🌶️ருசியான பாரம்பரிய கொரியா கோழிக்கறி |Korea ep10

Поділитися
Вставка
  • Опубліковано 11 сер 2023
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode started from Seoul and travelled to Andong-si a city famous for traditional villages. Do watch the video fully to know how I reached this city via public transport. Don't miss to watch the famous food Jjimdak which I tried after reaching there .
    #korea #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 654

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 місяців тому +100

    Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி
    Full Korean series link
    EP1: ua-cam.com/video/hVrDVGtWMvA/v-deo.html
    Ep2: ua-cam.com/video/QVXCHRz3dPk/v-deo.html
    Ep3: ua-cam.com/video/b7F-AIpVYP8/v-deo.html
    Ep4: ua-cam.com/video/uNDBhwUHYjQ/v-deo.html
    EP5: ua-cam.com/video/a3vEip_8n9k/v-deo.html
    EP6: ua-cam.com/video/ATrH47WxLds/v-deo.html
    Ep7: ua-cam.com/video/krB3StxGU6Q/v-deo.html
    Ep8: ua-cam.com/video/ATrH47WxLds/v-deo.html
    Ep9: ua-cam.com/video/oFoLTmeGt3g/v-deo.html
    Ep10: ua-cam.com/video/jUfyIeSe-ho/v-deo.html

    • @mjgramstories
      @mjgramstories 11 місяців тому

      Neengal kovai Kumar alla in korea Kumar😂😂😂😂

    • @Fxking342
      @Fxking342 11 місяців тому +1

      Marupadiyum 1400😅 bro sothanai kalama

    • @stockwatch9479
      @stockwatch9479 11 місяців тому

      add youtube join button that helps you

    • @vigneshraju7878
      @vigneshraju7878 11 місяців тому

      Mr. Kumar you have good raw content videos..please visit African countries where the human race have evolved.. Ethiopian tribes

    • @Mylifebts_795
      @Mylifebts_795 11 місяців тому +1

      Bro just use the naver map for navigation 🧭

  • @kathirfamily
    @kathirfamily 11 місяців тому +254

    பணமே செலவு செய்யாம உலகில் உள்ள அனைத்து இடங்களையும் பார்த்துக்கொண்டு இருப்போர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤❤

    • @Ajay158
      @Ajay158 11 місяців тому +13

      Data summava varuthu

    • @kathirfamily
      @kathirfamily 11 місяців тому

      Ama ji atha maranthuten

    • @SivaSiva-ve9vq
      @SivaSiva-ve9vq 11 місяців тому +1

      Neenga eapti bro

    • @_x_dk___
      @_x_dk___ 11 місяців тому +1

      Dai punda nee engaiuma

    • @user-ze9le5ep5v
      @user-ze9le5ep5v 10 місяців тому

      நேரம்

  • @subramaniank9476
    @subramaniank9476 11 місяців тому +109

    கொரியா தமிழ்நாட்டோட மக்கள் தொகையில் பாதிதான். அந்த மக்களின் உழைப்பு வளர்ச்சி பொது இடங்களை பேணி பாதுகாக்கும் விதம் அற்புதம். தனிமனித ஒழுக்கம் நாட்டுப்பற்று அளவிடற்கரியது. வாழ்க்கைத்தரம் நம்மைக் காட்டிலும் 30ஆண்டுகளுக்கு முன்னோக்கி உள்ளது.நாம் இன்னும் 30ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் அவர்களது இன்றைய நிலையை அடைய முடியும் போல.

    • @AyyanarLost
      @AyyanarLost 11 місяців тому +1

      தமிழ்நாட்டோட மக்கள்தொகையில் பாதி இல்ல. முக்கால்வாசி.

    • @senthilsk3320
      @senthilsk3320 11 місяців тому +2

      Same feeling

    • @Chnchn1212
      @Chnchn1212 11 місяців тому +6

      நம்ம மக்களும் உழைப்பாளிகள் தான்
      அரசு இன்னும் உழைக்க வேண்டும். உள் கட்டமைப்பு மேம்பட

    • @Gopismatz
      @Gopismatz 11 місяців тому +6

      நம் மக்களும் உழைப்பாளிகள் தான் , ஆனால் தனிமனித ஒழுக்கம் இல்லை என்பது தான் வருத்தம்.

    • @pavunudurair299
      @pavunudurair299 11 місяців тому +3

      இது மாநிலம். அது தனி நாடு.. உலகின் முதல் பத்து பணக்கார நாடுகளில் ஒன்று என கேள்வி.. அது மட்டுமல்ல ஒரே இன மக்கள் அங்கு

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 11 місяців тому +15

    ஆயிரம் சொதப்பல் வந்தாலும் நினைத்ததை முடிக்கும் திறமை நம்ம வாத்தியாருக்கு நிறையவே உண்டு.
    அந்த கோழிக்கறி பார்க்க செம்ம சூப்பரா இருந்தது வாத்தியாரே.

  • @Thamizh_T
    @Thamizh_T 11 місяців тому +55

    கொரியா..💜.எல்லா இடங்களும் அவ்ளோ சுத்தமா இருக்கு...😘

    • @rajeesview6820
      @rajeesview6820 11 місяців тому +2

      Ada BTS kanni 😂

    • @AyyanarLost
      @AyyanarLost 11 місяців тому +5

      ​@@rajeesview6820avar panni irukkura comment kum bts kum enna sampantham ?

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 10 місяців тому

      ​@@AyyanarLostpurple heart 😂

  • @naveenj4281
    @naveenj4281 11 місяців тому +17

    எங்களுக்காக இவ்ளோ சிறமப் பட்டு கொரியா உணவை காண்பித்தமைக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🙏😍 அன்புடன் நவின்

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 11 місяців тому +44

    🎉 கொரியாவில் குமாரு சூப்பர் கலக்குற ❤

  • @VechuSenjing
    @VechuSenjing 11 місяців тому +40

    What I like is inspite of the first hostel not allowing Senthil , he never bothered and moves on .. shows his passion 🔥
    Huge Respect 😍🥰😍🥰

  • @ranihm2869
    @ranihm2869 11 місяців тому +5

    என்னில் அடங்கா காட்சிகளை கண்ணுக்கு விருந்தளித்து விட்டீர்கள் bro உங்கலூடைய தைரியம் விடாமுயற்சி அருமை👍

  • @anukutty001
    @anukutty001 11 місяців тому +2

    இதுல இருந்து புரியுதுனா கொரியா வர்ரதுன கொரியன் கத்துகிட்டுதான் வரணும் இல்லனா எவளோ கத்தினாலும் நாமா பேசுறது அவங்களுக்கு புரியாது ஆனால் உங்களை பாராட்ட வேண்டும் melum valara vaazhthukal❤❤💜💜

  • @P_RC_P_J
    @P_RC_P_J 11 місяців тому +5

    இந்தியா தவிர மிக சிறிய நாடு கூட அழகாக உள்ளது..... இங்கு தான் அரசியல் தலைவர்கள் திறமை யின்மை காரணமாக மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர்

  • @Thamizh_T
    @Thamizh_T 11 місяців тому +18

    One of the best Tamil travel vlogger...❤ Backpacker Kumar..

  • @manodhanam7029
    @manodhanam7029 11 місяців тому +5

    கொரியர்கள் எல்லாம் இன்முகத்துடன் இருக்கிறார்கள் என்று நினைத்தால் அந்த நினைப்பு தவறு என்று நிரூபித்தூவிட்டார அந்த தம்பி அதையும் சகித்து சமாளித்து.... தில்லூ குமார் வாழ்த்துகள்.

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 11 місяців тому +10

    1. You could have packed the remaining food and taken to hostel.
    2. As some subscriber mentioned, if you swipe at the exit aftter the bus travel and if you board within an hour they will take single charge only.
    3. Koreans do not use Google maps and use naver map and it has lot of informations for you.
    4. Read subscribers comments regularly and give reply to important comments.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 11 місяців тому +18

    அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது‌ இவைகள் எல்லாம் தெளிய வைக்கும் காணொலி 💯

  • @rameshn2250
    @rameshn2250 11 місяців тому +3

    வாத்தியாரே நீயா நானா கோபிநாத் அங்க தான் இருக்காரு முடிஞ்சா மீட் பண்ணுங்க ❤❤

  • @dmiserv2093
    @dmiserv2093 11 місяців тому +14

    I guessed Mr Kumar 10 years younger cuz of his energy level😁recently I watched Vietnam videos sema funny 😅 His content shows the professor's experience😊

  • @kgsm143
    @kgsm143 11 місяців тому +7

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijikrishna1
    @vijikrishna1 11 місяців тому +28

    Excellent trip even though you had to struggle while searching for hostel you never showed any negative feelings . One thing i noticed is since you were in a teaching profession , your informations very informative & showing us a unique place . Others show concrete jungles & show off their capacity to travel. Unlike other travel vlogs , your trip shows that even a middle class can plan a trip . Thanks 🙏 keep it up .

  • @bragadishwarankumaresan6
    @bragadishwarankumaresan6 11 місяців тому +23

    You should take the reamining food in togo box and use it for the next meal. Thats how single eaters typically do:)

  • @manoharanrajan824
    @manoharanrajan824 11 місяців тому

    அன்பு இளவல் குமார், அட்டகாசம்! துவக்கத்தில் என்னதான்
    கொஞ்சம் சொதப்பல் காட்சிகள் வந்தாலும், விறுவிறுப்புக்கு
    பஞ்சமில்லை! நடைக்கும் குறைவில்லை! பட்ஜெட் பயணம்
    என்பது இதுதான் என்று எதார்த்தத்தை அப்படியே வெளிப்படையாக நீங்கள் பதிவு செய்துள்ளதுடன், சொன்னது போலவே அதிக விலையில் சாப்பிட்டு ஹாஸ்டல் வந்த
    செய்தியுடன் தொய்வில்லாமல் பதிவை தங்களது இணையர்
    தொகுத்து முடித்த பாங்கும், அருமையோ அருமை! நன்றி, தோழர்!
    👏💐😊💅

  • @josebernad9196
    @josebernad9196 11 місяців тому +2

    Wonderful brother! ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு உங்க, வெளிநாட்டு தகவல்.......

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 11 місяців тому

    Well-done bro.🎉
    Interesting video/உங்களது விடாமுயற்சி மகத்தானது.🎉🎉🎉

  • @SureshKumar-gr2rr
    @SureshKumar-gr2rr 11 місяців тому +19

    Around the world in 80 days. Wonderful .🎉😊❤

  • @im1480
    @im1480 11 місяців тому +7

    Antha kadaila nalla irrukum nu youtube pathu sappudunga bro✌🏻 and i appreciate you for spending more on food, actually as a vlogger you have to do it

  • @kgsm143
    @kgsm143 11 місяців тому +7

    46:43 அண்டாங் சிக்கன் மற்றும் உங்கள் நடைபயணம் நன்றாக இருந்தது அருமையான அழகான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rubankumar5813
      @rubankumar5813 11 місяців тому

      Mr.kumar super your explain is good.

  • @Phoenixbirdsb28
    @Phoenixbirdsb28 11 місяців тому +8

    Over night ல million subscribers வர வாழ்த்துக்கள்

  • @rimdeen5416
    @rimdeen5416 11 місяців тому +2

    WELCOME KUMAR BRO

  • @srimalisrini2262
    @srimalisrini2262 11 місяців тому +4

    Very nice vlog and many informations andong chicken looks so yummy. 👌👌🙂

  • @rajus9052
    @rajus9052 11 місяців тому +1

    Super குமார்..திண்டல் முருகன் துணை..

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 11 місяців тому +10

    backpacker kumar one the best youtuber... best wishes😄😄

  • @Vellai2525
    @Vellai2525 11 місяців тому +14

    சிரிப்பு தாங்கமுடியால குமாரு வயசு காரணமா தங்கவிடல😂

    • @kingmaker-pn9yh
      @kingmaker-pn9yh 11 місяців тому +1

      Ithula sirikka enna irukku unaku vayase aagaathaa thambi 🤡

  • @immanuvelfx6228
    @immanuvelfx6228 11 місяців тому +1

    கொரியாவின் பழைய நியாபகங்கள் கண் முன் வந்து செல்கிறது. வாழ்த்துக்கள் பிரதர்.

  • @azhagukumar.Locopilot
    @azhagukumar.Locopilot 11 місяців тому +2

    கோழி கறி வாயில் எச்சில் ஊற பார்க்க வேண்டியதாயிற்று நண்பா வாழ்த்துக்கள்❤🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 11 місяців тому

    Super bro super video chicken super. Bro பாதியை சாப்பிட்டு மீதியை பார்சல் பண்ணுங்க சகோ🎉. Beautiful place enjoy 🎉

  • @mmk-fs8li
    @mmk-fs8li 11 місяців тому +3

    please feel free to press the STOP button in bus if you would like to get down in the upcoming stop, in that case you don’t have to miss your stop and walk all along backwards.. if the button is not pressed driver assumes nobody is planning to get down in upcoming stop..

  • @subaarun3029
    @subaarun3029 11 місяців тому +3

    Bro neenga epo Uganda,Kenya, povinga actually neenga supera explore panringa so forest la irukura பழங்குடியினர் explore pannunga plssssss

  • @vidhya1320
    @vidhya1320 11 місяців тому +2

    Romba kashta pattutinga bro intha vedio la 😮😢😢take care bro

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 11 місяців тому +8

    Kumar your very intelligent why u know anything happen without panic that's what i like about you ❤❤🎉🎉

  • @kishoresr4454
    @kishoresr4454 11 місяців тому +4

    One suggestion bro... UA-cam Shorts um podunga innum nalla reach irukum

  • @gokul5435
    @gokul5435 11 місяців тому +3

    2 - 3 hrs video podunga, nalaiku vera Sunday time pass aaganumla na😅

  • @bshankar52
    @bshankar52 11 місяців тому +3

    Kumar, watched all the 10 episodes and enjoyed watching your story telling and video experiences. Wishing you all the best . Migavum Nanri. 71 year old fan from Los Angeles.

  • @venkatesan673
    @venkatesan673 11 місяців тому +2

    சூப்பர்.அனைத்து கொரியா வீடியோ. வாழ்த்துக்கள் 🌹🌹🙏👍👍

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 11 місяців тому +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
    மிகவும் அதிக விலையுள்ள நாடுதான் போல

  • @sandeepmalika2158
    @sandeepmalika2158 11 місяців тому +1

    அண்ணா உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு கொரியாவை பத்தி நிறைய தெரிஞ்சாகணும் 🙏👌

  • @damodaharanv2707
    @damodaharanv2707 11 місяців тому +3

    Not only 2 k kids liks korea- 70 kids also like korea I love korea BTS exo red velvet iam also your fan keep it up God bless you

  • @rose-pk7np
    @rose-pk7np 11 місяців тому +10

    Bro in korea if customers ask, some restaurants do wrap up leftover food to be taken home.try this next time.

  • @swaminathanc6358
    @swaminathanc6358 11 місяців тому +3

    Tamil nadu & South Korea historical unique 👌 ♥️ ❤️ 💖 😍 ✨️ 👌

  • @Rajikutty7
    @Rajikutty7 11 місяців тому +5

    Unga la pagave athisayama iruku bro Vera level hats off ❤❤❤❤

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 11 місяців тому +20

    It's really a great and unbelievable to see how you try *local foods* without any hesitation and enjoy what you order most of the time
    Amazing👍 this shows your love towards 🧳 travel and exploration🎉

  • @rajeshmktg85
    @rajeshmktg85 11 місяців тому

    Please don't be tension Kumar bro ungaluku ithalam oru visiyama unga bus paiyanam nan travel panura mathiri iruku ungal information excellent all vedios excellent 👌👍

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 11 місяців тому +1

    சோதனை மேல் சோதனை ஜெயித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  • @gvbalajee
    @gvbalajee 11 місяців тому +2

    Yummy andong chicken kumar mouthwatering

  • @selvam1795
    @selvam1795 11 місяців тому

    அருமை இன்றைய பதிவு நீங்கள் செல்லும் போது நடந்தே போவது மனதுக்கு சங்கடமாக இருக்கு

  • @danielanith
    @danielanith 11 місяців тому

    Great vlog bro. Though the day was not ur day, you took it light and moved on. Keep up your good work. Love from Erode 👍🏽

  • @Fxking342
    @Fxking342 11 місяців тому +2

    Tmrw Antang chicken make panren bro.....Idhu dhan real episode explore with food....mass bro...And google map poi sollathu bro......highlight for this episode antang chicken neenga fulla sapdratha pesite oru episode ah potrukalam bro......👍🏻

  • @anandraj4925
    @anandraj4925 11 місяців тому +4

    இதற்கு முந்தைய வீடியோ கொரியாவிலும் வாத்தியார் வேலை பார்க்க வச்சிட்டாங்களே குமாரு backpacker kumar தமிழில், சுவரில் பெயர் எழுதியது 😂

  • @udhayanithir9254
    @udhayanithir9254 11 місяців тому

    Video super bro
    UA-cam la notification varathuku munnadiya naa vanthuta

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 11 місяців тому

    Chicken 🐓super bro unga travel ellame risk eduthu pandringa bro valthukal bro❤❤ super

  • @sangeethasenthil1005
    @sangeethasenthil1005 11 місяців тому

    Hi sir …all ur vlogs are excellent nd informative aswell … keep rocking 👍… eagerly waiting for ur next vlog do upload soon ….

  • @user-gx4er4vs9q
    @user-gx4er4vs9q 11 місяців тому +5

    Hi sir....this episode had a lot of twist and turns...from metro card to that hostel u had really tough time...never lost ur hope and kept on moving and showed us the beautiful koren country side and yummy korean chicken dish..thank u soo much for ur efforts sir👏👏👌👌

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 11 місяців тому

    சூப்பரான அனுபவம.அனுபவிராஜாஅனுபவி.எப்போதும் சுகமாவே இருக்கக்கூடாது.கொஞ்சம் இப்படி அப்படி இருந்தால்தான் சுவாரசியமே.வாழ்த்துக்கள்.

  • @sripathi1828
    @sripathi1828 11 місяців тому +4

    அருமையான தொகுப்பு நன்றி சகோ🎉🎉🎉

  • @graj7392
    @graj7392 11 місяців тому +4

    Thanks Mr Kumar..for bringing Korea episode ..amazing place and video..

  • @vibinmuthusamy772
    @vibinmuthusamy772 11 місяців тому +3

    Nowadays in Korea, some places are having this senseless age restriction. Even some restaurants, cafes have it. More than that, in some places, children are not allowed. Thanks for taking it sportively. Seoul ku vandha sollunga anna. meet pannalam. Also, use naver maps for better navigation.

  • @shanprabhu2001
    @shanprabhu2001 11 місяців тому

    Kumar neenga எங்கள் family member pola agivitinga ,overu episode mudiyum poluthu eppo next episode varum feel a avauthu, next உங்கள் natural pesurathu romba nnagalum kuda varuvathu pola feel kidaikuthu,God bless you..brother..keep going, cheers ,meet u soon,tc

  • @senduranbala6492
    @senduranbala6492 11 місяців тому +2

    Excellent episode as usual, 41:58 May be you can ask them to pack the rest of the food

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 11 місяців тому +1

    கொரிய தீபகற்பத்தில் உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு ங்க குமார். உங்கள் முயற்சிகளுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இனிய சேவை.

  • @shruthikadhans64
    @shruthikadhans64 11 місяців тому +30

    Loved the series so far💜 Koreans don’t use google maps they use Naver which is accurate and has lot of informations..

  • @ruthutv6074
    @ruthutv6074 11 місяців тому +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சூப்பர் சூப்பர் 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍 வாழ்த்துக்கள்

  • @gdbenji3278
    @gdbenji3278 11 місяців тому

    Awesome Kumar 🎉very informative

  • @trueworld4224
    @trueworld4224 11 місяців тому +3

    இலங்கையிலும் ஒட்டுன அரிசி சோறுதான் சாப்பிடுவோம் அண்ணா ❤❤

  • @rajaz_me
    @rajaz_me 11 місяців тому +1

    iithu vara enn life la eandha oru video vayum skip pana ma pathadha ila first time aaduvum 40 mins skip panama iintha vlog aa oru happiness oda pathurukan ❤😊😊❤❤🎉

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 4 місяці тому

    Excellent Kumar bro...natural cave ...blue eyes ...top notch 😊

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 11 місяців тому +7

    Unprecedented experience, its all a lesson. Also salute to your determination. Good luck.

  • @MadhuSudhan-mf4bv
    @MadhuSudhan-mf4bv 11 місяців тому +1

    Super brother very nice keep rocking

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 11 місяців тому +1

    கொரியாவின் அண்டாங்கில் அண்டா கறி(முட்டையில் வந்த கோழி கறி) சூப்பர் குமார் கலக்குறீங்க வாழ்த்துக்கள் பல

  • @janaj573
    @janaj573 11 місяців тому

    Very interesting 😁 unexpected challenges but walking is good for health 😄.. Kumar talk about Maui Hawaii fire incident. You have been to these places.

  • @manisundaram6383
    @manisundaram6383 11 місяців тому

    ஐயா மிக்க நன்றி ...வேற எப்படி சொல்லறுதுன்னு தெரியல...உங்கள் நேர்மைக்கு நான் always. தலைவனங்குவேன்...thanks bro

  • @aakasharavind6122
    @aakasharavind6122 11 місяців тому

    Thalivare, love your series so far. best inspiration for travel and exploring the world in budget, its a new perspective and shows that it is possible. keep up the good work and we will support you. Please try Lotte Milkis and banana drink from GS25. Lots of love from London. P.S. Terra is a pale lager right, correct me if I'm wrong but its a Korean beer which is also available in England at Korean stores.

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf 11 місяців тому

    Bro Kumar...u a courageous person to explore alone....u must have a family support...we appreciate u people.... lesson fr others...so planned to act.....fr younger generations....GOD bless you.....

  • @nivethayogeshwaran761
    @nivethayogeshwaran761 11 місяців тому +4

    Thank you anna iam so happy for u in bts world 😊😍😍😊💜💜💜

  • @pandiselvi73
    @pandiselvi73 2 місяці тому

    Really really relaxing explanation 🤗👌adventurous journey with you 🙌

  • @kalaiselvimurugason9062
    @kalaiselvimurugason9062 3 місяці тому

    Korea chicken kari super kumar. Arumai valthukgal continue ❤❤

  • @GunasMSD
    @GunasMSD 11 місяців тому

    Bro, very nice and keep it up. I am from Malaysia. I started watch your video from yesterday. The chicken look very nice. Take care Kumar

  • @malarvizhi6629
    @malarvizhi6629 11 місяців тому +2

    Anna super 👍 all the best for your future travel.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 11 місяців тому +2

    Dear Mr. Kumar, Well done. God Bless you.PPK RAO

  • @dorishulda4558
    @dorishulda4558 11 місяців тому +3

    Very raw and real..feel like we are traveling with you ,one of the travel bloggers who show real things and we can analyse the countries you go and the struggles and happiness equally..keep it going..i hope you get more viewers and subscribers ..you are well deserved.

  • @manivannan8114
    @manivannan8114 11 місяців тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @cocopollachi2928
    @cocopollachi2928 11 місяців тому +6

    Always fun with food😂

  • @sahayajohnson
    @sahayajohnson 11 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துகள் குமார்

  • @Kingqueenprincefamily
    @Kingqueenprincefamily 11 місяців тому

    Anna neega travel pandrathu nanga travel pandra feeel varuthu !!!! Nice 👌🏽

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 11 місяців тому

    Hi my dear son great challenging EPISOD journey andang chicken and great cleaning city nice person in KOREO life is such fun my dear son

  • @dharshank2165
    @dharshank2165 11 місяців тому +4

    Unga vlogs ellam super ah iruku anna❤

  • @sk.petsandaquariums2750
    @sk.petsandaquariums2750 11 місяців тому

    Kalakkal kumaru superb

  • @s.indhumathi1378
    @s.indhumathi1378 11 місяців тому

    Nice vlog bro..keep enjoying with your journey 😊❤

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm 11 місяців тому +1

    Search for andong chicken curry with great adventure...... விடாமுயற்சி குமார்.....🤝

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 11 місяців тому

    Hi Kumar Anna,
    Andong chicken, super...❤❤❤☑️😊🎈🤝🤗👍🙏☝️

  • @cellmel
    @cellmel 11 місяців тому +1

    Super very good thambi

  • @GAMINGWITHAKSHAI2004
    @GAMINGWITHAKSHAI2004 11 місяців тому +3

    0:02 semma video bro humanity still exists