ஆண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ஆண்: என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் பெண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ஆண்: தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல் வைகாசி வெய்யில் போல வாட்டுதே பெண்: பன்னீரை தொட்டால் கூட நீயில்லாது வென்னீரை போல வெப்பம் காட்டுதே ஆண்: மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும் மின்சாரம் பாய்ச்சுமா பெண்: கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம் உன் பார்வை பார்க்குமா ஆண்: பக்கம் வா பக்கம் வா பள்ளிப் பாடம் சொல்ல வா பெண்: அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா ஆண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ஆண்: என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் பெண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை பெண்: உன் பேரைச் சொல்லிச் சொல்லி கூந்தல் மீது அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன் ஆண்: சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது சிற்றாடை போலே வந்து கூடுவேன் பெண்: செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று சல்லாபம் தேடுதோ ஆண்: சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று செந்தேனும் ஓடுதோ பெண்: இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே ஆண்: இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே பெண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை பெண்: என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் ஆண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
@@tamilkomban1952 பிட்னஸ் பண்ற நிறைய நடிகர்கள் இருக்காங்க ஆனால் நிறைய பேருக்கு உடல் நல்ல பிட் ஆ இருக்கும் ஆனால் முகத்தில் வயசு காட்டும் சல்மான் கான் போன்றோர் அதற்கு உதாரணம் ஆனால் சரத்குமார் க்கு முகத்தில் கூட அந்த அளவுக்கு காட்டாது அது அவருக்கு இறைவன் கொடுத்ததாக இருக்கலாம்
Sunanda madam voice mesmerising,she must have sung more songs. Poove sempoove, shenbagame song and mannava mannava song from walter vetrivel and kadhal mayakam from pudhumai pen (her intro song) were sung by her
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை.. என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…சொல்லவா … தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல் வைகாசி வெய்யில் போல வாட்டுதே…பன்னீரை தொட்டால் கூட நீயில்லாது வென்னீரை போல வெப்பம் காட்டுதே…மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும் மின்சாரம் பாய்ச்சுமா…கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம் உன் பார்வை பார்க்குமா…பக்கம் வா பக்கம் வா பள்ளிப் பாடம் சொல்ல வா அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா….சொல்லவா சொல்லவா… உன் பேரை சொல்லிச் சொல்லி கூந்தல் மீது அன்றாடம் முல்லை பூவைச் சூடுவேன் ..சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது சிற்றாடை போலே வந்து கூடுவேன் ..செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று சல்லாபம் தேடுதோ சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று செந்தேனும் ஓடுதோ…இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே …சொல்லவா சொல்லவா…
தேவா சார் அவர்களுக்கு இப்போது வாய்ப்பு கொடுத்தாலும் இதுபோல் பல பாடல்களை தெரிக்கவிடுவார்.
தென்காசி சாரல் கூட நீ இல்லாமல் வைகாசி வெயில் போல வாட்டுதே செம்ம
தினம் தினம் கேட்டால் கூட சலிக்காது இந்த பாடல் ❤️
தேவாவின் தேவாமிர்த பாடல்கள் இது மாதிரி நூற்றுக்கணக்கானது உள்ளது எவனுக்கும் சலைத்தவர் இல்லை
ஆண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
ஆண்: என் மூச்சிலும்
என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும்
தினம் தினம் தினம்
பெண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
ஆண்: தென்காசிச் சாரல்
கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில்
போல வாட்டுதே
பெண்: பன்னீரை தொட்டால்
கூட நீயில்லாது
வென்னீரை போல
வெப்பம் காட்டுதே
ஆண்: மை அளந்த கண்ணும்
என் கையளந்த பெண்ணும்
மின்சாரம் பாய்ச்சுமா
பெண்: கள்ளிருக்கும் கிண்ணம்
என்னுள்ளிருக்கும் வண்ணம்
உன் பார்வை பார்க்குமா
ஆண்: பக்கம் வா பக்கம் வா
பள்ளிப் பாடம் சொல்ல வா
பெண்: அப்பப்பா தப்பப்பா
இது முதல் இரவா
ஆண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
ஆண்: என் மூச்சிலும்
என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும்
தினம் தினம் தினம்
பெண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
பெண்: உன் பேரைச்
சொல்லிச் சொல்லி கூந்தல் மீது
அன்றாடம் முல்லைப்
பூவைச் சூடுவேன்
ஆண்: சிங்காரப் பெண்ணை
என்றும் நீங்கிடாது
சிற்றாடை போலே
வந்து கூடுவேன்
பெண்: செம்பருத்தி ஒன்று
உன் சிந்தைக்குள்ளே நின்று
சல்லாபம் தேடுதோ
ஆண்: சங்கமங்கள் கண்டு
உன் அங்கங்களில் இன்று
செந்தேனும் ஓடுதோ
பெண்: இன்பங்கள் என்னென்று
சொல்ல வார்த்தை இல்லையே
ஆண்: இன்றைக்கும் என்றைக்கும்
இனி பிரிவில்லையே
பெண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
பெண்: என் மூச்சிலும்
என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும்
தினம் தினம் தினம்
ஆண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
@@ShamArchuSoppna 👍
❤
இந்த மாதிரி பாடல் கேட்க்கும்போது என் கடந்த காலத்தில் கொண்டு செல்கிறது பசுமை நினைவுகள்
❤100%
Yenaku m
தேவா. திரும்ப. திரை இசைக்கு வா
இளையராஜா என நினைத்து தேவாவை பார்த்து வியக்க வைத்த பாடல் 👍👍👍👍👍
❤😊❤😊
தேவா சார் மியூசிக் எப்போதுமே இனிமை.
இளையராஜா இசைக்கு இணையான இசை !!!! தேவா❤❤
Devaa sir is a legendary
சரத்குமார் எப்படியோ ரொம்ப காலமாக இளமையாகவே இருக்கிறார் பெரிதாக அவர் மாறவில்லை!
Fitness Ji Avaru interview paarunga theriyum dailiyum workout panuvanga Namma somberinga 😅
@@tamilkomban1952 பிட்னஸ் பண்ற நிறைய நடிகர்கள் இருக்காங்க ஆனால் நிறைய பேருக்கு உடல் நல்ல பிட் ஆ இருக்கும் ஆனால் முகத்தில் வயசு காட்டும் சல்மான் கான் போன்றோர் அதற்கு உதாரணம் ஆனால் சரத்குமார் க்கு முகத்தில் கூட அந்த அளவுக்கு காட்டாது அது அவருக்கு இறைவன் கொடுத்ததாக இருக்கலாம்
Fitness
@omermuktharmohamedfarook234 fitness panravanga niraya irukkanga avangaluku mugathil vayasu kandippa theriyum example Salman khan but ivarukku apdi kooda perisa theriyala
love this song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தமிழின் அழகும் இசையும் சேர்ந்து வசீகரிக்கிறது.
❤❤❤❤❤Super Song😊😊
2024ல் இந்த பாடல் யாரெல்லாம் கேட்கிறீங்க
😅me
✋❤❤❤
Me
ச்ச என்ன இசையா வாய்ப்பே இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. தேவா great music டைரக்டர் 💖💖😘
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤
❤❤❤❤❤❤❤❤
Semma
சாகும்வரை கேட்டு இருப்பேன்
@@chaanchaan6851endalum ivvalavu moham thevalla😂
@@vasanthapriya8707 old is gold
தேவா சார் மியூசிக் வேற ரகம்.
Yarulam travel panrapa intha song kekurega? ❤️Superb love song 😍
Me too
என்ன ஒரு அழகான பாடல். Spb. சார்க்கு. நன்றி. நன்றி. 🌹🌹🌹. 🌹🌹🌹.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
My name is நதியா ❤😊
தேவாவின் இசையில் மிக அருமையான பாடல்
அருமையான மெலடி ...சுவர்ணலதா காந்தகுரலோனோடு சேர்ந்து சூப்பராக பாடியிருப்பார்?
Entha pattukku adimi
sornalatha ellai sunantha
Sunandha's singing is second to none. We need wide diversity of talents.
Deva ,Vali,Spb and sumantha rocks
My favourite song ❤️எத்தனை முறை கேட்டாலும் சல்லிக்காத பாடல் நன்றி spb sir❤️ we miss u sir
கொஞ்சம் நாட்களாக இந்த பாட்டிற்கு அடிமை ❤❤
இந்த பாடல் இப்போது தான் முதல் முறை பார்கிறேன்
அப்டியா
Sunanda madam voice mesmerising,she must have sung more songs. Poove sempoove, shenbagame song and mannava mannava song from walter vetrivel and kadhal mayakam from pudhumai pen (her intro song) were sung by her
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
Bus la intha song kettathuku apparam intha song thedi vanthu pakkeren.❤❤❤❤
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை..
என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…சொல்லவா …
தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல் வைகாசி வெய்யில் போல வாட்டுதே…பன்னீரை தொட்டால் கூட நீயில்லாது வென்னீரை போல வெப்பம் காட்டுதே…மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும் மின்சாரம் பாய்ச்சுமா…கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம் உன் பார்வை பார்க்குமா…பக்கம் வா பக்கம் வா பள்ளிப் பாடம் சொல்ல வா அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா….சொல்லவா சொல்லவா…
உன் பேரை சொல்லிச் சொல்லி கூந்தல் மீது அன்றாடம் முல்லை பூவைச் சூடுவேன் ..சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது சிற்றாடை போலே வந்து கூடுவேன் ..செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று சல்லாபம் தேடுதோ சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று செந்தேனும் ஓடுதோ…இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே …சொல்லவா சொல்லவா…
Window seat traveling to native plus this song gives heavenly feel
தேவா தி தேவா 🎼🎼
Singer sunandha madam voice vera level
தேனிசை தென்றல் ❤
இளையராஜா song, spb sir song, மனோ sir song ரொம்ப பிடிச்சது ஜானகி அம்மா வாய்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Evergreen song.. Deva sir, spb sir are. Legends 🎉
மிக வும் அருமையான படம் மும் பாடலும் படம் ரிலீஸ் தேதி சரியில்லை ..
மனசுக்கு இதமான பாடல் 90s song 🎉🎉🎉🎉
எனது வாழ்க்கையில் இந்த பாடல் முக்கிய காரணம்
2024 ❤️ arellam????
Nan
Nan
Iam here❤❤❤
Here 🙋
2024 மட்டும் இல்லை 2030.100எப்பவும் கேட்ப்போம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 💕💞💕💞🌹🌹🌹
❤ bus travel nice song... ❤
Vera Mari Anna 👌🏻 👍👍👍👍❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
Deva music mind blowing ❤
வாலி வரிகள் ❤❤❤
Ethana thadava ketalum ketukite irukalam engira padal la intha paatum ondru superb lyrics,music ❤
வாழும் பாடல் வரிகள் 😍
எனக்கு பிடித்த பாடல்
My favourite song lyrics super very nice songs and voice ❤❤❤❤❤❤❤❤
karthik,prabu,sarathkumar...songs super....
SPB and Deva SIR..
அருமையான குரல் சுனந்தா 👍👍👍🙏
2:42 ல் ஒரு அம்மா விழுந்து எந்திருச்சி ஓடுகிறார்.
😂😂😂
😅😅
😂😂😂
😂
😂😂😂😂😂yesss
சூப்பர் சோங் செல்லம் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
Ethana nala etha patunathu swernalatha mam nu nenachutu erunthen enaki than theriyum singer sunandha mam nu love it ❤
Sujatha nu ninaikkiren....sunandha yaru?
@@nafa05 Singer Sunanda is senior for Swarnalatha, she is also malayali you can watch her interview in youtube
ஒன்னும் பெரிய விஷயம் அல்ல வாய்ஸ் வச்சு சுலபமாக கண்டு பிடிக்கலாம்
I love this song ❤️😍💖💝❣️💚💙🧡🧡💛🌹💐❣️💜💝💖💞
இந்த பாடல் கேட்க காரணம் வீரபாண்டி தான்
Iyya femal voice ippo thaan paakuren
Super songs 👌👌👌
Super very nice song👍👌😍❤
Dedicated to my ❤MVI🎉
❤❤🎉🎉my favourite song
Sarath❤❤❤❤❤❤
Super song
Tenkasi malai saral line song super
Superb nice 😍 song and voice and 🎶 28.2.2024
Sukanya looks pretty in modern dress 🎉🎉🎉, Frizz hairstyle sema
the legend vaali lyrics....
Beautiful song 👍
Deva ❤❤
Inna songa ta ethu thinam thorum kakka vantiya padal. ❤️❤️❤️❤️😘😘😘😘😘
I like this line good very nice song
Mr.Devva Assathivitirgal
Super song. Sarathkumar🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
My favourite song❤
Night vibes ☺️ to travelling 😉
الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرءون مما يقولون لهم مغفرة ورزق كريمسورة: النور - آية
أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
All time favorite song 😍😍😍20.10.24
One of My all time favorite song and i loved it ❤❤😘😘🥰🥰
❤hi.for.deva.music.composed.and.spb/sunandha.voice.very.(nice).tamil.flim/song.date:29/02/2024.
Uff vera level lyrics 😇🥰💚
Amala Dance video goundamani senthil comedy madhiri irukku😂😂😂😂.but janaki Amma imitation and singing style 100/200🎉fire
Super songs❤❤❤❤❤❤❤❤
❤ supper song
No words... Excellent.. சூப்பர்
Favorite song❤❤❤
❤❤❤all time my favarit song
ശരത് കുമാർ .....സാർ..... സൂപ്പർ
Suganya I love you 😍
Thenkaci saralkuda nee ellamsl....... ❤lion super.......
Super hit songs like u sir.
Deva very excellent 🎉
Super song ❤
Inda song half day va theditu iruda starting line teriama
Nanum than!
Spb voice ❤legend
ARR should give a statement to stop rumours. He should do it instead of blaming UA-camrs 😮
What is the Deeva the Bag round music
Movie also fantastic ah irukum
My favourite song
❤️cmp❤️
Nice music 🎶❤
தேவா