றால், நீங்கள் சத்குரு கிட்ட பெற்ற ஆனந்தம் எவ்வளவு என்று நினைக்கவே பூரிப்பா இருக்கு. சிவ சிவ.
3 ஜனவரி 2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற சாம்பவிமகா முத்ரா வகுப்பில் சுவாமிநாதன் அண்ணாதான் ஆசிரியர், அதில் நான் கலந்து கொண்டு தீக்ஷை பெற்றேன். இன்னும் அந்த வகுப்பு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த காணொளியை பார்க்கத் தொடங்கிய சில வினாடிகளிலேயே கண்களிலிருந்து கண்ணீர் வரத் துவங்கியது.... நான் அமர்திருந்த இடம், சத்குருவின் அருள் முழுமையாக நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.... இதைப்போன்ற காணொளிகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்...❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏
Love from Australia ❤ video had me in tears 😭 but very moved by the story...Thank you for sharing and can't wait for the next episode. Eagerly waiting...🙏🏽
அண்ணா ரொம்ப நன்றி. சுவாமிநாதன் அண்ணா உணர்வுபூர்வமா எனக்கு நடந்த BSP வகுப்பின் அனுபவம் நினைவுபடுத்துவதாக இருந்து. கண்களில்தாரதாரையாக 😢. குரு சீடன் என இருவரென இல்லாத ஒருவராகவே இருந்த நிலை. அற்புதம். உயர் நிலையில் ஒரு மாமனிதனை நேர்காணலில் ஓளிபரப்பியதுக்கு கோடி நன்றி.
சத்குரு பற்றிய சுவாமிநாதன் ஆசிரியர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் விவேக் அவர்களின் கேள்வி பதில் அனுபவ பகிர்வு முற்றிலும் சுவாரசியமாக இருந்தது.சத்குரு யோக வகுப்புகளை தமிழகத்தில் ஆரம்பித்தது அனைத்தும் அருளின் அற்புதமே.
சுவாமிநாதன் அண்ணா சொல்றது வாழ்க்கையில் புரியனும்னா ஈஷா யோகா கிளாஸ் பண்ணுங்க புரியும்.அது உங்களோட வாழக்கை அனுபவமா மாறும் போது இன்னும் பாருங்க உங்ங வாழக்கையில நடக்கிற மாற்றத்த.
சீக்கிரம் இளைஞர்களுக்கு அதாவது 15வயசில இருந்து 25 வரை உள்ளவங்களுக்கு இலவசமாக ஒரு வாரம் யோகா வகுப்பு தமிழ் நாடு முழுக்க எடுக்கப்போறாங்க. பயன்படுத்திங்கோங்க🙏🏻
நமஸ்காரம் அண்ணா. நீங்களும் நாங்களும் எல்லோரும் சத்குருவாய் சத்குருவுடன் ஈஸ்வர சக்தியாய் இருக்கின்றோம். நன்றி அண்ணா. இந்த காணொலிக்கும் மிக்க நன்றி.
சுவாமிநாதன் அண்ணா அற்புதமான பகிர்வு நான் ஈஷா வகுப்பு பண்ணியபோது எனக்கு சத்குருவை பற்றி ஒன்றுமே தெரியாது அத்தனைக்கும் ஆசைபடு கேள்வி பதில்கள் சிலவற்றை வாசித்திருந்தேன் அறிமுக வகுப்பிற்கு மறுநாள் சத்குரு புகைபடத்திற்கு முன்னால் அமர்ந்தேன் வகுப்பு ஆரம்பிக்க சில மணிதுளிகள் இருந்தன.கண்களை மூடினேன். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது எனக்கு ஒன்றும் புரியவில்லை .uncontrollable tears flowing down. One can experience sadhgurus presence in his absence என்று சுவாமிநாதன் அண்ணா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதை லடசகணக்கோனோர் உணர்ந்திருப்பார்கள்.thank you swami anna
True🙏🏼
இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன் ❤❤❤
The most impactful things happened for me are in Isha Yoga Classes. Tears were the only my expression because I never know how to express what I go through. Somehow by listing to Swami Anna, Isha Yoga Classes happens again to me, right now. 🙏🙏🙏
நமஸ்காரம் சுவாமிநாதன் அண்ணா கோடி கோடி வாழ்த்துக்கள் அவரோடு சத்குருவுடன் பயணித்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்ததற்கு நன்றி
எல்லாம் ஈஸ்வர சக்தி என்று Sadhguru சொல்லியதை முதல் முறை சூன்ய வகுப்பிலும், இரண்டாம் முறையாக இப்பொழுதும் கேட்கிறேன் 🙏🏾🙏🏾.
One of the legendary interviews it's going to be. People who long to go beyond will instantly connect with this being.
சத்குருவுடனான தமது அனுபவங்களை சுவாமியண்ணா பகிர்ந்து கொள்கிறார். நமக்கு ஏன் உயிருக்குள் இவ்வளவு இனிக்கிறது!!!????!!!❤❤❤❤❤❤
Same feelings for me also
ஒரு திருப்பூர் வாசியான என்னுடைய நீண்ட வருட ஆசையை நிறைவேற்றிய விவேக் அண்ணாவுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
சத்குருவின் முதல் கைக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.
🙏🙏🙏🙏
சத்குருவின் இருப்பை உணர்ந்து கொண்டாலும் அதை விவரிப்பது மிகவும் கடினம்.🙏🙏🙏
.
எத்துனை பிரமிப்ப அண்ணா. அணைத்துக்கும் அப்பாற்பட்டவர் சத்குரு. அவருக்கு தோள் கொடுத்துள்ளீர்கள் நீங்கள். உத்தமர், பாக்கியசாலி நீங்கள் அண்ணா.
அய்யா உங்களுடைய அனுபவம் ஈஷா வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சயம் கிடைத்திருக்கும்.சத்குருவை பற்றி பேச வார்த்தைகள் இல்லை.அய்யாவுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.நன்றி அய்யா.
அண்ணா க்கு நமஸ்காரம்
The whole conversation is divine ❤🙏🙇♂️🥹🥹🥹
I felt Sadhguru's presence many times... 🙇♂️🙇♂️🙇♂️
After I finished watching the video, this is the line going in my head... 'Do your practice I'll be with you'...🥹
அருமையான பதிவு. ஆச்சரியமான பல விஷயங்கள். மிக்க நன்றி🙏💕
இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை கிரிவலத்தில் சத்குரு என்னுடன் சக்தி ரூபமாக வந்தார். டீ சாப்பிட்டுட்டு திரும்பிப் பார்த்தால் அவரைக் காணோம்.
சத்குருவின் ஆழத்தை யாராலுமே அறிந்து கொள்ள இயலாது ., சத்குரு வின் அருகில் இருந்து, அன்பின் மழையில் நனையும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்...🙏🪷🙏.... அண்ணா கொடுத்து வைத்தவர்🪷🙏🪷🙏🪷🌸🌸🌸🌿🌿🌿
முதலில் அண்ணாவிற்கு மிக்க நன்றி 🙏 இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு ❤ சுவாமிநாதன் அண்ணா அனுபவம் பகிர்வில் நாமும் அவருடன் இருந்த மாதிரி அற்புதமான உணர்வு👌🥹 கண்களில் நீர் வழிகிறது 🌸😇🙏 சத்குரு பாதங்களில் சரணம் அடைகிறேன் 👣🙇♀️🌸🙏
சுவாமிநாதன் அண்ணாவுடைய அனுபவங்களை கேட்கும் போது அதில் சிலவற்றை நானும் அந்த வகுப்பிலும் அதற்கு பிற்பாடும் அடைந்தது உணர்ந்து நெகிழ்ச்சி அடைந்தேன். சில அனுபவங்கள் நம் அறிவினால் புரிந்துகொள்ள முடியும் இன்னும் சில நம் அறிவிற்கு அப்பால் புரியாமலே நமக்குள் நடக்கும் என்பதை இப்போது இவருடைய அனுபவங்களின் வாயிலாக என்னால் உணர முடிகிறது. இது நமக்கு கிடைத்த அரிய பாக்கியம்.
நன்றி
Namaskaram Anna
இவர்கள் இருவருடைய. அடக்கமும் எளிமையும் , ஸ்வாமி அண்ணாவின் அமைதியான பேச்சும் சொல்ல வார்த்தைகளே இல்லை. கண்களில் கண்ணீர் !!
மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்ற நேர்காணல் அருமை🎉
🎉 அருமை. நல்ல பதிவு. முன்பின் தெரியாத ஒருவரை நம்பி நீண்ட தூரம் பயணிக்க ஒரு அசாத்திய தைரியம் தேவை. இது சுவாமிநாதன் அண்ணனிடம் இருந்திருக்கிறது. ❤
சுவாமிநாதன் அண்ணா "நம் பொறுப்புக்கு எல்லையில்லை" என்பதற்கு ஒரு சிறந்த வாழும் உதாரணம். அவரின் இந்த அர்ப்பணிப்பு பிரம்மிக்க வைக்கிறது. 🙏🙏🙇🏾♀️🙇🏾♀️
Humans of Isha - இதை எங்களுக்கு வழங்கும் Vivek Anna & team - க்கு நன்றிகள் பல 🙏🙏🙏
He carries the essence of sadhguru with him .we can feel that in his words
இதைக் கேட்கும் போது ஆனந்தம் பூரிப்பு இந்த நேர்காணலுக்கு உங்களுக்கு நன்றி அண்ணா
🙏அண்ணா அவர்களிடம் எனக்கு சூன்யா மந்திர தீட்சை கிடைத்தது.
What an interaction !!!!
This is pure Gold !!
சுவாமிநாதன் அண்ணாவின் பகிர்வுகளையும் அனுபவங்களையும் கேட்கும் போது நான் மெய் மறந்து போனேன் ஆச்சரியமும் அடைந்தேன். சத்குரு இல்லையேல் என் வாழ்க்கையும் மலர்ந்திருக்காது. அண்ணாவிற்கும் இந்த காணொளியை உருவாக்கியவர்களுக்கும் விவேக் அண்ணா விற்கும் என்னுடைய நன்றிகள்🙏
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤💚💚
சத்குருவுடன் ஏற்பட்ட அனுபவத்தை கேட்கும் பொழுதே மெய் சிலிர்த்து ஒரு தெய்வீக உணர்வு ஏற்படுகிறது எனக்குள்..🧘🏻♀️🙏🏻
In 2007 , I attended my 1st Isha class at Madurai taken by swamy Thirudhamaa... Unforgettable 13 days in my life... Everybody was soaked in tears. Grace of Guru is immense in life 🙏🙏🙏
அண்ணா உங்களைப் பார்த்திருக்கிறேன், நீங்கள் எடுத்த வகுப்பில் நான் இருந்திருக்கிறேன். சாதாரணம் அல்ல, நீங்கள் Sadhguru நிலையை அடைந்து விட்டீர். உங்கள் திருவடிகளில் பணிகிறேன். பேரானந்தம் என்றால் என்ன என்று எனக்கு உணர்த்தியவர் நீங்கள் 😭🙏
சுவாமிநாதன் அண்ணா எனக்கும் ஆசிரியராக இருந்து சகஜ ஸ்திதியோகா கற்றுக் கொடுத்தார், பொள்ளாச்சி 1993, நமஸ்காரம் அண்ணா
This sharing by Swaminathan Anna gives me a motivation. 🌟
அண்ணா, மிக சிறந்த படைப்பு. ஈஷாவின் மகத்துவம் என்ன என்று ஈஷாவில் பல யோகா நிலைகளை அனுபவித்தவர்கள் எடுத்து கூறுவது தான் மிக சரி. ஈஷாவைப் பற்றி கண்டதெல்லாம் பேசுகிறார்கள், இது எப்பேர்பட்ட, உலகில் எங்குமே இல்லாத மகத்துவம் பெற்ற இடம் என்று தெரியாமல் 🙏
🙏🙏🙏🙏🙏
சத்குருவின் அழகான தமிழுக்கு அடித்தளம் தாங்கள் தானா ? 😍 சத்குருவின் தமிழை ரசிக்க அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு தமிழ் எவ்வளவு அழகானது மற்றும் ஆழமானது என்று ❤️🔥
My 1st guru swaminathan ANNA 🌿🌿🌿💐💐💐💐💐💐🌿
சதகுருவினால் என் வாழ்வில் நடந்த நன்மைகள் ஏராளம். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனம் எல்லையில்லா அந்தமும் பெருமிதமும் அடைகிறதுர் . உலகத்தில் உள்ள அத்துணை மனிதர்களையும் ஆன்மிக வழியில் ஆனந்தம் அடைய முயற்சி செய்வோம்
What a beautiful conversation! The way Anna narrates his experience with Sadhguru truly makes me feel as if I were there with him, witnessing it all unfold. It’s remarkable how Sadhguru, with his serene facade, conceals the depth and breadth of his being. With each word from Anna brings me closer to understanding the enigma that is Sadhguru. Really looking forward to the second episode 🙏🙏
சுவாமிநாதன் அண்ணாவை பார்த்ததும் பழைய நினைவுகள் பொங்கி எழுந்தது.24-12-1994 அறிமுக வகுப்பு. இவரைப் பார்த்ததும் இவர் தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று நினைத்தேன். சூன்ய தியானம் நடைபெற்ற ஞாயிறு அன்று தான் சத்குரு என்று ஒருவர் வரப்போகிறார் என்று உணர்ந்தேன். சத்குருவே இவர் உடலுக்குள் புகுந்து வகுப்பு எடுத்தது போல் சக்தி மிக்கதாக இருந்தது. பிறகு சைலன்ஸ் தொடர்ந்தேன். இன்றும் குருவே சுவாசமாக இருக்கிறார் என்ற உண்மையை புரிய வைத்தவர் சுவாமிநாதன் அண்ணா தான்🙏 இந்த பேட்டி எடுத்த உங்களுக்கு நமஸ்காரம் 🙏🏻
❤❤❤🙏🙏🙏🙏
நமஸ்காரம் சத்குரு. நமஸ்காரம் அண்ணா ❤❤
சுவாமிநாதன் அண்ணா Tirunelveli எங்கள் ஊரை சேரந்தவர் இரு முறை சந்தித்துள்ளேன்🙏
Ungall Bhaagyam 🎉🙏🙏
என்ன ஒரு உணர்வு, ஸ்வாமி அண்ணா, நான் அவருக்கு தலைவணங்குகிறேன்
🙏💞சாமி அண்ணாவுக்கு வணக்கங்கள் என் அறிமுக வகுப்பு சாமி அண்ணா தான் எடுத்தாங்க🙏💞💞💞💞
அருமயான பேட்டி ❤❤❤ மிக்க நன்றி !!
சுவாமி அண்ணா அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விதம் உடலில் ஒரு slirppum ஆனந்த கான்னெரும் எனை அறியாமல் நடந்த நிகழ்வுகள்..
In 2019, during my Sadhanapada, I got an opportunity to be closely volunteering with Swaminathan anna for inner engineering program, taking care of the hall audio. That class was a wonderful experience for me.. 💐🙏
When hearing about Sadhguru stopping tear impossible. Sadhguru absence more powerful than presence. Thanks
சிவமே, சிவமே
ஏற்கனவே ஒரு முறை சிவாங்கா விரதம் இருக்கும்போது அண்ணாவை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா கையினால் நெற்றியில் விபூதி இட்ட போது !!! சத்குருவை !!! பார்க்கும் போது என்ன நடக்குமோ அதே அனுபவம் தான், அந்த இடத்தில் எனக்கு கிடைத்தது. பின்பு விசாரிக்கும் போது தான் அண்ணா அவர்கள் எப்போதும் சத்குரு கூடவே இருப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். அதற்கு முன்பு வரை நான் அண்ணாவை பார்த்ததே இல்லை, இப்போது அண்ணாவின் அனுபவத்தை ஒவ்வொன்றையும் கேட்கும் போது சத்குருவின் இருப்பு அண்ணா மூலம் கிடைக்க பெற்றுள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன் ரொம்ப நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🌸🌸🌸
Talks of Swamy Anna experience with Sadhguru gave a Bhava Spandana during classes and this interview gives the same now.
நான் ஏன் அந்த நேரத்தில் இருக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் சுவாமிநாதன் அண்ணாவை தரிசனம் செய்த பிறகு, நான் வெட்கமாக உணர்ந்தேன் ஏனென்றால் அவர் எவ்வளவு அர்ப்பணிப்பு, கடின உழைப்பாளி, இந்த நேர்காணலில் அவரைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் , அவர் மட்டுமே பொருத்தமானவர் அந்த இடத்திற்கு. சத்குருவுக்கு, முதல் தமிழ் கைகள்அவருடையது என்பது அற்புதம் .🎉 Thank you so much for this video 🙏🏽🪷🔥🫶🏼
ஒரே வார்த்தை தான் அண்ணாவின் பகிர்தலில் Sadhguru என் தெய்வம். அண்ணாவின் பகிர்தளில் சத்குருவின் கிரேஸ் நிறைய இருக்குது. சத்குரு கூடவே இருப்பதற்கு அண்ணா நிறைய பாக்கியம் செய்துள்ளார்.
சத்குரு தனது தீவிரத்தையும் அன்பையும் ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களிடம் பகிர்ந்துள்ளார். சுவாமிநாதன் அண்ணாவிடம் அது தெளிவாகத் தெரிகிறது
He speaks and looks like Sadhguru himself🙏🏼 I bow down to you my Guru🙏🏼Have felt His presence in miraculous ways❤Thank you for choosing me as your humble deciple 🙏🏼
நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏
நமஸ்காரம் அண்ணா 🙏
🙏🏻🙏🏻🙏🏻 Thank you so much for Sharing 🥹🥹🥹🥹🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Got my Shoonya Deeksha in the presence of Swaminathan Anna last year 😊. Very humorous, humble and a wise man! 🙏💐 Thanks for interview Vivek Anna! 💐
சுவாமிநாதன் ஐயா நீங்கள் பாக்கியசாலி . உங்கள் அனுபவங்களை கேட்டதில் நாங்களும் பாக்கியசாலி ஆகி விட்டோம் 💐
He is my classmate gomati father he often came to our school for inspection happy to see you sir
There are no words to attempt to explain Sadhguru.... He is not a person. He is the manifestation of divine. His ways are beyond comprehension. I bow down to my Guru, Sadhguru 🙇🏻. Thank you Anna to share ❤ Sadhguru 🙇🏻
Swaminathan anna was my shambhavi teacher. It’s good to see him share his experience!!!
I initiated in shoonya meditation from him only and he is magical person
I saw him in vijji Amma video on sadhguru exclusive
When I saw him in my shoonya initiation suddenly my eyes burst of tears and I feel sooooo privilege and bow 🙇♀️ towards sadhguru for everything ♥️
Anna is amazing person
இந்த காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது
13நாள் வகுப்பு பண்ணின எல்லாருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அதுலயும் கோவை Redcrossல உங்க 13நாள் வகுப்புல முழுமையா Volunteering பண்ணுன வாய்ப்பு கிடைச்சது மறக்கமுடியாது 2005 மறக்கமுடியாத வகுப்பு நன்றிணா 🙏 நீங்க வகுப்பு எடுத்தா பயிற்சி கற்றுக்கொள்ள வரவுங்கவிட Volunteersதான் அதிகமா இருப்பாங்க
Isha and Sadhguru built Isha foundation stone by stone. Koti koti pranam.
What a wonderful interview! Thanks Vivek anna for bringing this gem of the videos. Really enjoyed every bit ❤
நமஸ்காரம் ! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உயர்நோக்கில் செயல்படும் சத்குரு அவரின் சீடர் சுவாமிநாதன் அவர்களுக்கு கோடி நன்றி !
Inner Engineering பயிற்சியில் ஐயம் தெளிதலில் அண்ணார் சுவாமிநாதன் அவர்தான் அற்புதமாய் விளக்கினார். Feel proud and happy
சத்குருவே சுவாமிநாதன் அண்ணா மூலமா பல விஷயங்களை நமக்கு நினைவூட்டுவது போல் உள்ளது.... இந்த வீடியோ மூலம் இத்துணை வருடங்கள் சத்குரு மற்றும் யோக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வதொண்டர்கள் என அனைவரும் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு இந்த மகத்தான யோக பயிற்சியை மக்களுக்கு கற்று தந்துள்ளனர்.... சுவாமிநாதன் அண்ணாவின் அனுபவ பகிர்வு கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.... இனி எப்போதெல்லாம் பயிற்சி செய்ய மனது தடை செய்கிறதோ அப்போது எல்லாம் இந்த வீடியோவை பார்ப்பேன் அப்பொழுதுதான் பயிற்சியின் முக்கியத்துவம் புரியும்.....
சத்குரு அற்புதம் பொற்பாதம்
Attende Swami annas class in 2004. Thanks to Humans of Isha team for sharing annas sharing.Took me 20 years before to our class.
Anna unga kural kettathum, Sadhguru, viji amma, class paththi unga sharing kankallil neer
Mikka nanri anna
🙏Thank u so much Vivek anna for take this interview to swaminathan anna, please take more interviews in starting stage people of isha foundation.❤
நான் ஜனவரி 2016-ல் சாம்பவி வகுப்பு செய்தபோது அற்புதமாக உணர்ந்தேன்💚💙🌱🙏
🎉great video about sathguru...🎉
In guru பவுர்ணமி day. Blessed...