♨️கடுங்குளிரில் நீராவி குளியல் |4K Antarctica EP3 | World Tour S4

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • ANTARCTICA SERIES - DAY 3
    In this episode, cruising along the infamous drake passage towards our antarctica continent. Do watch the full video to get the immersive experience which is unique and first time in tamil
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #antarctica #worldtour #backpackerkumar #argentina #cruise
    World Budget Tour Season 4
    Antarctica
    EP1- • 🇦🇶அண்டார்டிகா பயணம் ஆர...
    EP2- • 🚢உலகின் கடினமான கடல்வழ...
    EP3- • ♨️கடுங்குளிரில் நீராவி...
    Argentina
    EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
    Chile
    EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
    EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
    EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
    EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
    EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
    EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
    EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
    EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
    EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
    EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam
    #travelvlog #wanderlust #exploremore #adventuretime #travelblogger #worldtraveler #vacationvibes #beautifuldestinations #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #discoverearth #travelvideo #exploremore #worldtraveler #vacationvibes #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #travelblogger #youtubetravel #travelguide #antarctica #antarcticafacts #antarcticadventure #antarcticpeninsula #antartica #backpackerkumar #backpackkumar #backpacking #backpacker #worldtour #argentina #antarctica in tamil #bordercrossing #cheapflights #cruise #cruiseship #cruising #sailing

КОМЕНТАРІ • 622

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +127

    🇦🇶அண்டார்டிகா - Day 3 எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    Antarctica all 9 episodes link below
    EP1- ua-cam.com/video/O8-7E1ywkaA/v-deo.html
    EP2- ua-cam.com/video/XNbpHTqtVIY/v-deo.html
    EP3- ua-cam.com/video/hIiDmsscMo4/v-deo.html
    EP4 - ua-cam.com/video/bjUOuzz-HKg/v-deo.html
    EP5 -ua-cam.com/video/loqb6dEDnbE/v-deo.html
    EP6 - ua-cam.com/video/AmDYNjz6evg/v-deo.html
    EP7 - ua-cam.com/video/yKBcx1o-nUo/v-deo.html
    EP8 - ua-cam.com/video/lFANQqePZJg/v-deo.html
    EP9 - ua-cam.com/video/JA10vI0fGCQ/v-deo.html

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +5

    இன்னைக்கு கூட அதே கப்பலிலேயே தான் Vlog என்றாலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அள்ளி தெளித்தீர்கள்.
    அருமை வாத்தியாரே.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 4 місяці тому +1

    அருமையான அறிவார்ந்த விளக்கப் பதிவு.

  • @techsol1184
    @techsol1184 Рік тому +59

    India has three research stations in Antarctica, namely Bharati, Dakshin Gangotri and Maitri.
    🐬🐬🐬🐬🐋🐳🌊

  • @bhagimedia
    @bhagimedia Рік тому +7

    ஆஹா என்ன ஒரு விளக்கம் 👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமையான பதிவு சகோ நீங்கள் ஒரு மிக சிறந்த ஆசிரியர் என்பதை பதிவு செய்கிறீர்கள். உங்களிடம் படித்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்❤

  • @prasannajothi9070
    @prasannajothi9070 5 місяців тому +4

    23:50 world's coldest inhabitable place "Omyokhan", முதல் தமிழனாக சென்று சாதனை படைத்தார் நம் அண்ணன் குமார்❤🎉.. #Backpackerkumar

  • @v2marketonline
    @v2marketonline Рік тому +17

    நண்பா... அண்டார்ட்டிக்கா பயணம் அருமையாக இருக்கிறது. நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @tageeru
    @tageeru Рік тому +4

    మీరు ఇలాంటి వీడియోలు ....ఇంకా ఎన్నో చేయాలి...అని కోరుకుంటున్నాను......God Bless You ❤❤❤

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Рік тому +8

    என்னடா வாழ்க்கை என்று அலுத்து கொள்வது தான் மனித வாழ்க்கை.
    இப்படியொரு பயணம் என்பது மனதிற்கும் உணர்வுகளுக்கும் மகிழ்ச்சி தரும் என்பது உண்மை
    இந்த விஷயத்தில் தாங்கள் அதிர்ஷ்டசாலி ✍️

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Рік тому +41

    Your travelogue to ANtartica is the first of its kind in tamil. You have won the crown of landing first travelogue in tamil. Maximum effort and interest was put up by you roaming every nook and corner of the ship that gave us a complete details of it. You have the full liberty and privilege to cover the voyage in the ship is evident .

    • @suresh7362
      @suresh7362 Рік тому +1

      yes agree 100% . phenomenal effort.

    • @bhuvaneswarir7249
      @bhuvaneswarir7249 Рік тому +1

      Yes. Great episode

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому +2

      Super thanks anna for ur great feedback

    • @suresh7362
      @suresh7362 Рік тому +2

      Hi Mr Kumar, No worries. I am eagerly watching as each one releases. I live in Australia and your videos are a great eye opener. I haven't been a cruise even. So just weighing my options if I can withstand first. Money of course may be another bottleneck. Can't wait to watch all other episodes. Hearing it in THamizh in normal accent makes it more interesting even.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому

      @@suresh7362 Thanks for your feedback and support anna

  • @KaviyarasuSubramanian-nq5ol
    @KaviyarasuSubramanian-nq5ol Рік тому +17

    Super Sentil kumar i am from Bhavani. I enjoyed watching your videos. Qus: Ocean air make you sleepy and tired ness Why? Ans: The noises of the waves rolling in and out is a type of white noise that can help to “de-stimulate” your brain and slow down our central nervous systems. Ocean air can also make you feel tired and help you sleep better.

  • @rostanjena1595
    @rostanjena1595 Рік тому +6

    Broooo .... Masss pannittu erukinga... Unga speech 💬 Nalla eruku bro

  • @abdulgafoor9587
    @abdulgafoor9587 Рік тому +4

    எவ்வளவு கஷ்டம், உன் பயணம் நல்ல முறையில் வெற்றி பெற என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

  • @nandhagopal683
    @nandhagopal683 Рік тому +47

    கப்பலை சுத்தி சுத்தி காட்டும் குமார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @gobinathb6635
      @gobinathb6635 Рік тому +1

      Antarctica ship tour full 10 episodes

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Рік тому +6

      ஏண்டா பாத்ரூம் டூர் பிரிஜ் டூர் வாய பொழந்துட்டு பாக்கிறீங்க. அவரு இவ்வளோ தூரம் வந்து எடுக்கராரு appreciate பண்ண வேண டாம். சும்மாவாது இருங்கடா இல்ல விசய் டிவில காமடி பாத்து சிரிங்கடா

    • @sathishgg7721
      @sathishgg7721 Рік тому

      Kappali mattum thaan kaaturaaru

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому

      அடுத்த எபிசோடில் அனைத்தும் பார்ப்போம்..

    • @Musicworld-fy5gd
      @Musicworld-fy5gd Рік тому

      ​@@sathishgg7721 dai paithiyama da ni avar innum kappal la tan travel pannitrukkaru destination adayara varayum..

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому +3

    குமாரின் சாகச பயணம் அருமை.

  • @ayalmaniv
    @ayalmaniv Рік тому +11

    your effort to enlighten the viewers about Antarctica is appreciated.

  • @krishnantheerthagiri7202
    @krishnantheerthagiri7202 Рік тому +13

    அண்டார்டிகாவில் மாஸ் காட்டும்
    குமார் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    என்றென்றும் அன்புடன்
    திருப்பூர் தீர்த்தகிரி

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 Рік тому +3

    அன்டார்டிகாவின் அழகை எங்களுக்கு அழகாக காட்டி வரும் குமார் அண்ணணுக்கு வாழ்த்துக்கள் ❤❤ கடல் வாழ் உயிரினங்களை காண காத்திருக்கிறோம் 😊😊❤❤

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Рік тому +10

    Superrrrrrrrrrr❤
    Waiting to next episode 😢

  • @thilsen028
    @thilsen028 Рік тому +11

    You are getting good views for the antartica episode bro... Keep rocking kumar

  • @mgmtourstravelschennai1809
    @mgmtourstravelschennai1809 Рік тому +9

    சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் 45 டிகிரியில் இருந்து -10 டிகிரி யில் இருக்கும் குமாரின் வீடியோவை பார்க்கும் சப்ஸ்கிரிபர் இன் வாழ்த்துக்கள்

  • @baskarr4078
    @baskarr4078 Рік тому +2

    நம்முடைய, இந்தியாவின் ஆராய்ச்சி மையம், அண்டார்டிகாவில் உள்ளது, தட்சின் கங்கோத்ரி.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Рік тому

    கப்பல்...ஏதோ சொர்க்கபுரி மாதிரி இருக்கு.... சூப்பர் குமார்.... அண்டார்டிகா பயணம் வெற்றி பெற .... வாழ்த்துக்கள்

  • @ashapandu8222
    @ashapandu8222 Рік тому +3

    முப்பத்தி நாலு நிமிஷம் போனதே தெரியவில்லை ❤❤❤❤

  • @sripathi1828
    @sripathi1828 Рік тому +6

    On time on perfection raw content u rock bro🎉🎉🎉

  • @aishwaryalakshmi1193
    @aishwaryalakshmi1193 Рік тому +8

    congratulations mr.kumar. your explanations regarding Antarctica is as if you are visiting to a different planet along with us. really superb . pl. take care of your health.

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Superb 👌,dhal iruku semma than .andha kuliyal ku aprm sweat aagiduche bro 👍👍👍

  • @xyz7261-
    @xyz7261- Рік тому +2

    Very informative updates bro congrats,......highlighted ending...கஜாக்கா தோஷ்த்...😂...🎉..sense of humor

  • @muzreenahamed8199
    @muzreenahamed8199 Рік тому

    இதுவே சூப்பரா இருக்கு நிறைய புதிய தகவல்களை சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @sivanesansinnapayen8362
    @sivanesansinnapayen8362 Рік тому

    அண்டார்டிகா பயணம் அருமை அண்டார்டிகா குறித்து நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது பணி பாறையைய் பார்க்க நான் மிகவும் ஆர்வமாய் காத்திருகி றேன் நன்றி ( hoolla)

  • @manisundaram6383
    @manisundaram6383 Рік тому +4

    சகோ நல்ல சப்பிடுங்க...ரெம்ப எழும்பும் தேலுமா இருகிங்க...travel. முக்கியம்தான்..but health must ...take care..

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja Рік тому +6

    Wondeful 2 episodes Kumar. Well edited content that covers a mid sized cruise ship and antartica facts. Now, even I remember this cruise layout 😂
    This is storytelling at its best

  • @GUNA9229
    @GUNA9229 Рік тому +1

    அடிக்கிற வெயிலுக்கு இதமான cooling ஆ இருக்கிறது.
    Super and the correct time to release with explore.
    Good

  • @nkr1935
    @nkr1935 Рік тому +5

    Really nice, i curiously watching all the episodes, very happy to have found this channel. I am equally happy to see your subscribers grow from 1L to 1.3L in quick time, well deserved bro :)

  • @ravikumark2378
    @ravikumark2378 Рік тому +5

    Super bro…excellent experience 🎉🎉🎉

  • @arulanand12
    @arulanand12 Рік тому

    அருமையான பயண காணொளிகள். மிகவும் நன்றி. நல்ல புகைப்படங்களையும் கடைசியாக காட்சிப்படுத்தினால் மிகவும் அருமையாக இருக்கும்.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому

    சிறப்பு மிகச் சிறப்பு இயல்பான ஊக்கப்பேச்சு..

  • @johnsundarstd
    @johnsundarstd Рік тому +2

    Very good Kumar brother.. i liked your content and way of exploring... Very very interesting to see An-tar-tica.

  • @jeyarun1d
    @jeyarun1d Рік тому +2

    Lots of information 🎉🎉🎉🎉you proved, you worked as a professor 😊😊❤❤awesome bro

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Рік тому +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @vetrivel5017
    @vetrivel5017 Рік тому

    Antartica....4th day பார்க்க ஆவலா இருக்கோம்.. குமார் bro🎉🎉🎉🎉 நான் you tube pala வருஷமா பாக்கறேன்.... ஆனா last 2 months a than unga vedios ku adict ஆகிட்டேன்... Love ur effort.. And natural conversation... In your language RAW AND ரியல்... Was awessome.. All the best 🎉🎉🎉🙌🙌🙌🙌🙏🙏

  • @Neela71
    @Neela71 Рік тому

    Super super... waiting குமார் ப்ரோ!!!

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Рік тому +5

    Adikkura veyilukku ellarum 40degree 45degree nu pesitu iruka anne mattum tha -10degree , -15 degree nu aniyayam panringa na😍.
    But it's cool 🥶👌

    • @nisharhm3304
      @nisharhm3304 Рік тому

      Antarctica parka Aavalodu irukken.

  • @motherearth5229
    @motherearth5229 Рік тому +3

    தீயா வேலை செய்ரிங்க குமார்😂❤
    So nice to see your videos.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Рік тому +1

    Nice travel with plenty of information about Antartica. Like

  • @mohanvel1210
    @mohanvel1210 Рік тому +4

    First comment 😍....bro....video ku romba neramaa waiting bro.... 😍🙌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому +1

      Thanks bro

    • @mohanvel1210
      @mohanvel1210 Рік тому

      @@BackpackerKumar nenga kalakunga bro.❤️...enakum world tour poganum nu romba naal aasai bro....and U r my inspiration bro ... 🔥🔥

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому

    வணக்கம்
    அதென்ன அண்டார்ட்டி கா பற்றி இப்படியொரு எதிர்பார்ப்பை உருவா க்கி விட்டீர்கள் அந்த கடல் அலை மனம் தத்தித்தாவுகிறது.. வாழ்த்துக்கள்..!

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +2

    மிகவும் அருமை சார் அழகான இடம்

  • @Santhosh0302
    @Santhosh0302 8 місяців тому

    Super Anna! Orey strechla ella episode um pakuren..❤

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +3

    Perfect discipline kumar yes you are not in India and Asia currently

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +3

    மக்கள் எப்போதும் பறவைகள் விலங்குகளுக்கு அன்பு காட்டுகிறோம் என்ற பாணியில் பக்கத்தில் போய்கொஞ்சுவது சாப்பாடு கொடுப்பது எல்லாம் செய்வார்கள். இதனால்தான் இப்படிப்பட்ட
    Restrictions முன்னேற்பாடுகள் என்று நினைக்கிறேன்😊🐬🐳🐋

  • @sudhapounraj5002
    @sudhapounraj5002 Рік тому +5

    Very first time going to see antartica with out spending a single penny through you kumar sir. Really awesome 😂🎉. Waiting for the next episode.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому

    அருமை . மிகுந்த எதிர்பார்புடன் அன்டார்டிக்காவை பார்க காத்திருக்கிறேன். சிறப்பு - குமார்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Рік тому

    அருமையான பதிவு செய்து தகவல்களை அறிய ஆவல்

  • @chakarar4535
    @chakarar4535 Рік тому +2

    வாழ்த்துக்கள் 💐💐🔥
    கிருஷ்ணகிரி....

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому +5

    Respected video sir, day 3 Antarctica, seen thanks. Excellent sir. Very good Tamil language sir from polar. Thanks. God bless you and your family and team and all.

  • @lathasabesan1641
    @lathasabesan1641 Рік тому

    கப்பல் பயணம் பார்க்க ரொம்ப அருமையாகயிருக்கு குமார் தம்பி அன்டார்டிக்கா பார்க்க ரொம்ப ஆவலாக உள்ளோம் தம்பி

  • @joseprakash1540
    @joseprakash1540 Рік тому +1

    Bro ungalukkagathan waiting.... Now I am happy

  • @dt8872
    @dt8872 Рік тому +2

    I am Eagerly waiting to see Antarctica😊

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 Рік тому +4

    All the best SUPER KUMAR 👌

  • @dineshkumars6237
    @dineshkumars6237 Рік тому +1

    Nice bro ,enjoyed your video ,thanks for explaining deeply about Antarctica trip..all the best 👍👍👍

  • @ritalourdu6807
    @ritalourdu6807 Рік тому

    அண்டார்டிக்காவை எதிர்நோக்குகிறோம். ரொம்ப நல்ல பதிவு....

  • @thumuku9986
    @thumuku9986 10 місяців тому

    We are proud of you...Thanks a lot, Mr. Kumar...

  • @mnvgroup4636
    @mnvgroup4636 Рік тому

    நான் மலையாள சேனலில் அண்டார்டிகா சீரியஸ் பார்த்தேன் ... ஆனா இந்த அளவு explore இல்லை ... நன்றி குமார் .. அண்டார்டிகா வரலாறு ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது ...

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +1

    உங்களோட சேர்ந்து நாங்களும் கப்பல்ல மிதக்குற மாதிரியே இருக்கு. அருமையோ அருமை ஒரே ஒரு குறை கண்ணுல ஒரு திமிங்கிலம் கூட தெரியமாட்டேங்குது. அதிர்ஷ்டம் இருந்தால் காட்டுங்கள். அண்டார்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому

      நன்றி அண்ணா.. அடுத்த எபிசோடில் இருந்து அனைத்து உயிரினங்களும் பார்க்கலாம்

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 Рік тому +3

    First views super 👌 👍 😍 🥰

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Рік тому +1

    Amazing, Excellent I appreciate your task. Keep it up Mr.Kumar Sir

  • @EroSathish1985
    @EroSathish1985 Рік тому

    Hi Anna, Content delivery is awesome and keep rocking!!!!!!!

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Рік тому

    Hii..தம்பி..குமார்..சூப்பர்..செம்ம..சூப்பர்..ரொம்ப..ரொம்ப...மாகிழ்சி...💐👌👌👌👌👌வாழ்த்துக்கள்...💐நனறி....👍👌👌💐

  • @santhanamperumal1565
    @santhanamperumal1565 Рік тому

    Super super kumar vathi vazgha valamudan ❤❤❤❤❤❤super

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Рік тому

    Worth video bro nenga kodutha information konjam kooda nan kelvi padathathu unga video mulama naraiya vishayatha therinjukittean thanks bro

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj Рік тому

    Wow wow wow... waiting... Thankyou so so so so much....

  • @seladurairamasamy620
    @seladurairamasamy620 Рік тому

    Awesome Kumar you are realy great
    Azhapporan Tamizhan Ulgaiyellam

  • @karthicksri614
    @karthicksri614 Рік тому

    மேலும் மேலும் வெற்றிப்
    பெற.. என் வாழ்த்துக்கள்.. குமார்..🎉🎉🎉❤

  • @Kjanicachristy
    @Kjanicachristy Рік тому

    கப்பளை சுற்றி காட்டினீர்கள் சந்தோஷமாக இருந்தது ரொம்ப நன்றிங்க

  • @kumeeihewakuruppu5103
    @kumeeihewakuruppu5103 Рік тому +1

    Me and my ammah watching all yourachievements .I am really proud of you. Hard worker
    Entertaining us perfect
    God bless you
    Take care look after your 😊

  • @sadiqali-oe5wb
    @sadiqali-oe5wb Рік тому

    Awesome dude., i saw your videos.. Very informative...

  • @sportygeek8533
    @sportygeek8533 Рік тому +3

    Semmmmmma bro

  • @sundar843
    @sundar843 Рік тому

    வாழ்த்துக்கள் அருமையான தகவல்கள்

  • @Rubanvediosno1
    @Rubanvediosno1 Рік тому

    Bro super bro, I am eagerly waiting to see bro.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому

    Super bro semma interesting tips and history im waiting bro

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Рік тому

    Good interesting. We are waiting for watching like 🐟🐧🐨 🐳🐬🦈🦐

  • @nilanthinisr
    @nilanthinisr Рік тому +1

    I am happy of seeing your videos. Especially you are clearly explaining each and every thing about your journey. Wish you get more viewers and subscribers 💐🙌✨👍

  • @sivagnanampalanisami370
    @sivagnanampalanisami370 Рік тому

    சிறப்பான பதிவு.
    நன்றி❤

  • @annappansathiyamangalam773
    @annappansathiyamangalam773 Рік тому +2

    வாழ்த்துக்கள் குமார் 🎉🎉🎉

  • @rajus9052
    @rajus9052 Рік тому

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @archanat8786
    @archanat8786 Рік тому

    Sathiyama solra .....na yethanayo per vlogs pathurken but...u man Knock it ,👍 u r the best vloger for mine ❤ my wish u deserve to visit all around the World 🌍 Vlog la avlo information um solreenga 👍 proud of u ❤i will pray for u reach more than subscribers very soon ......❤"Tamilan Endru solvom Thalai nimirndhu nirpom"😊

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому

    Wow.semma bro.. Next video ku waiting....

  • @kathiragan2245
    @kathiragan2245 Рік тому

    Rocking nanba

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +3

    இருப்பு கொள்ளாமல் குட்டி போட்ட பூனை 🐱 போல குமார் கப்பலுக்குள் அங்கும் இங்கும் சுற்றித் திரிவது பார்ப்பதற்கு படு 'தமாஷ்' ...! 😁😄😆

  • @JS-hl1oc
    @JS-hl1oc Рік тому

    Kumar, keep up the great work! Love your content. Vazhga valamudan!

  • @ELAVARASANRAJA360
    @ELAVARASANRAJA360 Рік тому

    அருமை குமார் சகோதரரே

  • @rajadurai1214
    @rajadurai1214 Рік тому +1

    World budget tour nu solluvingale maranthuttingalo nu nenachen Kumar anna but, previous episodes la sonnathu remember Achu "Ithu budget travel kulla include ahathu" nu. Puli varuthu Puli varuthu nu soldre mathiri 6 naala ANTARTICA varuthu nu soldinga Kumar Anna but, athuvum keka nalla thaan irukku appdiye viruviruppa pohuthu 😍 Waiting for the best episode. Unfortunately I watched this video today so, tomorrow no videos (normally watching ulta in 2 days) 😂

  • @kgsm143
    @kgsm143 Рік тому +3

    முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kcseka1980
    @kcseka1980 Рік тому +1

    எப்படா வீடியோ வரும் என்று காத்திருந்தேன்...மிக்க நன்றி குமாமாமாருரூ

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Рік тому +1

    As usual awesome Kumar

  • @harihdme
    @harihdme Рік тому

    மிகவும் அழகான பயனம்

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 Рік тому

    அருமை அருமை சகோ.
    Subscribed .

  • @PSMarvellousSpokenEnglish
    @PSMarvellousSpokenEnglish 8 місяців тому

    Very nice my son. very very thrilling.feel we are also with you. awesome job

  • @Alfavicky
    @Alfavicky Рік тому +1

    Eagerly Waiting for next episode bro...✌️