Vetri Vetri - HD Video Song | வெற்றி வெற்றி | Kattumarakaran | Prabhu | Sanghavi | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Kattumarakaran is a 1995 Indian Tamil language romantic drama film written and directed by P. Vasu. The film stars Prabhu, newcomer Eva Grover and Sanghavi . The songs was composed by Ilaiyaraaja and background score was composed by Deva. The film was released on 15 January 1995, and failed at the box office.
    "Vetri Vetri"
    Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
    Music : Ilaiyaraja
    Directed by : P. Vasu
    Written by : P. Vasu
    Produced by : A. G. Subramaniam
    Starring : Prabhu, Eva Grover, Sanghavi
    Cinematography : Ashok Kumar
    Edited by : P. Mohanraj
    Music by : Ilaiyaraaja (songs), Deva (score)
    Production company : A. G. S. Movies
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - @ayngaranmusic

КОМЕНТАРІ • 200

  • @ayngaranmusic
    @ayngaranmusic  9 місяців тому +50

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @nksethu616
    @nksethu616 9 місяців тому +296

    இந்த பாட்ட அனிருத் கேட்காத னால தான் சினிமாவ கொல பண்றான்

    • @kowthambabu9830
      @kowthambabu9830 9 місяців тому +22

      . 😅😅😅😅ஆமாம்

    • @sasikumar.m3339
      @sasikumar.m3339 9 місяців тому +27

      ஹா... ஹா... நீங்௧ள் சொல்வது உண்மை தான் நண்பரே.

    • @ctarunachalam159
      @ctarunachalam159 8 місяців тому +24

      முற்றிலும் உண்மை நண்பரே!...

    • @ctarunachalam159
      @ctarunachalam159 8 місяців тому +22

      அவனுக்கு பின்னாடி ஒரு கூட்டம் தெரிகிரான்க நண்பரே!...

    • @prabuprabu9854
      @prabuprabu9854 7 місяців тому +19

      100% உண்மை😅

  • @SureshBabu-jb8tq
    @SureshBabu-jb8tq 3 місяці тому +125

    இன்று கூட யாராவது கேட்டு கொண்டு தான் இருப்பார்கள்

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 4 місяці тому +70

    சொர்க்கத்தில் இருக்கிரமாதிரி இருக்கு இந்த பாடலை கேட்கும் போது. 🌹🌹🌹.

  • @arunkumars6433
    @arunkumars6433 Місяць тому +23

    1000 முறை கேட்டும் என்னால் வெளி உலகிற்கு வர முடியவில்லை.

  • @jeyav9687
    @jeyav9687 7 місяців тому +60

    காதலெனும் சங்கு
    கண்டெடுத்து வந்தேன்
    ஓங்கார ஓசையிலே
    மெய்மறந்தேன் நான்❤

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 3 місяці тому +24

    மை phone😂 ரிங் டோன் காதல் என்னும் சங்கு....மோஸ்ட் favorites line....❤❤❤

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe Місяць тому

      காதலெனும் சங்கு breakup காண அறிகுறி
      😂

  • @KJeeva-ke1zr
    @KJeeva-ke1zr 6 місяців тому +55

    அனைத்து பேருந்துகளிலும் தினமும் கேடாகும் பாடல். கரூரிலிருந்து ஈரோடு சென்றேன் அந்த பேருந்து நடத்துனர் கூறியது ஓட்டுனர் தனியாக ஐயாவின் பாடல் மட்டுமே உள்ள பென்டிரைவ் வைத்துள்ளாராம் அதை போடவிடாமல் தடுத்தால் வண்டியே ஓட்டமாட்டாராம்
    ஐயாவின் இசை அடிமை என நான் கர்வமாக இருந்தேன் ஆனால் பலபேர் உயிராக உள்ளார்கள் நான் வெறும் இசை அடிமைமட்டுமே என நினைத்தேன்

  • @AnthonyRaaj-xf1pe
    @AnthonyRaaj-xf1pe Місяць тому +8

    ஹீரோயின் முக பாவனைகள் மிகவும் பிடித்திருக்கிறது ❤️❤️❤️

  • @gowripriya9578
    @gowripriya9578 9 місяців тому +59

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤

  • @anushiyamounika2670
    @anushiyamounika2670 9 місяців тому +68

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள் 😍💖

    • @SeelanSujee-xj9zg
      @SeelanSujee-xj9zg 9 місяців тому

      Unmaithan .arumaiyana isai.spb sir.miss u sir i love 💕 uuuuuuu

    • @SeelanSujee-xj9zg
      @SeelanSujee-xj9zg 9 місяців тому

      Unmaithan .arumaiyana isai.spb sir.miss u sir i love 💕 uuuuuuu

    • @BaluBalu-rv9mj
      @BaluBalu-rv9mj 4 місяці тому +1

      Balu

  • @kannabiranv1100
    @kannabiranv1100 4 місяці тому +12

    Spb.k.s. சித்ரா.அவர்களின் குரலில் கட்டுமரக்காரன் படத்தில் பாடல் சூப்பர் அருமை.

  • @anandm7264
    @anandm7264 5 місяців тому +22

    எனக்கு பிடித்த பாடலில் இந்த பாடலும் ஒன்று வணக்கம் நண்பர்களே.

  • @jmfarm2387
    @jmfarm2387 6 місяців тому +32

    இளையராஜாவின் இசை ஒரு உலக அதிசயம்.

  • @mohamedkasim478
    @mohamedkasim478 6 місяців тому +24

    பிரபு டான்ஸ் அருமை

  • @SaravananSaran-x2z
    @SaravananSaran-x2z 5 місяців тому +23

    அப்போதைய பாடலின் இசை அறுமை வார்த்தைகளும் அறுமை இப்போதைய பாடல் வார்த்தைகளும் புரியவில்லை இசையும் புரியவில்லை

  • @veerammari3948
    @veerammari3948 Місяць тому +5

    காதலியை பிரிந்து.. தனிமையில் கேட்கும் போது தான் தெரிகிறது... நினைவுகளின் வலி....😢

  • @ArumugamSuriya-x5w
    @ArumugamSuriya-x5w 10 місяців тому +54

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் தினன்தொரும்💞 இந்த பாட்டைகேப்பென்💋💋♥️💘💘💘💓💓💞💞 💘💘💘💖💖💖9.12.2023.மலேசியாவாழ்க்கை

    • @Sasikumar-kx4od
      @Sasikumar-kx4od 9 місяців тому +2

      Hi

    • @pakitharansayanthi8474
      @pakitharansayanthi8474 Місяць тому +1

      இந்த பாடலை தினந் தோறும் கேட்பேன் சரியான வசனம்

  • @kannabiranv1100
    @kannabiranv1100 8 місяців тому +15

    பிரபு சார் டான்ஸ் மிகவும் பிடிக்கும்.

  • @rsudha4035
    @rsudha4035 Місяць тому +6

    கல்லூரி காதலை அப்பாவிற்க்காக மறைத்தேன் இ ன்று 14 ஆண்டுகள் ஆனது நினைவோடு வாய்கிறேன் 😭😭😭😭

  • @Dvelusamy
    @Dvelusamy 9 місяців тому +18

    மிகவு‌ம் பிடித்த பாடல்🎉🎉

  • @AnthonyRaaj-xf1pe
    @AnthonyRaaj-xf1pe Місяць тому +2

    5.1 home தியேட்டர் னா சும்மாவா பட்டய கிளப்புதுல
    பாட்டு
    தெறிக்க விடுது bass

  • @thangap200
    @thangap200 Місяць тому +3

    ரசிக்கும் வகையில் மட்டுமே இல்லை.நாம் பாடி ஆடும் வகையிலும் உள்ளது இந்த பாடல்.

  • @devis7877
    @devis7877 9 місяців тому +22

    Prabhu sir has got his unique style in dancing..most graceful

  • @kannabiranv1100
    @kannabiranv1100 9 місяців тому +11

    அருமையான பாடல் இளையதிலகம்பிரபுசார்

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 9 місяців тому +11

    Spb sir and chithra Amma voice ,Music Vera level.🎉

  • @ghajini507
    @ghajini507 2 місяці тому +3

    கொடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤❤

  • @MoorthyMoorthy-ox9ls
    @MoorthyMoorthy-ox9ls 5 місяців тому +9

    எனக்கு மிகவும் பிடித்தபாடல் 90slaky

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 місяці тому +12

    கட்டுமரக்காரன் திரைப்படத்தில் இயக்குனர் P.வாசு அவர்களும் இசைஞானி இளையராஜா அவர்களும் பிரிந்துவிட்டனர், இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் இளையராஜா அவர்களும், திரைப்படத்தின் பின்னணி இசை தேனிசை தென்றல் தேவா அவர்களும் இசை அமைத்திருப்பார்கள்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 4 місяці тому +9

    இந்த அனிருத் மற்றும் ஹிப் ஹாப் ஆதி கேட்டு இருந்தால் இப்ப இருக்கிற பாடல்கள் கொலை பண்ணாமல் இருப்பானுங்க

  • @mohamedismayil1992
    @mohamedismayil1992 8 місяців тому +4

    Thirumba thirumba kettalum salikatha padal music vera level song....❤❤❤❤❤🎉🎉🎉

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 10 місяців тому +19

    Rasanai pattu excellent ❤❤❤❤❤❤

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp Місяць тому +1

    Enaku megavum piditha padal mukiyama kadhal enum sangu kandu eaduthu vanthaen line my favourite Line 😊

  • @kanagaraj1043
    @kanagaraj1043 13 днів тому

    அருமையான பாடல் 👌

  • @sarthajbanu498
    @sarthajbanu498 Місяць тому +1

    Ninaikkatha privum nilaikkamal vilagum enna varigal🎉

  • @mnleo7
    @mnleo7 2 місяці тому +1

    2nd saranam SPB sir and chitra mam fabulous.Prabhu sir my fav actor

  • @dhurai240
    @dhurai240 3 місяці тому +1

    இனிமையான பாடல்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 4 місяці тому +6

    இந்த கட்டுமரக்காரன் படத்தில் வரும் நடிகை இவா கொரவர் உள்ளம் ‌கொள்ளை போகுதடா ‌இந்தி தமிழ் டப்பிங் சிரியல் வில்லி நடிகை

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe Місяць тому

      அப்டியா
      இவரை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் உள்ளம் இவரின் அழகில் மெய் மறந்து கொள்ளை போகுதடி

    • @SolamannanPriya
      @SolamannanPriya 11 годин тому

      😂😂😂

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe 11 годин тому

      @@SolamannanPriya அட உண்மை தான் பா

  • @DurairajP-j3i
    @DurairajP-j3i 3 місяці тому +1

    Evergreen ilaiyaraja

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 10 місяців тому +11

    Excellent music & one of the great song

  • @Shanmugam-z1l
    @Shanmugam-z1l Місяць тому +1

    ❤🎉❤🎉❤ nice song 👌👍👏 music 👌

  • @ShEswari-ud9yb
    @ShEswari-ud9yb 6 місяців тому +3

    Music❤ lyrics & visual 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤

  • @SureshBabu-jb8tq
    @SureshBabu-jb8tq 3 місяці тому +1

    வரிகள் அருமை

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 9 місяців тому +4

    Listening to this song always is heaven.Thanks to ilayaraja sir

  • @PRABAKARANR-nc6xd
    @PRABAKARANR-nc6xd 3 місяці тому +1

    Very nice lyrics very good song 👌

  • @gokulandavid8403
    @gokulandavid8403 9 місяців тому +8

    24 years listening

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 8 місяців тому +1

    spb ayyan and chitra amma combo endralae world class than

  • @ravirajmohan1144
    @ravirajmohan1144 9 місяців тому +10

    My favorite songs ❤️

  • @sp.kuttirajesh-DEEE556
    @sp.kuttirajesh-DEEE556 4 місяці тому +1

    My fovert singer SBB sir miss you so much❤❤❤❤❤🙏🕉☦️☪️🙏

  • @premam9925
    @premam9925 Місяць тому +1

    I love this song

  • @sujathamuthunadar5060
    @sujathamuthunadar5060 9 місяців тому +2

    All time favourite ❤

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 9 місяців тому +6

    Ullam kollai pogutha da serial villi aunty 😮😮😮 she is very beautiful 😍😍😍

  • @AbiAbi-e1w
    @AbiAbi-e1w 6 місяців тому +2

    My fav one❤❤❤❤❤

  • @ilayarajaraja8885
    @ilayarajaraja8885 День тому

    Super song ❤

  • @PaytmGame-fh9cr
    @PaytmGame-fh9cr 2 місяці тому

    வெற்றி வெற்றி வெற்றி!

  • @senthilkumarchinnaraj3453
    @senthilkumarchinnaraj3453 7 місяців тому +2

    My favorite song ❤

  • @Sasikumar-kx4od
    @Sasikumar-kx4od 9 місяців тому +4

    Love u song❤❤❤❤❤❤❤❤❤

  • @SudalaiMani-xg9yh
    @SudalaiMani-xg9yh 5 місяців тому +2

    Super song

  • @AsrafAli-h9f
    @AsrafAli-h9f 5 днів тому +1

    Vera level song...❤🎉💯❤️‍🩹

  • @Janagreenworld
    @Janagreenworld Місяць тому

    Manasu lesaaguthu❤❤❤

  • @Jennifer3-ck6im
    @Jennifer3-ck6im 4 місяці тому

    அழகான வரிகள்

  • @AbiAbi-e1w
    @AbiAbi-e1w 9 місяців тому +3

    I like it song🎉

  • @prita4222
    @prita4222 Місяць тому

    I'm 2k kid.... But I love these songs ❤

  • @vijikumar4701
    @vijikumar4701 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤Vara leval song

  • @jebinv6744
    @jebinv6744 4 місяці тому

    My favourite song thanks ❤❤❤🎉🎉🎉

  • @lakshmananr3878
    @lakshmananr3878 Місяць тому

    இது பல பாட்டு ஓடும்னு சொல்லித்தான் நாங்க தனியார பஸ்ஸுல

  • @veilunthal
    @veilunthal Місяць тому

    Amazing places❤❤

  • @vijay7882
    @vijay7882 3 місяці тому

    Super super very nice song ❤❤❤❤❤❤

  • @kajak-e9g
    @kajak-e9g 25 днів тому

    Nice song ❤❤🎉

  • @arasiprabakar416
    @arasiprabakar416 3 місяці тому

    Nice ❤❤

  • @SureshBabu-jb8tq
    @SureshBabu-jb8tq 3 місяці тому

    பாடலே கவிதை

  • @Jawaharshantharaj
    @Jawaharshantharaj 9 місяців тому +4

    The preludes ,the transitions the harmonies , the interludes ,makes this song unique and Soul stringing ❤😊
    Only I. raja can do such a work 😅
    Pls do the " Kathum kadal " song too from the same movie 🙏🙏

  • @ThilagaKrishnan-j4p
    @ThilagaKrishnan-j4p 9 місяців тому +2

    ❤❤💖💖💖💖

  • @sureshpriyasureshpriya1262
    @sureshpriyasureshpriya1262 9 місяців тому +1

    My favourite song and my name starting word

  • @rajakrishna1628
    @rajakrishna1628 8 місяців тому

    Paru sir super ❤❤❤❤❤

  • @ShanmuganthanNagaraj
    @ShanmuganthanNagaraj 6 місяців тому +1

    One,s more like me bro❤❤❤

  • @PraveenKumar-ou3wy
    @PraveenKumar-ou3wy 5 місяців тому

    Super ❤❤❤song ❤❤❤

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 2 місяці тому +1

    Ippayum varuthu pattu....ithuve pattu avlo inimai

  • @SanthoshSanthosh-bl3ut
    @SanthoshSanthosh-bl3ut 16 днів тому

    ❤❤❤❤❤

  • @sarithasaritha3271
    @sarithasaritha3271 Місяць тому

    My favourite song

  • @manuchithra7343
    @manuchithra7343 7 місяців тому

    para poo dance vera level

  • @nabeeshabanum573
    @nabeeshabanum573 4 місяці тому

    Spb வாய்ஸ் நான் அ டி மை

  • @arafathali3510
    @arafathali3510 7 місяців тому

    Super songs

  • @RadhaP-ki5xh
    @RadhaP-ki5xh 2 місяці тому

    🎉🎉🎉❤❤❤😊

  • @truehdvideos507
    @truehdvideos507 7 місяців тому

    Spb master of Ragas

  • @kabilanr6909
    @kabilanr6909 3 місяці тому

    we like to fevorite love song to 90s

  • @SuryaMoorth-c3p
    @SuryaMoorth-c3p 4 місяці тому +1

    கரூர் பேருந்து

  • @UmahVethireiannen
    @UmahVethireiannen 2 місяці тому

    ❤❤😊

  • @ak.tamilselvanak.tamilselv8866
    @ak.tamilselvanak.tamilselv8866 10 місяців тому +2

    😊😊

  • @anandkasi1499
    @anandkasi1499 8 місяців тому

    Enna music👍

  • @GolanK-q6g
    @GolanK-q6g 3 місяці тому

    I like song

  • @rapratu3055
    @rapratu3055 10 місяців тому

    Rajaa❤

  • @SirajUdeen-f8h
    @SirajUdeen-f8h 9 місяців тому

    Heroine ❤

  • @Jennifer3-ck6im
    @Jennifer3-ck6im 4 місяці тому

  • @vijikumar4701
    @vijikumar4701 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AbiPrasi
    @AbiPrasi 5 місяців тому

    Kadhal yennum sangu kanduyeduthu vandhen

  • @AniBruno-zv4kk
    @AniBruno-zv4kk 9 місяців тому

    ❤❤

  • @vickyboykongutamizhan
    @vickyboykongutamizhan 10 місяців тому

    Please update sollividu velli nilave in amaitipadai movie

  • @radhiramu1946
    @radhiramu1946 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shara8147
    @shara8147 10 місяців тому

    Ausssies now 🎉