நியூசிலாந்துக்கு எப்படி வந்தோம் | How did we come to New Zealand | Prakash Natarajan | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 738

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 15 днів тому +1

    Best wishes. Be happy there. You are a genuine person. Your family also a nice family முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கு நீங்களும் உங்கள் மனைவியுமே சிறந்த உதாரணம்.

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 4 місяці тому +40

    அழகான வாழ்க்கை பேசாமல் நிம்மதியாக அமைதியாக வாழ்க அங்கிருந்து நிரந்தரமாக நிலையாக Life settled ஆகும் வழிமுறைகள் செய்யுங்கள் 🎉🎉🎉

  • @veluschemistry5640
    @veluschemistry5640 4 місяці тому +24

    தங்களின் கடினமான அனுபவமே எங்களுக்கு ஒரு வழிகாட்டி.
    நன்றி நன்றி நன்றி.
    வாழ்க வளத்துடன்.

  • @CreativeStudiozIndia
    @CreativeStudiozIndia 4 місяці тому +51

    கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார், Hardwork never fails bro

  • @bobbytv9164
    @bobbytv9164 4 місяці тому +22

    Enaku Neenga yarunu teriyaathu, Ithuku munaadi unga vdo paarthathu kedaiyathu but intha vdo enaya ariyama full ah paathen, etho en kooda poranthavanga saathicha maari romba periya sandhosam, Men melum valara vaalthukkal

  • @savithasowdri1928
    @savithasowdri1928 4 місяці тому +28

    வாழ்த்துக்கள். உங்களைப்போல் முயற்சி செய்பவார் யாராக இருந்தாலும் வெற்றி பெறவே வேண்டும். எத்தனை தடைகள் வந்தபோதும் முயற்சியை கை விடவில்லை. பாபா அழகு.

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 4 місяці тому +14

    I can feel ur pain brother 😭
    You can see ur father in ur daughter --->Avira

  • @RK-ew4bb
    @RK-ew4bb Місяць тому +1

    Ivlo kshta pattalum kuda ...nammalala saathika mudiyum ndrathuku.....neenga dhan satchi...got good vibes from u🎉🎉🎉luv u both...thank u for these video

  • @vaeibrahim
    @vaeibrahim 4 місяці тому +6

    வாழ்த்துக்கள்..... நல்லா இருப்பீர்கள்.... கடவுள் உங்களை கைவிட மாட்டார்....தொடர்ந்து பயணித்து இன்னும் பல சாதனைகளை புரிய என் வாழ்த்துக்கள்... பிரகாஷ் நடராஜன்

  • @sscartoons8492
    @sscartoons8492 2 місяці тому +2

    தம்பி நீங்கள் சொல்வதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது வணக்கம்.

  • @gomathisethuraman8282
    @gomathisethuraman8282 Місяць тому

    Good I appreciate ubothLie this Consultant India should have best Consultant Hats off tothem

  • @Naveen_ram
    @Naveen_ram 3 місяці тому +4

    Ungala mathiri enakum oru nala consultancy kidachiruntha naanum ipo canada la irunthurupa.. best of luck brother 🙏

  • @santoshl9261
    @santoshl9261 10 днів тому +1

    Fantastic explanation - somple, clear and sharp. All the best and happy living. 🎉

  • @MathaSundaram
    @MathaSundaram 3 місяці тому +2

    தம்பி உங்களது தாழ்மை, உண்மை கடவுள் Blessing நிச்சயம் கிடைக்கும். Hod bless youpa. House maid, baby sitting work, farm work கிடைக்குமாயா.

  • @prabubala7768
    @prabubala7768 10 днів тому +1

    தம்பி பிரகாஷ் வாழ்த்துக்கள் ஐயா இன்னைக்கு தான் உன்னோட வீடியோ பார்த்தேன் யாருன்னு தெரியுதா பிரபு பெரிய கோட்டை

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 днів тому +2

      தெரியுது அண்ணா நலமா?
      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @stark6205
    @stark6205 Місяць тому +1

    Bro Neenga Sonadhu Yallarukum Kandipa use full Neenga patta Kashtam Vera yarum kashta pada kudadhunudhan soldringa so Romba Happy. Aviraku Nala Appa Amma Kedaichirukanga apram Na idhu varaikum UA-cam channel yadhuvum subscribe and like panadhu illa ennoda Likes and Subscribe 2 channel mattumdhan Adhula First 1 Way to go apdinu oru channel enga native person orutharudhu apram Unngaloda Channel Ennaku romba pudichiruku ungala kadasi varaikum na miss pana mattan romba thanks Bro 💯

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  Місяць тому +1

      உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️

  • @francisxavier6862
    @francisxavier6862 4 місяці тому +17

    Nice family. விடா முயர்ச்சிக்கு பாராட்டுக்கள் Bro. மேலும் பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள்.🎉❤

  • @pandieruleswaran2712
    @pandieruleswaran2712 4 місяці тому +10

    வாழ்த்துகள் இருவரும் நல்லா இருக்கனும், நான் பரமக்குடி நீங்க வேலை கிடைத்த உடன் வீடியோ போடவும்

  • @mathavir9367
    @mathavir9367 4 місяці тому +7

    Hi anna ippo nanga Bangalore la irukkom my husband Bangalore la work pandranga enakku two girls irukanga twins three year old anna engalukku foreign move ahanumnu asa irukku but engalukku intha process pathi ethum theriala anna but intha video pathen romba kastapatrukinga god bless you anna ungalukku kadavul eppothum kuda iruparu❤ hard work never fail athukku meaning ungala pathu puriuthu anna

    • @MrCheck91
      @MrCheck91 4 місяці тому +1

      Avanga kasta pada reason bad planning...intha video twice parunga so many bad planning ivanga side
      1. NZ padika porom nu plan pana apuram pregnancy plan panirka kudathu
      2. Education loan due va olunga pay Pani erukanum athnala bank loan kastam Achu
      3. Rush la without any background check paid vadakans 10k that too via phone no office visit also
      ....ellame bad planning

  • @vaeibrahim
    @vaeibrahim 4 місяці тому +10

    என் சகோதரர் வெற்றி பெற்றதாக தான் நான் நினைக்கிறேன்.... வாழ்த்துக்கள்

  • @mkarvj
    @mkarvj 4 місяці тому +15

    Romba manasu valiyoda video senji iukkinga, you deserve this victory in your life bro... God bless you and sister and papa... Appa unga kuda eppime saamiya unga pakkathulaye iruppanga🙏🙏🙏 I know the pain if missing the father... Don't worry bro...

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 2 місяці тому +2

    முதலில் தங்கள் தகப்பனாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். உங்கள் பெற்றோரின் ஆசியும் அருண் சார் மற்றும் அவர்களுடைய சகாக்களின் முழுமையான ஒத்துழைப்பும் தாங்கள் இருவருடைய விடா முயற்சியும் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின அனுக்ரஹத்தாலும் இறுதியில் வெற்றி பெற்று உள்ளீர்கள். இன்னும் பல சாதனைகள் தொடர வாழ்த்துகிறேன். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.

  • @keerthanarheymithkeerthana3680
    @keerthanarheymithkeerthana3680 Місяць тому +1

    Congrats to both.... Vidamurchiku kidaitha vetri....

  • @kathiravan_villavan
    @kathiravan_villavan 4 місяці тому +5

    Hard work never fails bro ☺️
    Yaru ellam aboard ku studies and work purposes porigigalooo avanga ellarum relatives kaga indha video na delicate pannren 😊

  • @Soniathennarasu
    @Soniathennarasu 4 місяці тому +10

    Ellarum avanga anga poitanga inga poitanga nu etho easy ah pona mathiri solranga but adhukku pinna evlo kashtam irukku nu satharanama sollitinga annan 😢 All the best d mouni 😊 for ur education future ❤

  • @kathirr2438
    @kathirr2438 17 днів тому +1

    Whata inspiring story!
    All the best!
    You will be successful in life

  • @dineshkumarm12
    @dineshkumarm12 17 днів тому +1

    Super, Bro....Sema Motivating...Way you talk , is like my neighbourhood friend.... All the Best...See you soon in a great position in Lifge.

  • @RR-Roopa09
    @RR-Roopa09 4 місяці тому +15

    Informative video. Have forwarded it to my friends who are still struggling to come to NZ. I am already here in NZ for nearly 1.5yrs. All the best for your start.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 місяці тому +1

      Congratulations and Thank you for getting here your friend.👍

    • @ppimpex2589
      @ppimpex2589 4 місяці тому

      R u from India

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 27 днів тому +1

    Your videos are useful. You are a guy who's accessible to my next door. Your simplicity is the plus point. Good to meet a friend like you. My best wishes to you.

  • @nirmalac3732
    @nirmalac3732 4 місяці тому +31

    Don't worry prakash bro hardwork never fails. Ur dad's blessing will always stay with u and ur family. All the best for u and ur family for future endeavors. Wishing ur wife all the best to complete her course successfully.

  • @jegabala5353
    @jegabala5353 3 місяці тому +2

    Good luck to your family from New Zealand. NZ is a sincere country and helps everyone. But always honour this country. You are coming from Tamil Nadu. I know your family obey our country's rules and regulations and has faith in the country.

  • @paulmemorialschool8863
    @paulmemorialschool8863 Місяць тому +1

    Prakash thambi, Really you are great. Noone is ready to intimate others about the problems they have faced. I'm watching all your videos. May God bless you and your family

  • @ayyanar0007
    @ayyanar0007 3 місяці тому +1

    வாழ்த்துக்கள்... கவனமாக இருங்கள் உங்கள் எதிகாலம் சிறக்க வாழ்த்துக்கள்🎉

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 місяці тому

    Pragash, you don't worry. God is with you and your wife and children. God called you this country. He will bless you and family. I pray for your blessing. I am a Christian Priest. Let not your heart be in trouble. Be faith in God.

  • @greythorne
    @greythorne 3 місяці тому +4

    Such an honest person. I can see how innocent you are. Oh the baby is so cute. An Indian from Singapore!

  • @மதுரைதமிழச்சி
    @மதுரைதமிழச்சி 4 місяці тому +4

    Thanks Sir🎉 நாங்களும் try pannitu Erukom

  • @suroshiva359
    @suroshiva359 13 днів тому +1

    Ennoda...appa...marainthu...2...year...aguthu...romba...valikkuthu...ungaloda...vali...puriyuthu...bro...appa❤...

  • @arunkiru81
    @arunkiru81 8 днів тому +1

    Well done bro.. Best wishes for your success. God bless you with wealth, health and happiness.

  • @IndhuMSA
    @IndhuMSA 4 місяці тому +17

    Hardwork Paid Off 🎊🎆Inspiring story 👏👏👏

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p 3 місяці тому +1

    Really inspired your story brother..... it's all about your future success....

  • @siva2k23
    @siva2k23 4 місяці тому +18

    உங்களுடய விடா முயற்சிக்கும் மன வலிமைக்கும் கிடைத்த வெற்றி இது.

  • @WinkleTime
    @WinkleTime 2 місяці тому +1

    Bro unga stages la vera yara ah irunthalum sathiyama zew Zealand vanthu irukavea mattaga ❤sema bro & sisy ❤🎉

  • @wahidhabanu8635
    @wahidhabanu8635 3 місяці тому +1

    Oru real surarai potru film unga experience ... jeichitiga maara🎉🎉 hardwork hardwork super

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 місяці тому +79

    நல்ல வேளை நீங்கள் கனடாவுக்கு அப்ளை பண்ணாமல் இருந்தது.இங்கே இந்தியன் கனடாவுக்கு வந்து கஷ்டப்படுகிறார்கள்.FROM CDN MONAA COOK/CANADA

    • @rajaram1985
      @rajaram1985 4 місяці тому +2

      Bro neenga canada la erukkingla

    • @shalomministrytvindia512
      @shalomministrytvindia512 3 місяці тому

      😂 💯

    • @kowsalyaAk-bw9ct
      @kowsalyaAk-bw9ct Місяць тому

      Canada enoda husband process panirukangha angha rompa kashtam ah

    • @sundaramr1424
      @sundaramr1424 Місяць тому

      Neenga sollutinga even in NZ people's in suffering. Costliast heavy taxable country

  • @narayananarumugam7816
    @narayananarumugam7816 8 днів тому

    Nicely narrated your struggles and subsequent achievements. I wish you many more laurels in the years to come.

  • @powerganeshnagalingam2847
    @powerganeshnagalingam2847 3 місяці тому +2

    உங்கள் விளக்கத்திற்கு ரொம்ப நன்றி

  • @sivagamisaravanan253
    @sivagamisaravanan253 2 місяці тому +1

    உங்கள் வலி மிகுந்த பாதையை பகிர்ந்துள்ளீர். மிக்க நன்றி

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  2 місяці тому

      நன்றி

    • @RajanM-sb5dw
      @RajanM-sb5dw 15 днів тому

      திருச்செந்தூர் முருகன் அருளால்....தம்பி.... நீங்களும் உங்க மனைவி குழந்தையும் நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 4 місяці тому +39

    தமபிபேசபேச நான் அழுதேன் உங்கநம்பிக்கை வின்போகவில்லை கர்த்தர் உங்கள் குழந்தை மனவி ஆசிர்வதிப்பார் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @globetrotter9212
    @globetrotter9212 4 місяці тому +22

    எண்ணம் திண்ணியதாயின் எண்ணியது எய்துவாய்... 🏆

  • @babyrosaline3555
    @babyrosaline3555 Місяць тому +1

    You are so frank that you shared all the difficult situations whatever you faced. May God bless you and your family. All the best for your future.

  • @SivaKumar-kf1hw
    @SivaKumar-kf1hw 4 місяці тому +9

    I am not discourage to any one goes to consultancy but consultancy is not at all required. Every one can go through University requirements and straight forward procedures work well. Save your money and time.

  • @nithyathiya44
    @nithyathiya44 2 місяці тому

    Vaazhthukkal brother💐💐💐 Neenga patta kashtathukku Kadavul NalVazhi Kaamichittaaru🙏🙏🙏.. Muyarchi Thiruvinai Aakkum enbadhu ungal vishayathil nirubichi irukinga.. Vaazhga Valamudan💐💐💐🍫🍫🍫

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 3 місяці тому +6

    You have made a good video. I appreciate the cooperation and determination of your wife. Your child brought the luck for you. It is a big responsibility to study and also nurture the baby. You have to tell us the way you got your own visa. Are you going as a accompanying spouse? In all universities beyond doubt there will be one association of Tamils or Indian. People should explore it. You might have by this time invited by some Indian family and developed a contact after seeing this video. You and your wife speak well with Clairity. There is an organisation with head quatres in the UK named Association of Commonwealth universities. They can be useful in providing financial help for education. I got it partly for a post doctoral fellowship for which my host professor applied and I got the fund in Australia. It was very long time back

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 місяці тому +1

    Fantastic Presentation Dear.All the best and Good Luck. Every Hard work,there wl be a Fruit end of the day.So Go Ahead..

  • @SaranyaThangavel883
    @SaranyaThangavel883 4 місяці тому +4

    Niga research panna links course pathi video panuga use full ah irukum

  • @sriramcan
    @sriramcan Місяць тому +1

    the baby is so cute....couldnt take my eyes off!

  • @kaviranjaniviwin1662
    @kaviranjaniviwin1662 3 місяці тому

    Trustworthy person ... God bless your family

  • @globetrotter9212
    @globetrotter9212 4 місяці тому +18

    உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்மையே நடக்கும். 🎉

  • @SeethaLakshmi-wg8qs
    @SeethaLakshmi-wg8qs Місяць тому +1

    Brother unga muyarchiya vida.edhula naan pakarthu ungalin vida muyarchiye... kadavul sothipar ana kai vida matar... wish u all great success with your cute famous and lovely baby
    Please take care. I subscribe ur channel now.. your story is so emotional

  • @srinivasanmunch
    @srinivasanmunch 3 місяці тому +2

    சிறந்த பதிவு..நண்பரே வாழ்த்துகள்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +9

    You are so lucky.... I am trying to NZ for last 6 years... No luck.... Missing my my family there.... Even though i have USA visa, Canada visa, Shenkan visa... NZ 😭😭😭😭😭

    • @jandamedugreenfarm
      @jandamedugreenfarm 3 місяці тому

      Oh why ? Is it difficult to get

    • @Z-ec3nh
      @Z-ec3nh Місяць тому

      Go Dubai u get so many ways n consultant

  • @srivallibalajiprabhu8559
    @srivallibalajiprabhu8559 3 місяці тому +1

    வணக்கம் சகோதரி சகோதரன் அழகான பதிவு வாழ்த்துக்கள் இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டு வாசகி 🎉.்அங்கு டிபன் காபி கடைகள் வைக்க வாய்ப்பு இருக்குமா திருச்சி இருந்து சைவம்.

  • @mohankumarr1432
    @mohankumarr1432 2 місяці тому +2

    Failure is a stepping stone to the success Anna. Congratulations 🎉🫰

  • @aarthigk625
    @aarthigk625 16 днів тому +1

    Finally Found a good channel ❤

  • @nithyanandanm7521
    @nithyanandanm7521 3 місяці тому

    U r speaking the truth & U r very hard working bro. Keeping going bro.....❤

  • @rraam75
    @rraam75 3 місяці тому

    You both are very determined and focused to get the visa.. your journey to get visa is very painful .. wishing you both to have good life ..

  • @nizamraja9004
    @nizamraja9004 2 місяці тому +1

    Masha Allah, eraivan arul undakattum

  • @Balasundari-lo4fk
    @Balasundari-lo4fk 4 місяці тому +4

    Mounica your explain 🎉 nice....Avira samaththu❤

  • @nattuvivasayam1155
    @nattuvivasayam1155 3 місяці тому +2

    Inspirational bro... Semma ponga ...

  • @preethiadeline3501
    @preethiadeline3501 4 місяці тому +8

    My family is in exactly the same situation now.. thanks for the video.. How are you managing with a baby in New Zealand?

  • @sathishkumar932
    @sathishkumar932 4 місяці тому +2

    Bro happy family hard work never fails i think the magic happens bcoz of ur father blessings he always with u dont worry keep rocking....

  • @JohnCarlos16
    @JohnCarlos16 3 місяці тому

    HELLO & VANAKKAM .WELCOME TO NEW ZEALAND. FROM MELBOURNE AUSTRALIA

  • @Rapri06
    @Rapri06 4 місяці тому +8

    Inime unga life... romba blessed.. peaceful... a irukkum bro🎉

  • @dominicmanuel959
    @dominicmanuel959 3 місяці тому +1

    Thank you for sharing bro...hard work pays off and will last.

  • @tkrishnamoorthy
    @tkrishnamoorthy 4 місяці тому +7

    It shows your confidence, consistency, and passion, wishing you all the very best.

  • @AravinthS-ve9on
    @AravinthS-ve9on 4 місяці тому +5

    Your 🐥 baby was Lucky charm 😍....

  • @padmanabhanshankar9092
    @padmanabhanshankar9092 3 місяці тому

    Wish all of you the very best from now onwards.

  • @a.geraldantonyraj3571
    @a.geraldantonyraj3571 4 місяці тому +6

    நல்ல தகவல் தெரிவித்ததற்கு நன்றி

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 4 місяці тому +1

    Oh you both suffered a lot but you never gave up and that repeated attempts only made you both successful. All the best

  • @vasanthibojan6766
    @vasanthibojan6766 4 місяці тому +2

    God bless you dear. My son facing the same problem now. please pray for him.

  • @mathusaha23
    @mathusaha23 3 місяці тому

    Anna i can understand your pain....May god bless you and your family with loads of happiness.....

  • @guruprasanna5875
    @guruprasanna5875 3 місяці тому +1

    Best,wishes to upcoming all good things...for you bro
    ..
    ..
    " yenkkum yethumea teriyathu "
    Bow on you. 😊

  • @TheRamsenthil
    @TheRamsenthil 4 місяці тому +2

    God bless ur family
    Ur father blessing is only key for sucess🙏

  • @Naashithavm
    @Naashithavm 4 місяці тому +5

    உங்க முயற்சி வாழ்த்துக்கள் bro🌹

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 місяці тому +1

    You should have contacted the concerned Embassy/High Commission for correct details and info!

  • @gbcsrilanka
    @gbcsrilanka 4 місяці тому +6

    Mashaallah great achievement.

  • @viswakathir3947
    @viswakathir3947 4 місяці тому +4

    Very good info.. best wishes. We are from Auckland.. we also struggled after so much failures!!

  • @sathnick
    @sathnick 3 місяці тому +1

    First of all, I would like to thank you for posting this video with a detailed message. Hardwork never fails, your dedication has excelled you to land in Newzeland.
    All the very best for future endeavors.

  • @Sathara91
    @Sathara91 4 місяці тому +7

    Welcome to NewZealand brother 😊🙏🏻

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 4 місяці тому +2

    After completing your education you will be successful in your life ❤️

  • @giridharr.s3587
    @giridharr.s3587 4 місяці тому +5

    Hardwork never fails. Heartily congratulations 💐

  • @HarryPotter-hp6oy
    @HarryPotter-hp6oy 3 місяці тому +1

    She is clear and precise..!

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 місяці тому +2

    Honest and Motivating content ❤

  • @viralreactso
    @viralreactso 4 місяці тому +3

    College fees, loan amount பத்தி வீடியோ போடுங்க bro

  • @SumathiSekar-pg5kv
    @SumathiSekar-pg5kv 4 місяці тому +4

    Newzealand. Paddika how much cost , two years evalu avuthu pa send pannu pa thambi plz❤❤❤

  • @ongoorjill
    @ongoorjill 3 місяці тому +2

    Best Wishes Bro., Good Luck, Take Care

  • @afridi.bpharm8893
    @afridi.bpharm8893 3 місяці тому

    Great information, thanks you Prakash and hope your all wish come true ❤

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 4 місяці тому

    Best wishes. I admire your wife;s statement that what you wish continuously will happen. So we all should wish for good things in life.
    Tiruchy Jayakumar, Singapore

  • @kumaresankumar4070
    @kumaresankumar4070 2 місяці тому +1

    Great! Congratulations 💐

  • @jayaseelanvickraman2227
    @jayaseelanvickraman2227 2 місяці тому +1

    Good motivation for upcoming students