இங்கே அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அரசாங்கம் செயல்படுவதே நினைத்தால் மறுபடியும் மறுபடியும் அவர்களையே தேர்ந்தெடுக்கும் மக்களை என்ன சொல்ல அறியாமை தான் காரணம்
வாழ்க்கைய ஏனோ தானோ ன்னு இல்லாம அந்த நாட்டோட சூழ்நிலைக்கு தக்கவாறு எல்லா வகையிலயும் முன்னெச்சரிக்கையோட அந்த மக்கள் வாழுறாங்க இதையெல்லாம் பார்க்க வியப்பாக உள்ளது. இதை பார்க்க வாய்ப்பளித்த புவணிக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்.👍
புதிதாக ஒரு நாட்டிற்கு வருபவர்களுக்கு வழிகாட்டி போல அந்நாட்டின் அத்துணை விடயங்களையும் நல்ல நேர்த்தியுடன் கொடுக்கும் வர்ணனைகள் மிக அருமை. வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள் கூட சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றது. வாழ்த்துக்கள் Bhuvani. அவனியில் புவனியின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உண்மையான பேச்சு , நான் பார்த்த இந்திய வம்சாவளிகளை பார்த்திருக்கேன், அவர்கள் மிக சந்தோஷமா வாழ்கிறார்கள்,இந்தியர்கள் இங்கு வந்து வேலை செய்து நிறைய சம்பாதித்து வாழ வேண்டுமென்ற என் விருப்பமாக இருக்கிறது,
தலைவனும் மக்களுக்கும் ஒரே சிந்தனை கொண்ட மக்களாக இருக்கிறார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் நமது நாட்டில் இதற்கெல்லாம்பஞ்சம் தான்
வாழ்க்கையில் இழக்க கூடாது எல்லாம் இழந்து கஷ்டப்பட்ட தருணத்தில் எனக்கு அல்லாஹ்வின உதவியுடன் கை கொடுத்து என்னை வாழ்க்கையில் உயர்த்தி விட்ட நாடு. I love japan 🇯🇵
மேட் இன் ஜப்பான் என்ற பொருட்களுக்கு இருக்கும் மவுசே தனிதான்..👍👍 ஜப்பானில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுமே மக்களிடம் என்றென்றும் தனி மரியாதையும் மதிப்பும் மிகவும் அதிகம்
Yes everyone should visit Tokyo. Their toilet system is so good. Roads are very clean. You can't see a cigarette bud on the road. They are very disciplined. They stand in queues even to board bus or train. So many positive things can be said.
Happy to read your comment about Japan. The purpose of true education is to instil love care empathy self discipline and to behave in a respectable and dignified way in a society. Whether the Indian education system served this purpose. We need to deeply ponder over this.
1 yen = Rs. 0.55 1400 Yen = Rs. 680 Per hr Per day 8 hrs = Rs. 5440 Per month = Rs. 163200 Japan is very costlier than Indian cities. Hence Rs. 163200 definitely you can't save money for One Individual Person itself.
Road tax உண்டு... ஆனால்... அரசின் மதுவிலக்கு துறையும் உண்டு... ஆனால்... இலஞ்ச ஒழிப்பு துறை உண்டு... ஆனால்... இப்படி தான் கோபம் வருகிறது...நமது அரசின் மீதும்... ஆட்சியாளர்களின் மீதும்...
@@theboyofjoyy இதை சொல்லியே நாட்டை நாசமாக்கி கொண்டுதான் இருக்கிறார்கள் நாம் வரி கொடுப்பதில் குறைவாக இருந்ததா?, இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ரோடு போட அவசியம் என்ன? இதற்கு தனி மனிதன் என்ன செய்ய முடியும்? அரசு மக்களுக்காக நல்லதை செய்கிறதா? இல்லையே
sry தல நான் ஒரு வாரம் பெங்களூர் போய்ட்ட உங்க வீடியோ வா தொடர்ந்து பார்க்க முடியுமா போய்ருச்சி.... இப்போத எங்க திருப்பூர் vanta இனி தொடர்ந்து என் ஆதரவு உங்களுக்கு இருக்கும் ❤
Brother, salary and working style of Japanese is good but i worked there I know work culture Actually they give money in hour but its countable we can't complete that task in that timeline Also, for example, if you want to drive 200 km in short time they drive very fast, if some prblm in road they stop there they don't think how to overcome that, only indian do that, so many things there brother. Not simple to overwhelme japanese
@@ThangaThalapathy75 ne Inga irunthu mathavangala abusive panunga.thayavu senju ipdi pesuna thalapathy name aa remove panunga naanum thalapathy fan thaan Vijay Anna pera kedukaathinfa
People Following rules and decipline very well that's y Japan is no 1 . roads are very neat and clean.pls explore Japan shopping mall thanks for the video bro 🤝
Yes BR எதேச்சையாக உங்கள் Japan Tour பார்த்தேன் 👍wow superb BR please try to find some Japanese and ask what do they feel about Tamillians to share their thoughts for Tamallians around the world 🇨🇦
Bhuvi I heard news about Earth quake in Japan. Hope you are safe there. Please inform how you felt there through a short video. I will pray for your safety. Take care.
நான் சென்ற மாதம் பத்து நாட்கள் ஜப்பானுக்கு சென்று வந்தேன். மிகமிக அதிக செலவாகும் நாடு. சைவ உணவு கிடைப்பது மிகவும் கஷ்டம். ஒருவரும் ஆங்கிலம் பேச மாட்டார்கள். இவர் சொல்லும் தகவல் பாதிகூட சரியில்லை.
Hi brother, this is Gp Raj. I am from Kala Kurch Tamil Nadu. Currently staying in hydra bad. I like your videos. By the way I am a blind person. I also like to visit many countries but I don’t have any source. If possible please show me one country I will be very happy, anyway thank you keep uploading your videos
Manga new anime sereies paarthu sollungah bro ❤ .. apdiyae shinchan house uhm Doraemon Nobita ah house uhm cover pannunga ah bro 😂 fun... LOVE you bro ❤
வணக்கம் பாஸ் மிகவும் மகிழ்ச்சி chief காசா வளநாடு புதூர் கிராமம் பக்கத்தில் உள்ள ஊர் கொல்லாங்கரை இந்த ஊர் எல்லாமே எங்கள் 18 கிராமத்தில் சேரும் 😀 உம்மை எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் ஊர் காரர் ஜப்பானில் வேலை பார்க்கிறார் என்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🇮🇳 🇰🇼🇸🇬💐👍
ஜி ஜப்பானில் மக்கள் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அங்கு ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். எங்கு எல்லாம் பல மாதங்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் போராட்டம் வந்து விடும். அதிலும் குறிப்பாக அமைதியை போதிக்கும் ஒரு மதம் அங்கு இல்லை. பல கிழக்காசிய நாடுகளில் அமைதியான சூழ்நிலைக்கு இது தான் காரணம். ஆனால் உங்கள் வீடியோ எப்பயும் போல சூப்பர்.
அங்கு மதம் அல்ல தெய்வம்... செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்வதால் மற்றவர்களைப் பார்க்க நேரம் இல்லை, அங்கும் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். சகோதரனே
Idhu idhu nu point panni solla elaadhu bro so much informative tdy's video! Learned a lot! Waiting for some more interesting videos, inovative japan, rural side of japan.. Mukkiyama i need you to visit Herosima, Nahasaki and make videos bro! I wannna see those places now! Stay safe bro
அண்ணா நானும் ஜப்பான் நாட்டில் வேலைக்கு வர ஆசை.ஆனாலும் அங்கு வருவதற்கு எனக்கு உதவியாக யாருமே இல்லை அண்ணா. என்ன செய்வது. யாராவது உதவி செய்விங்கனு தமிழ் வார்டன்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.அங்கு வேலை பார்க்க 🙏
Really amazing video. In Japan coutry. Japan is electric city. Last tn thanjavur hotel vera leavel. And thamilar kalasaram hotel response ultimate👋👋👍👍🙏🙏
மக்கள் நலனுக்காகவே ஜப்பான் அரசு செயல்படுகிறது என்பதை கேட்க மிக்க மகிழ்ச்சி.
Namba stalin aachi mari illama iver parambarai nala irukkanum suya nalathutukku bala illayanar valkai venna poguthu
ஜப்பானிய மக்கள் நலன் nu sollunga..not for Indians...
இங்கே அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அரசாங்கம் செயல்படுவதே நினைத்தால் மறுபடியும் மறுபடியும் அவர்களையே தேர்ந்தெடுக்கும் மக்களை என்ன சொல்ல அறியாமை தான் காரணம்
@@payanullakuripukal ஈ
Any job link sollunga bro
Help with me
படுத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉❤❤
வாழ்க்கைய ஏனோ தானோ ன்னு இல்லாம அந்த நாட்டோட சூழ்நிலைக்கு தக்கவாறு எல்லா வகையிலயும் முன்னெச்சரிக்கையோட அந்த மக்கள் வாழுறாங்க இதையெல்லாம் பார்க்க வியப்பாக உள்ளது. இதை பார்க்க வாய்ப்பளித்த புவணிக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்.👍
ப்ளைட் எப்டி இருக்கும் என்று கூட தெரியாமல் தலைவன் புன்னியத்தில உலகத்தை சுற்றி பார்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
புண்ணியத்தில்...
புதிதாக ஒரு நாட்டிற்கு வருபவர்களுக்கு வழிகாட்டி போல அந்நாட்டின் அத்துணை விடயங்களையும் நல்ல நேர்த்தியுடன் கொடுக்கும் வர்ணனைகள் மிக அருமை. வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள் கூட சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றது. வாழ்த்துக்கள் Bhuvani. அவனியில் புவனியின்
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உண்மையான பேச்சு , நான் பார்த்த இந்திய வம்சாவளிகளை பார்த்திருக்கேன், அவர்கள் மிக சந்தோஷமா வாழ்கிறார்கள்,இந்தியர்கள் இங்கு வந்து வேலை செய்து நிறைய சம்பாதித்து வாழ வேண்டுமென்ற என் விருப்பமாக இருக்கிறது,
மக்களால் மக்களுக்கான நாடு.
அதனால் தான் அது வல்லரசு.
நல்ல அரசியல் தலைவர்கள் அமைந்தால் நம் நாடும் வல்லரசு..
,modi.the king
Modi daa
கேடி
@@muruganasha8565 podi ngo...aa
காசுக்கு ஓட்டு போடும் மக்கள் நாங்கள்
தலைவனும் மக்களுக்கும் ஒரே சிந்தனை கொண்ட மக்களாக இருக்கிறார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் நமது நாட்டில் இதற்கெல்லாம்பஞ்சம் தான்
Correct
இவர்சொல்றபடி 1400yen=784.26வருது1hour=784அப்ப8hours=6272 1month=188000வருது அங்க வுட்டு வாடகை 90000 மாம் கார்வச்சிருந்தா 20000வாடகை எக்ஸ்ட்ராகட்டணுமாம் சரிகார்வேண்டாம்னு டாக்ஸி பிடிச்சா கொஞ்சகிலோமீட்டருக்கேஆயிரக்கணக்குல ஆகுமாம் இன்னும் குடும்ப சாப்பாடுஇதரசெலவுவேற இங்கிட்டு சம்பளத்தைகொடுத்து அங்கிட்டு எல்லாத்தையும் புடுங்கிருவாங்களாம் எல்லாம் கூட்டி கழிச்சிபாருங்க நம்ம ஊரும் அந்த ஊரும்கணக்கு சரியாத்தான் வரும்
Because avangalam orae inam. Anah namba naadu apdi ilaiye athan
Avangalam orae inam athunala avanga orae mari yosikiranga...ipo thamizh inam thani inam thani naada irunthu irutnha ineram itha vida oru periya developed nation agi irukum...but namba naadu la pira inam sernthavargal irukanga athan prechana. Solaponuna namba past enimies dhan antha country people ah irukanga
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
ஆனால் எல்லாம் இருந்தாலும் குறித்தநேரத்தில் குறித்த இடத்தில் செல்வது நிற்பது என அனைத்தையும் சரியாக கடைபிடிக்கிறார்கள் அருமை
பாஸ்போர்ட் இல்லாமல் வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Daii....
😂😂😂😂
Endravathu oru nal Selvom endra nambikkai
Avan ah neeeeeeee
ஏன்டா பாஸ்போர்ட் இருந்தா தான் இந்த வீடியோ பாக்கனுமா ..
உலகம் சுற்றும் வாலிபன், குடுத்துவச்ச மகராசா,அனைத்து பதிவுகளும் அருமை நன்றி👍👍👍🤝
ஜ லவ் ஜப்பான் , எனக்கு வெளிநாடு போற விருப்பமே இல்ல, ஆனா பார்க்க வேண்டிய விருப்பமுல்ல நாடு ஜப்பான்...
Please send your phone number
மிகநல்ல பதிவுகள் Bro உலகம் சுற்றும் வாலிபனாக எல்லா செய்திகளையும் தருவதற்கு நன்றி.இலங்கைக்கும் வந்து பல விபரங்களை வெளியிட்டீர்கள் வாழ்க, வளர்க.
அவங்க கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கலாம் ஆனால் 13:20 மிக சிறப்பான கருத்து ❤
தமிழன் என்றால் சும்மாவா... கலக்கல் தங்கம்....all are very good speech....
புவானி தோழர் அருமையான பதிவு ஜப்பான் நாட்டில உள்ள அனைத்து நல்ல விவரங்களையும் பகிர்ந்து அருமை வாழ்த்துக்கள் தோழர்
மனசன் வாழ்றான்டா... நம்மால முடியலயே என்று வயித்தெரிச்சலா இருந்தாலும், உங்களின் பயணத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது சகோ.
வேலைக்கு வர ஆசை தான்.. ஆனால் அதற்கான வழி தான் தெரியல.. நமக்கு உதவவும் யாரும் தயாரா இல்ல 😞
Super bro 👍
Japan மொழி மிக மிக அவசியம்,ஜப்பான் மொழி கற்றுக்கொண்டால் LinkedIn மூலம் வேலை கிடைக்கும்
@@Mothercatloveskill venama
@@Mothercatlove unskilled labour bro?
💯 true...enaku abroad poganum nu asai...but way therila...help pana yarum ila
வாழ்க்கையில் இழக்க கூடாது எல்லாம் இழந்து கஷ்டப்பட்ட தருணத்தில் எனக்கு அல்லாஹ்வின உதவியுடன் கை கொடுத்து என்னை வாழ்க்கையில் உயர்த்தி விட்ட நாடு. I love japan 🇯🇵
Super
King of kings
@anas நீங்க இப்போ Japan. ல இருக்கீங்க லா
Job visa how to apply sir
Allhamdulillah 🙂
மேட் இன் ஜப்பான் என்ற பொருட்களுக்கு இருக்கும் மவுசே தனிதான்..👍👍 ஜப்பானில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுமே மக்களிடம் என்றென்றும் தனி மரியாதையும் மதிப்பும் மிகவும் அதிகம்
ஆனால் ஜப்பானில் தினசரி உபயோகப்படுத்தும் பொருட்கள் பல Made in China என்பது தான் highlight😅
நீங்க ஜப்பான் பற்றி சொல்லும்போது கேட்க ஆசையா இருக்கு நண்பா. நன்றி 🙏🙏🙏
Please send your phone number
உங்கள் தீவிர ரசிகர் bro உலகம் உங்கல் கையில் safety bro 🤝🤝🤝💥💥💥
நண்பா நீங்க உலகம் சுற்றும் வாலிபன்
உங்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல நாடுகளில் செல்ல வேண்டும்
Pppp
Ppppppppppppppppp
😊
நல்லதே நினைப்பவர்களுக்கு நல்லதே ஊர் மிகவும் சிறப்பாக உள்ளது
ஜப்பானுக்கு போக வழி இல்லாமல் தான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இருக்கேன்
90"s kids எல்லாம் கெலம்புங்கயா ஜப்பான் பொரோம் கல்யாணம் பண்ணுறோம்...😀
Manguni koodhi
@@professorv07 அடிங்க தேவுடியா பயா கோத்தா கீச்சிடுவன் ....
இரண்டாவதாக கிடைக்குமா
😂😂😂
Yes everyone should visit Tokyo. Their toilet system is so good. Roads are very clean. You can't see a cigarette bud on the road. They are very disciplined. They stand in queues even to board bus or train. So many positive things can be said.
Happy to read your comment about Japan. The purpose of true education is to instil love care empathy self discipline and to behave in a respectable and dignified way in a society. Whether the Indian education system served this purpose. We need to deeply ponder over this.
அருமை அருமை ஜப்பான் பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்
எங்களுக்கும் ஆசை தான் அண்ணா ஆனால் வசதி இல்லையே அண்ணா 😢😢
1 yen = Rs. 0.55
1400 Yen = Rs. 680 Per hr
Per day 8 hrs = Rs. 5440
Per month = Rs. 163200
Japan is very costlier than Indian cities. Hence Rs. 163200 definitely you can't save money for One Individual Person itself.
Road tax உண்டு...
ஆனால்...
அரசின் மதுவிலக்கு துறையும் உண்டு...
ஆனால்...
இலஞ்ச ஒழிப்பு துறை உண்டு...
ஆனால்...
இப்படி தான் கோபம் வருகிறது...நமது அரசின் மீதும்...
ஆட்சியாளர்களின் மீதும்...
The anger should be against people.
Look at their people discipline and ours.
தானும் தன் வீடும் நல்லா இருந்தா நாடு தானாகவே அழகாகும்😌💯
Correct
Otuku kasu vangura palakamum undu namma nattu makkaluku
@@theboyofjoyy இதை சொல்லியே நாட்டை நாசமாக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்
நாம் வரி கொடுப்பதில் குறைவாக இருந்ததா?, இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ரோடு போட அவசியம் என்ன? இதற்கு தனி மனிதன் என்ன செய்ய முடியும்? அரசு மக்களுக்காக நல்லதை செய்கிறதா? இல்லையே
ஆக... நம் ஜப்பான் முதல்வர் சார்பில் இந்த வீடியோ எடுத்தவருக்கு வாழ்த்துகள். (புரிஞ்சவன் பிஸ்தா)
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏💪💪💪
Nandrigal kodi. Vaazhga Valamudan
sry தல நான் ஒரு வாரம் பெங்களூர் போய்ட்ட உங்க வீடியோ வா தொடர்ந்து பார்க்க முடியுமா போய்ருச்சி.... இப்போத எங்க திருப்பூர் vanta இனி தொடர்ந்து என் ஆதரவு உங்களுக்கு இருக்கும் ❤
அருமை நண்பரே
தஞ்சாவூர் காரன் என்ற முறையில் கூடுதல் சந்தோஷம் . வாழ்த்துக்கள்.
அன்புடன்
சி. ரவிச்சந்திரன்
Japan no 1 safety country in the world ❤❤❤
Finland is no.1
Singapore bro
South Korea supremacy 🗿
Iam 70years old now I don't think I can visit I feel I missed a big chance anyway through this I felt very happy thanks my dear to show this.
எங்களுக்காக பூகம்பத்தையே படம் புடிச்சு அனுப்புர்டா எங்கள் அண்ணன் 💪
Bro world Tour ahhh Kattum pothu.... Rempa happy ah irukku😍😍😍..... But Royalye salute Bro🙏🙏
Brother, salary and working style of Japanese is good but i worked there I know work culture
Actually they give money in hour but its countable we can't complete that task in that timeline
Also, for example, if you want to drive 200 km in short time they drive very fast, if some prblm in road they stop there they don't think how to overcome that, only indian do that, so many things there brother.
Not simple to overwhelme japanese
Your video no use
ஜப்பான் மக்கள் பற்றி மேலும் பல
தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா🎉❤
ஜப்பானிய மக்கள் இன வெறியர்கள் ஐயா அவர்களுக்கு இந்தியர்களை பிடிக்காது
அண்ணா தயவுசெய்து மூங்கில் கிராமத்திற்கு போங்கல் மிகவும் பிரபலமான இடம் அழகான இடம் தவறவிடாதீர்கள் 🤗
Ingredients
1. Ragi- கேழ்வரகு
2. Peral millet- கம்பு
3. Green gram- பச்சை பயறு
4. Urad dal- உளுந்து
5. Bengal gram- பொட்டுக்கடலை
6. Badam- பாதாம்
7. Pista- பிஸ்தா
8. Cashew- முந்திரி
9. Walnut- வால்நட்
10. Dry grapes- உலர்ந்த திராட்சை
11. Kodomillet- வரகு
12. Foxtail millet- திணை
13. Little millet- சாமை
14. Barnyard millet- குதிரைவாலி
15. Maize - சோளம்
16. Groundnut - நிலக்கடலை
17. Dry ginger- சுக்கு
18. Sago - ஜவ்வரிசி
19. Wheat- கோதுமை
20. Green peas- பச்சை பட்டாணி
21. Horse gram- கொள்ளு
22. Chickpeas- கொண்டைக்கடலை
23. Cardamom- ஏலக்காய்
Customisable
Send me number bro
If not for natural disasters, Japan will be the ideal country in the whole world.
😊😊
apo s-óothá sathitú anga kelambu po.
True
@@ThangaThalapathy75 ne Inga irunthu mathavangala abusive panunga.thayavu senju ipdi pesuna thalapathy name aa remove panunga naanum thalapathy fan thaan Vijay Anna pera kedukaathinfa
@@ThangaThalapathy75 unaku pudikilaya ataya sathitu nee kilambu mo...ai
வருகால தமிழ்நாட்டில் இளைஞர்கள் அணி தலைவர் புவனி
இந்த வீடியோ CM PM பார்க்க வேண்டும். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்
ஜப்பான் துணை முதல்வர் சுடலை 😜🤣🤣🤣
@@mervinarul4427ஜெய் சிரிராம்
@@mervinarul4427ok da sangi thayoli
Please phone number thalaiva
Population pathi remember pannu
உலகச் சுற்றி தமிழா உன் பயண சேவைக்கு ஒரு விருதே தரலாம்
நிறைய புதிய தகவல்கள் அள்ளித்தந்தமைக்கு நன்றி ப்ரோ...
ji நீங்க நார்த் கொரியா போயி ஒரு நாள் இருந்து அங்க என்ன பண்ணலாம்னு சொல்லி வீடியோ போடுங்க
14:04 இடையில Bigg Boss la vandhutu poraru😂😂😂🤣😂🤣😂
பாஸ்போட் இல்லாமல் வெளிநாடு செல்ல ஆசைப்படுவோர் சார்பாக வாழ்த்துக்கள்
People Following rules and decipline very well that's y Japan is no 1 . roads are very neat and clean.pls explore Japan shopping mall thanks for the video bro 🤝
Japan also has high suicide rate and depression.
@@ricorodriguez8141 s bro they also have lowest birth rate . Japese govt will give more money if someone marries
Yes BR எதேச்சையாக உங்கள் Japan Tour பார்த்தேன் 👍wow superb BR please try to find some Japanese and ask what do they feel about Tamillians to share their thoughts for Tamallians around the world 🇨🇦
Bhuvi I heard news about Earth quake in Japan. Hope you are safe there. Please inform how you felt there through a short video. I will pray for your safety. Take care.
Japan road are clean and well maintained. I wish Indian people should do the same in India.
India 😂 never ...
Japan population is very low . India is the world largest population
Athuku nee rules follow pannum
@@sureshs-dl9up Japan population density is higher than India.
@@BaranidaranPanneerselvam only Tokyo.
நான் சென்ற மாதம் பத்து நாட்கள் ஜப்பானுக்கு சென்று வந்தேன். மிகமிக அதிக செலவாகும் நாடு. சைவ உணவு கிடைப்பது மிகவும் கஷ்டம். ஒருவரும் ஆங்கிலம் பேச மாட்டார்கள். இவர் சொல்லும் தகவல் பாதிகூட சரியில்லை.
Hi brother, this is Gp Raj. I am from Kala Kurch Tamil Nadu. Currently staying in hydra bad. I like your videos. By the way I am a blind person. I also like to visit many countries but I don’t have any source. If possible please show me one country I will be very happy, anyway thank you keep uploading your videos
How you are typing bro
@@berlien2359 adhana?
Valthukkal ji
Manga new anime sereies paarthu sollungah bro ❤ .. apdiyae shinchan house uhm Doraemon Nobita ah house uhm cover pannunga ah bro 😂 fun... LOVE you bro ❤
You are the most charming son for your mother, congratulations alot
எவ்வளவு வேகமாக நடக்கிறார்கள் ஒருவருக்கு கூட தொந்தி இல்லை. அவரவர் தங்கள் தங்கள் வேலையை செய்கிறார்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்
அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
Bhuvani is discovery tamil paregrills
அருமையான அனுபவம் ஐயா..! நன்றி.(மிகவும் நேர்த்தியாக இருக்கிறது .. அனைத்தும்).
Hi Bhuvi, kindly explore 7-eleven store in Japan. 😊
சூப்பர் ஜி... ஜப்பான் always good contnry 🤝👏👏👏👌
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ neenga semma sweet ❤️❤️❤️2 m seekaram varathuku all the best ❤️
Ma sha allah..irfan..
Very emotional video.😢 ..Keep up the best work.
தலைவா ஜப்பான் சினிமா தியேட்டர் எப்படி இருக்குனு experience பன்னுங்க❤❤❤
ஜப்பான் அரச நெனச்சா பெருமையா இருக்கு நம்ம ஊர் அரசு இருக்கே பித்தலாட்ட அரசு
என் தலைவன் கவுண்டமணி பல ஆண்டுகளுக்கு முன் காட்டிய japan
முனுசாமி
Notification வந்ததும் வீடியோ பார்க்க ஓடி வந்தவர்கள் யாரு 🙋♂️
Like kaga yethavathu MSG podrathu ava Avan kastappata videos podra una maari aalunga novama likes vanga paakurenga
King kaja😂 unaku eruka kunja Sutha muditu poda potta
@@gameplaytamizha9347 avan pottanu unaku yepdi theriu oombi paatheya
Yenda ethuku da odi varanum mental 😂.
Big fan da
Any one piece fans notice that 😅 ❤ 10:22
Wow Thanjai meals is in Shibuya city! Great will try it next time
Abroad : More Money
More Work
More Tension
India(TN): No. Money
No work
No Tension
😂
You gave lot information for the students and travelers anna for this video super keep rocking it
வணக்கம் பாஸ் மிகவும் மகிழ்ச்சி chief காசா வளநாடு புதூர் கிராமம் பக்கத்தில் உள்ள ஊர் கொல்லாங்கரை இந்த ஊர் எல்லாமே எங்கள் 18 கிராமத்தில் சேரும் 😀 உம்மை எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் ஊர் காரர் ஜப்பானில் வேலை பார்க்கிறார் என்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🇮🇳 🇰🇼🇸🇬💐👍
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
உலகம் சுற்றும் வாலிபனே உங்களை நாங்கள் பின் தொடர்வதால் நாங்களும் உலகை சுற்றி வருகிறோம் நன்றி உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉
அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா நன்றிகள் நண்பரே ஜப்பான் டோக்கியோ சுத்தி பார்த்த பிறகே உணயு
அறுமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🤗🤗🤗🤗🤗
அருமை...
சகோ நான் ஜப்பான் நாட்டில் இருப்பது போன்ற ஓரு நினைவு ❤
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
பல்லவர்கள் எங்கடா😂
எங்கள் சேப்பாக்கம் எம்.எல்.ஏ மிக விரைவில் எங்களுக்கு வாழ்க்கை முறையை தருவார். தாராவுடன் கலந்துரையாடல்
Japan 5way analysis
Germany 4 eye principle :) quality mamaee
ஜி ஜப்பானில் மக்கள் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அங்கு ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். எங்கு எல்லாம் பல மாதங்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் போராட்டம் வந்து விடும். அதிலும் குறிப்பாக அமைதியை போதிக்கும் ஒரு மதம் அங்கு இல்லை.
பல கிழக்காசிய நாடுகளில் அமைதியான சூழ்நிலைக்கு இது தான் காரணம்.
ஆனால் உங்கள் வீடியோ எப்பயும் போல சூப்பர்.
அங்கு மதம் அல்ல தெய்வம்... செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்வதால் மற்றவர்களைப் பார்க்க நேரம் இல்லை, அங்கும் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். சகோதரனே
@@abuahmadhabuahmadh2508 மன்னிக்கவும் தம்பி. ஆனால் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என நான் கருதுகிறேன்.
@@abuahmadhabuahmadh2508 unoda thuluka matham Anga illa athan amaithiyaa iruku ❤😂😂😂
Idhu idhu nu point panni solla elaadhu bro so much informative tdy's video! Learned a lot! Waiting for some more interesting videos, inovative japan, rural side of japan.. Mukkiyama i need you to visit Herosima, Nahasaki and make videos bro! I wannna see those places now! Stay safe bro
அண்ணா நானும் ஜப்பான் நாட்டில் வேலைக்கு வர ஆசை.ஆனாலும் அங்கு வருவதற்கு எனக்கு உதவியாக யாருமே இல்லை அண்ணா. என்ன செய்வது. யாராவது உதவி செய்விங்கனு தமிழ் வார்டன்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.அங்கு வேலை பார்க்க 🙏
நண்பா நீங்க செல்லும் நாட்டில் உள்ள வேலை வாய்ப்பை தெரிய படுத்துங்கள் ..நன்றி
நல்ல ஐடியா..
தஞ்சை மீல்ஸ் ... படம் பார்த்துக் கதை சொல் ! சூப்பர் ! 😁
How fastly they are walking ... really very energetic
Thandhai periyar avargalukku nigar avare, 💯💯💯💯💯💯 tholar manoj 🤝🤝🤝🤝🤝🤝 double super
Japan Cultures Seems like they are human robots (cyborgs)
Sounds exciting
Thankyou for sharing their cultures Anna
They work like robots no sex life or relationship. Their fertility rate is very low.
Yes, they have very little emotions.
Anke corruption and commission ķidaiyathaa‽
Political parties sand mafia ‽
@@RajA-uu9iy Japan have highest suicide rate and depression but their govt is doing well
உங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 👍
Explore Perfect Sushi making place and post video if possible.,
Sushi chefs spend years to perfect the art of making Sushi.
I love Sushi 🍣
வியப்பாக இருக்கு ...நீங்க ஜப்பான் பத்தி சொல்லும் போது😮
புவனிதரன் உங்கள் டோக்கியோ காணொளி அருமை🎉❤
But living cost is very high .if you known japanese launguage N3 level, you can earning more .
Luv u bro...❤
For ur hard work... 🤗
Manimaran from tiruppur...😊
Really amazing video. In Japan coutry. Japan is electric city. Last tn thanjavur hotel vera leavel. And thamilar kalasaram hotel response ultimate👋👋👍👍🙏🙏